மினி பால்பண்ணை தொழில் | தாட்கோ மானியகடன் | Mini Dairy | Tahdco Subsidy Loan | Rs.1000000

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 янв 2025

Комментарии • 178

  • @kavithakumar1125
    @kavithakumar1125 Год назад +6

    புரியாத ஏழைகளுக்கு பயனுள்ள நல்ல பதிவு

  • @-debtor6816
    @-debtor6816 3 года назад +151

    மானிய லோன் வேன வாங்கி தொழில் பண்ணுங்க ஆனால் தனியார் மற்றும் தனிநபரிடம் கடன் வாங்கி யாரும் எந்த தொழில் பண்ணதீர்கள் இப்படிக்கு கடன் வழங்கும் கம்பெனிகள் பல ஆண்டுகள் பணி புரிந்தவன்

  • @jothibalu9512
    @jothibalu9512 2 года назад +4

    Super message sir 👍👍👍🙏🙏🙏🙏💐💐💐

  • @chermasekar2740
    @chermasekar2740 Год назад +1

    Thank you sir

  • @chinnasamyv2047
    @chinnasamyv2047 2 года назад +2

    அருமை 👍சார் 😎

  • @prabhubalaji8600
    @prabhubalaji8600 3 года назад +5

    வேலைக்கு ஆள் தேவை. கல்வித் தகுதி தேவையில்லை.
    மீன் குளம் ,தோட்டம் பராமரிப்பு மற்றும் மாடு, ஆடு பராமரித்தல்..
    ஆண்,பெண், தனிநபர் குடும்பத்துடனும், இருந்தால் மிகவும் போதுமானது தங்குமிடம் இலவசம் உணவு இலவசம் அவர்களை சமைத்து சாப்பிட்டால் மாத சம்பளம் தரப்படும்.

  • @KumarKumar-iu2no
    @KumarKumar-iu2no 2 года назад +2

    அருமை

  • @Judovj
    @Judovj Год назад

    நன்றி தோழர்

  • @arulmaniG-y9f
    @arulmaniG-y9f Год назад +2

    Sir karavai madu ku pall kol mudhal letter format irutha kuduga sir.

  • @Bhargaviterracotta
    @Bhargaviterracotta 5 месяцев назад

    Thanks anna

  • @pappithapappi4914
    @pappithapappi4914 2 года назад +7

    எப்பவும் இந்த மானியம் இருக்கா? இப்ப விண்ணப்பிக்கலாமா

  • @Mani-fs6wi
    @Mani-fs6wi Год назад +1

    Thanks sir

  • @akshaykrithiks5644
    @akshaykrithiks5644 2 года назад +2

    Super

  • @மார்கழிபனி
    @மார்கழிபனி 3 года назад +2

    ஐய்யா வணக்கம் உங்களுக்கு பல முறை கால்செய்து இருக்கிறேன் ரிங்காகிறது ஆனால் எடுப்பதே இல்லயே, நான் அண்ணன் மதுரை சின்னா அவர்களுக்கு பழக்கமானவன்தான் ஐய்யா ,அவர்கூட உங்களை பற்றி கூறி இருக்கிறார்

  • @alkamalkamal6403
    @alkamalkamal6403 3 года назад +5

    அருமையான பதிவு

  • @nagarajlakshmanasamy5744
    @nagarajlakshmanasamy5744 Год назад

    Valangidum ethula annada jathi ulaippavanukku munnurimai kodukkavandum .

  • @gunasekaran5774
    @gunasekaran5774 Год назад

    பட்டியல் இணத்தவர்க்கு மட்டுமே நாட்ல பிறந்தார்களா மற்றவர்கள் எங்கோ பிறந்தார்களா ஏன் இந்த பிரிவினை அரசாங்கம் அனைவருக்கும் ஓன்றுதானே

  • @chinnasamyv2047
    @chinnasamyv2047 2 года назад +1

    😎🌟🇫🇷🤟ரஜினி 👍சார்👌மாஸ் 🤟😎🌟🇫🇷

  • @bheembakri9916
    @bheembakri9916 3 года назад +2

    Ungaluku kadachiduchuna like pannunga

  • @KaviBharathi-nq8yi
    @KaviBharathi-nq8yi Год назад +1

    Sir nilam evvalavu irukka vendum.

