இன்றைய தலை முறைக்கு எடுத்துகாட்டாக விளங்கும் உனது முயற்சிகளுக்கு வாழ்த்துகள் எத்தனை பேர் இன்றைய தலைமுறை கடந்தகால வரலாற்றை திரும்பி பார்க்கிறார்கள் வாழ்க உனது முயற்சிகள்
சிறந்த முயற்சி... வாழ்த்துக்கள்... சிறிய வேண்டுகோள்.. இது போன்ற ஆவண படங்களில் உள்ளூரில் வசிக்கும் முதியவர்களின் கருத்துக்களை அறிய முயலுங்கள் முடிந்தால் அவர்களுடைய பேச்சுக்களை ஆவணபடுத்துங்கள்..... உங்களுடைய ஒரு காணொளியில் உள்ளூர் பெண்மணி கூற வந்த கருத்துக்களை தவிர்த்து வெளியேறியதனை கவனித்தேன்.... இது குறை கூற அல்ல.... நிறை உருவாக்க... நன்றி...
Thanks I enjoyed a lot. I am pleased to say that Shiva Pitha Shiva Parmathma Father of all Souls has come to this world to destroy all injustices and establish a justice full and peaceful world.
நிச்சயம் பார்க்க வேண்டிய இடம். கல்பாக்கம். புதுபட்டிணம் ச து ரங்க பட்டிணம் எல்லா பெய௫ம் ஒன்று தான். வரலாற்றின் காலடி வெள் ளையர்கள் வாழ்ந்த காலத்தின் பதி வு. நிச்சயமாக மெய் சிலிர்க்க வைக்கும்
இந்த மாதிரி இடங்களை புதுபித்து பள்ளி மாணவர்களை அழைத்து சென்று காண்பித்தால் வரலாறு மனதில் நிற்கும்.... அருமை நண்பா... தற்போது உள்ள நம் பிள்ளைகள் you tube வழியாக தமிழில் தெரிந்து கொள்ள வசதியாக காலம் மாறி உள்ளது அருமை ...👌👌👏👏👏
Karna thambi , This fort looks like our danish fort which is in Tharangambady.the same structure. That was also built to store and send our country things to other country.they made a port also. Thanks for showing such a valuable historical places.
If you run English subtitles across the video, it will help a lot of viewers to understand this and other episodes ! The Dutch traders, apparently built this fort in early to mid-17th century !
தமிழ் நாட்டின் சிறப்பான இடங்களை அற்புதமான பதிவாக காண்பிக்கும் நண்பா.உங்கள் பேச்சு சற்று நிதானத்துடன் நல்ல தமிழில் பேசுங்கள் ஆங்கிலம் கலந்து பேசுவது தப்பில்லை தமிழில் சொல்லி பிறகு ஆங்கிலத்தில் சொல்லுங்க உங்கள் மதிப்பு இன்னும் உயரும்.வாழ்த்துக்கள்
தம்பி வணக்கம் என் பெயர் செல்வம் நம்ம ஊரில் இருக்கிறேன் வத்தலகுண்டு பக்கத்துல தேவதானப்பட்டி என்று ஒரு இடம் இருக்கு மேல நல்ல ஒரு கோவில் நல்ல இடம் சுத்தியும் பாரஸ்ட் நான் போய் இருக்கேன் மத்தவங்களுக்கு அதை காட்டுங்க ரொம்ப சந்தோஷமா இருக்கும் உங்களுடைய பயணம் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள் வணக்கம்
Karuna, your videos are always superb. Keep rocking.. However ll be careful when you are going in deep jungles or underground caves as you may have snakes or some other difficulties. Keep sticks and other light. I see you take high risks for ghe videos. But be careful.
கர்ண... நீங்க நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ள தரங்கம்பாடி டச்சு கோட்டையை(டச்சுக்காரர்கள் கடல் வழி வனிகத்திடக்கும் மற்றும் போக்குவரத்து துறைமுகமகா பயன்படுத்தி கொண்டுள்ளனர்) காணொளி பதிவு செய்து போடுங்கள்.
சிதிலமடைந்திருந்தாலும் நீங்கள் காட்டி விளக்கும் விதமும் அவர்கள் வாழ்ந்த விதமும் நினைவில் இனிக்கிறது கட்டுமானம் நன்றாக இருக்கிறது என்ன நம்ம ஆட்கள வச்சுக் கட்டிருப்பாங்க என்ற வார்த்தைகள் நாம தமிழர்கள் என்று பெருமைப் பட வைக்கிறது.
