QUARANTINE FROM REALITY | NINAITHEN VANDHAAI | KAVALKARAN | Episode 462

Поделиться
HTML-код

Комментарии •

  • @gnaneshj9152
    @gnaneshj9152 2 года назад +29

    மக்கள் திலகத்தின் மற்றும் ஒரு மயக்கும் பாடல்... சந்தோஷ் பரீதா இருவரும் சளைத்தவர்களா என்ன... பாடலுக்கு மேலும் மெருகூட்டி விட்டார்கள்...இனி பலர் இப்பாடலை தொடர்ந்து கேட்பார்கள்... சுபா மேடம் கவலையே படாதீர்கள்.. இது போன்ற பாடல்கள் எல்லாம் எந்த காலத்திலும் அழியாத பொக்கிஷங்கள்... என்றென்றும் நிலைத்து நிற்கும்... நன்றி சுபா மேடம் குழுவிற்கு...

  • @whitedevil9140
    @whitedevil9140 2 года назад +15

    சந்தோஷ்.. ஃபரீதா...! ஆஹா.. ஓஹோ..!🙏🙏👏👏👌 இவர்களுடன் நமது இசைக்கலைஞர்களும் அளித்த. இசை விருந்து என் பள்ளிப்பருவ தமிழ் மனனப் பகுதி திருவருட்பா செய்யுளை நினைவுகூற வைத்துவிட்டது..!
    " தனித்தனி முக்கனி பிழிந்து
    வடித்தொன்றாய்க் கூட்டி
    சர்க்கரையும் கற்கண்டின்
    பொடியும் மிகக் கலந்தே.... ..... ...! "
    😌😌👍❤

  • @kpp1950
    @kpp1950 2 года назад +25

    பாடல்கள் மற்றும் பாடல்
    காட்சிகளில் அதிக அளவில் கவனம் செலுத்தி இரசிகர்களை மிகவும் கவர்ந்தவர் திரு எம் ஜி ஆர் அவர்கள்.‌ இந்தப் பாடலைத் தெரிவு செய்து மறு உருவாக்கம் செய்தது பாராட்டுக்குரியது.‌

  • @narayananr9578
    @narayananr9578 2 месяца назад +1

    Super

  • @krishnarajp.r.9435
    @krishnarajp.r.9435 2 года назад +1

    Supet

  • @நீவிர்வாழ்க
    @நீவிர்வாழ்க Месяц назад

    ..சின்னப்பூமேனி காணாத கண்ணென்ன......சந்தோஷ்....வாழ்க மகனே.....

  • @ruthrakottishanmugam7255
    @ruthrakottishanmugam7255 2 года назад +1

    MGR MSV VAALI

  • @kumarjagadeesan2162
    @kumarjagadeesan2162 2 года назад +26

    இந்த பாடலுக்குள் இத்தனை
    விஷயங்களா! உங்கள் வர்ணனைக்கு நாங்கள் அடிமை.
    நீண்ட பயணமாகும். தொடரட்டும் இந்நிகழ்ச்சி.
    மிக்க நன்றி

  • @rohinikumar7173
    @rohinikumar7173 2 года назад +35

    அன்று கேட்ட பாடல் இன்றும் இனிதே காதில் விழுந்தது santhosh சபாஷ்! Fareeda substitute to சுசிலா அம்மா வாழ்க வளமுடன்

  • @sivasubramanian4569
    @sivasubramanian4569 2 года назад +3

    பெண் குரல் அருமையிலும் அருமை

  • @palanisamykandhasamy7787
    @palanisamykandhasamy7787 Год назад +1

    மக்கள்.திலகமே.நீங்கள்.மறையவில்லை.பாடல்கள்
    மூலம்.உயிர்.வாழ்கிறீர்கள்.