  • @arunprasadh5356
    @arunprasadh5356 3 года назад +2

    Ella jaathikum thaguthiyai vaithu kodukkalaam kanakkidalaam

  • @NatrayanAgri
    @NatrayanAgri 2 года назад +2

    Patta chitta. Thataha perula iruntha no prblm aa bro

  • @santhoshkumar-ml7ml
    @santhoshkumar-ml7ml 3 года назад +6

    How much subsidy . You don't mention

  • @krishnarajr3827
    @krishnarajr3827 3 года назад +4

    வெள்ள பன்னி வளர்ப்பதற்கு லோன் தர முடியுமா. கருப்பு பன்னி வேலை இருக்கப் போறோம் லோன் முடியுமா முடியாதா.

  • @jgpvasan4364
    @jgpvasan4364 7 месяцев назад

    ஐயா நான்
    மாட்டு லோன் வாங்கியுள்ளேன் அதற்கு ஒவ்வொரு வருடமும் இன்சூரன்ஸ் கட்ட வேண்டுமா லோன் கொடுத்த வங்கி என்னை கட்டாயப்படுத்துகிறது இஎம்ஐ சரிவர செலுத்தி வருகிறேன்

  • @NeelaKoottam
    @NeelaKoottam Год назад

    தாட்கோ லோன் எங்க போய் பதிவு பண்ணணும் ...... எவ்வளவு நாள் ஆகும் லோண் பெற

  • @chandrakumari875
    @chandrakumari875 3 года назад +4

    லோன் வேண்டும் தேங்காய் நார் திரிக்கிற மிஷின் வாங்க லோன் கிடைக்குமா சார் பதில் உடனே சொல்லுங்கசார்

    • @maduraikalyan5900
      @maduraikalyan5900  3 года назад

      Kidaikkum..

    • @chandrakumari875
      @chandrakumari875 3 года назад +1

      @@maduraikalyan5900 நாங்கள் எண்னா செய்யனும் சான் எப்பலோன் கிடைக்கும் எங்களுக்கு போன் நெம்பர் கொடுங்க சார் இதில் இருக்கும் நெம்பர் எடைக்மாட்டிகிரிர்கள் எங்க அவசியம் லோன் வேண்டும் உதவி பண்னுங்கசார்

    • @maduraikalyan5900
      @maduraikalyan5900  2 года назад

      @@chandrakumari875 unga no kodunga nanga call panrom..

    • @Manithangam13
      @Manithangam13 Месяц назад

      மாட்டு பண்ணை வைக்க மானியம் கெடைக்க எப்டி அப்ளை பண்ணணும்னு விவரமா சொல்லுங்க ப்ளீஸ்

  • @rampriyarampriya4424
    @rampriyarampriya4424 3 года назад +6

    Sir naanga palangudiyinar shedule tribe engaluku kidaikuma

  • @senthilmurugan1935
    @senthilmurugan1935 Год назад +1

    age limit

  • @AKK13787
    @AKK13787 3 года назад +2

    Thanks

  • @ShanmuganathanShanmugam-gg2vf
    @ShanmuganathanShanmugam-gg2vf 5 месяцев назад

    அண்ணா வணக்கம்

  • @karuppasamymadasamy7506
    @karuppasamymadasamy7506 2 года назад +1

    Vanakkam Anna nan Coimbatore la rent kku iruken nan ilavsa vidu manai how to buy I'm sc thanks pls answer