Please clearly explain the description of the place, name of the village and the nearby city. Sound quality can be better along with clear pronunciation.
உங்களின் இந்த தேடலுக்கு நான் மிக பெரிய அடிமை ஆகிவிட்டேன் நண்பா
Nanum
Meee to
@@nithyavasuvncnithya6084 hey
Thanks for your service
Me also adimai
மறைக்கப்பட்ட வராலாற்றை கண்முன் நிற்க்கவைத்தற்கு கொடான நன்றி தங்கள் முயற்சி மேலும் முன்னேற வாழ்த்துக்கள்
நீங்கள் ஆரம்பிக்கும்போது திருக்குறள் போடுவது அருமையான பதிவு 👌
தெரியாத இடம் புதுமையான அனுபவம் 👌👌 பா
Tq pa
இன்னும் நிறைய இடங்களை பதிவு செய்ய வேண்டும். தம்பி
வாழ்த்துகள்.
இன்றைய தலை முறைக்கு எடுத்துகாட்டாக விளங்கும் உனது முயற்சிகளுக்கு வாழ்த்துகள் எத்தனை பேர் இன்றைய தலைமுறை கடந்தகால வரலாற்றை திரும்பி பார்க்கிறார்கள் வாழ்க உனது முயற்சிகள்
டச்சு கல்லறைகளில் உள்ள சிற்பங்கள் அருமை, நான் சென்றிருக்கிறேன். காளர் மைக் பயன்படுத்துங்க
Onga videos super namma tamil peoples ellarukkum theriya vendiya news you are best super
சிறந்த முயற்சி...
வாழ்த்துக்கள்...
சிறிய வேண்டுகோள்..
இது போன்ற ஆவண படங்களில் உள்ளூரில் வசிக்கும் முதியவர்களின் கருத்துக்களை அறிய முயலுங்கள் முடிந்தால் அவர்களுடைய பேச்சுக்களை ஆவணபடுத்துங்கள்.....
உங்களுடைய ஒரு காணொளியில் உள்ளூர் பெண்மணி கூற வந்த கருத்துக்களை தவிர்த்து வெளியேறியதனை கவனித்தேன்....
இது குறை கூற அல்ல....
நிறை உருவாக்க...
நன்றி...
நன்றி, எந்த காணொலியில் நான் தவிர்த்தேன் என்று கூறினால் நன்றாக இருக்கும் ..
ஏனெனில் அப்படி நியாபகம் இல்லை
@@TamilNavigation சித்தர் பயணம் என்று நினைவு...
மலை உச்சியில் கோவில
Thanks I enjoyed a lot. I am pleased to say that Shiva Pitha Shiva Parmathma Father of all Souls has come to this world to destroy all injustices and establish a justice full and peaceful world.
நிச்சயம் பார்க்க வேண்டிய
இடம்.
கல்பாக்கம். புதுபட்டிணம்
ச து ரங்க பட்டிணம்
எல்லா பெய௫ம்
ஒன்று தான்.
வரலாற்றின் காலடி
வெள் ளையர்கள் வாழ்ந்த காலத்தின் பதி வு.
நிச்சயமாக மெய் சிலிர்க்க வைக்கும்
எளிமையான விளக்கம், அருமையான back ground மியூசிக், நேரில் பார்த்த திருப்தி.... அருமையான காணொளி... வாழ்த்துக்கள் தமிழ் navigation team 👌👍👍
மற்றவர்கள் கவனிக்காமல் தாங்கள் அக்கரை கொண்டது மிக பாராட்டுக்குரியது.
ஆனால் இது டச்சு காரர்களின் பொறுப்பு.
Background music super 👌👌😘 இந்த இடத்தின் முகவரியை முழுமையாக பதிவிடுங்கள் நண்பா
இதை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள் நண்பா.தமிழக அரசு பழைமை வாய்ந்த கோட்டை,கட்டிடம்,கோவில் இவைகளை புதுப்பித்து பராமரிக்கலாம்...
நன்றி தம்பி. மேலும் சில இடங்களில் இடத்தின் காரணமாக eco அடிக்கிறது.அதை re recording மூலம் வருங்காலங்களில் சரி படுத்தலாம்.God bless you
Enga ooru sadhurangapattinam.... spr bro👏👏👏
Ini varum kaalam Kalil varalaru anaivarum therinjukiranum ungalota support ku thank you karnan bro really good job varalaru enakku rompa pitikkum
Anyone from kalpakkam🙌... Fort is here close to kalpakkam
அருமையான பதிவு..பகிற்வுக்கு நன்றி!
Please keep going .!
