#Kalaignar100
HTML-код
- Опубликовано: 22 ноя 2024
- #tamilkural #kalaignar100 #kantharaj #kalaignar #drkantharaj #jayalalithaa #mgr #dmk #admk #mkstalin
Dr Kantharaj Latest Interview on #Kalaignar100, Remembering the Leader behind Modern Tamilnadu, DMK Legacy Post CN Annadurai, the Dravidian Stalwart.
தமிழ்க்குரல்" வலைக்காட்சி உலகத் தமிழர்களின் குரலாக அரசியல், கலை, இலக்கியம், வணிகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, சினிமா என பல்வேறு துறைகளைச் சார்ந்த செய்திகள், கட்டுரைகள் மற்றும் கருத்துகளை முன் வைக்கும் களம்.
தமிழ்க்குரல் ஊடகத்தில் உறுப்பினராகுங்கள் :
JOIN US
யாழ் Rs. 89 குழல் Rs.159 மகுடி Rs. 199
பறை Rs. 799 முரசு Rs. 1999 பேரிகை Rs. 7999
For Advertisement Please
Contact Our WhatsApp No : 81481 70889
Our Playlist
Meipada Pesu :
• அரசியல் விவாதம் (MEIPA...
Senior journalist Mani
/ v=fm_fzxiyzvi&list=plo...
Tamil kural Exclusive :
• Tamil Kural Exclusive
Public Opinion :
• Public Opinion
Shorts :
• Shorts
Like | Comment | Share | Subscribe
FOLLOW US ON INSTAGRAM : / tamilkural_live. .
FOLLOW US ON FACEBOOK : www.facebook.c....
FOLLOW US ON TWITTER : ta...
Tamilkural news today, news today, Morning News, Tamilkural news live in Tamil, today news tamil, Tamilkural Live, Tamilkural live news, tamil news live, today news tamil Tamilkural, Tamilkural live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,Tamilkural ,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,Tamilkural news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news
Disclaimer: Copyright Disclaimer under Section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
எவ்வளவு தகவல்கள் டாக்டர் ஐயா மூலம் தெரிய வந்திருக்கு..நன்றி ஐயா..
Ayya unmai ayya
தோழர் டாக்டர் காந்தராஜ் அவர்கள் இந்த நேர்காணல் மூலம் அதிமுக பற்றிய உண்மைகளை உரத்து கூறி உள்ளார்.
இதே கருத்துக்களை நான் பல உரையாடல்களில் நான் வெளிப்படுத்தி உள்ளேன்.
மிகச் சிறப்பு!
சிறப்பான பதிவு!
தெளிவான விளக்கம்...!
அருமை அய்யா
Very informative speech.I thank Dr.Kaantharaaj for giving valuable information.
டாக்டர் காந்தராஜ் avarhalin பதிவு மிகவும் உண்மை செய்தி, வாழ்த்துக்கள் சார்
எனக்கும் கிட்டத்தட்ட.Dr கந்தராஜ் கலைஞர்.பற்றி சொல்வது 100 க்கு 100 உண்மை.
கலைஞரால் தான் நான் அந்தகாலத்தில் MBC ரிசர்வேஷன் மூலம BE படித்தேன் வீட்டின் முதல் பட்டதாரி. இப்படி எத்தனையோ பேர் லட்சக்கணக்கில் தமிழ் நாட்டில் முதல் பட்டதாரிகளே என்பது.
கலைஞர் தமிழ் நாட்டின் சூப்பர் முதலமைச்சர்.
நன்றி
Tamil enna Thalli Mahan Kallanger.vannankukeran.40 vaarudam kalluku.munnaal Thalivan Nager covilluku varum poothu kallingar vaaliya.yantru thonddai kelliya kattinathi ninithu proud withe.my self.
தூத்துக்குடியில் ஸ்பிக்
உர தொழில்சாலை தொடங்கியது கலைஞர் ஆனால் அதை மூடியது ஜெயா
Myself also
எனக்கு கலைஞர் மேல் ஆயிரம் விமர்சனம் உள்ளது ஆனால் தமிழ் நாட்டடை செதுக்கிய நவீன சிற்பி எவ்வளவோ நலத்திட்டாங்தளை சொல்லலாம்..
ஐயா உங்களுக்கு நன்றி.....
அருமை
It's true message, congratulations Dr. Kantharaj sir.
இந்தா புடி ரெண்டு கிலோ அரிசி 😂😂😂
உண்மை mgr தமிழகத்தில் ஒருநல்லதும் செய்ய வில்லை என்று அருமையாக விலக்கி அய்யா அவர்களுக்கு நன்றி
எங்கள் உயிரிலும் மேலான ஐயா உங்களுக்கும் தமிழ்குரலுக்கும் மனமார்ந்தத நன்றி
Kalaignar alone brought TN from the darkness to light. There is no second opinion in the fact. Therefore Dr. Kantharaj is 100% correct.
