நிரந்தர கடன் யாருக்கு | கிரடிட் கார்ட் கடன் தீருமா | DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 фев 2025
  • Explained by Dindigul P.Chinnaraj Astrologer India
    இராசி
    Love
    இரகசியம்
    Yogam in astrology
    Tamil astrology yoga
    2nd house and 11th house explanation
    #Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses #BasicAstrology #RasiChart #SecretsOfAstrology #Love
    *******************************************************************************************************
    Subscribe: bit.ly/32y9MkT
    *******************************************************************************************************
    Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
    Popular Playlist in this Channel! ➜
    Friday videos ➜goo.gl/AZStxp
    Tamil Amutham ➜goo.gl/lrE305
    Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
    Guru 2014 ➜goo.gl/txEsUF
    Special Article ➜ goo.gl/VtAiPW
    Temple and Glory ➜ goo.gl/Oi39AN
    Contact Us
    email: a9842108500@gmail.com
    www.astrochinnaraj.in
    dindigulchinnaraj

Комментарии • 116

  • @g.shanmugam5930
    @g.shanmugam5930 3 года назад +5

    எப்படியோ கடன் இருந்தாலும் தன்மானத்தை இழக்காமல் நோய் நொடி எதிரி இல்லாமல் கடனை சமாளிக்கும் சக்தியை இறைவன் கொடுத்துள்ளார். என்னை பொருத்த வரை இது யோக ஜாதகம் தான்.அருமை குருவே. அருமையான விளக்கத்திற்கு நன்றி.

  • @crazy_single_boys6811
    @crazy_single_boys6811 3 года назад +4

    சார் வணக்கம் 🙏🤩கஷ்டத்தை கூடா சந்தோசமா சொல்லும் மனசு உங்களை தவிரா யாருக்கும் வராது எப்படி இப்படி எல்லாம் இருக்கமுடியுது உங்கள் சிரிப்பு நல்லா இருக்கு சார் உங்கமேல் இருக்கும் மரியாதை விடா அதிகமா கூடிவிட்டது சார் 👍🤩🤩🤩😄

  • @krishnaveni2206
    @krishnaveni2206 3 года назад +1

    நன்றி 🙏🏻 மிகவும் தெளிவாக விளங்கும் வகையில் கூறினீர்கள்

  • @KumuthaValli-lp7gi
    @KumuthaValli-lp7gi 9 месяцев назад

    அருமையான பதிவு | தீமையினும் நன்மைபயத்தலே சாலச்சிறந்தது என்கிற நல்வாக்கிற்கிணங்கவே !

  • @ankannaankanna467
    @ankannaankanna467 2 года назад

    மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 3 года назад +1

    ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம். தங்கள் பொன் ஆன சேவைக்கு மிக்க நன்றி.

  • @muthusamy1711
    @muthusamy1711 3 года назад +1

    வணக்கம் அண்ணா தங்கள் அன்பு நண்பன் வசந்த 3வருடம் கழித்து என் கேள்விக்கு இன்று பதில் கிடைத்தற்க்கு நன்றி அண்ணா

  • @Poonguzhali.T
    @Poonguzhali.T 3 года назад +3

    ஒவ்வொரு பதிவும் ஒவ்வொரு விதத்தில் சிறப்பாக உள்ளது, மிகவும் நன்றி சார்,…🙏🏻👍🏻👌🏻

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf 9 месяцев назад

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை....

  • @ungalviruppam1065
    @ungalviruppam1065 3 года назад

    Arumaiyaana pathivu 🙏🙏

  • @குருடிவி
    @குருடிவி 3 года назад

    ஐயா.அருமை கடன்குறித்த விளக்கம் தங்கள் கருணை பார்வை எனது ஜாதகத்தில் பதிந்தால் பிறவி பயனை அடைவேன்.உதாரண ஜாதகமாக போட சம்மதம் .சேகர் 26/4/1979 காலை 9:15 மிதுன லக்னம்.எப்போது சகல ஐஸ்வர்யமும் பெற்று நலமுடன் வாழ்வேன்.உதவி செய்யுங்கள் ஐயா.3 கிரகம் உச்சம்.வருமானமோ பூஜ்யம்.அம்மா பென்சில் வாழ்க்கை ஓடுகிறது.இதுவும்‌இல்லையெனில் ஈசன் திருவோடு கதை தான் உதவி உதவி வேண்டும்