  • @chandrasekaran275
    @chandrasekaran275 29 дней назад

    அய்யோ. சூப்பர். என்ன ஒரு பிரசன்டேஷன். அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  • @krishnadasc4647
    @krishnadasc4647 4 месяца назад

    1000 paattai oru paattaakkum paarvai enna.... 🎵🎵🎵🌹🌹🌹🌹🙏🙏🙏🙏👍👍👍👍💝💝💝

  • @velusamysamy9181
    @velusamysamy9181 3 месяца назад

    Ayya tms avangal voice very match;👏👏👍👍,santhosh thambi kural super;👍👍😍

  • @sarathav9341
    @sarathav9341 2 года назад +10

    இன்று இப் பாடலைப் பாட தேர்வு செய்த உங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். பாடிய இருவருக்கும் நல்ல முன்னேற்றம் வர இறைவனை வேண்டுகிறேன்

  • @sundarraj-px2sg
    @sundarraj-px2sg 2 года назад +7

    துள்ளல் போடும் இசை
    msv அவர்களின் அற்புதமான படைப்புகளில் இதுவும் ஒன்று ❣️

  • @rahmaanverdeen4837
    @rahmaanverdeen4837 2 месяца назад

    வாழ்த்துகள்
    சந்தோஷ் ஃபரிதா
    சிறந்த பாடல் சிறப்பாக பாடினீர்கள்....அது பஞ்சாபி ஜோடி அல்லமா காஷ்மீரி ஜோடி

  • @ilaiyaperumalsp9271
    @ilaiyaperumalsp9271 2 года назад +25

    நாளைய பாடல் நினைத்தாலே இனிக்கும் படத்திலிருந்து. என்ன பாடல் என்று சொல்லத் தெரியவில்லை. ஏனென்றால் 14 பாடல்களும் அற்புதம்

    • @dasarathynavaneethan6259
      @dasarathynavaneethan6259 2 года назад +1

      வசந்த கால நதிகளிலே பாடலாக கூட இருக்கலாமே? அதுவும் ஒரு அற்புதமான கவிதை மற்றும் இசை மழையும் கூட.

    • @ilaiyaperumalsp9271
      @ilaiyaperumalsp9271 2 года назад

      @@dasarathynavaneethan6259 தங்கள் யூகம் தான் சரியாக இருந்திருக்கிறது

  • @vedamuthu4852
    @vedamuthu4852 2 года назад +8

    வர்ணிக்க வார்த்தைகளால் விவரிக்க முடியா வண்ணம் அமைந்துள்ளது. சந்தோஷ், ஃபரீதா ஜோடி வெகு அருமை, இனிமை. மிக்க நன்றி, ஒவ்வொரு கலைஞருக்கும், சுபஶ்ரீ க்கும்!!👌👍

  • @pvnptk8898
    @pvnptk8898 18 дней назад

    Gents singer
    Super singing and stylish movements.
    Confident level 🎉🎉🎉🎉

  • @rk185005
    @rk185005 2 года назад +20

    சொல்ல வார்த்தைகளே இல்லை.... என்ன அருமையான படைப்பு... வாழ்க மன்னர் TMS ஐயா சுசீலா அம்மா.... வாழ்க Team QFR

  • @shunmugavelayutham7202
    @shunmugavelayutham7202 16 дней назад

    வாழ்த்துக்கள் மேடம் மிகவும் அருமை.

  • @sundar4641
    @sundar4641 8 месяцев назад +2

    சந்தோஷ் குரலை கேட்காமல் நான் உறங்குவதில்லை

  • @zahirhussain2603
    @zahirhussain2603 4 месяца назад

    பாட்டு நுணுக்கங்கள் விளக்கம் அழகோ அழகு

  • @nagendransasi1389
    @nagendransasi1389 2 года назад +3

    நினைத்தாலே இனிக்கும் படத்திலிருந்து எஸ்பிபி பாடிய எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம்....பாடல்?

  • @shanmugavadivu6248
    @shanmugavadivu6248 2 года назад +1

    பரிதாவை இப்படி பார்க்க மிகவும் அழகாக இருக்கிறது வாழ்க வளமுடன் பரீதா

  • @jujubiification
    @jujubiification 2 года назад +2

    Selva, Vigneshwar, Fareeda, Santhosh, guitarist, Benji- whom to crown?, simply mesmerized and confused...

  • @vu2rjw
    @vu2rjw 2 года назад +5

    இருவரின் குரல் மிக அற்புதம்.அப்டியே டிம்ஸ் சாரையும் சுசிலா அம்மாவை கொண்டு உள்ளது.

