80 வயதிலும் கெத்து காட்டி உழைத்து உண்ணும் தாத்தா பாட்டி Ajja Ajji Oota - Karthiks View

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024
  • 🙏 வணக்கம் Friends
    ➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
    Shop Details:
    GANESH PRASAD Hotel (Ajja Ajji Oota)
    Address: 9R83+GFG, Rajagopal Nagar Rd, J.H.C.Athrady Parkala, Karnataka 576107
    Location : maps.app.goo.g...
    Contact:
    ➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
    #AjjaAjji #udipifood #mangalorefood
    ➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
    Karthiks view youtube channel (only whatsup no) :74490 36197
    For Promotion Contact(only whatsup no) : 8681882325
    ➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
    Hey Guys If you have enjoyed this video then don't forget to hit the LIKE button and do SHARE it with your friends.
    Like Face Book Page / karthiksview
    Twitter : karthiks view
    Instagram : karthiks view
    Subscribe my channel for new videos thank you for your love and support , keep supporting!!!
    **************************************************************
    DISCLAIMER: This video is not insult, wound, or hurt any religion or the religious sentiments, beliefs, or feelings of any person or class, or community. This is created for only providing information for people. This video is non-promotional. You need to get proper training & knowledge about business. All products buy at your own risk. This video has been created for people's information only. This video is only for educational purposes & Informations.
    **************************************************************
    80 வயதிலும் கெத்து காட்டி உழைத்து உண்ணும் தாத்தா பாட்டி Ajja Ajji Oota - Karthiks View
    #foods #vegfeast #karthiksview #mangalore seafood

Комментарии • 152

  • @harinarayanana6908
    @harinarayanana6908 10 месяцев назад +35

    வாழ்த்த‌ வயதில்லை. பாதம் தொட்டு வணங்குகிறேன்.❤❤❤

  • @TV-er6xl
    @TV-er6xl 10 месяцев назад +9

    கண்ணீர் வரவழைத்த பதிவு.!
    இந்த வயதிலும் இவ்வளவு கஷ்டபட வேண்டுமா ? ஆண்டவன் அவர்களுக்கு.நல்ல ஆரோக்கியத் தை அருளட்டம் !🙏🙏🙏🙏🙏🙏

  • @natarajaayyar1009
    @natarajaayyar1009 10 месяцев назад +32

    இதுபோன்ற உழைத்து வாழ வேண்டும் என நினைத்து வாழும் பெரியவர்களுக்கு எனது நமஸ்காரம்

  • @Munuswamy.G
    @Munuswamy.G 11 месяцев назад +24

    அந்த இரண்டு தாத்தா பாட்டி களுக்கு எனது வணக்கங்கள். வாழ்க பல்லாண்டு காலம் நலமுடன். ஓம் நமசிவாய.

  • @beemarajdurairaj2154
    @beemarajdurairaj2154 10 месяцев назад +23

    தாத்தாவும் பாட்டியும் ஆரோக்யமாக நீண்ட நாள் வாழ வேண்டுகிறேன் .

    • @ParvathiKannan
      @ParvathiKannan 10 месяцев назад

      பாட்டி நீங்கள் நல்ல யிறுக்கக

    • @ParvathiKannan
      @ParvathiKannan 10 месяцев назад

      வாழ்க்கை அஆ

  • @parthasarathy663
    @parthasarathy663 10 месяцев назад +1

    வீட்டு நபருர்களுக்கு சமையல் செய்ய அலுத்து கொள்ளும் இந்த காலத்தில் இப்படி ஒரு முதுமை தம்பதிகள் நீண்ட நாள் நலமுடன் வாழ வாழ்த்துக்கள்

  • @amuthaeswar3347
    @amuthaeswar3347 10 месяцев назад +2

    Really great. தாத்தாவும் பாட்டியும் நீண்ட ஆயுளுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்ளுகிறேன்.

  • @pari1998..
    @pari1998.. 11 месяцев назад +21

    இந்தப் பதிவில் ஒரு ஜீவன் உள்ளது ❤✨

  • @gayathriswaminathan1357
    @gayathriswaminathan1357 10 месяцев назад +2

    இவர்கள் சேவை தொடர கடவுள் எல்லா விதத்திலும் துணை புரியட்டும்.

