எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா இந்த அளவுக்கு 475 பாடல்களை அழகான விளக்கத்தோடு அனைத்து பாடகர்களையும் பாட வைத்து கண்ணுக்கு மனதுக்கு விருந்தளித்து எங்களை என்றும் மகிழ்ச்சி கடலில் நீந்த வைத்த சுபா மேம் உங்களுக்கு எனது மனமார்ந்த வணக்கங்கள் இந்த பணி இன்னும் இன்னும் தொடர்ந்து 1000 எபிசோடு காண வேண்டும்
@RK2022Sorry. I differ. Better to be "measured" in one's appreciation. We can't generalise our view and give a Blanket compliment. QFR is doing a good job, No doubt. But, showering our appreciation should be on a case to case basis only based on the merits of each episode. No way, we can say "Bettered" the Original. Original Creation stays Original always.
@vasudevancv84, I too differ from you,all the songs from qfr really beyond the originals.there is no doubt.each and every one of qfr family dedicated their best effort to bring the song to the originality.madam Subhasree,s contribution is very high.long live qfr. wish a successful journey to reach their goal,ambition.
சுபஸ்ரீயும் வந்தாள்! விளக்கங்கள் தந்தாள்! ஒவ்வொன்றும் ஒன்றை மிஞ்சும் தேனாக! செல்வாவும், ஷ்யாமும், வெங்கட், சிவாவும் QFR க்கு தூணாக! தித்திக்கும் பாடல்கள் படைத்து முத்துப்போல் விளக்கத்தைக் கொடுத்து - QFR - ஆல் ரசிகர்கள் மனத்தை நிறைத்து கொரோனாவின் பாரத்தைக் குறைத்த - QFR - க்கு நன்றிகள் சொல்லுவோம் ஆயிரம் தாண்டுவோம்! சரித்திர சாதனை சாத்தியமாக்குவோம்!
மிக அருமை..தேனையும் மீறிய சுவை...கவிஞன் படைப்போ பரவசம்..எம்.எஸ்.வி அவர்களின் இசையோ...அடடா தமிழில் வார்த்தைகள் இல்லை வர்ணிக்க..எத்தனை இனிமை என் தமிழின் தேன் கூட்டில்..அமிர்தமே இதுதான் என்றான்....செம... வி
அரவிந்த் ஸ்ரீனிவாஸ் பிரமாதப் படுத்தியுள்ளார்; அருமையான உச்சரிப்பு, இன்பத்தை வாரியிறைத்துப் பாடியுள்ளார். ஷ்யாமின் அழகான அழுத்தமான இசை, செல்வாவின் மென்மையான குழல், சுந்தரேசன் சாரின் இனிமையான கிட்டார்,வெங்கட்டின் தாளம் தரும் சுகம், ஃபிரான்சிஸ் குழுவினரின் மயக்கும் வயலினிசை எல்லாமே சொர்க்கத்தைப் படைத்தன. சுபா அவர்களே! நீங்களும் "one and only" தான். என்ன அழகான கட்டியம் கூறும் முகவுரை! ரசிப்பு, லயிப்பு, உயிர்ப்பு எல்லாம் கலந்த உங்களின் முன்னுரை - இந்த நிகழ்ச்சியின் சிறப்பு. எல்லோரும் நலம்வாழ நீங்கள் இசைக்கிறீர்கள். நாங்கள் மயங்குகிறோம்.🙏
"One and only" என்று subha Mam சிவாஜி, MSV TMS ஆகியோரை இப்பாடலுக்கு குறிப்பிட்டாலும் , QFR team. கூட "one and only" தான்...golden era பாடல்களை தேர்ந்தெடுத்து படைப்பதில்💐 விலாவாரியாக அலசுவதில், 💐 பாடகர்களை தேர்ந்தெடுப்பதில்💐 உரிய இசை அமைப்பதில்💐 ரசிகர்களை மகிழ்விப்பதில்💐
Super super singer tms voice super இத இதைத்தான் எதிர் பார்த்தேன் எப்படி பராடுவது MSV என் உயிர் அதை எப்படி அவருக்கு சொல்வது அவர் இல்லையே சூப்பர் அருமை QFR என் பெருமை thanks
அந்த நான்கு பெண் பிள்ளைகள் கொடுக்கும் ஹம்மிங்.... என்னால் நம்ப முடியவில்லை. ஒரு வேளை ஒரிஜினல் ட்ராக்கிலிருந்து காப்பி பேஸ்ட் செய்து விட்டீர்களோ என்று நினைத்தேன். எக்ஸலனட் மேன் மேலும் வளர வாழ்த்துக்கள் நீங்கள் தேர்வு செய்யும் பாடல்கள் எல்லாமே சாலஞ்சிங் கான பாடல்கள்.
சிவாஜி கணேசன் டி.எம்.எஸ் வாய்ஸ் மிக நன்றாக நடித்து காட்டுவார் மிகச் சிறப்பாக ஒரு நடிப்பை வெளிப்படுத்துவார் பொன்மகள் வந்தால் என்ற பாடலில் அற்புதமான நடிப்பு வாழ்த்துக்கள்
எப்பேர்ப்பட்ட பாடல் MSVயின் இசையும் TMSன் கம்பீரக்குரலும் நடிகர்திலகத்தின் நடிப்பும் உயிர் உள்ளவரை உலகம் உள்ளவரை மறக்கவே முடியாது இன்றும் அதே மெருகு மாறாமல் பாடலை பாடிய அரவிந்த்க்கும், இசையால் பாடலுக்கு உயிர் கொடுத்த அனைத்துக் கலைஞர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் இப்படி ஒரு அற்புதமான பாடலை எங்களுக்கு அருமையாக வழங்கிய QFR குழுவிற்கு எனது சிரம்தாழ்ந்த வணக்கங்கள் 1475வது எபிசோட் வரும்போதும் இதே போன்றே அட்டகாசமான வர்ணனையுடன் அருமையான பாடல்களை எங்களுக்கு தருவாள் எங்கள் பொன்மகள் சுபாக்கா
70 களில் இந்த பாடல் top 10 ல் number one ஆக பல வாரங்கள் இருந்தது ..! நடிகர்திலகத்தின் அற்புதமான நடிப்பில் வெளிவந்து மகத்தான வெற்றி கண்ட படம் .. பள்ளி சிறுவனாக இருந்த போது கும்பகோணம் நூர்மஹால் தியேட்டரில் ( பின்னர் செல்வமாக மாறிய தியேட்டர் ) சக நடிகர்திலகம் ரசிக நண்பர்களோடு முதல் நாள் முதல் காட்சி கண்டோம் ..! Best wishes to QFR . பாடியவர் , கோரஸ் & இசைக்குழு அனைவருக்கும் முக்கியமாக சகோதரி சுபஶ்ரீ அவர்களுக்கும் கோடி நன்றிகள் . ( அயர்லாந்திலிருந்து நடிகர்திலகத்தின் ரசிகன் ) இசையோடு வாழ்வோம் , இனிதே வாழ்வோம் . ❤
அருமை அருமை TMS MSV Sivaji மட்டுமல்ல இந்த ரீ ப்ரொட்யூஸ் பாடலை எம்ஜிஆர் கேட்டிருந்தால் நீங்கள் அத்தனை பேரும் கோடீஸ்வரர் ஆவது உறுதி. நீங்கள் கொடுத்து வைக்க வில்லை
The singer has faithfully brought out TMS's way of singing. The background score is fantastic How MSV had introduced the chorus at the begining and also at the middle and how it beautifully connect the background and the tune of the song is a marvelous job.