  • @krishnangururajan9658
    @krishnangururajan9658 2 года назад +1

    சபாஷ் சந்தோஷ்.உங்களுக்கு நூறு வயது நிச்சயம் 👍 கலக்கிட்டீங்க ❤️

  • @amalrajraj220
    @amalrajraj220 2 года назад +1

    சூப்பர் சூப்பர்

  • @palanisamykandhasamy7787
    @palanisamykandhasamy7787 Год назад +1

    தேனும்.பாலும்.கலந்து.மக்கள்.திலகம்.கொடுத்த.பாடல்.

  • @harisruthi8052
    @harisruthi8052 2 месяца назад

    Excellent signing both the song super duper🎉🎉🎉

  • @parthasarathyvedantham1322
    @parthasarathyvedantham1322 2 года назад +13

    QFR- TMS 'Santhosh' sirம், சகோதரி 'Fareedha' வும் இன்று வேறு லெவல்! Fantastic singing! Francis group செய்யவேண்டிய மொத்த வேலையையும் ஷ்யாம் ஒரே ஆளாக தூக்கி சுமந்து அசத்தி விட்டார்!
    செல்வா, வெங்கட் சார் இருவருக்கும் ஒரு சல்யூட்! Super! Thankyou QFR.

  • @padursadasivamchendilvelan1441
    @padursadasivamchendilvelan1441 2 года назад +4

    TMS Paatunna Ninaithen Vandhainnu Santosh irukkarey Andha kaalathila evlo Amitabh Dharmendra MGR nu padam paarthaalum oru Sivaji padam paartha andha thurupti than Santhosh paatilum. Orchestrationla new milestone thottuttanga QFR Team Hats off God bless QFR Always

  • @ranjananarasiman8383
    @ranjananarasiman8383 2 года назад +1

    Proud off u santhosh subramanian ji

  • @KumarKumar-xp8bm
    @KumarKumar-xp8bm 2 года назад

    Pramatham intha padalukkul iththanauy visayanggalaw madam vivarikkum vidham super QFR team singars padiya vidham arumauy.

  • @lotus5295
    @lotus5295 2 года назад +1

    மா ……………….மேதை msv ஒருவர் மட்டும்தான்.

  • @natarajansuresh6148
    @natarajansuresh6148 2 года назад +12

    நாளை "இனிமை நிறைந்த உலகமிருக்கு அதில உனக்கு கவலை எதற்கு" என்ற பாடல் நினைத்தாலே இனிக்கும் படத்தில் இடம்பெற்றது.

    • @tamilselvi3034
      @tamilselvi3034 2 года назад

      But that song is not kavithai

    • @ishaqmd4261
      @ishaqmd4261 2 года назад

      காதல் பாடல்களில் கொடிகட்டி பறந்த பல பாடல்களில் இதுவும் ஓர் விருந்து

  • @gopinatarajan9323
    @gopinatarajan9323 4 месяца назад

    இன்றும் இந்த பாடலை கேட்ட போது என்ன மாதிரியான புத்துணர்ச்சி வருகிரது. Farida குரல் என்ன இனிமை

  • @sundaravallir8387
    @sundaravallir8387 2 года назад

    மிகவும் அருமையாக இருந்தது. அதிலும் அந்த கடைசி பகுதி அட்டகாசமாக இருந்தது. எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.

  • @subramanianr5899
    @subramanianr5899 Год назад

    வார்த்தைகள் இல்லை ❤❤👏👏👌👌👍👍

  • @christianseenuvideo2884
    @christianseenuvideo2884 Год назад

    Mgr மட்டுமே என்றும் பேசப்படும் ஒரே நடிகர் mgr க்கு நிகர் யாரும் இல்லை

  • @nandagopalnirmala9891
    @nandagopalnirmala9891 2 года назад +2

    Super Santhosh and Farida . Good presentation

  • @venkateshadvocate1779
    @venkateshadvocate1779 2 года назад +1

    Susella madam voice very much suting this singer nice

  • @govindanveerappan1881
    @govindanveerappan1881 7 месяцев назад

    தேன் குடித்த நாங்களும் மயங்கி கிறங்கி ரசித்தோம். வாழ்க வளமுடன்.

