"நாய் தாய்ப்பால் குடிப்பதில் உள்ள அபூர்வம்" உயிர் வாழ துடிக்கும் மிருகங்களை வளர்க்கும் தம்பதி பேட்டி

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 янв 2025

Комментарии • 412

  • @kknaksh3896
    @kknaksh3896 3 года назад +94

    மனிதன் இறந்தால் பினம்
    நாய் இறந்தாலும் நாய்தான்... Super ❤️❤️❤️❤️

    • @tharsivinoth634
      @tharsivinoth634 3 года назад

      Super 👌 👍 👏👍👍

    • @novanovva3680
      @novanovva3680 3 года назад

      அம்மா Super🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @rajalakshmi9859
      @rajalakshmi9859 3 года назад

      👍🙏🙏🔥🔥🔥 super it is true

  • @malabales9188
    @malabales9188 3 года назад +65

    நல்ல உள்ளம் கொண்ட சகோதரி நோய் நொடி இன்றி நீண்ட காலம் வாழனும் என இறைவனை வேண்டுகிறேன். 🙏

  • @ramalingam11
    @ramalingam11 3 года назад +142

    இந்த மனசு தான் சார் கடவுள்.🙏

    • @tamilthesam991
      @tamilthesam991 3 года назад

      தங்கச்சி உன்னுடைய சேவைக்கு இந்த உலகத்தை கொடுத்தாலும் ஈடாகுமா நீ எல்லா நலன்களும் பெற்று நலமுடன் வாழ வாழ்த்துகிறேன்

  • @AnburajJacob
    @AnburajJacob 3 года назад +80

    இதற்கெல்லாம் பெரியமனசுவேனும்....... பாராட்டுக்கள்...அக்கா

    • @vimalanagarajan2912
      @vimalanagarajan2912 3 года назад

      நன்றிசொல்லவேவவார்த்தையில்லையேநல்லமனசுஅம்மா

  • @murugansabari9548
    @murugansabari9548 3 года назад +53

    உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் சகோதரர்,சகோதரி

  • @UPMurugesan
    @UPMurugesan 3 года назад +42

    உங்களுக்கு மகா பெரிய நன்றிகள் அக்கா.. இவர் பேச்சை கண்ணில் கண்ணீருடன் தான் பார்த்தேன்.. 🙏🙏🙏

  • @subramaniambaiskaran1756
    @subramaniambaiskaran1756 3 года назад +56

    Its a great service. உங்களை போன்றவர்களிடம் மனிதம் வாழ்கிறது. வாழ்த்துகள். தங்களின் சேவை தொடர என் வாழ்த்துகள். வாழ்க வளமுடன் நலமுடன்.

  • @jeyanthisuresh1690
    @jeyanthisuresh1690 3 года назад +29

    தெய்வம் தாயே நீ.. உண்மையான வார்த்தை மனுஷன விட நாய் அற்புதமான ஜீவன்.. தயவுசெய்து அந்த அற்புத ஜீவனை தயவுசெய்து மனுஷனோடு compare பண்ணாதீங்க..

  • @nihilans474
    @nihilans474 3 года назад +50

    What she said exactly true the one who felt it definitely would agree with her. Dog loves human more than he does.

  • @tarasarah216
    @tarasarah216 3 года назад +28

    நீண்ட ஆயுளோடு வாழ்க

  • @thilakesang4296
    @thilakesang4296 3 года назад +6

    மனதார பாராட்டுகிறேன் அக்கா உங்கள் சேவை மகத்தானது நிச்சயம் உங்கள் வாழ்கை மிக சிறப்பாக சந்தோஷமாக அமையும் நன்றி அக்கா தொடரந்து இப்பணியினை சிறப்பாக செய்ய வாழ்த்துக்கள்

  • @soundaryakalidoss5647
    @soundaryakalidoss5647 3 года назад +16

    I can see god in her smile.. 🥺 god will give you everything what your heart desires ❤️...#amma 🥺♥️♥️

  • @puthramathisubramaniyam8055
    @puthramathisubramaniyam8055 2 года назад +1

    Ningga romba nalla irukanum ungal tondu vallga ungal team vallga ungal kudumbam nalla irukanum thanks ❤️❤️❤️❤️❤️❤️😊😊😊😊😊

