நல்ல கடன் கெட்ட கடன் யாருக்கு

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 фев 2025

Комментарии • 67

  • @sivamani5879
    @sivamani5879 Год назад

    கடக லக்கனம் நன்மை நீங்க சொல்வது உண்மை 👌👌👌👌👌👌👌👌👌🌹🌹🌹🌹

  • @vignesh33222
    @vignesh33222 Год назад +5

    தனுசு லக்னம் பற்றி சொன்ன கருத்துகள் அனைத்தும் 💯%உண்மை தான் குருவே... மிகவும் அருமையான பயனுள்ள காணொளி 🙏🙏🙏

  • @RajaRaja-dw7fd
    @RajaRaja-dw7fd Год назад

    வணக்கம் ஸ்ரீராம் ஜி வணக்கம் கடன் வாங்குவதும் கடன் கொடுப்பதும் குற்றம் கடன் வாங்காமல் இருப்பது சாலச் சிறந்தது

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 Год назад

    Thank you sir for credits resolving techniques 🙏🙏

  • @kadhirbaala3877
    @kadhirbaala3877 Год назад

    Good lnformtion guruji always useful topics great legend you thank you very much 🙏🙏🙏

  • @thenmozhielangovan6628
    @thenmozhielangovan6628 Год назад +2

    தற்போது தேவையான பயனுள்ள விழிப்புணர்வு பதிவு..👏👌... மிதுனம், சிம்மம்,கன்னி, விருச்சிகம், மகரம், கும்பம் லக்னம் அனுபவ உண்மை ஐயா... மிக்க நன்றி... 🙏.. கடன் தீர வழி மகிழ்ச்சி ஐயா... 🙂💐🌺💐🥀🌻🙏

  • @MASTER-fw4tn
    @MASTER-fw4tn Год назад +5

    அய்யா என்னைப்போல பெற்றவர்களின் கடனுக்காக அசிங்கம் அவமானம் பட்ட விருச்சிக லக்கினம் மீன் ராசி அன்பர்களுக்கு கடன் தீர எதவாது கோவில் அல்லது எளிய பரிகாரம் சொல்லுங்கள் அய்யா,,

  • @jeevagan950
    @jeevagan950 Год назад +1

    Valga valamudan

  • @perumalsamy722
    @perumalsamy722 Год назад +1

    வணக்கம் குருவே நலமுடன் வாழ்க திண்டுக்கல் பெருமாள்சாமி 🙏

  • @zaraz8913
    @zaraz8913 Год назад

    Super information sir 🙏🙏🙏🙏🇨🇦

  • @neeliramesh2126
    @neeliramesh2126 Год назад +1

    Vanakkam Guruve ,
    Nandri Guruve 🌹🌹🌹🌹🌹🌹

  • @MahaLakshmi-iv2ol
    @MahaLakshmi-iv2ol Год назад

    Super Sir

  • @venkatachalam1813
    @venkatachalam1813 Год назад

    வணக்கம்ஐயாநன்றி நான்கடனேவாங்கியது இல்லைவாங்க ஆசைதான் ஆனாலும்பயமாயிருகிகிறது நன்றி அனைவருக்கும்பயனுள்ள விடயம் வாழ்கவளமுடன்

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Год назад +1

    Vanakkam,sir, 🙏

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf Год назад

    வணக்கம் தலைவா 💐💐💐💐💐

  • @abirami6071
    @abirami6071 Год назад

    Good evening Sir. Very clear explanation.

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 Год назад +8

    இந்த பதிவை லட்சம் முறை என்னோட கணவர் கேட்கணும் சகோ... 😔🥺

  • @rajeshwarim5808
    @rajeshwarim5808 Год назад

    Vanakkam guruji
    Thank u so much am thulam lagnam ur always perfect guruji

  • @jagann25
    @jagann25 Год назад

    Good evening Maha Guruve.

  • @mahalakshmimahalakshmi9828
    @mahalakshmimahalakshmi9828 Год назад

    இனிய மாலை வணக்கம் ஐயா

  • @manimaranu5215
    @manimaranu5215 Год назад

    பயனுள்ள தகவல்களை கூறியதற்கு மிக்க நன்றி ஐயா !

