எதுவேனாலும் share பண்ணலாம் கணவரை பண்ண முடியாது - Actress Kutty Padmini Emotional Interview

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 янв 2025

Комментарии • 469

  • @banumathiraghunathan1565
    @banumathiraghunathan1565 Год назад +9

    ரொம்ப தைரியமாக தெளிவாக பேசுகிறீர்கள்.
    இறைவன் மீது பற்று கொண்டால் எந்த தீய சக்தியும் நம்மை அண்டாது.

  • @jee9417
    @jee9417 Год назад +18

    வாழ்க்கையை பத்தி ரொம்ப எதார்த்தமா அவ்வளவு உண்மையா சொல்லி இருக்கீங்க என்னையே பார்த்த மாதிரி இருந்தது வாழ்த்துக்கள் நீங்க நீண்ட ஆயுளும் ஆரோக்கியத்தோட இருக்க இறைவனை பிரார்த்திக்கிறேன் நன்றி

  • @DanaSelvi
    @DanaSelvi Год назад +12

    அருமை ஒவ்வொரு வார்த்தைகளும் அனுபவம் தந்தநல்முத்துக்களாக இருந்தது தன்நம்பிக்கை யான ஒருஅருமையான பெண்மணிநீங்க பப்பிம்மா🙏

  • @vijay_krishnan
    @vijay_krishnan Год назад +36

    குட்டி பத்மினி அம்மா
    நீங்கள் மிகவும்
    உறுதியான பெண்மணி
    வாழ்த்துக்கள் 🙏👍👌🙏👍😊

  • @lakshmirengaswamy9467
    @lakshmirengaswamy9467 Год назад +62

    What a bold and honest speech... I respect u mam...

  • @umaravishankar1971
    @umaravishankar1971 Год назад +3

    உங்கள் சிந்தனையும் செயலும் என்னோட மனதோடு ஒத்து போகுது madam 🎉🎉🎉🎉

  • @jayalakshmis8462
    @jayalakshmis8462 Год назад +14

    Madam நீங்க பேசின பேச்சு மனசுக்கு ஆறுதலா இருக்கு❤

  • @gopalakrishnaa6274
    @gopalakrishnaa6274 Год назад +79

    வாழ்க்கை தத்துவத்தை மிக அழகாக கூறியுள்ளார்.கோழையான பெண்களுக்கு நல்ல அறிவுரை.

  • @poornajayanthi
    @poornajayanthi Год назад +35

    Young generation should see this interview. Super.

  • @kaliswarikaliswari8738
    @kaliswarikaliswari8738 Год назад +67

    குழந்தையும் தெய்வமும் எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காது

  • @malinik3683
    @malinik3683 Год назад +34

    குட்டி பத்மினிஅவர்களின் interviews எந்த Channel-ல் ஒளிபரப்பானாலும் உடனே பார்த்து விடுவேன்!
    Such a down to earth person with lots of positivity!

  • @Outfits_by_Shanvi
    @Outfits_by_Shanvi Год назад +19

    உங்கள் பேச்சு 💯 உண்மை

  • @bindugopakumar9650
    @bindugopakumar9650 Год назад +31

    A great woman with positive vibes

  • @hems2628
    @hems2628 Год назад +15

    Pappi akka is so pure at heart. It reflects on her face. God bless her💝

  • @kalaiarasipanneerselvam6202
    @kalaiarasipanneerselvam6202 Год назад +11

    அம்மா நீங்கள் ஒளிவு மறைவு இல்லாமல் மிக யதார்த்தமாக ‌பேசுகிறீர்கள். உங்கள் அனுபவம் ஒவ்வொன்றும் ‌‌மற்றவர்களுக்குப் பாடம். இன்னும் பல ஆண்டுகள் இதுபோல்‌ நீங்கள் பேசிக்கொண்டே இருக்க வேண்டும்.

  • @surya.j5267
    @surya.j5267 Год назад +7

    Mam நான் வந்து ரொம்ப தைரியமான ஆளு தான். அதனால உங்க பேட்டி தன்னபிக்கை குடுகுது. நீ ரொம்ப எதார்த்தம் மா இருக்கீங்க. I LOVE SO MUCH❤️

  • @nalinisrinivasan463
    @nalinisrinivasan463 Год назад +31

    The anchor has done a decent interview.The anchor speaks well too.