  • @helanhelan3093
    @helanhelan3093 3 года назад +28

    நாய் பாதுகாக்கும் உங்களுக்கு கோடான நன்றி: இறைவன் நீடிய ஆயுளை நிச்சம் தந்து கொண்டே இருப்பார் இப்படிபட்ட மனப்பான்மை உள்ளவர்கள் இருக்கிறார்கள் போதுமான வசதி வாய்ப்பு இல்லாமல் எப்படி இத்தனை நாய்களை வளர்ப்பது என்று போராடி வருகிறார்கள். அரசு பிரம்போக்கு நிலங்கள் எவ்வளவு உள்ளது. அரசு கவனம் செலுத்துங்கள்

  • @manjulamanjula8232
    @manjulamanjula8232 Год назад +1

    சகோதரி இந்த குழந்தைகளை காப்பாற்றுவதற்காகவே உங்களுக்கு நீண்ட ஆயுள் நீண்ட ஆரோக்கியம் கற்றுக் கொடுக்க வேண்டும் உங்களை மாதிரி நல்ல உள்ளம் நூறு ஆண்டு வாழ வேண்டும் உங்களுக்கு பிறகும் இந்த சேவை தொடர வேண்டும் வாழ்த்துக்கள்

  • @sasimadiary3941
    @sasimadiary3941 Год назад +1

    அக்கா நீங்க ஒரு கடவுள் , நீங்க நீண்ட காலம் வாழ்க வளமுடன்🙏🙏🙏 நண்பர்களே நீங்கள் எல்லாம் விலங்குகளுக்கு உதவா விட்டாலும் பரவாயில்லை தொல்லைகள் உபத்திரம் பண்ணாம இருங்க அதுவே உங்களுக்கு நன்மை🙏

  • @arunchippiparaidog
    @arunchippiparaidog 3 года назад +13

    ரோம்ப நல்ல மனசுமா உணக்கு 🙏🙏🙏

  • @vidhyakumar3825
    @vidhyakumar3825 3 года назад +7

    Same situation for me also I too have 25 stray dogs and puppies rescued during lockdown I will also feel always blessed having them with me their love towards us is unconditional

  • @revathya3773
    @revathya3773 3 года назад +28

    Can't control my tears..wonderful human being

  • @sainys3994
    @sainys3994 3 года назад +4

    அருமை 👍🏻👍🏻நல்ல இருபீன்கள் எங்க இருந்தாலும் மனிதரை விட மிருகம் சூப்பர் நல்லது செஜிரீன்கள் நன்றி🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @Rrjs77
    @Rrjs77 3 года назад +10

    Angel on earth.
    We need more people like u in ths world akka.
    Totally agree that dogss are the best.They give us unconditional love.only dog lovers can understand.
    Our people can adopt street dogs intead of going behind n buying breeds of other countries

  • @manivarmachemist37
    @manivarmachemist37 3 года назад +11

    Nangal stray dogs and cats ku feed pandrom but rescue panna facilities ellama erukkom but mudincha varai pannitu erukkum... Great job akka 🔥🔥

  • @rathapushpa5675
    @rathapushpa5675 3 года назад +12

    வாழ்த்துக்கள் செல்லமே

  • @sowmikrishnan6746
    @sowmikrishnan6746 3 года назад +16

    Yes I agree totality agree with angel kala akka .compare to humans dogs are besttttttttt I will belive them I won't belive humans unconditional love loyalty 😘

  • @ஔவைபாரதி
    @ஔவைபாரதி 2 года назад +1

    நீங்கள் ரொம்ப நல்லா இருப்பீர்கள்

  • @maragadhamanimithra7021
    @maragadhamanimithra7021 3 года назад +1

    மனித வடிவில் தெய்வம் செய்யும் காரியம் இது தான்.. நல்ல மனம் வாழ்க

  • @அறம்-த5ந
    @அறம்-த5ந 2 года назад +1

    மகிழ்ச்சி மனித தெய்வமே 🙏❤️💚💗...

  • @BOBO-wq9mx
    @BOBO-wq9mx 3 года назад +2

    வாங்க போங்கன்னு சொல்றீங்க👍நல்ல உள்ளம் நீங்க நல்லா இருக்கணும் ரொம்ப நாள் நீங்க

  • @araam5001
    @araam5001 3 года назад +20

    இது ஒருவருடைய seyalalla அனைவருடைய கடமை, நானும் இவங்கள polathan

  • @அறம்-த5ந
    @அறம்-த5ந 2 года назад +1

    தெய்வம் தாயே நீங்கள் 🙏❤️💚💗👍

  • @shanmugadon32
    @shanmugadon32 3 года назад +12

    Very soon going to get award for your love and service towards dogs ...

