பெண் நாயுடன் பேசினா சண்டைக்கு வரும் ஆண் நாய் - LIVE ROMANCE | காக்கா கோபால் பேட்டி

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 окт 2024
  • VELS SCHOLARSHIP ADMISSION TEST and get upto 100% Scholarship in Tuition fee offered by VISTAS.
    To Register log on to: vsat.velsuniv....
    Or call 9566 166 777/ 7305 111 222
    MILAAP
    #savemithra
    You can save Mithra by donating to - milaap.org/fun...
    Bank Details :
    Acc Name : K Satheesh Kumar- Milaap
    Acc no : 2223330060081512
    IFSC Code : RATN0VAAPIS
    #Crow #காக்காகோபால் #kakagopal #petlovers #wildlife
    Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.
    Reach 7 crore people at Behindwoods.
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: goo.gl/a3MgeB
    Reviews & News, go to www.behindwoods...
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ / behindwoodstv
    Behindwoods Air ▶ / behindwoodsair
    Behindwoods Ice ▶ / behindwoodsice
    Behindwoods Ash ▶ / behindwoodsash
    Behindwoods Gold ▶ / behindwoodsgold
    Behindwoods TV Max ▶
    / @behindwoodstvmax
    Behindwoods Walt ▶ / @behindwoodswalt

Комментарии • 194

  • @BehindwoodsAir
    @BehindwoodsAir  3 года назад +19

    Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.

  • @kumaresanr9321
    @kumaresanr9321 3 года назад +42

    உங்கள் அன்பு சிலிர்க்க வைக்கிறது, நீண்ட ஆயுளுடன் வாழ்க பல்லாண்டுகள் வளமுடன்♥️

  • @p.ragunandhan7358
    @p.ragunandhan7358 3 года назад +113

    உணர்வுகளை புரிந்து கொள்ளும் திறமை இவருக்கு அதிகம்...

  • @rathnamalasp1097
    @rathnamalasp1097 3 года назад +22

    Thought he is just a comedian... His manners and approach in interviews are classic.
    Great talented person... appreciate it..

  • @visvaananth861
    @visvaananth861 3 года назад +21

    காக்கா கோபால் சார் ! சுப்பர் அருமை சிறந்த மனிதாபிமான சேவை தனித்தும்... நன்றி சார் ..

  • @ரத்னா-ட2ர
    @ரத்னா-ட2ர 3 года назад +62

    இதே போல்தான் நானும் வீட்டில் நான்கு 🐕 வளர்க்கிறேன் அதுகூட பேசுவேன் அக்கம் பக்கத்து சிறிப்பார்கள்

    • @vasanthiravindran5357
      @vasanthiravindran5357 3 года назад +2

      நானும் அப்படி தான், பல நேரங்களில் கோமாளியாய் ஆகிவிடுவோம் நாய்களை பார்க்கும் போது

    • @Abdulrahman-gr2fk
      @Abdulrahman-gr2fk 3 года назад

      நான் என் அப்பாகூட பேசுனாலே பக்கத்து வீட்டுல சிரிக்கராங்க

  • @barathi1123
    @barathi1123 3 года назад +11

    மனிதனாய் மனிதத்தோடு வாழும் வெகு சிலரில் இவர் அதன் உணர்வு புரிந்த தலைசிறந்த மனிதனாய் வாழ்கிறார்

  • @muruganm8734
    @muruganm8734 3 года назад +35

    ஆசை ஆசையாய் நடித்து
    வளர்ச்சியை சொகுசாய்
    இருக்காமல்
    மனித நேயத்தோடு பைரவியை
    பராமரிக்கும் உயர்ந்த பண்பிற்கு
    வாழ்த்துக்கள்.

  • @meenavellaiyan1980
    @meenavellaiyan1980 3 года назад +81

    நானும் உங்களைப் போல்தான் சகோ.மனிதர்களை விட அனைத்து உயிர்களிடமும் அன்பாக இருக்கிறேன்.இதனால் வீட்டில் சண்டைதான் சகோ.

