மனநோய் என்பது பெரிதாக ஒன்றும் அல்ல.. இருக்கும் சூழ்ந்நிலையை ஏற்றுகொள்ளாமல் மாற்ற நினைப்பதே.. அத்தனையும் ஏற்று கொள்ளும் பக்குவம் வந்தாலே நீங்கள் மகிழ்ச்சியானவர்
🙏🙏 மிக்க நன்றி அப்பா 🙏🙏 இன்றைய கால நிலைக்கு ஏற்ற பதிவு அப்பா 🙏🙏 நான் விருச்சிக லக்னம் விருச்சிக ராசி. ராசியில் செவ்வாய் பகவான் மற்றும் சந்திரன் பகவான் இருப்பார்கள். மேலும் குரு பகவான் ரிஷபத்தில் இருந்து லக்னத்தை பார்க்கிறார். ஆகையால் நீங்கள் சொல்வது போல மனம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்தாலும் அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல் சுலபமாக சமாளித்து விடுவேன். உங்களின் அறிவுரைகளை கேட்டு அதன்படியே நடந்து கொள்வதால் என்னால் எந்த நிலையையும் கடந்து விட முடிகிறது அப்பா 🙏🙏 நீங்கள் எங்களுக்கு கிடைத்ததற்கு நான் கடவுளுக்கு நன்றி சொல்கிறேன் அப்பா 🙏🙏💜💜💜
கன்னி லக்னம் மேஷம் ராசி 5இல் சனி பகவான்... எனக்கு மன அழுத்தம் ரொம்ப அதிகமாக இருக்கிறது.... வாழவே வேண்டாம் என தோணும்.... முருகர் துணையுடன் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்
When moon gets disturb with Saturn, rahu, ketu absolutely get depression🎉correct .Even moon is in krishna paksha, fully get no more good ❤🎉 Superb jii🎉
The suggestion will give 100 percent result without spending money on doctor. Thalai vanankatha suriyanai adimai valkai vazhl endru nirpandhithal mana noise nichayam. Thanks guruji🎉❤🎉🎉
💯💯💯correct sir. எனக்கு சந்திரன் கேது சேர்க்கை 9 ல் உண்டு. குரு 7 ம் பார்வையில் 9ம் வீடு இருப்பதால். என் பிரச்சனை யாருக்கும் தெரிவதில்லை. ஆனா எனக்கு மட்டும் தான் தெரியும் நான் ஒரு பைத்தியம் என்று 😂😂😂.
Dhanusu lagnam, chandran ( nearing amavasya) with sani ketu in 4th house, sevvai suryan in 5th house, guru vagram in lagnam. Ketu dasa gave me depression. I was a school toper. Ketu dasa started when I completed college. Couldnt get a job in ketu dasa for seven years. Two things I learned from this video : 1. should not compare with others life. 2.odane nadakanumnu timeline set panni edhir pakardhu suit aagadhu. Thaaana porumaya nadakarapo nadakatumnu amaidhiya irukanum. Like you said guru eventhough retrograde in lagna, helps to manage these things. And sudden ah oru nal burstout aavanga nu sonnadhum correct. Evlo adjust pannium use ilama pona oru nal sethu vechu burstout aagiduvan. Kovame padama mind ah nidhanathoda vechuka try pandran. Thanks guruji. Realy helpful video 🙏
100 உண்மை சார்.... எனக்கு 7ல் சந்திரன் கேது செவ்வாய் காதலியால் துரோகம் இப்போ எனக்கு எந்த பெண் மீதும் பெரிதாக நம்பிக்கை வருவதில்லை எனக்கு உண்மையுள்ள மனைவி கிடைக்குமா என்ற மன அழுத்தம் உள்ளே இருக்கு ஆனா வெளியே காட்டுவதில்லை காரணம் லக்னத்தில் குரு லக்னாதிபதி புதன் ஆட்சி உச்சம் ......
ஐயா வணக்கம் துலா லக்னம் லக்னத்தில் சூரியன் மகரத்தில் ராகு கும்பத்தில் செவ்வாய் கடகத்தில் கேது இப்படி இருந்தால் மன அழுத்தம் வருமா இத பத்தி ஒரு வீடியோ போடுங்கள்
Sir. 🙏... How to tackle mother in law.... Husband Thiruvathi nakshathrium, mithina rasi, rishabam laganam... Any solution sir.... 😟 I am taking depression tablet till now.... I am dhanush rasi, kadakam laganam, pooradam nakshathrium...