  • @vyasvaajasaneya2733
    @vyasvaajasaneya2733 10 месяцев назад +1

    Long live both.உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத்தோரே.சங்கு சுட்டாலும் வெண்மை தரும் என்பதில் சந்தேகமில்லை.

  • @kalyanib1757
    @kalyanib1757 10 месяцев назад +10

    அந்த காலத்து உடம்பு. இந்த காலத்தில் அந்த மாதிரி உடல் பலம் இருப்பதில்லை. இன்னும் போக போக உடல் பலம் குறைந்தவர்களாக பிள்ளைகள் இருப்பார்கள். தாத்தா பாட்டி உடல் நலமுடன் வாழ கடவுள் அருள் புரிய வேண்டும்

    • @sunoh36
      @sunoh36 10 месяцев назад +1

      Very true

  • @srinivasank1468
    @srinivasank1468 10 месяцев назад +14

    I bow before the elderly couple and their staff for the noble service rendered by them. God bless them all with all good things in life!

  • @TamilJeeva171
    @TamilJeeva171 10 месяцев назад +4

    சில பெரியவர்கள் இப்போதும் வேலை செய்து சாப்பிடுகிறார்கள்

  • @srikrishnarr6553
    @srikrishnarr6553 10 месяцев назад +1

    Your narration was splendid!!!...Nice thatha patti...Some people never stop working and age is just a number...they server for our stomach...Long live Ajja Ajji!!!!!

  • @rangarajannarasimhan341
    @rangarajannarasimhan341 10 месяцев назад +13

    Chutney - Southekaayi - Vellarikkai-Cucumber; Udupi is said to be the birthplace of the South Indian restaurants ! Your coverage is very good, especially you are trying to explain the ingredients, asking questions to them etc., Many others just say, Aha, very nice, super, vera level etc.,!!! without actually trying to say what is different, how it is different etc., Yours is all round coverage....good stuff...thank you for sharing

  • @banumathibanumathi25028
    @banumathibanumathi25028 10 месяцев назад +10

    அரசியல் வாதி மாதிரி ஊர் அடுச்சு ஒலையில் போடாம ஒழைச்சு சாப்பிட நெனக்கிறாங்க அப்பா அம்மா வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️

  • @sskalaiselvi1046
    @sskalaiselvi1046 10 месяцев назад +13

    யாரையும் எதிர்பார்க்காமல் இந்த வயதிலும் தன்மானத்தோடு உழைத்து சாப்பிடும் தாத்தா பாட்டிக்கு நீண்ட ஆரோக்கியத்தோட வாழ கடவுள் எப்போதும் உங்கள் கூட துணை இருப்பார்...👍👌🙏💚💛❤

  • @sudalaimanis1829
    @sudalaimanis1829 11 месяцев назад +11

    அருமை தாத்தா பாட்டி வாழ்க

  • @mohanambalgovindaraj9275
    @mohanambalgovindaraj9275 10 месяцев назад +4

    உண்மையில் இவர்களைப் பார்த்து வியந்துவிட்டேன், வீட்டில் நாலுபேர்க்கு சமைக்கவே சலிப்பு தட்டும் காலத்தில், இவர்கள் தெய்வங்கள்தான்.....வணங்குகிறேன்....

  • @nagaraj.gnagaraj.g252
    @nagaraj.gnagaraj.g252 10 месяцев назад +3

    . இவ்வளவு வயசுல உழைச்சு சாப்பிடுறாங்க நாமளும் அந்த வயசு வரையும் வாழ வேண்டுமாம் கடவுளை வேண்டுகிறோம்

  • @user-em7uy7wm7o
    @user-em7uy7wm7o 11 месяцев назад +6

    மிகவும் சிறந்த பதிவு வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்

  • @sureshshenoy6393
    @sureshshenoy6393 10 месяцев назад +1

    I am from this place and once in a while I visit this place. Great place. Super taste. Nalla super sappad. Great coverage

  • @lakshmanasamy5089
    @lakshmanasamy5089 11 месяцев назад +2

    நன்றாக. படித்த. பாட்டி. தாத்தா
    வாழ்க

  • @nadarajanpillai8170
    @nadarajanpillai8170 10 месяцев назад

    இவர்களே கண்கண்ட
    தெய்வங்கள். சீரங்கத்தார்.