  • @sowmikrishnan6746
    @sowmikrishnan6746 3 года назад +8

    Literally am crying right nowww thinking of her humanity animalisum especially dogisumm loved it thinking of my angel achhuuu miss every dogs which we had in my home thanks for them for their loveee

  • @shineesanthakumar6686
    @shineesanthakumar6686 3 года назад +1

    ஆண்டவன் ஆசீர்வாதம் உங்களுக்கு வரும். வாழ்த்துக்கள் 🙏🙏

  • @peekaboo2568
    @peekaboo2568 3 года назад +1

    Amma neenga romba great amma.. Pallaandu varsham vaazhga 🥰🥰😍😘😘😘😘😘😘😘😘

  • @gsumag6711
    @gsumag6711 2 года назад +1

    அக்கா நீங்க நூறு வருஷம் நல்லா இருக்கும் 🫀🫀🫀🫀💐💐💐💐🥰💐💐💐🥰🥰🥰😍😍😍🫀🫀👌👌🙏🙏🙏🙏🙏🙏🦁

  • @sivakumarbabus4227
    @sivakumarbabus4227 3 года назад +1

    தயைசெய்து ப்ளூ கிராஸ் நம்பர் பதிவு செய்யணும். மக்களிடம் விழிப்புணர்வு இல்லை. வாழ்த்துக்கள் சகோதரி....

  • @manjulamanjula8232
    @manjulamanjula8232 Год назад

    உங்களுக்கு உதவி செய்யும் உறுதுணையாக இருக்கும் உள்ளங்களையும் கர்த்தர் ஆசீர்வதிக்கட்டும் மேலும் குழந்தைகளை தத்தெடுக்க உங்களுக்கு கர்த்தர் உதவி செய்வாராக

  • @mannargudimasala5959
    @mannargudimasala5959 3 года назад +4

    Amma neenka vaazhum kadavul ma🙏🙏🙏🙏unka seekiram neril vanthu paarkanum unka paathathai thottu kupidanum..nandrigal kodi amma🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @va4250
    @va4250 3 года назад +16

    While taking such meaningful interviews, please share their donation link , so that people who wishes to donate can do so.

  • @jayapriya5582
    @jayapriya5582 3 года назад +5

    Fact ka humans ah Vida dog better tha nandri Ulla jeevangal..akka neega super ka big salute ka

  • @geethasgallery2513
    @geethasgallery2513 3 года назад +11

    Kala akka... Unga nalla manasu yaarukum varathu akka... Oru naay kutti kooda valarkka mudila akka..ennayala😭 (Aana Neenga super akka.. ) neenga nalla erukanum.. I love you so you akka..🐕🐕🐕🐕🐕🐕🐕🐕🐕🐕)

  • @manimegalaiganesh2566
    @manimegalaiganesh2566 3 года назад +1

    God is Love. வாழ்க வளமுடன் மக்களே .

  • @helenpoornima5126
    @helenpoornima5126 3 года назад +2

    நீங்க ரொம்ப நல்லவங்க!!!

  • @ariyanvelu4093
    @ariyanvelu4093 2 года назад

    உங்களின் சேவையை மனதார பாராட்டுகிறேன்

  • @literaturelite5609
    @literaturelite5609 3 года назад +8

    Hats off to this lady..

  • @VanithaVanitha-kr6zu
    @VanithaVanitha-kr6zu 3 года назад +1

    மனிதனுக்கு பிணம் என்றுஅர்த்தம் ஐந்துஅறிவுள்ளஜீவன்களுக்கு ஜீவன் என்று தான் அர்த்தம்.அந்த அக்கவுக்கு கடவுள் துனை இருக்கும் வணக்கம்.💐🤗🤗🤗👀❤👑👑👑👑🦁பெண்

  • @jeganjegan9041
    @jeganjegan9041 3 года назад +6

    It's good habits and salute of the girl 🙏🙏🙏🙏🙏👌👌👌

  • @helanhelan3093
    @helanhelan3093 3 года назад +18

    அயயா முதல்வர் ரே! வருங்கால ஜனாதிபதியே! வாயில்லாத மிருகங்களுக்கு அரசு காப்பகம் அமைக்க வழிவகை செய்யுங்கள் .