உங்களைப் போலவே நெகிழ்ச்சியுடன் தான் நாங்களும் பாடலை மனநிறைவுடன் கேட்டோம். உங்கள் குழுவினர் அனைவரும் எல்லா வளங்களும் பெற்று பெருவாழ்வு வாழ்க என மனதார வாழ்த்துகிறேன் சுபா. வாழ்க வளமுடன்.
Congratulations to QFR Team in your 475 episode. Keep going. இந்த பாடல் வெளிவந்த ஆண்டு 1970. இப்போது 52:வயது. ஆனால் நம்பமுடியவில்லை. Recreate என்றால் இப்படி இருக்க வேண்டும். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
1970களில் இந்தப் பாடலின் கோரஸை (ஹார்மனிஸ்) கேட்கும் போது எங்கேயோ பறப்பது போல ஓர் மனநிலை தோன்றும். இப்போது கேட்கும் போது அதே உணர்வுக்கு 50வருடங்களுக்கு பிறகு QFR கொண்டு சென்றது.
பிரமாதம்! பிரமாண்டம்!! அருமை!!! அற்புதம்!!! இனிமை! இந்த பாடல் மறுபடைப்பின் சிறப்புகளை இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்; அத்தனை சிறப்புகள். அரவிந்த் சீனிவாசனின் குரல் 'கணீர்' என்றிருந்தது. இசை மிக அருமை. மகளிர் குழு ஒலி மிக இனிமை! குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்! 👌👏💐💯
சுபா மேம் பத்தல பத்தல ..475 பாடல்கள் பத்தல...நீங்கள் எவ்வளவு முத்தான பாடல்கள் கொடுத்தாலும் எங்களுக்கு பத்தாது..இந்நிகழ்ச்சி என்றென்றும் தொடர வேண்டும்... இந்நிகழ்ச்சியில் பங்கு பெரும் எல்லா கலைஞர்களுக்கும் இறைவன் அருள் புரிய வேண்டும்
அம்மா! தமிழ் திரையுலகம் தந்த தவப்புதல்வர்கள் இம்மூவரும்! உலகம் உள்ள மட்டும் இவர்களின் புகழ் உலா வரும்! இப்பாடலைத் தந்த QFR என்றென்றும் எங்கள் நெஞ்சங்களில் நீங்காமல் நிலை பெறும்! பாடலில் பங்கு கொண்ட அனைத்து பிள்ளைகளுக்கும் அந்த ஜாம்பவான்களின் அருளாசி விண்ணிலிருந்து வந்து விழும்!
எழுபதுகளில் இந்தப் பாடலும்.. காட்சியும் பிரம்மாண்டம்..! நடிகர் திலகத்தின் கம்பீரமான. உடல் மொழியும்.. விஜய லலிதா அவர்களின் ஒய்யாரமான நடன அசைவும்.. மையிட்ட அழகான கண்களையும் மறக்கவே இயலாது.. நாள்தோறும் காதில் ஒலித்த காலம்..!🙏🙏 இதற்கு சற்றும் சளைக்காத Qfr ' காலம் இப்போது..!👏👏👍💐💐🌷
மனதிலே நிம்மதி மலர்வதோ புன்னகை நான் காலேஜ் படிக்கும் போது என்னோடு ஒவ்வொரு ஸ்டடி நோட் புக் லேயும் முதல் பக்கத்திலே எழுதும் சில பொன்மொழி வரிகள் மனதிலே நிம்மதி மலர்வதோ புன்னகை (இந்த பாட்டிலிருந்து) மெய்யான அன்பே தெய்வீகமாகும் ( நம் நாடு படத்தில் நல்ல பேரை வாங்க வேண்டும் பாட்டிலிருந்து) சுபஸ்ரீ அவர்களினால் எனக்கு தனிப்பட்ட முறையிலே வர வர பிரச்சனை ரொம்ப ஜாஸ்தியா ஆயிட்டு வருது. அவங்க choose பண்ணற முக்காவாசி பாட்டு எனக்கு "மலரும் நினைவுகள்" பாட்டுகளா இருக்குது. அந்த காலத்திலே தீபாவளி பொங்கல்னா நடிகர் நடிகைகளை கூப்பிட்டு மலரும் நினைவுகளை சொல்ல சொல்வாங்க. அது வருஷத்துக்கு 2 தடவை. ஆனா இப்போ QFR ஐ ஆரம்பிச்சு, வாரத்துக்கு ரெண்டு தடவை மலரும் நினைவுகளில் என்னை மூழ்கடிக்க வைத்து விட்ட சுபஸ்ரீ அவர்களையும் அவர்களின் கூட சேர்ந்து செயல்படும் அரிய வைர, வைடூரியங்களையும் நான் கண்டிக்கிறேன். எச்சரிக்கை விடுக்கிறேன். மனுஷனை கொஞ்ச நேரமாவது அவனோட வேளையிலே concentrate பண்ண விடுங்க. அநியாயம் பண்ணாதீங்க. அவ்வளவுதான் சொல்ல முடியும். அப்பனே முருகா - சுபஸ்ரீக்கும் அவர்களுது QFR குழந்தைகளுக்கும் மற்றும் அனைத்து டீம் மெம்பர்களுக்கும் உன் பரிபூரண அருளை கொடு. அவங்க அனைவரும் மேலும் மேலும் சக்தி பெற்று (எல்லாவகையிலும்) பல பாடல்களை வழங்க வேண்டும். 500 எல்லாம் என்னை போன்ற ஆளுங்களுக்கு பத்தாது. சென்னை பாஷையிலே சொல்லனும்னா 500 ன்றது half . எனக்கு full வேணும். நான் உன்னைத்தான் நம்பி இருக்கேன் முருகா.
