செறுப்பால் அடிப்பேன் என்று மற்றவர்களை சொன்னால் | சனி யாரை படித்துக் கொள்வர்

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 окт 2024
  • இது வாழ்வியல் தத்துவ செய்தி. செருப்பால் அடிப்பேன் என்று யாரையாவது சொன்னால் என்ன பாதிப்பு வரும் என்கிற தகவல்
    Image Credit - pixabay.com
    creativecommon...

Комментарии • 288

  • @santhoshsatheshsanjaysange6060
    @santhoshsatheshsanjaysange6060 5 лет назад +29

    நீங்கள் அவர் அறியாமை மன்னிக்க வேண்டும்.. உங்கள் பதிவு பயன் உள்ளதாக இருந்தது நன்றி...

  • @krishnakumarv3201
    @krishnakumarv3201 5 лет назад +6

    எவ்வளவு பக்குவமாக கூறுகிறீர்கள். வெகுவானப் பாராட்டுகள் 🎊🎉

  • @jananit5610
    @jananit5610 5 лет назад +4

    அருமையான பதிவு... நன்றி அப்பா... என்னுடைய மிகவும் விருப்பமான ஆத்ம கடவுள் "சனி பகவான்"...

  • @parthibanparthi2314
    @parthibanparthi2314 4 года назад +5

    உங்கள் குரல் இனிமையாக உள்ளது ஐயா...

  • @mahendiravarmanvarma9616
    @mahendiravarmanvarma9616 5 лет назад +4

    சில மனிதர்கள் இப்படித்தான் இருக்கிரார்கள் நீங்கள் எங்களை போன்றவர்களுக்கு சிறந்த ஆசான் வாழ்க வளமுடன் சார்

  • @sadasivamramaswamy9710
    @sadasivamramaswamy9710 5 лет назад +16

    "சூப்பர், மிக அற்புதம் மனமார்ந்த நன்றி பிரியமுடன் மாலை வணக்கம் 🙏".

  • @murugaperumala9824
    @murugaperumala9824 5 лет назад +2

    நல்ல பதிவு வாழியநலம் ஸ்ரீ கிருஷ்ணன். அற்புதமான தகவல் சொன்னீர்கள்.
    இனிய உளவாக இன்னாது கூறல் கனியிருப்ப காய்கவர்ந்தற்று
    அவரவர் வார்த்தைகள் அவரவர்க்க்கே திரும்பும் என்பது விதி. இது நல்ல சமயம் நல்ல பதிவு அருமை அற்புதம் உடன்பிறப்பே வாழ்க வளமுடன்
    விஎம் சத்திரம் பாளையங்கோட்டை முருகப் பெருமாள்... நன்றி.

  • @summatrypannuvom7315
    @summatrypannuvom7315 5 лет назад +2

    அருமை ஐயா நீங்கள் சொல்வது உண்மையோ இல்லையோ ஆனால் அர்த்தமாகும் ஏற்கும் விதமாகவும் இருக்கிறது அருமை நன்றி

  • @v.r.sampathkumar3576
    @v.r.sampathkumar3576 5 лет назад +13

    அன்பான மட்டும் இல்லாமல் அறிவான நண்பனும் ஆகுவீர் ஐயா
    ஸ்ரீகிருஷ்ணன் (குருஜீ) அவர்களே-- நன்கு உணர்த்திய மைக்கு நன்றி

  • @sreedevrohithsreedevrohith8390
    @sreedevrohithsreedevrohith8390 5 лет назад +3

    அய்யா! வணக்கம்! உங்களை போன்ற மனிதர்கள் இறைவன் எங்களுக்கு கொடுத்த பரிசு! உங்களை யார் அப்படி சொன்னார்களோ அவர்கள் கண்டிப்பாக நீங்கள் வணங்கும் தெய்வத்தால் தண்டிக்கப்படுவார்!

