QUARANTINE FROM REALITY | RAJAVIN PAARVAI | ANBE VAA | Episode 508

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 янв 2025

Комментарии • 558

  • @singerganeshbabubabu2937
    @singerganeshbabubabu2937 2 года назад +5

    MSV ஐயா……
    நமஸ்கார்
    வாழ்த்துக்கள் Enter-team

  • @mmshjam
    @mmshjam Год назад +2

    ராணியின் முகமே ரசிப்பதில் சுகமே...❤

  • @krishnamurthyrajagopal9613
    @krishnamurthyrajagopal9613 2 года назад +4

    கேட்டேன் கிறங்கினேன்
    Super Presentation

  • @balanac425
    @balanac425 Месяц назад

    Super song Qfr kku paarattukal

  • @balanac425
    @balanac425 Месяц назад

    Wow ! Great song ..Great song ...

  • @rajasubramanian6583
    @rajasubramanian6583 Год назад +1

    காலத்தால் அழியாத மறக்க முடியாத பொன்மனச்செம்மல் பாடல்

  • @luckan20
    @luckan20 2 года назад +36

    MSV sir. We all love you. My favorite MGR film. TMS and Susheela amma was the best. Vaali sir lyrics are simply a WOW factor. Now to QFR, I simply bow down to all musicians and singers.

  • @kamatchijeyaraj4140
    @kamatchijeyaraj4140 Год назад

    Song of the century.no song can challenge this melody.

  • @asolairajan4919
    @asolairajan4919 2 года назад +28

    அனுவை பாராட்ட வார்த்தைகளே இல்லை இதுவரை அவர் பாடிய பாடல்களில் மிக மிக மிக இனிமையானது இந்தப் பாடல்தான். அன்பும் வாழ்த்துக்களும் அனுமா❤️🌷

  • @manikandanramasamy7022
    @manikandanramasamy7022 6 месяцев назад +1

    anu anand sining well very rhythamic voice wish you the best

  • @prabhakar0504
    @prabhakar0504 2 года назад +28

    பிரான்சிஸ் குழுவினரின் இசை ஜாலத்தில்; அனைத்து கலைஞர்களின் பங்களிப்புடன் ஆனந்தமான பாடல்🌝

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 2 года назад +16

    ஆஹா என்ன அருமையான பிரமாண்டமான பாடல் வாழ்த்துக்கள் 💐

  • @padmagovindaswamy9058
    @padmagovindaswamy9058 11 месяцев назад

    Vibrant musicians
    I must remember ep 508

  • @muralinatarajanyogambal3173
    @muralinatarajanyogambal3173 2 года назад +1

    Starting PS humming in E minor. Then when brass section starts C, F, B flat, E majors and then land to A minor for Pallavi. Interlude A minor to G major for anu Pallavi. Anu Pallavi beginning G major to A major and back to A minor again for Pallavi.
    Then the choir humming B flat major, B major and landing to C minor. Chorus humming in C minor. Then like prelude C, F, B flat, E major to A major. Now Choir humming in A major and back to G major for charanam. Charanam same as anu Pallavi . G major, A major and back to A minor for Pallavi. Now choir humming in A major to G major. Second charanam in G major to A major and back to A minor. Now Pallavi in A minor and concluding choir humming in A minor.
    So many tonic shifts in various harmonies to express the experience of various divine worlds through music.

  • @malabalakrishnan7004
    @malabalakrishnan7004 2 года назад +13

    ஆஹா என்ன ஒரு சுகம். எதை சொல்வது எதை விடுவது. எல்லோரும், எல்லாமும் அருமை. நன்றி 🎊🎊🎊🎉🎉💐💐

  • @muralimohang6040
    @muralimohang6040 2 года назад +23

    காலத்தால் அழியாத அற்புதமான பாடல் படம் வெளிவந்த போது வானொலி யில் அதிக அளவில் கேட்டு ரசித்த பாடல் என்றும் மறக்க முடியாது 🙏🙏🙏🙏👍👍👍👍👍

  • @nagendranc740
    @nagendranc740 Год назад

    உங்கள் கருத்து. விளக்கம். அருமை அருமை வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சகோதரி. 🤔🤔🤔💅💅💅💅💅💅💅💅💅🙏

  • @sivadhandapani8100
    @sivadhandapani8100 2 года назад +9

    I am a 90's kid,till my college days I am like ARR is the best no can match him and after started listening to Raja sir songs I'm like yeah we need to accept that Raja sir is a level ahead and now getting to know MSV sir's musical and I'm like he is the greatest of all!!! what a musician...

