MY HOME TOUR |

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 дек 2024

Комментарии • 1,6 тыс.

  • @jamunadhana6660
    @jamunadhana6660 3 года назад +27

    நீங்கள் பல்லாண்டுகள் வாழவேண்டும் அம்மா.உங்கள் விடியோ பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

  • @maheswaribaaskaran3485
    @maheswaribaaskaran3485 3 года назад +13

    ரசனைமிக்க தங்கள் வீடு, பொருட்கள், செடிகள், சுத்தம், குறிப்பாக சுவாமி அறை, கள்ளமில்லா பேச்சு மிகவும் பிடித்தது. Live long with happiness.

  • @kalyani15-h8e
    @kalyani15-h8e 3 года назад +175

    "கோழி ஒரு கூட்டிலே, சேவல் ஒரு கூட்டிலே" பாடல் நினைவுக்கு வந்தது. அழகான வீடு உங்களை மாதிரியே! வாழ்க வளமுடன்

    • @vanithalakshmi3510
      @vanithalakshmi3510 3 года назад +1

      Kochi or u koondile pantaloons Ungalukku serval bommi gallery as Ayanavaram?

    • @VidhyaSundaresanVS
      @VidhyaSundaresanVS 3 года назад +3

      அங்கங்கே கோழி பார்க்கும்போது அந்த ப்பாட்டுதான் ஞாபகம் வந்தது🤭🙂

    • @kalyani15-h8e
      @kalyani15-h8e 3 года назад +1

      @@VidhyaSundaresanVS yes mam

    • @kowshisscribbles3001
      @kowshisscribbles3001 3 года назад +2

      My fav song..

    • @thenmozhishanmughasundaram8481
      @thenmozhishanmughasundaram8481 3 года назад +1

      Nice comment

  • @bhuvanabhuvi4645
    @bhuvanabhuvi4645 3 года назад +45

    அழகான ரசனையான வீடு.
    அடடா பேச்சிலும் எத்தனை எளிமை.எதார்த்தம்..

    • @kowshisscribbles3001
      @kowshisscribbles3001 3 года назад

      Yeah

    • @chandrasekaran7428
      @chandrasekaran7428 3 года назад

      Very beautiful house. Keep it up. I feel very pleasnt listening to your speech. Your very sweet, don't worry about anything for those who don't know the value of you😉

  • @akisamy8797
    @akisamy8797 3 года назад +46

    உங்கள் வீடு வெண்மை நிறமாக உள்ளது. அதேபோல் உங்கள் மனமும் வெள்ளந்தியாக உள்ளது. வாழ்த்துக்கள் 👍

  • @deepanaaryan956
    @deepanaaryan956 3 года назад +246

    Ellame Superb Amma😍❤️ but "ஏழைக்கேத்த எள்ளுரண்டை" dialogue ah cut panirukalam 😜

  • @vidyakasthurirangan3717
    @vidyakasthurirangan3717 3 года назад +85

    வீடு மிகவும் அருமை 👌இவ்வளவு இயல்பாக வெளிப்படையாக யாராலும் பேச முடியாது 🙏👍👌

    • @vaigaraisamayel6624
      @vaigaraisamayel6624 3 года назад

      ruclips.net/video/tqGmyHaXlOE/видео.html

    • @punithavellai6309
      @punithavellai6309 3 года назад +1

      பல்லாண்டுபாடலுடன்வாழ்த்துகிறேன்

  • @nirmalaboopathy7591
    @nirmalaboopathy7591 3 года назад +1

    அம்மா உங்கள் மூன்றுமகள்கள்பற்றிவிரிவானபதிவுபோடுங்கள்உங்கள்வீட்டைநான்கண்ணும்கண்ணும்கொள்ளைஅடித்தால்காதல்என்றபாடல்வரிகளுக்குஏற்பகாதல்கொண்டுவிட்டேன்அப்பாவீடுஎன்றால்எனக்கும்என்மகளுக்கும்இப்படித்தான்கட்டவேண்டும்என்றஆவல்மற்றும்உங்கள்மகள்களுக்குதிருமணம்செய்யவேண்டும்அதனால்கிருஷ்ணனிடம்போகவேண்டும்என்றுகூறாதீர்கள்அம்மாநீங்கள்நீண்டஆயுளுடன்வாழவேண்டும்அம்மாஇப்படிக்குஈரோட்டில்இருந்துkptvவியின்ரசிகைஅம்மா💅💅💅💅💅💅

  • @premaprasath4079
    @premaprasath4079 3 года назад +35

    Home tour superb puppy dear 👍உங்கள் வீட்டில் உள்ள பொருட்கள் ஒவ்வொன்றையும் ரசித்து வடிவமைத்திருக்கிறீர்கள்.

