Wow... தமிழ்நாட்டில் இப்படி ஒரு கிராமமா? Smart Village of Tamil Nadu | DW Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • #odanthuraivillage #smartvillageintamilnadu #tamilnaduodanthurai
    ஸ்மார்ட் நகரங்களுக்காக கோடிக்கணக்கில் அரசுகள் பணத்தை வாரி இறைத்துக் கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில், கோவைக்கு அருகே உள்ள ஓடந்துறை என்ற சிறிய கிராமம் அனைத்து வசதிகளிலும் தன்னிறைவு பெற்று ஒரு ஸ்மார்ட் கிராமமாக திகழ்ந்து வருகிறது. சண்முகம் என்ற ஒற்றை மனிதர் இதை சாத்தியமாக்கியிருக்கிறார்.
    DW தமிழ் பற்றி:
    DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம், வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

Комментарии • 38