    • @fatimahhussian2219
      @fatimahhussian2219 3 года назад +1

      Mee too

    • @vanavilvds1088
      @vanavilvds1088 3 года назад +6

      என் பொண்ணு கு ஒரு நாய் குட்டி வாங்கி கொடுத்தேன் 2வருடம் அழுது அழுது அடம் பிடித்து வாங்கினால் தற்போது 1வயது ஆகிறது வீட்டில் அதற்கு பிறந்த நாள் விழா கொண்டாடினோம் இப்போது எங்கள் குடும்பமே அந்த பைரவாவிற்கு அடிமையாகிவிட்டோம் இதற்கு முன் இந்த அளவுக்கு அன்பை நான் உணர்ந்தது இல்லை இந்த உணர்வு மட்டும் எனக்கு இந்த அன்பு மட்டும் ஒரு 15ஆண்டுகளுக்கு முன்பு கிடைத்து இருக்குமானால் நான் திருமணம் செய்து இருக்கமாட்டேன் இந்த அன்பை மிஞ்ச வேறு அன்பு இல்லை இதற்கு முன் அம்மா மேல் அளவுகடந்த அன்பு இப்போது மனைவி குழந்தை மேல் அன்பு ஆனால் என் பைரவாமேல் பேரன்பு அதாவது நான் என் குழந்தையை விட உலகில் வேறு ஏதும் பெரிதான அன்பு இல்லை என்று இருந்தேன் ஆனால் என் குழந்தை எனக்கு அறிவூட்டினால் அன்பு மிக மிக பெரியது என்று ஆம் என் குழந்தையை விட பேரன்பு வைத்துள்ளேன் பைரவா மேல் அவளிடமும் கூறினேன் அம்மு குட்டி உன்னைவிட பைரவாமேல் பேரன்பு வைத்துள்ளேன் என்று அதற்கு அவள் சொன்னது என்னைவிட அதிகமாக இருப்பதால் தவறில்லை குறைவாக இருக்ககூடாது என்று இப்போது தெருவில் உள்ள பைரவாக்களுக்கு தினமும் உணவு வைக்கிறோம் ஏன் என்றால் எங்கள் வீட்டில் வளர்க்கப்படும் செல்ல பைரவா மிகவும் சந்தோசமாக இருக்கிறது ஆனால் தெருவில் உள்ள பைரவாக்களுக்கு யாரும் உணவு வைப்பது இல்லை இப்போது தான் நாங்கள் எங்கள் தெருவில் உள்ள பைரவாக்களுக்கு உணவு வைக்கிறோம் மேலும் இந்த திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என்று திட்டமிட்டுள்ளோம் மேலும் தெரு பைரவாக்களுக்கு உதவி செய்ய முயற்சி செய்பவர்களுக்கு உதவி செய்து வருகிறோம். ஆனால் அனைத்து உயிர்களுக்குமான அரசியல் இந்த அரசியல்வாதிகள் செய்வது இல்லை

    • @asenthilkumar6409
      @asenthilkumar6409 3 года назад

      @@vanavilvds1088
      Super

    • @cpsuresh2017
      @cpsuresh2017 3 года назад

      @@vanavilvds1088 இந்த உலகம் அனைத்து உயிர்களுக்குமானது...நாம் தமிழர் 👍

    • @vanavilvds1088
      @vanavilvds1088 3 года назад

      உண்மை என் பெண்ணும் எங்கள் குடும்பமே நாம் தமிழர் கட்சிதான் நாம் தமிழர் கட்சி மட்டுமே அனைத்து உயிர்களுக்குமான அரசியல் செய்கிறது என்பதை அறிந்துள்ளோம் அதனால்தான் எங்கள் குடும்பத்தில் உள்ள 5ஓட்டு விவசாயி சின்னத்தில் வாக்களித்தோம்

  • @manirajr7690
    @manirajr7690 3 года назад +45

    என்னுடைய நாய்களை பற்றி நன்கு தெரியும்... நம்முடைய எண்ணங்களை நன்கு அறியும்

  • @gopkrishg8146
    @gopkrishg8146 3 года назад +11

    பிற உயிரினங்களை நேசிப்பது மனிதனின் இயற்கையான இயல்பு. வாழ்க்கை போராட்டம் போட்டியில் இந்த இயல்பை பெரும்பாலானோர் இழந்துள்ளனர். நீ தான்யா மனிதன் 😀❤️

  • @19rekha19
    @19rekha19 3 года назад +53

    நல்ல மனுஷன். இவருக்கு அங்கீகாரம் குடுக்கணும்.