அப்படியே - வேலையை ஏன்யா முடிக்கலைன்னு பாஸ் கேட்கும்போது QFR லே இன்னிக்கு அருமையான பாட்டு வந்தது , அதை பல முறை repeat போட்டு போட்டு பார்த்துக்கிட்டிருந்ததிலே வேலை செய்ய time கிடைக்கலே பாஸ் னு நான் சொன்னா - அப்படியா, நோ ப்ரோப்லேம், QFR ஐ continue பண்ணு. வேலை கிடக்குது, வெங்காயம், அதை நாளைக்கு கூட பாத்துக்கலாம்னு சொல்ல கூடிய நல்ல பாஸ் ஐ எனக்கு வாய்க்க பண்ணு. வேற எதுவும் எனக்கு வேண்டாம்ப்பா முருகா.. 🙏🙏🙏🙏
இது ஒரு புதையல் தான்!! Chorus, guitar, பிரான்சிஸ் குரூப்,, செல்வா, டிரம்ஸ், வெங்கட், ஷ்யாம், ஷிவா and the one n only Shubha!! புதையிலில் கிடைத்த முத்துக்கள்!!👏👏
Subha mam good morning arumaiyana song selection. Kangalai moodikkondu kaettal original ketathu pola irunthathu. Neenga song patri explain pannumpothe aaval vanthuvidum avlo azaghu each and every line pirichu pinni pedaleduthuduveenga. Apuram aravind sema voice rombavum sooothing ah irunthathu. Hats off to QFR team
ஆஹா ஆஹா ஆனந்த ராகம் அருமையாகப் பாடினார். மேம் அத்தனை சிறப்பும் உங்களுக்கே. நன்றி. மீண்டும் ஓர் தேனிசை கானம். காலத்தால் அழியாத ஏழிசை வேந்தன் குரலில் தமிழ் விளையாடிய கானம் வாழ்த்துக்கள்.
அருமை. எவ்வளவு அழகான பாடல். MSV, TMS and the whole team என் நமஸ்காரங்கள். இப்ப எங்க QFR க்கு என் வணக்கங்கள். Beautifully sung by Arvind Srinivas. Importantly அந்த நான்கு பிள்ளைகள்.... அமர்க்களம். 👏👏👏👏👍👍👍👌👌👌to the QFR team. Thanks mam.
அப்பப்பா..ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே.....உற்சாகமும் சந்தோஷமும் பரவசமும் QFR team மொத்தப் பேரிடமும் இருந்து 1டிகிரி கூட சிந்தாமல் சிதறாமல் அப்படியே எங்களிடம் Transform பண்ணிய அத்தனை பேருக்கும் கோடி நன்றிகளும் வாழ்த்துகளும்..." அப்பாடியோ!!!475 ஏ இப்படீன்னா...500?....😍
இந்த பாடல் ஏற்கனவே கேட்டு கேட்டு மகிழ்ந்த மகிழ்ந்து கொண்டிருக்கின்ற இந்த தருணங்களில்..இன்னும் மகிழவும் மகிழ்ந்து கொண்டிருக்கவும் பிரமாண்டம் படைத்த தங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்..நான் ஒவ்வொரு நாளும் பார்க்கும் போது தங்கள் அனைவருடைய செயல்பாடுகளை பாவங்களை எல்லாம் மிக மிக ரசிப்பேன்..ஷியாம்..வெங்கட் கார்த்திக்..சுந்தரேசன் சார்..செல்வா..என எல்லோரும் என்னை மிகவும் கவர்ந்தவர்கள்..சுபா மேடம்..உங்கள் அனைவரின் ஈடுபாடும் என்னை மிகவும் நெகிழவைக்கும்..வாழ்க வளர்க..இசைத் தொண்டினை தொடர்க.. கோமதி..
என்ன ஒரு அருமையான பாடல். அரவிந்த் அழகாகப் பாடியுள்ளார். சுபா அவர்கள் கூறியது போல இது ஒரு முத்து,வைரம்,பவளம் கோர்த்த ஒரு அழகான மாலை. அனைவருக்கும் வாழ்த்துக்கள் .
அருமையான இந்த பாடலை தந்தமைக்கு QFR குடும்பத்தாருக்கு கோடானகோடி நன்றிகள். அதுவும் 475வது QFR பாடலாக கொடுத்தமைக்கு. அம்மா சந்தோஷ் சுப்பிரமணியம் அவர்களுடைய பாடலை கேட்க ஆவலாய் ...........
முதலில் 475 மயில் கல்லை தொட்டதற்கு பாராட்டுக்கள். மிக கடுமையாக உழைத்து அதீத ஈடுபாடு கொண்ட குழுவால் மட்டுமே சாத்தியம்....இன்றைய படைப்பு ரொம்ப ரொம்ப ஸ்பெஷல்.... நன்றி.... வழக்கம்போல இசை குரல் நடிப்பு மன்னர்களுக்கு வணக்கங்கள்
பொருள் கோடி வந்துவிட்டால் வாழ்விலே பரவசம் தான். அந்த காலத்திற்கே பொருள் கோடி என்றால் இன்றைக்கு என்ன வார்த்தை சொல்வது? பாட்டைக் கேட்டாலே செல்வத்தின் இறுமாப்பு வருகிறது.
பொன் மகள் வந்தாள்... பொருள் கோடி தந்தாள்... எங்களுக்கு ஆயிரம் கோடி மன நிறைவை தந்தாள்... அற்புதமாக பாடிய அரவிந்துக்கு வாழ்த்துக்கள்.. கோரஸ் பாடிய குழந்தைகளுக்கு நன்றிகள்... இனிய இசையை தந்த குழுவிற்கு பாராட்டுக்கள்...Qfrன் பொன் மகள் சுபாவிற்கு ஸ்பெஷல் வாழ்த்துக்கள்... வாழ்க வளமுடன்...