  • @ktmlithick4215
    @ktmlithick4215 5 лет назад +3

    சிறந்த அறிவுரை நினைவில் வைத்துக் கொள்கிறேன் நன்றி ஐயா

  • @thirumurthysheenath1391
    @thirumurthysheenath1391 5 лет назад +4

    மிக்க நன்றி மிக்க நன்றி வாழ்க வளமுடன் ஓம் சிவயநம யநமசிவ மசிவயந வயநமசி நமசிவய ஓம்

  • @rsaravanan2503
    @rsaravanan2503 5 лет назад +24

    அனைவருக்கும் நான் கூறும் சிறு வேண்டுகோள் . மூம்மூர்த்தி ( பிரம்மா, விஷ்ணு, சிவன்) அடுத்த நிலையில் இருப்பவர் (உண்மையான ஜோதிடர்கள்(இவர் போல்) . (மனிதன் முக்காலத்தையும் கணிக்கும் வல்லமையும் கொண்டவர்கள்) அவர்களை வணங்க வேண்டுமே தவிர. திட்டக்கூடாது ) . மனம் புன்படும் படி பேசக்கூடாது .

  • @gangadurair4818
    @gangadurair4818 5 лет назад +4

    உங்கள் நல்ல குணத்திற்கு இறைவன் துணை இருப்பார்

  • @dharmaraj2011
    @dharmaraj2011 5 лет назад +11

    அருமையான பதிவு ஐயா... நன்றி வாழ்க வளமுடன்!!!

  • @magesh8451
    @magesh8451 5 лет назад +9

    அருமையான பதிவு.. !
    சுருக்கமாக சொல்லியமைக்கு நன்றி 😊

  • @dhilipkumar4333
    @dhilipkumar4333 5 лет назад +9

    அருமையான தகவல் ஐயா நான் உங்களை என்னுடைய குருவாக நனைத்து கொண்டு இருக்கிறேன் வாழ்க தமிழ்மீடிய 🙏

  • @padmapriya7030
    @padmapriya7030 5 лет назад +1

    Guruvirku mikka nandri

  • @sundararajann6007
    @sundararajann6007 4 года назад +1

    சமீபத்தில் என் செருப்பு தொலைந்தது . இதை பற்றி நீங்கள் சொல்வீர்கள் என்று எதிர் பார்த்தேன் அதே போல் சொன்னீர்கள் மிக்க நன்றி.

  • @sundars4536
    @sundars4536 5 лет назад +3

    அய்யா அவர் தங்கள் மனதை புண்படுத்தியதற்கு மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். அவரை மன்னித்து விடுங்கள். மறந்தும் விடுங்கள்.

  • @jpsms1744
    @jpsms1744 5 лет назад +7

    மாறுபட்ட பதிவு...
    உங்கள் நடையில்...
    அருமை 👌😊💐💐🙏🙏
    (Ms)

  • @vasu999thota8
    @vasu999thota8 4 года назад +2

    I am very happy to hear your thoughts . Thanks Thanks Thanks.

  • @balajianu6244
    @balajianu6244 5 лет назад +2

    ஐயா மிகவும் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். தயவு செய்து எங்கள் அனைவருக்கும் வழி காட்டுங்கள். எங்கள் மனதில் உள்ள துயரங்களை நீக்கி எங்கள் வாழ்வில் பல வெற்றிகள் கிடைக்க செய்யுங்கள்...

  • @rameshramesh6481
    @rameshramesh6481 5 лет назад +1

    தங்களின் பொறுமையான விளக்கம் மிகவும் சிறப்பு ,நன்றி.

  • @mahendiravarmanvarma9616
    @mahendiravarmanvarma9616 5 лет назад +1

    மிகவும் பயனுள்ள மிகசிறந்த பதிவு சார் நன்றி

  • @selvietamel5548
    @selvietamel5548 5 лет назад +5

    அருமையான வார்த்தை மிகவும் அய்யா நன்றி 🌷🍀🌻🌻🌹🌷🌷🌷🍀🌹🌹🌹🌻🌻🌻🌻

  • @prabapraba2452
    @prabapraba2452 5 лет назад +2

    Romba nandri ayya.

