கடந்த வாரம் தான் அய்யர்மலை சென்றிருந்தோம் கருணா மதியம் 2 மணிக்கு மேல் சென்றதால் படிக்கட்டு சூடு தாங்க முடியாமல் நடக்கவே முடியவில்லை மிகுந்த சிரமப்பட்டு தான் மலையேறி சென்று ஐயனை தரிசித்தோம் போகும் போது திரும்பவும் வரக்கூடாது என்று நினைத்தோம் ஆனால் அந்த நினைவுகள் மறுபடியும் செல்ல ஆவலை தூண்டுகிறது. அதனால் தான் உங்கள் காணொளி இப்போது பார்த்துக் கொண்டிருக்கிறேன்
அருள்மிகு இரத்தின கிரீஸ்வரர் எங்கள் குல தெய்வம்.இங்கு சித்திரை தேரோட்டம் மிகவும் பிரசித்திபெற்றது👍 காலை குளித்தலை கடம்பவனேஸ்வரரும், மதியம் அய்யர்மலை இரத்தின கிரீஸ்வரரும், மாலை முசிறி அருகில் உள்ள திருஈங்கோயமலை மரகதலீஸ்வரரையும் ஒரே நாளில் வழிபடல் மிகவும் சிறப்பாகும். ஒவ்வொரு மஹா சிவராத்திரிக்கும் நாங்கள் எம் வீட்டாருடன் இவ்வாறாக இந்த கோயிலில் வழிபடுவோம்🤗🙏
நண்பா உங்கள் வீடியோ அருமை வரலாறு பற்றி விளக்கம் அருமை எங்க சேலம் மாவட்டம் சங்ககிாி பல வரலாற்று சிறப்புகள் உள்ளது கோட்டைகள் கோவில்கள் மன்னா் ஆண்ட இடம் அருமையான இடம் நண்பா வந்திங்கன்னா என்னை தொடா்பு கொள்ளவும் நன்றி
I have climbed this mountain, spectacular view of cauvery river. Temple open from 10am to 3 pm. As usual your blog is spectacular with good sound track
அருமை நண்பரே. தங்களுடைய பணி சிறக்கட்டும். தாங்கள் நீடூடி வாழ்க. இங்கிருந்து 5 அல்லது 6 மைல் தூரத்தில் சிவாயம் என்ற சிவஸ்தலம் உள்ளது. தற்பெருதுதான் அதை புனரமைத்துள்ளார்கள்.அது புராண காலத்திய கோயில் அங்கு கோவிலுக்கு அருகில் ஒரு இசை வேளாளர் குடும்பம் உள்ளது. அவர்களிடம் கேட்டால் அந்த கோவிலைப் பற்றிய பழைய கதைகளை கூறுவார்கள். அந்த ஊரின் பழைய பெயர் சிவபுரி பட்டினம். சோழ, பாண்டிய நாட்டின் எல்லை.யில் அமைந்துள்ளது.
நண்பா உன்னை பார்க்கும்போதே அதிகமா தன்னம்பிக்கை வருது நிறைய மலை கஷ்டப்பட்டு ஏறி இருக்கீங்க அதுனால சோர்ந்து ஒதுங்கள தொடர்ந்து இதை செய்யுங்கள் சிவனின் அருள் என்றும் உங்களுக்கு உண்டு அவன் அருள் இருந்தால் மட்டுமே இந்த பாக்கியம் கிடைக்கும் நமசிவாய
Excellent commitment and love for what you do.. seiyum tholilay deivam. If one visits temple like this on weekly basis , no other physical excercise required, good for heart. Mind as well due to spiritual nature of the place
Othimalai Andavar temple, Irumbarai Othimalai is a beautiful freestanding hill located about 15 kms from Annur in Coimbatore district of Tamir Nadu. at 1770 steps , it probably is the tallest freestanding hill housing murugan. the famous parani murugan is at 640 steps. It is located in a village called Irumbarai. From the hill top temple one can see the towns of Mettupalayam , Sathyamangalam , Puliyampatti and even Coimbatore at a distance. Also visible are the beautiful western ghats mountains and Bhavani Sagar Dam Nearby Town : Annur , Puliyampatti Railway Station : Mettupalayam / Coimbatore Contact Details : 04254 287 418
You often go to Shivan temples by trekking, you can also go to Vishnu temples. For example you can make a video about "Sri Yoga Narasimha Swamy Temple" which is one of the 108 divya desam temple located in Sholinghur or about Thirumala and konganar siddhar story.
