ஐயா நானும் நிறைய ஜோதிடர் சொல்றது கேட்டு இருக்கேன் ஒரு மரண பயத்தை உண்டாக்கிட்டாங்க ஆன நீங்க சொன்னது கேட்டதும் குழியில் இருந்து தூக்கி விட வந்த மனிதரில் கடவுள் 🙏🙏🙏🙏🙏உங்க பேச்சை கேட்டதும் ஒரு ஆனந்தம் கண்ணீர் வந்துருச்சு
நன்றி ஐயா என் கணவர் மீனராசி ரேவதி நட்சத்திரம் ரொம்ப நட்பு கட்சின்னு பணம் கொடுத்து ஏமாந்துட்டாங்க லோன் வாங்கி நண்பர்களுக்கு குடுத்தாங்க இப்ப என் கணவர் கட்டிட்டுருக்காரு தொழில் நஷ்டம் பணம் விரயம் விவகாரத்து வரை போயிருச்சு ஆன நீங்க இப்ப சொன்னது கொஞ்சம் சந்தோஷமாக இருக்கு நன்றி ஐயா
Very good msg guru ji thank u so much,but if it's happen become more happy.kekeve Nalla iruke ithuvellam nadentheta inum santoshama irukum,nandri gueuji
Hello Ramji Sir , it’s very nice to listen to your video. I’m 59 years old in March 2025 I’m Meena Rasi Revathi Nachitaram 4 pagam . In your videos you’re so positive about meena rasi. I’m hoping for 2025 a wonderful year. Thank you Ramji Sir 🙏
Same 1 year ah situation romba mosama pochu.. Avamanam, asingam, thagudhiye elladhavangalam enna pesitnga asingama.. Ana oru naal enakum time varum nu waiting
Sir, neenga oruthar mattum meena rasiku positive predictions soldringa nadakkutho illayo kekka nallarukku thank you so much sir 🙏🏼🙏🏼 🙏🏼
ஐயா நானும் நிறைய ஜோதிடர் சொல்றது கேட்டு இருக்கேன் ஒரு மரண பயத்தை உண்டாக்கிட்டாங்க ஆன நீங்க சொன்னது கேட்டதும் குழியில் இருந்து தூக்கி விட வந்த மனிதரில் கடவுள் 🙏🙏🙏🙏🙏உங்க பேச்சை கேட்டதும் ஒரு ஆனந்தம் கண்ணீர் வந்துருச்சு
Best compliment for meenam🙏😭🙏
🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤ உண்மைதான் நீங்கள் சொல்வது நன்றிகள் பல குருஜி
ஐயா வணக்கம்
நான் மீனம் உத்திரட்டாதி 4 ம் பாதம்
நீங்கள் கூறியதுபோல் அனேகமானவை நடந்தேறிக்கொண்டே வருகின்றது..
மிக்க நன்றி ஐயா.❤
Nejamava bro
Sir, ninga sollum pothe room santhosama iruku.... Nandri...😊❤.
Meena rasiku. Neeka mattum th positive va soliringa . Thank you so much sir
😂😂yes romba positive ah athuvum jenma sani peyarchilayum
உண்மைதான் சார் நீங்க அதை சொன்னதை கேட்ட பிறகு திரும்பத் திரும்ப அந்த வீடியோ பாக்கணும் போல தோணுது எப்படியும் ஒரு 10 முறைமேல நான் பாத்துட்ட
சார் நான் இங்க வாழ்வாதரமே இல்லாம இருக்கேன் .இருந்த வேலயும் போயிட்டு .நீங்க வேர போங்க சார் .
Correct
Same to you
Same suchivason
Do 10 percentage of your income to donation food etc your life will change my personal experience brother
@subramanikumar2552 ok sir thanks for u r whishes
Rombha correct ah soldringa sir. Self ah sari pannitu irukka
நன்றி ஐயா என் கணவர் மீனராசி ரேவதி நட்சத்திரம் ரொம்ப நட்பு கட்சின்னு பணம் கொடுத்து ஏமாந்துட்டாங்க லோன் வாங்கி நண்பர்களுக்கு குடுத்தாங்க இப்ப என் கணவர் கட்டிட்டுருக்காரு தொழில் நஷ்டம் பணம் விரயம் விவகாரத்து வரை போயிருச்சு ஆன நீங்க இப்ப சொன்னது கொஞ்சம் சந்தோஷமாக இருக்கு நன்றி ஐயா
Apadiya
மிக்க நன்றி ங்க சார் 🙏🙏🙏🙏🙏
Very good msg guru ji thank u so much,but if it's happen become more happy.kekeve Nalla iruke ithuvellam nadentheta inum santoshama irukum,nandri gueuji
ராசி பலன்கள் ❌ Motivation speech✅
Hello Ramji Sir , it’s very nice to listen to your video. I’m 59 years old in March 2025
I’m Meena Rasi Revathi Nachitaram 4 pagam . In your videos you’re so positive about meena rasi. I’m hoping for 2025 a wonderful year. Thank you Ramji Sir 🙏
I like sani bagawan bcz he is only the judge for humanity
சனி கொடுத்தல் எவர் தடுப்பார் ❤😊
😂
ஆனா கொடுக்க மாட்டார். கொடுத்தா தானே தடுப்பதற்க்கு.
sir, neenga soleathutan correct. I trust ❤
Correct✅😍
Sir thank you sir 🎉🎉🎉🎉
Thank you sir for this positive information.
