Kriya Yoga Beginning Stage of Practice கிரியா யோகா வழியில் ஆரம்ப நிலை தியான பயிற்சி செய்யும் முறை
HTML-код
- Опубликовано: 11 окт 2023
- • Kriya Yoga Beginning S...
Kriya Yoga Beginning Stage of Practice கிரியா யோகா வழியில் ஆரம்ப நிலை தியான பயிற்சி செய்யும் முறை Swami Suddhananda Giri
முழுமையான வீடியோவை பார்ப்பதற்கு
• Kriya Yoga Meditation ...
Kriya Yoga Meditation - Key for Victory and Joy கிரியா யோக தியானம்: வெற்றி மற்றும் மகிழ்ச்சிக்கான திறவுகோல் - சுவாமி சுத்தானந்த கிரி (மூத்த சன்னியாசி, யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா)
• Ch 2️⃣6️⃣ கிரியா யோக ர...
#கிரியா_யோக #ரகசியம் #ஒரு_யோகியின்_சுயசரிதம் #புத்தகத்திலிருந்து
Sri Sri Paramahansa Yogananda Guotes 3️⃣ kriya yoga
#Paramahansa_Yogananda_Guotes
ஆதி சேனலில் உள்ள அனைத்து வீடியோக்களையும் பார்ப்பதற்கு
/ @nammavayarkaaduorgani...
#ஒரு_யோகியின்_சுயசரிதம் அனைத்து அத்தியாயங்களையும் வரிசைப்படி பார்க்க
#Autobiography_of_a_yogi
#audio_book
#Audiobk_AY இவை தொடர்பான அனைத்து வீடியோக்களையும் பார்க்க*
• *#ஒரு_யோகியின்_சுயசரித...
#கிரியா_யோகம் #மகா_அவதார்_பாபாஜி #ஸ்ரீ_பரமஹம்ஸ_யோகானந்தா் #Sri_Paramahansa_Yogananda #YSS #SRF இவை தொடர்பான அனைத்து வீடியோக்களையும் பார்க்க • #கிரியா_யோகம் #மகா_அவத...
• Video
Kriya yoga - Introductory Yoga Meditation Session led by YSS Sannyasi 2023, International Yoga day Tamil
• Ch 2️⃣6️⃣ கிரியா யோக ர...
#கிரியா_யோக #ரகசியம் #ஒரு_யோகியின்_சுயசரிதம் #புத்தகத்திலிருந்து
On the ninth International Day of Yoga, Yogoda Satsanga Society of India (YSS) welcomes you to join an introductory session on yoga-meditation. YSS sannyasi Swami Suddhananda Giri will conduct a guided meditation session in Tamil on Sunday, June 11 introducing the participants to the basics of meditation which will include the practice of the correct posture, preliminary breathing exercises, an affirmation, and a visualization.
This programme is open to all.
It will also be available for later viewing.
***
To get more information on Yoga-Meditation and the teachings of Paramahansa Yogananda: yssi.org/YogaDay
Discover the peace and divine consciousness that meditation brings. Join our guided meditations: yssi.org/GuidedMeditations
Get further instruction on the basics of meditation: yssi.org/LearnToMeditate
***
Learn more about Yogoda Satsanga Society of India and the path of Kriya Yoga meditation: yssi.org/KriyaYoga
If you live in India, Nepal, or Sri Lanka, you can learn the science of Kriya Yoga by applying for the Yogoda Satsanga Lessons in Self-realization, the home-study course in the science of meditation and art of balanced spiritual living established by Paramahansa Yogananda: yssi.org/Lessons
Residents of other countries around the world can apply for these same sacred teachings from Self-Realization Fellowship, the international headquarters of Paramahansa Yogananda's spiritual work: yogananda.org/lessons
***
For the latest content from YSS:
yssi.org/Events
yssi.org/RUclips
yssi.org/Books
***
#YogodaSatsangaSociety
#Yoga
#KriyaYoga
#GuidedMeditation
#LearntoMeditate
#Meditation
#YSS
#Meditate
#Swami_Suddhananda_Giri
#Swami_Suddhananda_Giri
கிரியா யோகம் பலருக்கும் சென்று அடைய வேண்டும் என்றால் ஒளிவு மறைவு இல்லாமல் பயிற்சிகளை வெளிப்படுத்தவேண்டும். மிகவும் கட்டுப்பாட்டுடன் இருந்த யோக அமைப்புகள் இன்று இலவசமாக பயிற்சிகளை follow along என்ற முறையில் youtubeல் பதிவிட்டு வருகின்றன. விதைகளை தெளியுங்கள். முளைக்க வேண்டியவை முளைக்கும்.