Guruji 🙏🙏🙏 ஒரு வேண்டுகோள் தசா நாதன் கு முரண்பட்ட கிரஹங்கள் வலுவாக இருக்கும் போது வரும் இழப்புகள் நோய்கள் உதாரணம் சனி தசா நடபர்வர்கு செவ்வாய் வலுவாக இருக்கும் போது ஆக்ரோஷ செயல்கள் லாள் வரும் எதிர் விளைவுகள் பற்றி பேசுங்கள் நன்றி வணக்கம் 🙏🙏🙏🙏
Ji meena lagnam ,,,guru in mesam(bharani),,moon and kethu in simmam,,,guru's 5 th aspect in simmam,,,heavy depression ji,,,raaghu dasa going,,,oru remady sollunga ji
Simma laknam , guru neecham vakothsmam and parivathatnai with. Sani , kethu in 8th house. Now sani dasa. Mentally unwell. Will restore the mental health
எனக்கு சந்திரன் நீச்சம் இதனால் எனக்கு பயம் அடிக்கடி ஏற்படும் அதுவும் பகலில் ஏற்படாது இரவில் அதிகம் பயம் வருகிறது 😢 எதையாவது நினைத்து குழப்பம் ஏற்படும் 😢
Ji for me 5th lord suryan grahanam by ketu, chandran in 4th house kadagam (v) , laknam lord sevvai in mesham (v), with guru parvai, i had depression in childhood days, but now I'm troubling the trouble which troubles me 😂
ஐயா மகர லக்னம் முலம் நட்சத்திரம் 4ல் கேது 4 ஆம் அதிபதி செவ்வாய் 8 ல் 5 ஆம் அதிபதி சுக்கிரன் 6ல் கூட வே புதன் சூரியன் இருசக்கர வாகணம் வாங்கும் யோகம் எப்போது ஏற்ப்படும் இப்போது சூரியன் தசை நடக்குதுங்க ஐயா
Ya my brother have moon and Rahu conjunction in eleventh and ketu in fifth house.He is already under medication,he is currently under mars desa, his next desa will be Rahu can't wait to see that too😂 what a wonderful life we are gonna have
🙏வணக்கம் ஐயா🙏 கடக ராசி தேய்பிறை சஷ்டி, பூசம், மிதுனலக்னம், 5ம் அதிபதி சுக்கிரன் நீசம், உடன் செவ்வாய், 5ல் சனி உச்சம் தனது 10ம் பார்வையால் சந்திரனை பார்க்கிறார்... 6ல் லக்னாதிபதி புதன்,கேது,சூரியன், குரு தனது 9ம் பார்வை கடகத்தில் செலுத்துகிறார்..... 12ல் ராகு ரோகிணியில் தற்போது 5ம் அதிபதி சுக்ரன்திசை ...சனி புத்தி மனம் சார்ந்த பிரச்னைகள் வர வாய்ப்பு உள்ளதா? ... தங்கள் பதிலால் தெளிவு படுத்துங்கள் ஐயா? நன்றி🙏
நீங்களும் மனநோயாளி முன் கோபி யார் சொல்வதையும் எடுத்துக் கொள்ள மாட்டீர்கள் உங்கள் மனதில் பட்டதை செய்வீர்கள் வேக வேகமாக செய்வீர்கள் ஆனால் அறிவுடன் செய்ய மாட்டீர்கள் அடுத்ததாக சொல்வதை காது கொடுத்து கேட்டால் நீங்கள் நிச்சயம் வெல்வீர்கள்
கடகம் லக்னம்,5 ஆம் அதிபதி, 10 இல் செவ்வாய் + கேதுவுடன் இணைவு பெற்றுள்ளது. 1° க்குள் இணைவு பெற்றுள்ளது. லக்னம் புள்ளி சனி சாரம் நிலையில் உள்ளது.லக்னத்தில் சுக்கிரன்,7 இல் சந்திரன் உள்ளது. மன நலம் பாதிப்பு வரும் வாய்ப்பு உள்ளதா? 10 ஆம் இடத்திற்கு குரு பார்வை உள்ளது.