இந்த இடத்திற்கு திருவாட்போக்கி என்ற பெயரும் உண்டு . அருகிலுள்ள கடம்பந்துறை ( குளித்தலை ) யை காலையிலும், இந்த திருவாட்போக்கி ஐயர் மலையை நண்பகலிலும், திரு ஈங்கோயை மாலையிலும் ஒரே நாளில் சென்று வழிபடுவது சிறப்பு என்பர்
உண்மை நண்பா. காலை குளித்தலை கடம்பவனேஸ்வரரும், மதியம் அய்யர்மலை இரத்தின கிரீஸ்வரரும், மாலை முசிறி அருகில் உள்ள திருஈங்கோயமலை மரகதலீஸ்வரரையும் ஒரே நாளில் வழிபடல் மிகவும் மிகவும் சிறப்பு. ஒவ்வொரு மஹா சிவராத்திரிக்கும் நாங்கள் எம் வீட்டாருடன் இவ்வாறாக இந்த கோயில்களை வழிபடுவோம்
உங்கள் காணொளி மூலமாக நாங்களும் மலை மலையாக பயணிக்குறோம் வாழ்த்துக்கள் கர்னா
எங்கள் குலதெய்வம் தான் அய்யர் மலை சிவன்
Yanakum tha
Yenakkum than pangalikala
Ennakum than ethu Kula thaivam engal uru karur
எங்களுக்கும் இரத்தினகிரீஸ்வரா் தான் குலதெய்வம் பங்காளி மாப்ளைகளா❤😍😍
எங்களுக்கும்
சிவாய நம அற்புதமான பயணம் அழகான தரிசனம் நன்றி
நண்பா என்ன சொல்வது அருமை அவ்வளவு தான் ! நீ நினைப்பதெல்லாம் நடக்கட்டும். வாழ்த்துக்கள்
அருகில் அகத்தியர் ஈ யாக மாறி சென்று வழிபட்ட திருஈய்ங்கோய்மலை மலை உள்ளது அங்கும் செல்லவும்..
10 படிகள் 10 படிகள் என கணக்கு
வைத்து ஏறினால் எளிதாக ஏற
இயலும் !! படியேறி பதிவு அளித்து இருவருக்கும் நன்றி!!
பாராட்டுகள் !!
கடந்த வாரம் தான் அய்யர்மலை சென்றிருந்தோம் கருணா மதியம் 2 மணிக்கு மேல் சென்றதால் படிக்கட்டு சூடு தாங்க முடியாமல் நடக்கவே முடியவில்லை மிகுந்த சிரமப்பட்டு தான் மலையேறி சென்று ஐயனை தரிசித்தோம் போகும் போது திரும்பவும் வரக்கூடாது என்று நினைத்தோம் ஆனால் அந்த நினைவுகள் மறுபடியும் செல்ல ஆவலை தூண்டுகிறது. அதனால் தான் உங்கள் காணொளி இப்போது பார்த்துக் கொண்டிருக்கிறேன்
Ningga kasda padhu anggaiyee poi video poduringga. Nangga easy ah ukantha idatilee irunthu ithai pakurom... Thanks from Malaysia 🇲🇾🙏🏻
நன்றி நண்பரே எங்கள் குலதெய்வம்
அருள்மிகு இரத்தின கிரீஸ்வரர் எங்கள் குல தெய்வம்.இங்கு சித்திரை தேரோட்டம் மிகவும் பிரசித்திபெற்றது👍
காலை குளித்தலை கடம்பவனேஸ்வரரும், மதியம் அய்யர்மலை இரத்தின கிரீஸ்வரரும், மாலை முசிறி அருகில் உள்ள திருஈங்கோயமலை மரகதலீஸ்வரரையும் ஒரே நாளில் வழிபடல் மிகவும் சிறப்பாகும். ஒவ்வொரு மஹா சிவராத்திரிக்கும் நாங்கள் எம் வீட்டாருடன் இவ்வாறாக இந்த கோயிலில் வழிபடுவோம்🤗🙏
உங்களுடன் நானும் சிவ தரிசனம் நன்றி நண்பா ஓம் நமச்சிவாய வாழ்க 🙏🙏🙏
ஹாய் நா bhuvana. நா iyyar மலை collage nathan patikuren. Nice pls. சூப்பர் கோவில். Thanks for coming.