    • @2010BLUEHILLS
      @2010BLUEHILLS 8 месяцев назад +1

      Yes you've wised up true

    • @anandananthi9970
      @anandananthi9970 Месяц назад

      மெல்லிசை மன்னரின் ஜாலங்கள் காலங்களை வென்று நிற்கும் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் தமிழ் திரை இசைகளை மெல்லிசை மன்னர் இல்லாமல் நிரப்ப முடியாது எந்த இசையும் கிட்ட நெருங்க முடியாது

  • @harrisfeverarunraj3261
    @harrisfeverarunraj3261 2 года назад +5

    Msv in isaiyai thathuroobamaga kondu vantha qfr ku salute..

  • @lalithaviswa5837
    @lalithaviswa5837 2 года назад +8

    அன்றும் இன்றும் என்றும் இந்த பாடல் super o super 👌👌👍❤️

  • @mahas955
    @mahas955 2 года назад +7

    இசை உலகம் என்று எடுத்து கொண்டால் வெகு சிலரே நினைவில் நிற்பர் இசை விஞ்ஞான வளர்ச்சிக்கு ஏற்ப பல பரிணாம வளர்ச்சியை பெற்று இருந்தாலும் msv எனும் மாபெரும் செல்வம் காலத்தால் அழியாத காவியம் என் தந்தை ரசித்த பாடல்களை நானும் ரசிக்கிறேன் i am 60 இளையராஜா வந்த போது நண்பர்கள் இடையே தர்க்கம் வருவது உண்டு msv யை பாராட்டினால் பழைமை வாதி என்று பெயர் ஆனால் கால மாற்றம் நிகழ்ந்த பின்னும் msv நிலைத்து இருக்கிறார் இளையராஜாவும் ஒரு இசை மேதை no doubt ஆனால் நாம் இன்று அன்னக்கிளி பாடலை கேட்க வேண்டும் என்று எண்ணுவது இல்லை qfr பழைய பாடலுக்கு கொடுக்கும் இடத்தை புதிய பாடல் பெறுவது இல்லை வாழ்க பல்லாண்டு msv புகழ்

    • @appa.1065
      @appa.1065 Месяц назад

      Yes. Indeed. MSV IS AN UNIQUE MUSIC DIRECTOR PIERCING THROUGH ALL HEARTS AND STILL ARICKJNG IN OUR HEARTS

  • @marisamykumarasamy7467
    @marisamykumarasamy7467 11 месяцев назад +1

    என்ன ஒரு அற்புதமான பாட்டு பாடி நிகழ்ச்சியை பெருமை சேர்க்கும் வகையில் இந்த...

  • @lalithamani1980
    @lalithamani1980 2 года назад +2

    Super super anu and kris fables thankyou soooomuch shuba mam

  • @JeyakaranPandian
    @JeyakaranPandian Год назад +2

    ❤️❣️♥️💚💙💜💛🧡💜 Super, Super, Super.❤ Wow. அருமை.❤கீத்து சூப்பர்.❤ வயலின் சூப்பர்.❤ இசை 100/100.
    குரல் 99/100.
    ஜெயக்கரன் அண்ணன்.

  • @sriramgopalan938
    @sriramgopalan938 2 года назад +5

    What a composition!
    MSV special. Neatly recreated. Kudos qfr.

  • @hemamalinypirabaharan2125
    @hemamalinypirabaharan2125 2 года назад +2

    Lovely song

  • @naveenvp
    @naveenvp Год назад +4

    He is apt to be called as மெல்லிசை மன்னர், என்ன ஒரு மெல்லிய மனதை வருடும் இசை

  • @sathyakumari6597
    @sathyakumari6597 2 года назад +5

    Orchestra abaaram. Qudos to string FRANCIS.. GOD BLESS

  • @Anthony-q9b
    @Anthony-q9b Год назад +3

    Mdm Subhasree Thanikachalam’s research and insight into each and every song featured in QFR has done wonders. It has made me better appreciate the lyrics, the music and the beauty of the Tamil language and the universality of Tamil songs. This song is a magnificent tribute to all that QFR aspires to be -SIMPLY MARVELLOUS!

  • @jayanthi3910
    @jayanthi3910 2 года назад +2

    பாராட்ட வார்த்தைகள் இல்லை. கண்ணில் வழியும் நீர்தான் பாராட்டு. கடந்த காலத்துக்கே அழைத்து சென்றுவிட்டார்கள். அனைத்து கலைஞர்களும் நீடூழி வாழ்க.