சார்🙏 ரிசபம் லக்கனம் லக்கனத்தில் சனி சந்திரன் சிம்மத்தில் சூரியன் புதன் சுக்கிரன், விருச்சிகத்தில் குரு உள்ளது சனி திசை நடக்கின்றது மனநிலை பாதிக்குமா சார்🙏
I had observed this at least 20 times and thinking that Guruji should be having 1000 ears as he keep answering the problem discussed at home. This is happening with in 1-2 days of the discussion. 🤣
Sir எனக்கு விருச்சிகத்தில் சந்திரன் நீசம் அம்மாவாசை நெருங்கிய 24.25 டிகிரியில் சந்திரன், கேது 22.25 டிகிரியில் உள்ளனர் ஆனால் குரு தனுசில் 2.25 டிகிரியில் உள்ளார். மேலும் விருச்சிகத்தில் சுக்ரன் 6 வது டிகிரியில் உள்ளார். மீன லக்கினம். அய்யா எனக்கு எப்படி இருக்கும் தற்போது சந்திர தசை நடக்கிறது. எப்படி இருக்கும் அய்யா தயவு கூர்ந்து கூறுங்கள்.
இன்றைய சூழ்நிலையில் மனநோய் இல்லாதவர்களே கிடையாது
உண்மை
நாமே உருவாக்கி கொள்கிறோம்..
😂
True
Naan ninathen neenga sollitinga
புகை பிடிப்பது, மது அருந்துவது, அதி கோபம், பொறாமை, பிறன் மனை நோக்குதலும் மன நோய் தான் 👍🏼
உண்மை
பிறன் மனை நோக்கும் குற்றம் தற்சமயம் அதிகரித்து வருகிறது....எங்க ஊருல அக்கம் பக்கம் இந்த அட்டூழியம் தான் நடக்குது 😮
மனநோய் என்பது பெரிதாக ஒன்றும் அல்ல.. இருக்கும் சூழ்ந்நிலையை ஏற்றுகொள்ளாமல் மாற்ற நினைப்பதே.. அத்தனையும் ஏற்று கொள்ளும் பக்குவம் வந்தாலே நீங்கள் மகிழ்ச்சியானவர்
🙏🙏 மிக்க நன்றி அப்பா 🙏🙏 இன்றைய கால நிலைக்கு ஏற்ற பதிவு அப்பா 🙏🙏 நான் விருச்சிக லக்னம் விருச்சிக ராசி. ராசியில் செவ்வாய் பகவான் மற்றும் சந்திரன் பகவான் இருப்பார்கள். மேலும் குரு பகவான் ரிஷபத்தில் இருந்து லக்னத்தை பார்க்கிறார். ஆகையால் நீங்கள் சொல்வது போல மனம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்தாலும் அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல் சுலபமாக சமாளித்து விடுவேன். உங்களின் அறிவுரைகளை கேட்டு அதன்படியே நடந்து கொள்வதால் என்னால் எந்த நிலையையும் கடந்து விட முடிகிறது அப்பா 🙏🙏 நீங்கள் எங்களுக்கு கிடைத்ததற்கு நான் கடவுளுக்கு நன்றி சொல்கிறேன் அப்பா 🙏🙏💜💜💜
@@VijayalakshmiKk-t3f ethu mathiri mana nalam pathipu sister?
கன்னி லக்னம் மேஷம் ராசி 5இல் சனி பகவான்... எனக்கு மன அழுத்தம் ரொம்ப அதிகமாக இருக்கிறது.... வாழவே வேண்டாம் என தோணும்.... முருகர் துணையுடன் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்
Super அருமை இச்சமயத்துக்கேற்ற
பதிவு.
When moon gets disturb with Saturn, rahu, ketu absolutely get depression🎉correct .Even moon is in krishna paksha, fully get no more good ❤🎉 Superb jii🎉
மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி.
