சுந்தரகாண்டம் என்றும் பெயர் சொல்லுவார் இதை சுகம் தரும் சொர்க்கம் என்று மனதில் கொள்வார் கண்டேன் சீதையை என்று காகுஸ்தனிடம் சொன்ன கருணைமிகு ஸ்ரீராம பக்த ஆஞ்சநேயர் பெருமையிது அஞ்சனை தனயன் அலைகடல் தாண்டவே ஆயத்தமாகி நின்றான் இராமபாணம் போல் இராட்சசர் மனைநோக்கி இராஜகம்பீரத்தோடு இரமாதூதன் சென்றான். அங்கதனும், ஜாம்பவானும் அனைத்து வானரங்களும் அன்புடன் விடை கொடுத்து வழியனுப்பினரே! வானவர்கள் தானவர்கள் இந்திராதி தேவர்கள் வழியெல்லாம் சூழ நின்று பூமாரி பொழிந்தனரே! மைநாக பர்வதம் மாருதியை உபசரிக்க மகிழ்வுடன் மாருதியும் மைநாகனைத் திருப்தி செய்து சரசையை வெற்றிகண்டு சிம்ஹியை வதம் செய்து சாகசமாய் சமுத்திரத்தை தாண்டியே இலங்கை சென்றான். இடக்காக பேசிய இலங்கையின் தேவதையை இடக்கையால் தண்டித்தவன் இதயத்தை கலக்கினான் அழகான இலங்கையில் அன்னை ஜானகியை அங்குமிங்கும் தேடியே அசோகவனத்தில் கண்டான். சிம்சுபா மரத்தடியில் ஸ்ரீ ராமனை தியானம் செய்யும் சீதாபிராட்டியைக் கண்டு சித்தம் கலங்கினான் ராவணன் வெகுண்டிட ராட்சசியர் அரண்டிட வைதேகி கலங்கிட வந்தான் துயர் துடைக்க ! கணையாழி கொடுத்து ஜெயராமன் சரிதம் சொல்லி சூடாமணி பெற்றுக் கொண்ட சுந்தர ஆஞ்சநேயர் அன்னையின் கண்ணீர் கண்டு அரக்கர் மேல் கோபம் கொண்டு அசோகவனம் அழித்து அனைவரையும் ஒழித்தான். பிரம்மாஸ்திரத்தினால் பிணைந்திட்ட ஆஞ்சநேயர் பட்டாபிராமன் தன் பெருமையை எடுத்துரைக்க வெகுண்ட இலங்கைவேந்தன் வையுங்கள் தீ வாலுக்கென்றான் வைத்த நெருப்பினால் வெந்ததே இலங்கை நகர். அரக்கனின் அகந்தையை அழித்திட்ட அனுமானும் அன்னை ஜானகியிடம் அனுமதி பெற்றுக் கொண்டான். ஆகாய மார்க்கத்தில் ஆஞ்சநேயன் தாவி வந்தான் அன்னையைக் கண்டுவிட்ட ஆனந்தத்தில் மெய் மறந்தான். ஆறாத சோகத்தில் ஆழ்ந்திருந்த ராமனிடம் ஆஞ்சநேயர் கைகூப்பி வணங்கி கண்டேன் சீதையை என்றான். வைதேகி வாய்மொழியை அடையாளமாகக் கூறி சொல்லின் செல்வன் சுந்தர ஆஞ்சநேயர் சூடாமணியை அளித்தான். மனம் மகிழ மாருதியை மார்போடணைத்து ராமர் மைதிலியை சிறை மீட்க மறுகணம் சித்தமானான். ஆழ்கடலில் அற்புதமாய் அணைகட்டி படைகள் சூழ அனுமானும் இலக்குவனும் உடன்வர புறப்பட்டான். அழித்திட்டான் இராவணனை ஒழித்திட்டான் அதர்மத்தை அன்னை சீதாபிராட்டியை சிறை மீட்டு அடைந்திட்டான். அயோத்தி சென்று ராமர் அகிலம் புகழ ஆட்சி செய்தார் அவனை சரணடைந்தோர்க்கு அவனருள் என்றென்றும் உண்டு. (எங்கெங்கு ரகுநாத கீர்த்தனமோ அங்கங்கு சிரம்மேல் கரம் குவித்து மனம் போல நீர் சொரிந்து ஆனந்தத்தில் மூழ்கிக் கேட்கும் பரிபூரண பக்தனே ஸ்ரீ ஆஞ்சநேயனே உனை பணிகின்றோம் பலமுறை)
தாங்கள் பாடும் போது பக்தியின் பரவச நிலையை கண்டு மிகவும் ஆனந்தம் அடைந்தேன்.இறைவனே தங்களிடம் வசம் கொண்டுள்ளார் என்று சொனால் அது மிகையாகாது. அருமை 👌 அருமை 👌 அருமை. தங்களின் நினைவாற்றல் அபாரம்.
என்ன அழாக பாடறீங்க ஸ்ருதி சுத்தமா.. பாடல் வரிகள் நினைவு வைத்து பாடும் பொழுது மெய் சிலிர்க்க வைக்கிறது.. ராக மாலிகை.. அம்மா நமஸ்காரம்... இந்த சுந்தர காண்டம் கேட்கும் அனைவருக்கும் நல்லதே நடக்கும்...
