சப்தமி திதியில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கை எப்படி இருக்கும்…???

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 дек 2024

Комментарии • 51

  • @DazzLing-o9f
    @DazzLing-o9f 11 месяцев назад +5

    Naan sapthami thithi la than piranthen. En 42 vayathu varai Thaai thanthai naandraaga than vazhnthargal. Pirivu enbathe illai anyonyamaaga vazhnthargal

    • @shannu2u
      @shannu2u 4 месяца назад

      U r marriage life?

  • @eswaramoorthic9325
    @eswaramoorthic9325 Год назад

    அய்யா வணக்கம் 🙏🙏🙏உங்களுடைய இந்த பதிவு எனக்கு அனுபவம் உண்மை நன்றி அய்யா வணக்கம் 🙏🙏🙏

  • @jayasarveshjaya3921
    @jayasarveshjaya3921 10 месяцев назад

    💯 உண்மை தான் ஐயா என் எல்லாமே நடந்திருக்கிறது

  • @manimekalaimani2303
    @manimekalaimani2303 Год назад +1

    ஆம் அய்யா நான் பிறந்ததிலிருந்து 7 வருடம் பாட்டி வீட்டில் வளர்ந்து வந்தேன்

  • @DevadharshaB
    @DevadharshaB Год назад +4

    Don't worry about the negative comments views god is great so beleive god

  • @sibathras4002
    @sibathras4002 4 месяца назад

    💯 true I born in sapathi thit. I grow up with grandparents till 6 years old, my moon at 3rd place and sani at 6 place raja yoga. But sir I still grow up with my grandparents.

  • @sankaranarayanan5509
    @sankaranarayanan5509 8 месяцев назад

    ஐயா குருநாதருக்கு வணக்கம் நீங்க சொன்னது முற்றிலும் உண்மை நான் சப்தமி திதியும் பிறந்து உள்ளேன் எனக்கு விருச்சிக லக்னம் 10ல்சந்திரன் 12ல் சனி என் வயது 41 அப்பா அம்மா கூட தான் இருந்தேன் ஆனால் எனக்கு வேலை சரி இல்லை எந்த ஒரு வருமானமும் இல்லை அப்பா இறந்து ஒரு வருடம் ஆகிறது எனக்கு ஒரு வழி காட்டுங்கள் குருநாதா

  • @suryadiary1392
    @suryadiary1392 2 года назад +1

    அப்பா,,, மிகவும் உண்மை நான் கவுரவ அடிமையாக வளர்ந்தேன்,சனி நீச்சம் அப்புறம் ஏன் எனக்கு கஷ்டம் ,,நல்ல வார்த்தைகள்,, எனக்கு சந்திர தசை நடக்கிறது ,,லக்கினத்திற்கு 6ல் சந்திரன் படுத்தி எடுக்கும் என்றார்கள் திதி சூனியம் ஆனதால் தப்பினேன்🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @jayabharathijayabharathi292
    @jayabharathijayabharathi292 11 месяцев назад

    🙏. Yanna thavuttuku kututhu vagunagga.pakkathula erukka kuyaver v2 la

  • @s.vaishnavivaishnavi3624
    @s.vaishnavivaishnavi3624 Год назад +1

    நீங்கள் சொல்வது உண்மை நான் பிறந்ததிலிருந்து சிலகாலத்திலே என் தந்தை என்தாய்அவர்களை விட்டு பிரிந்து விட்டாா் இதுவரை பின்பு என் தந்தை சமீபத்தில் உடல்நலக்குறைவாள் இறந்துவிட்டாா் என் தந்தை அவா்கள் தந்தையின் அன்பு எனக்கு கிடைக்கமலே போய்விட்டது 😭 நா வளா்பிறை சப்தமிததியில் பிறந்துள்ளேன்

  • @kavinvasanth7189
    @kavinvasanth7189 2 года назад +2

    நான் சப்தமி திதி.நீங்கள் சொன்னது முற்றிலும் உண்மை அய்யா.நான் தாயுடன் இருக்கிறேன் தகப்பன் பிரிந்து இருக்கிறார் எனது 11 வயதில் இருந்து. 🙏🙏🙏

  • @dhanasekarank4127
    @dhanasekarank4127 9 месяцев назад

    100% உண்மை ஐயா.

