உனை தெய்வம் என்பதா குருநாதன் என்பதா எனை பார்த்து பார்த்து வளர்ப்பதனால் அன்னை என்பதா உன்னைக் கடவுள் என்பதா கருணை வடிவம் என்பதா ஐயா ஞான தானம் தந்த உன்னைத் தந்தை என்பதா. (உ). சேரும் செல்வமெல்லாம் உன் தயவன்றோ பாடும் பாடல் எல்லாம் உன் நினைவன்றோ எந்த நேரமும் உன் நினைவன்றோ எந்தன் குடும்பமே உன்னை மறக்குமா ஒவ்வொரு அரிசியிலும் உன் முகமன்றோ சாமி ஐயப்பா சரணம் ஐயப்பா நீ இருக்கின்றாய் அது போதும் ஐயப்பா சில நேரம் உன்னை நினைக்கும் போது கண் கலங்குதப்பா. (உ). வாழ்க்கை படகு ஆடி ஓடுகின்றதே போகும் பயணம் எங்கே? நானறியேனே கரையை பார்க்கின்றேன் எதுவும் தெரியல கடலைப் பார்க்கிறேன் அலையும் அடங்கல உன்னைத் தவிர எனக்கு வேறு துணையில்லை சாமி ஐயப்பா சரணம் ஐயப்பா சகலமும் எனக்கு சபரிதானப்பா என் உயிரில் கலந்து நாவில் புரளும் என் ஐயப்பா. (உ).
உனை தெய்வம் என்பதா
குருநாதன் என்பதா
எனை பார்த்து பார்த்து வளர்ப்பதனால்
அன்னை என்பதா
உன்னைக் கடவுள் என்பதா
கருணை வடிவம் என்பதா
ஐயா ஞான தானம் தந்த உன்னைத்
தந்தை என்பதா. (உ).
சேரும் செல்வமெல்லாம் உன் தயவன்றோ
பாடும் பாடல் எல்லாம் உன் நினைவன்றோ
எந்த நேரமும் உன் நினைவன்றோ
எந்தன் குடும்பமே உன்னை மறக்குமா
ஒவ்வொரு அரிசியிலும் உன் முகமன்றோ
சாமி ஐயப்பா சரணம் ஐயப்பா
நீ இருக்கின்றாய் அது போதும் ஐயப்பா
சில நேரம் உன்னை நினைக்கும் போது
கண் கலங்குதப்பா. (உ).
வாழ்க்கை படகு ஆடி ஓடுகின்றதே
போகும் பயணம் எங்கே? நானறியேனே
கரையை பார்க்கின்றேன் எதுவும் தெரியல
கடலைப் பார்க்கிறேன் அலையும் அடங்கல
உன்னைத் தவிர எனக்கு வேறு துணையில்லை
சாமி ஐயப்பா சரணம் ஐயப்பா
சகலமும் எனக்கு சபரிதானப்பா
என் உயிரில் கலந்து நாவில் புரளும்
என் ஐயப்பா. (உ).
அருமை யான பதிவு உன் பாதம் தொட்டு வணங்குகிறேன் சாமியே சரணம் ஐயப்பா
அருமை பாடல் வரிகள் பதிவிடவும்
அய்யா super
Swamiye Sharanam Ayyappa.
சூப்பர் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Swamiye saranam ayyappa
Swami saranam.. For new bhajans from us pls visit
ruclips.net/channel/UCT-YQ1HnYhgKePC348V4TeQ
அருமை...சந்தோஷம் அப்பா..
Swami saranam.. For new bhajans from us pls visit
ruclips.net/channel/UCT-YQ1HnYhgKePC348V4TeQ
ஓம் நமசிவாய சரணம்
சாமியே சரனம்அய்யப்பா🙏🙏🙏🙏🙏🙏🙏 🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Swamiye saranam ayyappa
Swami saranam.. if u like ayyappan songs pls visit and enjoy
ruclips.net/user/hariseeks
@@gokulgokul1097 Swami saranam.. if u like ayyappan songs pls visit and enjoy
ruclips.net/user/hariseeks
🙏🙏🙏swamisaranam🙏🙏🙏Super voise
Swami saranam.. For new bhajans from us pls visit
ruclips.net/channel/UCT-YQ1HnYhgKePC348V4TeQ
Swami Saranam 🙏
Swamiye saranam Ayyappa
Sir swamy saranam kindly watch in the RUclips name. Dharma sastha sri manikanda bhatha samajam. Latest bhajan upload
@@anantharamakrishnanj5274 sure swami thank you.... Swami Saranam...
@@anantharamakrishnanj5274 ruclips.net/channel/UCT-YQ1HnYhgKePC348V4TeQ?view_as=subscriber
Iyya super iyya
Swami saranam.. For new bhajans from us pls visit
ruclips.net/channel/UCT-YQ1HnYhgKePC348V4TeQ
Super
Super super super
Swami saranam.. For new bhajans from us pls visit
ruclips.net/channel/UCT-YQ1HnYhgKePC348V4TeQ
super voice 🙏
Swami saranam.. For new bhajans from us pls visit
ruclips.net/channel/UCT-YQ1HnYhgKePC348V4TeQ
Voicesuper
Swami saranam.. For new bhajans from us pls visit
ruclips.net/channel/UCT-YQ1HnYhgKePC348V4TeQ
🙏🙏🙏
Swami saranam.. if u like ayyappan songs pls visit and enjoy
ruclips.net/user/hariseeks
Lyrics pls
Unnai deivam enbatha gurunaadhan enbatha,
Ennai paarthu paarthu valarthathinaal annai enbatha.
Unnai kadavul enbatha karunai vadivam enbatha,
Unnai kadavul enbatha siru kuzhanthai enbatha,
Ayya gyana dhaanam thantha unnai en thanthai enbatha.
Serum selvamellam un arulandro
Paadum paattellam un dhayavandro
Entha neramum un ninaivandro
Engal kudumbamey unnai marakkumo
Ovvoru arisiyilum un mugam andro
Swamy ayyappa saranam ayyappa
Nee irukkiraai athu podhum ayyappa
Sila neram unnai ninaikkum bothu kan kalanguthappa. (Unnai deivam)
Vaazhkai padagu aadi odugindrathey
Pogum payanam engey naan ariyeney
Karaiyai paarkiren ethuvum theriyala
Kadalai paarkiren alayum adangala
Unnai thavira yenakku veru thunaiyilla
Swamy ayyappa saranam ayyappa
Sakalamum enakku Sabari thaanappa
En uyiril kalanthu naavil paadum enthan ayyappa. (Unnai deivam)
English & Tamil Lyric can be found at
www.trinethram-divine.com/2014/09/unai-dheivam-yenbadhaa-ayyappan-song.html
Swami saranam.. For new bhajans from us pls visit
ruclips.net/channel/UCT-YQ1HnYhgKePC348V4TeQ
@@kuhankrishnan15481:05
Swami Saranam 🙏