அமெரிக்க தெருக்களில் சந்தித்த வேதனைகள் | Prameela | Interview | @News mix tv |

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024

Комментарии • 114

  • @rajendrans101
    @rajendrans101 4 месяца назад +148

    திருடாமல், பொய் சொல்லாமல் உழைப்பால் சம்பாதிக்கும் எந்த வேலையும் உயர்வானதுதான். கையில் பணம் இருக்கும்போதே வருமானத்துக்காக நேர்மையான தொழில்களைத் தேர்ந்தெடுத்த சகோதரி பிரமீளா பாராட்டுக்குரியவர்.

  • @geoindian5467
    @geoindian5467 4 месяца назад +47

    ஆஹா, என்ன நடிப்பு. இப்பொழுதும் அம்மா, உங்கள் படங்களையும் பாடல்களையும் ரசிக்கிறேன். நாம் சந்திக்காத இந்த மனிதரை மரியாதையுடன் பார்க்க வைப்பது அவர்களுடைய நேர்மை. வாழ்த்த வயதில்லை. வணங்குகிறேன்.

  • @DamotharanM-kj5lu
    @DamotharanM-kj5lu 4 месяца назад +71

    மிகவும் அழகான திறமையான நடிகை, நல்ல உழைப்பாளி, வாழ்க வளமுடன் நலமுடன் புகழுடன் பல்லாண்டு ஆண்டவன் அருளால்

  • @hppresents2670
    @hppresents2670 5 месяцев назад +125

    நல்ல ஒரு நேர்மையான பெண்மணி 👏🏻 hat's off

  • @RamaRajamBakthi
    @RamaRajamBakthi 5 месяцев назад +171

    அருமையான தமிழ் நடிகை. பிரமிளா.

    • @muniandybala8037
      @muniandybala8037 4 месяца назад +2

      Yes

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 Месяц назад

      Komatha yen kulamatha! Arumaiya irukkum nadippanga!

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 Месяц назад

      Anthappadubavi
      K.Balachander ivanngalai romba damage pannittan.
      Porattamillamal vaazhkkaiyillai
      Yevvalavu azhagap pesuranga,very nice to listen
      Great.
      Really great mam.

  • @fazilrockerzz469
    @fazilrockerzz469 5 месяцев назад +70

    உங்களுடைய மூவி அரங்கேற்றம் பார்த்து சமீபத்தில் அருமையாக.
    இருந்த.து.அம்மா👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼

  • @NiranVas
    @NiranVas 4 месяца назад +37

    So hardworking, strong minded lady.

  • @gigi3509
    @gigi3509 4 месяца назад +48

    பிரமிளா தன் வாழ்வில் பிற்பகுதியில் உண்மையாக உழைத்து உள்ளார் வாழ்த்துக்கள்

  • @santhikaruppiah4148
    @santhikaruppiah4148 5 месяцев назад +46

    She's very honest

  • @Krishna-yw7qc
    @Krishna-yw7qc 3 месяца назад +8

    உண்மையை சொன்ன அவருக்கு பாராட்டுக்கள்

  • @arumugamkamaraj1907
    @arumugamkamaraj1907 4 месяца назад +21

    அருமையான பதிவு. நன்றி

  • @rajkanthcj783
    @rajkanthcj783 5 месяцев назад +42

    சொர்க்கமே என்றாலும் அது நம்மூரை போல வருமா என்ற வரிகள் நினைவுக்கு வந்தது

    • @Realist839
      @Realist839 4 месяца назад +7

      ella oorum onnu thaan boss. Endha oorla irundhaalum kayi la kaasu venum.

    • @ShanmugaSundaram-l5o
      @ShanmugaSundaram-l5o 4 месяца назад +2

      Sathiyamana unmai

  • @KavithaBhavi
    @KavithaBhavi 2 месяца назад

    Arumai 🎉🎉Palavarudam kazhuchu madam ungala pathathula happy

  • @RojaVelusamy-f1b
    @RojaVelusamy-f1b 4 месяца назад +28

    வாழையடி வாழை மிகவும் பிடித்த படம்

  • @Raamarajan
    @Raamarajan 4 месяца назад +10

    பிரமிளா மேடம் ஆஹ் 😮😮🙏

  • @Jayavel1975
    @Jayavel1975 4 месяца назад +12

    No words madam.
    Always the great

  • @SudhaS-sw5pm
    @SudhaS-sw5pm 4 месяца назад +8

    Ayyo❤ evanga interview fullah pathea superah.. erukku

  • @sangeethabalaji1288
    @sangeethabalaji1288 5 месяцев назад +33

    Very Nice ❤🙏

  • @ShankarShanthi-om6ks
    @ShankarShanthi-om6ks 5 месяцев назад +26

    அழகான முகம் ❤❤❤🎉🎉🎉🎉

  • @logeshwaria9789
    @logeshwaria9789 5 месяцев назад +21

    My favourite voice sir

  • @rajeshwarisrinivasan1730
    @rajeshwarisrinivasan1730 4 месяца назад +4

    Panamum mukkiyam odambum mukkiyam vayasaanapiragu !! Contentment nd balance is the key in life !!

