DRAIN CELL-ஐ மாடித் தோட்டத்தில் எப்படியெல்லாம் பயன்படுத்தலாம்? GROWBAG வைக்க STAND செய்வது எப்படி?

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 окт 2024

Комментарии • 218

  • @vasukikabilan2300
    @vasukikabilan2300 2 года назад +2

    சார் ரொம்ப நன்றி சார். இது வெகு நாட்களாக எதிர்பார்த்து கொண்டிருந்த வீடியோ. 🙏🙏🙏🙏

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад

      மிக்க மகிழ்ச்சி 🙏

  • @anburaja9173
    @anburaja9173 2 года назад +2

    மாடித்தோட்டம் செய்ய நினைப்பவர்களுக்கு மிகவும் பயனுள்ள பதிவு.😊

  • @umamaheswarivasudevan9688
    @umamaheswarivasudevan9688 2 года назад +1

    மழைக்காலத்தில் மாடியை பாதுகாக்க அருமையான யோசனை கூறினீர்கள் சகோ...முயற்சி செய்கிறேன்...டைமிங் அப்டேட் உங்களால் மட்டுமே முடிந்த ஒன்று...நன்றி சகோ.......

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад +1

      🙂🙂🙂 நன்றி

  • @jansi8302
    @jansi8302 2 года назад +5

    I am also following arun terrace garden. He is also innovative and good gardener.

  • @arunsterracegarden
    @arunsterracegarden 2 года назад +2

    Thank you so much bro 🙏 ❤️ 💙 🙌

  • @neelavathykrishnamurthy1186
    @neelavathykrishnamurthy1186 2 года назад

    அருமையான திட்டம்..அழகான விளக்கம்..பின்பற்ற தோதானதுதான்..முயற்சிக்கிறேன்..👏👏👍🙏

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад +1

      பாராட்டுக்கு நன்றி 🙏

  • @grbiriyaniambattur1822
    @grbiriyaniambattur1822 2 года назад +1

    சிறப்பான பயனுள்ள தகவல் நன்றிகள் சகோ 🌹

  • @DhanaLakshmi-gz6jf
    @DhanaLakshmi-gz6jf 3 месяца назад

    அண்ணா சூப்பர் மகிழ்ச்சி நன்றாக இருக்கிறது நன்றி அண்ணா

  • @rajarajeshwari7797
    @rajarajeshwari7797 Год назад

    மிகவும் பயனுள்ள தகவல்கள் மகிழ்ச்சி அளிக்கிறது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @Princessmedia3352
    @Princessmedia3352 2 года назад +6

    🌲 புதுசா உங்க மாடி🌳 தோட்டம்🌾🌾 பார்க்கவே சூப்பரா👍👍👍 இருக்கு ப்ரோ🙏

  • @s.srinivas3115
    @s.srinivas3115 2 года назад

    Vanakkam Anna Eppadi irrukinga Neenga Arumaiyana payanulla pathivu Ungal thottam parkka Rommbu Azgha irruku🙏🕉Vazgha Valamudan Vazgha Pallandu

  • @vatchalaprabhakar7441
    @vatchalaprabhakar7441 Год назад

    Miga arumaiyana payanulla vilakkam sir thank u👍

  • @divyajinesh221
    @divyajinesh221 2 года назад +1

    பயனுள்ள தகவல் நன்றி அண்ணா 🙏

  • @kalaivanir6662
    @kalaivanir6662 2 года назад

    அருமையான பயனுள்ள தகவல்கள்
    மிகவும் நன்றி

  • @kkasturri3390
    @kkasturri3390 3 месяца назад

    Thankyou for your elaborate explanation. Nice

  • @arshinisgarden4641
    @arshinisgarden4641 2 года назад

    👏👏Enga garden fulla drain cell dhan use pannirukom anna.. But pvc stand last year try pannen.. Neenga sonna madhiri sarinjidichi.. So adha implement panna mudiyala.. Ipo neenga kudutha tips vachi try panren.. Thanks anna🙏🙏

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад

      Amam.. heavy bag-na better floor-laiye draincell vaichi pannalaam..