அந்த சேனல் லிங்க் ஷேர் பண்ணுங்க. ..pls
Ayya entha murai yogam endralum muruyaga guruvidam sendru katru kollungal you tube il alla
Brother கரெக்டா சொன்னீங்க 🙏🙏
@@LSENTERPRISE-gk2qp 1975ல் உங்களைப் போன்று தான் நான் நினைத்தேன். இன்று அடைந்த அனுபவங்கள் தெளிவு ஏற்டுத்தி விட்டது.
நன்றி ஐயா
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ❤
ஒன்றிலே ஒன்றி நின்று அந்த ஒன்றை பெற்று வருவது ஆனந்தம். ஒன்றிலும் ஒன்றாதிருக்கும் மனோ நிலை பேரானந்தம்.
Supper
நன்றி நற்பவி நற்பவி நற்பவி 💐🙏
ஐயா வணக்கம் அருமை யான பதிவுகள் நண்றி வாழ்கா வளமுடன்
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் யோகிராம் சுரத்குமார் ஜெய குருராயா யோகிராம் சுரத்குமார் ஜெய குருராயா யோகிராம் சுரத்குமார் ஜெய குருராயா யோகிராம் சுரத்குமார் ஜெய குருராயா யோகிராம் சுரத்குமார் ஜெய குருராயா யோகிராம் சுரத்குமார் ஜெய குருராயா யோகிராம் சுரத்குமார் ஜெய குருராயா யோகிராம் சுரத்குமார் ஜெய குருராயா
நன்றி நன்றி நன்றி பிரபஞ்சம்
Jai gurudev 🙏 Pranams
Beautifully explained guruji. 🙏🏼🙂🙏🏼
எல்லாரும் யோகி ஆக முடியாது எல்லாரும் சித்தர் ஆக முடியாது வாழும் வாழ்கையே நிரந்தரம் அல்ல உன் வாழ்கையே நீ சந்தோசமாக வைத்து கொள் வாழும் வரே எல்லர்யும் சந்தோஷ் படுத்து இதுவே வாழும் கலை
Vazhga valamudan
அற்புதமான பதிவு ங்க நன்றி🙏💕🙏💕
Super valga valamudan sir
Excellent lecture
நன்றி
Good griye.yuga
நன்றி குரு ஜீ 🙏🏻
Great speech
Very nice
Thank you guruji
Tq so much 🙏
Thank you jaigurudev
❤புரிதல் வேண்டும்
Kriya helped me overcome grief
Thanks to YSS
பல ஆண்டுகளாக கிரியா யோகம் கற்க முயற்சி செய்கிறேன் எனக்கு இறைவன் அருள் கிட்டவில்லை யாரேனும் உதவுங்கள் 🙏🙏🙏
www.yssofindia.com
9940770733
ஆன்மீகம் அல்லது யோக நிலை என்பது இறைவனை காண்பதற்கோ இறைவனை சென்றடைவற்கோ அல்ல. உங்களை நீங்களே இறை நிலையாக ஆக்குவதாகும்.
Am also bro
தனிப்பெருங்கருணை
Pranams Guruji 🙏🙏
Meditation is nothing but emptying your mind. But in this technique mind is functioning through guided verses. Watching the breath alone is meditation. This leads to bliss.
Thank You
Jaiguru
Please upload more videos about Kriya
Yoga
Thanks bhagwan ❤
Thank is.god
Pranam Guruji
Please upload many videos.
Allam valla ereevaa sarvathum samarpanam 🙏
Wow💥
நன்றி ஐயா
மிக்க நன்றி குருஜி 🙏🙏🙏🙏
Thank you sir
Swami after my body i am directly going to the universe.
Thank you gurujî😮
Yogam tavam idalam vida jeevakarunyame Sirandadu
Arutperumjothi arutperumjothi thaniperumkarunai arutperumjothi
Very good explanation. With love and comparison. ❤❤❤
Nandri ayya
Om kriya namkaga
Kriya yoga pana nanum try panren
🙏 Thank you
Welcome!
இவர் இப்பொழுது YSS in prasident 🙏🏻💐
🙏🙏🙏
🙏🙇
❤️ ❤️ ❤️
அனைத்து அனைத்து மனிதருக்கும்
🙏
Swamy ramanujar bagavan ellorum.nalamum valamum pera om namo narayana manthirathtjai ellorum therinchikka koottathileye solli perumai serthar athu mathiri neengalum opanaga sollungal guruve
Great explanation ji, i want to learn,can u teach?
