இவர்கள் இருந்தால் என்ன, செத்தால் என்ன? | Episode - 17 | வள்ளுவர் சொன்னாரா?

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 ноя 2024

Комментарии • 22

  • @sathishkumar-rt4jb
    @sathishkumar-rt4jb 2 месяца назад +5

    இருவரையும் வரவேற்று மகிழ்கிறேன்

  • @logabalan4414
    @logabalan4414 2 месяца назад +2

    ஒவ்வொரு மனிதனும் தன்னைத் தானே உணர்ந்து கொண்டு வாழ்வதற்கு உங்களின் இருவரின் உரையாடல் வழி வகுத்தால் சிறப்பு அய்யா.

  • @siliconway
    @siliconway 2 месяца назад +1

  • @dhanavelnaa4259
    @dhanavelnaa4259 2 месяца назад +3

    மிகவும் அருமையாக வும் , சிறப்பாகவும் , இருக்கின்றது அய்யா .
    நன்றியும் வணக்கமும் , அய்யா .

  • @rangasamy4454
    @rangasamy4454 2 месяца назад +2

    அருமை தோழர்களே வாழ்த்துக்கள்

  • @shroffoac7395
    @shroffoac7395 2 месяца назад +1

    மகிழ்ச்சி அய்யா.

  • @chidambarams237
    @chidambarams237 2 месяца назад

    நுணங்கிய கேள்வியர்.. வணங்கிய வாயினர்.. விளக்கம் அருமை.. விவாதங்களில் சுப வீ பாணி அலாதியானது..

  • @ponrajpandian2991
    @ponrajpandian2991 2 месяца назад

    அனைவரும் இந்த உரையாடலில் கலந்துகொள்ள வேண்டும்.

  • @atheisttv3735
    @atheisttv3735 2 месяца назад

    இரு மீசைக்காரர்களுக்கும் .....
    இரு வெள்ளை மீசைக்காரர்களுக்கும் #வாழ்த்துக்கள் 'சாலையில் இரு மருகிலும் வெள்ளை கோடு போட்டிருப்பார்கள். அந்த கோட்டை தாண்டி வாகனங்கள் செல்லக்கூடாது சென்றால் விபத்துக்கள் நடக்கும், தார்சாலை இல்லை என்பதை உணர்த்துவதற்காக,
    உங்கள் குரலும், வெள்ளை மீசையும், மீசையுடன் சேர்ந்த குறளும் அதை உணர்த்துகிறது.
    கேட்டுக் கொண்டிருக்கக் கூடிய நாங்கள் "வாழ்வில் அறம் "என்ற சாலையில் இரண்டு மருகிலும் உள்ள அறக்கோட்டை தாண்டி விடாதீர்கள் என்று திரும்பத் திரும்ப வலியுறுத்துவதாகவே மீசைக்காரர்களின் நிகழ்ச்சி இருக்கிறது.
    உங்கள் கருத்துக்கும் குரலுக்கும் குறளுக்கும் இப்படி ஒரு நிகழ்ச்சியை வழங்கியமைக்கு ...
    நன்றி
    நன்றி
    நன்றி ..

  • @MambadiTamilmani
    @MambadiTamilmani 2 месяца назад +1

    ஐயா சுப வி புண்ணியமூர்த்தி இருவருக்கும் வணக்கம்

  • @கும்பகோணம்புண்ணியமூர்த்தி

    ஐயா வணக்கம்
    நமது உயிர் போகின்ற அளவுக்கு ஒரு செயல் நமக்குத் துன்பத்தைத் தருகிறது என்றால் அதிலிருந்து நாம் விலகிக் கொள்வது தான் நல்லது ஐயா , உயிர் மிகவும் முக்கியமானது கவனமாக இருங்கள் .

  • @mannyc6549
    @mannyc6549 Месяц назад

    ஐயா வணக்கம்

  • @manivannaniraiyilan5153
    @manivannaniraiyilan5153 2 месяца назад +1

    தந்தை பெரியார் எல்லா வசதிகளும் இருந்தாலும் எளிய வாழ்க்கை வாழ்ந்தார். சிக்கனம் என்பதை விடாப்பிடியாக கைக்கொண்டிருந்தார்.

    • @k.s.s.4229
      @k.s.s.4229 2 месяца назад

      Nee paththe! Loosu

  • @dravidatamilachi6293
    @dravidatamilachi6293 2 месяца назад +2

    Uthadu ottatha kural(
    yathenen yathenen neegiyan nothal athanen athanen elan)

  • @vairamo
    @vairamo 2 месяца назад +1

    சுபவி அய்யா, “தி௫க்குறள் பயணம்” என்று இதுவரை உங்கள் இ௫வர் உரையாடலை ஒ௫ புத்தகம் எழுதினால் சிறப்பாக பல௫க்கும் பயன்பெ௫ம்.

    • @கும்பகோணம்புண்ணியமூர்த்தி
      @கும்பகோணம்புண்ணியமூர்த்தி 2 месяца назад +1

      ஐயா வணக்கம்
      நடைபெறுகின்ற இந்த உரையாடல் அனைத்தையும் தொகுத்து ஒரு நூலாக வெளியிட வேண்டும் என்ற உங்கள் விருப்பத்தைச் சொல்லி இருக்கிறீர்கள் , ஐயா சுபவீரபாண்டியன் அவர்கள் 20 பகுதிகளில் இடம்பெறும் உரையாடல்களை தொகுத்து ஒரு நூலாக ஆக்குவதற்கு ஏற்பாடு செய்து வருகிறார்கள் என்பதை உங்களிடம் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறேன் .

    • @k.s.s.4229
      @k.s.s.4229 2 месяца назад

      Gopalapuram Koththadimai gal

  • @arjunpc3346
    @arjunpc3346 2 месяца назад

    🖤💙❤️🔥🔥🔥🔥🔥🔥

  • @k.s.s.4229
    @k.s.s.4229 2 месяца назад

    Both these old men talk but follow thiruttu dravidam.

  • @vincentgoodandusefulinterv9084
    @vincentgoodandusefulinterv9084 2 месяца назад

    ஐயா புண்ணியமூர்த்தி அவர்களே! சுருக்கமா பேசினாலே சுவையாய் இருக்கும். வள வள எனப்பேசி உயிரை வாங்காதீங்க. உங்களுக்கு புண்ணியம் கிடைக்கும்.

    • @FeelGood0786
      @FeelGood0786 Месяц назад

      சிலவற்றை விவரித்து சொல்வதில் தவறில்லை...