  • @SadhumuthuSithaparam
    @SadhumuthuSithaparam 2 месяца назад

    Unmai dhan sir nan sapthami thithi 23 age la enga appa thavaritanga ah

  • @karthika1406
    @karthika1406 4 месяца назад

    Enkanavarum, en kulandaiyum saptami thithi than, nangal ore veetil pirindu than valgindrom, romba kastama than iruku, iduku edavadu vali kidaikuma, ungala contact panna mudiyala ,

  • @jayakiritik9tha395
    @jayakiritik9tha395 9 месяцев назад

    True true cent percent

  • @pavir9027
    @pavir9027 11 месяцев назад

    My sister sabtami tha but appa amma elarum onatha erugom etha prblm ilaya

  • @geethar4755
    @geethar4755 5 месяцев назад +1

    ஐயா நான் கிருஷ்ண பக்ஷம் சப்தமி திதி பிறந்துள்ளேன்

  • @ThenmozhiP-d8x
    @ThenmozhiP-d8x Год назад +4

    என் பேத்தி சப்தமி திதியில் பிறந்துள்ளாள் எண் பேத்தி அப்பா விட்டு பிரிந்து உள்ளாள் என் பொண்ணும் என் வீட்டில் தான் இருக்கிறாள் முற்றிலும் உண்மை

  • @logesheee135
    @logesheee135 Год назад +2

    Guruji Sapthami tithi ku .Dhanusu , kadagaam ,thaana sooniya raasi .konjam paaeungalaen pls

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  Год назад

      7339293007 இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்,

  • @Ohmastrologer
    @Ohmastrologer 9 месяцев назад

    Katakamum ,dhanushum suniyan rasikal currect thane ayya

  • @keerthika5588
    @keerthika5588 Год назад +2

    Sir vanakkam , Nan sabtami thithiyil tha piranthullaen naan 5 vayathil irunthu 18 vayathu varaikkum en paatti veetil tha valarnthaen ippothu onnum problem varaathu illa sir

  • @nallathu574
    @nallathu574 4 месяца назад +1

    Makkalukku vanakkam
    😅 intha vediovila Sonna mathiri 500.rs anupiten..........no responsible 😢😢😢😢😢😢

  • @kannantrichy8446
    @kannantrichy8446 6 месяцев назад

    En paiyan purattasi month valarpirai sabtamiyil pirandhan..... Edhum problem varuma please solunga sir

  • @kadhaigal7599
    @kadhaigal7599 2 года назад +2

    Nanum yen kanavarum sapthami thithi ....ippo problem na amma vitula tha irruken ...intha thithi thozhathatha sari saivathu yepadi ....sami

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  2 года назад

      உங்கள் ஜாதகத்தை எனக்கு வாட்ஸ் அப் செய்யுங்கள் அதற்கு உண்டான கோவிலை கூறுகிறேன்

  • @meeravenugopal7209
    @meeravenugopal7209 Год назад +1

    En magal sabthami tithi piranthulal,
    Piranthulal , aval piranthu 2 years naanum avarum pirinthu irunthom,(avar veliyurla velaiyil irunthar) mathathuku oruthadavai varuvar, ippo eruvarum serthuthan irukirom. En magal DOB 24 August 2016

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  Год назад

      உங்க மகள் அந்த தோஷம் நிறைவடைந்தது உங்கள் மகள் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்

    • @meeravenugopal7209
      @meeravenugopal7209 Год назад

      Thank you

  • @sundaram8680
    @sundaram8680 Год назад +1

    Sir vanakam ayya
    Welcome 🙏✍️

  • @senbagamshivarengan2004
    @senbagamshivarengan2004 9 месяцев назад

    Nan sapthami enna kovil poga vendum

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  9 месяцев назад

      உங்கள் தொடர்பு எண் கொடுங்கள். நாங்கள் அழைக்கிறோம் சகோதரி

  • @dhanavelmurugan571
    @dhanavelmurugan571 Год назад +1

    🙏

  • @gunasekari3358
    @gunasekari3358 Год назад

    சப்தமி திதி சூனிய வீடுகள் கடகம் தனுசு என்று பல ஜோதிடர்கள் கூறியுள்ளார்கள். தாங்கள் கடகம் மகரம் என்று கூறினீர்கள் . எது கரெக்டானது என்ற தகவலை கொடுக்குமாறு பணிவோடு கேட்டுக்கொள்கிறோம் நன்றி

  • @n.anbhalagan6420
    @n.anbhalagan6420 6 месяцев назад

    ஐயா சப்தமி திதியில் பிறந்தவர்களுக்ககு கடகராசி தனுஷ்ராசிதான் திதி சூனிய ராசி ஆனால் தாங்கள் கடகராசி.மகரராசி சொல் றிங்க இதில் சரியானது விளக்கவும்

  • @Ramakrishnann500
    @Ramakrishnann500 Год назад +2

    100 சதவீதம் நித்தம்