மிக அருமை இனிய காலை வணக்கம் அய்யா 🙏🙏🙏
குறிப்பிட்ட இணைவுகள் இல்லாவிட்டாலும் சிறந்த அறிவுரை பதிவு 🙏
The suggestion will give 100 percent result without spending money on doctor. Thalai vanankatha suriyanai adimai valkai vazhl endru nirpandhithal mana noise nichayam. Thanks guruji🎉❤🎉🎉
இனிய காலை வணக்கம் குருஜி🙏
Vanakam Ayya. Intha kaalatil, petravargallum samuthayamum, manithanai kedukkirathu. Matrum, pillaigalai comparison. Couples comparison.😊
அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார் 💐💐💐🙏🙏🙏
Good morning Sir. Too informative and need of the hour
Ha ha 😅very interesting topic 👍excellent egs and valuable video 👍👏👏👏😅😃😂present generation is important 👍Tq for guiding guruji 🙏🙋😊
Once again superb speech and good explanation.
💯💯💯correct sir. எனக்கு சந்திரன் கேது சேர்க்கை 9 ல் உண்டு. குரு 7 ம் பார்வையில் 9ம் வீடு இருப்பதால். என் பிரச்சனை யாருக்கும் தெரிவதில்லை. ஆனா எனக்கு மட்டும் தான் தெரியும் நான் ஒரு பைத்தியம் என்று 😂😂😂.
😮
காலை வணக்கம் குருஜி...
வணக்கம் சார் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் ❤
Clear explain sir 🎉
Good morning sir super topic
Good morning sir, good information, thank you sir.. ❤
Sir...oru doubt...thulam lagnam sani 7il meshathil neecham..thulam lagna thuku sani uchcham adaivara? Sir..
குரு ஜி வணக்கம் குரு ஜி
Dhanusu lagnam, chandran ( nearing amavasya) with sani ketu in 4th house, sevvai suryan in 5th house, guru vagram in lagnam. Ketu dasa gave me depression. I was a school toper. Ketu dasa started when I completed college. Couldnt get a job in ketu dasa for seven years. Two things I learned from this video : 1. should not compare with others life. 2.odane nadakanumnu timeline set panni edhir pakardhu suit aagadhu. Thaaana porumaya nadakarapo nadakatumnu amaidhiya irukanum. Like you said guru eventhough retrograde in lagna, helps to manage these things. And sudden ah oru nal burstout aavanga nu sonnadhum correct. Evlo adjust pannium use ilama pona oru nal sethu vechu burstout aagiduvan. Kovame padama mind ah nidhanathoda vechuka try pandran. Thanks guruji. Realy helpful video 🙏
Guruji...chandran ragu natchathitathil (swathy) irunthal baathipu varuma...with ragu suyasaram(thiruvathirai)...magara lak...sani also in 5th house
வணக்கம் குருஜி
100 உண்மை சார்.... எனக்கு 7ல் சந்திரன் கேது செவ்வாய் காதலியால் துரோகம் இப்போ எனக்கு எந்த பெண் மீதும் பெரிதாக நம்பிக்கை வருவதில்லை எனக்கு உண்மையுள்ள மனைவி கிடைக்குமா என்ற மன அழுத்தம் உள்ளே இருக்கு ஆனா வெளியே காட்டுவதில்லை காரணம் லக்னத்தில் குரு லக்னாதிபதி புதன் ஆட்சி உச்சம் ......
நன்றி குருவே 🎉❤🙏🏻
நன்றி குருஜி
ஜோதிட கடலே என்றும் எங்கள் பணிவான வணக்கம்.
This video came at the right time Sir, Thank U..I've Chandran, Sani, Sevvai serkai in 3rd place, ithuku ethavathu pariharam/temple iruka Sir?
Good morning Sir! First comment
வணக்கம் சார்...
Superb❤🎉
Vanakkam Guruji. Pls next time explain with chat. Thank you.❤🎉
Rishaba lagnam, lagnathil kethu, chandran. Ana lagana adhipadhi sukiran konjam paathu kaapar endru nenakiren.
வணக்கம் குருஜி 🙏
Sir pushkara navamsamthil laknam 6/8/12 athipathi natchathira saram petru irundal nanmai payakuma video podunga sir
குருவே துணை...!