    • @arshinisgarden4641
      @arshinisgarden4641 2 года назад

      @@ThottamSiva last time try panna method konjam vera..indha time neenga kudutha tips use panni success panna mudiyumnu ninaikiren anna.. 9*12 size vechi try panren..

  • @dellasmano8529
    @dellasmano8529 2 года назад +2

    We want some seeds,keep going. Very interesting & knowledgeable

  • @sofiajene40
    @sofiajene40 2 года назад +3

    Thank you so much for this video. I was waiting for this information and really appreciate your effort in making this video for us. God bless 🙏

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад

      Happy to hear this video is useful to you. Thank you 🙏

    • @umag6337
      @umag6337 Год назад

      Shiva sir! Drain cells stand konjam weight aana paint buckets or water cans vaikka mudiyuma?

  • @kalaichelviranganathan3258
    @kalaichelviranganathan3258 2 года назад

    Thambi
    உங்களுடைய ஒவ்வொரு garden video வும் மிக👌👌👌 நேர்த்தியாகவும் எளிதில் புரியும் படியும் இருப்பதால் எளிதாக கற்றுக் கொள்ள
    முடிகிறது. மலைப்பாக👍👍 இருப்பதை கூட மிகச் சுலபமாக
    செய்ய Demo மூலம் காண்பித்து
    விட்டீர்கள். என்னிடம் ஒரு ஏக்கர் நிலம் இருக்கிறது. அதில்
    மரக்கன்றுகளை ஈசா garden மூலம் ஆரம்பிக்கலாம் என்று
    நினைக்கிறேன். 💥💥தங்களுடைய 👍👍
    கருத்தை அறிய ஆவலாக 🤝🤝
    இருக்கிறேன். நன்றி.வாழ்க
    வளமுடன் 🙏🙏🙏🙏🙏

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад +1

      உங்கள் பாராட்டுக்கு நன்றி. மரக்கன்றுகள் வளர்ப்பது பற்றி நீங்கள் நண்பர் மோகனிடம் விசாரிக்க. அவர் நாட்டு மரங்கள் நர்சரி வைத்திருக்கிறார். தகுந்த ஆலோசனை தருவார். அவர் நம்பர் Mohanraj (Karumathampatti, Near Coimbatore) - 98948 75850 / 99 42 55 66 80

    • @kalaichelviranganathan3258
      @kalaichelviranganathan3258 2 года назад

      @@ThottamSiva December மாதம் தான் இந்தியா திரும்புகிறேன். கண்டிப்பாக
      அவரிடம் தொடர்பு கொண்டு
      ஆரம்பிக்கிறேன். மிக்க நன்றி.
      வாழ்க வளமுடன்

  • @kyraagaja7017
    @kyraagaja7017 2 года назад

    Hi, you are a gentleman, for giving credit to my bro anand terrace garden. 👍😇🌹😎

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад +1

      I learned from him only.. how can I take the credit for doing this.. 🙂🙂🙂 He explore lot more new things in gardening 👍

  • @lalithannk6114
    @lalithannk6114 Год назад

    நல்ல பதிவு அண்ணா நானும் இதேபோல் செய்கிறேன். நன்றி

    • @ThottamSiva
      @ThottamSiva  Год назад

      உங்களுக்கு இந்த வீடியோ பயன்பட்டதில் சந்தோசம். நன்றி

  • @arulpugazhcreations1107
    @arulpugazhcreations1107 2 года назад

    Sir we bought new fish tank you are my inspiration sir

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад

      Great. My wishes to you 👍

  • @VaRawHee
    @VaRawHee 4 месяца назад

    இந்த பதிவை பாக்காம போனதுல ஒரு வருடம் லேட். நேத்து அருண் (A1 Nursery) மூன்று விதமான ஸ்டான்ட் அனுப்பினார். அருமையான ஐடியா 👌

  • @pankajamkalyanasundaram134
    @pankajamkalyanasundaram134 3 месяца назад +1

    உங்கள் grow bag enn விலை. எங்கு வாங்க வேண்டும். Colour grow bag அருமை.