  • @gokulpriyan5319
    @gokulpriyan5319 3 года назад +22

    அம்மா உங்கள மாதிரியே உங்க வீடும் ரொம்ப அழகு சூப்பர் ❤️🙏🏿 உங்க மனசு போலவே ரொம்ப அழகு ❤️

  • @shanmugamjayanthi7146
    @shanmugamjayanthi7146 3 года назад +35

    உங்கள் பேச்சு எனக்கு மிகவும் பிடிக்கும் பப்பிமா.

  • @arunarajasadukkalai7675
    @arunarajasadukkalai7675 3 года назад +1

    எதார்த்தமான பேச்சு.படிபடியா எல்லா விஸயங்களும் நிறைவாய் கொடுத்துருக்கார் உங்க கிருஸ்ணர்.அவரவர்கர்மா படி சிலவிஸயங்களை தரமறுக்கிறார்...என்னசெய்வது.கிடைத்ததில் எத்தனை % மகிழ்ச்சி அடைகிறோம்..ன்றதில்தான் வாழ்க்கையின் ரகசியம்..வாழ்த்துக்கள் சகோதரி

  • @vaigaraisamayel6624
    @vaigaraisamayel6624 3 года назад +77

    நீங்களே ஏழைக்கு ஏத்த எள்ளு உருண்டை சொன்னா நா என்னத்த சொல்றது......நா உங்க வீடு மாதிரி பாத்தது கூட இல்லை அழகா இருக்கு அம்மா உங்க வீடு உங்க பேச்சு அதை விட அழகு வாழ்க வளமுடன் நலமுடன்

    • @sivapriya461
      @sivapriya461 3 года назад +5

      Manasu nalla irundha podhum bro|sis

    • @KPTV_Official
      @KPTV_Official  3 года назад +1

      Kanna edhuvume nirandharam illai

  • @padhmavathipadhu3233
    @padhmavathipadhu3233 3 года назад +9

    ரெரம்ப நெருக்கமான மனசுக்கு பிடித்த ஒருத்தர்கிட்ட பேசன Feel பத்மினிமா❤️❤️😀

  • @srideran3856
    @srideran3856 3 года назад +181

    தங்களின் இறுதி காலத்தை பற்றி பேசும்போது மனம் வேதனையாக இருந்தது

  • @rathanarathana2174
    @rathanarathana2174 3 года назад

    👌😂👌. உண்மை பேசறீங்க. வெள்ளை மனசு. அழகா இருந்தது பேசியது. ஒரு முறை உங்களை சந்திக்க வேண்டும். சந்தோஷம். ரொம்ப. ரொம்ப.. கடவுள் அருள் உங்களுக்கு.

  • @DhanaLakshmi-fq3xi
    @DhanaLakshmi-fq3xi 3 года назад +79

    உங்களை மாதிரியே உங்கள் வீடும் ரொம்ப ரொம்ப அழகு அம்மா😊🌹🌹🌹

  • @swethasampathkumar118
    @swethasampathkumar118 3 года назад +6

    Love you padmini mam.in my childhood everyone said i used to look like you. You are a genuine person.most lovable and very bold. Krishna will help you lot don't worry. Be happy always.

    • @gurus3694
      @gurus3694 Месяц назад

      Yes , now too you look like her . Sorry , just checked your profile pic .

  • @santhinagarajan355
    @santhinagarajan355 3 года назад +7

    Beautiful krishna at ur puja room. His blessings will always on u. 🙏

  • @marynirmala2222
    @marynirmala2222 3 года назад

    பப்பி அம்மா நீங்க பேசுவது அவ்வளவு அழகு இன்னக்கெல்லாம் கேட்டுக்கேட்டு இருக்கலாம் எனக்கு பசி இல்லை உங்கள் விடியோ அவ்வளவு அருமையாக உள்ளது நன்றி தொடரட்டும் உங்கள் பயணம் 💐💐💐💐💐💐💐💐🌻🌻🌻

