பால கால் & பூமி பூஜை எந்த இடத்தில் & எந்த நாட்களில் செய்ய வேண்டும் | Vastu Tamil | KGB VAASTHU

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024
  • பால கால் & பூமி பூஜை எந்த இடத்தில் & எந்த நாட்களில் செய்ய வேண்டும் | KGB VAASTHU
    உங்களது வாஸ்து சம்மந்தமான அணைத்து சந்தேகங்களையும் Comment boxல் கேளுங்கள், நம் வாஸ்து நிபுணர் திரு.பாலகுமாரன் ஐயா அவர்கள் தெளிவான, ஆழமான மற்றும் அறிவியல் ரீதியாகவும் விளக்கமளிப்பார்.

Комментарии • 44

  • @vallivalli7431
    @vallivalli7431 3 года назад +4

    அகஸ்ட் 22 (ஆவணி 6) 2021 ஞாயிற்றுக்கிழமை அவிட்டம் நட்சத்திரம் வருகிறது . அந்த நாளில் பூமி பூஜை செய்யலாமா? ஐயா.

  • @AmmaKutty-me5ee
    @AmmaKutty-me5ee 3 месяца назад

    Thankyou sir

  • @yuvaraj4873
    @yuvaraj4873 3 года назад

    Sir Vastu ,Pujan , I class people Good blessing😁 low class middle class people no waste sir 😭

  • @govindharaj8821
    @govindharaj8821 3 года назад

    Super 👌👍

  • @raghuprasath7631
    @raghuprasath7631 3 года назад +1

    அய்யா ஒரு வாஸ்து நாளில் பூஜை போட்டு ஓட்டை பிரித்து (பழைய வீடு)போர்
    போட்ட பிறகு அடுத்து வரும் வாஸ்து நாளில் அஸ்திவாரம் வேலை தொடங்கலாமா.தயவு செய்து பதில் கூறுங்கள் ஐயா

  • @missbeauty_tamil
    @missbeauty_tamil 3 месяца назад

    tomorrow boomi pooja podalama

  • @selvavasthu4035
    @selvavasthu4035 3 года назад

    Super sir

  • @lavanyaschannel5533
    @lavanyaschannel5533 Год назад

    ஐயா கிழக்கு பார்த்த சைட் டில் எந்த இடத்தில் பூமி பூஜை செய்ய வேண்டும்

  • @santhoshs522
    @santhoshs522 2 года назад

    2022 vikasi madam akninatsathiram vedu katta arambikkalama

  • @gowthamansgp3749
    @gowthamansgp3749 4 года назад +2

    வளர்பிறை வாஸ்து நாள் சிறந்ததா? தேய்பிறை வாஸ்து நாள் சிறந்ததா?

  • @TR-hm6ku
    @TR-hm6ku 2 года назад

    வணக்கம் ஐயா, வாஸ்து பூஜை வேறு நாளிலும் அடிக்கல் வேறு நாளிலுமா செய்ய வேண்டும்? இரண்டையும் தெளிவாக விளக்க முடியுமா?

  • @user-hi1fe1sx5b
    @user-hi1fe1sx5b Год назад

    Two times poomi poojai podalama sir

  • @sathishsathish-jo7kr
    @sathishsathish-jo7kr 3 года назад

    Aadi 18 poomi poja podalama sir please

  • @meenaa6101
    @meenaa6101 4 года назад +3

    வீடு கட்ட மாசி மாதம் பூமி பூஜை போடலாமா Sir சொல்லுங்க?

    • @k.g.balakumaranganapathi6371
      @k.g.balakumaranganapathi6371 4 года назад

      போடலாம் சிறப்பு
      வாழ்க வளமுடன்..

    • @saravanant3281
      @saravanant3281 3 года назад

      மாசி மாதம் 6/3/2020 அன்று வாஸ்து நாள் ஆனால் அஷ்டமி
      எனவே அன்று பூஜை போட்டால் சிறப்பாக இருக்காது என்கின்றனர் இதில் எது உனமை

    • @saravanant3281
      @saravanant3281 3 года назад

      பாலகால் என்றால் என்ன எதற்காக பயன் படுத்தப்படுகிறது

  • @santhoshs522
    @santhoshs522 2 года назад

    2022

  • @ant3985
    @ant3985 2 года назад

    Sir portigo vil 3 pillar vaikalama

  • @gurulakshmikannan9353
    @gurulakshmikannan9353 4 года назад +1

    பூஜை முடிந்து எத்தனை நாட்களுக்குள் வீடு கட்ட ஆரம்பிக்கனும்?

    • @k.g.balakumaranganapathi6371
      @k.g.balakumaranganapathi6371 4 года назад

      16 நாள்களுக்குல் வீடு துவங்குவது நல்லது..
      வாழ்க வளமுடன்...

  • @geethasundaramurthy5634
    @geethasundaramurthy5634 4 года назад +1

    Vaastu poojai Ippasi Matham pottathu. So far only borewell has been dug. Aavaniyil construction start panalama or once again poojai podanuma. Because of covid work was not started.please reply

    • @k.g.balakumaranganapathi6371
      @k.g.balakumaranganapathi6371 4 года назад

      அதுவே போதும் பூஜை போடதேவையில்லை ஆரமிக்கலாம்
      வாழ்க வளமுடன்...