Arumai Aravind! Arpudham Aravind!! Abharam Aravind!!! Original ketta ellorukkum viyappin sandhosham! True recreation of TMS aiyavin magical voice. Kudos to everyone of the BGM Team nd harmonies singers👌👍👏👐🙌🙏🤝
Wow....very very difficult for us to review your songs Madam...to that extent these songs are presented in a grand manner....great qfr presentation for 475. Great effort from everyone in qfr...siva has done a great editing....no mention about Helan in your comments for her great steps in dance
Aravind srinivas voice is out of the world. Orchestration is an absolute pleasure. I have already heard more than 100 times. Tempting to hear again and again
பொன் மகள் சுபா வந்தாள் பாடல் பல தந்தாள் கேட்டுக் கிறங்க வைத்தாள் !! இன்னும் பல தருவாள் இந்த அழகான QFR குடும்பம் தனை எமக்குத் தந்தாள்!! Congratulations to one and all of the QFR team on your 475th episode!! 👏👏👏 Excellent performance.
எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா இந்த அளவுக்கு 475 பாடல்களை அழகான விளக்கத்தோடு அனைத்து பாடகர்களையும் பாட வைத்து கண்ணுக்கு மனதுக்கு விருந்தளித்து எங்களை என்றும் மகிழ்ச்சி கடலில் நீந்த வைத்த சுபா மேம் உங்களுக்கு எனது மனமார்ந்த வணக்கங்கள் இந்த பணி இன்னும் இன்னும் தொடர்ந்து 1000 எபிசோடு காண வேண்டும்
@RK2022Sorry. I differ. Better to be "measured" in one's appreciation. We can't generalise our view and give a Blanket compliment. QFR is doing a good job, No doubt. But, showering our appreciation should be on a case to case basis only based on the merits of each episode. No way, we can say "Bettered" the Original. Original Creation stays Original always.
@vasudevancv84, I too differ from you,all the songs from qfr really beyond the originals.there is no doubt.each and every one of qfr family dedicated their best effort to bring the song to the originality.madam Subhasree,s contribution is very high.long live qfr. wish a successful journey to reach their goal,ambition.
சுபஸ்ரீயும் வந்தாள்! விளக்கங்கள் தந்தாள்!
ஒவ்வொன்றும் ஒன்றை மிஞ்சும் தேனாக!
செல்வாவும், ஷ்யாமும், வெங்கட், சிவாவும் QFR க்கு தூணாக!
தித்திக்கும் பாடல்கள் படைத்து
முத்துப்போல் விளக்கத்தைக் கொடுத்து - QFR - ஆல்
ரசிகர்கள் மனத்தை நிறைத்து
கொரோனாவின் பாரத்தைக் குறைத்த - QFR - க்கு
நன்றிகள் சொல்லுவோம்
ஆயிரம் தாண்டுவோம்!
சரித்திர சாதனை சாத்தியமாக்குவோம்!
Sooooper
Super sir
Very nice,Azhagu
Wonderful.....you represented happiness of every one...congratulations....💞💞💞
மிக அருமை..தேனையும் மீறிய சுவை...கவிஞன் படைப்போ பரவசம்..எம்.எஸ்.வி அவர்களின் இசையோ...அடடா தமிழில் வார்த்தைகள் இல்லை வர்ணிக்க..எத்தனை இனிமை என் தமிழின் தேன் கூட்டில்..அமிர்தமே இதுதான் என்றான்....செம...
வி
மேலிருந்து எம் எஸ் வி ஆத்மா மகிழ்ச்சியாக பார்த்து சந்தோஷப்படுவார்கள்
அரவிந்த் ஸ்ரீனிவாஸ் பிரமாதப் படுத்தியுள்ளார்; அருமையான உச்சரிப்பு, இன்பத்தை வாரியிறைத்துப் பாடியுள்ளார். ஷ்யாமின் அழகான அழுத்தமான இசை, செல்வாவின் மென்மையான குழல், சுந்தரேசன் சாரின் இனிமையான கிட்டார்,வெங்கட்டின் தாளம் தரும் சுகம், ஃபிரான்சிஸ் குழுவினரின் மயக்கும் வயலினிசை எல்லாமே சொர்க்கத்தைப் படைத்தன. சுபா அவர்களே! நீங்களும் "one and only"
தான். என்ன அழகான கட்டியம் கூறும் முகவுரை! ரசிப்பு, லயிப்பு,
உயிர்ப்பு எல்லாம் கலந்த உங்களின் முன்னுரை - இந்த நிகழ்ச்சியின் சிறப்பு. எல்லோரும் நலம்வாழ நீங்கள் இசைக்கிறீர்கள். நாங்கள் மயங்குகிறோம்.🙏
எவ்வளவுதான் variety வைத்துவிட்டு போய்இருக்கறார் MSV என்ற மாபெரும் மேதை.
"One and only" என்று subha Mam சிவாஜி, MSV TMS ஆகியோரை இப்பாடலுக்கு குறிப்பிட்டாலும் , QFR team. கூட "one and only" தான்...golden era பாடல்களை
தேர்ந்தெடுத்து படைப்பதில்💐
விலாவாரியாக அலசுவதில், 💐
பாடகர்களை தேர்ந்தெடுப்பதில்💐
உரிய இசை அமைப்பதில்💐
ரசிகர்களை மகிழ்விப்பதில்💐
💯 ok True God bless QFR team
@@ramsubramanian2618 thanks 👍
வா.............வ்......
பிரம்மாண்டம்.....பிரம்மாண்டம்...பிரம் மாதம்....கலையரசி...
உங்களைத்தான் குறிப்பிடுகின்றேன்
தங்களுக்கும் ...தங்கள் குழுவினருக்கும் எங்கள் இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்....
Super super singer tms voice super இத இதைத்தான் எதிர் பார்த்தேன் எப்படி பராடுவது MSV என் உயிர் அதை எப்படி அவருக்கு சொல்வது அவர் இல்லையே
சூப்பர் அருமை QFR என் பெருமை thanks
அந்த நான்கு பெண் பிள்ளைகள் கொடுக்கும் ஹம்மிங்.... என்னால் நம்ப முடியவில்லை. ஒரு வேளை ஒரிஜினல் ட்ராக்கிலிருந்து காப்பி பேஸ்ட் செய்து விட்டீர்களோ என்று நினைத்தேன். எக்ஸலனட் மேன் மேலும் வளர வாழ்த்துக்கள்
நீங்கள் தேர்வு செய்யும் பாடல்கள் எல்லாமே சாலஞ்சிங் கான பாடல்கள்.