  • @charlessanthanam8886
    @charlessanthanam8886 3 года назад

    Vanakkam 🙏🏻migavom Arumai Ayya Thangal padivu vilakkam 💯💐👍

  • @komalanav544
    @komalanav544 3 года назад

    மிகவும் சிறப்பன பதிவு சேர் ,நன்றி🙏🙏🙏

  • @selviyengoldeneagle9012
    @selviyengoldeneagle9012 3 года назад +2

    எங்க சார் நாலு நாளாக ஆன்லைனில் கூட காணோம் பார்த்த கண்ணு பூத்துப் போச்சு...
    கடன் கொடுத்தால் வராத ஜாதக அமைப்பு எப்படி இருக்கும்.
    அதற்கு ஒரு வீடியோ போடுங்க சார் 🙏 Good afternoon sir 🌹

  • @geethakarthikeyan420
    @geethakarthikeyan420 3 года назад +1

    சுப கடனாக மாற்றிக்கொள்ளலாம்....அருமை
    வணக்கம் அண்ணா 🙏

  • @tharmarajahnandakumaran5728
    @tharmarajahnandakumaran5728 3 года назад

    அருமையான முடிவும் தீர்வும்.

  • @gnanamanimariappan3131
    @gnanamanimariappan3131 3 года назад

    இந்த வீடியோவை ஆவலுடள் எதிர் பார்க்கிறேன் நன்றி

  • @27bykarthi
    @27bykarthi 3 года назад +1

    Wonderful information 😊

  • @vijayaranimillerprabhu2008
    @vijayaranimillerprabhu2008 3 года назад

    வணக்கம் சார் மிக எளிமையாக புரிந்தது நன்றி

  • @Pkdswra
    @Pkdswra 3 года назад +5

    "அளவுக்கு மீறினால்
    அமிர்தமும் நஞ்சு" இது பழமொழி. ஆனால் " கடன் அளவுக்கு குறைந்தால் தோஷம் - பல்லாயிரம் கோடிகளில் இருந்தால் யோகம்"

  • @santhiyameenakshisundaram6102
    @santhiyameenakshisundaram6102 3 года назад

    அருமையான பதிவு

  • @amvishwanathamvishwanath6565
    @amvishwanathamvishwanath6565 3 года назад +1

    I like your program watching now' thank you sir

  • @saranrajan6512
    @saranrajan6512 3 года назад +7

    தமக்கான குருவை எப்பொழுது சந்திக்க நேரிடும், யாருக்கெல்லாம் அந்த மகத்தான வாய்ப்பு கிடைக்கும் திரு.Rajinikanth போல….ஐயா இதை கணிக்க முடியுமா?

  • @p.mohanplumbing7158
    @p.mohanplumbing7158 3 года назад

    இறை வணக்கம் சார்

  • @nellaikumaran9234
    @nellaikumaran9234 2 года назад

    வித்யா கர்வம்
    இல்லா
    வித்யாதிபதியே !!
    நீவீர் வாழ்க !
    ஓங்குக
    உம் கொற்றம் !!
    வணக்கம்
    என்றும் அன்புடன்
    நெல்லை குமரன்

  • @manils35
    @manils35 3 года назад +1

    Correctly said. Rahu in 12th place for thula lagnum. Rahu dasa in progress from 2014. I am neck deep in loans, due to purchase of flat.

  • @nirmalanandakumar1972
    @nirmalanandakumar1972 3 года назад

    Nice suggestion Sir.