  • @vasekar4513
    @vasekar4513 3 года назад +8

    மகிழ்ச்சியான பதிவு அம்மா ❤️💕🌈

  • @Amalorannette
    @Amalorannette 3 года назад

    நிங்க மற்றவர்களுக்கு கொடுக்கும் தைரியமான வார்த்தைகள் அருமை,அதே போல் உங்கள் கஷ்டங்களில் இருந்து வெளிபட்டவிதம் கூறி வாழ்வில் எல்லா நேரத்திலும் தைரியமாக இருக்க கூறும் உங்கள் வார்த்தைகளை பல விடியோவில் பார்த்து இருக்கிறேன் மிகவும் அருமை,நன்றிங்க.கணவன்,நாம் பிறந்த குடும்பத்தில் உள்ள அப்பா,அம்மா மற்றும் நாம் நம்பிக்கையா,ஆதாராமாக நினைக்கும் நபர்களில் யாராவது ஒருநாள் முற்றிலும் நமக்கு எதிராக மாறலாம் ஆனால் இதற்க்கு ஏன் என்ற காரணம் தேடுவதால் நாம் மன உளைச்சலுக்கு தான் ஆளாவோம் இதில் உள்ள உண்மை நமக்கு இறைவனை தவிர வேறு ஒருவரும் உண்மையான தூணை இல்லை என்பதை நாம் உணரவேண்டும் ,இந்த பாடம் நம் அறிவை தொட்டு நமக்கு வரும் வெளிச்சமே நமக்கு கிடைக்கும் மிக பெரிய பாக்கியம்.ஒருசிலருக்கு இது கிடைக்காமல் வாழ்வில் தவறான முடிவுக்கு போய்விடுகிறார்கள் . நம்மை நாமே ஏமாற்றிகொள்ளாமல் நமக்கு இந்த மிகப்பெரிய அனுபவத்தை தந்த இறைவனுக்கு நன்றி சொல்ல வேண்டும்.ஆதனால் பொருட்களை போல மனிதர்களும்,உறவுகளும் கூட நமக்கு நிரந்தரமல்ல,இறைவன் ஒருவனை தவிர,நன்றி.

  • @anuradhavenkatesh1074
    @anuradhavenkatesh1074 3 года назад +9

    Honestly speaking your every episode has becone highly motivational. Keep rocking mam! May Lord krishna give you more happy days !!

  • @goodgood9586
    @goodgood9586 2 года назад

    Enaku ungala romba romba pudikum. Ippa adhavida rommmmmmmba pidichiruku. Eana? Unga rasanaiyum en rasanai madriye iruku. Vazhga valamudan. 🙏🙏🙏🌷🌷🌷❤❤❤

  • @usharanivaradarajan5036
    @usharanivaradarajan5036 3 года назад +8

    Your house is so beautiful Well maintained. Very artistic well designed house Your talk is amazing God bless you KP mam

  • @helengomez8172
    @helengomez8172 3 года назад +1

    யப்பா! என்ன ஒரு positive energy & cheerful attitude u have!! Pls கண்டிப்பாக திருஷ்டி சுற்றி போடுங்க

  • @vigneshkumar7146
    @vigneshkumar7146 3 года назад +16

    Hi Mam.This is Saranya.Now a days addicted to your speech and heart touched voice.The way conveying your message really melted Mam.

    • @KPTV_Official
      @KPTV_Official  3 года назад

      Vignesh I use to feel my voice is very base thanks for ur appreciation

    • @kalaiselvi3462
      @kalaiselvi3462 3 года назад +2

      வாழ்க்கையில் தனிமையும் ஆன்மீகமும் நிறைய கற்றுத்தரும்..

  • @smt.lakshminarayanan2194
    @smt.lakshminarayanan2194 3 года назад +1

    பகவான் கிருஷ்ரோடு வாழ்வது எல்லாவற்றிலும் ஆக சிறந்த பாக்யம். சினிமா உலகில் இருக்கும் எத்தனை பேருக்கு இந்த பாக்கியம் கிடைக்கும்¿? நீங்கள் மிகவும் அதிஷ்டசாலி மேடம். ... அழகு திறமை பக்தி சேவை மனப்பான்மை எல்லாம் ஒருங்கே அமைந்துள்ளது. பல்லாண்டுகள் வாழ்க வளமுடன். . திருமதி. லக்ஷ்மி நாராயணன். தங்கள் மகளின் திருமணம் விரைவில் நடக்க பிரார்த்தனைகள்

