வள்ளுவருக்குப் பைத்தியமா? | கள்தரும் போதை நல்லதா? | Episode - 9 | வள்ளுவர் சொன்னாரா?

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • ‪@Dravidam100‬ #subavee #subaveerapandian #tirukural
    Dravidam 100 - An official RUclips channel of Prof. Suba Veerapandian commonly known as "Subavee". His powerful speech and thoughts are the biggest asset of this channel whose motive is to tell the truth and facts as it is. Find all his EXCLUSIVE interviews and latest speech here on Dravidam 100.
    Subscribe here bit.ly/Dravidam100
    Links
    X
    100Dravidam
    RUclips
    / @dravidam100
    Instagram
    dravidam100

Комментарии • 42

  • @logabalan4414
    @logabalan4414 2 месяца назад +1

    மனித வாழ்க்கைக்கு தேவையான பதிவுகள் கொண்ட அருமையான உரையாடல் அய்யா.வாழ்த்துகள்.

  • @vairamo
    @vairamo 2 месяца назад

    இ௫ ஆளுமைகளின் தொடர் தி௫க்குறள் கலந்துரையாடல் மிக சிறப்பு ❤

  • @mohanaganesh8532
    @mohanaganesh8532 2 месяца назад +1

    மிகவும் சிறப்பு ஐயா

  • @RJ_Jebakumar
    @RJ_Jebakumar 2 месяца назад

    நான் தொடர்ந்து கேட்டு வருகிறேன்❤

  • @IlNY777
    @IlNY777 2 месяца назад +1

    Super 👌 interaction 🎉🎉

  • @subramanianinmozhi
    @subramanianinmozhi 2 месяца назад

    இரண்டு தமிழ் அறிவு ஜீவிகள்.வாழ்த்துகள் .

  • @rams21788
    @rams21788 2 месяца назад

    ஐயா வணக்கம், மிக அருமையான முன்னெடுப்பு. நான் நிறைய செய்திகளைக் கற்றுக்கொள்கிறேன்.
    புலால் உண்ணாமையை நீங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை, நானும் புலால் உண்டவன். கடந்த ஐந்தாண்டுகளாக நான் புலால் உண்பதை தவிர்த்துவருகிறேன். புலால் உண்ணுதல் பருவநிலை மாற்றத்திற்கு மிக பெரிய காரணியாக இருப்பதாக அறிஞர்கள் கூறுகிறார்கள். நம் சமூக தூய்ய்மைவாதத்தை எதிர்ப்பதும் நம் பிள்ளைகளுக்கு ஊட்டச்சத்து கிடைக்கப்பெறவும் வேண்டும் ஆயினும் காலமறிந்து புலால் உண்ணாமைய நோக்க வேண்டாமா?

  • @sinjuvadiassociates9012
    @sinjuvadiassociates9012 2 месяца назад

    உலகப் பொதுமறை.
    ஆய்வுகள் தொடர வேண்டும் அய்யாக்கனே.🎉🎉🎉🎉🎉🎉

  • @veerappanrajagopal8123
    @veerappanrajagopal8123 2 месяца назад

    புலால் மறுத்தல் கள்ளுண்ணாமை பற்றி அன்றைய சூழலுக்கு தக்க திருவள்ளுவர் வலியுறுத்தி சொல்லி இருக்க வேண்டும்.

  • @arjunpc3346
    @arjunpc3346 2 месяца назад +1

    🖤💙❤️🔥🔥🔥🔥🔥🔥

  • @subramaniamramasamy7484
    @subramaniamramasamy7484 2 месяца назад

    ❤🎉

  • @rajeswaran8208
    @rajeswaran8208 2 месяца назад

    அருமையோ அருமை...

  • @chidambarams237
    @chidambarams237 2 месяца назад

    ஒரே குறளில் இடும்பை என்றும் துன்பம் என்றும் வருகிறதே. இடும்பை துன்பம் என்ன வேறுபாடு..

  • @Altersci
    @Altersci 2 месяца назад

    This may be the reason Muslims forbid alcohol in any form

  • @Raj-et7oj
    @Raj-et7oj 2 месяца назад +1

    Thirukkural is not God's word. It has positives and negatives. Take good things from it and leave the bad stuff.

