மதினி செய்த மரவள்ளி கிழங்கு புட்டு

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 мар 2023

Комментарии • 1 тыс.

  • @anthonyinalapparaigalmookkaiyu
    @anthonyinalapparaigalmookkaiyu Год назад +352

    Mathini puttu Vera leval ❤❤❤

  • @jai9353
    @jai9353 Год назад +485

    மலர்ந்த முகத்துடன் இதே போல் என்றும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் மதினி எங்கள் ஆதரவு எப்போதும் உண்டு

  • @rx100z
    @rx100z Год назад +14

    தூத்துக்குடி மீனவன் சேனல் எப்போதாவது பார்த்து வந்தேன்..ஆனால் உழைப்பாளிகள் சுரண்டல் பன்னெடுங்காலமாக நடந்து வருகிறது.. இன்று வடனாட்டவர் ஊதியம் முதல் நம் தொழிலாளர்கள் பாதிக்க படுவது வரை... இப்படி பாதிக்க பட்ட, உங்கள் உழைப்பை சுரண்டியதை நினைத்து மிகவும் வருத்தம் அடைந்தேன்.. நீங்கள் பொருளாதாரத்தில் முன்னேற வேண்டும்.. உங்கள் உழைப்பு நல்லெண்ணம் உங்கள் குழைந்தகளுக்குகா நிதமும் உங்கள் காணொளி பார்க்கிறேன்..

  • @vijay14389
    @vijay14389 Год назад +17

    எல்லாரும் மதினிக்கு சட்போட் பண்ணுவோம்

  • @pxunix4906
    @pxunix4906 Год назад +367

    தமிழ் யூடுப் வரலாற்றிலேயே, 5 வீடியோ போட்டு 50 ஆயிரம் சந்தாதாரரை சம்பாரித்துள்ள மதினி சாதனை படைத்துள்ளார் ! இதை முறியடிக்க எந்த கொம்பனாலும் முடியாது !

  • @JayaPrakash-jg7fn
    @JayaPrakash-jg7fn Год назад +621

    யாரையும் நம்பி என்னைக்கும் இருக்க கூடாது. நல்ல முடிவு வாழ்த்துக்கள் மதினி.

  • @thavavisshnu9201
    @thavavisshnu9201 Год назад +340

    மதனி எந்தவித அலங்கார பூச்சிகளும் இல்லாமல் இப்படி மிக இயல்பாக மிக சாதாரமாக இருப்பது தான் எங்களை கவர்ந்தது....

  • @k.velmurugan8192
    @k.velmurugan8192 Год назад +67

    இதயத்தில் வஞ்சமில்லா முக சிரிப்பு.... ஏழையிடம் மட்டுமே தாராளமாக கிடைக்கும்...நன்றி 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @nishanthinianton6040
    @nishanthinianton6040 Год назад +21

    புட்டு பார்க்கவே வாய் ஊறுதுங்க முதல் தடவை பாரக்கின்றேன் கட்டாயம் செ்து பார்ப்பேன் Vera Level 🎉🎉🎉❤❤❤

  • @thanushavijayakumaran6959
    @thanushavijayakumaran6959 Год назад +388

    😘👌 யாரையும் குறை கூறாமல் இப்படியே உங்கள் திறமையை வைத்து முன்னேறுங்கள் 😊 உங்களின் அன்பானவர்கள் எப்பொழுதும் ஆதரவு தருவார்கள் 🤗

  • @boniboni6848
    @boniboni6848 Год назад +121

    சூப்பர் மதினி உங்கள பத்தி தான் முழு மீடியாவும் பேசுது இப்ப அருமை அருமை வாழ்த்துக்கள் 😍😍💖💖வெற்றி நிச்சயம் 🤩