Thank you for the remedy ji 🤍
Very Truly Said sir
Thank you sir
ஐயா வணக்கம் துலா லக்னம் லக்னத்தில் சூரியன் மகரத்தில் ராகு கும்பத்தில் செவ்வாய் கடகத்தில் கேது இப்படி இருந்தால் மன அழுத்தம் வருமா இத பத்தி ஒரு வீடியோ போடுங்கள்
❤yes I'm appatithan. Eruken❤
Happy morning ji😊
வணங்குகிறேன் குருஜி
காலை வணக்கம் குருஜி
காலை வணக்கம் சார் 🙏
enaku மன நோய் உள்ளது
Bipolar mood disorder
Theipirai Chandran (chaturthi) neecham, but neesa bangam Raaja yogam iruku 👍🏻💪
ஐயா மிதுன லக்னம், சனி 11 நீச்சம் (வ) , நவாம்சத்தில் 12 - ல் சனி இருக்கிறார் , இது நீச்சமா (அ) வர்க்க உத்தமா ?
Guruji..Guru thanathu 10 am parvaiyal sukkuranai parthal nallatha guruji..Thanusu lagnam,7il guru
Perfect!!
Sir. 🙏... How to tackle mother in law.... Husband Thiruvathi nakshathrium, mithina rasi, rishabam laganam... Any solution sir.... 😟 I am taking depression tablet till now.... I am dhanush rasi, kadakam laganam, pooradam nakshathrium...
Good morning sir
Guruji 🙏🙏🙏 ஒரு வேண்டுகோள் தசா நாதன் கு முரண்பட்ட கிரஹங்கள் வலுவாக இருக்கும் போது வரும் இழப்புகள் நோய்கள் உதாரணம் சனி தசா நடபர்வர்கு செவ்வாய் வலுவாக இருக்கும் போது ஆக்ரோஷ செயல்கள் லாள் வரும் எதிர் விளைவுகள் பற்றி பேசுங்கள் நன்றி வணக்கம் 🙏🙏🙏🙏
Sir, healthy👌👌🙏🙏
Ji meena lagnam ,,,guru in mesam(bharani),,moon and kethu in simmam,,,guru's 5 th aspect in simmam,,,heavy depression ji,,,raaghu dasa going,,,oru remady sollunga ji
Keep and calm
❤❤❤வணக்கம் குருவே❤🙏🙏🙏💐💐🌷🌷
Suryan chandran serkai kataka rasi kataka lagnam eppati erukkum
Ok
Thula laknam 6th place moon +ragu +sevaai
Simma laknam , guru neecham vakothsmam and parivathatnai with. Sani , kethu in 8th house. Now sani dasa. Mentally unwell. Will restore the mental health
குருஜி வணக்கம் . தனுசு லக்னம். 5ம் அதிபதி துலாத்தில் மேஷத்தில் சனி எப்படி இருக்கும் என்று கூறுங்கள் குருஜி
swamy nan meena legnam legnathil kethu 5AAM ATHIPATHI 10IL (GURU VEETIL) ENAKU MANA NOI VARUMA
swamy rishaba legnam danusu rasi 8il chandran sooryan buthan kethu enaku mana noi varuma nadapu sevoi disai sani puthi kanavar udanana issues ippa than marichu
எனக்கு சந்திரன் நீச்சம் இதனால் எனக்கு பயம் அடிக்கடி ஏற்படும் அதுவும் பகலில் ஏற்படாது இரவில் அதிகம் பயம் வருகிறது 😢 எதையாவது நினைத்து குழப்பம் ஏற்படும் 😢
Ayya vanakkam Pradeep mannargudi
We have to live life by going in its path - maturity will give us tht
திருமணம் செய்து 3, 4 வருடங்களில் பிரிக்கும கிரகங்கள் பற்றிய விளக்கம்?
Ji for me 5th lord suryan grahanam by ketu, chandran in 4th house kadagam (v) , laknam lord sevvai in mesham (v), with guru parvai, i had depression in childhood days, but now I'm troubling the trouble which troubles me 😂
Good morning sir.
காலை வணக்கம் குருஜி கும்பலக்னம் லக்னத்தில் குரு 5ல் புதன் சூரியன் சனி மூன்று கிரகங்களும் ராகு நட்சத்திரம் உள்ளது மன. நோய் வருமா
Super sir
வணக்கம் குருஜி மகர லக்னம் லக்னத்தில் சூரி புதன் கும்பம் ராசி சனி சந்திரன் பரிவர்த்தனை இது மன அழுத்தம் வருமா குருஜி
Thank you ayya!! What happens if moon is exalted with ketu??