  • @Anuradha-vk3ln
    @Anuradha-vk3ln Год назад

    Superb sir

  • @sbalamurughan
    @sbalamurughan 3 года назад

    அருமை அருமை ஐயா

  • @venisri9610
    @venisri9610 3 года назад

    சூப்பர் 👌👌

  • @saraswathysusarla8466
    @saraswathysusarla8466 3 года назад +1

    Thankyou

  • @vasudevan4262
    @vasudevan4262 3 года назад +1

    Thank you sir

  • @arunprasad3195
    @arunprasad3195 3 года назад

    Very true sir rahu 12 place and guru dasa for Tula langa 🙏

  • @sathyakalaloganathan6917
    @sathyakalaloganathan6917 3 года назад

    வணக்கம் குரு. லோகநாதன். காங்கயம். தங்கள் சேவைக்கு நன்றி.

  • @rameshsshanmugam4903
    @rameshsshanmugam4903 3 года назад

    Excellant bro, thanks lot

  • @mothukreshnanmothukreshnan9395
    @mothukreshnanmothukreshnan9395 3 года назад +1

    வணக்கம் சின்னராசா சார் 🙏

  • @vijayaranimillerprabhu2008
    @vijayaranimillerprabhu2008 3 года назад

    வணக்கம் சார் நன்றி

  • @kgmurugavel7711
    @kgmurugavel7711 3 года назад

    Good morning . good

  • @SanthoshKumar-wp3xe
    @SanthoshKumar-wp3xe 3 года назад +1

    Great sir

  • @darmarajm2211
    @darmarajm2211 3 года назад

    ஐயா தங்களை எப்படி தொடர்பு கொள்வது🙏

  • @muthukrishnanmuthukrishnan8088
    @muthukrishnanmuthukrishnan8088 3 года назад +1

    வணக்கம் சின்ன ராஜா சார் 🙏

  • @pichimanipalani3958
    @pichimanipalani3958 3 года назад +1

    Appa vanakkam unka program enaku rompa pidikum. Na en life la rompa kastapatten en appa amma irruvaraium siruvaithil ilanthuvitten.en amma vadivil 11.9.21 antru 11:29Amku en ponnu piranthuirrukiral aval ethirkalam epdi irrukum entru sollunkal appa.
    Pichaimani.R
    District:viruthunagar, rajapalayam.

  • @aegansridhar
    @aegansridhar 3 года назад +1

    6th house is in good position so good things will happen kadan vagunalum nalla visayam nadakhum...

  • @msadeva2135
    @msadeva2135 3 года назад

    Very nice anna

  • @AMABHARATHM
    @AMABHARATHM 3 года назад +1

    அய்யா 2ல் கேது இருக்கிறார் அந்த கேதுவை குரு 5ம் பார்வையாக பார்க்கிறார் குடும்ப வாழ்க்கை நன்றாக இருக்குமா? செல்வம் சேருமா?

  • @kuppusamyr7216
    @kuppusamyr7216 3 года назад

    Vanakkam Thalaiva 🙏🙏

  • @kumaresanboopalan9418
    @kumaresanboopalan9418 3 года назад +2

    5.45ல் இருந்து ஜாதக விளக்கம்....

  • @lakshmigopalakrishnan2588
    @lakshmigopalakrishnan2588 3 года назад +2

    Vanakkam Sir. I have a small request. Last Sunday live, you read 2012 but typed 2010 by mistake for my son born 15-8-2012 5.14 pm Bangalore. Question was about Mercury dasa and marriage. Please answer me Sir.

  • @muthusamy1711
    @muthusamy1711 3 года назад

    அண்ணா வணக்கம் தங்கள் அன்பு நண்பன் வெள்ளி கிழமை தோறும் பதிவு மற்றி போனதால் நாலும் கிழமை மறந்து போய் விட்டது அண்ணா நம் கமெண்ட் படிக்க மாடடார என்று நினைக்கும் அளவுக்கு வந்து விட்டது ஏன் என்றால் நேரலை வரும் போது எங்களால் கலந்து கெள்ள முடியவில்லை சற்று ஏறக்குறைய நினைத்து பாருங்கள்.

