நெல் கதிர்வரும் நேரத்தில் அமோனியம் சல்பைடு போட்டால் விரைவாக கதிர் வரும் என்றும் வேறுவிதமான சத்துக்கள் இதில் இல்லை பொட்டாஷ் கலந்து போட்டால் நெல்லுக்கு சத்தும் கிடைக்கும் என்று சொல்லி விற்பனை செய்தார்கள். அவைகள் சொன்னது உண்மையா கொஞ்சம் புரியும்படி சொல்லுங்கள். நன்றி
சார் வணக்கம் சார் நான் ஒரு ஏக்கர்ல பீர்க்கங்காய் சாகுபடி பண்ணி இருக்காங்க சார் அது வந்து 60 நாள் பயிர் ஓட்டம் அந்த அளவுக்கு ஒன்னும் இல்ல அதனால மூனையும் சல்பேட் போடலாமா சார் ட்ரிப் வழியா எவ்வளவு போடலாம் சார்
Table la 46% 20 % maathi potutinga bro
Sorry bro..
@@THECROPSGARDEN to
@@THECROPSGARDEN ண
அம்மோனியா குளோரைடு மற்றும் அம்மோனியா சல்பேட் என்ன வித்தியாசம்
பெயர் தான் வித்தியாசம்
ஐயா வணக்கம் அருமையான விளக்க உரை பதிவு சார்
Balance yenna irukku? Example urea 46% and balance yenna irukku?
அமோனியம் சல்பேட்டுக்கு மாற்றாக இயற்கை உரமாக எதை கொடுக்கலாம்
கதிர் வந்து கொண்டிருக்கிறது...மூன்றாவது உரம் சல்பேட் அடிக்கலாமா இல்லை யூரியா அடிக்கலாமா??
🎉
Ammonium sulphate la sulphur content irukkiratha la oilseed crops kum recommend pannalam la
Gh
ஏலக்காய் செடி க்குபயன்படுத்தும்லமா
Vala vala nu pesura yenna use
Edhoda payan yenna yeppo use pannum onnum solladha poya
பன்னீர் ரோஸ்க்கு என்ன உரம்
Thanks for sharing
10.26 pathi sollunga bro
இலங்கை இந்த லிங்க் உள்ள போனா காசு கேக்குது இது ஃப்ரீயா அட்வைஸ் அல்ல மார்க்கெட்டிங் கா
நெல் கதிர்வரும் நேரத்தில் அமோனியம் சல்பைடு போட்டால் விரைவாக கதிர் வரும் என்றும் வேறுவிதமான சத்துக்கள் இதில் இல்லை பொட்டாஷ் கலந்து போட்டால் நெல்லுக்கு சத்தும் கிடைக்கும் என்று சொல்லி விற்பனை செய்தார்கள். அவைகள் சொன்னது உண்மையா கொஞ்சம் புரியும்படி சொல்லுங்கள். நன்றி
ENTHA KELVIKU PATHIL VAARATHU YEN ENDRAL YARUKUMA CORRECTTA THAREYALAINU NEENAIKURAN
கண்டிப்பாக சல்பேட் மற்றும் பொடஸ் போடலாம்
Potash பயிர் நோய் வராமல் தடுக்கும் ( நோய் வருவதை குறைக்கும்)
யூரியாவ அடி உரமா கொடுக்கலாமா கூடாதா சொல்லுங்க ப்ளீஸ்
அளவுக்கு அதிகமாக கொடுக்க கூடாது
யூரியா அடி உரம் வேண்டாம்
யூரியா 3 to 5 நாட்களில் கரையும் ஆனால் dap complex அப்படி இல்லை அதனால் தான் dap மற்றும் complex உரம் அடி உரம் போட வேண்டும்
Earthworm than best
சார் வணக்கம்
சார் நான் ஒரு ஏக்கர்ல பீர்க்கங்காய் சாகுபடி பண்ணி இருக்காங்க சார் அது வந்து 60 நாள் பயிர் ஓட்டம் அந்த அளவுக்கு ஒன்னும் இல்ல அதனால மூனையும் சல்பேட் போடலாமா சார் ட்ரிப் வழியா எவ்வளவு போடலாம் சார்
How many kgs equal
Urea 46 percentage
100kgs=46%. it's crr???
100 கிலோவில் 46 கிலோ இருக்கும்
நன்றி அண்ணா
Ethu rendum podathinga manna kedukahinga
Superexplaine
Typeing thappa iruku
மரவள்ளிக்கிழங்கில் மாவுப்பூச்சியை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் பற்றி ஒரு வீடியோ போடுங்கள்" .namakkal .dt .farmer""""