One and only வரிசையில் சுபஶ்ரீ தணிகாசலம் அவர்களையும் சேரக்கலாம் அவருடைய சரளமான தமிழுக்காக 🤝🤝🤝
சிவாஜி கணேசன் டி.எம்.எஸ் வாய்ஸ் மிக நன்றாக நடித்து காட்டுவார் மிகச் சிறப்பாக ஒரு நடிப்பை வெளிப்படுத்துவார் பொன்மகள் வந்தால் என்ற பாடலில் அற்புதமான நடிப்பு வாழ்த்துக்கள்
எப்பேர்ப்பட்ட பாடல் MSVயின் இசையும் TMSன் கம்பீரக்குரலும் நடிகர்திலகத்தின் நடிப்பும் உயிர் உள்ளவரை உலகம் உள்ளவரை மறக்கவே முடியாது இன்றும் அதே மெருகு மாறாமல் பாடலை பாடிய அரவிந்த்க்கும், இசையால் பாடலுக்கு உயிர் கொடுத்த அனைத்துக் கலைஞர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் இப்படி ஒரு அற்புதமான பாடலை எங்களுக்கு அருமையாக வழங்கிய QFR குழுவிற்கு எனது சிரம்தாழ்ந்த வணக்கங்கள்
1475வது எபிசோட் வரும்போதும் இதே போன்றே அட்டகாசமான வர்ணனையுடன் அருமையான பாடல்களை எங்களுக்கு தருவாள் எங்கள் பொன்மகள் சுபாக்கா
70 களில் இந்த பாடல் top 10 ல் number one ஆக பல வாரங்கள் இருந்தது ..! நடிகர்திலகத்தின் அற்புதமான நடிப்பில் வெளிவந்து மகத்தான வெற்றி கண்ட படம் .. பள்ளி சிறுவனாக இருந்த போது கும்பகோணம் நூர்மஹால் தியேட்டரில் ( பின்னர் செல்வமாக மாறிய தியேட்டர் ) சக நடிகர்திலகம் ரசிக நண்பர்களோடு முதல் நாள் முதல் காட்சி கண்டோம் ..! Best wishes to QFR . பாடியவர் , கோரஸ் & இசைக்குழு அனைவருக்கும் முக்கியமாக சகோதரி சுபஶ்ரீ அவர்களுக்கும் கோடி நன்றிகள் . ( அயர்லாந்திலிருந்து நடிகர்திலகத்தின் ரசிகன் ) இசையோடு வாழ்வோம் , இனிதே வாழ்வோம் . ❤
அருமை அருமை
TMS MSV Sivaji மட்டுமல்ல
இந்த ரீ ப்ரொட்யூஸ் பாடலை எம்ஜிஆர் கேட்டிருந்தால் நீங்கள் அத்தனை பேரும் கோடீஸ்வரர் ஆவது உறுதி. நீங்கள் கொடுத்து வைக்க வில்லை
கண் முன்னால் சிவாஜியும், காதோடு டிஎம்எஸ்ஸும், மனதோடு எம்எஸ்வி மும்!!! ஆஹா...ஆஹா!!! மும்மூர்த்திகள்!!! வணங்குகிறேன் QFR குழுவை! நன்றிகள் பல!!!
Great Legends.
ஆஹா எவ்ளோ ஒரு நேர்த்தியான comments, vera level sir neenga, கண், காது, மனம் அடடா மிக சரியாக சொன்னீர்கள்.
பாடலை இயற்றியவரை
(கவிஞர் ஆலங்குடி சோமு) மறந்து விட்டீர்கள்
கண்ணதாசன்
என்றால் புகழ்ந்து இருப்பீர்கள் !!
""விரல் வித்தை வெங்கட் ""
அபாரம்......
மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ. MSV Vani Jayaram . பாடலை கேட்டாலே மல்லிகை மணம் வீசும். That is MSV. 🎊🎊
அரவிந்த் சீனிவாஸ் மிக அற்புதமாக பாடியுள்ளார்கள் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் நன்றி எம் எஸ் வி ஆலங்குடி சோமு சிவாஜி கணேசன் அவர்கள் ஆசீர்வாதம் உண்டு
சுபஸ்ரீ மேடத்துக்கு கலை சரஸ்வதியாக பொன்மகள் வீடு தேடி வந்து அமர்ந்து விட்டால் இதில் மகிழ்ச்சி எங்களுக்கு நன்றி பாராட்டுக்கள் வணக்கம்
The singer has faithfully brought out TMS's way of singing. The background score is fantastic
How MSV had introduced the chorus at the begining and also at the middle and how it beautifully connect the background and the tune of the song is a marvelous job.
தம்பி எங்கே இருந்தாய் இத்தனை நாட்கள் என்னை பழைய ஒரிஜினல் பாடலுடன் ஒப்பிடும்போது கேட்க கேட்க திகட்டாத பாடலாக உள்ளது.நன்றி தம்பி!
Aha aha kitta thatta orijinal padalai isai amaipin mulamum 75 present nerungi vittirkal padakarum nanraka padinar parattukkal ungal isai kuluvinarukku medam
அருமை எல்லாம் அருமை பாடகர் மிகவும் அருமை கோரோஸ் பெண்கள் ஆஹா கிற்றார் கதைத்துள்ளது மிருதங்கம் அள்ளி கொட்டிவிட்டார்கள் பொங்கஸ் என்னவென்பேன் வெங்கடேஸ்சொல்லவேதேவைஇல்லை தமிழ்உச்சரிப்புக்குஅரவிந்துக்கு மீண்டும்சபாஸ் அம்மா இந்தகூட்டம்எப்படி உங்களிடம்மாட்டிகொண்டது.
மிகவும் எதிர் பார்த்த பாடல், அருமையான இசை அமைப்பு, இசை பல்கலைக்கழகம் MSV, the Greatest
உங்களைப் போலவே நெகிழ்ச்சியுடன் தான் நாங்களும் பாடலை மனநிறைவுடன் கேட்டோம். உங்கள் குழுவினர் அனைவரும் எல்லா வளங்களும் பெற்று பெருவாழ்வு வாழ்க என மனதார வாழ்த்துகிறேன் சுபா. வாழ்க வளமுடன்.