  • @idasidas462
    @idasidas462 Год назад +2

    மதனி அந்த கிழங்க கொஞ்சம் சாறு புளிஞ்சு எடுத்து கொஞ்சமா உப்பு போட்டு கிளறி புட்டு வச்சாலும் நல்லா இருக்கும் மதனி . நீங்க வச்ச புட்டும் சூப்பரா இருக்கு மதனி. வாழ்த்துக்கள் 🌹🌹🌹🙏

  • @tmrlingam
    @tmrlingam Год назад +28

    மதினி, நீங்கள் இப்போது செய்வது போல் அருமையான சமையலை தினமும் உங்கள் குழந்தைகளுக்கு உணவு பரிமாறவும்... எங்கள் ஆதரவு உங்களுக்கு மட்டுமே... நல்வாழ்த்துகள் 💐🌻🌹

  • @user-te2tw7lw7y
    @user-te2tw7lw7y Год назад +6

    மதனி வாருங்கள் வணக்கம் இன்று நல்ல செந்தளிப்பா இருக்கிங்க வாழ்த்துக்கள் உங்கள் கணவர் பிள்ளைகளுக்கும் வாழ்த்துக்கள்.. நாங்கள் விரும்பியது போல் நீங்கள் புது சணல் ஆரம்பிச்சு 4ம் வீடியோவில் பெரும் உச்சத்தை தொட்டு வெற்றி நடை போடுகிறது உங்கள் சணல்.. மீண்டும் ஏமாறவேண்டாம் கவனம் .. எங்கள் ஆதரவு என்றும் உங்களுக்கு உண்டு அதிலும் சொந்த காணி வீடு வேண்டும் வரை நாங்கள் விடாது உங்களுக்கு ஆதரவளிப்போம்..

  • @user-lf6qk7px6u
    @user-lf6qk7px6u Год назад +33

    சீக்கிரமா ஒரு வீடு கட்ட வேண்டும் மதனி நீங்கள் என்னுடைய வாழ்த்துக்கள் மதனி

  • @tmrlingam
    @tmrlingam Год назад +66

    எங்கள் மதினியின் புதிய முயற்சி வெற்றி பெற நல்வாழ்த்துகள் 💐🌻🌹

  • @user-te2tw7lw7y
    @user-te2tw7lw7y Год назад +2

    மதனி வாழ்த்துக்கள் நீங்கள் 50000 யூப் டூப் சந்தாதாரர்களை பெற இன்னும் 2000 சந்தாதாரர்கள் தேவை.. உங்கள் திறமையாலும் பேச்சாலும் பணிவான வார்த்தையால் அன்பாலும் பாசத்தாலும் நீங்கள் பெரும் வெற்றி கண்டுள்ளீர்கள் வெறும் 5 வீடியோவில் நல்ல எதிர்காலம் உங்களுக்கு உண்டு.. 11 நாட்களில்.. இறையவன் உங்களை பார்க்கின்றார்.. அருமை இது ஒரு அபார வெற்றி.. விளம்பரங்களும் ஓட ஆரம்பித்துவிட்டன.. ஒரு காலத்தில் நீங்களே அறிவீர்கள் நீங்கள் அன்பாய் அரவணைத்த உங்க குழந்தை பிள்ளை எப்படி உங்கள ஏமாற்றினான் என்று.. அதுதான் எனக்கு தேவை..

  • @DHANALAKSHMI-br7ps
    @DHANALAKSHMI-br7ps Год назад +7

    மிக அருமையான உணவாக எங்களுக்கு தந்த மதினிக்கு நன்றி

  • @r.k.u.s.t1761
    @r.k.u.s.t1761 Год назад +105

    உங்க நல்ல மனசுக்கு எல்லாம் நல்லதாவே நடக்கும் மதினி எதுக்கும் கவலை படாம இதே மாதிரி தொடர்ந்து வீடியோ போடுங்க நாங்க இருக்கோம் 💚

  • @ahilaahi8476
    @ahilaahi8476 Год назад +165

    சூப்பர் மதினி இதை தான் உங்களிடம் எதிர்பார்த்தோம்❤️❤️❤️