  • @ananthiraghu
    @ananthiraghu 3 года назад

    Super

  • @palanisamys3222
    @palanisamys3222 3 года назад +3

    ஐயா சாமி நான் பிறந்தது முதலே கடன்காரனாகவே வாழ்கிறேன். என் வயது 50.
    இப்ப அது பழகிப்போச்சி

  • @sivakumarsk2324
    @sivakumarsk2324 Год назад

    Vannkam sir sivakumar 3:8:1973 am 5:30 Sanithasa epdi please sir

  • @sivabharathy2352
    @sivabharathy2352 3 года назад +1

    Hi sir

  • @gmurugesan6480
    @gmurugesan6480 3 года назад

    உண்மை உண்மை 42 வயது சிரு வயதில் இருந்து கடன் இன்னும் தீரவில்லை மகர லக்னம் சிம்மத்தில் 8ல் ராகு தசை அடுத்து குரு தசை அடுத்து 8ல் சனி தசை கடன் தொல்லையால் தற்கொலைக்கு முயர்ச்சி செய்தேன் எப்போது தீரும் என் கடன் சனி தசை கடனை தருமா கடன் தீருமா என் ஜாதகம் உதாரணம் 6:3:1979 காலை 3:25. திருத்தணி

  • @deviv7318
    @deviv7318 3 года назад +1

    அதென்னமோ உண்மை வார்த்தைகள் தான் அண்ணா .....waiting for video ... நன்றி அண்ணா 🙏🙏 thanks for Friday video அண்ணா 👍

  • @madhumithasivakumar8863
    @madhumithasivakumar8863 3 года назад +1

    அண்ணா வணக்கம் எனக்கு குரு திசை தான் நடக்கிறது 2007 ல் இருந்து நடக்கிறது அப்போது விளையாட்டாக ஆரம்பித்து தற்போது தற்கொலை மட்டும் தான் செய்யவில்லை அந்த அளவிற்கு மனவலிஏற்பட்டுள்ளது குரு திசை முடியும் போது கடன் பிரச்சினை மாறுமா இல்லை கடனுடனே இறக்கநேறுமா தெரியவில்லை எனது கவலை எனது குடும்பத்தில் உள்ளவர்களை பாதிக்க கூடாது எல்லாம் இறைவன் சித்தம் எனது பெயர் புனிதவள்ளி 1975 நவம்பர் 1ம்தேதி பகல் 11மணி40நிமிடம் நன்றி அண்ணா

  • @elizabethpriya780
    @elizabethpriya780 3 года назад

    30 01 1977 காலை 7 32 கும்பலகனம் இடிந்து பாழடைந்த வீட்டில் உள்ளேன் எல்லையில்லா கடன் உள்ளது நிறைய சொத்து உள்ளது அனுபவிக்க முடியவில்லை ஒரே வருமானம் தந்த தென்னந்தோப்பையும் கஜா புயல் கபளீகரம் செய்தது திக் கற்று நிற்கிறேன் வாழ வழியுண்டா சார்