  • @radhakrishnan9395
    @radhakrishnan9395 Год назад +11

    என் குருநாதர் கள் 63 வர் நயன்மார்களுடைய சரித்திரத்தை தயாரித்தீர்கள் சிவன் உங்களை நிம்மதியாக வைத்திருப்பார்

  • @mariansingh3009
    @mariansingh3009 Год назад +1

    அருமை! அருமை! ஆம்!அக்கா..! ஓர் சமூகம் நிறைவு பெற்ற சமூகமாக இருத்தல் என்பதை அதன் ஆசிரியத்தன்மை கொண்ட பொறுப்புள்ள மாணவர்களால் கட்டப்படுகிறது!
    கிறித்துவும் கிறிசுணரும்..! திருமாளும்..! முருகரும்..!
    சிவனாரும்..! உலக மக்கள் பகுதிகளில்... மக்கள் மத்தியில்... பள்ளி கொண்டு நடத்தி... ஆசான்களாய் முன்பு உயிருடன் உருபமாய் வாழ்ந்து... பின்பு இன்றும் அரூபமாய் வாழும் தமிழ் ஆசீவக கோட்பாட்டு பள்ளியின் மாணவர்களாய் சேர்ந்த.‌..பின்பு சிறந்த... மாணவர்களே!! வாழும் மூத்தோர் மொழியான தமிழ் மொழிக்கும் அதன் பிள்ளைகளுக்கும் கிடைத்த தமிழரின் மூத்த ஆசீவக சித்தர் பள்ளியின் ஆசிரியத் தெய்வங்களே..;!!
    நன்றிகள் ஆயிரம்!

  • @sampathbalasubramaniam4207
    @sampathbalasubramaniam4207 Год назад +104

    சினிமாவில் யில்லாமல் இவ்வளவு தூரம் பயணித்தது தைரியம் குட்டி பத்மினி! வாழ்த்துகள்

  • @sudhankeer1449
    @sudhankeer1449 Год назад +13

    அருமையான பதிவு, உண்மையான வார்த்தைகள்

  • @puppyraj3606
    @puppyraj3606 Год назад +9

    Excellent interview....padmini spoke very well ....learnt a lot

  • @jayakalyanialagirisamy188
    @jayakalyanialagirisamy188 Год назад +182

    தயவு செய்து சினிமா கைவிட்ட முதியோர்களுக்கு Home ஆரம்பிக்கும் தங்கள் நல்ல எண்ணம் கை கூட இறைவனை வேண்டுகிறேன்.

  • @thamaraik1773
    @thamaraik1773 Год назад +42

    Wonderful interview. Kutty Padmini Mam is very inspiring. Love you Mam❤ Keep smiling and be always happy ❤❤ GOD bless 🙏

  • @bhuvaneswarithomas8630
    @bhuvaneswarithomas8630 Год назад +11

    Superb. God bless kutty padmini,i am in k.p.t.v. watching,she is straight forward, and she godly fear lady, she is done her duty very proudly and genuine and we appreciate her, and hatsoff to her, She is fan of Lord Krishna.God bless her.

  • @rithikarithika8184
    @rithikarithika8184 Год назад +12

    This time very valuable time this interview... அனுபவம் Vera level mam

  • @lakashmilakashmi342
    @lakashmilakashmi342 Год назад +4

    எப்போ முதல் திருமணம் சரியாக அமையவில்லை என்றால் நாம் எப்போதும் உசாராக இருக்க வேண்டும்

  • @raajeswarid.h.555
    @raajeswarid.h.555 Год назад +11

    What a great soul she is!!!!!

  • @shakilameeramohideen4020
    @shakilameeramohideen4020 Год назад +25

    பப்பிமா உங்க பேட்டி எங்களுக்கு எனர்ஜிட்டிக்கா இருக்கு. Motivational speech 👌பப்பிமா சிரிப்பு செம அழகு. குழந்தை வயசு முகம் உங்க கண்களின் expression நடிப்பு அழகோ அழகு ... Evergreen smile so so sweet puppy maa.....