ஐயா மகர லக்னம் முலம் நட்சத்திரம் 4ல் கேது 4 ஆம் அதிபதி செவ்வாய் 8 ல் 5 ஆம் அதிபதி சுக்கிரன் 6ல் கூட வே புதன் சூரியன் இருசக்கர வாகணம் வாங்கும் யோகம் எப்போது ஏற்ப்படும் இப்போது சூரியன் தசை நடக்குதுங்க ஐயா
ஐயா வணக்கம் கன்னி லக்னம் லக்னத்தில் சூரியன் 156 degree கேது 158 degree சந்திரன் 167 சுக்கரன் 165 degree புதன் வர்கோத்தம , குரு 4 degree மேஷத்தில் குரு பார்வை லக்னத்தில் கிடைக்குமா , சந்திரன் கேது இணைவு எப்படி ஐயா ?
Ya my brother have moon and Rahu conjunction in eleventh and ketu in fifth house.He is already under medication,he is currently under mars desa, his next desa will be Rahu can't wait to see that too😂 what a wonderful life we are gonna have
மிதுன லக்னம் கடகத்தில் 18 டிகிரியில் ராகு மற்றும் சிம்மத்தில் 8 டிகிரியில் சுக்கிரன் எனில் இந்த இனைவில் சுக்கிரன் பாதிப்படைவாரா, கூறுங்கள் ஐயா
🙏வணக்கம் ஐயா🙏
கடக ராசி தேய்பிறை சஷ்டி, பூசம்,
மிதுனலக்னம்,
5ம் அதிபதி சுக்கிரன் நீசம், உடன் செவ்வாய்,
5ல் சனி உச்சம் தனது 10ம் பார்வையால் சந்திரனை பார்க்கிறார்...
6ல் லக்னாதிபதி புதன்,கேது,சூரியன், குரு தனது 9ம் பார்வை கடகத்தில் செலுத்துகிறார்.....
12ல் ராகு ரோகிணியில்
தற்போது 5ம் அதிபதி சுக்ரன்திசை ...சனி புத்தி
மனம் சார்ந்த பிரச்னைகள் வர வாய்ப்பு உள்ளதா? ... தங்கள் பதிலால் தெளிவு படுத்துங்கள் ஐயா? நன்றி🙏
வணக்கம் சார்... சிம்ம லக்னம் 9 ஆம் இடத்தில் சந்திரன் செவ்வாய் சேர்க்கை.. 3 ஆம் இடத்து குருவின் 7ஆம் பார்வை இருக்கிறது... பாதிப்பு வருமா சார்
நீங்களும் மனநோயாளி முன் கோபி யார் சொல்வதையும் எடுத்துக் கொள்ள மாட்டீர்கள் உங்கள் மனதில் பட்டதை செய்வீர்கள் வேக வேகமாக செய்வீர்கள் ஆனால் அறிவுடன் செய்ய மாட்டீர்கள் அடுத்ததாக சொல்வதை காது கொடுத்து கேட்டால் நீங்கள் நிச்சயம் வெல்வீர்கள்
Not bad
Dhanusu lagnam. Lagnathil sevvai, sukran, rahu . Indha grahangal pooradathil irukirathu sir. Simmathil irundhu vakra guru paarkirar. Eppadi irukkum sir.
Ok
Good afternoon sir moon and kedu closely combined in 8 th house kannirasi. I am depressed with stress. What can I do if they combined.
ஐந்தாம் அதிபதி சனியாக இருந்து சூரியனுடன் எரிந்திருந்தால் அது எப்படி வேலை செய்யும்?
Very interesting video sir. What about theipirai chandran+ budhan?
And will Rahu in chandrans' nakshatram also cause this problem?
