#SM56

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 янв 2025

Комментарии • 103

  • @roselavender1263
    @roselavender1263 5 лет назад +17

    சகோதரரே உங்கள் சொற்பொழிவு கேட்டு மிகவும் மன உலைச்சலுக்கு உள்ளாக்கப்பட்டிருகேன் காரணம் என்னப்பாவம் செய்தாலும் சொர்க்கம் சென்றுவிடலாம் என்று யுதர்கள் எண்ணியது போல் நானும் எண்ணியதே அப்படி என்றால் நான் கற்றக் கல்வியில் எங்கோ பிழையிருப்பது போல் உணர்வு எழுகிறது அது உண்மையா?

    • @SUPERMUSLIM
      @SUPERMUSLIM  5 лет назад +35

      அதாவது நாம் சொர்க்கம் சென்றுவிட்டது போன்ற ஒரு மிதப்புதான் தவறு.
      மற்றபடி
      1.எப்போதும் நாம் இறைவனை சார்ந்தே இருக்க வேண்டும்
      2. மற்றவர்களை இழிவாக கருதக்கூடாது (இது பெரிய சவால்)
      3. மற்றவர்களின் வழிபாடுகளோடு ஒப்பிட்டு நம்மை உயர்வாக நினைக்ககூடாது
      4. அடுத்தவர்களுக்கு நாம் மார்க் போடகூடாது
      5.இறைவா நானே ஒரு குற்றவாளிதான் என்னை நீ மன்னித்து அருள் புரிந்து அமல்கள் என்ற பெயரில் நான் செய்ததை அங்கீகரித்து கூலி தருவாயாக என்று பிச்சைக்காரனாக நின்றால் மட்டுமே தப்பிக்க முடியும்
      6. இது தான் நபி ஸல் மற்றும் சஹாபாக்களின் மனநிலையாகவும் இருந்தது

    • @mohammedyasar9864
      @mohammedyasar9864 5 лет назад +3

      allahu akbar

    • @AbdullahAbdullah-be2go
      @AbdullahAbdullah-be2go 5 лет назад +1

      @@SUPERMUSLIM brother alhamdulillah but nammalaye naama ilivaa karudhinaal adhay patri sollungale!?

    • @arunkumar-dk7ib
      @arunkumar-dk7ib 5 лет назад +2

      Jashaakallah

    • @smubeen4315
      @smubeen4315 5 лет назад +2

      @@SUPERMUSLIM I should right these sentence in big letters on the wall to read it daily as v do namaaz, then ly v can feel light weight of head

  • @aimanaiman4684
    @aimanaiman4684 5 лет назад +23

    சகோதரரே ஒவ்வொரு கானொலிகளையும் எங்களுக்குத்
    தர எவ்வளவு டைம் எடுத்தாலும்
    சரி ஆய்வுகளை கவனமாகவும் சிறப்பாகவும் செய்யுங்கள். அது தான் முக்கியம் குழப்பவாதிகள் நிறைந்த. காலத்தில் சிக்கித்தவிக்கிறோம் அல்லாஹ் ஒருவனே உங்களுக்கும் எங்களுக்கும் நேர்வழியை இலகுபடுத்தி. தந்தருள்வானாக !

  • @aimanaiman4684
    @aimanaiman4684 5 лет назад +17

    முஸ்தபா சகோதரரின் காணொலிகளை கேட்டதன் தாக்கம்தான் வரலாற்று நிகழ்வுகளை உணர்வுபூர்வமாக பார்க்கிறோம் அறிகிறோம் மறுமைக்கு பயந்து தேடுகிறோம்
    அல்ஹம்துலில்லாஹ்!