நீங்கள் அல்வா கொடுப்பதில் வல்லவராக இருக்கிறீர்
Sir neenga sollumbothe nalla irukku sir
நடந்தால் உங்க வாய்க்கு சக்கரை தான் போடனும் ஐயா 😂🎉
Thank you so much, sir.
Nantri nantri guru ji eppa than mansau konjam nalla eruku🎉🎉🎉
Positive speech
I'm waiting. And I'm ready for 2025
நன்றி ஐயா 🙏🙏🙏
Thank you very much. ❤
கோவணம் மட்டும் தான் மிச்சம். அதையாவது காப்பாத்திக்கிட்டு மானத்தோட வாழ முடியுமான்னு சொல்லுங்க
நடிகை மீனாவ thumbnail la vecha paru ne Vera level ya
Musiri , Trichy distic,நட்சத்திரம் உத்திரட்டாதி 2 பாதம். லக்னம் ரேவதி 4 பாதம். கடன் பிறட்சனை திருமா?
THANKS SIR, I AM VERY HAPPY.
Super kuruji thank you
சார் ஆல்ரெடி பயங்கரமா பிரபலமாகி நாசமாகி போயி 1 வருடம் ஆச்சு இனிமேல் என்ன
Same 1 year ah situation romba mosama pochu.. Avamanam, asingam, thagudhiye elladhavangalam enna pesitnga asingama.. Ana oru naal enakum time varum nu waiting
😂😂😂😂😂
Nanni🙏
Aha meena rasiku meenava ithu nalla iruku enaku pudichiruku 😂😂😂
Nandri ayya
🙏🙏🙏🙏🙏
கோட்டிஸ்வரன்& டான் &சந்நியாசி.
இதில் கடைசி வார்த்தை மட்டும் தான் நடக்கும்.
பையனுக்கு கல்யாணம் பண்ணணும்🎉🎉🎉
மீன ராசி உத்திரட்டாதி நட்சத்திரம் எப்படி இருக்கும்
ஐயா நீங்க சொல்றது நடந்தால் ரொம்ப சந்தோஷமாக நான் எடுத்துக் கொள்கிறேன் இல்லைன்னா என்ன பண்றது😊
போதும் சாமி பட்டதே நாங்க கோடி கோடியா சம்பாதிக்காட்டியும் எத்தனைபேர் முதுகுல குத்துனுனாங்கனு தெரிஞ்சிபோச்சி அதுவே போதும்
Meenam raewathi 01 12 2024 vela pochi samy srilankan nan yosani kudikonde pogudu .🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉.
எதனால்
Usuroda irukalama vendama adhan mattum sollunga...Meenam rasi padatha paadu paduthuthu
❤
Sir இந்த வருடம் குழந்தை
பாக்கியம் கிடைக்குமா
😂purachi ❤ marriage 👍👍
Mmmm
enga sir valaye ellama vip ya erukka na epdi vedu vanguva
Education
நேரில் சந்தித்து ஆலோசனை பெற வாய்ப்பு உள்ளதா...
Please explain for those at 60plus age.
Sir iam meenam revathi how is 2025
நடக்குமா பார்போம்
Romba unconditional iruku bro 10 Rs sambaricha 100 selavakuthu vela illa varumanam illa pasi Pattini panchama iruku
Roket la parakaramaathiriye oru feeling vedio paakarapa
Meenam utth ellame tolanchi pochi, kan ketta pin sooria namasgaram panni enna Bayan.
நான் புதுசா யூடியூப் ஆரம்பித்து உள்ளேன்.இவர் சொல்வது உண்மையா ..,.. பார்ப்போம்
Its true?
Ayya na Revathy .en husband suttuma sari illangayya lift total waste mathri. Irekkhu ayya
Maasss
🙏😇🇦🇺👌🙋♂️❤️🦉💯🕺🏻
Good morning 🙏
Neenga mattum than meena rasiya aaga ohoo nu solreenga... Mathavanga yellaam terror a pesuraanga... Meena rasiku IT wing ramji ayya than
Avarum meena raasiyam
@@Deepanelangovan-f1u yes yes
Athu enna brahma sree nee patichi vangiya pattama????
Today I need to apply for bankruptcy 😢😡
Whatever you say hasn’t happened
Ipo tha breakup achu 1month akuthu romantic year 😅
Haha..athu meenatthoda thalai yeluthu....varathu varamnu apadiyee poikidhu irukanum...Meenu maari... 😅
😂😂😂@@pekakproductionawareness7145
😂😂😂🥰😘😘
Meena rasi ku meena photo pota pathiya anga nikkara sir nee😂😂
Rasi balan nil
Ulttava eruku😂
Pothum pa Samy pothum mudila
Overtharar oru marthy solranga ethaib nambarthu
Mudila sami kanna thora
Thank you sir
❤❤❤
🙏
🙏🙏🙏
நன்றிகள் ஐயா🙏🙏🙏