  • @hemalathas9564
    @hemalathas9564 Год назад +1

    Eye catching really gifted

  • @rahamathhussain6867
    @rahamathhussain6867 9 месяцев назад

    நல்ல பதிவு நன்றி நண்பரே

  • @devkumarmaitra
    @devkumarmaitra Год назад +1

    Great idea but need 18mm pipe - which is NON STANDARD. 20mm is standard. For small amount it is not feasible

  • @kanchanamalamuralidharan6006
    @kanchanamalamuralidharan6006 Год назад

    Best method sir.Thankyou for the knowledge sharing

  • @mahendrangrapesgarden
    @mahendrangrapesgarden 2 года назад

    நல்ல பயனுள்ள தகவல் 🙏

  • @negamiamoses5736
    @negamiamoses5736 2 года назад

    அண்ணா அருமையான பதிவு, நிறைய பேருக்கு பயனுள்ளதாக இருக்கும். அடுத்த ஒருவரின் நல்ல படைப்புகளை பாராட்டும் உங்கள் பாங்கு அருமை. பதிவுக்கு நன்றி அண்ணா

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад

      பாராட்டுக்கு நன்றி 🙏

    • @arunsterracegarden
      @arunsterracegarden 2 года назад +1

      சிவா bro always great 👍

  • @rangarajanparthasarathy5529
    @rangarajanparthasarathy5529 2 года назад +1

    Very nice. Good effort.👌🏻👌🏻

  • @shanthisekar3963
    @shanthisekar3963 2 года назад

    அருமை நானும் அருன் வீடியோ பார்த்து செய்து உபயோகிக்கிறேன்

  • @rubydeena4133
    @rubydeena4133 2 года назад

    Thank you so much sir..
    For kind information about how to set the drain cells in the roof garden..

  • @vijayas6095
    @vijayas6095 2 года назад +1

    Thank you so much for sharing this budget friendly information

  • @sabeithaschannel
    @sabeithaschannel Год назад

    ரொம்ப அழகாக இருக்கு😍

  • @mrsrajininathan1990
    @mrsrajininathan1990 2 года назад

    Helpful video sir. Thanks for sharing this video.

  • @ashok4320
    @ashok4320 2 года назад +1

    சிறப்பு!

  • @theresemanuel9509
    @theresemanuel9509 2 года назад

    Super New garden is beauty

  • @chatriyansquad
    @chatriyansquad Год назад +1

    Cement thotti weight thaaguma ? Thalaivare?

  • @ganga6355
    @ganga6355 2 года назад

    Very useful video and u did a clear explanation sir

  • @j.k.kartikjayaraman4111
    @j.k.kartikjayaraman4111 Год назад +3

    சார் வணக்கம், டிரைன் செல் எந்த கடைகளில் கிடைக்கும், எதாவது லிங்க் தர முடியுமா? அமேசானில் விலை அதிகமாக உள்ளது.

  • @sujajose8265
    @sujajose8265 2 года назад

    Useful information.. Thanks bro..

  • @hebasri8895
    @hebasri8895 2 года назад

    Super sir alla videovum clear explanation super anna

  • @balan6963
    @balan6963 2 дня назад

    Hello Siva, May I check which is the best place to buy all required for terrace gardening in coimbatore? Thanks

    • @ThottamSiva
      @ThottamSiva  10 часов назад

      Hi, I am selling basic materials in Coimbatore (Seeds, Growbags, Coir Block, Nursery Tray, Drain cell). You can WhatsApp me.. 809 823 2857

  • @vishnupriya4793
    @vishnupriya4793 Год назад +1

    Hi Anna, where did you buy the drain cells from Indra garden Chennai or Subhiksha Organics?