  • @sankarlal-ib8cw
    @sankarlal-ib8cw Год назад

    Anna ithil eligible age irkka anna

  • @hussainhussain792
    @hussainhussain792 2 года назад +5

    சிறுபான்மையினருக்கு கோழிப்பண்ணை அமைக்க எந்த அலுவலகத்தை அணுக வேண்டும் என்ற விவரத்தை தெரிவிக்கவும் நன்றி

  • @jagathisunjagathisun6333
    @jagathisunjagathisun6333 2 года назад +2

    சார் தாட்கோ லோன் வாங்கி இருக்க எனக்கு திரும்ப லோன் கிடைக்குமா திரும்ப மெட்டீரியல்ஸ் வாங்க கிடைக்குமா சார்

  • @porkaipandiyankandhasami2437
    @porkaipandiyankandhasami2437 2 года назад +8

    Sir vanakam nan MBC Community loan kadaikuma ?

    • @subramaniyank8364
      @subramaniyank8364 11 месяцев назад

      MBC SC ST LAM ILLA BRO YAARU VENALUM LOAN APPLY PANALAM

    • @subramaniyank8364
      @subramaniyank8364 11 месяцев назад

      First MBC BC nu pesratha vidunga we are educated

  • @vijikannan1540
    @vijikannan1540 3 года назад +1

    வணக்கம் எனக்கு வயது 42 இது வரை பத்து முறை கடன் கேட்டு கேட்டு செலவு செய்தது தான் மிச்சம் ஒன்று ம் கிடைக்கவில்லை என்னிடம் இப்போது 4 மாடுகள் உள்ளது அதை விரிவுபடுத்த எண்ணி கேட்டேன் பதில் ௦000000000 தான்

    • @prabhubalaji8600
      @prabhubalaji8600 3 года назад

      வேலைக்கு ஆள் தேவை. கல்வித் தகுதி தேவையில்லை.
      மீன் குளம் ,தோட்டம் பராமரிப்பு மற்றும் மாடு, ஆடு பராமரித்தல்..
      ஆண்,பெண், தனிநபர் குடும்பத்துடனும், இருந்தால் மிகவும் போதுமானது தங்குமிடம் இலவசம் உணவு அவர்களை சமைத்து சாப்பிட்டால் மாத சம்பளம் தரப்படும்.

    • @vijikannan1540
      @vijikannan1540 2 года назад

      @@prabhubalaji8600 நாங்கள் வேலையை இலவசமாக செய்ய வேண்டுமா நீங்கள் இருப்பிடம் இலவசமாக தருவீர்கள் இல்லை யா

    • @vijikannan1540
      @vijikannan1540 2 года назад

      @@prabhubalaji8600 வேலை க்கு தகுந்த ஊதியம் அதை முதலில் சொல்ல வேண்டும் தம்பி

    • @prabhubalaji8600
      @prabhubalaji8600 2 года назад +1

      @@vijikannan1540 மன்னிக்கவும் மாத சம்பளம் 18,000..

  • @MuthuMuthu-uw5xq
    @MuthuMuthu-uw5xq 2 года назад +3

    தாட்கோ பேங்க் only schedule cast

  • @abubakkar2809
    @abubakkar2809 3 года назад +1

    BACKWARD CLASS KU Kdaikuma

    • @maduraikalyan5900
      @maduraikalyan5900  3 года назад

      உங்களுக்கான துறையில் கிடைக்கும்..

  • @ananthababuananthababu8878
    @ananthababuananthababu8878 Год назад +1

    2 lakhs lone maniyan yeppo kedaikkum

  • @IndrajithLingam-bx9lt
    @IndrajithLingam-bx9lt Год назад

    Poi ketta athupola ellanu solranga sir

  • @mankathavickys4398
    @mankathavickys4398 2 года назад +1

    Sir naan apply seithu 4month aaguthu sir but innum interview card varla sir na enna pandrathu sir sollunga sir please