    • @geethasundaramurthy5634
      @geethasundaramurthy5634 4 года назад

      Thank u sir

  • @gavisurya3676
    @gavisurya3676 4 года назад

    October 4 podalama...... Pls reply

  • @bhagyalakshmithirukumaran8835
    @bhagyalakshmithirukumaran8835 4 года назад

    வணக்கம் ஐயா, என்னுடைய நட்சத்திரம் மூலம், என் கணவர் நட்சத்திரம் உத்திரட்டாதி, என் மகள் நட்சத்திரம் ரேவதி. எங்களுடைய வீடு ஒரு படுக்கையறை உள்ளது. புதிதாக இன்னொரு படுக்கையறை கட்ட உள்ளோம். வரும் ஆகஸ்டு 31 காலை 5to6 பூஜை போடலாமா. என் கணவர் ஆகஸ்டு 31 அன்றே போடவேண்டும் என்கிறார். தயவு கூர்ந்து பதில் அளிக்குமாறு பணிவோடு கேட்டுக்கொள்கிறேன்.மிக அவசரம். இன்று தான் உங்கள் வாஸ்து பதிலை யூ ட்யூப் சேனலில் பார்த்தேன். தயவு கூர்ந்து பதில் கூறுங்கள் ஐய்யா.

    • @k.g.balakumaranganapathi6371
      @k.g.balakumaranganapathi6371 4 года назад +1

      போடலாம் காலை 6-15 to 7-15
      சூரியனும் வந்துவிடும் நல்ல நேரமும் இருக்கும்
      வாழ்க வளமுடன்...

    • @bhagyalakshmithirukumaran8835
      @bhagyalakshmithirukumaran8835 4 года назад

      @@k.g.balakumaranganapathi6371 மிக மிக நன்றி ஐயா.🙏🙏

    • @bhagyalakshmithirukumaran8835
      @bhagyalakshmithirukumaran8835 4 года назад

      உடனுக்குடன் பதில் அளித்தமைக்கு மிக்க நன்றி ஐயா

  • @Hari-ju9fy
    @Hari-ju9fy 3 года назад

    Sir, பழைய வீட்டை இடித்து விட்டு புதிய வீடு கட்ட எப்படி பூமி பூஜை போட வேண்டும்

    • @k.g.balakumaranganapathi6371
      @k.g.balakumaranganapathi6371 3 года назад

      இடத்தை சமம் பன்னிவிட்டு
      ஈசானியத்தில் வைகாசி வாஸ்து நாளில் பாலக்கால் போடுவது மிக சிறப்பு...
      வாழ்க வளமுடன்..

  • @anandhapriya8771
    @anandhapriya8771 4 года назад

    Akshayathithi anaiku poomi pooja podalama sir

    • @k.g.balakumaranganapathi6371
      @k.g.balakumaranganapathi6371 4 года назад

      வாஸ்து நாள் உகந்தது..
      வாழ்க வளமுடன்..

  • @sukumaryadav9711
    @sukumaryadav9711 4 года назад

    Sir Northwest corner plat la Northwest corner la min kambam irukkalama? Please sollunga sir🙏🙏🙏

    • @k.g.balakumaranganapathi6371
      @k.g.balakumaranganapathi6371 3 года назад +1

      மின் கம்பம் காம்பவுண்ட்டுக்குல் வந்தால் தவறு...
      காம்பவுண்டுக்கு வெளியே இருந்தால் தவறில்லை..
      வாழ்க வளமுடன்..

    • @sukumaryadav9711
      @sukumaryadav9711 3 года назад

      @@k.g.balakumaranganapathi6371 thanks for your reply sir 🙏🙏🙏

  • @arkiruthikha6627
    @arkiruthikha6627 3 года назад

    Thai maatham podalama sir UNGA address sollunga

    • @k.g.balakumaranganapathi6371
      @k.g.balakumaranganapathi6371 3 года назад

      தை மாதம் பாலக்கால் போடலாம் சிறப்பு..
      முகவரி ,KG .Balakumaran
      KGB Vaasthu
      Kolumam road
      S v puram,
      Udumelpet ,642128

  • @rmmuthuvelan1248
    @rmmuthuvelan1248 4 года назад

    மணி பிளாண்ட் வீட்டின முன் வளர்த்தலாமா

    • @k.g.balakumaranganapathi6371
      @k.g.balakumaranganapathi6371 4 года назад

      வலர்த்தவேண்டாம் பணம் 💰 தராது மல்லிகை ,மருகு ,மரிகொழுந்து
      போன்ற வாசனை செடியை வையுங்கள்.
      வாழ்க வளமுடன்...

  • @arunauma5583
    @arunauma5583 4 года назад

    Adi matham roof poda yetranal yethu thiru onanakshathram

    • @k.g.balakumaranganapathi6371
      @k.g.balakumaranganapathi6371 4 года назад

      முகூர்த்த நாள் போதுமானது
      உங்களுக்கு சந்ராஸ்டமம் இல்லாமல் இருக்கவேண்டும்..
      வாழ்க வளமுடன்..