  • @SK-Athiest
    @SK-Athiest 3 года назад +12

    உண்மையான மனிதர்... அவர் பேச்சிலயே தெரியுது..

  • @Hazeleyeangel08
    @Hazeleyeangel08 3 года назад +15

    One of the best person in the world… such a lovely and great person….

  • @solorider4360
    @solorider4360 3 года назад +48

    என்ன மனுஷன் யா நீ❤️❤️❤️❤️

  • @venkatesan294
    @venkatesan294 3 года назад +84

    Bhind wood அவருக்கு பண உதவி செயுங்கள், பேட்டி மட்டும் எடுக்காதிங்க..

  • @RajeshKumar-wr7rs
    @RajeshKumar-wr7rs 3 года назад +34

    இவர் சிறந்த ஒரு உயிர்நேயவாதி ஆக
    தோழரை அன்பு கோபால் என்று பெயரிட்டு அழைக்கவும் நன்றி 🙏

  • @josephinecelina2707
    @josephinecelina2707 3 года назад +5

    உண்மையான மனிதன் உங்களைக் கடவுள் ஆசீர்வதிக்கட்டும்!! 💐🙏🙏

  • @muralitharan5972
    @muralitharan5972 3 года назад +42

    இவருக்கு மத்திய மாநில அரசுகள்
    மரியாதை செய்ய வெண்டும்
    கலைமாமணி வழங்க வேண்டும்

  • @pavithramadhivanan4930
    @pavithramadhivanan4930 3 года назад +14

    Hats off to this great person!! Ur connection towards this Universe really amazes us!💓

  • @ابوزید-ظ5ق
    @ابوزید-ظ5ق 3 года назад +43

    அரசு ஐயாவை விலங்குகள் நல அதிகாரியாக நியமிக்க வேண்டும்.

  • @shalparvati2087
    @shalparvati2087 3 года назад +53

    நல்ல தகவல் சொன்னிங்கநம்மதெருவில்இருக்கும்நாய்கள் வளர்த்தால் கோடி புண்ணியம்

  • @happytamizha7880
    @happytamizha7880 3 года назад +16

    Tamilnadu government ivaruku oru award kodunkalam encourage panuga ,

  • @senthilkumar-xi1hw
    @senthilkumar-xi1hw 3 года назад +13

    நேஸ்னல் ஜிகாரிபி சேனல் இவரை பல ஆண்டுகளுக்கு பல ஆராய்ச்சிகளை செய்ய வேண்டும்

  • @jeyamurugansingaravelan7432
    @jeyamurugansingaravelan7432 3 года назад +41

    காக்கா கோபாலை வாயில்லா உயிரினங்கள் துறை மந்திரி ஆக்க வேண்டும்

  • @tamilshanms3120
    @tamilshanms3120 3 года назад +8

    நல்ல மனிதர் இவா் 💐

  • @itsmyself2879
    @itsmyself2879 3 года назад +4

    அந்த மனசு😊 தான் 😍கடவுள்😍

  • @GRC-iw3vn
    @GRC-iw3vn 3 года назад +11

    எல்லோரும் காணொலி போடும் முன்பு முன்னுரை போன்று போட்டபின் காணொலி தொடங்குவது ஏன்.இதனால் பார்பவர்கள் நேரம் செலவாகுவதுடன்.
    ..பார்க்காமலேயே போகின்றனர்

  • @athisayamathisayam1187
    @athisayamathisayam1187 3 года назад +8

    விலங்குகளின் தற்காப்பு கலை தான் மோப்ப சக்தி

  • @ramun9128
    @ramun9128 3 года назад +61

    நீங்க நூறு வருஷம் நல்ல இருக்கணும்

  • @k.k.muthukrishna2694
    @k.k.muthukrishna2694 3 года назад +4

    மகிழ்ச்சி அடைகிறேன் ஐயா

  • @PuthirVanam4U
    @PuthirVanam4U 3 года назад +9

    கட்டப்பன் ஏரியா தாதா. சுவாரசியமான பதிவு. காக்கா கோபால் மிருகங்களிடம் காட்டும் அன்பு சூப்பர்.