  • @vijayaranimillerprabhu2008
    @vijayaranimillerprabhu2008 3 года назад +1

    தமிழ் சேனலுக்கு வாங்க அப்படி ஒரு சேனல் இருக்கிறதையே மறந்துட்டீங்களா சார்

  • @prakashv1594
    @prakashv1594 3 года назад

    வணக்கம் அண்ணா

  • @mukakannankumar8046
    @mukakannankumar8046 3 года назад

    Correct sir

  • @marikumar1292
    @marikumar1292 3 года назад +1

    வணக்கம் ஜி மேஷ லக்னம் லக்கினத்தில் மாந்தி நாளில் ராகு 5ல் செவ்வாய் ஆறில் சனி ஏழில் குரு எட்டில் சூரியன் புதன் ஒன்பதில் சுக்கிரன் சந்திரன் பத்தில் கேது பிறந்த தேதி 29.11.1981. நேரம் 3.50pm பிறந்த ஊர் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில்
    ஜி என்னுடைய ஜாதகத்தை ஒரு எடுத்துக்காட்டு ஜாதகமாக ராகு திசை ஆராய்ச்சி பண்ண வேண்டுகிறேன் ராவுக்கு வீடு கொடுத்தவர் ராகுக்கு ஆறிலும் லக்கனத்திற்கு ஒன் பதிலும் இருக்கிறார் ராகு சாரம் கொடுத்தவர் குரு பகவான் ராகுக்கு நாளிலும் லக்னத்திற்கு ஏழிலும் உள்ளார் சந்திரனும் ராகுவும் சஷ்டஅஸ்டகம் ஆக உள்ளார்கள் மேலும் குருவும் ராகுவும் சார பரிவர்த்தனை பெற்று உள்ளனர் ராகுக்கு சாரம் கொடுத்த குரு சுக்கிரனோடு பரிவர்த்தனையில் உள்ளார் இப்பொழுது பரிவர்த்தனை அடிப்படையில் குரு ஆட்சி பெற்றதாகவும் அவருடன் உள்ள சந்திரன் ஆட்சி பெற்ற குரு உடன் இருப்பதாகவும் பார்க்கும் போது ராவுக்கு வீடு கொடுத்த சந்திரனும் ராகு சாரம் கொடுத்த குருவும் பலமாக இருப்பதால் திசை நன்றாக இருக்குமா அதற்கு மேலும் ராகு பகவான் வர்க்கோத்தமம் பெற்றுள்ளார் தயவு கூர்ந்து எனது வேண்டுகோளை பரிசீலிக்க வேண்டுகிறேன்

  • @arvindwhitee4658
    @arvindwhitee4658 3 года назад

    வணக்கம் 6,8,12 இடங்கள் லக்கின நண்பர்களாக வந்து திசை நடத்தினால் எப்படியிருக்கும் .. சமயத்தில் 8ஆம் அதிபதி, பாகியதிபதியாகவும் வந்தால், கடனை தருவாரா இல்லை பாக்கியம் தருவாரா... அந்த திசையில்.

  • @ramdeva1247
    @ramdeva1247 3 года назад

    ஐயா தசா பலன்கள் லக்னத்துக்கு பார்க்கணுமா ராசிக்கு பார்க்கணுமா....

  • @apimakaachannel5590
    @apimakaachannel5590 2 года назад

    1977 இல் பிறந்த அனைவருமே கடன்லயே இருக்கனும்போல நானும் 1977 இல் தான் பிறந்தேன் எனக்கு வினவு தெரிந்த அதாவது 8 வயதிலிருந்தே கடன் என்னோடு வருகிறது .கடவுளே!

  • @PS-fo1wj
    @PS-fo1wj 3 года назад

    Amazing

  • @loganathan.m4393
    @loganathan.m4393 3 года назад

    ஹலோ சார் எனக்கு அடுத்து அடுத்து 6 812 திசை நடக்கிறது கடன் இருந்துடே இருக்குமா.....
    13/2/1997 8.25am kangayam

  • @kumarmvnk3654
    @kumarmvnk3654 3 года назад

    Can we see given loans or parents giving money as loan and struggling not a penny coming back after few months.... ?

