அம்மா அருமை அம்மா மிகவும் பயனுள்ள தகவல் அழகு சேர்ப்பது கம்மல் க்கு முக்கிய பங்கு இருக்கிறது. நல்ல தகவல் அருமை இனி எல்லோரும் எல்லா கம்மல் லும் போட முடியும் நன்றி அம்மா 🙏🙏🙏👏👏அம்மா 'அடைப்பு 'பற்றிய தகவல் சொல்லுங்க அம்மா, அடைப்பு இருக்கும் போது ஒரு வீட்டில் நல்ல நிகழ்ச்சி கள் நடத்தலாமா, என்பது பற்றி சொல்லுங்க அம்மா 🙏🙏
இந்த ஸ்டிக்கர் கிடைக்கவில்லை என்றால் டபுள் டேப் 10ரூபாய் பொருட்கள் விற்கும் கடைகள் கூட விற்கிறது வ்வ்வ் 10 ரூபாய்தான் அதைக் கூட வாங்கி பட்டன் போன் கட் பண்ணி ஒட்டிக்கொண்டு கம்பல் போடலாம் அதுவும் நல்ல பயன் உள்ளதே சிவா கனகா வாணியம்பாடி
I bought this Stricker for my mom in law it's amazing she is very happy... And also I got great gift that's kubera green color kungumam it's so surprised and blessed bcoz I got this next day of Diwali I did kubera poojai on diwali I got green kungumam next day of Diwali like prasadam.🙏🙏🙏 Thank you so much mam.
Super mam. இப்படி ஒரு ப்ரோடுக்ட் இருப்பது நகை கடைக்காரர்களுக்கு கூட தெரியாது என்று நினைக்கிறேன். விழிப்புணர்வு மற்றும் விற்பனைக்கு நன்றி. ஆனால் விலை எவ்வளவு என்று சொல்லவில்லையே?
ரொம்ப நல்ல டிப்ஸ் உங்க கடைகளில் உள்ள அவசியமான பொருட்களை பற்றியும் சொல்லுங்கள் இதில் என்ன தவறு இருக்கிறது சில பொருட்கள் எங்கு கிடைக்கும் என்று தெறியாமல் கடை கடையாக அலைவதற்கு தேவை உள்ள நாங்கள் வாங்கி கொள்கிறோம் இது எங்களுக்கு நீங்கள் செய்யும் உதவி
சிஸ்டர், நான் இதை அமேசானில் வாங்கி மூன்று மாதங்களாக பயன்படுத்தி வருகிறேன். ஒரு ஸ்டிக்கர் குறைந்தது மூன்று நாட்கள் அல்லது நான்கு நாட்கள் காதில் இருக்கும் பிறகு நீர் படும்போது விழுந்துவிடும். அதைவிட டபுள் சைடு tape வாங்கி சிறிதாக வெட்டி காதில் பின்பகுதியில் ஒட்டிக் கொள்ளலாம். இப்போது நான் அதைத்தான் செய்து வருகிறேன்.
எனக்கும் இந்த பிரச்சினை பல வருடங்களாக விரக்தியை தருகிறது. இதற்காக நான் நீங்கள் சொன்னதுபோல செலோடேப்தான் இரு புறமும் ஒட்டிக்கொண்டு தோடு அணிவேன். ஆனால் இரண்டு நாள் குளித்தால் ஈரம் பட்டு கழன்று விடுகிறது. அதுபோல இந்த ஸ்டிக்கர் ஈரம் பட்டாலும் உரியாமல் இருக்குமாயின் காதோடு போட்டுக்கொள்வேன். எப்போதுமே எனக்கு காதோடு இருக்கும்படி ஒட்டுமா பதில் சொல்லுங்கள் அம்மா.
There are so many models available in viha. Can you inform the details of stickers you showed in demo and the cost, to enable me to order. Whether they will accept order for delivery.
Mam unga pathivugal ellam pathutu nan follow pannitu varen mam kadan theera parigaram velai kedaika parigaram ellam pannikittu varen mam expessialy nenga soana velai kediaka paravaiku poda sonenga appuram pootu parigaram senju en husband ku velai kedaichu iruku mam avaru 5 varushama velai sariyana velai illama iruntharu mam velai kedaichu 8 months aaguthu mam thank you so much mam
DOWNLOAD OUE VIHA SHOPPING APP👇👇👇 Hey! Check out this app, Viha . You can download it from here Play Store: play.google.com/store/apps/details?id=online.viha App Store: itunes.apple.com/app/id1577494565 shop at www.viha.online Earlobe sticker link given below viha.online/products/invisible-ear-lobe-support-tape-ear-lobe-buttons
Gd nun amma.verynice and useful information amma...frst tme seeing this type ear piece amma...tq amma... amma I need ur blessings for my New born son vihaan amma..ur words of blessings is enough for us amma...plz amma...bless us and my son vihaan amma...plz amma
Hi mam saw your plastic stickers for earlobes, can you wooden buttons instead of plastics so that it can be eco friendly and less irritable for the ears.