  • @kumil1017
    @kumil1017 2 года назад

    Thank you so much sir expected video for long time. .....

  • @thiruvenkatesh451
    @thiruvenkatesh451 9 месяцев назад +1

    Neenga intha method panni 1 year aaguthu.. ipo epdi iruku intha type stand. Long time ku neenga idha advise pannuvingala ? Kindly reply.

  • @krishnanvenkatachalam1584
    @krishnanvenkatachalam1584 2 месяца назад

    Please let me know what will be cost for 44 " x 18"
    8 pieces.

  • @AnuShri...
    @AnuShri... Год назад

    12 inch height Cement pots vaikalama? Thanguma?

  • @jummabeea7371
    @jummabeea7371 2 года назад

    Thank you for your kind information.

  • @sureshsubbramani3371
    @sureshsubbramani3371 2 года назад

    Nice explanation with engineering prospect view Bro🙂

  • @dennisonmani2019
    @dennisonmani2019 2 года назад

    Nice idea. I am going to try it

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад

      great. Try to create few tray and see how it suites your garden 👍

  • @venilraj997
    @venilraj997 2 года назад

    Very useful Video ..

  • @chithrachithu3213
    @chithrachithu3213 2 года назад +1

    Hi siva anna super na enagu 12,6 ensu drin cell enna vilai varum na soiluga pls👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад

      12 by 6 entru size kidaiyaathu.. naan sonna standard size mattum thaan..

  • @hemahemualatha8907
    @hemahemualatha8907 2 года назад

    Thank for sharing useful video sir.

  • @gopalkrishnan6845
    @gopalkrishnan6845 Год назад

    Super Gairdn 🌺💯

  • @pargaviesther5139
    @pargaviesther5139 2 года назад

    ஹலோ சிவா அண்ணா எப்படி இருக்கிறீர்கள் நலமா அண்ணா மாடியில் மிகவும் தோட்டம் மிகவும் அருமையாக உள்ளது நல்ல தகவல் தந்தமைக்கு மிக்க நன்றி அண்ணா கொரோனா முடிந்து விட்டதே உங்கள் தோட்டத்தை பார்க்க முடியுமா ஒரேயொரு முறை அண்ணா நன்றி வணக்கம்🙏💐

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад

      உங்க பாராட்டுக்கு நன்றி. கொரோனா முடிந்து விட்டது. பிரச்சனை இல்லை. இங்கே நேரம் தான் பிரச்சனை.. தோட்டத்தை ஓரளவுக்கு முடித்து கூப்பிடலாம் என்று நினைத்து செய்து கொண்டே இருக்கிறேன். முடிந்த பாடில்லை. இப்போ அடை மழையா இருக்கு. இது முடிந்து தோட்டத்தை ஓரளவுக்கு களை எல்லாம் எடுத்து ரெடி பண்ணி சொல்கிறேன். கண்டிப்பா நவம்பர்ல வருகிற மாதிரி சொல்கிறேன்

  • @sivasakthimuthu27
    @sivasakthimuthu27 2 года назад +2

    காலை வணக்கம் நண்பர்களே

  • @Kalaivarun
    @Kalaivarun 2 года назад

    thanks for the info brother. I am using drain cel but placed directly on terrace. as my bag is heavy will it withstand load