  • @muthuhaniffa7448
    @muthuhaniffa7448 5 лет назад +15

    மாஷா அல்லாஹ்.. முற்றிலும் மாறுபட்ட கோணம்.. இதுவரை கைபர் போர் மட்டுமல்ல எத்தனையோ போர்கள் குறித்த பயான்களை கேட்டுள்ளேன்.. அதில் நான் கேட்டு உணர்ந்து அறிந்துகொண்ட விஷயங்களை விட உங்கள் பயானை கேட்டு அறிந்த விஷயங்கள் மிக மிக ஏராளம். என் பார்வை இன்னும் விசாலமாகியுள்ளது.தமிழ் உலகில் இது புதுமை.நல்ல வேளையாக அல்லாஹ் தமிழ் பேசும் உலகிற்கும் உங்கள் மூலம் தனது ஒளியை ஏற்றிவைத்துள்ளான் என்றே எண்ணுகிறேன்.இப்படியும் சிந்திக்கணும் என்று நான் இப்போது உணர்கிறேன்.வெறும் உணர்ச்சி பிளம்புகளாக, உருக்கமாக, கேப்போர் நெஞ்சை இளக வைக்கும் விதமான பேச்சுக்களையே கேட்டு பழக்கப்பட்ட தமிழ் சமூகம் இப்போது சிந்திக்கவும் செய்யுமளவுக்கு ஒரு பேச்சாளர் வந்துள்ளார் என்பதில் மகிழ்ச்சி.உங்களுக்கு அல்லாஹ் மென்மேலும் நல்ல ஞானத்தை வழங்குவானாக.. அல்லாஹ் புகழுக்குறியவன்.. தேவைகள் அற்றவன்..

    • @aimanaiman4684
      @aimanaiman4684 5 лет назад +7

      முஸ்தபா சகோதரரின் காணொலிகளை கேட்டதன் தாக்கம்தான் வரலாற்று நிகழ்வுகளை உணர்வுபூர்வமாக பார்க்கிறோம் அறிகிறோம் மறுமைக்கு பயந்து தேடுகிறோம்
      அல்ஹம்துலில்லாஹ்!

    • @gaffoorshajan7186
      @gaffoorshajan7186 4 года назад +1

      Correct...masha allah...

    • @citizen-d6l
      @citizen-d6l Год назад

      நிச்சயமாக இவரின் வரலாற்று உரைகள் இது வரை கண்டிராதது

  • @lkhadeera
    @lkhadeera 3 года назад +2

    Keep up the Good Work

  • @rasheedahamedrasheedahamed4625
    @rasheedahamedrasheedahamed4625 5 лет назад +3

    Nanbare allahukaaga ungalai nesikkiren ungal pani thodara Allah Vidam prathikkiren. Alhamdhulillah.

  • @salmankhaneditzquran6860
    @salmankhaneditzquran6860 3 года назад

    அல்லாஹ் அக்பர் ,💖

  • @muhammad9785
    @muhammad9785 5 лет назад +2

    Masha Allah ❤❤❤

  • @salmankhansaleem4918
    @salmankhansaleem4918 5 лет назад +2

    Love you Bhai, thanks for your guidance notes.....

  • @mohamedriyas4527
    @mohamedriyas4527 5 лет назад +3

    السلام عليكم ورحمه الله وبركاته
    الحمد لا الله .......
    காக்கா லீவ் கவலையா போகுது காக்கா இவ்லோ கஷ்ட்டபட்ட அந்த அல்லாஹ்வின் ஆட்சி எங்கே... வெக்கம் தா
    .miss You Ya muhammed (Peace Be upon Him)

  • @betrue5806
    @betrue5806 4 года назад +1

    Part 17 is missing

  • @abdulhameedfaiz4539
    @abdulhameedfaiz4539 5 лет назад +1

    Jezakkallhu hairan

  • @ahmedrahil4146
    @ahmedrahil4146 5 лет назад

    MASHAALLAH great lectures brother

  • @dineshanthuraj5234
    @dineshanthuraj5234 5 лет назад +5

    Hasbi Allah wa nimaal wakeel

  • @muhammedgaming6657
    @muhammedgaming6657 5 лет назад +6

    இறுதி நூற்றாண்டில் இருதி சமுதாயம் பார்ட் 3 தொடர்ச்சியா போடுங்க ஜீ பயமுறுத்திட்டு போய்ட்டிங்க solution சொல்லுங்க தல வெடிக்கிறது.