  • @annalakshmiannal5280
    @annalakshmiannal5280 Год назад +82

    குழந்தையும் தெய்வமும் படத்தை மறுபடியும் மறுபடியும் உங்கள் நடிப்புக்காக பார்க்கிறேன்.சலிக்கவில்லை❤️👌

  • @santhadevi8273
    @santhadevi8273 Год назад +5

    What u said is exactly true.unga pakkuvam ella ladieskum varanum.supr ma

  • @santhaselvaraj8006
    @santhaselvaraj8006 Год назад +54

    Even though I hear the life story of Puppyakka speech repeatedly Iam not bored. I like her open Frank true speech..

  • @revathishankar946
    @revathishankar946 Год назад +17

    Very clearly said by Padmini madam about her past life Very much needed and bold talk

  • @malarvizhiparthiban7862
    @malarvizhiparthiban7862 Год назад +11

    மாவடு கண்ணல்லவோ மைனாவின் மொழியல்லவோ.பூவின் மணமல்லவோ பொன் போன்ற குணமல்லவோ........❤

    • @rameshr8031
      @rameshr8031 Год назад

      Azhagana varigal. Maavadu kanngal than

  • @suseelaponnusamy1079
    @suseelaponnusamy1079 Год назад +49

    திறமை,தைரியம், எதார்த்தம்....பப்பிமா👌👍🎉😊

  • @vaishnaviseasyfoodrecipes
    @vaishnaviseasyfoodrecipes Год назад +2

    really she should start counselling people❤..it'll help a lot..🙏

  • @prajitpothanur4349
    @prajitpothanur4349 Год назад +5

    நீங்க நல்ல அம்மா பேசுவது முற்றிலும் உண்மை

  • @Tulsi1894
    @Tulsi1894 Год назад +9

    If you love yourself more than any one in this world, you don't go crazy. This maturity came to me before 15 years of age. I am 58 today with a good husband, children and grandchildren.

  • @layal5020
    @layal5020 Год назад +31

    It is a very motivating interview. She is very positive towards life🎉🎉

  • @subramanianramasamy3514
    @subramanianramasamy3514 Год назад +2

    அம்மா உங்க பேட்டிய பார்த்தேன் எனக்கு சத்துணவு இருந்தது

  • @yasopalani2054
    @yasopalani2054 Год назад +8

    Very nice interview our K.p Amma very nice and loveable woman 👍👍

  • @neel729
    @neel729 Год назад +10

    Ver very true, matured, inspirational talk.

  • @Ajfurnitureworldsangeetha
    @Ajfurnitureworldsangeetha Месяц назад

    Very transparent speech motivation speech example from her life ❤

  • @snowqueensnowqueen4453
    @snowqueensnowqueen4453 Год назад +21

    I like Pathmini amma's descent dressing sense🥰🥰🥰❤️❤️

  • @sabaragu-be8jb
    @sabaragu-be8jb Год назад +16

    So inspiring words..

  • @niviraj
    @niviraj Год назад +36

    குட்டி பத்மினி அக்கா என்றுமே அனைவருக்கும் எல்லா காலத்திலும் பிடித்தவர். எழுபதுகளில் பிறந்த குழந்தைகள் அனைவருக்கும் இவர்தான் மனங்கவர்ந்த முதல் கதாநாயகி
    எந்த ஒரு நடிப்பும் எக்ஸாஜிரேஷனும் இல்லாமல் இயல்பாக உள்ள ஒரு எதார்த்தமான பெண்மணி.
    உங்களைப் போன்றவர்கள் நூறாண்டுகள் கடந்து வாழ வேண்டும் அக்கா...

  • @jesidharmaraj9958
    @jesidharmaraj9958 Год назад +6

    Well said Padmini . You are great.

  • @bhavaniarpitha4043
    @bhavaniarpitha4043 Год назад +4

    Puppymma...I love you..
    I am 57 ...mother of twins....I love your acting so much while you were as kothai, d/o sivaji iya❤

  • @usharanivaradarajan5036
    @usharanivaradarajan5036 Год назад +20

    அருமையான பேட்டி. குட்டி பத்மினியின் தீவிர ரசிகை

  • @Latha-v3w
    @Latha-v3w 9 месяцев назад

    Mam umgal peyaruku yetrar pol ungal mugam younga iruku ungal apeech super kanavarai share panna mudiyadhu endru neengal solvadhu unmai appadi oru situvationil naan vazhndhu kondirukiren ungal speech enaku mana thelivai koduthadhu kadaulai nambugiral naan nalladhe nadakum endru nambikayodu inivazhven thank you mam ❤❤❤❤❤❤❤

  • @srividhyanarendran554
    @srividhyanarendran554 Год назад +5

    Excellent interview.Anchor did a great job

  • @Osho55
    @Osho55 Год назад +2

    She seems like a very genuine person. I regularly watch KPTV.