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад +1

      Good.. Yes. for heavy bag, you cannot do PVC stand. Ok to keep on floor

  • @vaidi865
    @vaidi865 Год назад

    Excellent sir 👏👏👏

  • @TheShashapal
    @TheShashapal Год назад

    Thank you informative

  • @rehanaelizabeth551
    @rehanaelizabeth551 Месяц назад

    Thankyou very much sir

  • @madrasveettusamayal795
    @madrasveettusamayal795 2 года назад

    Useful information

  • @weeeeetwo
    @weeeeetwo 2 года назад

    Super sir...
    Arun anna 🥳🥳🥳🥳

  • @sanjeevpatil9624
    @sanjeevpatil9624 Год назад

    Super sir🎉

  • @kayal5027
    @kayal5027 8 месяцев назад

    சுபிக்சாவில்30 mm drain cell mat வாங்கி உள்ளேன் அதற்கு 3/4 இன்ச் எலக்ட்ரிக் பிவிசி பைப் வாங்கி சொருகினால் லூசாக இருக்கிறது ஒரு இன்ச் பைப் உள்ளே போக வில்லை என்ன செய்வது சார்

  • @tsivasankar4237
    @tsivasankar4237 2 года назад +1

    sir neenga thottam top ku green cover use panni irukinga monkey irukura areaku set aaguma sollunga pls

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад +1

      Monkey problem-kku ithu workout agathu.. kambi valai maathiri thaan podanum..

    • @tsivasankar4237
      @tsivasankar4237 2 года назад

      @@ThottamSiva ok sir thank you

  • @ponrajapaulg6046
    @ponrajapaulg6046 Год назад +1

    Drain cell epudi vangrathu

  • @psgdearnagu9991
    @psgdearnagu9991 2 года назад

    Hi. Siva anna. Good morning. Have a good day. ✅💯🙏💐

  • @akshayavelvizhi6317
    @akshayavelvizhi6317 2 года назад

    Super Anna,
    Namma vetla grow bag la irunthu, thotti la than Irukanga ,

  • @rajeswarirajeswarivijayaku5879

    Engu drain cell Keydaikum nalla tharamAna seeds vanguvathu sollungal

    • @ThottamSiva
      @ThottamSiva  Год назад

      Neenga Subhiksha Organics-la vaangalaam..
      Shubhiksha Organics - 94432 77778

  • @gomathiv3401
    @gomathiv3401 2 года назад

    Super bro 👌 👌

  • @Ram87654
    @Ram87654 Год назад

    Unga tips ellamea sir

  • @thottamananth5534
    @thottamananth5534 2 года назад +1

    நான்கூட ஏபிஎஸ் கோட்டடு பைப்தான் போட்டு ஸ்டேண்ட் செய்து உள்ளீர்கள் என்று தான் நினைத்தேன். இந்த முறை நிச்சயம் விலை குறைவாகவும் இருக்கும் மாடிக்கு பாதிப்பு இல்லாதவாறும் அமையும் அண்ணா மிக்க நன்றி

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад

      விலை குறைவான நார்மல் பைப் போதும் ஆனந்த். 👍

  • @vivek-m7r
    @vivek-m7r Год назад

    Ithu entha shopla kidaikum

  • @lakshminarsimhankrishnaswa932
    @lakshminarsimhankrishnaswa932 3 дня назад

    What vegetables and fruits can we plant in the grow bags in terrace garden

    • @ThottamSiva
      @ThottamSiva  10 часов назад

      You can grow all vegetable plants in terrace..

  • @mailmeshaan
    @mailmeshaan 2 года назад +1

    Ipdi dhaan use pandrom

  • @karthickp9492
    @karthickp9492 2 года назад

    காலை வணக்கம் அண்ணா🙏

  • @sankaradevik1158
    @sankaradevik1158 2 года назад

    Arumai bro.