  • @guruprasad5321
    @guruprasad5321 3 года назад +1

    Lots of love & Respect ❤ for this man!!! 🐾🐾🐾🐾🐾🐾🐾🐾🐾🐾🐾🐾🐾🐾

  • @vijayadevi2229
    @vijayadevi2229 3 года назад +1

    Yesss..Street Dogs th Best..Easy to care n It awaits only Love..Food n Home..For Love it will even sleep anywhr around even under a Tree n obey th Master..Just Love Them..💞🇲🇾

  • @knockoutnachi4589
    @knockoutnachi4589 3 года назад +20

    விவேக் சாரோடை நடிச்சுருக்காரு

  • @sudhathangavel7579
    @sudhathangavel7579 3 года назад

    Nalla manam Ulla uyarndha manidhar... Vaai illa jeevan voda anbu, natpu kaatum mika mika nalla ullam ...hats off to u sir...

  • @ranjits2938
    @ranjits2938 3 года назад

    Such a intelligent & good human.ill pray to God for your wealthy,healthy & long life.

  • @achuthanarumugam9079
    @achuthanarumugam9079 3 года назад +7

    உண்மைகள்!!

  • @AKFourteen
    @AKFourteen 2 года назад

    "அவுங்க" what a respect for dogs,😍😍

  • @johnbenedict666
    @johnbenedict666 3 года назад

    இயற்கையை இயற்க்கைத் தன்மையுடன் விட்டுவிடவேண்டும்!
    உயிரினங்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளும் அன்பர் காக்கா கோபால் அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!

  • @arunkumaran3724
    @arunkumaran3724 3 года назад +3

    அருமை மிக்க நன்றி

  • @kumarkh4081
    @kumarkh4081 3 года назад +1

    A Real True HumanBeing boss Neenga,. Hats off to you ❤️👍🙏

  • @anniegeorge4835
    @anniegeorge4835 3 года назад +6

    Please adopt street dogs they are so loving and faithful

  • @jaileader
    @jaileader 3 года назад +1

    ரொம்ப நல்ல வீடியோ.... பாராட்டுக்கள்

  • @MuruganMurugan-cf2uy
    @MuruganMurugan-cf2uy 3 года назад +4

    நன்றி🙏🙏🙏

  • @drskb2934
    @drskb2934 3 года назад +12

    மிருகங்களோடு பேசி பேசி இவர் பாவனைகள் கூட மிருகங்கள் போல்தான் இருக்கிறது! 😆

  • @smcv8365
    @smcv8365 3 года назад +6

    I have 11 dogs at home, and care for 7 strays on the street.

  • @தமிழ்மூச்சு
    @தமிழ்மூச்சு 3 года назад +9

    குலைக்குற நாய் கடிக்காது என்பது தவறு; அதன் உண்மையான பழமொழி, குழைகிற நாய் கடிக்காது என்பது தான் . பழமொழிகளை சரியாக புரிந்து கொள்ளுங்கள்.

  • @arumugam.karumugam.k8409
    @arumugam.karumugam.k8409 3 года назад +2

    Intelligent kindness mind congratulations sir

  • @K10-s4p
    @K10-s4p 3 года назад +1

    IAM The junior Kaka gopal I can talk To dogs 😂 promisli 🤣

  • @silambarasansimbhu172
    @silambarasansimbhu172 3 года назад +2

    நாம் ஒரு இடத்தில் வாகனத்தை நிறுத்தி வைத்தால் அதில் அவர்கள் சிறுநீர் கழிப்பது வழக்கம் அதே வாகனத்தை நாம் வேறு இடங்களுக்கு செல்லும் பொழுது அது அங்குள்ள அதே இனத்தவருக்கு , நமக்கு எதிரானவர் வருகிறார் என்ற எண்ணத்திலேயே விரட்டுகின்றனர்