  • @harshithvenkat4824
    @harshithvenkat4824 2 года назад +4

    vow.. what a voice for both.. keep singing.... excellent music...

  • @rajarajeswaris6930
    @rajarajeswaris6930 2 года назад +1

    🙏👌👌👋👋👋🙏😃

  • @RaviChandran-ql6zp
    @RaviChandran-ql6zp 2 года назад

    அருமை அருமையோ அருமை

  • @farockiawilson9570
    @farockiawilson9570 2 года назад +1

    ஒவ்வொரு பாடலையும் வர்ணிக்க எங்கிருந்து வார்த்தைகளை தேர்ந்தெடுக்கிறீர்கள் வர்ணனை கடல் நீங்கள்

  • @velmurugan1385
    @velmurugan1385 2 года назад +1

    Wonderful. VAALTHUKKAL.

  • @meenamahesh3833
    @meenamahesh3833 2 года назад +2

    என்ன அற்புதமான பாடல்
    அசரவைக்கும் சந்தோஷ் பரீதா குரல்
    அட்டகாசமான வர்ணனை
    உண்மையிலேயே பாதுகாக்கப்பட வேண்டிய
    பொக்கிஷ பாடல்கள்

  • @subbuleksmip6769
    @subbuleksmip6769 9 месяцев назад +1

    Santhosh & Preetha Voice Superrrrrr❤❤❤

  • @karunanithigandhi
    @karunanithigandhi День назад

    Super team... keep it up.

  • @jothidarvelmurugan4157
    @jothidarvelmurugan4157 Год назад

    WONDERFUL. SANTHOSH AND FARIDA IRUVARUM, TMS AYYA AND P.SUSEELA AMMA AVARKALAI NERIL KONDU VANTHU VITTAARKAL.NALLA KURAL VALAM,THAMIZH VAARTHAI UCHARIPPU ARUMAI. VAALTHUKKAL RAGAMALIKA TV AND YOUR TEAM. VAALKA MSV AYYA AND TMS AYYA, P.SUSEELA AMMA AVARKAL PUKAL.

  • @monathevar206
    @monathevar206 Год назад

    Sham kalgal tharaiyila pathiyila, ore attum, keep doing what u do best, one of my favorite song, thanks to mr santhosh n ms fareeda

  • @sampathsampath5914
    @sampathsampath5914 2 года назад +1

    Wow Wow.super 👏. Fareeda very super

  • @tvganeshiyer2933
    @tvganeshiyer2933 2 года назад +2

    Madam your presentation is super.
    You have selected very good voices for the song. Great. 🙏❤️

  • @hnashini6218
    @hnashini6218 Год назад +3

    Both sang nicely. 100 percent original. Very good singing.

  • @venkatp1887
    @venkatp1887 6 месяцев назад

    அதிக இளமை துள்ளும் ever green song. High vibrant song to make happy situations.
    Both singers have high talent

  • @janakibalasubramanian2562
    @janakibalasubramanian2562 Год назад

    My favorite singer both. Subwrb. TMS, P. Susilama voice excellent

  • @vijeyathasveluppilli9331
    @vijeyathasveluppilli9331 Год назад

    சுபா அம்மா உண்மையில் எனக்கு உங்களை என்னவென்பேன் இப்படியானஇசை ரசிகையை நான்இதுவரையில் கண்டதேஈல்லை.நன்றி.

  • @somasundaramrajabathar9164
    @somasundaramrajabathar9164 Год назад

    இனிமையான பாடல், அருமையான விளக்கம். இந்த பாடல் குறித்து தினமணி ஆசிரியர் திரு வைத்தியநாதன் ஒரு முறை சொன்னது இதுதான:
    " எம்ஜிஆர் துப்பாக்கியால் சுடப்பட்டு நலமடைந்த பின்னர் நடந்த முதல் படப்பிடிப்பு இந்த பாடல் காட்சி. அதற்கு ஏற்ப கவிஞர் வாலி அவர்கள் நினைத்தேன் வந்தாய் "நுாறு வயது" என்று வரிகளை கொடுத்திருந்தார். படப்பிடிப்பு நடந்த இடத்தில் இருந்த அனைவரும் ஆராவாரமும் ஆனந்த கண்ணீரும் இயல்பானதாக இருந்தது" . அனறைய முதல்வர் அண்ணாதுரை அமெரிக்காவில் சிகிச்சை பெற்று lதிரும்பியபோது நலந்தானா, நலந்தானா என்ற பாடலை கவியரசர் கண்ணதாசன் தில்லானா மோகனாம்பாள் படத்துக்கு எழுதியதாகவும் சொல்வார்கள்.