  • @arvindr2101
    @arvindr2101 10 месяцев назад +3

    Marvellous! Lessons for everyone on how to lead a life. Hats off to Thatha And Patti and Many thanks to Mr Karthik for bringing out this video.
    God Bless Thatha and Patti and Mr Karthik. Best Wishes to all

  • @Ponnammal-f4i
    @Ponnammal-f4i 10 месяцев назад

    அவர்கள் முயற்சியும் உழைப்பும் சிலிர்க்க வைக்கிறது.

  • @gaddebayalu
    @gaddebayalu 10 месяцев назад +2

    Luv from Mysore Broi 4 dis beautiful & inspiring video of Ajja Ajji of Karanataka 👍👍👍

  • @KumarKumar-ee3tp
    @KumarKumar-ee3tp 10 месяцев назад +3

    Hats of Patti and Thatha. May God Bless .

  • @mathivanansabapathi7821
    @mathivanansabapathi7821 10 месяцев назад +9

    இந்த வயதிலும் இவர்கள் உழைப்பது வருத்தமாக உள்ளது.

  • @kishoren10
    @kishoren10 11 месяцев назад +2

    சூப்பர்

  • @krishipalappan7948
    @krishipalappan7948 11 месяцев назад +2

    மிக மிக அருமையான பதிவு 💞💞💞 மிக்க நன்றிங்க ஐயா 🙏💞❣️🙏🙏🙏

  • @subramanis7758
    @subramanis7758 10 месяцев назад +1

    Always Authentic taste from udupi belt is lovable

  • @venkatasubramanian4146
    @venkatasubramanian4146 11 месяцев назад +2

    Long live with prosperity.God bless them.

  • @MAHALAKSHMI-oj8ty
    @MAHALAKSHMI-oj8ty 10 месяцев назад +1

    BLESSED PEOPLE ..... SUCH A VERY GREAT ROLE MODEL...... LOVE YOU AMMA APPA ..... ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤💐💐💐💐💐💐💐💐💐💐💐🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @johnpattanjohnpattan2505
    @johnpattanjohnpattan2505 11 месяцев назад +3

    Wonderful bro Thatha Patti is great ungalukkum valthukkal unga vediovum parpern sema ellaridamum nalla respectda pesuringa ellarukkum God bless you and your family bro Thirunelveli vantha sankaran Kovil vanga thank you so much

  • @marylazard3872
    @marylazard3872 10 месяцев назад

    Super karthick. Love it. For their age they are so good together. May GOD bless them and give them more years to feed people.

  • @lakshmisundararajan3545
    @lakshmisundararajan3545 10 месяцев назад

    கடவுள் அருளால் இவர்கள் இருவரும் ரொம்ப ஆரோக்யமாக இருக்கணும்.

  • @sridharsridhar6510
    @sridharsridhar6510 10 месяцев назад

    அருமை அருமை தாத்தா பாட்டிக்கு வாழ்த்துக்கள் ❤️

  • @subashinimuthappangar4619
    @subashinimuthappangar4619 11 месяцев назад +2

    Good soul, we want their blessings❤❤❤❤❤

  • @rangarajannarasimhan341
    @rangarajannarasimhan341 10 месяцев назад +2

    if you go to Main Udupi, you can try Diana's and over there try Cutlet and Gudbud (Hindi word for Mix up !) which is in Icecream. These two are hall mark !

  • @indianfoodfactory9093
    @indianfoodfactory9093 11 месяцев назад +4

    Nice Video..👍

  • @user-xm5uj3bc4b
    @user-xm5uj3bc4b 10 месяцев назад

    Thatha vananguhirom. God's Grace be shower on you all. Vazha valamudan. Vazha valamudan. Vazha valamudan. Jaihind. Sappida vendam. Ungalai parthalae pasi theerum. Jaihind.

  • @sharmilam4338
    @sharmilam4338 8 месяцев назад

    Super thathaa patti ❤❤❤❤

  • @RajanChef-ry6eb
    @RajanChef-ry6eb 10 месяцев назад +1

    Vazhga,Vazhga Aya,Amma.