  • @chitrasrinivasansalem8276
    @chitrasrinivasansalem8276 3 года назад

    எல்லாருக்கும் உண்டு

  • @Nagaraj-qz3bs
    @Nagaraj-qz3bs 3 года назад

    ஐயா வணக்கம் நாகராஜ் 16.9.1999 காலை 5.50am திருவண்ணாமலை.ஐயா, பலரிடம் ஜோதிடம் பார்த்து விட்டேன் ஜாதகம் நல்ல ஜாதகம் பெரியதாக தோஷம் ஏதுமில்லை என்று கூறினார்கள், வாழ்வில் முன்னேற்றம் நிச்சயம் வரும் என்றார்கள்,ஆனால் நான் இதுவரை அந்த முன்னேற்றத்தினையும் கானல் நீராய் கூட கண்ணில் கண்டதில்லை, சொத்துக்களால் பல பிரச்சனை, வேலையும் இன்னுமும் ஏதும் இல்லை. வாழ்க்கைல ஏதாச்சும் உறுப்புடற மாதிரி அமைப்பு இருக்கானு கொஞ்சம் பாத்து சொன்னீங்கன்னா நல்லா இருக்கும். அப்டியே கொஞ்சம் வருங்காலத்துல திருமணத்துக்கு ஏதாச்சும் வாய்ப்பு உண்டா,வாய்ப்பு இருந்தாலும் பண்ணலாமா? திருமண வாழ்க்கை இனிக்காட்டியும் பரவாயில்லை கசப்பா இல்லாம இருந்தா நல்லா இருக்கும். ஏன் கேக்குறான ஐயா நான் சிம்ம லக்கினம் அது மட்டுமில்லாம 2ம் அதிபதி புதன் உச்சம் கொஞ்சம் பாத்து சொல்லுங்களேன் ஐயா 🙏

    • @janakiraman0916
      @janakiraman0916 2 года назад

      எனக்கு சிம்ம லக்னம் புதன் நீசம்.. லக்கானதிபதி 8‌எட்டில்..😞😞😞😞😞

  • @naliniyalini2841
    @naliniyalini2841 3 года назад

    ஜாயா வணக்கம் நலமா
    நிங்கள் கூரியது தான் தேவை இல்லாமல் நான் கேற்கமலே ஊரே சேர்ந்து என்னே கடன் காரியக மாட்டி சிரைக்கும் பேயிட்டு வந்திட்டேன் அந்த பணத்தை நான் எடுக்கவில்லை மற்றவர்கல் தான் பயன் படுத்திக்சிட்டாங்க (எஜன்சி) பண்ணி மட்டிக்கிட்டேன் ஏனக்கு அரிவு இல்லை ஏன்ன சேய்ய உங்கலுக்கு நேரம் இருந்தால் எனக்கும் பதில் கூருங்கள் ஜாயா 17 7 1974 7,30 am இலங்கை இந்த கடனால் கனவன் பிள்ளைகள் நாடு அனைத்தும் இலத்து அனதையாக வெளிநாட்டில் வசிக்கிரேன் இந்த பிரச்சனைகள் திருமா ஜாயா தயாவுகூர்ந்து உதவுங்கல் ஜாயா வணக்கம் நன்றி

  • @Poonguzhali.T
    @Poonguzhali.T 3 года назад +2

    வேலை இருக்க அனைவருக்கும், EMI யும் கூடவே வரும்!வேலை ஒன்று இருக்க வரைக்கும்,கடனும் ஆஞ்சனேயர் வால் போல நீண்டு கொண்டேதான் போகும்! வேலும்,மயிலும் துணை என்பது போல,வேலையும், Credit card ம் துணை ! 👍👍👍🤩

  • @RamKrishna-lh2tv
    @RamKrishna-lh2tv 3 года назад +1

    ஐயா வணக்கம் தங்கள் குரு சூரியன் சேர்க்கை பற்றி கூறினால் உதவியாக இருக்கும் சிலர் குரு சூரியன் சேர்க்கை சிவராஜயோகம் என்று கூறுகிறார்கள் சிலர் குரு அஸ்தங்கம் என்று கூறுகிறார்கள் இது குரு திசை எவ்வாறு வேலை செய்யும் அதுவே சிம்ம லக்கினமாக இருந்தால் என்ன நடக்கும் தாங்கள் கொடியிலே என்றால் எனக்கு ஒரு தீர்வு கிடைக்கும்

    • @RamKrishna-lh2tv
      @RamKrishna-lh2tv 3 года назад

      குரு ஆட்சி பெற்றால் அல்லது உச்சம் பெற்றால் குரு அஸ்தங்கம் எப்படி இருக்கும்

  • @prabhatprabhat5212
    @prabhatprabhat5212 3 года назад

    ஐயா வணக்கம் நா.பத்மநாபன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nithinkumar3845
    @nithinkumar3845 3 года назад +1

    sir my name is nithin enode jathakthilla 2 house kethu . 5th house venus vakram and join in sun . 8th house rahu. 9th house not a strong. currently kethu dasha nadaketha .im study in civil engineering. .bhayyama yiruku plz sollungo. another video sir telled second house fifth house nineth house demage ayya small accident sir telled. my jathakam 2nd 5th 9th full demage plz sollungo .sir video poodungo. Date 15.3.2001.time 11.37pm place palakkad kerala (male)