  • @santhanalakshmi4895
    @santhanalakshmi4895 3 года назад +16

    Madam, i like your open talk. Krishna is always bless you 🙏

  • @maligahmaligah9249
    @maligahmaligah9249 3 года назад +1

    Good god bless you all the time and Happy too see you Ilike to see your movie so much take care always god bless 🙏🙏🙏👍💞

  • @akshayamanimekalai4980
    @akshayamanimekalai4980 3 года назад +8

    Thank you so much.Enjoyed your home tour,your presentation was pleasing to our eyes. 🙏

  • @MyLovableLife9948
    @MyLovableLife9948 3 года назад

    Wow... Very superb ur kitchen..... Sema... 👍மனசு மயக்கும் உங்க கிச்சன் தெரியுமா? என்னோட ட்ரீம் கிச்சன் இப்படித்தான் இருக்கணும்னு ஆசைப்பட்டேன்.... ஆனால் யு ஷேப்ல சின்னதா கட்டிட்டாங்க பத்மினி அம்மா.... எனக்கு அதுல ரொம்பவே வருத்தம்.... அதனால என் ஹஸ்பெண்ட் கொஞ்ச நாள் போகட்டும் ரீ மாடல் பண்ணித்தரேன்னு சொல்லியிருக்கிறார்..... I love ur kitchen u know?

  • @shyamavlogs9672
    @shyamavlogs9672 3 года назад +9

    Talks from @27:13 really are melting. Beautiful house, with calming white theme, also clean and well organized. Love those art work before balcony grills.💛💛 Lots of Respect and wishes Mam👑😎🌹💐🙏🙏🎉🎊💛🎀🎈

    • @KPTV_Official
      @KPTV_Official  3 года назад +1

      Thank u Shyamala

    • @srinivasamurali2159
      @srinivasamurali2159 3 года назад

      I really appreciate Sri Ramanujar serial .I recall Kanchipuram days . God bless her a Permanent health happiness and Peace 🎉🎉💐💐💐💐

    • @srinivasamurali2159
      @srinivasamurali2159 3 года назад

      No u have to Live long

    • @srinivasamurali2159
      @srinivasamurali2159 3 года назад

      Hats off again for Directing the Serial of great legend Sri Ramanujar. I am also your generation .

  • @geethalakshmi5228
    @geethalakshmi5228 3 года назад +2

    ரொம்ப சந்தோஷமா இருக்கு , கட கட னு எந்த ஒரு தடங்களோ பொய்யோ இல்லாமல் ,யாரையும் தப்பா பேசாம அனைவரது அழகையும்,திறமைகளையும், அவர்கள் கொடுக்கும் தான தர்மங்களையும் எங்களோட பகிர்ந்துக்கிறது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கு.இப்பவும் உங்களேட துரு துரு பேச்சு அழகான, நேர்த்தியான உடை சொல்லும் போது துக்கமாக இருந்தால் உங்களையும் அறியாமல் அழுகை ,உண்மை எனக்குஅறிமுக படுத்திய குமுதாவைப்பற்றி எப்போதாவது சொலீவீர்களோ என்ற எதிர்பார்ப்புடன் உங்கள் தோழி

  • @shriyaabraham2108
    @shriyaabraham2108 3 года назад +5

    Your husband dont deserve you. You are too, too good for him. It is his loss. You are so lovable, talented and beautiful person inside out. Never say you are old. Take care of yourself. Be healthy , enjoy every moment with your kids. Continue to be positive and live and enjoy life with vengeance and purpose. We love you so much. Stay Blessed.

    • @desertrose4642
      @desertrose4642 Месяц назад

      She married a toyboy who is 17 years younger than her 😂😂😂. Such an immoral woman. She spoilt his life. It's good he left her and happy now

  • @induraj7013
    @induraj7013 3 года назад

    வணக்கம் 🙏🏻 உங்களைப் பார்க்கும் போது ஒரு உற்சாகம் தொற்றிக் கொள்கிறது.என்மகள் சொல்லி தான் பார்த்தேன்.அக்கா வாய்ப்பேயில்லை சூப்பர் வாழ்க வளமுடன் நலமுடன் 👍👍👍👍

  • @vasanthis5340
    @vasanthis5340 3 года назад +16

    உங்க வீடு அழகு..அதை விட நீங்கள் பேசுவது மிக மிக அழகு .. பப்பி மா

  • @ramanishankar2993
    @ramanishankar2993 3 года назад +2

    Very happy to see a wonderful person.. may God bless you in all you do...
    Your house is as beautiful just as you are.. 👏👏👏🥰🥰