Sri Ram Jai Ram Jai Jai Ram, Ammavaru ki thanks ma, Sundara Kandam song very nice Without any music instruments. Srimathe Ramanujaaya namaha. Sri Ram Jai Ram Jai Jai Ram ohm
சூப்பர் அம்மா 🙏மிக அருமையாக பாடியுள்ளீர்கள். உங்கள் பாதங்களுக்கு என் நமஸ்காரங்கள். உங்களை இந்த வீடியோவில் கண்டதும் உங்கள் பாடலை கேட்டதும் நான் செய்த பாக்கியம் 🙏இந்த வயதிலும் மறக்காமல் மிக அருமையாக பாடியுள்ளீர்கள். மிக்க நன்றி அம்மா 🙏🙏
கமலா ம்மா உங்கள் சுந்தர காண்டம்கதையை அம்மா அருமையாக எடுத்துபாடினீர்கள் உங்கள் குரல் அருமையாக இருந்தது அம்மா இந்த வயதில் அருமையாகபாடினீர்கள் உங்கள்ஆசீர்வாதம்எனக்கு வேண்டும் அம்மா நானும் படிக்கிறேன் என்னை ஆசீர்வதிங்கள் அம்மா என்பெயர்லெட்சுமிம்மா ஶ்ரீராம் ஜெய ஜெய ராம்
Namaskaram Srivilliputtur Kamala ji, Jai Sri Ram Thank you so much of your beautifully singing the song about the Sundarakaantam Om Sri Anjaneya Swamikku Jai! Janaki Kantha Smaranam Jai Jai Rama Ram!
பாட்டியின் devotional singing is great.பாட்டி, உங்களிடமிருந்து இன்னும் பல பாடல்களை எதிர்பார்கிறோம். உங்களின் ஆசிர்வாதம் எல்லோர்ருக்கும் வேண்டும். அன்புடன் ராகவன்
Amma,Very nice,and very sweet voice and beautiful Music.Really blessed to hear the Sundarakandam from you.Will try to hear everyday.Thank you very much.
Namaskaram mami. Really I feel I heard full Ramayan in this song. God Bless You. I humble request you to play and deliver the song of BHAVAYAMI RAGHURAMAM by your voice. 💐🌹
சுந்தரகானமெனும் பெயர் சொல்லுவார் இதை சுகம் தரும் சொர்க்கம் என்று கருத்தினில் கொள்ளுவார் கண்டேன் சீதையை என்று காகுச்தனிடம் சொல்ல கருணைமிகு இராமபத்திரன் ஆஞ்சநேயன் பெருமை இது அஞ்சனை தனயன் அலைகடல் தாண்டவே ஆயத்தமாகி நின்றான் ராமபாணம் போல் ராக்ஷச மனை நோக்கி ராஜகம்பீரத்தொடு ராமதூதன் சென்றான் அங்கதனும் ஜாம்பவானும் அனைத்து வானரர்களும் அன்புடன் விடை குடுத்து வழி அனிப்பினரே வானவர்கள் தானவர்கள் வருணாதி தேவர்கள் வழியெல்லாம் கூடி நின்று பூமாரி பொழிந்தனரே மைனாக பருவதம் மாருதியை உபசரிக்க மகிழ்வுடன் மாருதியும் மைனாகனை திருப்த்தி செய்து சிரசியை வெற்றி கொன்டு சிமிஹையை வதம் செய்து சாகசமாய் சமுத்திரத்தை தாண்டியே இலங்கை சேர்ந்தான் இடக்காக பேசிய இலங்கையின் தேவதையை இடக்கையால் தன்டித்தவன் இதயத்தை கலக்கினான் அழகான இலங்கையில் அன்னை ஜானகியை அங்கும் இங்கும் தேடியே அசோக வனத்தில் கண்டான் சிம்சுபா மரத்தடியில் ஸ்ரீ ராமனை தியானம் செய்யும் சீதாபிராட்டியை கண்டு சித்தம் கலங்கினான் ராவணன் விரட்டிட, ராக்ஷசியர் அரட்டிட வைதேஹி கலங்கிட, வந்தான் துயர் துடைக்க கனையாணியை குடுத்து ஜெயராமன் சரிதம் சொல்லி சூடாமணி பெற்றுக்கொண்ட சுந்தர ஆஞ்சநேயன் அன்னையின் கண்ணீர் கண்டு அரக்கர் மேல் கோபம் கொண்டு அசோக வனம் சென்று அனைவரையும் அழித்தான் பிரம்மஸ்திரத்தினால் பிணைத்திட்ட ஆஞ்சநேயன் பட்டாபிராமன்தன பெருமையை எடுத்துரைக்க வேகொண்ட இலங்கை வேந்தன் வெய்யுங்கள் தீ வாலுக்கேன்றான் வைத்த நெருப்பினால் வந்ததே இலங்கை நகரம் அரக்கனின் அகந்தையை அழித்திட்ட ஹனுமானும் அன்னை ஜானகியிடம் அனுமதி பெற்றுகொண்டான் ஆகாய மார்கத்தில் ஆஞ்சனேயன் தாவி வந்தான் அன்னையை கண்டுவிட்ட ஆனந்தத்தில் மெய்மறந்தான் ஆறாத சோகத்தில் ஆழ்ந்திருந்த ராமனிடம் ஆஞ்சனேயன் கை கூப்பி கண்டேன் சீதையை என்றான் வைதேஹி வாய்மொழியை அடையாளமாகக் கூறி சொல்லின் செல்வன் ஆஞ்சனேயன் சூடாமணியை குடுத்தான் மனம்கனிந்து மாருதியை மார்போடு அணைத்த ராமன் மைதிலியை சிறைவீட்க்க மறுகணம் சித்தம் ஆனான் ஆழ்கடலில் அற்புதமாய் அணைகட்டி படைகள் சூழ ஹனுமனும் இலக்குவனும் உடன்வர புறப்பட்டார் அழித்திட்டான் ராவணனை ஒழித்திட்டான் அதர்மத்தை அன்னை சீதாதேவியை சிறைமீட்டு அடைந்திட்டான் அயோத்தி சென்று ராமன் அகிலம் புகழ ஆட்சி செய்தான் அவனை சரணடைன்தொர்க்கு அவன் அருள் என்றும் உண்டு எங்கெங்கு ரகுநாத கீர்த்தனம் உண்டோ, அங்கங்கு சிரம் மேல் கரம் குவித்து, மனமுருகி நீர் சொறிந்து, ஆனந்தத்தில் முழுகி கேட்கும் பரிபூர்ண பக்தனே, ஸ்ரீ ஆஞ்சநேயனே, உன்னை பணிகின்றோம், உன்னை பன்முறை பணிகின்றோம்
கோடானு கோடி நமஸ்காரங்கள் மாமி. பத்தே நிமிடத்தில் சுந்தரகாண்டம். பிசிரில்லாத குரல். தெளிவான உச்சரிப்பு.அவ்வப்போது குழைவு. கேட்கக் கிடைத்தது எங்கள் பாக்யம். இன்னும் இன்னும் இது போன்ற பாடல்கள் கேட்க ஆசைப்படுகிறேன்.