  • @thamizhselvan3243
    @thamizhselvan3243 2 месяца назад +1

    வணக்கம். புலால் உண்ணாமை ஏன் அக்காலகட்டத்தில் சொல்லவேண்டிய தேவை ஏன் என உற்று நோக்கினால் பிராமனியம்
    மன்னர்களின் துணையோடு பல வேள்விகளை நடத்தி அவ் வேள்விகளில் மாடுகளை அதுவும் நூற்றுக்கணக்கில் தள்ளி நெருப்பில் பொசுக்கி சுவைத்து உண்டிருக்கிறார்கள். ஏனென்றால் வடவர்களின் உணவுப்பழக்கம் அதுதான். இங்கு மாடுகளை செல்வங்களாக வேளாண்மைக்கு உற்ற துணையாக மதித்த சமூகம் நம்மூதாதையர் சமூகம். இந்த பிராமணிய வேள்விகளால் வேளாண்மை அழிந்து உழைக்கும் மக்கள் எங்கே உணவு பற்றாக்குறையால் பஞ்சத்தால் பசியால் துன்பப்பட்டு விடுவார்களோ என்ற கவலை வள்ளுவரை வாட்டியிருக்கலாம். அதே சமயம் கடல் தொழிலைப்பற்றி பேசியவர் மீன் உண்ணாமையை கூறவில்லை. அதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே வடவராகிய பார்ப்பனியத்தின் பண்பாட்டை எதிர்க்கவும். வேளாண்மையை காப்பாற்றவுமே புலால் உண்ணாமையை வலியுறித்தியிருக்கக்கூடும். எடுத்துக்கொள்வதும் மறுப்பதும். அவரவர் அறிவு சார்ந்தது.

    • @user-ym3os8tj8b
      @user-ym3os8tj8b 2 месяца назад

      ஐயா வணக்கம்
      உங்களின் பதிலுரை சிறப்பு ஆய்ந்து உணரத் தக்கது நன்றி ஐயா

  • @ebenezermasilamoney701
    @ebenezermasilamoney701 2 месяца назад +1

    அருமையான பதிவு
    தமிழ் வாழும்

  • @vincentgoodandusefulinterv9084
    @vincentgoodandusefulinterv9084 2 месяца назад

    தேநீர் அருந்தலாமா? குளம்பி குடிக்கலாமா? இவை பற்றியும் பேசுங்கள்.

  • @chezhianlistbabu8199
    @chezhianlistbabu8199 2 месяца назад

    Vanakkam

  • @vincentgoodandusefulinterv9084
    @vincentgoodandusefulinterv9084 2 месяца назад

    தாவரங்களை உணவாகாக் கொள்வோரும் உயிர்களை கொல் வதில்லையா? தாவரங்களும் உயிரதானே?

  • @veluppillaikumarakuru3665
    @veluppillaikumarakuru3665 2 месяца назад

    விசமிகளைத்தவிர யாரும் வாயைத் திறக்கக் கூடாது .வாயைத் திறந்து நல்லது சொல்லப் போனால் கிழி கிழி என்று கிழித்து விடுவார்கள்கள் விசமிகள்.

  • @Raj-et7oj
    @Raj-et7oj 2 месяца назад

    Thiruvalluvar was jain (சமண மதம்) so thats why he said no drinking and no non veg.

  • @ahmedjalal409
    @ahmedjalal409 2 месяца назад

    நல்லா பாடுறீங்க ஐயா. சுபவீ ஐயாவும் எசப்பாட்டு பாடினா நல்லா இருக்கும்

  • @kannadasanarumugam3651
    @kannadasanarumugam3651 2 месяца назад +2

    அய்யா,விருந்தினரின் பெயர் மற்றும் சிறப்பு பற்றிய விபரம் பதிவிடுங்கள்.

