பல இதயங்களை தன் காந்த குரலாள் கொள்ளை கொண்ட கலைமகனுக்கு நூற்றாண்டில் நினைவு கூர்ந்து தன் நன்றி கடனை மறவா செலுத்திய மற்றுமொரு கலைமகனாம் அய்யா இசைவாணன் அவர்களின் நன்றி கடனுக்கு நன்றியினையே செலுத்துகிறேன். TMS காலம் உள்ளவரை வாழ்ந்திருபார். கலைதாய் பிள்ளைகளுக்கு மரணம் என்று ஒன்று உண்டோ.
It's a beautiful honor, for our great legend TMS sir. He is still alive in all our hearts....
Engal tms ayya 100 ninavupathitharku isavanan sir avargaluku vazhuthukal Arasu pusphanathi
Nootrandu Kanda maperum padagar t.m.s.avargalukku sirappana mariyarhai vaazhthrhukal.
Engal tms 100 ayyavai ninavupaduthiatharku ungaluku endrendrum isavanan sir avarkaluku engal vazhthukal therewithukolkiren
Annan isaivanan Anna avarkalku muthalavathu ennutai vazthugal namathu isai arasan ayya tms ayya avargalin illathai parkum pozthu migavum magzthiyaga irukintrhu avarlgathu piilaikalai namaku arimugam sitha Annan isai Anna avarkalku ennutai vazthugal Ayya tms ayyai namai vittu senralum nama ullam endra illathil endrum nillaithu iruparaka vazgha tms ayya avargalin pugazhu thanks for the entire team
Ippidi oru isai jambhavanin veedu matrum sondhangalai arimuga paduthiya isaivanan sir ku mikka nandri - ippadikku Arasu
Modern voice.
மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்-- பாடியவர் , டி.எம்.எஸ். மூன்றெழுத்தில் என்றும் நிலைத்திருக்கும் உன் புகழ்.
" மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் "