Tamil Text : சுந்தரகானமெனும் பெயர் சொல்லுவார் இதை சுகம் தரும் சொர்க்கம் என்று கருத்தினில் கொள்ளுவார் கண்டேன் சீதையை என்று காகுச்தனிடம் சொல்ல கருணைமிகு இராமபத்திரன் ஆஞ்சநேயன் பெருமை இது அஞ்சனை தனயன் அலைகடல் தாண்டவே ஆயத்தமாகி நின்றான் ராமபாணம் போல் ராக்ஷச மனை நோக்கி ராஜகம்பீரத்தொடு ராமதூதன் சென்றான் அங்கதனும் ஜாம்பவானும் அனைத்து வானரர்களும் அன்புடன் விடை குடுத்து வழி அனிப்பினரே வானவர்கள் தானவர்கள் வருணாதி தேவர்கள் வழியெல்லாம் கூடி நின்று பூமாரி பொழிந்தனரே மைனாக பருவதம் மாருதியை உபசரிக்க மகிழ்வுடன் மாருதியும் மைனாகனை திருப்த்தி செய்து சிரசியை வெற்றி கொன்டு சிமிஹையை வதம் செய்து சாகசமாய் சமுத்திரத்தை தாண்டியே இலங்கை சேர்ந்தான் இடக்காக பேசிய இலங்கையின் தேவதையை இடக்கையால் தன்டித்தவன் இதயத்தை கலக்கினான் அழகான இலங்கையில் அன்னை ஜானகியை அங்கும் இங்கும் தேடியே அசோக வனத்தில் கண்டான் சிம்சுபா மரத்தடியில் ஸ்ரீ ராமனை தியானம் செய்யும் சீதாபிராட்டியை கண்டு சித்தம் கலங்கினான் ராவணன் விரட்டிட, ராக்ஷசியர் அரட்டிட வைதேஹி கலங்கிட, வந்தான் துயர் துடைக்க கனையாணியை குடுத்து ஜெயராமன் சரிதம் சொல்லி சூடாமணி பெற்றுக்கொண்ட சுந்தர ஆஞ்சநேயன் அன்னையின் கண்ணீர் கண்டு அரக்கர் மேல் கோபம் கொண்டு அசோக வனம் சென்று அனைவரையும் அழித்தான் பிரம்மஸ்திரத்தினால் பிணைத்திட்ட ஆஞ்சநேயன் பட்டாபிராமன்தன பெருமையை எடுத்துரைக்க வேகொண்ட இலங்கை வேந்தன் வெய்யுங்கள் தீ வாலுக்கேன்றான் வைத்த நெருப்பினால் வந்ததே இலங்கை நகரம் அரக்கனின் அகந்தையை அழித்திட்ட ஹனுமானும் அன்னை ஜானகியிடம் அனுமதி பெற்றுகொண்டான் ஆகாய மார்கத்தில் ஆஞ்சனேயன் தாவி வந்தான் அன்னையை கண்டுவிட்ட ஆனந்தத்தில் மெய்மறந்தான் ஆறாத சோகத்தில் ஆழ்ந்திருந்த ராமனிடம் ஆஞ்சனேயன் கை கூப்பி கண்டேன் சீதையை என்றான் வைதேஹி வாய்மொழியை அடையாளமாகக் கூறி சொல்லின் செல்வன் ஆஞ்சனேயன் சூடாமணியை குடுத்தான் மனம்கனிந்து மாருதியை மார்போடு அணைத்த ராமன் மைதிலியை சிறைவீட்க்க மறுகணம் சித்தம் ஆனான் ஆழ்கடலில் அற்புதமாய் அணைகட்டி படைகள் சூழ ஹனுமனும் இலக்குவனும் உடன்வர புறப்பட்டார் அழித்திட்டான் ராவணனை ஒழித்திட்டான் அதர்மத்தை அன்னை சீதாதேவியை சிறைமீட்டு அடைந்திட்டான் அயோத்தி சென்று ராமன் அகிலம் புகழ ஆட்சி செய்தான் அவனை சரணடைன்தொர்க்கு அவன் அருள் என்றும் உண்டு எங்கெங்கு ரகுநாத கீர்த்தனம் உண்டோ, அங்கங்கு சிரம் மேல் கரம் குவித்து, மனமுருகி நீர் சொறிந்து, ஆனந்தத்தில் முழுகி கேட்கும் பரிபூர்ண பக்தனே, ஸ்ரீ ஆஞ்சநேயனே, உன்னை பணிகின்றோம், உன்னை பன்முறை பணிகின்றோம்
Very Humble Namaskarams at your feet paatti. You have such a divine lovely voice. Entire Sundara Kandam brought in front of our eyes by your singing with Shraddha and Bhakthi. Jai SitaRam 🙏🙏
Amo al Señor Rama...lo conocí x el Ramayana y nunca más salió de mi corazón . Gracias Señora ...si llego a mayor quiero cantar a mi amado así como usted lo hace...gracias Namaste
Paatti Super!! I learnt this song from Meena Mami from Trivandrum Chinna salai, When she visited her daughters place at Navi Mumbai. Along with us My MIL she is 87 years old also learnt this song. This month is celebrating as Ramayana Maasam. So daily we sing this song instead of reading Ramayanam, as we don't have much time.