  • @bagyalakshmi_2306
    @bagyalakshmi_2306 Год назад +20

    As a women I really proud of you Mam....ur speech was very practical & Brave...ur really inspiration for all the womens!👏👌🏻🙏🏻

  • @megalaramesh471
    @megalaramesh471 Год назад +8

    Excellent speech 👏👏

  • @buvaneshwarisivalingam5517
    @buvaneshwarisivalingam5517 Год назад +1

    Mam உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும். Very simple mam நீங்க. அதனாலயே ரொம்ப பிடிக்கும். எனன்றைக்காவது ஒரு நாள் உங்களை meet பண்ண ஆசை.

  • @Madhu.R
    @Madhu.R Год назад +8

    So honest and wise! 👍

  • @antani5587
    @antani5587 Год назад +4

    🙏🏼👍Wow.... Super mam... Great positive energy🙏🏼👍

  • @dharanisaravanan3246
    @dharanisaravanan3246 Год назад +18

    Wisest interview ever!! ❤

  • @veerasamysubramanianbangar58
    @veerasamysubramanianbangar58 Год назад +4

    Very truthful speech. Nice advice good experience 👍🙏

  • @pariyakarupan8290
    @pariyakarupan8290 Год назад +9

    Practical speech by Kutti Padmini this is the real situation in the life of several ladies. Thanks for sharing this video.

  • @aarizayaan1482
    @aarizayaan1482 Год назад +11

    Very inspiring mam. U r sooo talented mam

  • @rajaraman9742
    @rajaraman9742 Год назад

    Wow highlighteeeee card thechi rendu pudavai vangi.... 😍😍👍👍👍👌👌

  • @nazeeraiqbalnazeeraiqbal6306
    @nazeeraiqbalnazeeraiqbal6306 Год назад +19

    Exlent speech 💪

  • @vjeeva123
    @vjeeva123 Год назад +9

    Very simple lady Pappy maaa ❤

  • @jyothishanker16
    @jyothishanker16 Год назад

    Idhu namma kutty ponnu kutty pappy ya!!!vazhga.valarga umathu sinthanaikal !?this speech not pnly for ladies&to young childrens who all r nowadays going for suucidal attempt !very nice keep rocking

  • @swethasuresh6511
    @swethasuresh6511 Год назад

    Well said Mam! Loved this beautiful interview

  • @rajapandian6083
    @rajapandian6083 Год назад +23

    படிப்பு மட்டும்‌ போதாது வாழ்க்கை துணையும் தேர்ந்தெடுத்து கொடுக்க‌வேண்டும்

  • @shanthih9780
    @shanthih9780 Год назад +14

    The interviewer is very smart and knowledgeable. All her questions are relevant and intelligent...good job..

  • @preethammk6831
    @preethammk6831 Год назад +3

    Super super interview

  • @umaAravindan-ku9rz
    @umaAravindan-ku9rz Год назад +5

    Wonderful interview Mam, very inspiring speech for a women

  • @sharmiangel7857
    @sharmiangel7857 Год назад +5

    Very inspiring, practical words examples tq mam .

  • @HagamathBasha
    @HagamathBasha Год назад +4

    Good positive Vibe speech !

  • @kidsstreet5454
    @kidsstreet5454 10 месяцев назад +2

    Serial Name : Kalasam Actress troubled her : Ramya Krishnan

  • @Benztravelbitez
    @Benztravelbitez Год назад +9

    I first time seeing her interview such a lovely nd inspirational person.. simple explanation

  • @subbarao-ip4um
    @subbarao-ip4um Год назад +5

    Great mam you are great and inspiring to many people who understands you

  • @srinivasanvenkatesan9410
    @srinivasanvenkatesan9410 Год назад +1

    🎉Yes yes Appuraj had told..