  • @alexanderdoss7079
    @alexanderdoss7079 2 года назад +2

    Wow superb 👌👏👏👏👍

  • @shankarimahadevan1096
    @shankarimahadevan1096 2 года назад

    Miga arumai Faridha n Santhosh n the team work 👍👍😊😊

  • @vimalanathanr3728
    @vimalanathanr3728 2 года назад

    Very nice song. Beautiful singers. Bro syam Benjamin superb playing.

  • @revathishankar946
    @revathishankar946 2 года назад

    Farida voice and Santosh voice classic They are replicas of TMS sir and PS madam

  • @dawndough3970
    @dawndough3970 2 года назад +11

    Beautifully recreated. Fareeda, Santhosh you aced it . Kudos to Selva, Shyam, Vigneshwar, Sundaresan , Shiva and heart felt thanks to the entire #QFR team.

  • @manikandanramasamy7022
    @manikandanramasamy7022 2 года назад +1

    ALWAYS my FAVORITE SHYAM BENJAMIN ONLY
    PROGRAMME AND REAL INVOLVEMENT SUCH A GREAT

  • @sathyabamamanickam4727
    @sathyabamamanickam4727 2 года назад +1

    Santhosh, fareedha, sundaresan sir super 👏👏👏👏👏👏👏👏👏

  • @sivakarthi7044
    @sivakarthi7044 2 года назад

    அற்புதமான பதிவு... நன்றி!.. வாழ்த்துக்கள்

  • @qryu651
    @qryu651 2 года назад

    தெளிவாக பாடியுள்ளார்கள்
    இருவரும்.
    எல்லோரும் திறமையாக இசை
    வாத்தியங்கள் வாசித்திருக்கிறார்கள்.

  • @krishnangururajan9658
    @krishnangururajan9658 2 года назад

    Super santhosh.
    QFR ன் TMS நீ நீடூடி வாழ்க ❤️
    அசத்திட்டீங்க திருஷ்டி சுத்தி போட்டுக்கங்க 🙏

  • @ananthapadmakumarsankarasu779
    @ananthapadmakumarsankarasu779 2 года назад

    Last humming resembles the original song. Singers voice make the song still young and sweet

  • @manoharanramasamy3195
    @manoharanramasamy3195 2 года назад +16

    Nice selection of Faridha & Santhosh for this song. Hats off Team subha...

  • @RajeshRajesh-sh7zj
    @RajeshRajesh-sh7zj 5 месяцев назад

    Ammaadi.. pullarikkuthu.. semma semma

  • @RKumar-wp9oq
    @RKumar-wp9oq 2 года назад +1

    Awesome Faridha

  • @mohandas4755
    @mohandas4755 Год назад

    Rompa , Rompa Super. Tamil Isai Vere Level. Ethode Nallave Paada Mudiyumo ? Fareeda & Santhosh Rocking. 🙏🙏🙏🙏🙏

  • @chitramani1119
    @chitramani1119 2 года назад +3

    My favourate MGR - Jayalalitha Amma best duet song, Excellent job, Super Super.

  • @c.muruganc.murugan5709
    @c.muruganc.murugan5709 2 года назад

    சிறப்பு மிக சிறப்பு

  • @thirumalai3554
    @thirumalai3554 10 месяцев назад

    நிலைக் கண்ணாடி
    கன்னம் கண்டு..
    Not ... கன்னங்கண்டு. ...
    ஹிஹி...