Patti You are great.I wanted this song in you tube i got.and i copie it in real player. now i will be hearing every day. thanks patti. My mother sings one more song " Ayodhi enru oru rajiyamam, athanai andavar Dasaratharam" If you know this song please kindly put it in You tube. so that i can copy the same and hear every day. Mythili Ram.
பாட்டிமா ராம பக்தர்களுக்கு தங்களின் இந்த பஜனை பாடல் எல்லையில்லா ஆனந்தம் அளிக்கிறது.ராம ஜெயம்🙏
சுந்தரகாண்டம் என்றும் பெயர் சொல்லுவார்
இதை சுகம் தரும் சொர்க்கம் என்று மனதில் கொள்வார்
கண்டேன் சீதையை என்று காகுஸ்தனிடம் சொன்ன
கருணைமிகு ஸ்ரீராம பக்த ஆஞ்சநேயர் பெருமையிது
அஞ்சனை தனயன் அலைகடல் தாண்டவே
ஆயத்தமாகி நின்றான்
இராமபாணம் போல் இராட்சசர் மனைநோக்கி
இராஜகம்பீரத்தோடு இரமாதூதன் சென்றான்.
அங்கதனும், ஜாம்பவானும் அனைத்து வானரங்களும்
அன்புடன் விடை கொடுத்து வழியனுப்பினரே!
வானவர்கள் தானவர்கள் இந்திராதி தேவர்கள்
வழியெல்லாம் சூழ நின்று பூமாரி பொழிந்தனரே!
மைநாக பர்வதம் மாருதியை உபசரிக்க
மகிழ்வுடன் மாருதியும் மைநாகனைத் திருப்தி செய்து
சரசையை வெற்றிகண்டு சிம்ஹியை வதம் செய்து
சாகசமாய் சமுத்திரத்தை தாண்டியே இலங்கை சென்றான்.
இடக்காக பேசிய இலங்கையின் தேவதையை
இடக்கையால் தண்டித்தவன் இதயத்தை கலக்கினான்
அழகான இலங்கையில் அன்னை ஜானகியை
அங்குமிங்கும் தேடியே அசோகவனத்தில் கண்டான்.
சிம்சுபா மரத்தடியில் ஸ்ரீ ராமனை தியானம் செய்யும்
சீதாபிராட்டியைக் கண்டு சித்தம் கலங்கினான்
ராவணன் வெகுண்டிட ராட்சசியர் அரண்டிட
வைதேகி கலங்கிட வந்தான் துயர் துடைக்க !
கணையாழி கொடுத்து ஜெயராமன் சரிதம் சொல்லி
சூடாமணி பெற்றுக் கொண்ட சுந்தர ஆஞ்சநேயர்
அன்னையின் கண்ணீர் கண்டு அரக்கர் மேல் கோபம் கொண்டு
அசோகவனம் அழித்து அனைவரையும் ஒழித்தான்.
பிரம்மாஸ்திரத்தினால் பிணைந்திட்ட ஆஞ்சநேயர்
பட்டாபிராமன் தன் பெருமையை எடுத்துரைக்க
வெகுண்ட இலங்கைவேந்தன் வையுங்கள் தீ வாலுக்கென்றான்
வைத்த நெருப்பினால் வெந்ததே இலங்கை நகர்.
அரக்கனின் அகந்தையை அழித்திட்ட அனுமானும்
அன்னை ஜானகியிடம் அனுமதி பெற்றுக் கொண்டான்.
ஆகாய மார்க்கத்தில் ஆஞ்சநேயன் தாவி வந்தான்
அன்னையைக் கண்டுவிட்ட ஆனந்தத்தில் மெய் மறந்தான்.
ஆறாத சோகத்தில் ஆழ்ந்திருந்த ராமனிடம்
ஆஞ்சநேயர் கைகூப்பி வணங்கி கண்டேன் சீதையை என்றான்.
வைதேகி வாய்மொழியை அடையாளமாகக் கூறி
சொல்லின் செல்வன் சுந்தர ஆஞ்சநேயர் சூடாமணியை அளித்தான்.
மனம் மகிழ மாருதியை மார்போடணைத்து
ராமர் மைதிலியை சிறை மீட்க மறுகணம் சித்தமானான்.
ஆழ்கடலில் அற்புதமாய் அணைகட்டி படைகள் சூழ
அனுமானும் இலக்குவனும் உடன்வர புறப்பட்டான்.
அழித்திட்டான் இராவணனை ஒழித்திட்டான் அதர்மத்தை
அன்னை சீதாபிராட்டியை சிறை மீட்டு அடைந்திட்டான்.
அயோத்தி சென்று ராமர் அகிலம் புகழ ஆட்சி செய்தார்
அவனை சரணடைந்தோர்க்கு அவனருள் என்றென்றும் உண்டு.
(எங்கெங்கு ரகுநாத கீர்த்தனமோ
அங்கங்கு சிரம்மேல் கரம் குவித்து மனம் போல நீர் சொரிந்து
ஆனந்தத்தில் மூழ்கிக் கேட்கும் பரிபூரண பக்தனே ஸ்ரீ ஆஞ்சநேயனே
உனை பணிகின்றோம் பலமுறை)
தாங்கள் பாடும் போது பக்தியின் பரவச நிலையை கண்டு மிகவும் ஆனந்தம் அடைந்தேன்.இறைவனே தங்களிடம் வசம் கொண்டுள்ளார் என்று சொனால் அது மிகையாகாது. அருமை 👌 அருமை 👌 அருமை. தங்களின் நினைவாற்றல் அபாரம்.