  • @gundurat
    @gundurat 2 года назад +2

    Superb treat . जवाब नहीं சான்ஸே இல்லை

  • @realfact145
    @realfact145 2 года назад +11

    இன்னும் பல சகாப்தங்களுக்கும் இப்பாடலை கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும் போல உணர்வு உருவாகிறது
    கிருஷ்ணமூர்த்தி மற்றும் அனு ஆனந்த் இருவரும் QFR இல் நான் மிகவும் ரசிக்கும் விரும்பும் இரு பாடகர்கள்.

  • @suganshorts5194
    @suganshorts5194 6 месяцев назад +1

    செம ஹிட் பாடல்தான்...இந்த Generation பிள்ளைகளும் இந்த பாடலை Qfr Brandல் ரசிக்கிறார்கள் ...அருமை..

  • @venkateshadvocate1779
    @venkateshadvocate1779 2 года назад

    My selection the best well composed cordinate song of qfR

  • @saisharma9234
    @saisharma9234 2 года назад +9

    Krishnamurthy and Anu Anand simply nailed it. Krishnamurthy's voice is crystal clear and his style of singing is too good. I enjoyed their singing thoroughly. What an orchestration? Everyone deserves applause. Subha mam's narration for the song is superb. Kudos to QFR team. Vaazhga Valamudan.

  • @lakshmir.v1964
    @lakshmir.v1964 2 года назад +66

    என்ன ஒரு அருமையான பாடல்.. பிரம்மாண்டம் என்பது qfr பாடல்களுக்கு மிக மிக சாதாரண வார்த்தை... அதை விட ஏதேனும் இருந்தால் மிகவும் பொருத்தமாக இருக்கும்... பாடிய இருவர், மற்றும் பங்கு பெற்ற கலைஞர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள், வணக்கங்கள்...வர வர உங்கள் பிரம்மாண்டம் ஒன்றை ஒன்று மிஞ்சுகிறது..வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டும்.. ஆனால் subha 'ji உங்களுக்கு நீங்களே போட்டி..🙏🙏🙏🙏

    • @shasi1350
      @shasi1350 2 года назад +1

      100% true

    • @selladuraig4029
      @selladuraig4029 11 месяцев назад

      என்ன அருமையான அழகு மறக்கமுடியாத குரல் இனிமை

    • @selladuraig4029
      @selladuraig4029 11 месяцев назад +1

      பாடகியின் சிரிப்பு பிரமாதம் அதைவிட அலட்டாமல் பாடும்விதம் அருமை

    • @selladuraig4029
      @selladuraig4029 11 месяцев назад

      நல்லபாடலை கேட்கலாம் என்ற ஏக்கத்தை இந்த கிழவி அறுவை தாங்கமுடியவில்லை

    • @Selvarani-f2d
      @Selvarani-f2d 9 месяцев назад

      ❤❤❤❤❤❤❤❤

  • @rajappanatarajan8169
    @rajappanatarajan8169 2 года назад +8

    அருமையான பாடல்
    பாடகி அனுவின் மயக்கும் குரலில் superb....