நண்பா உங்கள் வீடியோ அருமை வரலாறு பற்றி விளக்கம் அருமை எங்க சேலம் மாவட்டம் சங்ககிாி பல வரலாற்று சிறப்புகள் உள்ளது கோட்டைகள் கோவில்கள் மன்னா் ஆண்ட இடம் அருமையான இடம் நண்பா வந்திங்கன்னா என்னை தொடா்பு கொள்ளவும் நன்றி
Super vera level sir
I have climbed this mountain, spectacular view of cauvery river. Temple open from 10am to 3 pm. As usual your blog is spectacular with good sound track
மலை ஏறுதல் மிகவும் பிடிக்கும் தங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
Romba supr ra irunthuchu. Nandri.. Valthukal.
Ovvoru malai kovilayum ishthala varalarodu sonningana innum romba romba arumai ah irukum ji.....Vaalthukkal.....ungal sevai valara....
அருமை நண்பரே. தங்களுடைய பணி சிறக்கட்டும். தாங்கள் நீடூடி வாழ்க. இங்கிருந்து 5 அல்லது 6 மைல் தூரத்தில் சிவாயம் என்ற சிவஸ்தலம் உள்ளது. தற்பெருதுதான் அதை புனரமைத்துள்ளார்கள்.அது புராண காலத்திய கோயில்
அங்கு கோவிலுக்கு அருகில் ஒரு இசை வேளாளர் குடும்பம் உள்ளது. அவர்களிடம் கேட்டால் அந்த கோவிலைப் பற்றிய பழைய கதைகளை கூறுவார்கள். அந்த ஊரின் பழைய பெயர் சிவபுரி பட்டினம். சோழ, பாண்டிய நாட்டின் எல்லை.யில் அமைந்துள்ளது.
Thank you brother for promoting the temples of tamil nadu and the power of siddhars
Super bro, Must visit Sivan Kovil in Rajendram near Kulithalai - Mathiyarjuneswarer Kovil
That's not in Rajendhram bro...It is presented south side of Pettavaithalai Located at the area name Devasthanam...
Bgm's in all your videos are rocking great selection and great sense of music !
Yes yes 🙌 very pleasant n nice not like other videos
நண்பா உன்னை பார்க்கும்போதே அதிகமா தன்னம்பிக்கை வருது
நிறைய மலை கஷ்டப்பட்டு ஏறி இருக்கீங்க அதுனால சோர்ந்து ஒதுங்கள
தொடர்ந்து இதை செய்யுங்கள்
சிவனின் அருள் என்றும் உங்களுக்கு உண்டு
அவன் அருள் இருந்தால் மட்டுமே இந்த பாக்கியம் கிடைக்கும்
நமசிவாய
அருமை எங்க ஏரியா பெருமைகளை குறியதர்க்கு
Camera man#Fayaz thamizhan🔥
எங்கள் குலதெய்வம்
நேத்துதான் போய்ட்டு வந்தோம்.எங்கள் குல தெய்வம் சகோ
இந்த சிவன் மிகவும் சக்தி வாய்ந்தவர்...நினைப்பதெல்லாம் நடக்கும்
Super sago migavum arumai.
தொடரட்டும் பயணம்...
வாழ்த்துக்களுடன்
பட்டாளத்துக்காரன்
youtubela useful videona athu ungaloda videotha payanam thodaranum vazthukkal anna god bless you anna
Thanks for coming my district.
Super karna. ...pray for everyone u keep it up. ...thank you
Lovely. We are travelling with you by watching your video, karna. God bless you.