சூப்பர் பாட்டி ஆகா ஆனந்தம் அற்புதம் அழகுநமோநாராயாணா🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
Arumai. Amma. So sweet voice. Inthavasilum. Ninaivatralodu iruppathu.
God's. Grace
என்ன அழாக பாடறீங்க ஸ்ருதி சுத்தமா.. பாடல் வரிகள் நினைவு வைத்து பாடும் பொழுது மெய் சிலிர்க்க வைக்கிறது.. ராக மாலிகை.. அம்மா நமஸ்காரம்... இந்த சுந்தர காண்டம் கேட்கும் அனைவருக்கும் நல்லதே நடக்கும்...
Vandanam amma🙏. Enna kural valam. தேன் அபிஷேகம் செய்து இருக்கிறீர்கள். கோடானுகோடி நமஸ்காரங்கள். 🙏🤩
Sri Ram Jai Ram Jai Jai Ram,
Ammavaru ki thanks ma,
Sundara Kandam song very nice
Without any music instruments.
Srimathe Ramanujaaya namaha.
Sri Ram Jai Ram Jai Jai Ram ohm
அருமை தாயே! தங்களை வணங்குகிறேன்! 🙏🙏🙏🙏
கமலாமாமி சேவிக்கறேன் இந்தவயதிலும் இப்படி த் தேன்போன்ற குரல் வளம் யாருக்கும் கிடைக்காது
Kamala devi has
Namaskarams to great singer at thisage
இந்தவயதில்உங்கள் குரல் தெள்ளதெளிவாக உள்ளது பாட்டி சூப்பர்
Ivanga family members vida athigam intha SUNDRAGANDAM song kandipa naan thaan athigam kettu kondu iruken my favorite song
அருமையான குரல். ராகங்களளும் அருமை. என்னுடைய நமஸ்காரம்.
சூப்பர் அம்மா 🙏மிக அருமையாக பாடியுள்ளீர்கள். உங்கள் பாதங்களுக்கு என் நமஸ்காரங்கள். உங்களை இந்த வீடியோவில் கண்டதும் உங்கள் பாடலை கேட்டதும் நான் செய்த பாக்கியம் 🙏இந்த வயதிலும் மறக்காமல் மிக அருமையாக பாடியுள்ளீர்கள். மிக்க நன்றி அம்மா 🙏🙏
Miga Arumai Kamala Mami. Superb memory n blissful rendition. Jai Sri Ram
மிகவும் சுந்தரமாக பாடினீர்கள் சந்தோஷம் 🌺🌺🙏ஶ்ரீராமஜயம்🌺🌺👍🙏
👌👌Superb, dear Kamala chiththi❤! Very Beautiful &Divine!🙏 So proud of you!Jai SriRam! - S. IndraPathy🎉🎉
Arumai.i remember my paatti m in law🙏
பாட்டி நீங்கள் பல்லாண்டு வாழ்த்துகிறேன் அந்த இரை வனிடம்வேண்டிகொள்கிறன் 🙏🙏🙏🙏🙏🙏
கமலா ம்மா உங்கள் சுந்தர காண்டம்கதையை
அம்மா அருமையாக
எடுத்துபாடினீர்கள்
உங்கள் குரல்
அருமையாக இருந்தது
அம்மா இந்த வயதில்
அருமையாகபாடினீர்கள்
உங்கள்ஆசீர்வாதம்எனக்கு
வேண்டும் அம்மா நானும்
படிக்கிறேன்
என்னை ஆசீர்வதிங்கள்
அம்மா
என்பெயர்லெட்சுமிம்மா
ஶ்ரீராம் ஜெய ஜெய ராம்
Namaskaram Srivilliputtur Kamala ji, Jai Sri Ram Thank you so much of your beautifully singing the song about the Sundarakaantam Om Sri Anjaneya Swamikku Jai! Janaki Kantha Smaranam Jai Jai Rama Ram!
Hare Rama Hare Krishna! Excellent rendering! Periamma blessing be with us!
ARUMAI AMMA🙇🏻♀️🙇🏻♀️VERY CLEAR VOICE IN THIS AGE BHAGWAN ARULDAAN🙏🕉️🌹🙇🏻♀️
Sriseetha rama jayam ramarey yenadhu pennirkku sugaprasavamaga thara vendum thadhasthu❤
Very beautiful song with wonderful voice!!! JAi HANUMAN!!! JAI SHRI RAM!!!
Jai sri ram
Super...பாட்டி பாடிய சுந்தர காண்டம்...மிகவும் அருமை...மகிழ்ச்சி நன்றி 👍👍
பாட்டியின் devotional singing is great.பாட்டி, உங்களிடமிருந்து இன்னும் பல பாடல்களை எதிர்பார்கிறோம். உங்களின் ஆசிர்வாதம் எல்லோர்ருக்கும் வேண்டும்.