Thank you Doctor for taking Kalaignar work to next generation.
ஐயா உங்களைப் போன்றோர் நல்ல உள்ளங்கள் நாட்டில் இருக்கின்ற காரணத்தினால் தான் தாத்தா கலைஞர் அவர்களின் புகழ்களும், நாட்டிற்க்கு ,மக்களுக்கும் செய்த எண்ணெற்ற நல்ல திட்டங்களை பற்றி வரும் தலைமுறைகளுக்கு தெரியவரும் என்பதை உங்களைப் போன்றோர் தமிழ்நாட்டிற்கு அவசியம் தேவை ஐயா. வாழ்க வளமுடன்
வரலாற்று பொக்கிஷம் நீங்கள்.பாதுகாக்க வேண்டும் உங்களை.
அப்போ அவன் பொணத்த கொண்டு போய் உன் வீட்ல வச்சிக்கோ...(பார்க்க பொணம் மாதிரியே தான் இருக்கான்😂😂😂)
@@Smile-x5nசிறந்த சிந்தனை. கருத்துக்கு எதிர் கருத்து இருந்தால் சொல்லுங்கள்.
வரலாற்று பொக்கிஷம் தான் இந்த திமுக கிழட்டு காம கிழவன் உன் வீட்டில் இவனை சிறை வைத்து கொள்
@@Smile-x5nஅவனுக்கு கருத்து என்றால் என்ன என்று தெரியாத அறிவு கெட்ட ஜென்மம்.
1969 லிருந்து 2018 வரை உள்ள 49 ஆண்டு காலத்தில் கலைஞர் முதலமைச்சராக இருந்தது வெறும் 18 ஆண்டுகளே. 18 ஆண்டுகளில் அவர் செய்த சாதனைகள் அசாதாரணமானது. இந்தியாவில் யாரும் செய்யாதது.
Excellent doctor sir
நீ கலக்கு தலைவா🎉🎉🎉
ஒளி விளக்கு இவர் எல்லா பழைய தலைவர்களுடனும் பழகியவர் காலம் கடந்து நன்கு ஒளிர்கிறது வாழ்த்துக்கள்
Very clear. No doubt. I support.from. malaysia
Good speech of Respected Gandharaj sir. Continue sir.
செருப்பு அடி. இயற்கை உங்ககளை நோய்க் நொடி இல்லாமல் காக்கட்டும். வாழ்க உங்கள் பணி. வளர்க்க உங்கள் சேவை
இனிய அனுபவமாக கேட்க உள்ளது ....
நன்றிங்க ஐயா....
உங்களை போன்ற பெரியவர்கள் எல்லாவிதமான தகவல்களுக்கும் நன்றிங்க ஐயா....
ARUMAIYAANA PATHIVU KAANTHARAAJ AYYA!
வரலாற்று உண்மையை ஆதாரத்துடன் விளக்கிய Dr. கந்தராஜ், தமிழ்க் குரல் வளவன் தொழருக்கும் வாழ்த்துகள்.🎉
அதிகமாக போய்ச் சேர வேண்டிய செய்தி.
Dr. எப்பவுமே தெளிவு உடையவர் 🎉
Kaantha Raj Sir Ur greatest man in the world We Love all'😍🥰😍🤩
Great sir.
திராவிட பொக்கிஷம் ஐயா அவர்களின் பதில் சீமான் போன்ற அறைவேக்காடுகளுக்கு செருப்படி... வாழ்க பெரியார் வாழ்க அம்பேத்கர்...
இந்த நேரத்தில் சாமானைப் பற்றி ஏன் பேசவேண்டும்?
@@vampires75 அந்த சீ... மான் தான் தி மு க எதுவுமே செய்வது இல்லை / செய்தது இல்லை என்று அரை வேக்காட்டுதனமாக உளறிட்டு திருகிறான் 👠.
Seeman sanki
நல்ல பதிவு ஐயா 🌹🌹
மிக அருமையான நேர்காணல்,💐👌
Super sir good explanation
வணக்கம் உங்கள் பணி சிறக்க நல்வாழ்த்துக்கள். நிங்கள் எங்கள் பேராசியர் டாக்டர் நஞ்சுண்டராவ் அவர்களின் மாணவர் நீங்கள். வாழ்க.
அருமையான பேட்டி
👌💯 super ayya
Thalaiva nee oru opatra thalaivan nantri thalaiva kazhiar mathirI thalaivan. Ullgathila keetaiyaythu
Illai
Illai
Very Good Speech by Doctor !!!!!
