ரொம்ப அருமை இந்த மாதிரி வீடியோ இந்த தலைமுறைக்கு மிக முக்கியம் கண்டிப்பாக நான் ஒரு நாள் இந்த கோவிலுக்கு போய்வழிபடுவேன். உங்களுடைய பேச்சு மற்றும் ஒளிப்பதிவார் அருமையான காட்சி படுத்தினார் . உங்கள் பணி சிறப்பாகட்டும் ஓம் பைரவாய நமக
திருச்சி மாவட்டம் ஊட்டத்தூர் சிவன் கோவில் இங்கு உள்ள நடராஜர் சந்திரகாந்தகல் செய்யபட்டவர் இங்கு உள்ள நடராஜர் மீது வெட்டி வேர் மாலை சாற்றி 3மணி நேரம் கழித்து அதை எடுத்து வந்துபானை தண்ணீரில் உரப்போட்டு 48 நாட்கள் அருந்திவர. கிட்னி சம்பந்தப்பட்ட அனைத்து பிறச்சனையும் நீங்கும் கிட்னி சட்னி ஆணாலும் சரியாகும் 100% உண்மை இதை பற்றி ஒரு வீடியோ போடுங்க. அண்ணா அதை 48 நாட்
I have started watching your channel so amazing. Especially every thing in Tamil Nadu. Next when I am in Tamil Nadu going to all the places. This is video’s great I for for this generation. Awesome work bro!
கோவில் ஏன் கட்டப்பட்டது மற்றும் உலகில் உள்ள அனைத்து உயிரினங்களின் பங்கு என்ன, பிரபஞ்சத்தின் காரணம், இயல்பு மற்றும் நோக்கம் தொடர்பான நம்பிக்கை தகவலுடன் கூடிய சிறிய தொகுப்பு...
Tamil navigation.. I like your channel.. The only unique thing is that you give lot of information and no repetition of information just to fill time and nice videos.. So keep up that good work.
Hai...dude...vedio clarity nalarku....nanu ipodhan bairavar pathi kelvi padren....ama pona vedio comentslam pakavae illa pola.......i always suport u nanbaaa....then...climaxla avlodha mudinchu solringala adha vera madri solunga ....edho andha edathula edho miss avara madri feel avlodhan.......arpudham solavae illa ......otherwise u r a gud karna....keep it up......have a sweet day...
bro, andhrala, chittor district, ramagiri, chinna villagela, bhairvar temple, iruku, migavum famous. how to reach; chennai to tirupati routela. via, uthukottai. temple is on the road itself towards tirupati. also surruttupali is famous here, where pradosam occurred. if u want to dharshan reply, will tell u the details.
In the last video, you said that a dog is following you right !! People usually say “That is Bhairava” Most of the “Parvatha Malai” trekkers say the same 👍😃 Something is still beyond science 😃😄 I’ve seen exclusive poojas for Bhairava in Erode - Modakkurichi Ayyanar Kovil.
those who love dogs, will be blessed by bhairava, and will be safe, from evil spirtis, since dogs will save u, as they know the coming of evil spirits easily.
Bro enga oor maipparai pakkam kuganparai to sattur pora road LA naduchatram endra oorula road melaye oru arputhamana palaya Sivan kovil irukku atha vanthu oru video podunga
Hi bro.. I always watch all the advertisement which appear on your video without skip it.i hope it helpful for you . Small contribution from my side...
கர்ணா அருமை சேலம் மாவட்டம் தலைவாசல் அருகில் உள்ள ஆறகளுா் ஒரே கோவிலில் 8 கலாபைரவா் இருக்கிறாா் உங்களால் முடிந்தால் அங்கு சென்று வீடியோ பதிவு போடுங்கள் மிகவும் பழமை வாய்ந்த கோவில் அனைவரும் தரிசிக்க வாய்ப்பாக இருக்கும் உங்களால் அனைவரும் தொிந்து கொள்வாா் ஏனோன்றால் வேறு எந்த பழமை வாய்ந்த ஒரே கோவிலில் 8 கலாபைரவா் எனக்கு தொிந்த வகையில் இல்லை
We must not completely chemical paint the stone walls as it affects the stones life, instead those particular carvings of faces, lizards & others can be painted with organic white for differentiating easily, SivaSiva,,,
ரொம்ப அருமை இந்த மாதிரி வீடியோ இந்த தலைமுறைக்கு மிக முக்கியம் கண்டிப்பாக நான் ஒரு நாள் இந்த கோவிலுக்கு போய்வழிபடுவேன். உங்களுடைய பேச்சு மற்றும் ஒளிப்பதிவார் அருமையான காட்சி படுத்தினார் . உங்கள் பணி சிறப்பாகட்டும் ஓம் பைரவாய நமக
மிகவும் சிறப்பாக உள்ளது 👌👌👌👍🏻👍🏻😊😊💐💐👏👏
திருச்சி மாவட்டம்
ஊட்டத்தூர் சிவன் கோவில்
இங்கு உள்ள நடராஜர்
சந்திரகாந்தகல் செய்யபட்டவர்
இங்கு உள்ள நடராஜர் மீது வெட்டி வேர் மாலை சாற்றி
3மணி நேரம் கழித்து அதை எடுத்து வந்துபானை தண்ணீரில் உரப்போட்டு 48 நாட்கள் அருந்திவர. கிட்னி சம்பந்தப்பட்ட அனைத்து பிறச்சனையும் நீங்கும்
கிட்னி சட்னி ஆணாலும் சரியாகும்
100% உண்மை
இதை பற்றி ஒரு வீடியோ போடுங்க.
