ஐயா வணக்கம், தாங்கள் கூறியதை கேட்டேன் நாங்கள் தெற்கு பார்த்த நிலத்தை சமீபத்தில் வாங்கினோம் நானும் என் மகனும் விருச்சிக ராசி. நீங்கள் கூறியது போல இந்த மனை எங்களுக்கு பொருந்தும் என நம்புகிறேன் எங்கள் நிலத்தின் அளவை அனுப்புகிறோம், வாஸ்து சாஸ்திரம் கூறுவார்கள்?? நன்றி ஜயா.
வணக்கம் ஐயா, நாங்கள் தெற்கு பார்த்த வாசல் வைத்த appartment ல் வீடு வாங்கி உள்ளோம் ஐயா. வீடு வாஸ்து படி சரியாக உள்ளது ஐயா. என் கணவர் தனுசு ராசி, தனுசு லக்னம் பூராடம் நட்சத்திரம். உறவினர்கள் சிலர் எதற்கு தெற்கு பார்த்த வாசல் வைத்த வீடு வாங்கி உள்ளீர்கள் என்று கேட்டு கஷ்டபடுத்துகிறார்கள் ஐயா 😢 வீடு வாஸ்து படி சரியாக உள்ளது ஐயா. தெற்கு பார்த்த வாசல் வைத்த வீடு சரியா ஐயா. உங்கள் பதிலுக்காக காத்து உள்ளேன் ஐயா 🙏
நன்றி வாடகை வீட்டில் இருப்பவர் நீங்கள் சொல்லூம் படி எங்கள் ராசிக்கு தெற்கு நோக்கி வாசல் உள்ள ஒரு வீட்டில் வசிக்கிறோம் ஆனால் பூஜை அறை படுக்கை அறை நீங்கள் சொல்வது போல் அமைய வில்லையே இதற்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும்
வணக்கம் ஐயா நான் வாடகை க்கு வேற வீடு குடி போகிறோம் எனக்கு விரிச்சிகம் என் கணவருக்கு ரிஷபம் but வாசற்படி தெற்கு பார்த்தும் வீட்டு நிலை வாசல் மேற்கு பார்த்தும் இருக்கிறது நாங்கள் இப்போ இருக்கிற வீடு வாசல் வடக்கு but பண கஷ்டம் இல்லாம நல்லா இருக்குது ஐயா எங்களுக்கு என்ன பண்றது புரியல ஒரே குழப்பமாக இருக்குது தெற்கு மேற்கு வாசல் போகலாமா ஐயா pls பதில் தாருங்கள் 🙏🙏
எனக்கு ஒரு தகவல் வேணும் சார்.. நாங்க வாடகை வீடு செல்ல இருக்கிறோம்.. மெயின் கேட் தெற்க்கும், வீடு நெளவு வாசல் கிழக்கும் அமைந்துள்ளது இதனை எந்த திசை வீட்டிற்க்கு கணக்கு எடுக்க வேண்டும் சார்..
Super sir🙏🙏👍👍
ஓம் நமசிவாய
vazhga valamudan.. . could other rasi persons are living in South facing house or not ...if it is not...plz give remedy...
எனது ராசி மேஷம்.எனதுமனைவியின் ராசி ரிசிபம் நாங்கள் தெற்கு வாசல் வீடு வாங்கலாமா என்று சொல்லுங்கள் ஐயா
Thank you ayya
Thanks sir
Ok sir ❤❤❤❤
ரொம்பநன்றி
Good
ஐயா வணக்கம், தாங்கள் கூறியதை கேட்டேன் நாங்கள் தெற்கு பார்த்த நிலத்தை சமீபத்தில் வாங்கினோம் நானும் என் மகனும் விருச்சிக ராசி. நீங்கள் கூறியது போல இந்த மனை எங்களுக்கு பொருந்தும் என நம்புகிறேன் எங்கள் நிலத்தின் அளவை அனுப்புகிறோம், வாஸ்து சாஸ்திரம் கூறுவார்கள்?? நன்றி ஜயா.
En husband meena rasi midhuna lagnam
Enaku kadaga rasi rishaba lagnam. Vaadagai veedu therkil tha kidachuruku pogalama please reply
Thank you sir.Nan thanusu rasi south direction la vangalamanu yosichukittu erunthen.
World No: 01 Jothidar
En kanavaruku pirantha thethi , jathagam ethum kidayathu.. enaku mesham, en periya paiyan simmam, chinna paiyan Kanni .. engaluku therku thisai seri varuma
வணக்கம் ஐயா,
நாங்கள் தெற்கு பார்த்த வாசல் வைத்த appartment ல் வீடு வாங்கி உள்ளோம் ஐயா. வீடு வாஸ்து படி சரியாக உள்ளது ஐயா. என் கணவர் தனுசு ராசி, தனுசு லக்னம் பூராடம் நட்சத்திரம். உறவினர்கள் சிலர் எதற்கு தெற்கு பார்த்த வாசல் வைத்த வீடு வாங்கி உள்ளீர்கள் என்று கேட்டு கஷ்டபடுத்துகிறார்கள் ஐயா 😢 வீடு வாஸ்து படி சரியாக உள்ளது ஐயா. தெற்கு பார்த்த வாசல் வைத்த வீடு சரியா ஐயா. உங்கள் பதிலுக்காக காத்து உள்ளேன் ஐயா 🙏
நன்றி வாடகை வீட்டில் இருப்பவர் நீங்கள் சொல்லூம் படி எங்கள் ராசிக்கு தெற்கு நோக்கி வாசல் உள்ள ஒரு வீட்டில் வசிக்கிறோம் ஆனால் பூஜை அறை படுக்கை அறை நீங்கள் சொல்வது போல் அமைய வில்லையே இதற்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும்
Reply sir
வேற வீடு பார்த்துக்கொண்டு போகவேண்டும்
mesam rasi barani najtiram nan kadai kadlama pls sollunga
Vadakai veetuku?