  • @prabakaranism80
    @prabakaranism80 3 года назад +3

    18:05 very touching

  • @kavinbharathi698
    @kavinbharathi698 3 года назад +6

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @DKM227
    @DKM227 3 года назад +2

    Unmaiyana..... Uravugalai athigam serthullar....... 😍😍

  • @shalparvati2087
    @shalparvati2087 3 года назад +6

    சூப்பர் சகோதரர்

  • @selvaranielizabeth3699
    @selvaranielizabeth3699 3 года назад

    Excellent sir. Yes you're right. God bless you.

  • @jeyakumargopalapillai1220
    @jeyakumargopalapillai1220 3 года назад +1

    Thambi grate job. (From Canada)

  • @raghuram7321
    @raghuram7321 3 года назад

    Very very talented person.

  • @jayaprakasharjunan1020
    @jayaprakasharjunan1020 3 года назад

    நல்ல திறமையான மணிதர்

  • @simhahasini3818
    @simhahasini3818 3 года назад

    Very nice. வாழ்க வளமுடன்.

  • @gladstonerayen949
    @gladstonerayen949 3 года назад

    Dedicated to abserve the animals and birds made him an expert.

  • @happytamizha7880
    @happytamizha7880 3 года назад +4

    Neenga super sir

  • @simonmissier6245
    @simonmissier6245 3 года назад

    Thanks sir , god bless you mr. Gopal 🙏🙏🙏

  • @jayapriya5074
    @jayapriya5074 3 года назад

    Simple person he is!

  • @martynamalina5763
    @martynamalina5763 3 года назад

    Great man you are a true humanbeings

  • @josephamirthia6321
    @josephamirthia6321 3 года назад

    இந்த பேட்டியை எல்லா social மீடியாக்கள் அடிக்கடி ஒளிபரப்பு செய்து மக்கள் மத்தியில் விழிப்புணவு ஏற்படுத்த வேண்டும்

  • @கிராமத்தான்-ழ3த

    இதுதான் மனிதம்... வாழ்க்கையில் மனிதநேயம் முக்கியம், எந்த விலங்கும் 5அறிவு என்று சொல்லுவாங்க, ஆனால் ஆறு அறிவு உள்ள மனிதனுக்கு நம்பிக்கை துரோகம் பண்ணுவான் ஆனால் விலங்கிற்கு அந்த துரோகம் செய்வது கிடையாது... அண்ணா நீங்க கிரேட் அண்ணா..

  • @harikrishana5873
    @harikrishana5873 3 года назад

    நல்ல மனிதநேயம். விலங்கு கள் நலவாரியத்தி வேலை ெகாடுங்கள் ஆதரவற்ற ௮னைத்து ௨யிா்களும் நிம்மதியாக வாழும் நன்றி🙏💕.

  • @lalithalalitha9386
    @lalithalalitha9386 3 года назад +4

    Super anna neenka☺ YellamaE correct.👏👏👏👏👏👏

  • @mathavkrishna1174
    @mathavkrishna1174 3 года назад +2

    Wonderful men he is🙏🏿

  • @Jesusneverfails333
    @Jesusneverfails333 3 года назад +1

    God bless you annan

  • @shankar2787
    @shankar2787 3 года назад +2

    Thala nee vera level

  • @marcilanoj398
    @marcilanoj398 3 года назад +2

    Tharamana interview👌🏻👏🏻👏🏻👏🏻Keep it up

  • @sundarakarpagavallisriniva3583
    @sundarakarpagavallisriniva3583 3 года назад

    God bless you brother ☺️ Excellent service brother

  • @ladiescornerfancyblouse3547
    @ladiescornerfancyblouse3547 8 месяцев назад

    Talent man

  • @deeparr1077
    @deeparr1077 3 года назад +2

    really.great.person.
    saulte.u.gopal.sir🙏🙏

  • @sundarakarpagavallisriniva3583
    @sundarakarpagavallisriniva3583 3 года назад

