Very beautiful music composition in amsanatham ragam. The lyrics of thatha thathuva kavingyar has been composed and screned by master issaivanan very melodically. So soothing to hear master
The song thenmerku comosed by the music composrr Isaivanan was excellent. The song based on the amsanatham raga was really wonderful. The picturisation done in the natural location is marvelous. Hats off to the music composer Isaivanan.
தென்மேற்குப் பருவக்காற்றில் ஆனந்த கூத்தாடும் காட்டுக்குயிலே.. குயிலே தத்துவ கவிஞர் குடியரசு அவர்களது புதல்வர் இசையமைப்பாளர் இசைவாணன் அவர்களது இசையில் அவர்களது மேலான பாடல் வரிகளில் உருவான இந்த பாடல்.. தென்மேற்குப் பருவக்காற்றில் ஆனந்த கூத்தாடும் காட்டுக்குயிலே.. குயிலே என்று இந்த இயற்கை எழில் சூழ்ந்த மலையும் மலை சார்ந்த வாழ்வியலையும் நம் நெஞ்சை அள்ளும் விதமாக இசையமைத்து வழங்கி இருக்கிறார். 72 மேளகர்த்தா ராகங்களில் தசி என்று சொல்லப்படுகின்ற பத்தாவது பகுதியில் பிரதி மத்திம ராக வரிசையில் தர்மவதி என்பது 59ஆவது மேளகர்த்தா ராகம் ஆகும். தர்மவதியின் ஜன்னிய ராகம் என்று சொல்லப்படுகின்ற கிளை ராகங்கள் 12 இதில் இரண்டாவதான ராகம் அம்சநாதம் அம்ச நாதத்தில் திரை இசை பாடல்கள் பாடல்கள் பெரும்பாலும் வந்ததாக நினைவில்லை. ஆனால் , இந்த அம்ச நாதத்தில் பாடப்பட்ட இசைக்கப்பட்ட உயிரூட்டப்பட்ட இசை பாடல் தான் இந்த தென்மேற்கு பருவக்காற்றில் ஆனந்த கூத்தாடும் காட்டுக்குயிலே என்ற பாடல்.. தத்துவ கவிஞர் குடியரசு அவர்களது புதல்வர் இசையமைப்பாளர் இசைவாணன் அவர்களது இசையில் அவர்களது பாடல் வரிகளில் உருவான இந்த பாடல்.. திரையில் தோன்றி பாடலுக்கு உயிரூட்டி இருப்பவரும் இசையமைப்பாளர் அவர்களே.. இசைப்பணியில் மேலும் பல அளப்பரிய சாதனைகள் புரிய வேண்டுவோம்.. வாழ்த்துவோம்.. இதோ இசையமைப்பாளர் இசைவாணன் அவர்கள் இயற்றி இசையமைத்த பாடல் வரிகளுடன்.. தென்மேற்குப் பருவக்காற்றில் ஆனந்த கூத்தாடும் காட்டுக்குயிலே.. குயிலே பாட்டுப் பாடும் வண்டுக்கெல்லாம் மெடடெடுத்துக் கொடுக்கும் செந்தமிழ… இசைத்தமிழே.. இது இயற்கை தந்த வரமே இதில் செயற்கை இல்லை மனமே.. வசந்தம் வரவேற்க.. வாழ்வு தரும் சோகங்கள் எல்லாம் கரைந்து போகும் காட்சிகள் இங்கு தேம்பி அழும் மனங்கள் எல்லாம் சிரித்து துள்ளும் சாட்சிகள் உண்டு மலைகளின் சந்தன வாசம் நதிக்கரையினில் நாணலின் நடனம் புதியதாய் பிறந்து புதியதாய் வாழ அழைத்தாள் இயற்கை தாயே.. 4:23
Mutlavathu Annan isai vanan Anna avarkalku enottai vazuthugal The song was composed by isai vanan Anna in hamsanatham based Ragas Annan isai vanan avarglin kural naam anaivaraium oru dhayana illai edtuhu sendrathu ip padalil varuum erakai katchigal namathu kankalku viruthka amaithu Annan isai vanan Anna varikal namai thalatta seikendrthu katchi amaipu miga miga arputham once again thanks for the entire team of isai vanan official channel those who are watching this video please comment subscribe to this isai vanan official channel Thank you🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤🎉🎉🎉🎉🎉
Very beautiful music composition in amsanatham ragam. The lyrics of thatha thathuva kavingyar has been composed and screned by master issaivanan very melodically. So soothing to hear master
The song thenmerku comosed by the music composrr Isaivanan was excellent. The song based on the amsanatham raga was really wonderful. The picturisation done in the natural location is marvelous. Hats off to the music composer Isaivanan.