  • @thangarani7250
    @thangarani7250 3 года назад +14

    ரொம்ப அழகான வீடு பப்பி அக்கா வாழ்க்கையில் இவ்வளவு மாற்றமா

  • @vasanthanarayanan9665
    @vasanthanarayanan9665 3 года назад

    Virakthiya irukkadeergal. Vazhkai vazhvadarke. Evlo kalaiunarchi ungalidam. Deiva bakthi konda ungalai bhagavan kuraiyillamal vaipaar . God bless you with all happiness and healthy life kuttimma. ❤️😘

  • @srividyanagaraj494
    @srividyanagaraj494 3 года назад +33

    No one knows their final moment on earth, neither do I nor you!! Just live the present as beautifully as you are already doing. Your house is as beautiful as you , warm and colorful too. I just feel like listening to you and watching your videos. You are extremely engaging in each one of them. Stay blessed always. Hope to meet you in person some day . ❤️❤️

    • @KPTV_Official
      @KPTV_Official  3 года назад +4

      Thank u Vidhya

    • @srilata1116
      @srilata1116 Год назад

      Mam i woukd like to meet u in person ,whenever come in Mumbai,pl let me kniw.

  • @kalpanacv6380
    @kalpanacv6380 3 года назад +2

    Casually saw your video while scrolling. Super super mam. Very transparent.. Your r very motiving.. May God bless u with a long life with u r daughters n grandchildren.

  • @vijimayilvijimayil7674
    @vijimayilvijimayil7674 3 года назад +192

    இன்னும் பேரன் பேத்திகளுடன் நூற்றாண்டுகள்‌ வாழ்க்கை வாழ வேண்டும் மா நீங்கள்...🌹🌹🌹🌹💐💐💐💐🙏🙏

  • @hems2628
    @hems2628 Год назад +2

    Pappi akka, we all love you lot. You are as usual down to earth person. Enjoy your life with your daughters. Stay strong and healthy😊

  • @akalya821
    @akalya821 3 года назад +13

    We too always remember you with the song kozhi oru kootilae seval oru kootilae...
    Very nice house puppy ma

  • @samsam8861
    @samsam8861 3 года назад +2

    U r blessed with 3 woderful daughters.. They are blessed with beautiful bold mom🙂

  • @lusiyajayaseeli9294
    @lusiyajayaseeli9294 3 года назад +28

    😍எங்களுக்கு அரண்மனை மாதிரி தெரியுது உங்கள் வீடு😍

    • @KPTV_Official
      @KPTV_Official  3 года назад +3

      Lusiya entrance down stairs looks rich but that’s common in side my flat only 3 bedroom

  • @madhaviarunachalam3981
    @madhaviarunachalam3981 Год назад

    எதார்த்தமாக,பேசியது,சூப்பர்...👍👋👋

  • @netrikkan6824
    @netrikkan6824 3 года назад +10

    மாடி வீட்டு ஏழையின் வீடு, மிகவும் அழகுடன் மிளிர் கிறது! ஒளிர்கிறது 👌

  • @dumilstar8526
    @dumilstar8526 3 года назад +1

    மேடம் நீங்கள் குழந்தையும் தெய்வமும் என்ற படத்தில் கோழி ஒரு கூட்டிலே சேவல் ஒரு கூட்டிலே என்ற பாடல் இப்போதும் என்னால் மறக்க முடியாது மேடம் உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் மேடம்

  • @shabsiyshabna576
    @shabsiyshabna576 3 года назад +4

    Ma'am congratulations 150k subscribers....... Next kodambakkam... Area pakanam irukk please antha areas and old memories connect panni oru vedio podungeee.... Studios... Old actors actress house irutha idam... Iam from kerala.... Please pappi maa♥️♥️♥️

  • @thejashree9659
    @thejashree9659 2 года назад

    Nenjil oru Aalayam la partha kutti papa so so cute papa I love that papa & I wondered how this baby is so beautiful with atracting eyes.U are still cute & your speech is very interesting in all the episodes I watched till now .U R blessed with U R daughters.enjoy U R life with them.don't think about tomorrow&yesterday's. Today is a good day by god's grace.I pray for U Mam.may god bless U Mam.