  • @jaynifriends4724
    @jaynifriends4724 5 лет назад +1

    Sir inaiku dhan ungala pakuren ithana nal unga voice mattumae ketu kondu irundhen .santhosham. yaraiyum kashta padutha sonnadhu illai friends kuda paesumbodhu vilayatta sonnadhu dhan ini solla maten sir nalla padhivu nandri

  • @SureshKumar-ns4iy
    @SureshKumar-ns4iy 5 лет назад +1

    Nalla bodhanai sir very thanks

  • @nmcnmc9053
    @nmcnmc9053 5 лет назад +1

    அருமையான பயனுள்ள பதிவு
    மிக்க நன்றி ஐயா

  • @ssureshnanthini5926
    @ssureshnanthini5926 5 лет назад +40

    Nandri aiya ,idhuvarai palamurai indha varthayai use panniruken inemal sollamaten

  • @thirumoorthi181
    @thirumoorthi181 4 года назад +1

    அருமையான பதிவு

  • @aganesan7016
    @aganesan7016 5 лет назад +1

    நல்ல பதிவு, உண்மை

  • @ஜோதிடா்.தூரன்துரைசாமிக்கவுண்

    நான் 30 வருடமாக ஜோதிடம் பாா்த்து வருகிரேன் உங்கள் பதிவு மூலம் நான் பல நல்ல விசயங்களை கற்று சொள்ளிவருகிறேன் அது எனக்கு புது அனுவத்தை தந்துல்லது நன்றிங்க சாா் !!
    மதியம் 12மணிமுதல் 12 :45 வரையும் இரவு 12 மணிமுதல் 12 :45 மணி வரையும் குழந்தை ஜெனனம் நடந்தால் யோகம் என்று மகாகவி எழுதியுல்லாா் தாங்கள் அதை பற்றி விாிவாக தங்கள் பானியில் பதிவு செய்தால் நான்றாகஇருக்கும் என்பது அடியேன் வின்னப்பம் !!

  • @sundartuty143
    @sundartuty143 5 лет назад +4

    அருமை அய்யா... வாழ்க வளமுடன்..

  • @realhero867
    @realhero867 4 года назад +1

    Salem Senthilkumar 👌👍,, sir Excellent 👌,, continue,,,,,, God bless you ✋,,,,,

  • @agcreativelines5307
    @agcreativelines5307 5 лет назад +1

    வணக்கம் குருவே. அருமையான தலைப்பு... நல்ல கருத்தை சொன்னிங்க குருவே... சில பதிவை பார்க்க சூழல் அமையவில்லை.. தங்களிடம் கமெண்ட் செய்து கூட எதையும் கேட்க முடியவில்லை.... எதற்கும் நேரம் குடுத்து தங்களின் பதிவு பார்த்தாதான் முழுமையாக புரிந்துகொள்ள முடியும்...அதை பண்ணவிடாம சனி தாத்தா.... சோதிக்கிறார் போல... இருக்கட்டும்..
    இருக்கட்டும்... சமாளிக்கிறேன்.... எப்டியோ சேனல் பக்கம் வந்துட்டேன்...இனி எல்லாம் நல்லதுதா, குருவே.
    சரி, தாங்கள் எப்படி இருக்கீங்க குருவே..... நலமா?. .. உங்களை சொன்ன வார்த்தைகள்... கண்டிப்பாக.. அவரிடமே செல்லட்டும் குருவே.. அதுதான் சரி.... நீங்க ஏதும் நினைத்து மனசங்கடம் வேண்டாம்.. என்றும் தங்களின் கருத்துக்களை.. நல்ல செய்திகளை.. கற்கும்...எண்ணம் கொண்டவர்கள் உண்டு குருவே.... அதில் என்றும் தங்களின் மாணவி... ஆஷா ராணியும்.... உண்டு... குருவே...

  • @2YFashions
    @2YFashions 5 лет назад +1

    Ayya Sonnavarku nalla badhiladhi. A1..good topic.