  • @ssanthana
    @ssanthana Год назад

    This jathagar got into kadan in ra-ma bcse of too many risky investments in adambara properties and kadan will be there in gu dasa bcse of too mych money spend on things that give him happiness esp. Properties

  • @alagarsamy6013
    @alagarsamy6013 3 года назад

    Ayya enakku police velai kidaikum endru solluranga anal kidaikavillai neenga sollunga birth date 06 091997 time1. 30pm eppo kidaikum alanganallur madurai explain pannunga

  • @poongodia4746
    @poongodia4746 3 года назад

    👌👌🙏

  • @vijayan5357
    @vijayan5357 3 года назад

    அண்ணா ,வணக்கம்
    என் மகளின் திருமணத வாழ்க்கை எப்படி அமையும்?,திருமண காலம் எப்போது?மாப்பிள்ளை குணம்,குடும்பம்,படித்து வேலையில், உள்ளவரா?தொழில் செய்பவரா?வெளிநாட்டு அமைப்ப உண்டா?..கூறுங்கள் அண்ணா.. இரு திருமண அமைப்பு என்கிறார் ஜோதிடர் ஒருவர், பயமாக உள்ளது,,6/10/2003, 12.58 a.m,salem

  • @senthilm4386
    @senthilm4386 3 года назад +1

    50..கடன்.இல்லாத.நாளே.இல்லா.சார்
    விருச்சிக.லக்கனம்
    6.,சனி.நீச்ச.வக்கரம்..பரனி.4
    12..குரு..விசாகம்
    சுக்கிரன்.விசாகம்..வக்
    சூரியன்.நீச்சம்.விசாகம்
    23.டிகிரி.
    சுக்கிரன் தசை.
    பு தன்.புத்தி...

    • @Vikram-ம2ஞ
      @Vikram-ம2ஞ 3 года назад

      Sir sani dasa eppadi iruntha thu

    • @senthilm4386
      @senthilm4386 3 года назад

      வாழ்க வளமுடன்
      உத்திரட்டாதி.நச்சத்திரம்
      சுக்கிரன் தசை.
      .சனி.புத்தி...நள்ளா.இருத்துது.
      சூரிய தசை.எதிர்பார்கிரேன்

    • @Vikram-ம2ஞ
      @Vikram-ம2ஞ 3 года назад

      @@senthilm4386 சார் சனி தசா எப்படி இருந்தது?

    • @senthilm4386
      @senthilm4386 3 года назад

      8 வயது.முடிதந்தது

  • @crazy_single_boys6811
    @crazy_single_boys6811 3 года назад +1

    சார் 🙏வணக்கம் நிரந்தரா கடன் எனக்கு இருக்கா பாருங்கா சார் MP ராஜேஸ்வரி 29/12/83:9:45 இரவு நகரிஆந்திரா நன்றி சார் வணக்கம் 🙏

  • @chandruchandra02
    @chandruchandra02 3 года назад

    🙏🏻🙏🏻🙏🏻

  • @babusundar4277
    @babusundar4277 3 года назад

    சார் வணக்கம். எனக்கு ஒரு சந்தேகம் அப்புறம் ஏன் ஆறாமிட ராகு திசை நல்ல பலன் தரும் என்று சொல்கிறார்கள்.( மகரத்தில் இருந்தும்)

  • @suja.rrajkumar7449
    @suja.rrajkumar7449 8 месяцев назад

    அண்ணா 24 /7 /1971 மாலை 5 மணிக்கு பிறந்தேன் இத்தனை வருஷகாலம் ஆச்சு ஏன் தான் பொறந்தோமோண்ணு இருக்கு வாழ்க்கை
    என் போன்றவர்களுக்கு
    விடியாதா?
    என் பெயர் சுஜா

  • @kaliyaperumal4189
    @kaliyaperumal4189 3 года назад

    அய்யாவணக்கம்.6.8.12..சம்பந்தம்ஏற்படும்போதுகடன்.கிர

  • @suseendranumathuran9670
    @suseendranumathuran9670 3 года назад

    When sani & chandran are in parivathanai,how can you take sani in 6 th place & give your prediction.your prediction is very confusing.