  • @zianabanu1048
    @zianabanu1048 3 года назад +9

    In the name of home tour,nobody shows their bedroom space but u r very honest Amma 😍 love u as always

    • @KPTV_Official
      @KPTV_Official  3 года назад +1

      Raziya I am a frank person what is there to hide

  • @prasathramaraj8652
    @prasathramaraj8652 3 года назад +1

    Kutty Krishna's pastime was so loving and wonderful Amma. Hare Krishna! 😊🌈🙏

  • @kalpanavij3492
    @kalpanavij3492 3 года назад +9

    You have carved a niche for yourself in the film world through your hard work. You have single handedly brought up your 3 daughters. You are an inspiration.

  • @gokulkishan99
    @gokulkishan99 3 года назад

    Unge veedu romba azhaga iruku.... Supper amma.... 👌👌👌🌻🌻🌻.......

  • @nsms1297
    @nsms1297 3 года назад +4

    Goosebumps on your speech..

  • @jayachithra8344
    @jayachithra8344 3 года назад +1

    You are such beautiful soul mam🙏🙏🙏,vazhgavalamudan vazhgavayagam 🍇 🙏 ❤ 🍨🎂🥒💞💞🍅🥭🤩🍇😃🍇🙏

  • @joannaveena
    @joannaveena 3 года назад +11

    You also so open about your life and whatever u speak is so natural... it’s like speaking to a close friend ... your talks makes us connect to you ..I watch your videos often, keep going ..lots of love and respect !

  • @amazingindian1072
    @amazingindian1072 3 года назад

    கிருஷ்ணர் படம் கொள்ளை அழகு மேடம்.. ஸ்ரீமத் பாகவதமும், பகவத் கீதையும் படிக்கும் உங்களிடம் இருந்து கற்றுக் கொள்ளவேண்டிய பாடம்.. உங்கள் இல்லம் சூப்பரோ சூப்பர்... 😍😍😍

  • @maduraimeenakshirecipes2035
    @maduraimeenakshirecipes2035 3 года назад +11

    உங்கள் விருப்பங்கள் சென்டிமென்ட்ஸ் கலெக்ஷன்ஸ் எல்லாம் ரொம்ப சூப்பர் பத்மினி...கரம் பற்றி வீட்டுக்குள் உங்களுடன் வலம் வந்த அனுபவம் தந்திருக்கிறீர்கள்..சூடாக ஒரு கப் காஃபி மட்டும் தான் மிஸ் பண்ணினேன்... அடுத்த பதிவு எப்ப? ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்..

  • @sheiladevi9783
    @sheiladevi9783 3 года назад

    Mam unga veedu rombha azhaga irruku athavida unga manasu asaigal rombha rombha azhaga irruku kavala padathiga madam kadaval irrugar ungala nalla vechirupaar 😍🙏❤🐘🦁🐓🐔🐦🦆

  • @vikranthprabhakaran833
    @vikranthprabhakaran833 3 года назад +53

    வணக்கம் அக்கா ஏழைக்கு ஏற்ற எள் உருண்டை என்று சொல்லி பிரம்மாண்டமான அரண்மனை வீட்டை காட்டி விட்டீர்கள் வெகு அற்புதம் பரந்த மனப்பான்மையுடன் குழந்தைத்தனமாக தாங்கள் சேகரித்த விளையாட்டு பொருட்கள் செடிகள் எல்லாம் அருமை நீங்கள் வைகுண்டத்தில் எப்படி எதிர்காலத்தில் இருக்கிறீர்களோ என்பது எனக்கு தெரியாது
    ஆனால் இப்போது அப்படித்தானே வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள் தங்களின் வீடும் வை குண்டமாக தான் எனக்கு தெரிகிறது
    பிளாக் பிரின்டிங் பிங்க் வண்ண உடைகளும் தங்களின் வெள்ளந்தியான பேச்சுக்களும் அருமை நல்ல பதிவு மிக்க நன்றி வாழ்த்துக்கள்

  • @thiruvenichinnappan451
    @thiruvenichinnappan451 Год назад

    Amazing, Krishna is always Bless you ❤🎉.

  • @tamilselvia9283
    @tamilselvia9283 3 года назад +33

    உங்கள் குழந்தை களுடன் சேர்ந்து விடியோ போடுங்கள்.