  • @cuddaloresubramaniam8092
    @cuddaloresubramaniam8092 4 месяца назад

    Honesty Hardworking never fails she is really down to earth and lead her life very practical

  • @rajamanis8293
    @rajamanis8293 3 месяца назад

    Super amma supet❤❤❤❤❤

  • @nithins1447
    @nithins1447 4 месяца назад

    Enakku rombha pudicha acters... Oru pdam pothum. Arangeytram....

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 5 месяцев назад +25

    Really struggled very much

  • @Loganathan090960
    @Loganathan090960 4 месяца назад

    Great, Madam. Wish you all success. Touched of your integrity.

  • @vasup6259
    @vasup6259 4 месяца назад

    Nice interview and a beautiful actress. God bless her.

  • @JanakiRaju-b2v
    @JanakiRaju-b2v 4 месяца назад +1

    நலமுடன் வாழ்க சிருதுள்ளி பெருவெள்ளம்

  • @bhagimedia
    @bhagimedia 5 месяцев назад +9

    ❤❤❤❤❤❤❤ super mam

  • @lathavaradarajan8617
    @lathavaradarajan8617 5 месяцев назад +14

    Madam very great you Madam

  • @Angalamman402
    @Angalamman402 5 месяцев назад +6

    Once i loved her so much.

  • @sathikurup09
    @sathikurup09 5 месяцев назад +2

    I love you Pramila akka. You are so good and honest. God will always with you ❤

  • @nirmalab7002
    @nirmalab7002 3 месяца назад

    பிரமிளா அம்மா உங்க அரங்கேற்றம் படம் பார்த்தேன் படு சூப்பர் படம்மா க்ளைமேக்ஸ் கதறி அழுதிட்டேன் மா❤❤

  • @velvijay8805
    @velvijay8805 4 месяца назад

    👌speech mam💐👏

  • @sivapalansreekanthan2827
    @sivapalansreekanthan2827 3 месяца назад

    Respect you mam ❤

  • @kumarasinghamMURUGANANTHAN
    @kumarasinghamMURUGANANTHAN 5 месяцев назад +9

    வெஸ்ட் ikku வரும் எல்லோருக்கும் இதே நிலை தான்.

  • @MaathaRaani
    @MaathaRaani 4 месяца назад +4

    Love you pramila darling 💞

  • @Banu_kitchen
    @Banu_kitchen 2 месяца назад

    ❤❤❤❤

  • @pgprabhakaran8648
    @pgprabhakaran8648 4 месяца назад

    Great fighter keep it up madam.

  • @bhavanidevelopers4294
    @bhavanidevelopers4294 5 месяцев назад +13

    Srippu alagu ❤

  • @jayaganesh9422
    @jayaganesh9422 4 месяца назад

    I like ur acting love ur acting ❤❤❤❤❤

  • @Poyyamozhi-o5t
    @Poyyamozhi-o5t 4 месяца назад

    Nantri amma.unmai solla oru manam vaendum.

  • @prabhubhuvana9105
    @prabhubhuvana9105 3 месяца назад

    ❤I love u ama

  • @Rajasimmon-z6o
    @Rajasimmon-z6o 4 месяца назад +1

    தங்க பதக்கம் உங்களுக்கே சொந்தம் . அருமை

  • @moonlight6094
    @moonlight6094 5 месяцев назад +4

    Hats off madam❤

  • @deepaanburaj4488
    @deepaanburaj4488 3 месяца назад

    God blees you amma

  • @pandiank14
    @pandiank14 5 месяцев назад +4

    Super congratulations 🎉

  • @jessymalathi42
    @jessymalathi42 5 месяцев назад +4

    Hats off to u madam

  • @rajamchitraa2827
    @rajamchitraa2827 4 месяца назад

    உங்க வீடு Tank Bund Roadல் இரு‌ப்பது தெ‌ரியும்..
    உங்களைப் பார்க்க என் கண்கள் தேடும்..
    ஏன் அமெரிக்காவுக்கு சென்று விட்டீர்கள்???
    உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்..
    காரணம் தெ‌ரியாது..
    என்னோட சகோதரியாக உங்களை பார்க்கிறேன்..especially உங்களை அரங்கேற்றம் படத்தில் பார்த்தபிறகு...
    என்னுடன் பிறந்த மூ‌த்த சகோதரி என்னை அழிக்க நிறைய முயற்சித்தார்கள்..
    விதி வலியது பிரமீளாக்கா...
    Love you a lot..
    Your acting was so realistic..