  • @sivagamasundarit2087
    @sivagamasundarit2087 2 года назад

    HAYYOOO......
    ENGA POI MUTTIKJUVEN
    AMARKKALAM
    PONGO
    EXCELLENT MARVELOUS
    AND
    FANTASTIC JOB

  • @indhumathi7007
    @indhumathi7007 2 года назад +2

    ஆஹா. தேனோடு சேர்ந்த அமுது போல் இனித்தது

  • @shankarnatarajan6230
    @shankarnatarajan6230 2 года назад +3

    என்றென்றும் இனிமையான பாடல். பாடிய இருவரும் அருமையாக பாடினர். உங்கள் வர்ணனை விளக்கம் சூப்பரோ சூப்பர்.

  • @mayileraku7466
    @mayileraku7466 2 года назад

    PM.Manian, Tiruppur 💕 QFR team all members fantastic 💕 Shyam Sir 💕 Santhosh Sir 💕 Parithamma💕Vigneshwar Sir 💕 Sundaresan Sir 💕 Selva Sir 💕 Namma Venkat Sir 💕 all program quite Dear Siva Sir 💕🍏💕 Excellent 💕🍏💕

  • @deivathinkuralmuthusidhara7988
    @deivathinkuralmuthusidhara7988 2 года назад

    நினைத்தாலே இனிக்கும்- இளமை இருக்கு , இனிமை இருக்கு. ஆனால் எல்லா பாடல்க்களும் இசை மழை.🙏

  • @sivapriyanarasimhan1875
    @sivapriyanarasimhan1875 2 года назад +5

    Wonderful Fantabulous. One of my favourite song . Santosh you are one of my favourite singer. God bless you my child. Fareeda is best on her part. She is also a good singer. My favourite QFR I wish and hope will continue beyond 500. Today Santosh Fareeda with Selva Venkat and Shyam summa pinni udaritinga with your sweet voice. Thank you every one making QFR more and more interesting.

  • @shobaparanji8155
    @shobaparanji8155 2 года назад +1

    chance e illai. Ninethen vandai Nooru vayadu. MGR AND JAYA AMMA what a combination . super super super . FAREEDHA AND OUR QFR TMS(junior) have done excellent job. poretty close to the original. Thanks for the song

  • @remaramiah7704
    @remaramiah7704 Год назад

    Amazing, susheelamma and TMS , orchestra, altogether superb.

  • @sujathateekachar776
    @sujathateekachar776 2 года назад +1

    Kalakkal singing by Santhosh subramaniyam Fareeda

  • @Ravi_info
    @Ravi_info 2 года назад +1

    ஆஹா! ஆஹா!! ஆஹா!!!

  • @keerthimeenakshikeerthijo9919
    @keerthimeenakshikeerthijo9919 10 месяцев назад

    இளையராஜா பாடல்களில் கிடைக்காத இன்பங்கள் MSV ன் பாடல்களில் உள்ளது முக்கியமாக , இனிமையான தமிழ் வார்த்தைகள். babu madurai

  • @palanisamykandhasamy7787
    @palanisamykandhasamy7787 Год назад +1

    மக்கள்.திலகத்தின்.எல்லா.பாடல்களும்.தீராத.போதை.தரும்.

  • @thirumalai3554
    @thirumalai3554 Год назад

    ஒரு இடத்திலும் பிசிறடிக்கவில்லை...
    நன்றிகள் கோடி கோடி....

  • @anandancharumathi8669
    @anandancharumathi8669 Год назад +1

    Wonderful singing by Santhosh and Fareedha. Lovely recreation by the entire team. Thank you very much ma'm🌹🌹

  • @parthibanparthiban1900
    @parthibanparthiban1900 2 года назад

    Shubhashree medam thank you so much for the discription about the song and the way performed by QFR team.

  • @revathishankar946
    @revathishankar946 2 года назад

    Wonderful qrf group

  • @thirumalai3554
    @thirumalai3554 Год назад

    சாம் சார்..... ஓ
    .......பரீதா மேம் ..... ஓஓ

  • @Bro-wc8eb
    @Bro-wc8eb 2 года назад +4

    Faridha is simply superb. What a melody

  • @muraliramamurthy4653
    @muraliramamurthy4653 Год назад

    அருமையாக உள்ளது

  • @selvapratheep5041
    @selvapratheep5041 2 года назад +1

    அருமை அருமை.