  • @ravikkumarkumar6437
    @ravikkumarkumar6437 3 года назад

    Superb mam
    Very lovely,
    Very creative and
    Very beautiful 🙏

    • @ravikkumarkumar6437
      @ravikkumarkumar6437 3 года назад

      Mam long live 💯 years with good health and wealth mam 🙏

  • @malathysanthanam1716
    @malathysanthanam1716 3 года назад +6

    Esthetically done the interior, well done Padmini, very classy 💕

  • @melon7077
    @melon7077 Год назад +1

    Life is short ,you have been doing a good job.. strong woman

  • @revathiloga2894
    @revathiloga2894 3 года назад +6

    Wow😍😍உங்க வீடு ரொம்போ அழகா இருக்கு அம்மா 👌👌

  • @venkatesans8971
    @venkatesans8971 3 года назад

    Very super house🏠 good children👶👧👦. God bless you🙏

  • @sumaiya6233
    @sumaiya6233 3 года назад +24

    இன்னமும் நீங்கள் குட்டி பத்மினி யாக தான் இருக்கிறீர்கள்.

  • @tuxedoplanstoday
    @tuxedoplanstoday Год назад

    Amazing amma. neenga nalla irukkanum. God bless you and your daughters.

  • @jayadevi9123
    @jayadevi9123 3 года назад +6

    Enjoyed seeing your video, thanks for sharing amma.So tastefully done ,chessboard is a masterpiece.Each and every thing has a history to tell.Superb amma,praying God to give you a long life to live for your children

  • @thiruannamalai1172
    @thiruannamalai1172 3 года назад

    தங்கள் உழைப்பு மிக அழகான வடிவத்தில் வெளிப்படுத்தி உள்ளீர்கள்.கடவுள்மீது தெளிவானநம்பிக்கை இருப்பிடத்தைஅழகுபடவைத்திருப்பது இறையருள் மேம்படும் கிடைக்கும்
    .M.P. முத்துஅசோகன்

  • @rathinravindra
    @rathinravindra 3 года назад +9

    Wow akka unga veedu romba superb a iruku 👌👌❤❤❤💐

  • @MyLovableLife9948
    @MyLovableLife9948 3 года назад

    அப்புறம் இன்னொரு விஷயம், நீங்க ரொம்ப வெளிப்படையாக பேசுவது ரொம்ப நல்லா இருக்கு.... மந்திர வாசல் டைம்ல உங்க ஹஸ்பெண்ட எனக்கு ரொம்ப பிடிக்கும்... அவருக்காக வேண்டும் நான் அந்த சீரியலை ரொம்ப விரும்பி பார்த்தேன்..... ஆனால் நீங்கள் இருவரும் பிரிந்து வாழ்வது எனக்கு மனதை மிகவும் வேதனைப் படுத்துகிறது.... உங்களுக்காக நான் துவா செய்கிறேன்... இன்ஷா அல்லாஹ்.....

  • @BooBarani1987
    @BooBarani1987 3 года назад +6

    பார்க்க ரொம்ப பிரமாண்ட மகா உள்ளது அழகா இருக்கிறது mam

  • @ramachandranj6377
    @ramachandranj6377 3 года назад

    The beauty in this video is what you want to do to Lord Krishna in swargam and dreaming about the place that you are going to live. Really touching. Enjoy every bit of present life. God bless you with plenty of happiness and joys

  • @ds.ddeena9026
    @ds.ddeena9026 3 года назад +6

    You are such a open hearted.stay strong madam.

  • @mamathipriya8127
    @mamathipriya8127 3 года назад

    Amma... Awesome... Beautiful house.... U loaded with full of positivity.... U got emotional at d end... No worries.... U have got d most powerful name n ur heart.... Krishna.... He never leaves u..... Keep smiling amma....

    • @KPTV_Official
      @KPTV_Official  3 года назад

      Yes Mamthi I am a very sensitive person

  • @kasthuriganesh5015
    @kasthuriganesh5015 3 года назад +9

    Mam u r so cute sharing all ur personal information with us
    God is always with u mam

    • @wts1989
      @wts1989 3 года назад +1

      You are simple and lovable to move with I think. You are like a family member in feeling. Hare Krishna

    • @kasthuriganesh5015
      @kasthuriganesh5015 3 года назад

      @@wts1989 thank you mam

  • @ananthi3053
    @ananthi3053 3 года назад +2

    Love your beautiful illam amma. Love the way you describe everything in your home. Love the loving nature in you the most.❤

  • @chitrasudhayinikarthick3900
    @chitrasudhayinikarthick3900 3 года назад +3

    I admire you so much mam. What u speak is from bottom of your heart. God bless you mam to fullfill all your wishes