❤️🙏
Dhandapani
எனக்கு எப்போது இந்த பாக்கியம் கிடைக்கும் என்பது தெரியவில்லை
பாபாஜி நட்சத்திரம் ரோகிணி அன்று அதிகாலை ஓம் கிரியா யோகபாபாஜி நமஹ 108 சொல்லுங்க நிச்சயமாக நன்மை அடையலாம் அவர் போட்டோ வாங்கி வைத்து கொள்ளவும்
🎉🎉🎉
I'm doing it for few weeks lots of changes in my life
Where can we learn in chennai?
@@nareshs1788 go to nearest YSS centre . Search for Yogananda satsang society in chennI
Jai Guru❤❤
கண்டக்டர் meditation
🧘🏻♂️🧘🏻♂️🧘🏻♂️
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹❤❤❤🌹
Jai gurudev 🙏
Jai guru
இந்த கிரியா யோகம் பரவலாக்கப் படவில்லைஇதனை ஒவ்வோரு மாவட்டத்திலும் அமைப்புகள் ஏற்படுத்தினால் தான் வளர்க்க முடியும்
Compassion
New episodes ah?
sir kriya yoga is not at sll a selling commodity... it is theinvaluable jewel to be possessed by humanity.... it should not be an exhibit...
on pl y those who want to purify their soul can get it and keep it...
kriya's value is felt only by a true devotee with pure heart...
எந்த.உடை. போ ட்டலும்.
வியபரம்தான். கலி..
But how come u decide he is selling nu...someone who watches this video fully is a person who longs for such bliss..let them get it..supreme power knows what is right and right
Where can we learn kriya yoga in Chennai?
Where did the class can join ? Have online classes I love to practice Kriya basic to advanced please can give me information sir 🙏🙏🙏
How to join your
கிரியா பாபாஜி நமோம்
Where can I come to India learn this.. I'm from Malaysia
எந்த இடம் குருஜி
மக்களிடம் நேரடியாக சென்று சொல்குங்க சிரித்து, சிரித்து பேசி மக்களுக்கு மகிழ்ச்சி அளியுங்கள்
Sir inda class which place
Online classes avaialble?
ஐயா வணக்கம்
எனக்கு கிரியா யோகம் கற்றுக்கொள்ள ஆசை இதற்கான பயிற்சி வகுப்புகள் திருச்சியில் இருக்கிறதா?
பகவான் ஓஷோவின் கெளரி சங்கர் தியானத்திலும் இதுதானே வருகிறது
dogma -thy name os Abrahamic thought; which tells you what you have to do , instead of asking you to think for yourself.
😂❤❤🙏
Please mention the link 'Follow along link '
youtube.com/@NammaVayarkaaduOrganicshop?si=BgUHtFDLhgM1vpf4
வாழ்கவளமுடன்🙏தங்கள்பணிசிறக்கட்டும்🙏
Intha thiyaana murai enga nadakuthu
T.nagar
...
YSS la yen 9 months wait panna solranga? Appo eppidi Paramahamsa Yoganantha 1 days la Mahatma Gandhi ku Kriya initiate pannunaaru?
he is a yogi.
கருப்பு ஒன்றை குறிக்கலாம் வெள்ளை வேறொன்றை குறிக்கலாம் மஞ்சள் சிவப்பு ஆரஞ்சு புளு என்று ஏதாவது ஒன்றை குறிக்கலாம் உங்களுக்கு எந்த நிறம் தேவையோ அந்த நிறத்தில் பார்க்கலாம். சிலர் உடையில்லா நிலையிலும் தென்படுகிறார்கள் உங்களுக்கு எப்படி தேவை?
தியானம் செய்யும் போது இதயம் வேகமாக துடிக்கிறது. ஏன்
Yss.kriya.yoga.babaji😂😂😂😂😂😂😂
கிரியா யோகம் பயில மையம் விலாசம் தருவீர்களா
Yss a perfect part..
Villupuram
Place solunga bro
Yss tnagar south boag road search Google map
ஆசனங்கள் கிடையாத
உண்டு
இந்த அறிவுரையை காவி அணியாமல் சொன்னா எல்லா மதமும் இணையும் யோகம் ஆன்மிகம் ஏன் இந்த அடையாள காவி?
Jaiguru