  • @ilayaraja2151
    @ilayaraja2151 3 года назад +2

    Ada pongaya bank pona enna sothu erukkunu kkuranga

  • @sellamuthusellamuthu1049
    @sellamuthusellamuthu1049 3 года назад +1

    ஆடு வளர்ப்பு மீன் வளர்ப்பு சம்பந்தமான லோன்

  • @s.l.tradersslt6735
    @s.l.tradersslt6735 2 года назад +1

    Oc இருக்கா சொல்லுங்க

  • @kanthammalkanthammal803
    @kanthammalkanthammal803 3 года назад +6

    I'm Pg graduate and unmarried women so naanum loan vanga mudiyuma ( I have formhouse and grassland )

  • @prabella763
    @prabella763 3 года назад +1

    Medicalprojectvaika medicalshopvaikaloankidaikumaasir plsexplain backwardclassloanunda sollunga

  • @konguvellalar701
    @konguvellalar701 3 года назад +5

    வேறு தனியார் மையங்களில் கடன் வாங்கி இருந்தால் கிடைக்குமா? brother.

  • @devendhirandeva8406
    @devendhirandeva8406 2 года назад +2

    Sc mattum tha apply panna mudiyuma

    • @maduraikalyan5900
      @maduraikalyan5900  2 года назад

      Ovvoru samugathirkkum ovvoru dept ullathu.. athanpadi vinnapikkalam

  • @kumaragurue2216
    @kumaragurue2216 2 года назад

    Thanku Bro

  • @maha2492
    @maha2492 2 года назад +5

    Hi Anna ..i have a question...there is a person who took loan under LPS scheme way back i.e. 2007...so she dint pay hence to return the land documents they said to pay the minimum dues with principal amount in 2020 as now she had a position to pay the pending dues in one settlement to return the document but after payment ...now they are telling that since u paid as per 2020 circular now it is something different which they even don't know...they are telling we need to contact head office for the same ...now I wanted to understand that ..this process will take time to return her land document and has to pay that extra interest...please let me know on this???

  • @vijaysiva0911
    @vijaysiva0911 2 года назад +1

    அண்ணா நான் MBC cast session எனக்கு இந்த லோன் கிடைக்குமா

  • @mahendramahendra-dc1ns
    @mahendramahendra-dc1ns 2 года назад +1

    BC வகுப்பு லோன் கிடைக்க மானியம் உள்ளதா கொஞ்சம் பாருங்க

  • @anandhandhishya2227
    @anandhandhishya2227 3 года назад +1

    Dubakir

  • @manisankar4063
    @manisankar4063 3 года назад +9

    Mbc க்கு உண்டா

  • @prathapprathap3434
    @prathapprathap3434 2 года назад

    வயது வரம்பு என்ன?

  • @seenivasan913
    @seenivasan913 3 года назад +3

    வாகன கடன் வழங்கும் முறைகளை சொல்லுங்கள் சார்

  • @VinothKumar-vv8xo
    @VinothKumar-vv8xo 3 года назад +3

    Army personku kidikumaa sir

  • @rjsons8053
    @rjsons8053 3 года назад +10

    I AM BC, CAN I GET LOAN FOR COW FARM PURPOSE ? PLEASE UPDATE

  • @VijayKumar-ye4vm
    @VijayKumar-ye4vm 3 года назад +1

    Karur kku enga

  • @snaveenkumarandskrishnakum6731
    @snaveenkumarandskrishnakum6731 3 года назад +2

    எல்லோருக்கும் கிடைக்குமா இல்லை ஜாதி மதம் குறிப்பிடத் தேவை யா கொஞ்சம் சொல்லுங்க சார்

    • @maduraikalyan5900
      @maduraikalyan5900  3 года назад

      Tahdco SC Dept - Matra Samugathirkku Vera Dept Ullathu..