அருமையான தேடல்
Very powerful temple.. Engal kuladeivam. Om namachivaya
Excellent commitment and love for what you do.. seiyum tholilay deivam. If one visits temple like this on weekly basis , no other physical excercise required, good for heart. Mind as well due to spiritual nature of the place
அருமையான பயண பதிவு.. வாழ்த்துக்கள்
நீங்க இப்படிபட்ட இடங்களை எப்படி தேர்வு செய்யரிங்க
அருமை👍👍👍
நன்றி தாேழா
Nice bro enaku hills romba pidikum but poga mudiyalanu feel pannuve but unga video la all hills watch pandre tnq bro
Karna bro Tamil natla irukura neraya malai kovil la ungalala dha yanaku theriyum ... Indha madhiri puthusa videos potukutey irunga😍😘
Karuna malai mela oru bramandam kovil romba arumai supper vazga valamudan ennoda karuna
உங்கள்ளுக்கு எப்போதும் கடவுள் துணை
உங்க"நம்பா்"வேனும்,ஒரு"பழமையான இனக்குழு,வரலாறு,இருக்கு
Apadiyea time irruntha VEERAPUR Explore pannunga brother konja thoram dhan nu neneikiren
Truly...my legs have started paining walking with u👍very nice video
என்னுடைய நீண்ட நாள் கனவு இந்த பதிவு எனக்கு மிகவும் பிடிக்கும்
Nice video karna pls do video about Tirukazhukundram siva temple near chengalputtu .
Bro veerapur pathi oru video poodunga
Fayaz bro super .. Simply sarath bro um irunthuruntha nalla irunthurukum
Padigal senkuthaga irukum.. 1008 Padigal..migavum arumai.. Valthugal sago
அங்கு குரங்கு தொல்ல அதிகமாக இருந்து இருக்கும் எப்படி போனிங்க
Correct
ஆமா ரொம்ப😂😂
எங்க ஊர் அய்யர் மலை இன்று பெருமையா இருக்கு
Great bro 👍 om namasivaya 🙏🔱🕉️
Your program is really good
Opening superb place n camera view ultimate lovely 😍😍😍😍😍😍😍😍👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
Superb temple....... thanks..
Good trip. Thank you so much.
Super karna very useful
Trichy Dt Thiruppattur Brammapureswarar temple vaingga bro goggle la check pannekkoingga
Very interesting and useful Video. You’ve done a great job. Please avoid crossing in front of Nanthi. Happy to explain the reason if you wish to know.
தென்னாட்டுடைய சிவனே போற்றி
நேத்து தான் நாங்க போய்ட்டு வந்தோம் கால் வலி சிறப்பா இருக்கு
சிவபெருமானே நீயே எங்களுக்கு துணை எல்லோருக்கும் சிவமயம்
55 ஆண்டுகளுக்கு முன் இந்தமலை கோவிலை நாங்கள் நாங்குஆசிரியர்கள் கண்டுதரிசனம் செய்தோம்.அதை மீண்டும் கணும் பாக்கியம் பெட்ரூம் மிக்க நன்றி
kal vettugal konjam konjam padichi kaminga pls
Super bro👏 ஓதி மலை போயிட்டு வாங்க Brom in ANNUR
Coimbatore pakkam iruka annur ah bro??
Othimalai Andavar temple, Irumbarai
Othimalai is a beautiful freestanding hill located about 15 kms from Annur in Coimbatore district of Tamir Nadu. at 1770 steps , it probably is the tallest freestanding hill housing murugan. the famous parani murugan is at 640 steps.
It is located in a village called Irumbarai. From the hill top temple one can see the towns of Mettupalayam , Sathyamangalam , Puliyampatti and even Coimbatore at a distance. Also visible are the beautiful western ghats mountains and Bhavani Sagar Dam
Nearby Town : Annur , Puliyampatti
Railway Station : Mettupalayam / Coimbatore
Contact Details : 04254 287 418
@@dganga4228 tq🙏🙏👌👌👍👍
Iam in palladam.but dnt knw tht place.tq fr information
👍
Semma pa. Siddargala patri apadiye video podunga
கர்ணா நன்றி நான் உங்கள் ரசிகன்
எனக்கு தெய்வங்கள் என்றால் பிடிக்கும்.நீங்கள் அதிகமா பகலில் தான் காணொளி போட்ரிங்க.இரவு நேரங்களில் ஆலயங்கள் எப்படி இருக்கும் என்றும் போடுஙள்.