Thank you Both !!!!!!
Super, Very Super
VERY GOOD SIR DMK IS THE PARTY OF TAMILNADU PEOPLE'S PARTY.
இன்றைய மோடியின் விளம்பர ஆட்சிதான் அன்றைய எம்ஜிஆரின் ஆட்சி ஐயா டாக்டர் அவர்கள் எம்ஜிஆர் ஆட்சியவும் பார்த்தவர் இன்றைய மோடி ஆட்சியவும் பார்க்கிறவர் சரியான கருத்துதான்
ஏன்டா கருநாகநிதியும் அவன் மகன் தத்தியும் செய்யாத விளம்பர ஆட்சியா மோடி செய்திட போறார்.
@@sudhakarsubramanian-yd5ix ஏன்டா ஒரு வருச கோமாவுக்கு அப்புறம் இன்னைக்கு வந்துருக்க போல ரிப்ளை பன்றதுக்கு நீதான்டா உன்மையான விசுவாசி
@@sudhakarsubramanian-yd5ix உன் ஈனப்பிறவி எப்படி எப்போது எங்கு பார்த்தாலும் செருப்படி கொடுத்தால் அன்றே முடிந்தது என்று நிம்மதியாக நிமிர்ந்து வாழ்கின்றோம் என்று இருக்கலாம்
வாழ்த்துக்கள் அய்யா ! தமிழகத்தின் முதுகெலும்பை நிமிர்த்தியது தி மு க. ...!
அருமையான விளக்கம் ஐயா நன்றி வாழ்க நலமுடன் பல்லாண்டு காலம்.
You are absolutely correct sir...🙏
Ayya Super ayya
பிற்பட்டோர் நலத்துறை என்பது அவர்கள் பிற்பட்டவர் என்று குறித்ததால் மற்ற இனத்தால் பிற்படுத்தப்பட்டதால் அதை
"பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை என்று கலைஞர் மாற்றினார்.
Without DMK there's no such of the high development in Tamil Nadu.
What Dr Kantharaj told is absolutely correct. His talk in this topic should continue.
Thank you so much Dr. Kantharaj, for sharing all the incidents of the past. Every one in Tamil Nadu should know tese facts that made where we are now. 😊
உண்மை
Super 🌷👌
Great, very nice explanation by Dr. Kantharj salute you Sir.
Good speak
Very great 👍 Dr. Kantharaj
Very very very nice❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉😂😂😂😂❤❤❤❤❤❤❤
உள்ளதைச் சொல்வோன்..எங்கள் டாக்டர் ஐயா
Super
Kalaingar ❤
Yes, 100/ true
Correct
சிறப்பான நேர் காணல்
சிறப்பு அய்யா❤
டாக்டர் அய்யா அவராகளுக்கு வாழ்த்தும் வணங்குகிறேன்....🎉❤🎉
Super news❤
He has good memory. Good to hear the true events.😅
🙏🙏 வணக்கம் காந்தராஜ் ஐயா....🙏🙏
❤ u sir
தூத்துக்குடியில் ஸ்பிக்
உர தொழில்சாலை தொடங்கியது கலைஞர் ஆனால் அதை மூடியது ஜெயா
💯 super sir🎉I love you sir 💕
சிறந்த மனிதர் என்று பெயர் பெற்றது கலைஞர் கருணாநிதி
Appppaaa😊 after long time I heard a sweet vote of thanks from a 90s kid. Keep it up thozhar👍👍💯💯💐
நீதிக்கு எதிரானது அநீதி...
தர்மத்திற்கு எதிரானது அதர்மம்...
பாக்கியத்திற்கு எதிரானது அபாக்யம்... அதுபோல தான் திமுக விற்கு எதிரானது அதிமுக😂😂😂😂
டாக்டர்சொல்வதுமிகவும்உண்மை
🙏🙏🙏
100 %%true
👌👋👋👋💐💐💐🙏🏻
💐🌷👌
திமுக
ஆட்சி தான்
ஆட்சி
மற்ற.ஆட்சி
எல்லாம்
அத்தியாயம்
அருமை.. 👌..
15.58 to 16.30 👍🏻👏👍🏻👏👍🏻👏
டாக்டர் ஐயா காந்தி ராஜ் அவர்களுக்கு அவர் பொற்பலம் தொட்டு வணங்கி வரவேற்கிறேன். இன்னும் பல விஷயங்கள் அவர் மூலம் தெரிய வேண்டும்
அண்ணா சொன்னார் 3 படி அரிசி 1 ரூபாய்க்கு தருவோம் என்று அது இயலாத நிலையில் 3 படி லட்சியம் 1 படி நிச்சயம் என்றார் அவர் காலத்தில் இயலவில்லை என்றாலும் கலைஞர்
1 ரூபாய்க்கு 1 கிலோ அரிசி ரேஷனில் கொடுத்தார்.