Possible
லக்னாதிபதியோடு ராகு கேது சேர்க்கை ஒரு பதிவு போடுங்கள் குருஜி
கடகம் லக்னம்,5 ஆம் அதிபதி, 10 இல் செவ்வாய் + கேதுவுடன் இணைவு பெற்றுள்ளது. 1° க்குள் இணைவு பெற்றுள்ளது. லக்னம் புள்ளி சனி சாரம் நிலையில் உள்ளது.லக்னத்தில் சுக்கிரன்,7 இல் சந்திரன் உள்ளது. மன நலம் பாதிப்பு வரும் வாய்ப்பு உள்ளதா? 10 ஆம் இடத்திற்கு குரு பார்வை உள்ளது.
வணக்கம் குருவே ❤😊.. ராகு கேதுகளுடன் கிரகணம் என்பது எத்தனை டிகிரியில் உள்ள பொழுது ஐயா...
Play listla irukum parunga
Simma lagnam 2 il sevvai,santhiran,ragu..5 ahm athipathi guru 6 il neecham ragu thisai piranthathil irunthey mana nooi,athiga payam, negative thinking ullathu mrg airuchu husband family la rompa kasta paduthuranga silent ah irunthalum ethir kuda pesa mudiyama 3 yrs ah valnthutu iruken avungalalam Pathalae payama iruku kadaisi varai maratha ayya .
Not bad
Ayya rishabathil chandran+ rahu ore natchathirathil+ sani ipo rahu dhisa chandra budhi padhi paithiyama suthitu irikken
சார்🙏 ரிசபம் லக்கனம் லக்கனத்தில் சனி சந்திரன் சிம்மத்தில் சூரியன் புதன் சுக்கிரன், விருச்சிகத்தில் குரு உள்ளது சனி திசை நடக்கின்றது மனநிலை பாதிக்குமா சார்🙏
Little
I had observed this at least 20 times and thinking that Guruji should be having 1000 ears as he keep answering the problem discussed at home. This is happening with in 1-2 days of the discussion. 🤣
Vanakkam guruji. Bad Krishna Paksha moon gives more depression?
Little
@@SriMahalakshmiJothidam Thank you Guruji 🙏
Sani 3am paarvaiyaga varkothama chandiranai paarkirar sevai 7am paarvaiyaga paarkirar ithuvum bathipa sir
Little
ரிஷப லக்னம்..5 ஆம் அதிபதி கன்னி புதன் 11 ல், குரு 2 ஆம் இடம், மிதுனம்....புதன் குரு பரிவர்த்தனை...மன அழுத்தம் மட்டுப் படுமா ஐயா
Possible
Sir எனக்கு விருச்சிகத்தில் சந்திரன் நீசம் அம்மாவாசை நெருங்கிய 24.25 டிகிரியில் சந்திரன், கேது 22.25 டிகிரியில் உள்ளனர் ஆனால் குரு தனுசில் 2.25 டிகிரியில் உள்ளார்.
மேலும் விருச்சிகத்தில் சுக்ரன் 6 வது டிகிரியில் உள்ளார். மீன லக்கினம். அய்யா எனக்கு எப்படி இருக்கும் தற்போது சந்திர தசை நடக்கிறது. எப்படி இருக்கும் அய்யா தயவு கூர்ந்து கூறுங்கள்.
Little carful
சார் தனுசு லக்னம் 10ம் இடம் கன்னி ல் சனி செவ்வாய் சேர்க்கை
வணக்கம் சார்...துலா லக்னம்..துலா ராசி...நவாம்ச கட்டத்தில்..மகரத்தில் திருவோணத்தில் சனி,ராகு,மற்றும் சந்திரன் உள்ளனர்..இந்த கிரக அமைப்பிற்கு..மன நிலை பாதிக்குமா?...சார்..now சனி தசை..சனி புத்தி..reply please sir
Little more
Thank you sir
அண்ணா நமஸ்காரம் நவநீதகிருஷ்ணன் திருவில்லிபுத்தூர் எனக்கு கும்ப லக்னம் அனுசம் விருச்சிக ராசி 10ல் சனி சந்திரன் 5க்குடய புதன் 8ல மறைவு பரிகாரம் சொல் லுங்கள் குருவே
ஐந்தாம் அதிபதி சந்திரன் கேது இணைவு மீன் லக்னம் சந்திரன் சாரத்தில் ஒரு கிரகம் நின்றால் இந்த பாதிப்பு ஏற்படுமா ஐயா நன்றி
Little bit