எனக்கு மட்டுமல்ல பல பெண்களுக்கும் பயனுள்ள தகவல் இது. மிக்க நன்றி❤❤❤❤❤
மிகவும் உபயோகமான தகவல்.
நன்றி அனிதா
Same problem I am facing
.....thanks for your tips
Hi mam it's very useful. Buttons easy ah ellarukum kidaikum. Buttons ku pathil stickers he kudutha usefull ah erukum. Stickers dha easy ah kidaikadhu.
அருமையான பதிவு அம்மா மிக்க நன்றி
வாவ் சூப்பர் அனிதா மா எனக்கு இந்த பிரச்சனை இருக்கிறது. தெய்வமே நன்றி. என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டு இருந்தேன். நன்றி.
jjl
@@KalifaKalifa-tl9vg
.
சுப்பர் அம்மா எனக்கு இதே பிரச்சனை தான் அம்மா நன்றி அம்மா❤❤❤❤❤
அம்மா அருமை அம்மா மிகவும் பயனுள்ள தகவல் அழகு சேர்ப்பது கம்மல் க்கு முக்கிய பங்கு இருக்கிறது. நல்ல தகவல் அருமை இனி எல்லோரும் எல்லா கம்மல் லும் போட முடியும் நன்றி அம்மா 🙏🙏🙏👏👏அம்மா 'அடைப்பு 'பற்றிய தகவல் சொல்லுங்க அம்மா, அடைப்பு இருக்கும் போது ஒரு வீட்டில் நல்ல நிகழ்ச்சி கள் நடத்தலாமா, என்பது பற்றி சொல்லுங்க அம்மா 🙏🙏
Tq 🙏🙏🙏🙏mam
I find solution to my mom
அருமையான பதிவு மிகவும் உபயோகமாக இருந்தது
Very useful tips for ladies
I like it
Thank u mam
Mam neega aamai ring potturukenga super nallathj
Thank you Ma'am very very usefully and I was seriously looking for a solution, you helped and gave the solution. Thank you 🙏🙏
Mam shot & sweet ah sollunga romba lenthaa pohudhu😞
Double side tabe mam...it's really very useful
அழகாகத் தெளிவாக விளக்கம் கொடுத்த அழகான அ னிதா மேடத்திற்கு என் நன்றீகள் ! நீங்க எப்பவுமே அழகுதான் ! நன்றீங்க!
By vu ji
BH
NJ butmi XT
வாழ்த்துக்களுக்கு நன்றி அனிதா மேடம் 🙏🏻
இந்த ஸ்டிக்கர் கிடைக்கவில்லை என்றால் டபுள் டேப் 10ரூபாய் பொருட்கள் விற்கும் கடைகள் கூட விற்கிறது வ்வ்வ் 10 ரூபாய்தான் அதைக் கூட வாங்கி பட்டன் போன் கட் பண்ணி ஒட்டிக்கொண்டு கம்பல் போடலாம் அதுவும் நல்ல பயன் உள்ளதே சிவா கனகா வாணியம்பாடி
Gf
😅
Divya
Pikkumbodhu ski allergy aana punnagum..
❤
Very useful tips madam thank you so much 💐💐💐💐
பயனுள்ள பதிவு. நீங்கள் விலையைச் சொல்லவில்லையே.
Ra 10
Very good information 😃😉😃❤️
Very useful information for us thank you so much mam
விலைஎவ்வளவும்மா❤❤❤😊😊
Useful tips madam. Thank you
Thanks for the useful information
I bought this Stricker for my mom in law it's amazing she is very happy... And also I got great gift that's kubera green color kungumam it's so surprised and blessed bcoz I got this next day of Diwali I did kubera poojai on diwali I got green kungumam next day of Diwali like prasadam.🙏🙏🙏 Thank you so much mam.
Thank you ma
Plese give me the link how to order iam not geeting it
@@keke0309 sister Google poitu inda link pathingana unakuku picture varum adu select paningala rate details elam katum checkout nu kuduthingana online payment adres details elam kekum fil panita 3-4days la vandurum
@@vijayalakshmin4234 tq sis
@@vijayalakshmin4234 sis... Intha sticker gold earrings kum use pannalama... Antha thirukani kum sariya varuma sis...