  • @sridar
    @sridar 2 года назад +1

    இந்த பாடலை ஸ்டீரியோ ரெக்கார்டிங்கில் கேட்டது போல் தெளிவாக உள்ளது. நன்றி QFR

  • @psenji
    @psenji Год назад +1

    Mrs.Subasree - I don't know how I missed watching this episode of the song most closest to my heart. In November 21 I had posted my write up about this song in a whatsapp group which I am reposting here. I don't know how many people would actually read this very long write up. But anyways, here it is,. May Lord Muruga bless you and your "children of QFR".
    I have been wanting to share with you all some of my very favourite songs, I would like to start off with this song which probably occupies the top slot in my countdown for the last 45 plus years, the song, Rajaavin paarvai Raniyin pakkam from the movie Anbe vaa. Right from my very young age say sometime after 10 years of age, I've been terribly impressed by this song. In those days, one would be lucky if one could catch his favourite song maybe once in a few months or something, so it was important that the brain was tuned to completely absorb the song fully and commit it to memory within the first few instances when one heard the song as one never knew when he would again hear it.
    I think it was some time in 1979 /1980, I’m not sure. By that time, I had already heard this song a few times before and had liked it very much. One day, I was preparing to go to school I think I was in the 8th or 9th class. I had fully dressed up in my uniform and I was waiting just outside the room of my aunty waiting for her to get ready. I usually used to walk to school with either my aunty or my mother in those days. There used to be a program called as ungal viruppam which started 8:15 AM and ended at 9:30 AM. That day, as I was waiting outside my aunty’s room, sitting on a swing just outside her window listening to the radio in her room, when ungal viruppam started and the first song was Rajavin paarvai raaniyin pakkam from Anbae Vaa..
    In those days, I hadn’t watched the movie, so I didn’t know what this song was about. But I could sense that this song must be a dream song, as the music was ethereal, giving a feeling like you are just floating through the clouds and going to heaven or something like that, especially the first half of the song had a musical score like one was floating in the stratosphere, so to speak and the next half was more down to earth. Several years later when I got an opportunity to see the movie, I noted that the first half of the song had been picturised in a set with some heavenly background and the second half was in some beautiful botanical garden. This man Ms Viswanathan who was the music composer was called “mellisai mannar” , my God he was a genius and who could cause extreme mood swings just with this music, forget the lyrics and he was at his inimitable best with this song. Then there is this divine Angel, Gaana Saraswathi the Nightingale in human form called P Sushila who has this extraordinary capability to permanently capture the hearts of her listeners never letting them go back to their physical owners.
    Coming back, the combination of the tune and the musical instruments ((I don’t know if it was the trumpet or French horn or the bells or the violin or the organs or the piano or whatever) and Sushila’s voice in the first half of the song just had me floored… I got goosebumps on listening to it and felt like I was just floating up and going to the heavens…. anyways I just ended up going to my school on that day. but this song instantly got into a permanent position at the top of my personal charts on that day. Subsequently I did watch this movie quite a few times with my friend on a video cassette and even watched it a couple of times in the National theatre at Tambaram.
    Sometimes in life, you like something a lot for some reason and then you discover that there are more reasons to like the same thing. That was the case with this song for me. Sometime after the mid 80s my cousin Arun and I start doing night sky watching as we both were very interested in making astronomical observations. We in fact, managed to see the Halley's comet in 1986 both during its initial approach and also during its exit from after passing around the sun so initially it was an evening object and then later it became an early morning object. We saw all the 12 constellations of the Zodiac and several other important constellations over a period of one or two years. We even used to get up at 2:30- 3 AM to observe the white patch of the milky way galaxy. From my college library, I used to get books on Astronomy using my library cards (instead of engineering text books !) and both of us used to read them. When I started to work in 1987 I had some money in my hand so I bought a few books on astronomy with illustrations. There were some very beautiful color plates in that book on all the prominent objects in the night sky including some important nebulaes and nearby galaxies. I bought a 4 inch Newtonian reflector from Devadas telescopy in Guindy and we continued watching the night sky, we manged to see Saturn with its rings and the 4 Galiliean moons of Jupiter viz., Io, Europa, Ganymede and Calysto, but we couldn’t see any nebulae. After my marriage in 91, all sky watching came to an end and now I have another 114 mm Newtonian reflector with me but I’m really not able to put my full energy and enthusiasm back to sky watching. The enthusiasm and energy of my young age seem to have dissipated.
    Around 2010, when with RUclips you could watch any song or any movie anytime you wanted. I did watch this song from Anbe vaa and to my surprise I found another wonderful reason to completely fall in love with this song all over again.
    This song is actually a dream sequence, it starts off with MGR and the absolutely bewitching Saroja Devi in a chariot driven by a beautiful white horse as the opening bars are played and the background is the deep space where we have the Crab Nebula in the constellation of Taurus !!!. I remembered the colour plates in my astronomy book !!!. (now this region in space in today's times is where we have the Pleiades cluster, (6 stars of Kaarthigai in Tamil) In 1054 CE, there was a supernova explosion in this region and the crab nebula that we see today is a remnant of that supernova. The Chinese astronomers had recorded the Supernova as a new star. It seems it was visible even during the daylight for several days. it is now almost 1000 years and we have not had another supernova like this in our galaxy. The Crab nebula in Taurus has the number M01 in the Messier catalogue and it is the only nebula in the Messier catalogue, that's how important it is for us on the earth!). Somewhere after two minutes and 30 seconds into this song the background changes into the Veil Nebula in the constellation of Cygnus (the Swan). After almost two and a half minutes, the song moves from the heavens down to the earth literally and we have MGR and Saroja Devi completing it in the Botanical gardens in Ooty. The story is supposed to be happening in Simla but this song has been picturized in Ooty. The song has been written by Vaali. I remember in one interview sometime in the 80s Saroja Devi said that for this song the chariot had to be lifted up and placed on some sort of a pedestal, making the wheels free to rotate and somebody was arranged to rotate the wheels so with the starry nebulous background and with the wheels spinning without contact with the ground, it gave the impression of the chariot ascending to the heavens!!. The art director was Maruti Rao.
    If ever there was one song where I could tick every aspect of the song as being most to my liking, then this must be it.