அன்புடன் ராகவன்
adada ennakural indhavayadhil sri hanumanin nal arul niraindhu ulladhu super mami oru pisiral illai cristal clear clean voicesruthi maramal oh kudathilitta vilakai pocho ungal thiramaigal manam migaum anandham adaindhadhu ungalal ananthakoti namaskarangal jai sri veeradheera hanumanuki jaijai seetha ram
Arumai
ஸ்ரீ ராமஜெயம்💐 ஸ்ரீ ராமஜெயம்💐 ஸ்ரீ ராமஜெயம்💐 ஸ்ரீ ராமஜெயம்💐 ஸ்ரீ ராமஜெயம்💐 ஸ்ரீ ராமஜெயம்💐 ஸ்ரீ ராமஜெயம்💐 ஸ்ரீ ராமஜெயம்💐 ஸ்ரீ ராமஜெயம்💐 ஸ்ரீ ராமஜெயம்💐
Om Sri Rama Jeyam Namo Narayanaaa Kovinthaaa Ellorudaya Thevaikalaiyum Santhiyunko Appa
May God Bless You Amma
சுந்தர காண்டம் பாட்டு அருமை பாட்டி
beautiful!!!....Jai Shri Ram...🕉🕉🕉🌹🌹🌹🙏🙏🙏❤️❤️❤️
Thank you so much Kamala mami. Engal manamaarnda Nanrigal.
Vazhthugirom!
சூப்பரா பாடரீங்க இந்த வயசுல அருமை அருமை
அருமையான பாடல் தாயே உம்மை வணங்குகிறோம்
நல்ல உடல் ஆரோக்கியமாக வாழ இறைவனை வணங்குகிறேன்.
Amma,Very nice,and very sweet voice and beautiful Music.Really blessed to hear the Sundarakandam from you.Will try to hear everyday.Thank you very much.
Super voice and clarity 😊Namaskaram mami
JAI SHRI RAM 🙏🌹 DIVINE SINGING MA 🙏🌹🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️
என குருகமலாமாமி தினம் இரண்டு நேரமும் கூடவே போடுகிறேன் அவர்களால் எனக்கும் புண்ணியம் கட்டும்நன்றி
Wonderful rendition! Amazingly melodious! Enjoyed thoroughly! Namaskarams to this talented lady...
I watch repeatedly.. God's blessings are there .. sacredness..
Excellent Dear Amma........
Arumai mami our namaskarams.
தாயேஉங்கள் இனியான குரலில் ஆஞ்சநேயரின் விஸ்வரூபம் தெரிகிறது.
Super pati giving lot of songs to viewers in this age your voice is amazing namaskarm pati i like and love Patti
Wonderful nice song and lyrics.. Ram. Ram
பாட்டி.... ரொம்பவே அருமையா இருக்கு . நன்றி. வாழ்த்துகள்.
Can’t control my tears....awesome amma...jai sri ram🙏🙏
Amma reminds me of my mother's mother namely my patti, i am blessed this yug
Superb ma,my mom also nice singar.nice ma.god bless u
Wonderful voice paati amma
Very very nice. Thank you so much to sharing this.
Thank you so much Mami for such a divine rendition. I am playing this song every day in my prayers.
Please bless us with more songs..
Please visit the following blogspot for the lyrics in Tamizh.. tku
satyamparamdheemahi.blogspot.com/2012/03/sundara-kandam-concisely-in-tamil.html?m=1
Namaskaram mami. Really I feel I heard full Ramayan in this song. God Bless You. I humble request you to play and deliver the song of BHAVAYAMI RAGHURAMAM by your voice. 💐🌹
சுந்தரகானமெனும் பெயர் சொல்லுவார்
இதை சுகம் தரும் சொர்க்கம் என்று கருத்தினில் கொள்ளுவார்
கண்டேன் சீதையை என்று காகுச்தனிடம் சொல்ல
கருணைமிகு இராமபத்திரன் ஆஞ்சநேயன் பெருமை இது
அஞ்சனை தனயன் அலைகடல் தாண்டவே ஆயத்தமாகி நின்றான்
ராமபாணம் போல் ராக்ஷச மனை நோக்கி
ராஜகம்பீரத்தொடு ராமதூதன் சென்றான்
அங்கதனும் ஜாம்பவானும் அனைத்து வானரர்களும்
அன்புடன் விடை குடுத்து வழி அனிப்பினரே
வானவர்கள் தானவர்கள் வருணாதி தேவர்கள்
வழியெல்லாம் கூடி நின்று பூமாரி பொழிந்தனரே
மைனாக பருவதம் மாருதியை உபசரிக்க
மகிழ்வுடன் மாருதியும் மைனாகனை திருப்த்தி செய்து
சிரசியை வெற்றி கொன்டு சிமிஹையை வதம் செய்து
சாகசமாய் சமுத்திரத்தை தாண்டியே இலங்கை சேர்ந்தான்
இடக்காக பேசிய இலங்கையின் தேவதையை
இடக்கையால் தன்டித்தவன் இதயத்தை கலக்கினான்
அழகான இலங்கையில் அன்னை ஜானகியை
அங்கும் இங்கும் தேடியே அசோக வனத்தில் கண்டான்
சிம்சுபா மரத்தடியில் ஸ்ரீ ராமனை தியானம் செய்யும்
சீதாபிராட்டியை கண்டு சித்தம் கலங்கினான்
ராவணன் விரட்டிட, ராக்ஷசியர் அரட்டிட
வைதேஹி கலங்கிட, வந்தான் துயர் துடைக்க
கனையாணியை குடுத்து ஜெயராமன் சரிதம் சொல்லி
சூடாமணி பெற்றுக்கொண்ட சுந்தர ஆஞ்சநேயன்
அன்னையின் கண்ணீர் கண்டு அரக்கர் மேல் கோபம் கொண்டு
அசோக வனம் சென்று அனைவரையும் அழித்தான்