  • @kiyasdeen8354
    @kiyasdeen8354 5 лет назад +6

    Assalam alaikum w thanks Anna enga korikaiyaa yetru weekly 2ed video pottathuku

  • @seeme777
    @seeme777 6 месяцев назад +1

    🎉😢🎉Save Muslims save Islam all Muslims unite against dictator Stalin modi 🎉😢

  • @hamzar7531
    @hamzar7531 5 лет назад +2

    Masha allah

  • @sagad5738
    @sagad5738 5 лет назад +3

    assalamu alaikkum அல்ஹம்துலில்லாஹ் daily post pannunga bro உங்கள் பணி சிறக்கட்டும்

  • @mohamedrafiq6446
    @mohamedrafiq6446 5 лет назад +1

    We shall unite for Allah, that he should exalt the word of Allah on the Earth
    Ameen

  • @mohamedmujahid7027
    @mohamedmujahid7027 5 лет назад +2

    Alhamthulillah bai perai patreya velakkam oru short video poodunga insha allah

  • @thedayofjudgementsoon
    @thedayofjudgementsoon 3 года назад

    Alhamdulillah

  • @syedabdullabasha7089
    @syedabdullabasha7089 5 лет назад +3

    Realy surprise ya masha allah

  • @mohamanawshath9855
    @mohamanawshath9855 5 лет назад +2

    Allahoo ahalam. .

  • @rainbowflex3919
    @rainbowflex3919 5 лет назад +2

    Assalamualaikum uiga video gaga yepavm wait pannarom

  • @farookfaizunisha3082
    @farookfaizunisha3082 5 лет назад +2

    Assalamu alaikum va rahmathullahi va barakathahu...

  • @muhammathunapi493
    @muhammathunapi493 5 лет назад

    Jasahallah hairn

  • @anuratha350
    @anuratha350 5 лет назад +1

    Background change panniirukalam

  • @mohamedriyas4527
    @mohamedriyas4527 5 лет назад

    இங்கு இருக்கும் யாருக்காவது.... JANG E JAMAL பற்றி தெரியுமா... Musthafa bai Nenga atha pesrathuku rombo naaala aahumnu nenaikren

  • @fathimaismail3828
    @fathimaismail3828 4 года назад +1

    Bro பழனி பாபா வழி சரியான வழியா ????அவர் பற்றி உங்கள் கருத்து ???

  • @aniabdul6362
    @aniabdul6362 5 лет назад +1

    Assalamu alaikkum.iruthi kaalathin adayalamaga oru Mirugam valippadum .athu ungalidam pasum. Antha mirugm mobile la irukkuma baai.

  • @fawasmmm1232
    @fawasmmm1232 5 лет назад +1

    Bai
    Earuthi nurtrandin earuthi samudayam part 3 upload pannuga?

  • @AbdulAbdul-tl6cy
    @AbdulAbdul-tl6cy 5 лет назад

    17 vadhu bayan podunga bai

  • @syedabdullabasha7089
    @syedabdullabasha7089 5 лет назад +2

    Assalamu alaikum bhaiya

  • @peermohamedpeermohamed5602
    @peermohamedpeermohamed5602 4 года назад

    அஸ்ஸலாமு அலைக்கும்
    சகோ 17 ம் பாகம் எங்கே??

  • @meharunnisha2721
    @meharunnisha2721 5 лет назад +1

    Asslamu alaikkum warhumathulhi wabarakayhu

  • @tharikfaheemah5313
    @tharikfaheemah5313 5 лет назад +1

    Alhamdhulillah.

  • @இஸ்லாமியசிறுவன்

    YDM KUDA NEEGGA VIVATHAM PANNI ERKKIGALA ANNA

  • @mohamedriyas4527
    @mohamedriyas4527 5 лет назад +2

    காக்கா நீங்க நல்ல Time eduthu konga Next vedeo make panrathuku அதுவர திருப்பி திருப்பி பாத்துக்குறோம்

  • @superirusuperiru7591
    @superirusuperiru7591 5 лет назад +1

    Bai assalamu alaikum nabi sal en poritargal next Ibrahim nabi patri podunga

  • @aishabujji3770
    @aishabujji3770 4 года назад

    Assalamu wa alaikkum anna 😊

  • @smubeen4315
    @smubeen4315 5 лет назад

    What does ur background pic tell?