அண்ணா
அதை 48 நாட்
A woman doing poojai in Swamy temple.. Wow..
மிக அருமை நண்பரே! பைரவர் கோவிலுக்கு சென்று வந்ததுபோல் உணர்வை உணர்ந்தேன், மிக்க நன்றி🙏 தொடரட்டும் தாங்களின் ஆன்மீகபயணங்கள் நன்றி.....
Camera work good.... நன்றி subash..... Arumaiyana padhivu
சிறப்பான பதிவு... கர்ணா...... நன்றி....
Wow superb video camera angles and shots... and really very superb information about biraver superb bro...
And beautiful BGM na Harish
சூப்பர் நண்பா வாழ்த்துக்கள் பைரவர் பற்றி பதிவு போற்றுதற்கு ரொம்ப நன்றி
சிறப்பு கர்ணா.....
Dear Karna...you do great jobs...i like it
Nalla sonningge...intha kovil romba powerful.
மிகவும் நன்றி 😄😄😄
Subash you're camera work is nice.. Keep up the good work..
பிண்ணனி இசை மிகவும் அருமை வாழ்த்துக்கள்
Enna music bro idhu?
ரம்மியமான சூழல்
நன்றி தாேழா
I have started watching your channel so amazing. Especially every thing in Tamil Nadu. Next when I am in Tamil Nadu going to all the places. This is video’s great I for for this generation. Awesome work bro!
200% second that Srividhya
அருமை வாழ்த்துக்கள்
கர்னா
Super Thambi 👏👏👏
அருமை கர்ணா,வாழ்க வளர்க.....
Great ! Thank you
Unga videos pakku pothu msnasu ku oru amaithi kedaikuthu...mind free erugu..
Yes yes yes yes yes
அருமையான பதிவு நன்றி கருணா 😍😍😍😍😍
அருமை சார்
ஒரு பெண் பூஜை செய்கிறார்.. தமிழில்... மிக சிறப்பு
Thanks for your information
நன்றி சகோதரா 🙏
Upcoming yogi 🧘♂️.. nice narration and thank you for showing bhairava darshan 😍🙏🏽
Hi anna super video
இது எங்கள் குலதெய்வம் கோவில்
good information nanba...keep it up.bairavar irupaar nammudan
வாழ்க வளமுடன்.
Bhairavar patri ithene arputhamana visyagal pagirthu kodathuku nandri
Informative video.
கோவில் ஏன் கட்டப்பட்டது மற்றும் உலகில் உள்ள அனைத்து உயிரினங்களின் பங்கு என்ன, பிரபஞ்சத்தின் காரணம், இயல்பு மற்றும் நோக்கம் தொடர்பான நம்பிக்கை தகவலுடன் கூடிய சிறிய தொகுப்பு...
வரலாம் வரலாம் வா பைரவா
Omm namashivaya nama.friends gift of God to Temple and so so it's place no words so thanks to wonderful places.super👍👍👍
பின்னணி இசை அருமை
அருமை தம்பி கருணா
சூப்பர்
Bro ithu enga kulatheiva kovil
Tamil navigation.. I like your channel.. The only unique thing is that you give lot of information and no repetition of information just to fill time and nice videos.. So keep up that good work.
Thank you
Sila natkalaga thedapatta thedal kana padhil indha video vil kidaithadhu thambi...nandri
Camera work super, and your explanation,and kovil super keep it up bro
Video super bro 👌 👌... Bairava samey 🙏🙏🙏🙏
Good work
நன்றி
Bro edhu my kuladheiva kovil video Sher panniyatharkku kodanakaodi nanrigal pro kovil pinpuram ulla eludhu varigal Enna enpathai thayavukurndhu ariyaum
Super ji
Brother is very nice continue ..
Hai...dude...vedio clarity nalarku....nanu ipodhan bairavar pathi kelvi padren....ama pona vedio comentslam pakavae illa pola.......i always suport u nanbaaa....then...climaxla avlodha mudinchu solringala adha vera madri solunga ....edho andha edathula edho miss avara madri feel avlodhan.......arpudham solavae illa ......otherwise u r a gud karna....keep it up......have a sweet day...