பிரம்மஸ்திரத்தினால் பிணைத்திட்ட ஆஞ்சநேயன்
பட்டாபிராமன்தன பெருமையை எடுத்துரைக்க
வேகொண்ட இலங்கை வேந்தன்
வெய்யுங்கள் தீ வாலுக்கேன்றான்
வைத்த நெருப்பினால் வந்ததே இலங்கை நகரம்
அரக்கனின் அகந்தையை அழித்திட்ட ஹனுமானும்
அன்னை ஜானகியிடம் அனுமதி பெற்றுகொண்டான்
ஆகாய மார்கத்தில் ஆஞ்சனேயன் தாவி வந்தான்
அன்னையை கண்டுவிட்ட ஆனந்தத்தில் மெய்மறந்தான்
ஆறாத சோகத்தில் ஆழ்ந்திருந்த ராமனிடம்
ஆஞ்சனேயன் கை கூப்பி கண்டேன் சீதையை என்றான்
வைதேஹி வாய்மொழியை அடையாளமாகக் கூறி
சொல்லின் செல்வன் ஆஞ்சனேயன் சூடாமணியை குடுத்தான்
மனம்கனிந்து மாருதியை மார்போடு அணைத்த ராமன்
மைதிலியை சிறைவீட்க்க மறுகணம் சித்தம் ஆனான்
ஆழ்கடலில் அற்புதமாய் அணைகட்டி படைகள் சூழ
ஹனுமனும் இலக்குவனும் உடன்வர புறப்பட்டார்
அழித்திட்டான் ராவணனை ஒழித்திட்டான் அதர்மத்தை
அன்னை சீதாதேவியை சிறைமீட்டு அடைந்திட்டான்
அயோத்தி சென்று ராமன் அகிலம் புகழ ஆட்சி செய்தான்
அவனை சரணடைன்தொர்க்கு அவன் அருள் என்றும் உண்டு
எங்கெங்கு ரகுநாத கீர்த்தனம் உண்டோ, அங்கங்கு சிரம் மேல் கரம் குவித்து, மனமுருகி நீர் சொறிந்து, ஆனந்தத்தில் முழுகி கேட்கும் பரிபூர்ண பக்தனே, ஸ்ரீ ஆஞ்சநேயனே, உன்னை பணிகின்றோம், உன்னை பன்முறை பணிகின்றோம்
@@SriPrajkumarஅற்புதமான வரிகள். மிக மிக அருமையாகப் பாடினார்கள் 🙏
old is gold voice and mami...preserve old songs...thnx
கோடானு கோடி நமஸ்காரங்கள் மாமி.
பத்தே நிமிடத்தில்
சுந்தரகாண்டம்.
பிசிரில்லாத குரல்.
தெளிவான உச்சரிப்பு.அவ்வப்போது குழைவு.
கேட்கக் கிடைத்தது
எங்கள் பாக்யம்.
இன்னும் இன்னும் இது போன்ற பாடல்கள் கேட்க ஆசைப்படுகிறேன்.
Super, super what a divine voice
Sudha raghunathan unga kitta pichai ku nikkanum
Beautiful maami.want to learn this sundarakandam song.We are blessed to hear your song.
We want this wonderful song lyrics to sing this beautiful song thanks a lot for very nice rendition
Beautiful voice rendering amma...
Thank u for sharing this to all...🙏
அழகு, அருமை, இனிமை, மேலும் பல பாடல்களை பதிவேற்றவும். நன்றி
Tamil Text :
சுந்தரகானமெனும் பெயர் சொல்லுவார்
இதை சுகம் தரும் சொர்க்கம் என்று கருத்தினில் கொள்ளுவார்
கண்டேன் சீதையை என்று காகுச்தனிடம் சொல்ல
கருணைமிகு இராமபத்திரன் ஆஞ்சநேயன் பெருமை இது
அஞ்சனை தனயன் அலைகடல் தாண்டவே ஆயத்தமாகி நின்றான்
ராமபாணம் போல் ராக்ஷச மனை நோக்கி
ராஜகம்பீரத்தொடு ராமதூதன் சென்றான்
அங்கதனும் ஜாம்பவானும் அனைத்து வானரர்களும்
அன்புடன் விடை குடுத்து வழி அனிப்பினரே
வானவர்கள் தானவர்கள் வருணாதி தேவர்கள்
வழியெல்லாம் கூடி நின்று பூமாரி பொழிந்தனரே
மைனாக பருவதம் மாருதியை உபசரிக்க
மகிழ்வுடன் மாருதியும் மைனாகனை திருப்த்தி செய்து
சிரசியை வெற்றி கொன்டு சிமிஹையை வதம் செய்து
சாகசமாய் சமுத்திரத்தை தாண்டியே இலங்கை சேர்ந்தான்
இடக்காக பேசிய இலங்கையின் தேவதையை
இடக்கையால் தன்டித்தவன் இதயத்தை கலக்கினான்
அழகான இலங்கையில் அன்னை ஜானகியை
அங்கும் இங்கும் தேடியே அசோக வனத்தில் கண்டான்
சிம்சுபா மரத்தடியில் ஸ்ரீ ராமனை தியானம் செய்யும்
சீதாபிராட்டியை கண்டு சித்தம் கலங்கினான்
ராவணன் விரட்டிட, ராக்ஷசியர் அரட்டிட
வைதேஹி கலங்கிட, வந்தான் துயர் துடைக்க
கனையாணியை குடுத்து ஜெயராமன் சரிதம் சொல்லி
சூடாமணி பெற்றுக்கொண்ட சுந்தர ஆஞ்சநேயன்
அன்னையின் கண்ணீர் கண்டு அரக்கர் மேல் கோபம் கொண்டு
அசோக வனம் சென்று அனைவரையும் அழித்தான்
பிரம்மஸ்திரத்தினால் பிணைத்திட்ட ஆஞ்சநேயன்
பட்டாபிராமன்தன பெருமையை எடுத்துரைக்க
வேகொண்ட இலங்கை வேந்தன்
வெய்யுங்கள் தீ வாலுக்கேன்றான்
வைத்த நெருப்பினால் வந்ததே இலங்கை நகரம்
அரக்கனின் அகந்தையை அழித்திட்ட ஹனுமானும்
அன்னை ஜானகியிடம் அனுமதி பெற்றுகொண்டான்
ஆகாய மார்கத்தில் ஆஞ்சனேயன் தாவி வந்தான்
அன்னையை கண்டுவிட்ட ஆனந்தத்தில் மெய்மறந்தான்
ஆறாத சோகத்தில் ஆழ்ந்திருந்த ராமனிடம்
ஆஞ்சனேயன் கை கூப்பி கண்டேன் சீதையை என்றான்
வைதேஹி வாய்மொழியை அடையாளமாகக் கூறி
சொல்லின் செல்வன் ஆஞ்சனேயன் சூடாமணியை குடுத்தான்
மனம்கனிந்து மாருதியை மார்போடு அணைத்த ராமன்
மைதிலியை சிறைவீட்க்க மறுகணம் சித்தம் ஆனான்
ஆழ்கடலில் அற்புதமாய் அணைகட்டி படைகள் சூழ
ஹனுமனும் இலக்குவனும் உடன்வர புறப்பட்டார்