  • @arunpandiarunpandi2004
    @arunpandiarunpandi2004 5 месяцев назад +4

    Enagu rompa pudikum

  • @deepavathy4106
    @deepavathy4106 4 месяца назад

    ❤️

  • @mysterytravelsTamil889
    @mysterytravelsTamil889 4 месяца назад +1

    வாழையடி வாழை gud acting பிரமிளா

  • @saraswathiramani507
    @saraswathiramani507 22 дня назад

    வணக்கம்.....பிரமீளா...ஜெயசித்ரா...
    இருவருமே....மீண்டும். ..இளமையாக...திரும்பி. வர மாட்டார்களா.என்று நான். எப்போதும். நினைப்பேன்.
    அற்புதமான. நடிகைகள்...
    பிரமீளாவுக்கு. உடல். நலம். சரியில்லை என்று. கேள்விப்பட்டேன்.... நலமுடன். வாழ.
    வேண்டும்.....❤

  • @KrishnaKumar68859
    @KrishnaKumar68859 4 месяца назад

    Madam neenga innikum enga veetu chella ponnuthaan inimae amerkavil kaistapatta kathai ellam solli enga manasaiyellam kaistapaduthuningana appurum chella adithaan vaanguveenga samathaa palasayellam maranthutu numbaveetu(enga veet) ponnaa irukanum God bless you madam

  • @priyaraj6399
    @priyaraj6399 4 месяца назад

    Great madam

  • @keerthizack4606
    @keerthizack4606 5 месяцев назад +3

    Shes such a Beauty lass🥰❤️❤️❤️

  • @naveensnehanavesne
    @naveensnehanavesne 5 месяцев назад +1

    ❤❤❤❤super mam❤❤❤

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 5 месяцев назад +2

    Super lady!

  • @sareefdeenmohammed1528
    @sareefdeenmohammed1528 3 месяца назад

    😂❤❤

  • @muthulingamk8490
    @muthulingamk8490 4 месяца назад +18

    அந்த கால கட்டத்தில் இவர் தென்னிந்திய திரையில் இந்தியாவில் நல்ல வரவேற்பில் தானே இருந்தார்? பிறகு எதற்கு அமெரிக்கா போகனும்?

    • @Newsmixtv
      @Newsmixtv  4 месяца назад +2

      பிரமிளா அவர்களின் நேரடி பேட்டியை முழுமையாக காணவும்! நன்றி!...

    • @JansiRani-d8q
      @JansiRani-d8q 4 месяца назад

      திருமணம்

  • @lakshmiarunachalam6492
    @lakshmiarunachalam6492 5 месяцев назад +2

    Honest person

  • @palanisamyp.s.6752
    @palanisamyp.s.6752 4 месяца назад

    Great

  • @goodies5ful
    @goodies5ful 5 месяцев назад +4

    Nadigar thilagatthudan nadittha Thangappadhakkam yaaraal marakka mudiyum ammaa!

  • @kannapakannapa-hz6bs
    @kannapakannapa-hz6bs 5 месяцев назад +2

    Very nice

  • @BoxerMahavamanan
    @BoxerMahavamanan 4 месяца назад

    துணிவுமிக்க என் தோழி நீர்வாழ்க வளமுடன்

  • @Sulthan-j3i
    @Sulthan-j3i 5 месяцев назад +30

    ஜெண்டில் women

  • @rekhabhanu7146
    @rekhabhanu7146 4 месяца назад

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @shanthit1694
    @shanthit1694 5 месяцев назад +7

    சின்ன வயதில் அவ்வளவு அழகாக இருக்கிறார்

  • @JamunaNagarajan-hs9vm
    @JamunaNagarajan-hs9vm 3 месяца назад

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉👌👌👌👌👌👌👍

  • @KrishnaKumar68859
    @KrishnaKumar68859 4 месяца назад

    Madam neenga america vil paper vitraen matrum sila velaigal seithaen endru koorineergal. Ithai nan ketkumbothu romba kavalaipattaen madam . neenga nam Tamil naatin soththu.. tamilargal petradukaatha ponnu neengal.. inga paarunga madam naanga irukom madam.inimal paetti endraal Thayavu seithu neengal americavil pattae kastangalai yellam solli engal manathai punpadathaatheergal madam.. We are always with you 🙏

  • @Manushan_Melvin
    @Manushan_Melvin 4 месяца назад +3

    Alagu

  • @jamunawignaraja-cossoy1327
    @jamunawignaraja-cossoy1327 4 месяца назад +1

    Just because she has acted in a few movies in India it doesn't mean she is above the human race. Going to a foreign country starting from scratch everyone works like a slave. Her experience in America is not uncommon, pretty much everyone goes through this, so it's what it's just live it if you want to survive.