இரும்பாலை👍
💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏
MGR கொண்டு வந்த எந்த திட்டமும் இப்போது இல்லை தானாகவே மறைந்து போனது ஆனால் கலைஞர் கொண்டு வந்த உழவர் சந்தை எத்தனை ஆட்சி மாறினாலும் நிமிர்ந்து
நிற்கிறது
சத்துணவு திட்டம் யாரு திட்டம் டா தம்பி
@@sudhakarsubramanian-yd5ix காமராஜர் கொண்டு வந்த திட்டத்திற்கு என்ன பெயர்
@@rajapandian6083 கருநாக நிதி கொண்டு வர திட்டம் எல்லாம் அவன் குடும்பம் குடும்பமாக சாப்பிடுவதற்கு தோதாக இருக்கும் இலவச கலர் டிவி கொடுத்த கருநாகம் ஏன் கேபிள் கனெக்ஷன் தர முடியவில்லை எல்லாம் குடும்பம் Channel ஐ வளர்பதற்கு அவன் திட்டம் எல்லாம் உம்மை போன்றவர்கள் தின்று கொடுப்பதற்கு தோதாக இருக்கும்
@@rajapandian6083 மதிய உணவு திட்டமடா 2 ருபாய் உபி அவர்களே
எம்ஜிஆர் தனது சொந்த புத்தியில் கொண்டு வந்த திட்டங்கள் ஏதாவது ஒன்று உண்டா ???? சொல்லுங்கடா?????
காந்தராஜ் அவர்களுக்கு திமுக ஏதாவது பதவி கொடுத்து மக்கள் சேவையை அதிக படுத்தலாம்.
பொய் சொல்லி வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர் மாமனிதர்
@@divyasankar5784 ellarum ungala mathiriyae irupangala enna
நீங்கதான் ஏதாவது ஒரு சேனல்ல உக்காந்து மறுத்து பேட்டி தாருங்களேன்.நாங்களும் விளங்கிக் கொள்ள ஏதுவாக இருக்கும்
கக்கூஸ் கழுவும் வேலை கொடுக்கலாம்
Tamizh Brahmins should file a defamation against this person always blaming one community really bjp next pm yogiji to handle these people
ARUMAI, ARUMAI, UNMAI, TRUE TRUE, LET THE BJP ANNAMALAI HAS TO REPLY ABOUT PRAGALATH MODI VISIT
அரசு ஊழியர்களுக்கு ஊதியத்தில் 20 ரூபாய் பிடித்து பணியிடை இறந்தால் காப்பீட்டு தொகை வழங்கியதும் திமுக பின்னர் 20 க்கு பதில் 1 ரூபாய் பிடித்தனர்.
ஐய்யா எப்பவும் சம்பவக்காரர்
Kalaithan tamilnattai uruvakkiya sirpi
Annamalai should learn lot from this man before plunging into politics..to support south..
சிறப்பு மனிதர் இவர்
அருமையானவிளக்கம்டாக்டர்காந்தராஜுக்குவாழ்த்துக்கள்.
TMK most popular across Indian Ocean, Dravidans Walking Tall in Universe.
10.000 Parsant karikt Sir
Dmk mass🔥🔥🔥kalaingar 🔥🔥🔥
Ulagathin muthal ilichavayan Tamilian Ethai nangu therinthavan Ramasamy ANNADURAI Karunanidhi Stalin Udhayanidhi Sabarisan
Sir did you remember Vinayagam ramaswamy.. from Vinayagam bus service namakkal.. I asked about u.. he told kasthuri
Thanthi TV the wrost
Assemblyil opposite leader congress party late anantha Nayaki raised the question about dravida nadu karunanidhi replied as paavadaya thiranthu paarthaal anke theriyum thravidanadu. Ippadi pesi tamilai valarthaar
MGR opened New Universities .Karunanithi opened New Wine Shops.This is main difference in between MGR and Karunanithi Goverments.
Unnai chonnal kasakutha chankki.
After closing the wine shops by kalainar.Again MGR opened you don't know the history
Kalainar also opened lot universities
Tasmac ஆரம்பித்தது எம்ஜிஆர்
can you tell us which universities MGR opened ? i can list out the universities opened by DR Kalaignar . He opened Tamilnadu Agricultural university , Dr Ambedkar Law university , Tamilnadu Vertinary and animal Husbandary University , Bharathiar University , Manonmaniyam sundaranar university , Thiruvalluvar university , Tamil University , Bharathidaasan university
Karunanidhi means liquor.
Bottle should be errected
As his memory