Kamarajpettai Govindan mother interview பாசம் காட்டிய வீரப்பன் ; நாசம் செய்த அதிரடிப்படை

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • #veerappan #koosemunisamyveerappan #kasuvelayuthanviews #veerappanforest #veerappanhistory #kamarajpettaigovindan #muthulakshmiveerappan #muthulakshmi #stf
    வீரப்பனின் ஆதிகாலக் கூட்டாளி காமராஜ் பேட்டை கோவிந்தன். 1990களில் சந்தனமரங்களை ஏராளமாய் கடத்திய வீரப்பன், அவற்றை விற்பனை செய்வதற்கு பயன்படுத்தினவர் இந்த கோவிந்தன். அவர் 9 ஆண்டுகள் கர்நாடகசிறைகளில் இருந்து மீண்டு இயல்பு வாழ்க்கையை கடந்த 25 ஆண்டுகளாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவர் பற்றிய விரிவான வரலாற்றை இதுவரை வீரப்பன் தளபதிகள் என்ற தலைப்பில் பல்வேறு அத்தியாயங்களாகக் காணொலிப் பேட்டியாக வழங்கினோம். அதன் உச்சபட்சமாக இப்போது வீரப்பனுடன் அவர் இருந்த காலத்தில், அதிரடிப்படை போலீஸாரிடம் பிடிபட்டு சிறையில் இருந்த நேரத்தில் தாங்கள் பட்ட அவஸ்தையை சித்ரவதையை அணுஅணுவாகக் கண்ணீர் மல்க விவரிக்கிறார் காமராஜ் பேட்டை கோவிந்தனின் தாய் அய்யம்மாள். அதைத்தான் இந்தக் காணொலியில் காண்கிறீர்கள். பார்த்துவிட்டுக் கருத்துகக்களை எழுதுங்கள்.

Комментарии • 13

  • @pandikumar3918
    @pandikumar3918 5 месяцев назад +4

    அண்ணா நிங்கள் அலங்காட்டை சுற்றி காட்டவும் அண்ணா ❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 i love veerapan ayya 💚💙

  • @RAMESHM-1907
    @RAMESHM-1907 5 месяцев назад +2

    அம்மா பேசும் போது யதரதமா இருக்கு 🎉🎉🎉🎉

  • @thangaveld4287
    @thangaveld4287 5 месяцев назад +3

    Intha tamil achikku thalaivanankureen

  • @sivaramansiva8418
    @sivaramansiva8418 5 месяцев назад

    தீதும் நன்றும் பிறர்தர வாரா!

  • @arulkumar1562
    @arulkumar1562 5 месяцев назад +1

    அம்மா வின் பாசம் 😢

  • @radhakannanr2596
    @radhakannanr2596 5 месяцев назад +1

    Govinda nalla mattikittae

  • @RajaRaja-lx9kr
    @RajaRaja-lx9kr 5 месяцев назад

    😢

  • @roopkumargarimella5059
    @roopkumargarimella5059 5 месяцев назад

    Kirti Chakra Pandillapalli Srinivas IFS., is the honest and best human being.

  • @surrigopal-tf9qi
    @surrigopal-tf9qi 5 месяцев назад

    Super 💯

  • @sivaramansiva8418
    @sivaramansiva8418 5 месяцев назад

    அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்!

  • @mri3384
    @mri3384 5 месяцев назад +1

    என் பொண்ணும் அப்படிதான். 200 கிமீ போய் காலேஜ்ல வட்ட திரும்பிகூட பாக்காம போகும். பெத்தவங்க மன வலி. 🥺🥺