இந்த இடத்தில் உள்ள ஊர் பெயர் கல்பாக்கம் நான் போயிருக்கேன்.. 😍😍😍
கையில் (டார்ச் லைட்) கைமின்களன் விளக்கு கொண்டு செல்வது உபயோகமாக இருக்கும்.
எங்க ஊரு இது. உங்க வீடியோலதான் முதல் முறையாக உள் தோற்றத்தை பாக்குறன் நண்றி பாஸ்....
இந்த மாதிரி இடங்களை புதுபித்து பள்ளி மாணவர்களை அழைத்து சென்று காண்பித்தால் வரலாறு மனதில் நிற்கும்.... அருமை நண்பா... தற்போது உள்ள நம் பிள்ளைகள் you tube
வழியாக தமிழில் தெரிந்து கொள்ள வசதியாக காலம் மாறி உள்ளது அருமை ...👌👌👏👏👏
Karna thambi ,
This fort looks like our danish fort which is in Tharangambady.the same structure. That was also built to store and send our country things to other country.they made a port also.
Thanks for showing such a valuable historical places.
Unga post ellamey romba super Anna..... Like it..... congrats
இன்றைய ஆட்சியில் தங்களின் சொந்த உடமையைபாதுகாக்கவேஅரசாங்
திருவண்ணாமலை அடுத்த செஞ்சி கோட்டை review pannuga anna
S brother
Ama vanga nanba
I am waiting
If you run English subtitles across the video, it will help a lot of viewers to understand this and other episodes ! The Dutch traders, apparently built this fort in early to mid-17th century !
Now in கல்பாக்கம் (kalpakkam ) iam also visit this
sadras
Like from Germany!
You are doing amazing work bro.carry on .Don't stop it.plesae
Bro ungala nambi thaan subscribe panra whenever u get time weekly once trip video upload panunga
அண்ணா அந்த சுரங்கப் பாதை
கடலூர் சத்திரம் பெட்டி வெப்பான்சேரி. என்ற ஊரில் இருக்கும் ஒரு கோவிலுக்கு பொகும் பழைய காலத்து கோவில் அது
தம்பி தமிழ் நாட்டின் பேர்கிரிஸ் சூப்பர்
தமிழ் நாட்டின் சிறப்பான இடங்களை அற்புதமான பதிவாக காண்பிக்கும் நண்பா.உங்கள் பேச்சு சற்று நிதானத்துடன் நல்ல தமிழில் பேசுங்கள் ஆங்கிலம் கலந்து பேசுவது தப்பில்லை தமிழில் சொல்லி பிறகு ஆங்கிலத்தில் சொல்லுங்க உங்கள் மதிப்பு இன்னும் உயரும்.வாழ்த்துக்கள்
தம்பி வணக்கம் என் பெயர் செல்வம் நம்ம ஊரில் இருக்கிறேன் வத்தலகுண்டு பக்கத்துல தேவதானப்பட்டி என்று ஒரு இடம் இருக்கு மேல நல்ல ஒரு கோவில் நல்ல இடம் சுத்தியும் பாரஸ்ட் நான் போய் இருக்கேன் மத்தவங்களுக்கு அதை காட்டுங்க ரொம்ப சந்தோஷமா இருக்கும் உங்களுடைய பயணம் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள் வணக்கம்
Tranquebar. Danish fort. It's very nice place for your channel Bro. All the best.
குமரிக்கண்டம் பற்றி சொல்லுங்க அண்ணா plz
Irukura idatayae paramarika terila... Kadal kula eduku
Super karuna our oldest people r very brilliant 👌👌💐👍👍♥♥♥♥♥♥♥♥
Thank you for the reply👍👍👍👍👍 ♥♥♥♥♥♥♥♥♥
Dei. It was built by the Dutch. Not Tamils
Thanks indha week end enoda girl bestie kuda naan anga varalama ? Edhum problemum aaagathula ?? 🤔🤔🤔
சகோ அருமையான பதிவு... நன்றிகள்
அண்ணா அருமை அருமை அருமை
I have seen this with our family....nice.
அருமையான காணொளி பதிவு தம்பி... வாழ்த்துகள்...
அருமையான பதிவு நண்பா👏👏👏
Anna voice mattum clear ah iruntha innum semaya irunthurukkum
அப்படியா , சரி செய்கிறேன்
நன்றி 🙏
@@TamilNavigation echo adikkum bothu onnume kaekala
பதிவு அழகு அதிகம் வர வேண்டும் என வலியுறுத்துகிறேன். நன்றி.
..சத்தம் சரியாக இல்லை தம்பி...