Super mam. இப்படி ஒரு ப்ரோடுக்ட் இருப்பது நகை கடைக்காரர்களுக்கு கூட தெரியாது என்று நினைக்கிறேன்.
விழிப்புணர்வு மற்றும் விற்பனைக்கு நன்றி.
ஆனால் விலை எவ்வளவு என்று சொல்லவில்லையே?
சூப்பர் மேடம் நன்றி வாழ்த்துக்கள்
காது ஓட்டை மறைய Tips sollunga
What your telling is true.
I have purchased this item.Thank you for showing how to use 🙏
Super. நாலாவதாக சொன்னதகவல்
Varalakshmi pooja seitha video kudukalaye amma nengaa
Band aid oru chinna piece ottinaalum போதும்
விகாள சிதம்பரதில் இருநது ஆன்லைன் ஷாப்பிங் bnnalama அம்மா
ரொம்ப நல்ல டிப்ஸ் உங்க கடைகளில் உள்ள அவசியமான பொருட்களை பற்றியும் சொல்லுங்கள் இதில் என்ன தவறு இருக்கிறது சில பொருட்கள் எங்கு கிடைக்கும் என்று தெறியாமல் கடை கடையாக அலைவதற்கு தேவை உள்ள நாங்கள் வாங்கி கொள்கிறோம் இது எங்களுக்கு நீங்கள் செய்யும் உதவி
Nice
Thank u mam. Saffron oil pathi solunga mam 👌👌👌👌👌
Very good suggestion Madam.Thankyou somuch
Super super madam 👍👍 From Denmark
rmba thanks mam enagu ithu prblm iruthathu tq mam
Very useful madam thank u....
Mam thanks for your valuable information 👍 .supper mam.
Very friendly and useful advice.... 🌹💐
Madam white hair tips mam
Thank you for the tips.
Supermam, how much mam
Very useful tips thankyou so much
Thanks for sharing this video. Very useful tips for ladies.
Ketkumbodhu manasukkulla edho oru Vali feel aagudhu
Voice rompa nalla irukku mam, innum konjam neram kettutu irukkalam nu thonuthu mam..unga vedios la positive vibes irukku mam..👍
Eppadi vanganum nu solla ve illa positive ah eruka ungaluku. Ollunga detail ah antha product name solla sollunga
Studa stickeril insert panni neenga kaminga Madam
Madam,,Super tips.!!நீரந்தரமாக Sticker ஒட்டி regular ஆக Stud போட்டுக் கொள்ளலாமா!!!பதீல் கூறுங்கள்!! Please!! ஆவலாக இருக்கிறேன்!!
சிஸ்டர், நான் இதை அமேசானில் வாங்கி மூன்று மாதங்களாக பயன்படுத்தி வருகிறேன். ஒரு ஸ்டிக்கர் குறைந்தது மூன்று நாட்கள் அல்லது நான்கு நாட்கள் காதில் இருக்கும் பிறகு நீர் படும்போது விழுந்துவிடும். அதைவிட டபுள் சைடு tape வாங்கி சிறிதாக வெட்டி காதில் பின்பகுதியில் ஒட்டிக் கொள்ளலாம். இப்போது நான் அதைத்தான் செய்து வருகிறேன்.
@@kmrajianand2943 மேடம் அமேசானில் டைப் பண்ணி பார்த்தேன். பதில் கிடைக்கவில்லை யே. எப்படி டைப் பண்ணி வாங்க வேண்டும்.? எனக்கு அவசியம் தேவை படுகிறது.
@@kmrajianand2943 super tips thank u
@@roja6135 name ear lobe sticker
@@kmrajianand2943double tap potaa allergy varatha
Received the earlobe stickers. Nicely packed. Thank you so much
Earlope Sticker eng
Enth sticker name ena mam
How you ordered
I am Mrs VIVEK here....Thank you ever for sharing this message as it's very useful..to me n everybody as well. God bless
👌👌
Very nice madam.very useful tips.
Please tell about Hanuman Chalisa detailed procedure amma
Correct ah pesuringa
Vanakam vazhka valamudan ma
எனக்கு வேண்டும் நீங்கள்வைத்திருக்கிறீர்களா என்ன விலை சொல்லலவும்
Ungala romba pidikum madame
Thank you so much mam 👍
Very useful information madam.
How to order from your shop?
Hello. Please visit this link: viha.online/collections/beauty/products/invisible-ear-lobe-support-tape-ear-lobe-buttons
-Team Viha
@@AnithaPushpavanamKuppusamyViha tq mam you are so cute
Please mail me the address and phone number to purchase
Thankyou mam ennoda ear hole perethaga erukerathu good message
Cat....: jewelrys la poi parunga.