    • @srimathijanakiraman4021
      @srimathijanakiraman4021 3 года назад +1

      Nan ithuku CM section ku petition lam potruken... But no response 🙁

    • @helanhelan3093
      @helanhelan3093 3 года назад +1

      @@srimathijanakiraman4021 நான் பல வருடமாக எங்கல்லாம போட்டேன் மாவட்ட கலெக்டர் வனத்துறை எல்லாம் போட்டாச்சி . இப்போது நம் முதல்வரை கெஞ்சி கேட்கிறேன். நிச்சம் எல்லோரும் சேர்ந்து முதல்வரிடம் முறை யிடுவோம் வெளியே வேலைக்கு போய்ட்டு வரும் வழியில் நாய்கள், நாய் குட்டிகள் படும் அவஸ்தை பட்டினி பசியோடு முகத்தை பார்க்கும் போது மன வேதனை நாய் பசியோடு போகும் போது கல் எறிந்து மிதித்து விரட்டுவது கொடுமை

    • @helanhelan3093
      @helanhelan3093 3 года назад

      @@srimathijanakiraman4021 Cm Section போன ஆட்சியில் பல முறை கொடுத்துள்ளேன் என்னிடம் Coby உள்ளது 10 இரவு 10 மணிக்கு சாப்பாடு, Jவைக்க ஒரு 10 நாய் 1015

    • @helanhelan3093
      @helanhelan3093 3 года назад

      15 பூனைகள் சாப்பாடு வைக்கிறேன். 10 பூனை வீட்டில் வளர்கிறது வெளியே 5 பூனை சாப்பாடு வைக்கிறேன். பதிவு நாய்க்கு வைக்கும் போது பிற நாய்கள் ஓடி வருது வாங்குற வசைபேச்சிக்கு குறையே இல்லை ஊசி பாசி விற்க கூடியகாட்டுகநாயக்கர் ஆட்களும் ஏச்சி அவரி

    • @helanhelan3093
      @helanhelan3093 3 года назад

      எல்லாரிடமும் வசை பேச்சு வாங்கியாச்சி அரசு காப்பகம் கட்டனும்

  • @ananthivijay3120
    @ananthivijay3120 2 года назад

    உங்களுக்கு அந்த உதவி செய்யும் நண்பாருக்கும் மிகவும் நன்றி

  • @alexiashiva5750
    @alexiashiva5750 3 года назад +1

    Vaazhga vaiyakam vaazhga valamuden ungalai pardu thalai vanagugiren amma.

  • @fathima.bala1
    @fathima.bala1 3 года назад +1

    தாயே....கும்பிடுகிறேன் ம்மா...

  • @govindarajp1861
    @govindarajp1861 Год назад

    இவர்களுடைய பேச்சைக் கேட்கும் பொழுது தன்னை அறியாமல் என் கண் கலங்குகிறது உங்களை நான் மிகப்பெரிய கடவுளாகப் பார்க்கிறேன்

  • @SasiKumar-tx5oq
    @SasiKumar-tx5oq 3 года назад +8

    அதே போல் ஒவ்வொரு பணக்காரர்களும்
    ஒரு ஏழை மாணவர்களின் படிப்புச் செலவை ஏற்றுக்கொண்டால்
    இந்தியாவின் வருமை ஒழிந்துவிடும்.
    ஆனால் யாரும் முன்வரமாட்டார்கள்.

    • @lovedogs1359
      @lovedogs1359 3 года назад

      Atha pol manusa oru orutharum theru naaigala eduthu valaka aramicha theru நாய்கள் tholai erukathu nam nadu rabies ellatha nada uruvakun