  • @nimmicreations6575
    @nimmicreations6575 3 года назад

    குழந்தையும் தெய்வமும் படம் ரொம்ப நல்ல படம் உங்க நடிப்பு அருமையாக இருக்கும் நான் நிறைய தடவை‌ பார்த்திருக்கிறேன் உங்க வீடும் சூப்பர் 👌❤️

  • @traditionalcookingchannel1920
    @traditionalcookingchannel1920 3 года назад +11

    I am your fan when u acted in kulathaiyum and deivayum

  • @menakaraja274
    @menakaraja274 3 года назад

    எத்தனையோ ஹோம் டூர் பார்த்து இருக்கேன் உங்க வீடு பார்க்கும் போது கூட பிறந்தவங்க வீடு பார்க்கிற மாதிரி சந்தோஷமாக இருக்கிறது.நல்லா இருப்பீங்க அக்கா.👍

  • @yakshateju4146
    @yakshateju4146 3 года назад +11

    பப்பிமா நீங்க தனிமையா இருக்க வேண்டாம்.வாங்க உங்க சீரியலுக்காக காத்திட்டுருக்கோம்.என் சிறுவயது உங்க கிருஷ்ண தாசி மறக்க முடியுமா

  • @dinar2623
    @dinar2623 3 года назад +1

    All your videos are heart touching madam 🙏👌💐💐💐🌺
    Cost of the apartment would be very expensive, but well built.

  • @ezioauditor3601
    @ezioauditor3601 3 года назад +7

    நீங்களும் அழகு உள்ளது ‌வீடும் அழகு அம்மா நீங்க தனியானவர் அல்ல நாங்கள் ‌உங்கள் குடும்பத்தார் ‌போல் உங்களுடன் இருக்கிறேம் நன்றி 🙏 ‌அம்மா👍

  • @kiruthigas8193
    @kiruthigas8193 3 года назад

    Puppy ma 😍😍 I LOVE YOU so much 😘😘😘😘 .... Adutha jenmam nu onnu iruntha na ungaluku magala porakanum unga kudavey irukanum puppy ma....antha alavuku ungala ennauku pidikuthu love you 😘😘😘😘😘😘

  • @abinashc3919
    @abinashc3919 3 года назад +6

    Best episode so far...what a beautiful soul U are..

  • @dancegurukumari2806
    @dancegurukumari2806 3 года назад +2

    Hi Padmini. I am so glad to watch you on RUclips. You are looking so good. You doing a good job ma. Bless you. I am do blessed to have you in my life. Whatever has happened happened for the best we all have a lone journey, so god prepares us for that. I will always love you and my grand girls. எங்கிருந்தாலும் வாழ்க.

  • @anushak1611
    @anushak1611 3 года назад +30

    Such a tastefully done house so beautifully articulated by you - the love for Krishna, collecting artifacts, love for perfumes, plants and having an artistic eye is something common I can think of... definitely would want to meet with you... excellent interiors and credits to Bhargav...

  • @juliepriya7345
    @juliepriya7345 3 года назад

    Super amma so nice to way h ur home tour and ur video.. Its very natural video

  • @kannagianusha3795
    @kannagianusha3795 3 года назад +11

    என் உணர்வுகளும் உங்களைப் போலவே
    கிருஷ்ணரை பின் தொடர்பவர்களுக்கு இது அடுத்த நிலை க்கு உதவும்.

  • @suseemurugan9873
    @suseemurugan9873 3 года назад

    தங்கள் இதயம் போல தங்கள் வீடும் அழகு அதைவிட தங்களின் இயல்பான பேச்சு அழகோ அழகோ சகோதரி..

  • @girijak755
    @girijak755 3 года назад +10

    Baba's blessings are always with you ma. I like your attitude of handling

  • @user-lb3cz2sc3n
    @user-lb3cz2sc3n 3 года назад

    Very nice MA. U R an inspiration to all. Manasula veruma???. Forget ur past sorrows.

  • @sooriyakala5062
    @sooriyakala5062 3 года назад +7

    We are there for you such a lovable person you are .. love you amma... don't speak abt your death journey madam . You are a pillar of strength to your 3 daughters. Peran pethi lam eduthu kolluperan kollupethiyalam pakkanum nenga. Such a legendary actress ... ennama nadichi irukinga you are a boon for Tamil cinema.. always feel happy n make others happy.....

  • @sarveshwaranr.b8427
    @sarveshwaranr.b8427 3 года назад

    அருமை மிக வெளிப்படையான பேச்சு, 💪💪💪👍🙏❤️😎🙋‍♂️