  • @subramanianmahadevan1250
    @subramanianmahadevan1250 10 месяцев назад

    Inspiration to all, youngsters n older persons alike. Gives a feeling that one must work to earn. Good video.

  • @Purple_mine
    @Purple_mine 11 месяцев назад +4

    Hardworking is growth for our future💫👍 example to young boys and girls

    • @jayanakarthik1
      @jayanakarthik1  11 месяцев назад +1

      👍🙏🏼

    • @cvk4860
      @cvk4860 11 месяцев назад

      இந்த முதியவர்களின் வைராக்கியமும், வாஞ்சையும்தான் இந்த உணவுச்சாலையின் சிறப்பு. இது போன்ற ஒரு சைவ உணவு விடுதியை சென்னையிலே பார்ககமுடியுமா? உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்களேன்?

  • @Gopika-up2xw
    @Gopika-up2xw 10 месяцев назад

    Rasam looks delicious. Ajji please share the recipe. 🙏🙏🙏🙏

  • @poornimaganeshganesh805
    @poornimaganeshganesh805 11 месяцев назад +2

    🙏 hats off your grandpa 🙏 and.
    Grandma

  • @dhanalakshmiraghavan3429
    @dhanalakshmiraghavan3429 10 месяцев назад

    Amma Appa namaskaram. Vazhga valamudan.

  • @vekanup8573
    @vekanup8573 10 месяцев назад

    Thanks Karthik for the video, good to see you after a long time, I like your new look, kick ass!!! Your efforts have connected so many people and inspired so many of us to be apart of your life and your inspirational stories. Wish you the very best in life and best of luck for all your future endeavors. 🙏

  • @ramakrishnankambayi9836
    @ramakrishnankambayi9836 10 месяцев назад

    So loveing great
    Thatha and patty

  • @mushaphirkiduniya384
    @mushaphirkiduniya384 10 месяцев назад

    Very nice food

  • @user-rp2ry3mz4g
    @user-rp2ry3mz4g 11 месяцев назад +1

    Thatha paati hat's off

  • @sulochanam8686
    @sulochanam8686 10 месяцев назад

    சூப்பர் 👌👍😍

  • @s.dhamodharansuperdhamodha5809
    @s.dhamodharansuperdhamodha5809 10 месяцев назад

    Super amma appa

  • @geetharani953
    @geetharani953 10 месяцев назад +1

    Congratulations Patti, thatha❤

  • @NilaNila-li7qd
    @NilaNila-li7qd 10 месяцев назад

    😊 best of life

  • @sugunaelango2860
    @sugunaelango2860 10 месяцев назад

    Super thatha paati. 🙏🙏🙏🙏🙏🙏🙏👌👍💯💕

  • @rl5914
    @rl5914 10 месяцев назад

    Superb 👏🏾👏🏾💪🏼🙏👍👏👏💪🏼🙏🥰

  • @cpvaradarajan5191
    @cpvaradarajan5191 11 месяцев назад +2

    வணங்குகிறேன்

  • @lathasrinivasan5720
    @lathasrinivasan5720 10 месяцев назад

    Vanangukiren

  • @anuradhak4563
    @anuradhak4563 10 месяцев назад +1

    I bow before this old couple

  • @Sathya-au11
    @Sathya-au11 11 месяцев назад +4

    Great. We all need blessings from them❤

  • @badrinaths1673
    @badrinaths1673 11 месяцев назад

    My Prayers for their good health

  • @kusumbhagchandani9820
    @kusumbhagchandani9820 10 месяцев назад

    Great we all need bless ings from them

  • @sankaranarayanan8283
    @sankaranarayanan8283 10 месяцев назад

    Which town Is this hotel? Go to Ajantha mess, opp to sheshadrpuram police station, bangalore. You can see very old mess from 1940s.

  • @narayanancs8674
    @narayanancs8674 10 месяцев назад

    .nalabaagam yaa veluyhu kattu

  • @naveenagamudi5420
    @naveenagamudi5420 11 месяцев назад +1

    Hey bro rolling sirr Unga kuda irukkar ila rendu perum sendhe videos panlame

  • @venkatkousika364
    @venkatkousika364 10 месяцев назад

    God's bless booath. 🎉

  • @rajirkiyer1
    @rajirkiyer1 10 месяцев назад

    How far it is from Udupi shree Krishna temple?