  • @uthamacholans5370
    @uthamacholans5370 4 года назад +1

    நண்பரே உங்களை நேரில் வந்து பார்க்கவேண்டும் உங்கள் கருத்துக்களை மிகவும் அருமை வாழ்த்துக்கள் 👌 எங்கள் சாதகம் பார்க்க வேண்டும்
    எங்களுக்கு ஆதரவு வேண்டும் நன்றி நன்றி வணக்கம் எங்கள் அன்பு வாழ்த்துக்கள் 👌 உத்தமன்

  • @rathnasureshkumar752
    @rathnasureshkumar752 5 лет назад +1

    Nice ... realy good speach think

  • @devikannan3032
    @devikannan3032 5 лет назад +1

    Inimel solla matten sir yerkanave sonna varthaiku mannipu kettu kolkiren nandri sir puriya vaithatharku

  • @umamaheswari7538
    @umamaheswari7538 5 лет назад +10

    அண்ணா மனம் வருந்த வேண்டாம் நீங்கள் மாமனிதர் புண்ணியவான் 🙏👍

  • @palanis5829
    @palanis5829 5 лет назад +3

    புதிய தகவல் தெரிந்துகொண்டேன் மிக்க நன்றி ஐயா.

  • @JayaLakshmi-ld1kj
    @JayaLakshmi-ld1kj 5 лет назад +5

    Nice Sir thank u very much 🤩👌🙏🙏🙏🙏🙏🙏

  • @ranikumar4613
    @ranikumar4613 5 лет назад +1

    Jii... Lot of thanks, bcoz nanga friendskkulla pesumpothu kindalukkaga seruppeduthu sathiruvenu adikadi solluvom,athu evlavu periya thavaru enbathai puriya vaithatharkkaga.. Ini vilayattukku kuda apdi solla mattom... Nandri🙏🙏🙏🙏🙏

  • @vanianand6429
    @vanianand6429 5 лет назад +3

    Sir neenga...... Romba great.unga kitta junior akavendiyathu than.poovodu serntha narum manakkum yenbathu pol ungaludaiya shishyei avathum❤💛💚💙

  • @sganesh5582
    @sganesh5582 5 лет назад

    மிக்க நன்றி அய்யா

  • @RG.MEDIA2526
    @RG.MEDIA2526 5 лет назад

    நன்றி வாழ்க வளமுடன்

  • @tamilchelvam5656
    @tamilchelvam5656 5 лет назад

    Arumaiya patiyu!!! Thanks u sir

  • @balajianu6244
    @balajianu6244 5 лет назад +10

    தினமும் இந்த வார்த்தை தான் ஐயா சொல்லி பிள்ளைகளை திட்டுகின்றேன். இனி நிச்சயமாக சொல்ல மாட்டேன் நன்றி நன்றி நன்றி...

  • @deivamakanmayakrishnan4964
    @deivamakanmayakrishnan4964 5 лет назад +1

    Good and Educational video. Thanks.

  • @ranjanithiyagarajah10
    @ranjanithiyagarajah10 5 лет назад +1

    Thanz sir nice explanation !!!!🙏🙏🙏🙏

  • @pandiyaleo
    @pandiyaleo 5 лет назад

    வணக்கம் ஐயா , எனது அம்மா சிறுவயதில் இருந்தே சனி என்ற வார்த்தையை சொல்ல கூடாது என்று சொன்னார்கள் நானும் இன்று வரை பின் பற்றி வருகிறேன் என் அர்த்தம் அரைகுறையாகப் புரிந்துகொண்டு.
    ஆனால் இன்று முழுமையாக புரிந்து கொண்டேன் தங்களால் .
    நீங்கள் சொன்னதையும் இன்று முதல் பின்பற்று வேன்
    தங்களது அருமையான பதிவு வாழ்த்துகள் ஐயா .

  • @maalar1396
    @maalar1396 5 лет назад +2

    Very useful and helpful advice sir. Really we never ever should repeat this mistakes. Thank you so much for your concern.

  • @anatomy1984
    @anatomy1984 5 лет назад +4

    I have seen your videos. This is the first time I am seeing you. Blessed to see you sir. Love from sri lanka.

  • @thendralthendral2623
    @thendralthendral2623 5 лет назад

    மிகவும் அருமை!!

  • @sdsdsdsdsdsdsairam8677
    @sdsdsdsdsdsdsairam8677 5 лет назад +16

    Nega feel pannathinga appa your very good

  • @deepadeepa5925
    @deepadeepa5925 5 лет назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ungal arumai puriyathavar eppdi veyndumanalum peysattum aiya nangal vanagukirom ungalai kadavulaga......