  • @chandrasubramaniam9207
    @chandrasubramaniam9207 2 года назад +11

    Wow! Superb performance by everyone. For these youngsters to recreate the magic of MSV, TMS and P.Susheela. God bless you all. 🙏

  • @BarathSrinivasan
    @BarathSrinivasan 2 года назад +8

    பேரானந்தம்.
    நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை.
    சுபஸ்ரீ Mam, உங்களுக்கும் உங்கள் குழுவினருக்கும் மறுப்பிறவியே கிடையாது.
    QFRரின் இசை சேவைக்கு என் அன்பு வாழ்த்துக்கள்.

  • @Mettur_senthil
    @Mettur_senthil 2 года назад

    என்ன ஒரு பிரம்மாண்டம்🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️👍👍👍👍👌👌👌👌💐💐💐💐💐🍀🌿🌿🌿

  • @ravija2812
    @ravija2812 2 года назад +22

    நன்றி MSV sir and மிக்க மிக்க நன்றி QFR team....special kudos to Francis group 👏, Krishnamuthy and Anu have taken us above the sky by their wonderful rendition and also Keerthana, Venkat, Selva, Siddu Shyam, Vigneshwar, Laxman and Shiva. What an Orchestration by MSV sir and this song is recreated to match with the original 👏 👌 Thank you Shubha ma'am.

  • @ramasubramanian444
    @ramasubramanian444 2 года назад +4

    Evergreen song of MSV sir. Hat's off to him & MGR songs

  • @vasanthkumar9212
    @vasanthkumar9212 3 месяца назад

    🎉🌺🌿🎉🌺🌿 Excellent remastered song from QFR. Francis' Venkat and shyam Benjamin are exceptionally created the tempo which is near to the original song of mellisai mannar MSV. BOTH singers are singing the song nicely. So from here to ETERNITY OF THE MSV KINGDOM.🎉🌺🌿🎉🌺🌿

  • @nagendranc740
    @nagendranc740 Год назад +1

    அருமையான குரல்கள்.👌👌👌👌 அருமையான இசை குழு. 👌👌👌 வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 💅💅💅🙏💥💥

  • @qryu651
    @qryu651 2 года назад +4

    நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை.ஆனாலும் நான் ஏற்கனவே பலவருடங்களுக்கு முன் கேட்டு இப்போதும் கேட்கிறேன்.
    உங்கள் இசை அதிகம் தெளிவு அதிகம் உள்ளது.
    JBL head Phone இல் கேட்கும் போது
    என்னவென்று சொல்வது.
    மொத்தத்தில் எல்லோரும் திறமையாக தங்கள் திறமையை செய்திருக்கிறார்கள்.
    வாழ்த்துக்கள்.QFR சகோதரிக்கு வாழ்த்துக்கள், உங்கள் பணியை தொடர்ந்து பதிவு செய்யுங்கள்.
    ஒவ்வொரு நாளும் உங்கள் பதிவுகள் கேட்காமல் நித்திரை இல்லை என்பது தான் உண்மை.

  • @sreemathyramaswamy9731
    @sreemathyramaswamy9731 2 года назад +7

    Kalaththal azhiyatha padal.. endrum pudumai inimai..Big salute to MSV Sir…
    Qfr recreated this song wonderfully, Anu, Krishnamoorthy flawless singing.. strings Francis and group wow.. Shyam skilfully programmed Siva super editing. Venkat, selva, Lakshman, Keerthana vigneshwar all supported well.. great great.. Feast..

  • @kkjais2005
    @kkjais2005 2 года назад +2

    Anu anand fantastic...

  • @thirumalamurthy3916
    @thirumalamurthy3916 2 года назад +4

    MADEM I AM KANNDIGA BUT TAMIL UNDER STAND BEAUTIFUL SONG TAMAIL NADU DIAMOND MGR SIR. KARNATAKA GOLD B. SAROJADEVI GOOD COMBINATION BEAUTIFUL MUSIC TEAM AVM BANNER MSV SIR TO THANKS. JAI KARNATAKA JAI TAMAIL NADU

  • @vallisudhakaran2546
    @vallisudhakaran2546 2 года назад +4

    ஆஹா,ஆஹா
    என்ன அற்புதம்
    பிரமாண்டமான பாடல்
    வாழ்த்துகள் இருவ்ருக்கும்

  • @ramsni-xn3vi
    @ramsni-xn3vi 2 года назад +1

    Superb superb superb

  • @ruthrakottishanmugam7255
    @ruthrakottishanmugam7255 2 года назад +1

    Legendary poet VAALI ayya

  • @palaniappan5709
    @palaniappan5709 2 года назад +2

    Excellent recreation of this ever green song from MSV album. Flawless performance by Anu and Krishnamurthy with adorable achievement from the whole troup particularly Strings section, Keethu, Venkat and Benjamin. This song could have come as 502, second in the 500 series. Well done.