Bro in Ooty starting Valley Wiew Hanuman Hill cave temple and the history is this Hill was this the part of sanjivini medicine
எங்கள் அம்மா வழி குலதெய்வம் அய்யர் மலை தான் 😍
அருமை நன்றிகள் பல
மச்சான் என்னுடைய குல தெய்வம்....
@@jomathan4563 super macha ❤️😍
Enna community ku intha temple kuladeivam?
Ur videos r so awesome bro
especially kaattu alagar kovil
Shenbaga thoppu
Super ah iruku kandipa poga vendiya place tha thanks karna
எங்கள் குலதெய்வம்...
எங்களுக்கும் குலதெய்வம் ஐயர்மலை தான் ஓம் சிவ சிவாய போற்றி 🙏🙏🙏🙏🙏
Is there the Pooja going on regular???🤔🤔
Ayyar malai aarumai ....👌👌👌
Step la Zigzag aah yerunga bro easy erukum...
Shivayanama 🙏🙏🙏
Neenga malai erum pozhudhu enakku moochu vaangudhu!!! Excellent temple.
Karna very nice ..(Fan From ramanathapuram)
Kuladeivam bro...yearly twice poyiruven
Best Wishes ..!!!
அம்மாவின் அப்பா என் தாத்தாவின் சொந்த ஊர் என்னம்மா சின்ன வயதில் இந்த மலைக்கு போனது பற்றி அடிக்கடி சொல்வார் என்னம்மா இப்போது சிவனடிசேர்ந்துவிட்டார்.
🙏🌺ஓம் கணபதி போற்றி🌹திருநீலகண்டம்🌻நடராஜர்🌼 திருச்சிற்றம்பலம் 💐அரூரா🌹திருஅண்ணாமலையார் 🌸தியாகராஜர்🌺சதாசிவம்🏵️மகாலிங்கேஸ்வரர்🌿சங்கரனே 🌹திருமூலட் டானனே போற்றி 🌺போற்றி🔱🌹🌹ஓம் சரவண பாவா🌹🙏
என் குல தெய்வம் ஓம் நமசிவாய
You often go to Shivan temples by trekking, you can also go to Vishnu temples. For example you can make a video about "Sri Yoga Narasimha Swamy Temple" which is one of the 108 divya desam temple located in Sholinghur or about Thirumala and konganar siddhar story.
Podhigai malai payanam epo
Evlo neram agum bro malai erurathukku
இந்த இடத்திற்கு திருவாட்போக்கி என்ற பெயரும் உண்டு .
அருகிலுள்ள கடம்பந்துறை ( குளித்தலை ) யை காலையிலும், இந்த திருவாட்போக்கி ஐயர் மலையை நண்பகலிலும், திரு ஈங்கோயை மாலையிலும் ஒரே நாளில் சென்று வழிபடுவது சிறப்பு என்பர்
உண்மை நண்பா. காலை குளித்தலை கடம்பவனேஸ்வரரும், மதியம் அய்யர்மலை இரத்தின கிரீஸ்வரரும், மாலை முசிறி அருகில் உள்ள திருஈங்கோயமலை மரகதலீஸ்வரரையும் ஒரே நாளில் வழிபடல் மிகவும் மிகவும் சிறப்பு. ஒவ்வொரு மஹா சிவராத்திரிக்கும் நாங்கள் எம் வீட்டாருடன் இவ்வாறாக இந்த கோயில்களை வழிபடுவோம்
Very thanks to you for iyarmalai trekking
Enga ooru iyarmalai
Really unga kooda nanum travel paniten
Anna enga vuurla voru arputhamana Siva aalaym iruku.....kandippa varanum na plseee....nallathur periya kovil
வாழ்த்துக்கள் நண்பா
மலையமான்திருமுடீக்காரி"வழித்தொன்றல்" இருக்கிறாா்கள்"அவா்களை பற்றி ஆய்வுசெய்லாமா
Good job. That total view is superrr
Ippo kovil open ahh irukama????
View super karna bro
Your videos are very interesting to watch . Keep up good work
Anna na nethu thaan ayyarmalai ponen anga kovil ulla top ceiling la fish oda udambu elephant oda thalai um sendhu irunthuchi paathingla
I like Ayyarmalai 😄👌