  • @sankarr5933
    @sankarr5933 2 года назад

    படிக்காதவங்களுக்கு எந்த லிஸ்ட் இருக்கும்

  • @arunprasadh5356
    @arunprasadh5356 3 года назад +5

    Jaathi parthu salugaigal koduppathu romba romba thavaru 😭

    • @maduraikalyan5900
      @maduraikalyan5900  3 года назад

      Ovoru Privinarukkum thani thani Dept Ullathu..

    • @prabhubalaji8600
      @prabhubalaji8600 3 года назад

      வேலைக்கு ஆள் தேவை. கல்வித் தகுதி தேவையில்லை.
      மீன் குளம் ,தோட்டம் பராமரிப்பு மற்றும் மாடு, ஆடு பராமரித்தல்..
      ஆண்,பெண், தனிநபர் குடும்பத்துடனும், இருந்தால் மிகவும் போதுமானது தங்குமிடம் இலவசம் உணவு அவர்களை சமைத்து சாப்பிட்டால் மாத சம்பளம் தரப்படும்.

  • @sakthivel7650
    @sakthivel7650 2 года назад +1

    ஆவின் பால் பண்ணையில் சீரியல் எண் வாங்குவது எப்படி

  • @sajimon7455
    @sajimon7455 2 года назад +2

    இந்த கடனுக்கு மானியம் உண்டுமா எத்தனை விளுக்காடு இந்த கடன் பழங்குடி மக்களுக்கு உண்டா நண்பர் நன்றி

  • @thilagathilaga3633
    @thilagathilaga3633 3 года назад +1

    Illa

  • @anbalaganv9526
    @anbalaganv9526 2 года назад

    Sir enga homela cow irukku loan kidaikkuma sir

  • @vijikannan1540
    @vijikannan1540 3 года назад

    வணக்கம் ஓ

  • @rethparimalam7232
    @rethparimalam7232 3 года назад

    Thambi

  • @prasanthsprasanths6888
    @prasanthsprasanths6888 3 года назад +4

    MBC Sir...?

  • @vellaiyanmurugappan2291
    @vellaiyanmurugappan2291 Год назад +1

    No use , nobody give me proper, I am trying nobody helping, they need money to corruption

  • @prathapprathap3434
    @prathapprathap3434 2 года назад +1

    அரசு பணியில் உள்ளவர்களுக்கு இந்த கடன் அளிப்பார்கள்?

  • @rajaramr6697
    @rajaramr6697 3 года назад +2

    நான் மளிகை கடை வைக்க வேண்டும் அதற்கு என்ன செய்ய வேண்டும் நான் BC COMMUNITY

    • @maduraikalyan5900
      @maduraikalyan5900  3 года назад

      Tabsetco Video Parunga.. Namma Channel la Video irukku..

  • @Mikey4749-l6m
    @Mikey4749-l6m 2 года назад

    எல்லா சலுகையும் பறப்பயலுகளுக்குதான் கொடுக்குறானுங்க

    • @maduraikalyan5900
      @maduraikalyan5900  2 года назад

      அனைவருக்கும் சலுகைகள் உள்ளது..

    • @silampuarasan447
      @silampuarasan447 2 года назад

      பூணூலுக்கு சலுகை உண்டு சூத்திரனுக்கு சலுகை உண்டு அதில் யார் என்று நீ

    • @parampariyanattukolivalarp3172
      @parampariyanattukolivalarp3172 Год назад

      Punda

  • @alkamalkamal6403
    @alkamalkamal6403 2 года назад +1

    Age limit?

  • @SriSathuragiriNaturals
    @SriSathuragiriNaturals 3 года назад +1

    வணக்கம் நண்பரே பிசி கேட்டகிரி கிடைக்குமா

    • @maduraikalyan5900
      @maduraikalyan5900  3 года назад

      உங்கள் துறையில் கிடைக்கும்.

  • @nasaralinasarali6319
    @nasaralinasarali6319 3 года назад

    Sir muslim s ku kuduparkala?ipo neka solrathu.