  • @anbuanbu4237
    @anbuanbu4237 2 года назад +5

    என்ன ஒரு அற்புதமான படைப்பு மயக்கம் வருது. Qfrக்கு நாங்கள் மிகவும் கடமைப்பட்டுள்ளோம்.

  • @lmuthukumar72
    @lmuthukumar72 2 года назад +4

    நாளை "மடை திறந்து தாவி அலையும்" என்ற பாடல் வரும் நினைக்கிறேன்

  • @nadarajanist
    @nadarajanist 8 месяцев назад +1

    Matchless song .MSV is great. No one could come near to him except KV M.

  • @durailakshmanaraj3821
    @durailakshmanaraj3821 Месяц назад

    அருமை மிக மிக அருமை க்யூ எப் ஆர் ன் பங்களிப்பு எடுத்துச்ஹசொன்ன அம்மா தங்களுக்கு நன்றி பழையஹபாடல்கள் மக்களுக்கு ஒருபாடமாக இருக்கும்ஆனால் இன்று ஏடா கூடாமாக இருக்கும்

  • @selvamchanthirakumar2845
    @selvamchanthirakumar2845 6 месяцев назад +1

    Excellent.

  • @joyceamara6104
    @joyceamara6104 2 года назад +6

    This is a master piece song of MSV and MGR. Both singers were very good. Shyam Benjamin and team did a fantastic job. This song will linger in our memories forever! Thanks QFR! Please have the famous song from Nam Naadu, Ninathathai Naderthiyai Mudippavan Naan...in QFR series. Thanks.

  • @srinivasanchellapillais418
    @srinivasanchellapillais418 Год назад +1

    Extradinary song.All songs are super hit.Beautiful melody song.MSV is a legend.Superb benjamin Sir.Further music instruments played by all persons excellent. Hats off to entire team

  • @venusoundar9469
    @venusoundar9469 2 года назад +8

    What an incredible composition and awesome orchestration. This kind of a magic could be created only by the one & only MSV Sir. Superb reproduction. Hats off to all the musicians involved. Subashree madam, your tributes to the great Mellisai Maa Mannar is very heartening. You are 100% correct😀👍👏👏

  • @ramachandranr9625
    @ramachandranr9625 2 года назад +2

    அருமை வாழ்த்துக்கள். Both. க்ரிஷ் and. அனு have done splendid job நீங்க. Vizhi. கிரிக்கெட். Com entry. Pola
    சும்மா அள்ளி. தெளிவான. விள‌க்க‌ம். Recently played. At. Time Square. NY. Usa
    Fortunate. To. Listen to rhe. Troup. In. Person

  • @ekambaramjagadeesan5053
    @ekambaramjagadeesan5053 2 года назад +5

    ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்..
    எங்கள் அனைவரின் பார்வை QFR பக்கம்.
    Great song..sung by the GREAT GROUP..SUPERB

  • @sankarikk9286
    @sankarikk9286 2 года назад +1

    Anu, so nice. Nice to see you after super singer stage. I like both.

  • @anuradharagavendhiran739
    @anuradharagavendhiran739 2 года назад +12

    What a song by the genius MSV ! The beauty is the song is so fresh & modern even after 50 years.Grand is the least adjective one can add to this.QFR has recreated this magic very perfectly. Venkat, strings team ,Shyam and others did exceedingly well. Both the singers added a new dimension with thier young voices.With the latest recording tehniques the song heard very nice.Thank you so much ST madam & the team.

  • @vasudevancv8470
    @vasudevancv8470 2 года назад +36

    We will soon become pauper in our search of apt adjectives to describe the Beauty of MSV's Ever Charming, Ever Exuberant, Ever Graceful Music that keeps itself in tact with the growing modernity of any era. Luxurious, Splendorous and Melodious - the combine of all these terms put together could be the best representative of this wonderful song. A Lovely presentation and when heard it putting on our headphone, we rejoice over the richness very much The real challenge before any music troupe to present an often-heard most popular song is to make it quite interesting, thrilling and refreshing to the listeners. One shall say QFR has achieved hundred percent Success today in this respect making the Sound of Music so exciting. Hats Off to Everyone of U. Though I want to refrain and restrain myself from posting comments quite often, I have to admit, I fail miserably quite often !! 😂

    • @varadarajanps1384
      @varadarajanps1384 2 года назад +2

      Wonderful feedback posted keeping very high esteem for Team QFR. Kudos to you. Special kudos to ST madam for her succinct summary on the original version.