Congratulations to QFR Team in your 475 episode. Keep going. இந்த பாடல் வெளிவந்த ஆண்டு 1970. இப்போது 52:வயது. ஆனால் நம்பமுடியவில்லை. Recreate என்றால் இப்படி இருக்க வேண்டும். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
என்னங்க சொல்றது பாடகர் இசைக்கலைஞர்கள் ஒரு பக்கம் இருக்க கோரஸ் இத சொல்லியே ஆகவேண்டும் ஒரு அற்புதம் என்று தான் சொல்ல வேண்டும். அருமை அருமை.
Superb co ordination . Bro syam good
1970களில் இந்தப் பாடலின் கோரஸை (ஹார்மனிஸ்) கேட்கும் போது எங்கேயோ பறப்பது போல ஓர் மனநிலை தோன்றும். இப்போது கேட்கும் போது அதே உணர்வுக்கு 50வருடங்களுக்கு பிறகு QFR கொண்டு சென்றது.
பிரமாதம்! பிரமாண்டம்!! அருமை!!! அற்புதம்!!! இனிமை! இந்த பாடல் மறுபடைப்பின் சிறப்புகளை இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்; அத்தனை சிறப்புகள். அரவிந்த் சீனிவாசனின் குரல் 'கணீர்' என்றிருந்தது. இசை மிக அருமை. மகளிர் குழு ஒலி மிக இனிமை! குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்! 👌👏💐💯
Arvind Srinivas rocked. What a performance Man. Great job by whole QFR team. Kudos to all of you. GOD BLESS YOU ALL 🙏
.
MSV sir, no words for your music, just lucky to hear this great classic..
சுபா மேம் பத்தல பத்தல ..475 பாடல்கள் பத்தல...நீங்கள் எவ்வளவு முத்தான பாடல்கள் கொடுத்தாலும் எங்களுக்கு பத்தாது..இந்நிகழ்ச்சி என்றென்றும் தொடர வேண்டும்... இந்நிகழ்ச்சியில் பங்கு பெரும் எல்லா கலைஞர்களுக்கும் இறைவன் அருள் புரிய வேண்டும்
அருமையான இசை குழுவிற்கு வாழ்த்துக்கள். மிக அருமை அருமை. 👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர் 💅💅💅
இந்த பாடகரை பார்த்தவுடன் இவர் qfrல் பாடிய தானந்தன கும்மி கொட்டி பாடல் தான் காதில் ஒலிக்கிறது.
Yes that song was fabulously sung by him. 👌
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் என்றும் நலமுடன் 👍❤️குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா 🙏
அருமை அருமை, அனைவருக்கும் வாழ்த்துக்கள், Super QFR Team சபாஷ்.
அம்மா! தமிழ் திரையுலகம் தந்த தவப்புதல்வர்கள் இம்மூவரும்! உலகம் உள்ள மட்டும் இவர்களின் புகழ் உலா வரும்! இப்பாடலைத் தந்த QFR என்றென்றும் எங்கள் நெஞ்சங்களில் நீங்காமல் நிலை பெறும்! பாடலில் பங்கு கொண்ட அனைத்து பிள்ளைகளுக்கும் அந்த ஜாம்பவான்களின் அருளாசி விண்ணிலிருந்து வந்து விழும்!
Singer sang well. Qfr 500 song Oru raja raniyidam. Best of
Msv. Pl keep it in mind madam
சொர்க்கம் என்பது QFR..
AMAZING.. UNBELIEVABLE RECREATION.
ஜெயஸ்ரீ மேடம் மிக அற்புதமாக பாடலை விளக்கங்களை சொல்லி உணர்ச்சிகளை தூண்டி மகிழ்ச்சியை உண்டாக்கி இப்பாடலை நமக்கு வழங்கியுள்ளார் மிக சிறப்பு
அரவிந்த் ஸ்ரீனிவாஸ்.. அருமை!!.. Well executed...
One of MSV's finest, recreated in all its splendor
எழுபதுகளில் இந்தப் பாடலும்.. காட்சியும் பிரம்மாண்டம்..! நடிகர் திலகத்தின் கம்பீரமான. உடல் மொழியும்.. விஜய லலிதா அவர்களின் ஒய்யாரமான நடன அசைவும்.. மையிட்ட அழகான கண்களையும் மறக்கவே இயலாது.. நாள்தோறும் காதில் ஒலித்த காலம்..!🙏🙏 இதற்கு சற்றும் சளைக்காத Qfr ' காலம் இப்போது..!👏👏👍💐💐🌷
Malligai en mannan mayangum tomorrow going to spread fragrance😍
ஒவ்வொரு பாடல் பாடியவர் இசை கலைஞர்கள் இறைவன் கனிவோடு ஆளாக்கினார் பொன்மகளாக வந்து என்ன ஒரு பாராட்டுக்கூடிய விஷயம் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் நன்றி
மனதிலே நிம்மதி மலர்வதோ புன்னகை
நான் காலேஜ் படிக்கும் போது என்னோடு ஒவ்வொரு ஸ்டடி நோட் புக் லேயும் முதல் பக்கத்திலே எழுதும் சில பொன்மொழி வரிகள்
மனதிலே நிம்மதி மலர்வதோ புன்னகை (இந்த பாட்டிலிருந்து)
மெய்யான அன்பே தெய்வீகமாகும் ( நம் நாடு படத்தில் நல்ல பேரை வாங்க வேண்டும் பாட்டிலிருந்து)
சுபஸ்ரீ அவர்களினால் எனக்கு தனிப்பட்ட முறையிலே வர வர பிரச்சனை ரொம்ப ஜாஸ்தியா ஆயிட்டு வருது. அவங்க choose பண்ணற முக்காவாசி பாட்டு எனக்கு "மலரும் நினைவுகள்" பாட்டுகளா இருக்குது. அந்த காலத்திலே தீபாவளி பொங்கல்னா நடிகர் நடிகைகளை கூப்பிட்டு மலரும் நினைவுகளை சொல்ல சொல்வாங்க. அது வருஷத்துக்கு 2 தடவை. ஆனா இப்போ QFR ஐ ஆரம்பிச்சு, வாரத்துக்கு ரெண்டு தடவை மலரும் நினைவுகளில் என்னை மூழ்கடிக்க வைத்து விட்ட சுபஸ்ரீ அவர்களையும் அவர்களின் கூட சேர்ந்து செயல்படும் அரிய வைர, வைடூரியங்களையும் நான் கண்டிக்கிறேன். எச்சரிக்கை விடுக்கிறேன். மனுஷனை கொஞ்ச நேரமாவது அவனோட வேளையிலே concentrate பண்ண விடுங்க. அநியாயம் பண்ணாதீங்க. அவ்வளவுதான் சொல்ல முடியும்.