    God bless you brother Excellent service brother

  • @kalyanikrishnakumar8572
    @kalyanikrishnakumar8572 3 года назад +2

    Super sir

  • @seetha9890
    @seetha9890 3 года назад +9

    Unga nalla masasukku nenga nalla erukanum

  • @NirmalKumar-xy6dy
    @NirmalKumar-xy6dy 3 года назад

    He is the real god

  • @dhanasekaranarumugam2566
    @dhanasekaranarumugam2566 3 года назад +10

    Super sir.enga pakathu vertu aunty daily 40 street dogs ku saapadu poduvanga.

  • @TPN23
    @TPN23 3 года назад +8

    Good Interview But Oru Chair Kuduthu Irukalam Rendu Perukum😊

  • @josephamirthia6321
    @josephamirthia6321 3 года назад

    இவர் பேச்சை பார்த்தாவது நாம் தவறு செய்யும் கேடு கெட்டவர்களோடு ஒப்பிட்டு " அட நாயே " என்றும், "இவன் நாய்" ",அவன் நாய் " என்று என்றும் நன்றியுள்ள நாய்களை கேவலப்படுத்தாமல் இருப்பது மனிதனுக்கு அழகு . நன்றி

  • @ravichandran8514
    @ravichandran8514 3 года назад

    Gopal sir thanks
    I like your habits because iam
    Same habits Thanks

  • @Rahul-ps9jw
    @Rahul-ps9jw 3 года назад +2

    super

  • @chanthini5408
    @chanthini5408 Год назад

    So sweet. Man

  • @kamaladevilourdesdaniel2467
    @kamaladevilourdesdaniel2467 3 года назад +2

    Valga valamudan Thambi🙏🏻
    Nalla manam valga🤝👍🙏🏻
    Ennaku naayegal endral 🙄
    romba pudikum🤗
    Keep it up Thambi👌
    👍👍👍👍👍👍👍👍👍👍
    Behindwoods nalla oru kanoli👍
    Vera level video 👌Nandri🙏🏻
    Valga unggal sevai🙏🏻👍🙏🏻

    • @ramaanbu7868
      @ramaanbu7868 3 года назад

      Faithful dog in Latin language dog is called fido.

  • @arulravi3625
    @arulravi3625 3 года назад

    இவரை கால்நடை கல்லூரி விரிவுரையாளராக நியமனம் செய்யலாம் 🎉🤝😎🙏👨‍✈️

  • @shivadakshna5084
    @shivadakshna5084 3 года назад +1

    God ayya

  • @sivajimsd0721
    @sivajimsd0721 3 года назад +1

    Good man 👍

  • @Angel_shine07
    @Angel_shine07 3 года назад +1

    Super

  • @prasanthjp8746
    @prasanthjp8746 3 года назад

    13:20 very important 👌

  • @dream11freeteamall2
    @dream11freeteamall2 3 года назад

    வாழ்க வளமுடன்

  • @ramkumars9518
    @ramkumars9518 3 года назад

    He is true

  • @rockstar0607
    @rockstar0607 2 года назад

    True 👍

  • @nadans.k4508
    @nadans.k4508 3 года назад

    God bless you and your family

  • @kamatchikumaran7372
    @kamatchikumaran7372 3 года назад +3

    Avanga na marayadhya pesaringa na vazthukal

  • @ravimasimuni8175
    @ravimasimuni8175 3 года назад

    Very useful interview.Good.I like this vedeo.

  • @subasuba9374
    @subasuba9374 3 года назад +2

    ஆவடி காடுவெட்டி பேருந்து நிலையத்தில் ஒரு நாய் மிகவும் மோசமான நிலையில் உள்ளது பார்க்கும் போது மிகவும் கஷ்டமாக இருக்கிறது 😭😭😭

    • @vijayans5117
      @vijayans5117 3 года назад

      Blue cross website la register panunga. They'll call you and help

  • @prabakaranprp8095
    @prabakaranprp8095 3 года назад

    Super super super