  • @poongodikirubanath5053
    @poongodikirubanath5053 Год назад

    நன்றி ji

  • @jaishankarsethuraman2611
    @jaishankarsethuraman2611 Год назад

    Namaskkaram guru 🙏🙏🙏.Good evening ji

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 Год назад

    மாலை வணக்கம் கு௫ஜி🙏🙏🙏🙏🙏

  • @lathamahesh241
    @lathamahesh241 Год назад

    வணக்கம் ஜீ 🙏

  • @panneerselvam7180
    @panneerselvam7180 Год назад

    ஐயா வணக்கம் ரொம்ப அருமை நன்றி

  • @mageswaritailor9611
    @mageswaritailor9611 Год назад

    Thula lagnam 💯👌True sir 🙏 🙏 🙏

  • @BalaSinthu-t2w
    @BalaSinthu-t2w 8 месяцев назад

    வணக்கம் குருஜி.. நான் சுவிட்சர்லாந்து வந்து ஆறுமாசமாச்சு விசா இல்லாததால்.. எந்த வேலையுமில்லை.. விசா இல்லாதிருக்கும் வேலை கொடுத்தால் 50000யூரோ அபராதம் என சட்டமுள்ளதால் Room சாப்பிட்டு க்கே உழைபில்லாமல் உள்ளது வட்டிகட்ட முடியாமல் மலைபோல் கடன்வளர்கிறது..
    விருட்சிகலக்கினம் சனி தசை குரு புத்தியில் கடன் 1 C அடுத்து புதன் தசை ஆறு மாதத்தில் ஆரம்பம்.. 8ம் இடத்து தசை புதன் மகரத்தில்.. கடன்தீருமா என்று பயமாக உள்ளது... ஆறு மாதமாக Live தொடர்வு கொள்ள முயற்சி வெற்றி யடையவில்லை.. நாட்டில் உழைத்து குடும்பம்.. குழந்தைகள் சந்தோசமாக வாழ்ந்தோம்.. இங்கு ஏன் வந்தோம் என்று நரக வாழ்க்கை.. விசா கிடைப்பது என்பது குதிரை கொம்பாகவே உள்ளது.
    10**02**1977 02**32AM
    Jaffna Sri Lanka

  • @babysubramaniyam7703
    @babysubramaniyam7703 Год назад

    Super ji
    Thank you 👌👍.

  • @kosan9362
    @kosan9362 Год назад

    🙏🙏 வணக்கம் குருஜி 🙏🙏

  • @sivayogi6570
    @sivayogi6570 Год назад

    மாலை வணக்கம் குருஜி🙏 தற்போதைய காலத்திற்கு தேவையான பதிவு நன்றி🙏

  • @chandrakk319
    @chandrakk319 Год назад

    Nandri guruji,arumiyana velakam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nirmalav9972
    @nirmalav9972 Год назад

    Sir, மேஷ லக்னம், ரிஷப ராசி, சூரியன் புதன் லக்னத்தில்.., குரு தசை இப்போது,குரு 12 இல் கடன் தீர என்ன செய்ய வேண்டும்

  • @gokulmithun1744
    @gokulmithun1744 Год назад

    Vanakkam guru ji

  • @dharma561
    @dharma561 Год назад

    Sir.. Mythru Mugurtham nu oru concept eruku.. Athai patrii therinthall thelivanaa video upload plss... This video very useful

  • @prakashpk23
    @prakashpk23 Год назад

    🙏🏼 Valge Valamuden Sir 💖
    Super Topic Sir 💖
    🦂Rassi 💖
    🏹Lagnam💖
    Kettai Star 💖
    From Malaysia 💖

  • @Bhuvana506
    @Bhuvana506 Год назад

    Good 👍

  • @prasannabca2002
    @prasannabca2002 Год назад

    Excellent sir 👏

  • @roopas8655
    @roopas8655 Год назад

    Tq guruji 🙏very informative msg 😊🙋

  • @dr.pgtpremalatha2126
    @dr.pgtpremalatha2126 Год назад

    Thank you sir 🎉

  • @akjayaganesh5637
    @akjayaganesh5637 Год назад

    Appa vannakam

  • @manimozhi3513
    @manimozhi3513 Год назад

    Kadagam reesabam kanne thullam neenga sonnathu 💯% unmmai

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 Год назад

    ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி

  • @aparasidhu9119
    @aparasidhu9119 Год назад

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sashikumar5402
    @sashikumar5402 Год назад

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @riyavelu563
    @riyavelu563 Год назад

    🙏

  • @manivannangopalakrishnan610
    @manivannangopalakrishnan610 Год назад

    🙏🙏🙏🙏🙏

  • @magishagopi2274
    @magishagopi2274 Год назад +2

    Vanakkam guruji 🙏 மகர லக்னம் துளாதில் சூரியன் புதன் பலன் எப்டி? அய்யா?

  • @vijayvenugopalan6644
    @vijayvenugopalan6644 Год назад

    Hi.. My rasi is rishabam.. laknam is kadagam.. which one should i follow? My rasi or lagnam palan?

  • @AnuradhaVasanth
    @AnuradhaVasanth Год назад

    Sir, Thulam lagnam, Guru in 12th house with Sani, Kethu in 4th house Magaram. Will property investment be ok? Lagnathipathi Sukran in 8th house Rishabam.

  • @chandrasiva5777
    @chandrasiva5777 Год назад

    🙏🙏🙏🌹🌹🌹👍 குளிகை நேரத்தில் கடன் அடைப்பது நல்லதா?

  • @smileysmiley1
    @smileysmiley1 Год назад

    If sixth Lord is vakram what will happen guruji
    If sixth Lord is exalted and retro
    Or sixth Lord is debilitated and retro what is it's effects guruji

  • @smuthukumarkumar6939
    @smuthukumarkumar6939 Год назад

    ஐயா வணக்கம் சிம்ம இலக்கணம் ஆறாம் அதிபதி சனி குரு சுக்கிரன் தேய்பிறைச் சந்திரன் தொடர்பு ஆனால் நல்ல கடன் வருமா தீய கடன் வருமா கூறுங்கள் ஐயா

  • @seenivasanp7676
    @seenivasanp7676 Год назад

    🙏🙏🙏🙏🏼🙏🏼

  • @riyavelu563
    @riyavelu563 Год назад

    🙏