  • @barathibarathi2047
    @barathibarathi2047 5 месяцев назад +7

    அரங்கேற்றம் பிரமிளா மேம் நீங்க ஏன் அமெரிக்கா போனீங்க இந்தியா லே இருக்கலாம் ல

  • @vijaya4966
    @vijaya4966 5 месяцев назад +1

    🌹TAKE. CARE🌹👍 BE. BLESSED 👍🌹

  • @gsaammu7266
    @gsaammu7266 4 месяца назад

    இரவு பகல் தமிழ் படம்

  • @sureshKumar-wd3gl
    @sureshKumar-wd3gl 4 месяца назад

    உதடுகளில் உனது பெயர் ஒட்டிக்கொண்டது பாடலில் நடித்தவர்

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 Месяц назад

    Velinadugalil yentha velaiyayinum
    mariyathai undu.
    Naam innum Mana valarchchi adaiyanum.

  • @Manikandan-i4s
    @Manikandan-i4s 5 месяцев назад +4

    You are all going to America, for doing this kind of jobs...

  • @rinosasafrin8871
    @rinosasafrin8871 3 месяца назад

    Mam vadapalani unga vetuku vandu irukan

  • @saipriya9820
    @saipriya9820 2 месяца назад

    Ippavum athe urchakam but but nu pesukirar ......

  • @dogladykriti8712
    @dogladykriti8712 3 месяца назад

    இந்த அம்மா செய்த வேலை அனைத்து வேலையும் கேவளம் கிடையாது. இவ்வேலை எல்லாம் அங்கு சாதரணம். ஆனால் இதே வேலையை நம் நாட்டில் செய்தால் கேவலம்.

  • @umadevi4838
    @umadevi4838 4 месяца назад +6

    Yean USA poganum

    • @JJ78666
      @JJ78666 4 месяца назад

      Reason irukku. Can't be here she spoiled her name ran to america. Theriyadha .thappu panna idhaan nadakum

  • @karthikk3293
    @karthikk3293 5 месяцев назад +1

    ❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤗🤗🤗🤗🤗🤗💝

  • @santipriya8248
    @santipriya8248 5 месяцев назад

    ❤❤❤❤❤❤❤❤singa pen

  • @kirohiro7333
    @kirohiro7333 3 месяца назад

    ipo serialil nadikalame

  • @Sumathi-cs2ce
    @Sumathi-cs2ce 5 месяцев назад +1

    En America poniga

    • @Newsmixtv
      @Newsmixtv  5 месяцев назад

      Please watch episode - 3

  • @SolaiSaj
    @SolaiSaj 5 месяцев назад

    🥰🥰🌹👍👏🙏🙏🙏🙏💔💔💔

  • @banumathiravi3735
    @banumathiravi3735 5 месяцев назад +2

    Penn endral ippady thana.

  • @nadaraja8334
    @nadaraja8334 4 месяца назад +1

    America 😂😂😂😂😂

  • @sivasundaramsivaloganathan821
    @sivasundaramsivaloganathan821 5 месяцев назад

    Police women work pannaanga

  • @GomathiGomathi-jc7zp
    @GomathiGomathi-jc7zp 4 месяца назад

    கடுமையான உழைப்பாளி நான் எவ்வளவு சோம்பேறி என்று உணர்ந்து கொண்டேன். இனியாவது நன்றாக உழைக்க வேண்டும் என்று விரும்புகிறேன் நன்றி

  • @kumarselvam4659
    @kumarselvam4659 5 месяцев назад +2

    பிரமி பெல்ட். கம்பெனி என்னாச்சு

    • @Newsmixtv
      @Newsmixtv  5 месяцев назад +1

      Please watch 3rd episode!...

  • @rudramoorthy9352
    @rudramoorthy9352 4 месяца назад

    பிரமிளாவின் நடிப்பில் சிறந்தபடம் வாழையடி வாழை

  • @malathyp9549
    @malathyp9549 4 месяца назад

    ❤❤❤

  • @niveethatamil5779
    @niveethatamil5779 4 месяца назад +1

    ❤❤❤❤❤❤

  • @r.p.karmegan6379
    @r.p.karmegan6379 4 месяца назад +1

    ❤❤❤❤

  • @sivarajrajeswari5985
    @sivarajrajeswari5985 5 месяцев назад

    ❤❤❤

  • @YennachupaYennachu
    @YennachupaYennachu 5 месяцев назад

  • @tamizselviramamoorthy7263
    @tamizselviramamoorthy7263 5 месяцев назад +1

    ❤❤❤