  • @sivajica..2364
    @sivajica..2364 5 лет назад +2

    இந்த பதிவு, பல பேருக்கு,ஒரு,நல்ல, பாடமாகும்.

    • @sivajica..2364
      @sivajica..2364 5 лет назад

      அய்யா,நன்றி., தங்களுக்கு, ஒரு,இ.மெயில்., அனுப்பியிருந்தேன்...

  • @jothig7790
    @jothig7790 5 лет назад

    arumaiyana pathivu sir ungali pesiyavarkkum savukkadi

  • @selvarajjaganathan.selvara942
    @selvarajjaganathan.selvara942 5 лет назад

    அருமையான தகவல்.
    நன்றி ஐயா.

  • @sundarrajamannar6445
    @sundarrajamannar6445 5 лет назад

    நன்றி ஐயா.

  • @durairaja8599
    @durairaja8599 5 лет назад +5

    Super sir
    Ennoda Nanbar enakku intruthan
    Sonnaru Anna yarayum eppoluthum serupaal Adipen entru
    Sollathey entru
    Ungalin pathiuvgal super Anna

  • @mtamilkodi9890
    @mtamilkodi9890 5 лет назад

    மிக அருமையான பதிவு

  • @anandsusi3475
    @anandsusi3475 5 лет назад +1

    ஐயா ..உங்கள் வீடியோ பார்த்து அதன் படி நானும் என் குடும்பத்தாரும் நடக்கின்றோம்..! மிக்க நன்றி..! எனக்கு சில ஐயங்கள் உள்ளன..தீர்த்து வையுங்கள்..! கைபேசி எண் தாருங்கள் ஐயா ...!!!

  • @malathigovi3545
    @malathigovi3545 5 лет назад

    Vanakkam iyya nandrigal pala.
    Pala

  • @rajkumar-fw6eu
    @rajkumar-fw6eu 5 лет назад

    நல்ல பதிவு.🌹

  • @mohanjayarajmohanjayaraj8219
    @mohanjayarajmohanjayaraj8219 5 лет назад

    Very useful information thank you. Anna

  • @bhanumathit8307
    @bhanumathit8307 5 лет назад +1

    அருமை அண்ணா நன்றி

  • @natarajs3104
    @natarajs3104 5 лет назад

    ஒரு நல்ல தகவலை கொடுத்தமைக்கு நன்றி

  • @jmohanw
    @jmohanw 5 лет назад +4

    Aiyya, antha vaarthai kopathal solluvitta piragu, manam varunthugirathu, kadavul idam mannipum ketka padigirathu, piragu pariharam enna seiyanum aiyya

  • @SanthoshKumar-el4en
    @SanthoshKumar-el4en 5 лет назад

    சிறப்பு

  • @murugantmu7745
    @murugantmu7745 5 лет назад +10

    ஐயா நீங்க வருத்தப்படாதிங்க இந்த உலகத்தில் வாழ்ந்தாலும் யேசும்
    தாழ்ந்தாலும் யேசும்..

  • @thanukuga20
    @thanukuga20 5 лет назад

    நன்றி தலைவா

  • @beautifulearth7805
    @beautifulearth7805 5 лет назад

    *இனிய நன் பகல் வணக்கம் ஐயா ,வாழிய நலம், நாம் பின்பற்றவேண்டிய ஒரு நல்ல பதிவு ... அருமை ....👍👌💐💐💐💐💐*

  • @justclips5471
    @justclips5471 5 лет назад +1

    I really thank you so much for your kind words and your lovely advice. We are blessed ayya as you are our great spiritual teacher.

  • @umabala3838
    @umabala3838 5 лет назад

    சூப்பர் ஐயா 🙏🏻

  • @chitradevi9099
    @chitradevi9099 5 лет назад

    Sir athu enna ippo innikkuthan kopathula seruppala adippennu sonnen. Neara ninnu pathamthiri oru vilakkam. Soopper sir, eanakku payamagiduchu. Sani thevarap parthu payappadathavanga ulagathil undo ayyo samy ungal vilakkathirkku. Miga nandri ayya.

  • @vishalivishali4844
    @vishalivishali4844 5 лет назад

    Thank you sir valzha valamudan valzha valamudan valzha valamudan valzha valamudan valzha valamudan

  • @arjunkarnan7563
    @arjunkarnan7563 5 лет назад +1

    தேவையான பதிவு ஐயா..