அப்பனே முருகா - சுபஸ்ரீக்கும் அவர்களுது QFR குழந்தைகளுக்கும் மற்றும் அனைத்து டீம் மெம்பர்களுக்கும் உன் பரிபூரண அருளை கொடு. அவங்க அனைவரும் மேலும் மேலும் சக்தி பெற்று (எல்லாவகையிலும்) பல பாடல்களை வழங்க வேண்டும். 500 எல்லாம் என்னை போன்ற ஆளுங்களுக்கு பத்தாது. சென்னை பாஷையிலே சொல்லனும்னா 500 ன்றது half . எனக்கு full வேணும். நான் உன்னைத்தான் நம்பி இருக்கேன் முருகா.
அப்படியே - வேலையை ஏன்யா முடிக்கலைன்னு பாஸ் கேட்கும்போது QFR லே இன்னிக்கு அருமையான பாட்டு வந்தது , அதை பல முறை repeat போட்டு போட்டு பார்த்துக்கிட்டிருந்ததிலே வேலை செய்ய time கிடைக்கலே பாஸ் னு நான் சொன்னா - அப்படியா, நோ ப்ரோப்லேம், QFR ஐ continue பண்ணு. வேலை கிடக்குது, வெங்காயம், அதை நாளைக்கு கூட பாத்துக்கலாம்னு சொல்ல கூடிய நல்ல பாஸ் ஐ எனக்கு வாய்க்க பண்ணு.
வேற எதுவும் எனக்கு வேண்டாம்ப்பா முருகா.. 🙏🙏🙏🙏
Super l like very much
டி.எம்.எஸ்..குரலில் இந்தப் பாடல் ஒரு அசத்தல்.. QFR க்கு நன்றி..
அப்பப்பா, ஒவ்வொரு கலைஞரின் உழைப்பும் போற்றபடவேன்டும், குறிப்பாக பாடகர் மற்றும் குழந்தைகள் 👑
அந்த பாடல் அந்த படத்தின் சிகரம் நடிகர் திலகம் சிவாஜி நடிப்பு சொல்ல வார்த்தைகள் இல்லை
ஆஹா ஓஹோ அருமையான பதிவு 👍👍👏👏அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்👍👍 வாழ்க வளமுடன்🌹🌹
இது ஒரு புதையல் தான்!!
Chorus, guitar, பிரான்சிஸ் குரூப்,, செல்வா, டிரம்ஸ், வெங்கட், ஷ்யாம், ஷிவா and the one n only Shubha!!
புதையிலில் கிடைத்த முத்துக்கள்!!👏👏
Fantastic 475!
Congratulations to the entire QFR Team.💐💐💐💐
Wow Wow Wow, Arvind did master it well, but my heart refuse to take away the rendition of TMS the one and only legend.
Subha mam good morning arumaiyana song selection. Kangalai moodikkondu kaettal original ketathu pola irunthathu. Neenga song patri explain pannumpothe aaval vanthuvidum avlo azaghu each and every line pirichu pinni pedaleduthuduveenga. Apuram aravind sema voice rombavum sooothing ah irunthathu. Hats off to QFR team
ஆஹா ஆஹா
ஆனந்த ராகம்
அருமையாகப் பாடினார்.
மேம்
அத்தனை சிறப்பும் உங்களுக்கே.
நன்றி.
மீண்டும் ஓர் தேனிசை கானம்.
காலத்தால் அழியாத ஏழிசை வேந்தன் குரலில் தமிழ் விளையாடிய கானம்
வாழ்த்துக்கள்.
No one can compose music like this and no one can replace MSV.
Fantabulous 475
Starting to end feel like jumping
Big salute to the entire team of
Qfr great tribute to the legends
என்ன ஒரு அற்புதமான பாடினார் என்ன ஒரு அதிசயம் பாராட்டுக்கு பொருத்தமானவர் இனிமையாக பாடினார் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் நன்றி
விழியெல்லாம் காதெல்லாம் நவரசம் தந்த QFR குழுவிற்கு நன்றி. சுபஸ்ரீ க்கு தனியாக நன்றிகள்.
அச்சு பிசகாத படைப்பு. Excellent recreation by Francis and group, all the girls, singer and all musicians. At last Shyam👍👌🎷💞🥳🔥🤩
அருமை. எவ்வளவு அழகான பாடல். MSV, TMS and the whole team என் நமஸ்காரங்கள். இப்ப எங்க QFR க்கு என் வணக்கங்கள். Beautifully sung by Arvind Srinivas. Importantly அந்த நான்கு பிள்ளைகள்.... அமர்க்களம். 👏👏👏👏👍👍👍👌👌👌to the QFR team. Thanks mam.
Very much delighted. Ie to thalaivar pattu. Qfr 475 should reach 1000. Great subha madam,👌👌👌👍👍👍🙏🙏🙏
Absolute excellence , only QFR can attempt
such master pieces and come out unscathed , Congratulations! Awesome
அப்பப்பா..ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே.....உற்சாகமும் சந்தோஷமும் பரவசமும் QFR team மொத்தப் பேரிடமும் இருந்து 1டிகிரி கூட சிந்தாமல் சிதறாமல் அப்படியே எங்களிடம் Transform பண்ணிய அத்தனை பேருக்கும் கோடி நன்றிகளும் வாழ்த்துகளும்..." அப்பாடியோ!!!475 ஏ இப்படீன்னா...500?....😍
இந்த பாடல் ஏற்கனவே கேட்டு கேட்டு மகிழ்ந்த மகிழ்ந்து கொண்டிருக்கின்ற இந்த தருணங்களில்..இன்னும் மகிழவும் மகிழ்ந்து கொண்டிருக்கவும் பிரமாண்டம் படைத்த தங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்..நான் ஒவ்வொரு நாளும் பார்க்கும் போது தங்கள் அனைவருடைய செயல்பாடுகளை பாவங்களை எல்லாம் மிக மிக ரசிப்பேன்..ஷியாம்..வெங்கட்
கார்த்திக்..சுந்தரேசன் சார்..செல்வா..என எல்லோரும் என்னை மிகவும் கவர்ந்தவர்கள்..சுபா மேடம்..உங்கள் அனைவரின் ஈடுபாடும் என்னை மிகவும் நெகிழவைக்கும்..வாழ்க வளர்க..இசைத் தொண்டினை தொடர்க..