Invisible ear loop support nu irukum
👆Viha app
ஸ்டிக்கர் எங்கே வாங்க வேண்டும்? தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்.
@@kokilamani5966 am using it.. it’s
Comfortable
Online shop le kadaikkum
Ear lobe supporting sticker
Very useful and essential information madam thank u
Vanakam ma nice idea use full information 👍
Pls give a demo on how to use in earlobe mam
Namaskaram Anitha ji, please send me the price for stickers
Ear sticker how much mam ans please 🙏
Amma vanakkam ungaloda pathiyu ellam miga arumai niraiya nalla visayangalai soldringa Romba helpful ah iruku amma Durga Lakshmi Saraswathi mundru deviyar photo vendum kidaikuma saibaba patham kuda vendum
unga media experience patri sollunga ma
Sticker enga வாங்க வேண்டும்
Can we use daily basis
Gud morning ma.. Please tell about Santhana Lakshmi pooja maa..
எனக்கும் இந்த பிரச்சினை பல வருடங்களாக விரக்தியை தருகிறது.
இதற்காக நான் நீங்கள் சொன்னதுபோல செலோடேப்தான் இரு புறமும் ஒட்டிக்கொண்டு தோடு அணிவேன். ஆனால் இரண்டு நாள் குளித்தால் ஈரம் பட்டு கழன்று விடுகிறது. அதுபோல இந்த ஸ்டிக்கர் ஈரம் பட்டாலும் உரியாமல் இருக்குமாயின் காதோடு போட்டுக்கொள்வேன். எப்போதுமே எனக்கு காதோடு இருக்கும்படி ஒட்டுமா பதில் சொல்லுங்கள் அம்மா.
அருமை சகோதரி
Amma vishnumaya swami patri sollunga Amma kenji kekuren
Please ma reply pannunga ma
Regular ahh use pannalama
En kathu thulai mekavum seriya thaka ullathu thonkal kammal potalum appadeyei.eruku thankave mankenthu
TQ God bless you
Nanum blastic sargery pannean marupadium apti 😮akituthu
ஸ்டிக்கர் வேண்டும் என்று போன் பண்ணினால் 2நாளா போன் பண்றேன் எடுக்கவே இல்லை
Vey useful massage mam 🙏
There are so many models available in viha. Can you inform the details of stickers you showed in demo and the cost, to enable me to order. Whether they will accept order for delivery.
Anitha sis gud news
எப்படிங்க எல்லா விஷயம் களும் தெரிந்த உலக மகா master of subjects. எப்பிடிரா
உங்களுடைய சாரி super super mam
Santhoshi maatha poojai pathi sollunga mam
Superb.good idea
Regular use ku sticker use panna mudiuma???
Mam unga pathivugal ellam pathutu nan follow pannitu varen mam kadan theera parigaram velai kedaika parigaram ellam pannikittu varen mam expessialy nenga soana velai kediaka paravaiku poda sonenga appuram pootu parigaram senju en husband ku velai kedaichu iruku mam avaru 5 varushama velai sariyana velai illama iruntharu mam velai kedaichu 8 months aaguthu mam thank you so much mam
Sis antha link anupunga sis nanu pannanu sis...pls
DOWNLOAD OUE VIHA SHOPPING APP👇👇👇
Hey! Check out this app, Viha . You can download it from here
Play Store: play.google.com/store/apps/details?id=online.viha
App Store: itunes.apple.com/app/id1577494565
shop at www.viha.online
Earlobe sticker link given below
viha.online/products/invisible-ear-lobe-support-tape-ear-lobe-buttons
Ear ring sticker nu search pana varala madam
naanum search pannaen varla
Please reply me mam
Ki
Nanum search panna but no response
You said 50 stickers but your site only offers 30 stickers for the price
எனக்கு இந்த ஸ்டிக்கர் வேணும் கிடைக்குமா மேடம்
Mam can we use this sticker for gold hearings?
Gd nun amma.verynice and useful information amma...frst tme seeing this type ear piece amma...tq amma... amma I need ur blessings for my New born son vihaan amma..ur words of blessings is enough for us amma...plz amma...bless us and my son vihaan amma...plz amma
Epti ordered poduvathu akka pls sollluega
Cssn we use it permanently
Regular ah use pannalama maaa
Hi mam saw your plastic stickers for earlobes, can you wooden buttons instead of plastics so that it can be eco friendly and less irritable for the ears.
Viha shop tour podunga amma pleaseeee
Hai mam good information 💙
It is available in Amazon.