  • @NiranchanaRajasegaran-ps5cl
    @NiranchanaRajasegaran-ps5cl Год назад +1

    Kudos to the Anchor 👏👏👏👏 you prepared well dear 😀

  • @nedumaranpalanisamy5762
    @nedumaranpalanisamy5762 Год назад +9

    Excellent speech and healthy thought!!!! 25 Years back I met K.P in Actress Shobana house and had very little interaction

  • @GeethaMuthukumaran-tu8os
    @GeethaMuthukumaran-tu8os Год назад +6

    18வயது குறைந்த. கணவரை எப்படி திருமணம்.செய்தீர்கள்? எப்படி சமூகத்தை எதிகொண்டிற்கள்?

  • @ushav2119
    @ushav2119 Год назад +18

    பேட்டி எடுப்பவர் பேட்டி கொடுப்பவர் இருவருமே சூப்பர்

  • @lekhalekhz3976
    @lekhalekhz3976 Год назад +2

    One of the best speech.. I would love hear her on ted talks

  • @sowmyaraghavan6425
    @sowmyaraghavan6425 Год назад

    Wonderful interview. Really proud of you mam.

  • @kasturiswami784
    @kasturiswami784 Год назад +2

    Kudos to you Padmini. Lovely person. God bless you.

  • @meenam2170
    @meenam2170 Год назад +10

    Very inspiring interview mam, thank you 😊

  • @Beatrice154
    @Beatrice154 11 месяцев назад

    Late, but hats off to this interview ❤

  • @shyamalamanoharan3251
    @shyamalamanoharan3251 Год назад +9

    Ramyakrisnan in Kalasam. Produced by Kutty Padmini. The serial stop halfway.

  • @AjithKumar-ft7xg
    @AjithKumar-ft7xg Год назад +7

    well explained Pappima about life and certain advices.

  • @kchandru777
    @kchandru777 Год назад +4

    Positive lady ❤️

  • @gandhimathirajasegar5148
    @gandhimathirajasegar5148 Год назад +3

    You are great iron lady......vazha valamudan, God bless you......all......⚘🤝⚘👍👍🌷✌✌🌷

  • @jothilucascreations6435
    @jothilucascreations6435 Год назад +7

    "குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று " இதைக் கூட தெரிந்து கொள்ளாமல் பேட்டி எடுக்க வரலாமா:?

  • @elizabethsenthil7493
    @elizabethsenthil7493 Год назад +4

    Very good, n honestly speech n bold matured fan of you Amma

  • @meena599
    @meena599 Год назад +2

    Honest speech ❤

  • @kamalavaishnavi2214
    @kamalavaishnavi2214 Год назад

    Correct mam bold and honest speach great mam

  • @suganyamathivanan5707
    @suganyamathivanan5707 Год назад +18

    I m so inspired by you, mam. As you say, I m also sometimes appdiyae utkardhuduvaen, apprum edhukku ippdi irukkome nu solli wardrobe arrange pannarudhu, tailoring panaradhu appdinnu enna nanae engage pannippaen. Kindly one video about your routine mam. Thank you mam

  • @thamizhkeeri4300
    @thamizhkeeri4300 Год назад

    குட்டி பத்மினி இப்பவும் குழந்தைபோல் தான் . நாடறிந்த நங்கை. திறமைமிக்க தயாரிப்பாளர் .சிறந்த நடிகை . அழகாகப் பேசுபவர். இருந்தாலுமே‌
    அவருக்கு‌‌. இன்னுமே மெச்சூரிடி போதாது என்பதே என் கருத்து.

  • @malinimuthu4126
    @malinimuthu4126 Год назад +2

    Super mam, enaku inspiring ah iruku unga interview paathu

  • @angayarkannivenkataraman2033
    @angayarkannivenkataraman2033 Год назад +1

    Good interview.

  • @aquasridhar6080
    @aquasridhar6080 Год назад +12

    You are very strong madam, God bless you with good health and happiness always

  • @BanuAnzil
    @BanuAnzil Год назад +2

    How beautifully talking so true

  • @vijiponnuswamy6869
    @vijiponnuswamy6869 Год назад

    You are a brave lady Mam. Very honest and compassionate.