கோமதி..
நல்ல தமிழ். குரல்வளம். கம்பீரம். அருமை. அரவிந்த். பொன்மகள் அருள் மழை பொழிக.
என்ன ஒரு அருமையான பாடல். அரவிந்த் அழகாகப் பாடியுள்ளார். சுபா அவர்கள் கூறியது போல இது ஒரு முத்து,வைரம்,பவளம் கோர்த்த ஒரு அழகான மாலை. அனைவருக்கும் வாழ்த்துக்கள் .
சுபஸ்ரீ மேடம் கூறியது போல நாலு குழந்தைகளுக்கு இறைவனின் ஆசிர் பாதம் கிடைத்துவிட்டது வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் நன்றி
பொன் மகள் வந்தாள்.. காதுகளில் இன்பத் தேன் பாய்ச்ச வந்தாள். அருமையான இசைக் கோர்ப்பு.. Audio Recording வெகு துல்லியம். Gudos QFR TEAM.
அருமையான இந்த பாடலை தந்தமைக்கு QFR குடும்பத்தாருக்கு கோடானகோடி நன்றிகள். அதுவும் 475வது QFR பாடலாக கொடுத்தமைக்கு. அம்மா சந்தோஷ் சுப்பிரமணியம் அவர்களுடைய பாடலை கேட்க ஆவலாய் ...........
What a way to celebrate 475!! Excellent recreation by QFR team!! What a song!! MSV is way ahead of others in Film music!! Classic!!
முதலில் 475 மயில் கல்லை தொட்டதற்கு பாராட்டுக்கள். மிக கடுமையாக உழைத்து அதீத ஈடுபாடு கொண்ட குழுவால் மட்டுமே சாத்தியம்....இன்றைய படைப்பு ரொம்ப ரொம்ப ஸ்பெஷல்.... நன்றி.... வழக்கம்போல இசை குரல் நடிப்பு மன்னர்களுக்கு வணக்கங்கள்
அருமை u have selected this song, all the TEAM workers are very good and instruments especially the guitarists and venkat, Shyam
What a rendition
Superb singing.hats off.
Excellent!!!! Wonderful!Brought back MSV, TMS and the one and only Nadigar Thilagam!! Thank you very much!!
Super performance.evergreen song.nadigar thilagam spl.
Amazing is all I can say. Thnx
Nice song. Well presented by the singer. Musicians did their part well. Kudos to QFR for bringing this song.
QFR Keeps Offering Pearls , Rubies , Diamonds And Gems. Absolute Delight.
👏👏🙏🙏
வாழ்க நடிகர் திலகம் சிவாஜி கணேசன் புகழ்
பொன்மகளை அழைத்து வந்த கலைமகளின் பிள்ளைகளான சுபாம்மா டீம் அனைவருக்கும் மலைகளின்(நலம்) அருள் கிட்டட்டும்.
பிரான்சிஸ் குழுவினரின் துள்ளும் துவக்க இசையுடன்;அனைவ௫ம் இணைந்து வழங்கிய இப்பாடல் மனதை குதூகலமாக்குகிறது🌝
இசை குழு அருமை அருமை 👌👌👌இசை குழுவிற்கு நன்றி நன்றி 💅💅💅💅💅 வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 💥💥💥🙏🙏🙏
Super song.hots off qfr. Aravindh srinivas sining super.voice very nice.tms, msv sir great
பொருள் கோடி வந்துவிட்டால் வாழ்விலே பரவசம் தான். அந்த காலத்திற்கே பொருள் கோடி என்றால் இன்றைக்கு என்ன வார்த்தை சொல்வது? பாட்டைக் கேட்டாலே செல்வத்தின் இறுமாப்பு வருகிறது.
பொன் மகள் வந்தாள்... பொருள் கோடி தந்தாள்... எங்களுக்கு ஆயிரம் கோடி மன நிறைவை தந்தாள்... அற்புதமாக பாடிய அரவிந்துக்கு வாழ்த்துக்கள்.. கோரஸ் பாடிய குழந்தைகளுக்கு நன்றிகள்... இனிய இசையை தந்த குழுவிற்கு பாராட்டுக்கள்...Qfrன் பொன் மகள் சுபாவிற்கு ஸ்பெஷல் வாழ்த்துக்கள்... வாழ்க வளமுடன்...
தூய தமிழில் உள்ளது இதன் சிறப்பு. , ராஜஸ்ரீ டான்ஸ் மிக அருமை.
Arumai Aravind! Arpudham Aravind!! Abharam Aravind!!! Original ketta ellorukkum viyappin sandhosham! True recreation of TMS aiyavin magical voice. Kudos to everyone of the BGM Team nd harmonies singers👌👍👏👐🙌🙏🤝
Superb 👍💐
சுபசிறீ உங்கள் குழுவினரும் நீங்களும் தரும் மகிழ்ச்சி ஏராளம்
i am proudly telling " sathiyama very great" no words to express my feelings. God bless you all and us also
Wow....very very difficult for us to review your songs Madam...to that extent these songs are presented in a grand manner....great qfr presentation for 475. Great effort from everyone in qfr...siva has done a great editing....no mention about Helan in your comments for her great steps in dance
Excellent recreation. Harmonies top. Kudos to one & all. Unforgettable 475!!
Arumai.Suba அம்மா ..கேட்டேன் மயங்கினேன் கிறங்கினேன் வியந்தேன்.....
Aravind srinivas voice is out of the world. Orchestration is an absolute pleasure. I have already heard more than 100 times. Tempting to hear again and again
வாழ்த்துக்கள்,,,,அருமை ,,,வாழ்க பல்லாண்டு,,,,,அனைவரும் பேரும் புகழுடன்,,,,,
Super 475 arumai ponmazhi 1000 thodrattum god bless you 💖 🙏🏼
செம்ம்மையா... இருக்கு கீர்த்தனா அபாரம்...
WONDERFUL. EXCELLENT. VAALTHUKKAL. VAALKA VALAMUDAN ELLORUM. THODARATTUM UNKALIN SEVAIKAL SISTER.
பொன் மகள் சுபா வந்தாள்
பாடல் பல தந்தாள்
கேட்டுக் கிறங்க வைத்தாள் !!
இன்னும் பல தருவாள்
இந்த அழகான QFR குடும்பம் தனை எமக்குத் தந்தாள்!!
Congratulations to one and all of the QFR team on your 475th episode!! 👏👏👏 Excellent performance.