    • @user-ym3os8tj8b
      @user-ym3os8tj8b 2 месяца назад +1

      ஐயா வணக்கம்
      விருந்தினரைப் பற்றிய விவரம் அறிய , திராவிடம் 100 வலையொலியில்
      13 - 05 - 2024 தேதியில் வெளியாகி உள்ள முதல் பதிவு " வள்ளுவர் விதியை நம்பினாரா ? " என்ற பதிவைப் பாருங்கள் .

    • @kannadasanarumugam3651
      @kannadasanarumugam3651 2 месяца назад

      @@user-ym3os8tj8b அய்யா,நன்றி

    • @ahmedjalal409
      @ahmedjalal409 2 месяца назад +1

      கும்பகோணம் புண்ணியமூர்த்தி ஐயா

    • @kannadasanarumugam3651
      @kannadasanarumugam3651 2 месяца назад

      @@ahmedjalal409 நன்றி! நன்றி!! அய்யா.

  • @vincentgoodandusefulinterv9084
    @vincentgoodandusefulinterv9084 2 месяца назад +1

    கலிலியோ இல்லை. அவர் புருனோ.

  • @Raj-et7oj
    @Raj-et7oj 2 месяца назад

    Firstu திருவள்ளுவர்னு ஒருத்தர் இருக்காரானே தெரியாது....

  • @judevillvarajanthonypillai4513
    @judevillvarajanthonypillai4513 2 месяца назад +1

    திமுக விற்பனை செய்யும் கள்ளச்சாராயம் பற்றியும், திருமணம் கடந்த உறவு பற்றியும் திருவள்ளுவர் என்ன சாென்னார் என்றும் எடுத்து உரையாடுவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

    • @abbyvinu8127
      @abbyvinu8127 Месяц назад

      கள்ளச்சாராயம் என்பது எப்பொழுது உங்களுக்கு தெரிய வந்தது என்பதையும் நீங்கள் சொல்லலாமே

    • @satyalover
      @satyalover Месяц назад

      பகுத்தறிவு பாயா
      ஈவேரா ஆயா
      கம்பன் வள்ளுவன் இளங்கோ தொல்காப்பியர் இவங்க எழுதுனதெல்லாம் படிச்சிட்டு அறிவாளி மாதிரி காட்டிக்கொள்வது
      திராவிட நாடு திராவிட மொழி எங்கே திராவிடன் இயற்றிய இலக்கியம் எது காப்பியம் எது? திராவிடம் என்ற சொல்லே 300 400 வருடங்களாக தான் புழக்கத்தில் உள்ளன
      பகுத்தறிவு பாயா
      ஈவேரா ஆயா😅😅😅

  • @ganeshsankar8410
    @ganeshsankar8410 2 месяца назад

    வருடத்தில் மார்ச், ஏப்ரல், மே ஆகிய 3 மாதங்களில் மட்டுமே, பனை மரத்திலிருந்து கள் கிடைக்குமென கேள்விபட்டுள்ளேன். அந்த மாதங்களில் தான் பனை மரம், பூ பூத்து பனங்காய் காய்க்கும். மற்ற மாதங்களில் பனை மரத்திலிருந்து, எவ்வாறு கள் எடுக்க முடியும்.

    • @user-ym3os8tj8b
      @user-ym3os8tj8b 2 месяца назад

      ஐயா வணக்கம்
      கள் என்பது பெரும்பாலும் தென்னை மரத்திலிருந்து இறக்கப்படுவது தான்
      அது ஆண்டு முழுதும் கிடைக்கும்

  • @satyalover
    @satyalover Месяц назад +1

    பகுத்தறிவு பாயா
    ஈவேரா ஆயா
    கம்பன் வள்ளுவன் இளங்கோ தொல்காப்பியர் இவங்க எழுதுனதெல்லாம் படிச்சிட்டு அறிவாளி மாதிரி காட்டிக்கொள்வது
    திராவிட நாடு திராவிட மொழி எங்கே திராவிடன் இயற்றிய இலக்கியம் எது காப்பியம் எது? திராவிடம் என்ற சொல்லே 300 400 வருடங்களாக தான் புழக்கத்தில் உள்ளன
    பகுத்தறிவு பாயா
    ஈவேரா ஆயா