  • @ramadeviganapathy3785
    @ramadeviganapathy3785 5 лет назад

    Useful information Iyya

  • @baluramachandran3382
    @baluramachandran3382 5 лет назад

    வாழ்க வளர்க நல்ல விளக்கம் ✍️✍️✍️✍️✍️

  • @sivahariprakash4104
    @sivahariprakash4104 5 лет назад

    அருமையான தகவல் ஐயா...
    எனக்காக ஒரு பதிவு தாருங்களேன்.
    நான் சுமார் 1வருடம் முன்பு என் தொழிலில் ஏற்பட்ட பிரச்சனையால் என் உறவினரும், தொழில் கூட்டாளியுமான ஒருவரை மண் அள்ளி தூற்றி சபித்துவிட்டேன்.
    அந்த ஒரு நொடி நான் என்னையும் மறந்து தவறிழைத்தேன்.
    இந்த பாவத்தை எப்படி தீர்ப்பது.
    குருவே தாங்கள் வழி கூறுங்களேன்

  • @sarathbabu6651
    @sarathbabu6651 5 лет назад +2

    *ஐயா இனிய மாலை வணக்கம் அருமை... 👍👌👌👌💐💐💐💐*

  • @suruthifavas9730
    @suruthifavas9730 5 лет назад

    Thank you sir. You are very great sir. Yours reply will teach him.

  • @victoryvinayakaacademytnpsc
    @victoryvinayakaacademytnpsc 5 лет назад

    Nice information 🙏

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 3 года назад

    மகிழ்ச்சி👍

  • @thanalakshmimeghanathan4316
    @thanalakshmimeghanathan4316 5 лет назад

    Super. Tq sir

  • @brindharathinam1095
    @brindharathinam1095 5 лет назад +1

    அன்றாட வாழ்வில் பலர் சகஜமாக இந்த வார்த்தையை கூறுகிறார்கள் இதை பார்த்து மாறட்டும். சிறியதாக நினைக்கும் பல இப்படி எதிர்பலனை தரும் என பலருக்கும் தெரிவதில்லை பதிவு கண்டு மாறனும் இன்னும் இதுபோல அறிவுறுத்தல் அதிகம் உங்கள் பதிவில் அறிந்து கொள்ள ஆவல் நன்றி வணக்கங்கள்

  • @Punithavlog
    @Punithavlog 5 лет назад

    Arumai

  • @gunaguna5664
    @gunaguna5664 5 лет назад

    Nalla thahaval nanri ayya

  • @sivakumaran3451
    @sivakumaran3451 5 лет назад

    நன்றி ஐயா வணக்கம்.

  • @manjaris3706
    @manjaris3706 5 лет назад +16

    அந்த மாதிரி பேச கூடாது.. தெரியும் விளக்கம் இப்ப தான் புரியுது.. நன்றி

    • @lakshmilakshmanan9501
      @lakshmilakshmanan9501 5 лет назад +1

      Same feeling. Enakum theriyum. Therinjum kovathula varthai ya vitruken neraya vati. Ipo than vilakkam purinjidu.

  • @srinivasan7096
    @srinivasan7096 5 лет назад

    Namaskaram
    Epothum nalla varthai mattum pesanum
    Vilakam arumai
    Vazhiya nalam

  • @sarar.5060
    @sarar.5060 5 лет назад

    Nandri ayya neega solvathu unmai

  • @ananthkumarjayakumar6935
    @ananthkumarjayakumar6935 5 лет назад

    Semmai ayya...neenga palandu valga ayya...👌👌👌👌👌

  • @umasridhar9815
    @umasridhar9815 5 лет назад

    Vanakkam Sir, Good information..thank you.🙏

  • @dineshsivagiri1419
    @dineshsivagiri1419 5 лет назад

    நன்றி

  • @anbuvenkat2744
    @anbuvenkat2744 5 лет назад

    Nalla thagaval sir👍

  • @ajitharanjith1988
    @ajitharanjith1988 5 лет назад

    Nandrigal kodi aiya🧘‍♀