  • @rajagopalr3692
    @rajagopalr3692 11 месяцев назад

    No way to control my tears iwant to go there and help them

  • @Selvamkpps89Selvamkpps89-dl2mh
    @Selvamkpps89Selvamkpps89-dl2mh 10 месяцев назад

    வாழ்க வளமுடன்

  • @mrthottakaattaan
    @mrthottakaattaan 11 месяцев назад +2

  • @JayaLakshmi-pp4ks
    @JayaLakshmi-pp4ks 10 месяцев назад

    Thatha paati vanakkam.

  • @rajirkiyer1
    @rajirkiyer1 10 месяцев назад

    Namaskaram to thatha paatti

  • @aravamudhanvijayaraghavan765
    @aravamudhanvijayaraghavan765 10 месяцев назад

    Bhramins are hard working and concerned.great.

  • @SriSriRaRa
    @SriSriRaRa 10 месяцев назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @lakshmiraman6317
    @lakshmiraman6317 10 месяцев назад

    Ma and pa I wish to have a lunch with your hands

  • @kamalavaishnavi2214
    @kamalavaishnavi2214 10 месяцев назад

    Which place

  • @keerthanasuresh5434
    @keerthanasuresh5434 10 месяцев назад

    Ippo ulla ladies ellorum 40 vayathli 1008 viyathigal solli kondu velai seiya maruppu therivikindranar

  • @sekarm8666
    @sekarm8666 11 месяцев назад +1

    Salute 🫡

  • @srinivasmurthy8297
    @srinivasmurthy8297 10 месяцев назад

    Yendha. Oora. Thambi.

  • @loganvisionlive2731
    @loganvisionlive2731 10 месяцев назад

    ☝️Great Souls 🙏, Serving Good, Hygiene and Tastely Foods to People's. 👍

  • @krishnavenimurali8198
    @krishnavenimurali8198 10 месяцев назад

    🙏🙏🙏

  • @sivasubramanian8636
    @sivasubramanian8636 10 месяцев назад

    Location please

  • @praveenkumar-cc7zb
    @praveenkumar-cc7zb 11 месяцев назад +1

    Kandipa poganum karthik bro

    • @jayanakarthik1
      @jayanakarthik1  11 месяцев назад +1

      Ponga nanba miga arumaiyaga eruku🙏🏼

  • @jayanthirajagopalan9025
    @jayanthirajagopalan9025 10 месяцев назад

    Sappada car vekkanumaaa

  • @SriSriRaRa
    @SriSriRaRa 10 месяцев назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @oliyullaoliyulla983
    @oliyullaoliyulla983 10 месяцев назад

    👌👍🌹

  • @raviragavan58
    @raviragavan58 11 месяцев назад

    Those who are depends on other should see this video but till the end phone # not given

  • @Lakshmi_sj
    @Lakshmi_sj 10 месяцев назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @umamaheshwari1180
    @umamaheshwari1180 10 месяцев назад

    👏🙏

  • @chinnaannamalai1804
    @chinnaannamalai1804 11 месяцев назад

    Sound இல்ல
    உங்களுக்கு நீங்க ளே பேசி kireanga

  • @sz5dj
    @sz5dj 11 месяцев назад +1

    ஆர்வம்... விரட்டும் சோம்பல்

  • @jaglinuxmint
    @jaglinuxmint 10 месяцев назад

    TR raajendran fan aa neenga? Rhyming la title podureenga 😂😂😂

  • @kuppabaivedachalam3997
    @kuppabaivedachalam3997 10 месяцев назад +1

    100 andu kalam valka 😅😅😅😅

  • @kamalavaishnavi2214
    @kamalavaishnavi2214 10 месяцев назад

    Entha

  • @sekarm8666
    @sekarm8666 11 месяцев назад

    Help and support panunga all of viewers pls 🙏

  • @meenaiyer5856
    @meenaiyer5856 10 месяцев назад

    Brahmin's Food

  • @rvrao7609
    @rvrao7609 11 месяцев назад +1

    First please give location details.