கவனிக்க வேண்டியது. .
Migavum arumai nandri
Pallavarathula oru lether company compound potu iruku velakaranga kalathula irundhu iruka still compound potu vechirkanga adha pati sollunga sir
Karuna, your videos are always superb. Keep rocking.. However ll be careful when you are going in deep jungles or underground caves as you may have snakes or some other difficulties. Keep sticks and other light. I see you take high risks for ghe videos. But be careful.
Bro Nagercoil Padmanabhapuram Palace video pannungo...
அண்ணா சூப்பர் இதில் வரும் bgm எப்படி அடிக்கிறது, எனக்கு வேணும் தயவுசெய்து சொல்லுங்கள்
Hi anna onga ella videoum super anna
Very good congratulations continue. Best wishes
இந்த கோட்டையை பராமரித்து புதுபிக்கலாமே அருமையான கோட்டை
Vera level super Karna bro
தமிழ் பெருமை
My born place... Proud to be..
அருமையான பதிவு நன்றி
Anna super
தமிழனின் பெருமை தரணி எங்கும் ஒலிக்கட்டும்
Super bro. Unga videos
கர்ண... நீங்க நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ள தரங்கம்பாடி டச்சு கோட்டையை(டச்சுக்காரர்கள் கடல் வழி வனிகத்திடக்கும் மற்றும் போக்குவரத்து துறைமுகமகா பயன்படுத்தி கொண்டுள்ளனர்) காணொளி பதிவு செய்து போடுங்கள்.
Samanargal pathi video podunga
சூப்பர் ப்ரோ
Super Karna......Sema place....
Goood thinking and our history send to every one people
You are doing such a wonderful job
பாராட்டவேண்டிய பணி
கட்டிடங்கள் நன்றாகவே உள்ளது .சேமிப்புகிடங்குளாக பயன் படுத்தலாம்
How you got this idea of visiting the history of places ?
Arumai thambi
Bro vellore district la arni pakathula irukira french castle pathi review pannunga bro
Super bro, thanks for exploring this place
Excellent video. Very good unknown Information !
Excellent video
சிதிலமடைந்திருந்தாலும்
நீங்கள் காட்டி விளக்கும்
விதமும்
அவர்கள் வாழ்ந்த விதமும்
நினைவில் இனிக்கிறது
கட்டுமானம் நன்றாக இருக்கிறது
என்ன நம்ம ஆட்கள வச்சுக் கட்டிருப்பாங்க என்ற வார்த்தைகள்
நாம தமிழர்கள் என்று பெருமைப் பட வைக்கிறது.
bro bodhi dharmar pathi oru video podunga bro
Nice place..I went and saw
Sangagiri fort video podunga
wow nice tq brother
Please clearly explain the description of the place, name of the village and the nearby city. Sound quality can be better along with clear pronunciation.
This place is called Sadras, it is near to kalpakkam
Where is this place. we want to visit.
வாழ்த்துக்கள் நண்பா 🌷🌷🌷
Bro pondichery pora valila kottaikadu nu oru place iruku..adha explore pannunga plz
Intha idam eppadi irunthirukum endru en manathil karpanai odikondirukkirathu
Video Super Anna!
Endha kattidangal aachariya padakoodiya alavil erukkiradhu. Endraikku seidhigal paarthiruppeergal - Amaichar Thiru Sellur raju thirandhu vaitha rountana udaindhu avarudan vandhavargal vizhundhargal.
Super nanba
Bro iam big fan of you plz bro come to the thiruvannamalai district in seeyamangalam village.this area pallavas Sivan temple is there plz explain bro
சூப்பர்
Superb Karuna
டச்சு கோட்டை யாரோட டச்சும் இல்லாம பேச்சு
அருமை அருமை நண்பரே
😃
@@ezhilarasikrishnan5408 naan sonnathu correct aa 12.30 am aakuthu innum thungalaiyaa neegalum ennai mathiri thaana
Very good information .
Super!
பதிவு நல்லாருக்கு, தரங்கம்பாடி கோட்டை வீடியோ இருக்கா, நீங்க பேன்ட் சர்ட் போடுங்க, இப்படி Sexyயா டிரஸ் போடாதீங்க😄
Nee etha patha
Sithilamadaintha varalatraikkandu varundhuvatha! Allathu un kaimaru kuduthadha unn sevai kku magizhvatha! Vazhga nee 🎓
Super...bro
Sir nenga enna mic use pannuringa voice nalla record aguthu
அருமை தம்பி
வாழ்த்துக்கள் 💐 💐
I never see this kind of place thanks a lot