அருமை அருமை... புரட்சி தலைவரின் புகழ் காக்கும் உண்மை கொள்கை வழியில் பயணிக்கும் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள் புரட்சி தலைவரின் நல் ஆசியுடன் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் வாழ்க பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவே.. புரட்சி தலைவரின் புகழ் காக்கும் உண்மை பக்தர்களில் ஒருவன்.. திருமதுரை மைந்தன்
"நன்றி மறவாத நல்ல மனம் போதும் ! என்றும் அதுவே என் மூலதனம் ஆகும்" - தன் பாடல் வரிகளை வாழ்வில் உறுதிப்படுத்தி மக்கள் ஆதரவை பெற்ற மறைந்தும் மறையா வள்ளல் "மக்கள் திலகம்" - (பயனடைந்த நன்றி மறவா நல்ல மனிதரின் பேட்டி)வாழ்த்துகள் CTT.
இதயதெய்வம் மக்கள் தெய்வம் இதயக்கனி புரட்சித்தலைவர் திரு எம் ஜி ஆர் அவர்கள் மனிதெய்வம் அல்ல அவர் ஒரு கடவுளுக்கு கடவுள் அவர் புகழ் இந்த பூமி இருக்கும் வரை நிலைத்து இருக்கும்
நேர்காணல் செய்யும் நபருக்கு நாடோடி மன்னன் எப்ப வந்தது என்று தெரியவில்லை.....எல்லாம் நேர்காணலில் தப்பான வருடத்தை குறிப்பிடிகிறார்!!! விச்சு நலமா? 1972 ஆம் ஆண்டு கழகத்தில் இணைத்ததை கேட்கும்போது மகிழ்ச்சி. வயது மற்ற விவரங்களை பார்க்கும் போது நீங்கள் அன்றைய SSLC படிப்பு படித்துக்கொண்டு இருந்திருப்பீர்கள். அப்போது உங்களுக்கு வயது 15+ தோராயமாக இருக்கக்கூடும் சரிதானே? கழகத்தில் இணைவதற்கு குறைந்தபட்ச 18 வயது என்று கழகத்தின் "அமைப்பு விதி 1976" சொல்கிறது! Could anyone confirm if there was any minimum age requirements when ADMK was formed in 1972 please? You need to haveback bone and not to delete the comments!!!!!
அருமை அருமை...
புரட்சி தலைவரின் புகழ் காக்கும் உண்மை கொள்கை வழியில் பயணிக்கும் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள் புரட்சி தலைவரின் நல் ஆசியுடன் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் வாழ்க பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவே..
புரட்சி தலைவரின் புகழ் காக்கும் உண்மை பக்தர்களில் ஒருவன்..
திருமதுரை மைந்தன்
🙏🙏✍️👍✌️🙏💯💘mgr.t.d.manohar..namaste 🙏 ctt
Nice speech about mgr thanks to CTT
வாழ்க வளமுடன்
புரட்சி தலைவர் புகழ் ஓங்குக....
Super Unmai Makkal Thalaivar MGR pugal Ulagam erukkum varai Tq
தேவலோக இறை பகவான் கடவுள் எம்ஜிஆர் அவர்கள்
Super pathivu MGR Sir
Super super that's MGR is God
புரட்சித்தலைவர் உயர்கல்வியை வாரி வழங்கியவராயிற்றே
புரட்சித்தலைவர்புகழ்வாழ்க
அருமை ஐயா
Naadodimannan release 1958
MGR the true philanthropist. He has helped countless common people.great soul.
என்றும்எம்ஜீஆர்புகழ்பாடும்வானம்பாடி மக்கள்திலகத்தின்நம்பிக்கைதொண்டன் நிறம்மாறாநம்பிக்கையாளர். வாழ்த்துக்கள்.
Super🙏
இவரைப் போன்ற உண்மையான மக்கள்திலகத்தின் விசுவாசிகளில் ஒருவர் அதிமுக வின் தலைவராக வரவேண்டும்
"நன்றி மறவாத நல்ல மனம் போதும் ! என்றும் அதுவே என் மூலதனம் ஆகும்" - தன் பாடல் வரிகளை வாழ்வில் உறுதிப்படுத்தி மக்கள் ஆதரவை பெற்ற மறைந்தும் மறையா வள்ளல் "மக்கள் திலகம்" - (பயனடைந்த நன்றி மறவா நல்ல மனிதரின் பேட்டி)வாழ்த்துகள் CTT.
MGR GREAT 👍
இதயதெய்வம் மக்கள் தெய்வம் இதயக்கனி புரட்சித்தலைவர் திரு எம் ஜி ஆர் அவர்கள் மனிதெய்வம் அல்ல அவர் ஒரு கடவுளுக்கு கடவுள் அவர் புகழ் இந்த பூமி இருக்கும் வரை நிலைத்து இருக்கும்
வையம் உள்ளவரை வள்ளலின்(MGR) பெயர் தெய்வத்தினுள் அடங்கும்.
இட்லி.கடை.வைத்திருக்கும்.ஒரு.அம்மா.m.g.r.வீட்டுக்கு.முன்பாக.நானும்.இட்லி.சாப்பிட்டு.இருக்கேன்.1982.இல்
Mgrisonlymygod
நாடோடி மன்னன் வெளிவந்தது 1958ல், ❤
👍
Vathiyar nalla gunam, tamilnattin kadavul.
Mgr.manithar.alla.tharma.devan
The Great MGR sir ADMK spoilted by Criminal Jeyalalita - Jayalalitha is the main reason why MGR committed suicide
முரண்பாடாக உள்ள தகவல்கள்.
Anchor சரி பார்க்கவும்.
நேர்காணல் செய்யும் நபருக்கு நாடோடி மன்னன் எப்ப வந்தது என்று தெரியவில்லை.....எல்லாம் நேர்காணலில் தப்பான வருடத்தை குறிப்பிடிகிறார்!!!
விச்சு நலமா? 1972 ஆம் ஆண்டு கழகத்தில் இணைத்ததை கேட்கும்போது மகிழ்ச்சி. வயது மற்ற விவரங்களை பார்க்கும் போது நீங்கள் அன்றைய SSLC படிப்பு படித்துக்கொண்டு இருந்திருப்பீர்கள். அப்போது உங்களுக்கு வயது 15+ தோராயமாக இருக்கக்கூடும் சரிதானே?
கழகத்தில் இணைவதற்கு குறைந்தபட்ச 18 வயது என்று கழகத்தின் "அமைப்பு விதி 1976" சொல்கிறது! Could anyone confirm if there was any minimum age requirements when ADMK was formed in 1972 please? You need to haveback bone and not to delete the comments!!!!!
BASU, I WOULD LIKE TO MEET YOU INPERSON.... I NEED YOUR HELP.... PEALSE CONFIRM.....
Not in India
I am same Pachaiyappas Sailesh you know me correct?
SO, WHERE I SHALL MEET YOU..... IF YOU MAKE ARRANGEMENT, I WILL COME THERE AS YOUR CONVENIENT.....
நாடோடி மன்னன் திரையிடப்பட்டது....22.08.1958..
Guest சொல்றதை தேவையில்லாததை Edit பண்ண மாட்டீர்களா! இஷ்டத்திற்கு பேசுகிறார். Boring
பேட்டி.
நாடோடி மன்னன் வெளியீடு 1958. ஆகஸ்டு 22 இதை தெரிஞ்சிட்டு பேசுப்பா