அழித்திட்டான் ராவணனை ஒழித்திட்டான் அதர்மத்தை
அன்னை சீதாதேவியை சிறைமீட்டு அடைந்திட்டான்
அயோத்தி சென்று ராமன் அகிலம் புகழ ஆட்சி செய்தான்
அவனை சரணடைன்தொர்க்கு அவன் அருள் என்றும் உண்டு
எங்கெங்கு ரகுநாத கீர்த்தனம் உண்டோ, அங்கங்கு சிரம் மேல் கரம் குவித்து, மனமுருகி நீர் சொறிந்து, ஆனந்தத்தில் முழுகி கேட்கும் பரிபூர்ண பக்தனே, ஸ்ரீ ஆஞ்சநேயனே, உன்னை பணிகின்றோம், உன்னை பன்முறை பணிகின்றோம்
So sweet lovely amazing fantastic.....😘😘😘
Beautiful rendition. Namaskaram Patti. Love your voice
So nice. Robust voice. So much talented.🙏🙏
Very Humble Namaskarams at your feet paatti. You have such a divine lovely voice. Entire Sundara Kandam brought in front of our eyes by your singing with Shraddha and Bhakthi. Jai SitaRam 🙏🙏
Super voice. Please give us more songs... God bless her.
Paati good singing. Jai shri ram
What a divine voice?? God is great 😊😊😊
It's awesome we request your blessing to all patti
Eppadalai padiya Annaikku enathu vanakkam. Arumaiyaga padiyirukkireergal. Melum padalgal thrindal padavum. Vanakkam🙏🙏🙏👌👌👌
Beautiful rendition Mami. I enjoyed very much. 🙏
very nice. wonderful maami.
Adiyen, Vadagarai Sudarsanam
Namaskaram mami bold voice super tku
Jai sri ram Jai seetha ram jai anjaneya ungal padham panigirom
Maami..sevikkiren..dinamum ungaladu inda azhagana sundarskandam madhuramana ganeer kuralai ketkiren..
அருமை தாயே வாழ்க வளமுடன் ஓம் சாய் ராம்
What a beautiful voice and lovely rendition ! Thank you for this.
Very nice I am also srivi
Super Patti.Namadkaram.
wow patti we are blessed to hear the holiest sundara kandam from you
Patti excellent of your voice, Bhakti and even at this age your musicality unimaginable.Give us some songs like this.Super patti.
Wonderful.
Lyrics please 🙏
Kurichi Narayanan
K.R. NARAYANAN
I love paatti's 'ganeer' kural :)
Amo al Señor Rama...lo conocí x el Ramayana y nunca más salió de mi corazón . Gracias Señora ...si llego a mayor quiero cantar a mi amado así como usted lo hace...gracias Namaste
Very nice.namaskaram amm
Really enjoyable. Seek your blessings.
Paatti Super!! I learnt this song from Meena Mami from Trivandrum Chinna salai, When she visited her daughters place at Navi Mumbai. Along with us My MIL she is 87 years old also learnt this song. This month is celebrating as Ramayana Maasam. So daily we sing this song instead of reading Ramayanam, as we don't have much time.
Brindha Iyer Mammi namashkaram
Can u send the lyrics?
What agreat voice at this age. Sruthi sudhama paduvathu enpathu god's gift only.
Hats off to Mamai
Very nice Divine voice.NAMASKARAM.
Patti You are great.I wanted this song in you tube i got.and i copie it in real player. now i will be hearing every day. thanks patti. My mother sings one more song " Ayodhi enru oru rajiyamam, athanai andavar Dasaratharam" If you know this song please kindly put it in You tube. so that i can copy the same and hear every day. Mythili Ram.
அருமை
பாட்டிக்கு என் வாழ்த்துக்கள்
Superb pattiamma
Really good; We request your blessings to all of us.
Patti super ah paduringa I love u patti
Mami Yesterday I repeated your song with you thanks for the upload 🙏🙏
Oh my god what a voice bless us mami
Super Patti Patti padal 👍❤️🎉
My soul is blessed amma. I feel my all difficulties are vanishing🐒🌳👩🙅👐🌟✨🕉♬
Namaskaram, beautiful voice, thanks for sharing
மாமிக்கு அனந்த கோடி நமஸ்காரம்
ஸ்ரீனிவாச வரதன்
Engallai asservadham pannumai seviththuk kettuk kolgerom🙏🙏🙏🙏
Super....periyava nna periyava thann
too good paati... thank u so much for sharing... had lots of doubts which got cleared now... divine voice!
arumarunthu amma manasu happyga vundhiamma Marianna.
Super