  • @vasuyogi4276
    @vasuyogi4276 3 года назад +2

    உங்க நல்ல மனசுக்கு நீங்க நல்ல இருக்கனும்

  • @hadsunjona8931
    @hadsunjona8931 3 года назад +2

    அருமை அக்கா. வாழ்த்துக்கள்👏

  • @m.r1204
    @m.r1204 3 года назад +4

    வாழும் கடவுள் அக்கா நீங்க❤😊🙏

  • @lakshminarasimmanr877
    @lakshminarasimmanr877 3 года назад +18

    இவர்களுக்கு நிதி வழங்க வேண்டும்

  • @priyavenkat68
    @priyavenkat68 3 года назад +1

    Manusangallku nantri irukkathu. Suprrrrrrrrrr akka ,,

  • @jothi2012
    @jothi2012 3 года назад +2

    அரசாங்கம் காப்பகங்கள் கட்டி தர ஆவன செய்ய வேண்டும் தெருக்களில் வீடற்ற உணவற்ற இதுபோன்ற ஜீவன்களை காணும் பொழுதெல்லாம் அரசாங்கம் ஏதும் இதுபோன்ற ஜீவன்களுக்கு செய்தால் நன்றாக இருக்குமே என்று தோன்றுகிறது

  • @vettaveliosai
    @vettaveliosai Год назад

    Thank You for Behindwoods, Sister, Sister's Husband, ilam paruthi bro, doctor, House owner and supporters

  • @vettaveliosai
    @vettaveliosai Год назад

    நன்றி சகோதரி நன்றி behindwoods supporting this type of videos, you are also doing a part from God

  • @Pacco3002
    @Pacco3002 2 года назад +1

    என்னால் mudintha உதவிகளை செய்ய கடமை பட்டுள்ளேன். இந்த சேவையை தயவு செய்து அரசாங்க பதிவு செய்து, வலைத்தளங்களில் உலக நாடுகள் பார்க்கும்படி செய்யுங்கள். நான் வெளி நாட்டு மக்களுக்கு இதை எடுத்து சொல்லுவேன். உங்கள் சேவைக்கு தலை வணங்குகிறேன். மனிதர்களுக்கு நான் ஒரு துளி கூட உதவி செல்வதில்லை. நிறைய வாக்குறுதிகள் தர மாட்டேன். வெப்சைட் திறந்தால் நல்லது. தான தர்மங்களை உங்கள் வங்கியில் செலுத்த வேண்டும். இதவிட நல்ல இடம், வண்டி வசதிகள் கிடைக்கும் . உங்களை எப்படி சந்திப்பது? நான் புதுவையில் இருக்கிறேன்.

  • @fathimamary8596
    @fathimamary8596 3 года назад +3

    Sister your Very great God bless you

  • @devadevendiran3305
    @devadevendiran3305 3 года назад +1

    உங்களுக்கு பெரிய மனசு அக்கா 🙏👌

  • @mrjstudies4306
    @mrjstudies4306 3 года назад +4

    No words to express our sincere thanks 🙏🙏🙏🙏🙏

  • @balasubramanimam9803
    @balasubramanimam9803 3 года назад +1

    அக்கா நீங்க தான் கடவுள்

  • @kohkalm8742
    @kohkalm8742 2 года назад +1

    You are Great. God bless you

  • @anithanatarajan4892
    @anithanatarajan4892 3 года назад

    Big salute Akka...

  • @suryakarthick6547
    @suryakarthick6547 3 года назад +2

    Thanks for your help amma. ...!!!

  • @sreehari0925
    @sreehari0925 3 года назад +6

    Dog is a GOD🌸happy to see such ppl who are helping 🙌🏻

  • @stellamelodies953
    @stellamelodies953 3 года назад +2

    May god bless you 🙏🙏🙏 I'm taking care of 5 dogs.evn I suffered lot.2 months they were admitted in hospital.now my babies are fine.

  • @Sathiyapriyasstories
    @Sathiyapriyasstories 3 года назад +7

    God bless you kala akka🥰❤️

  • @nirmalarani1856
    @nirmalarani1856 3 года назад

    உங்கள் சேவை பாராட்டுக்குரியது 👏👏👏

  • @PramilaDevi-sn8gq
    @PramilaDevi-sn8gq 3 года назад +1

    நல்ல மனம் இருக்கும் வரை நல்லதே நடக்கும்

  • @kanagajsk5030
    @kanagajsk5030 3 года назад +2

    Enoda future Plan ithan ❤️❤️ same to you God... you are God ❤️ ❤️Manusana Vida Nan dogs eh than Namburen ❤️

  • @getsieanne8053
    @getsieanne8053 Год назад

    You are a saviour for these sweet angels your speech is classic

  • @ravichander2533
    @ravichander2533 2 года назад +2

    இறைவா கணவன் மனைவி இருவருக்கும் வியாதியற்ற மனித ஆயுளை விட டபுள் மடங்கு நீண்ட ஆயுளை கொடுங்க