    • @santhanaramanmadanagopal8722
      @santhanaramanmadanagopal8722 2 года назад +4

      Don`t refrain from commenting Sir. Ur feedbacks really make us to enjoy the genius of MSV more.

    • @ravisankaran6280
      @ravisankaran6280 2 года назад +4

      Sri CV Vasudevan, The comments you write match the greatness of the episode. Very few will be able to express themselves in such a succinct fashion. Please don't stop writing comments. Your words of encouragement is like a tonic for the participants of QFR. My pranams to you. 🙏🙏

    • @vasudevancv8470
      @vasudevancv8470 2 года назад

      @@ravisankaran6280Understood Sir. ThanQ. 🙏

    • @vasudevancv8470
      @vasudevancv8470 2 года назад

      @@santhanaramanmadanagopal8722 Ok Sir. Tks

  • @arvinthsrus
    @arvinthsrus 2 года назад +1

    Anu Anand how smilingly sung.. TQ team.. (In Archanai Pookal movie one Kaviriye Kaviriye song by SPB n SJ is there.. that was a beautiful one.. pls try

  • @HabeebRahman-w1e
    @HabeebRahman-w1e 2 месяца назад

    வாழ்த்துகள் அருமை 🌹🌹🌹🌹🌹

  • @nagendranc740
    @nagendranc740 Год назад

    பெண் குரல் அருமை அருமை மிக அருமை அருமை 👌👌👌👌👌வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 💅💅💅💅💅💅💅💅

  • @rasagofalu
    @rasagofalu 2 года назад +2

    I am playing this continuously. What a peppy song !! Got to love our little girl Anu. Great music reproduction/strings.. outstanding. My family calls me Raja.. so it is a particular song for me. GO QFR !!

  • @ramachandranr9625
    @ramachandranr9625 2 года назад +2

    வந்தdai வரவில் வாய்ப்பும்
    இன்று போல். ஒன்றூய். கூடுவோம்

    • @ramachandranr9625
      @ramachandranr9625 2 года назад

      Qfr. I. தொடர் ஓம் சாந்தி ஓம் jai hind
      Was watching. ராஜா performing. At. Bhu. My. Univercity. Yesterday. சிவா ஓம் ar. காசி தமிழ். சங்கமம்

  • @umakumar7056
    @umakumar7056 2 года назад +3

    ஆஹா, என்ன அருமையான பாடல், இதை அழகான மறுபதிப்பாக தந்த QFRக்கு பாராட்டுக்கள்.

  • @radhamurthy4876
    @radhamurthy4876 2 года назад +1

    Execellent singing by Anu and Krishnamurthy Highlight song of QFR

  • @UdhayaKumar-q3o
    @UdhayaKumar-q3o 9 месяцев назад

    Super two singer's very excellent performance shabash vazthukkal

  • @meenasundar2211
    @meenasundar2211 2 года назад +1

    Anu பாடும் அழகே அழகு,செம்ம cute, ரொம்ப easy ஆ பாடுறாங்க.
    அனைவருக்கும் வாழ்த்துக்கள்🎊🌹👏🎉💓

  • @tharavenkat8630
    @tharavenkat8630 2 года назад +1

    வாவ் அருமை மிகச் சிறப்பு பாடல் செலக்க்ஷன் செமதூள் கிருக்ஷ்ணமூர்த்தி அண்ட் அனு பாடியது டிஎம்எஸ் சார்சுசீலாம்மா பாடியது போல இருந்தது.வாசித்த அனைவருக்கும் ஒரு மிகப்பெரிய நமஸ்காரம்

  • @vykn80s
    @vykn80s Год назад

    4:43... starter... vera level... amuuku dummku... mindblowing

  • @kumarvm1964
    @kumarvm1964 2 года назад +4

    Magnum Opus by MSV Ayya. Awesome reproduction. Each & Every musician just freaked out to give a memorable experience. Kudos to the whole team, thanks mam for selecting this wonderful song, மனதால், இன்னும் குதிரைல பயனம் தொடர்கிறது