Nandri
அருமை
Temple colour green plow super. Next visit போடுங்க
Romba Arumai Bro
நண்பா சிவகங்கை மாவட்டம் திருமலைக்கு வாங்க சிவன் கோவில்
Bro you can go vairavanpatti It is very famous temple it is in tirupattur taulk in Sivaganga try it bro
Arumaiyana kovil karuna miga pazamaiyana kovil super ayya
Thank u ...
bro, andhrala, chittor district, ramagiri, chinna villagela, bhairvar temple, iruku, migavum famous. how to reach; chennai to tirupati routela. via, uthukottai. temple is on the road itself towards tirupati. also surruttupali is famous here, where pradosam occurred. if u want to dharshan reply, will tell u the details.
In the last video, you said that a dog is following you right !! People usually say “That is Bhairava” Most of the “Parvatha Malai” trekkers say the same 👍😃 Something is still beyond science 😃😄 I’ve seen exclusive poojas for Bhairava in Erode - Modakkurichi Ayyanar Kovil.
Nenga pesrathu super
those who love dogs, will be blessed by bhairava, and will be safe, from evil spirtis, since dogs will save u, as they know the coming of evil spirits easily.
nice video
Super brother
Super bro... Very interesting...❤️❤️🔥🔥Hats off camera work is good
Beautiful, where is this temple which part of india. I am fm Malaysia. Tq. Address will be appreciated.
It is our native temple.. situated in viruthunagar.. sengundrapuram
Thank u so much... it's our own native temple
Thank you. I will go there. I was in india last month visit 6 padai murugan temple n some othet temples. I love india.
Kunnathurmalaikku eppa waruveenga bro
Bro enga oor maipparai pakkam kuganparai to sattur pora road LA naduchatram endra oorula road melaye oru arputhamana palaya Sivan kovil irukku atha vanthu oru video podunga
super ji
Super bro
Background music super
Good research
Visit Ramapuri bharavar temple...very good place..
Bro andha pambaatti sithar bgm sollunga...
Hi bro.. I always watch all the advertisement which appear on your video without skip it.i hope it helpful for you . Small contribution from my side...
👏👏👏
😍
Meeee toooo
Oh that will add value to the video is it ?
@@KBM20111112 yes
Bro please do video about kaaval deivam Muniswarar and saptha munigal and also parivara munigal.... Please please please...🤗🤗🤗
What that start aanmiga music name?
I'm from Malaysia may I know where is this place and address please??
Thanks brother 🙏
தம்பி கருணா சூப்பர்
சுபாஷ் சிறப்பாக பணியாற்றியிருக்கார்
Keep rocking bro 👏
Bro சப்த கன்னியர் பற்றி video podunga. This video super.
Super 🙏
Namasivaya
கர்ணா அருமை சேலம் மாவட்டம் தலைவாசல் அருகில் உள்ள ஆறகளுா் ஒரே கோவிலில் 8 கலாபைரவா் இருக்கிறாா் உங்களால் முடிந்தால் அங்கு சென்று வீடியோ பதிவு போடுங்கள் மிகவும் பழமை வாய்ந்த கோவில் அனைவரும் தரிசிக்க வாய்ப்பாக இருக்கும் உங்களால் அனைவரும் தொிந்து கொள்வாா் ஏனோன்றால் வேறு எந்த பழமை வாய்ந்த ஒரே கோவிலில் 8 கலாபைரவா் எனக்கு தொிந்த வகையில் இல்லை
We must not completely chemical paint the stone walls as it affects the stones life, instead those particular carvings of faces, lizards & others can be painted with organic white for differentiating easily, SivaSiva,,,
நண்பா அந்த மீன் குறி பாண்டியருடையதல்ல. அது கோயில் கட்டுமானப் பணிக்காக பொறிக்கப்படுவது. பாண்டியரின் குறி இரண்டு மீன்கள் இடலயில் ஒரு செண்டு இதுவேயாகும்
Soon u will be on chinnathirai, bless you
வயிரவர் துணை
Anna ninga kolli mallai polama na vellayengiri poningala antha mathiri
Ok, poren
அந்த கல்வெட்டுகள் அனைத்தும் Documentation பன்ன பட்டுவிட்டதா நண்பா?
You could have described more about the other gods to in this temple. It is very old temple and 18 karupu Samy are there.
Who the hell can dislike the concept ... Vazga vazgaaaaaa
can you please do a video on maha kali ?
Ok
Sri Kasiviswanathar-Annapoorani Temple
It's a kuladeivam for Saiva vellalar and only those community people do Pooja inside the temple.
Bro unexpected video bro DEC 1 date than soninga @tamilnavigation
எந்த ஊர்
Hi bro how are you bro and in my village Dharmapuri Kala Bhairava Temple so famous in Dharmapuri 15 kilometres you want come bro please to any comment
Vanekem, Rombey Nandri video Haaremei Valtekel vanekem.