    • @maduraikalyan5900
      @maduraikalyan5900  3 года назад

      Muslimku Tamco Scheme Ullathu.. Athil Vinnapikkalam..

  • @nathanvalla3945
    @nathanvalla3945 3 года назад +2

    Obc க்கு கிடைக்குமா?

    • @maduraikalyan5900
      @maduraikalyan5900  3 года назад +1

      கிடைக்கும் உங்களுக்கான துறையில் விண்ணப்பம் செய்யுங்கள்..

  • @Marimuthu-hn7pr
    @Marimuthu-hn7pr 2 года назад

    No land how to create fish farm // duck farm//hen farm//goat farm

  • @venugopalvenugopal9022
    @venugopalvenugopal9022 3 года назад +2

    Sir na aplay panni 1.6 month airuchu innum loan varala

  • @muthukiruba6275
    @muthukiruba6275 2 года назад

    Varum ana varathu

  • @lathaduraisawmy7946
    @lathaduraisawmy7946 3 года назад +2

    Nenga solluvinga ana enga kidaikkudu

  • @IndrajithLingam-bx9lt
    @IndrajithLingam-bx9lt Год назад

    Ethu unmaya ella poyyaa

  • @rkvivasayidairyfarms509
    @rkvivasayidairyfarms509 3 года назад +1

    Ayya na mbc v kidaijuma

  • @alagappanmanickam5507
    @alagappanmanickam5507 2 года назад

    ALAGAPPAN

  • @kanchanaprakash5672
    @kanchanaprakash5672 2 года назад

    Sar.eanakku.lon.venum.sar.maddu.lon.venum

  • @rethparimalam7232
    @rethparimalam7232 3 года назад +1

    Thambi use less, I do this kind of loan 2years lost

  • @vinovinoth4034
    @vinovinoth4034 2 года назад +1

    Nan most backward classes so ennala intha loan vanga mudiyatha

  • @doddappa6809
    @doddappa6809 2 года назад

    Doddappa

  • @muthuselvamj1944
    @muthuselvamj1944 3 года назад +1

    This loan is fraitu

  • @பயிர்தொழில்பழகு

    மற்ற சாதி காரண் ????

    • @maduraikalyan5900
      @maduraikalyan5900  Год назад

      SC/ST -kku Tahdco, BC/MBC-kku Tabsetco - la Apply Pannalam..

  • @Makkalin_kelvi
    @Makkalin_kelvi 2 года назад

    Fake

  • @டைகர்
    @டைகர் 2 года назад

    சொல்வானுக கொடுக்கமாட்டானுக

    • @AsrafAli-rz5kj
      @AsrafAli-rz5kj Год назад

      போன் நம்பர் வேனும்

  • @ChinnuKuttiee
    @ChinnuKuttiee Год назад

    Dei visayatha sekrama sollitholada...ilu ilunu iluthu savadikra....thooo

  • @jeevasaro6701
    @jeevasaro6701 2 года назад

    Hai sir how are you iam jeeva from salem dt kadayampatty tk jodukuli kundukkal mbc cow loan i apply sir

  • @gunasekaran5774
    @gunasekaran5774 Год назад +2

    பட்டியல் இணத்தவர்க்கு மட்டுமே நாட்ல பிறந்தார்களா மற்றவர்கள் எங்கோ பிறந்தார்களா ஏன் இந்த பிரிவினை அரசாங்கம் அனைவருக்கும் ஓன்றுதானே

    • @maduraikalyan5900
      @maduraikalyan5900  Год назад +1

      நீங்கள் தவறாக புரிந்து கொண்டுள்ளீர்கள்.. தாட்கோ என்பது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி மக்களுக்கான சலுகைகளை வழங்குவதற்கான ஒரு துறை.. மற்ற பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு என டாப்செட்கோ என்ற துறை உள்ளது. அதில் நீங்கள் மானிய கடனை பெற முடியும்..

  • @arunavenkadesan713
    @arunavenkadesan713 Год назад

    Super