  • @susrajendran3039
    @susrajendran3039 3 года назад +2

    Super akka god bless you

  • @priyag9071
    @priyag9071 3 года назад +4

    100% true what she told about the faithful puppies and cats

  • @jegathar1606
    @jegathar1606 3 года назад +2

    பெரிய மனது 🙏🙏🙏🙏🙏

    • @buvanaabar9861
      @buvanaabar9861 3 года назад +1

      Akka love ka ungala pakkum bothu kadavule pakkura Mari irukkuka😍😍😍🥰💐💐💐❤️❤️❤️😍🙏🏻🙏🏻🙏🏻😊

  • @selvamselva4775
    @selvamselva4775 3 года назад +6

    This lady is god

  • @rajkumarniroshini8467
    @rajkumarniroshini8467 3 года назад +1

    God bless you Sister
    Ungada manasuku nenga romba romba nalla irupinga 💋💋💋🙏

  • @selvipitchai725
    @selvipitchai725 3 года назад +1

    Grate .super kala sister. God blessed ur life. I too trust the dogs than human being.go ahead.lord will lead ur life more blessed.

  • @rajeshkanna7284
    @rajeshkanna7284 2 года назад

    Kadavulae.
    Please save dogs Indian dogs
    Omg
    Ninga semma great

  • @t.sivasankarisankari1782
    @t.sivasankarisankari1782 3 года назад +2

    👌Super mam your job is very very great congratulations. Thank u...

  • @vijiyalakshmi.p1976
    @vijiyalakshmi.p1976 3 года назад

    Kala akka great 👌👌👌👌👌👌👌👌👌

  • @iseeualways1266
    @iseeualways1266 3 года назад +2

    God bless you....no words to say...

  • @abiramiabirami5237
    @abiramiabirami5237 3 года назад +1

    Nanum ivangla pola dhan,indha interview pathadhu manasuku romba nalarku,ivangloda details pin paningana help panavum,ivangloda team la join panavum neraiya peruku ennam irukum nenaikran....

  • @janardhanjana6033
    @janardhanjana6033 3 года назад +2

    God bless you with good health wealth ,ur a real human with humanity best saying dog is better than human I agree with this🥰🥰🥰👍😍👌👌👌👏👏👏😂

  • @ramyasivakumar8432
    @ramyasivakumar8432 3 года назад

    Akka ungaluku oru peariya salute akka grt akka pavam dogs cats lam parvai ilama kai kall ilama irukra dogs cats lam apdiyea vittu poiranga neenga eduthu valakrathungrathu rmba peariya visaiyam akka ungaluku athu oru bhakiyam onu soninga athu 💯unmai manusana vita dogs athigama anbum pasamum pala madangu athigam akka enakum dogs naa rmba pidikum akka keep doing this entha situation laium itha nalla visaiyatha vitrathinga ithu oru varam akka 🙏

  • @malothiseegolam3894
    @malothiseegolam3894 3 года назад +1

    God bless you abundantly great service

  • @SureshBabu-ju3oz
    @SureshBabu-ju3oz 3 года назад +3

    Real super star

  • @naughtylooks7173
    @naughtylooks7173 2 года назад

    You and your husband are very great person.

  • @skyworld548
    @skyworld548 3 года назад

    உங்கள் pathankalai thoddu வணங்குகிறேன் amma

  • @gsumag6711
    @gsumag6711 2 года назад +1

    இவங்கள மாதிரி ஆளுங்க அதனால தான் நாட்டில் மழை பெய்து 🙏😁😁

  • @umaa6238
    @umaa6238 Год назад

    Super
    Vaizhugavalamudan ❤

  • @gogulakrishnan2891
    @gogulakrishnan2891 3 года назад +3

    Love you, Amma....

  • @selvaranielizabeth3699
    @selvaranielizabeth3699 3 года назад +1

    God has to give all the greses to you. The love that you're giving is no words to tell. Onliy little love for them .Oh amma God love you too.

  • @mathiyarasir3541
    @mathiyarasir3541 2 года назад

    Hat's off,my heart's Full thanks 🙏

  • @sherlined9392
    @sherlined9392 3 года назад

    Unga vamsavazhigalaiyum kadavul bless pannuvaaru..