  • @sanjeevpatil9624
    @sanjeevpatil9624 Год назад

    I want to know from where you bought those orange coloued grow bags give me address

  • @psgdearnagu9991
    @psgdearnagu9991 2 года назад

    Very useful video Anna. Thanks a lot Anna.. Advance happy Diwali to you and your beautiful family and Mac also.. God bless you Anna. 👌🙏

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад +1

      Thank you 👍
      Advance happy Diwali to you and your family as well 🙂🙂🙂

    • @psgdearnagu9991
      @psgdearnagu9991 2 года назад

      @@ThottamSiva thank you so much anna. With my pleasure 🙏💐

  • @manimegalaimanimegalai1547
    @manimegalaimanimegalai1547 2 года назад +1

    Madithittam superviser enga poittarr🦮🦮🦮🦮🦮

  • @Dharam322
    @Dharam322 Год назад

    Can you suggest any suppliers for ready made drain cell stands

  • @tamilvanant170
    @tamilvanant170 2 года назад +1

    👌

  • @sasikalav-w2i
    @sasikalav-w2i 10 месяцев назад

    Drain cell Unga kitta kidaikkuma?

  • @jayababu3708
    @jayababu3708 2 года назад

    Thank you brother

  • @Jasminjasee2580
    @Jasminjasee2580 2 года назад

    Super Anna

  • @padmanabana3981
    @padmanabana3981 2 года назад

    Semma

  • @ruckmaniramamurthi2309
    @ruckmaniramamurthi2309 Год назад

    Yennaku drink cell vandum 80rs 90rs soluranga please yennaku kadaikum please answer me bro

    • @ThottamSiva
      @ThottamSiva  Год назад

      Neenga Subhiksha Organics-la kettu paarunga.. illai Indira Garden (Chennai) la kettu paarunga.. Avanga details,
      Shubhiksha Organics - 94432 77778
      94437 77778
      Indra Terrace Gardens,
      Ph: 98842 94021 / 98840 46327

  • @INFINITEGREENTAMIL
    @INFINITEGREENTAMIL 2 года назад +1

    👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

  • @amritansumitra
    @amritansumitra Год назад

    What's the thickness of the pipe?

    • @ThottamSiva
      @ThottamSiva  Год назад +1

      You can ask for regular 3/4 inch electrical pipe. Ask for heavy grade.

  • @manimegalaimanimegalai1547
    @manimegalaimanimegalai1547 2 года назад +1

    But vedio super

  • @rifaqueen3509
    @rifaqueen3509 2 года назад

    Fulla screen போட்டு இருக்கீங்க செடிகளுக்கு வெயில் போதுமா

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад

      போதும் என்று நினைக்கிறேன். முதல் தடவை 50% Shade Grade போட்டிருக்கிறேன். அறுவடை பார்த்து தான் முடிவு பண்ணனும்.

    • @rifaqueen3509
      @rifaqueen3509 2 года назад

      @@ThottamSiva Tq sir

  • @sujathanarayanan6811
    @sujathanarayanan6811 2 года назад

    thank u 🙏

  • @nathiyas2457
    @nathiyas2457 2 года назад

    Subhiksha organics all model grow bag purchase paniruka sir, athula epdi plant vaikarathunu oru review podunga sir

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад

      Oru vilaichchal eduthittu video podalaam enru wait panren..

    • @nathiyas2457
      @nathiyas2457 2 года назад

      Ok thank you sir

  • @redboyschannel4172
    @redboyschannel4172 2 года назад

    Nice 👌

  • @Nithi-mo9lb
    @Nithi-mo9lb 2 года назад

    Hai anna gud mrng🙏🙏🙏

  • @anuradharavikumar9390
    @anuradharavikumar9390 2 года назад +1

    👍👌

  • @artfromtheheart9545
    @artfromtheheart9545 2 года назад

    Sir, na Nagercoil la iruthu paesuren sir ungaluku water Lilly plant send pannunen athu ipo professional courier office, Coimbatore la irukuthu ungala antha package ah poi vanga mudiyum ah sir ?

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад

      Naan intru inge office-la poi ketkiren-nga.. courier number illa track panna..

    • @artfromtheheart9545
      @artfromtheheart9545 2 года назад

      @@ThottamSiva plant nalla padiya kedaicha sir?

  • @karthikarthi-jq3re
    @karthikarthi-jq3re 2 года назад

    Anna panjakavyum online ka vanguna nalla irrukuma