Super 👍👍👍
1:39 இசை மற்றும் பாடல் காட்சி அமைப்பு நடிப்பு மிகவும் நன்றாக உள்ளன
தென்மேற்குப் பருவக்காற்றில் ஆனந்த கூத்தாடும் காட்டுக்குயிலே.. குயிலே
தத்துவ கவிஞர் குடியரசு அவர்களது புதல்வர் இசையமைப்பாளர் இசைவாணன் அவர்களது இசையில் அவர்களது மேலான பாடல் வரிகளில் உருவான இந்த பாடல்..
தென்மேற்குப் பருவக்காற்றில் ஆனந்த கூத்தாடும் காட்டுக்குயிலே.. குயிலே
என்று இந்த இயற்கை எழில் சூழ்ந்த மலையும் மலை சார்ந்த வாழ்வியலையும் நம் நெஞ்சை அள்ளும் விதமாக இசையமைத்து வழங்கி இருக்கிறார்.
72 மேளகர்த்தா ராகங்களில்
தசி என்று சொல்லப்படுகின்ற பத்தாவது பகுதியில் பிரதி மத்திம ராக வரிசையில்
தர்மவதி என்பது 59ஆவது மேளகர்த்தா ராகம் ஆகும்.
தர்மவதியின் ஜன்னிய ராகம் என்று சொல்லப்படுகின்ற கிளை ராகங்கள் 12
இதில் இரண்டாவதான ராகம் அம்சநாதம்
அம்ச நாதத்தில் திரை இசை பாடல்கள் பாடல்கள் பெரும்பாலும் வந்ததாக நினைவில்லை.
ஆனால் ,
இந்த அம்ச நாதத்தில் பாடப்பட்ட இசைக்கப்பட்ட உயிரூட்டப்பட்ட இசை பாடல் தான் இந்த தென்மேற்கு பருவக்காற்றில் ஆனந்த கூத்தாடும் காட்டுக்குயிலே என்ற பாடல்..
தத்துவ கவிஞர் குடியரசு அவர்களது புதல்வர் இசையமைப்பாளர் இசைவாணன் அவர்களது இசையில் அவர்களது பாடல் வரிகளில் உருவான இந்த பாடல்..
திரையில் தோன்றி பாடலுக்கு உயிரூட்டி இருப்பவரும் இசையமைப்பாளர் அவர்களே..
இசைப்பணியில் மேலும் பல அளப்பரிய சாதனைகள் புரிய வேண்டுவோம்.. வாழ்த்துவோம்..
இதோ இசையமைப்பாளர் இசைவாணன் அவர்கள் இயற்றி இசையமைத்த பாடல் வரிகளுடன்..
தென்மேற்குப் பருவக்காற்றில் ஆனந்த கூத்தாடும் காட்டுக்குயிலே.. குயிலே
பாட்டுப் பாடும் வண்டுக்கெல்லாம் மெடடெடுத்துக் கொடுக்கும்
செந்தமிழ… இசைத்தமிழே..
இது இயற்கை தந்த வரமே
இதில் செயற்கை இல்லை மனமே..
வசந்தம் வரவேற்க..
வாழ்வு தரும் சோகங்கள் எல்லாம் கரைந்து போகும் காட்சிகள் இங்கு
தேம்பி அழும் மனங்கள் எல்லாம்
சிரித்து துள்ளும் சாட்சிகள் உண்டு
மலைகளின் சந்தன வாசம்
நதிக்கரையினில் நாணலின் நடனம்
புதியதாய் பிறந்து புதியதாய் வாழ
அழைத்தாள் இயற்கை தாயே.. 4:23