  • @sriramganesh9406
    @sriramganesh9406 3 года назад

    விதி இருந்தால் வழி உண்டு

  • @cebikrishnan3730
    @cebikrishnan3730 3 года назад +1

    Same situation like this horoscope im scorpoi ascendant now guru dasa... Guru in leo... Ascpecting my 6th house... In 8th house kethu... Even though i m earing is good still life is full of loan nd credit card only..

  • @dorcasluyeye2887
    @dorcasluyeye2887 3 года назад

    👏

  • @gandhimathisgt1441
    @gandhimathisgt1441 3 года назад

    ஐயா வணக்கம்.என் DOB : 14 - 08-1978. 4.45 pm .கோபிசெட்டிபாளையம். .என் ஜாதகத்தில் 10-ல் செவ்வாய் + ராகு + சுக்கிரன் உள்ளது. செவ்வாய் தசை, ராகு தசை (தொழில்)எப்படி இருக்கும்.

  • @amvishwanathamvishwanath6565
    @amvishwanathamvishwanath6565 3 года назад

    Amvishwanath 13/05/1975 time 3:18am places pukkottai district please now stadus sir

  • @mkzola5219
    @mkzola5219 3 года назад

    🙏❤️🙏

  • @chandrashekar.v6817
    @chandrashekar.v6817 3 года назад

    💐💐💐🌹🌹🌹👌👌👌

  • @saravanabhavashanmugam5646
    @saravanabhavashanmugam5646 3 года назад

    Bharathkumar, 31/8/89 time1.40am.tirupattur.job, wealth life, child, usa job permently, 🎇🙏💐🎇🙏💐🎇🙏💐🎇🙏💐🎇🙏🎇🙏🎇🙏🎇🙏💐🎇🙏💐

  • @saravanansutha9419
    @saravanansutha9419 3 года назад

    சார் வணக்கம் என் பெயர் சரவணன் எனக்கு எப்போது கடன் பிரச்சினை தீரும் 10/12/1978 12.05a.m Madurai

  • @rnareshxiia3247
    @rnareshxiia3247 3 года назад

    download ஆகல .திரும்ப திரும்ப கேட்டாதான் புரியும்.please.

  • @r.santhoshthegreat7372
    @r.santhoshthegreat7372 3 года назад

    Sir ungala meet pannanum sir jathagam parkkanum nanga madurai please contact number thanga sir

  • @preethivelayutham5409
    @preethivelayutham5409 3 года назад

    உங்களிடம் ஜாதகம் பார்க்க பணம் கட்டி 1 வாரங்களுக்கு மேல் ஆகியும் உங்களை என்னால் contact செய்ய முடியவில்லை. தயவு செய்து தங்கள் என்னை சீக்கிரம் contact செய்யவும்.

    • @astrochinnaraj
      @astrochinnaraj  3 года назад

      Please send your request to email

    • @preethivelayutham5409
      @preethivelayutham5409 3 года назад

      @@astrochinnaraj I already messaged you. But you won't respond that's why I commented it.

  • @murugans8004
    @murugans8004 3 года назад

    ஐயா. வணக்கம். நான்பிறந்தநாளிள்இருந்து. கடண்காரன்தான்ஐயா. ஏப்போதுகடன்திரும். 30.8.1969.11.மணி.பிஏம்.இரவு.விழப்புரம்.மாவட்டம்.ஆண்டியார்பாளையம்.கிராமம்

  • @thirusenthilmurugan6105
    @thirusenthilmurugan6105 3 года назад

    Super sir

  • @sivabharathy2352
    @sivabharathy2352 3 года назад +1

    Hi sir