  • @kaverinarayanan2885
    @kaverinarayanan2885 2 года назад +1

    ஆகா என்ன ஒரு பாடல் எப்படிப் பட்ட இசை ்கிருஷ்ணமூர்த்தி அனு அழகோ அழகு். இசைக்கோர்ப்பு மிகவும் அருமை அசத்தலான படைப்ப்பு Hats off to everyone ❤

  • @anandhanandh2603
    @anandhanandh2603 2 года назад

    Wow wow ho ho super, what a wonderful sweet performance both given, great great all musicians also

  • @lakshmanankrishnamoorthy9036
    @lakshmanankrishnamoorthy9036 2 года назад +3

    A masterly recreation of one of the masterpieces of MSV sir. Shyam Benjamin, Selva everyone from the QFR team for that matter, excelled in this recreation

  • @rgopi5209
    @rgopi5209 4 месяца назад

    Legend MSV composition..... Woooowwwww

  • @samgaming6944
    @samgaming6944 2 года назад

    அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை

  • @KabaliMuniyandi
    @KabaliMuniyandi 3 месяца назад

    Suparsingarsandsuparmusic.❤❤❤❤❤❤❤❤❤

  • @bsenthilkumar2634
    @bsenthilkumar2634 7 месяцев назад

    அருமையான பாடல். Just enjoyed

  • @nagaraj4109
    @nagaraj4109 Год назад

    அருமையான பாட்டு, தலைவர் பாட்டுன்ன சும்மாவா, இசையும், குரல் வளமும் அருமை 👍👍👍வாழ்த்துக்கள்

  • @murugapandiyan9296
    @murugapandiyan9296 6 месяцев назад

    ஆஹா என்ன அருமை அருமை

  • @gunasekarsolomont3435
    @gunasekarsolomont3435 2 года назад +1

    மலட்டு தலைவர்

  • @ramachandranr9625
    @ramachandranr9625 2 года назад +1

    Yesterday was. Watching. ராஜா performing. At. Bhu. My. யூனிவர்சிட்டி
    காசி தமிழ். சங்கமம்

  • @sunder-1234
    @sunder-1234 Год назад

    This is what I call a 'Grand' song performed with utmost care.

  • @rajkanthcj783
    @rajkanthcj783 9 месяцев назад

    மந்திரப்புன்னகை யுடன்..
    மயங்க வைக்கும் குரல் வளம் இனிமை அருமை வாழ்த்துக்கள்❤❤❤❤❤🎉

  • @jeraldjudebosco5836
    @jeraldjudebosco5836 2 года назад

    Francis and group and all and all, Bow to you all.

  • @mncbabu
    @mncbabu 2 года назад +3

    Wow..No words to describe this mega grand song by MSV..The girl is simply amazing; well sung like PS. We are all so lucky that to have great geniuses MSV ,TMS, PS in our life time. This team is performing exceptionally well to honor those artists and make us enjoy..Keep it up this excellent work..
    Another great orchestra song can be tried is poo mazhai thoovi..

  • @srinivasaraghavan5527
    @srinivasaraghavan5527 2 года назад +2

    If any award is there for entertainment, there is only one person winner deserving the prize -- Mrs Subhasree Thanikachalam. Her devotion is phenomenal in recreating all the fabulous hits of yester years.
    Congratulations to the entire team for this treat.

  • @suryachandra4560
    @suryachandra4560 2 года назад +7

    Grand orchestration. What a gentle voice of Krishnanoorthy. Great. Standing ovation to entire QFR team. Unforgettable song... Re-creation

  • @rajamanimani2571
    @rajamanimani2571 7 месяцев назад

    Original music your team super

  • @ilaiyaperumalsp9271
    @ilaiyaperumalsp9271 2 года назад +1

    What a song! Shyam and Francis group fully enjoyed. We also!👌

  • @rajkumarraj9872
    @rajkumarraj9872 11 месяцев назад

    8:30 editing sema pakka mass❤❤❤👌👌👌👌🤝🤝🤝🤝🤝💐💐💐💐🙏👍

  • @ravisankaran6280
    @ravisankaran6280 2 года назад +3

    No words to express how well Krishnamurthy and Anu sang. Venkat, Selva, Keerthana, Laxman. Vigneshwar, Francis and Team, Sidd and Shyam added icing on the cake. Siva's editing was marvellous. Subhaji: I have heard this song many times but never have dwelled into the intricacies you explained before the song. You are an encyclopaedia of Tamil film music. QFR has made such a great contribution to the society. My salutations to you.🙏🙏🙏. Long live QFR.