ஐயா நாங்கள் தெற்கு பார்த்த மனைகள் குடியிருக்கிறோம் நீங்கள் சொன்ன மாதிரி மேற்கு பார்த்த குடியிருக்கிறது பிரச்சனை பண்றாங்க அதுக்கு என்ன செய்யலாம்
then kilaku agni moola athil bathrpom vaikalama
சுருக்கமாக சென்றீர்கள் சார் வணக்கம்
வணக்கம் ஐயா நான் வாடகை க்கு வேற வீடு குடி போகிறோம் எனக்கு விரிச்சிகம் என் கணவருக்கு ரிஷபம் but வாசற்படி தெற்கு பார்த்தும் வீட்டு நிலை வாசல் மேற்கு பார்த்தும் இருக்கிறது நாங்கள் இப்போ இருக்கிற வீடு வாசல் வடக்கு but பண கஷ்டம் இல்லாம நல்லா இருக்குது ஐயா எங்களுக்கு என்ன பண்றது புரியல ஒரே குழப்பமாக இருக்குது தெற்கு மேற்கு வாசல் போகலாமா ஐயா pls பதில் தாருங்கள் 🙏🙏
போகலாம். புது வீட்டில் சிவபெருமானின் குடும்ப படத்தை கிழக்கு பார்த்து மாட்டி வையுங்கள்
@@AisHutte மிக்க நன்றி ஐயா இருந்தாலும் அச்சுருத்தளாக இருக்கிறது ஐயா
ஐயா எனது ராசி துலாம் எனது மனைவியின் ராசி கும்பம்
தெற்கு பார்த்த மனை இருக்கலாம்?
Nice
Super Sir
ஐயா நாங்கள் தெற்கு பார்த்த மனைகள் குடியிருக்கிறோம் நீங்க சொன்ன மாதிரி மேற்கு பார்த்த மனைகள் இருக்கிறவங்க பிரச்சனை பண்றாங்க அதுக்கு என்ன செய்யலாம்
Sir nanga veedu therkku patha V2 vadagaiku pathu irukirom..ennudaiya rasi thulam rasi suwathi natchathiram, husband rasi kadaga rasi punarpusam natchathiram irukalama....pls solunga...polama venama pls solunga
Enga vedu south thisai partha veedu. Niraiya prachanakgal. Enna seivathu.
Intha video va apdia copy aadichu oruthan potrukan
எனக்கு ஒரு தகவல் வேணும் சார்.. நாங்க வாடகை வீடு செல்ல இருக்கிறோம்.. மெயின் கேட் தெற்க்கும், வீடு நெளவு வாசல் கிழக்கும் அமைந்துள்ளது இதனை எந்த திசை வீட்டிற்க்கு கணக்கு எடுக்க வேண்டும் சார்..
தலை வாசலை தான் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்
@@AisHutte தலைவாசல் என்றால் எங்களுக்கு இப்பொழுது எது தலைவாசல் சார் கிழக்கு அல்லது தெர்க்கா புரிய வில்லை சொல்லுங்கள்
@@premalatha7939 kilaku than sir unnga v2 ku
🙏🏼
அண்ணாச்சி ஒரே பிளாட்டில் இரண்டு வீடா நடுப்புற செவுரு வச்சு கட்டிருக்கான் அதுக்கு வாஸ்து என்ன அண்ணாச்சி
எனக்கு விருச்சகம் மாமா கு குமபம் தெற்கு பாத்தா வீடு போகலாம் pls ரிப்ளை
Vadagai veedu than therupathathu ennagu mithunam nanmaiya sollugo
Merku vasal konda veedu yaaruku nallathu sir
Kudibogum matham
Am doing business going to shift the work shop. In that case when am sifting which side can move
ok
Super
me too south side home,,, merku vasal kadai vaikalama sir
thank you
தெற்கு வாசல் வீட்டில் கோலம் போடலாமா
Podalam. Therkku pakkam partu kolam poda koodathu
Rent houseku thesaigal parkka venduma sir
kandipaga parkka vendum
oky
Mohamed Iqbal .
super
pink white ..
சார், சிம்மராசிக்கு கிழக்கு பார்த்த மனை வீடுகட்ட உகந்ததா என சொல்லவும்
கிழக்கு அனைத்து ராசிக்கு ம் பொருந்தும்
@@AisHutte வடக்கு திசையும் எல்லா ராசிக்கும் பொருந்துமா ஐயா பதில் கூறவும்
Nan mithunam,husband masam,son virusakam ok va,rasi eiru
thank you for your suggestion
vadivel
Measarasiku andapakvasabadi vaikalam
P
J
லக்கனம் படி அமைக்கனுமா, ராசி படி அமைக்கனுமா வீட்டு மனையை
Ok sir ❤❤❤❤
Ok sir ❤❤❤❤
Ok sir ❤❤❤❤
Ok sir ❤❤❤❤
Ok sir ❤❤❤❤
Ok sir ❤❤❤❤