    • @SUPERMUSLIM
      @SUPERMUSLIM  5 лет назад +2

      Nothing just background only,
      Khaiber is illuminati head office of that time

    • @smubeen4315
      @smubeen4315 5 лет назад +1

      @@SUPERMUSLIM thanks for u reply.

  • @jesirabinjesirabin422
    @jesirabinjesirabin422 5 лет назад +1

    Assalamu alaikum

  • @sagad5738
    @sagad5738 5 лет назад

    ஸஃது பின் அபிவக்காஸ்"ஸஃது இப்னு ஜமல்"பற்றி சொல்லுங்கள்

  • @hicmathulquran
    @hicmathulquran 5 лет назад +1

    அஸ்ஸலாமு அலைக்கும் சகோ..

    • @SUPERMUSLIM
      @SUPERMUSLIM  5 лет назад +3

      Wa alaikum assalam wa Rahmatullah WA barkathuhu for all

  • @mohamedshakeer7333
    @mohamedshakeer7333 5 лет назад

    Insha Allah

  • @mohamedazardeenh8646
    @mohamedazardeenh8646 5 лет назад +1

    Assalamu alaikum
    Kaibar pooril khalid bin walid (rali) kalanthu kondarkala illaiya ??

    • @SUPERMUSLIM
      @SUPERMUSLIM  5 лет назад +1

      Illai avar muslimaga aaga villai

    • @eliyaseliyas3279
      @eliyaseliyas3279 5 лет назад +1

      illai uthaibiya udanbadikkai ill irundhavar gal mattum dhan kaiber poril irrukka mudiyum aagayal kalid bin valeed r.a. avargal kalandhu kollavillai

  • @abuimthiyaz5788
    @abuimthiyaz5788 4 года назад

    பாய் கர்பலா-17 எங்கே?? 🙁

    • @SUPERMUSLIM
      @SUPERMUSLIM  4 года назад +1

      Irukku search pannunga

    • @abuimthiyaz5788
      @abuimthiyaz5788 4 года назад

      Jasakallah for your Reply..
      கண்டுபிடிச்சிட்டேன் பாய்...❤️

  • @shasavutheenq8427
    @shasavutheenq8427 5 лет назад

    Assalamualaikum.

  • @youtubetimepass775
    @youtubetimepass775 5 лет назад

    Bhai dictatorship pathi pesunga

  • @tanveerahmed1910
    @tanveerahmed1910 5 лет назад

    Bhai karbala series il inda background maatunga bhai

    • @SUPERMUSLIM
      @SUPERMUSLIM  5 лет назад +1

      Two years old video idhu

    • @tanveerahmed1910
      @tanveerahmed1910 5 лет назад +2

      @@SUPERMUSLIM bhai i thought idhu latest video.sorry

  • @kajabhai6723
    @kajabhai6723 5 лет назад +1

    சகோ உங்களுக்கு பின்னால் இருக்கும் symbols எல்லாம் இலுமினாட்டிகள் சம்பந்தப்பட்டது தானே..???

  • @jakeerhussain2832
    @jakeerhussain2832 5 лет назад +2

    Assalam alaikum bhi..... இறுதி நூற்றாண்டு இறுதி சமுதாயம் part 3????

  • @mirilwan1030
    @mirilwan1030 5 лет назад

    மாஷா அல்லாஹ் தெளிவான விளக்கம்
    அது போல நீங்கள் போட்டு இருக்கும் லோகோ கு என்ன விளக்கம் எண்டு கொஞம் தெளிவு படுத்த முடியும் எ ?
    என் என்றல் கர்பலா கும் இந்த லோகோ கும் என்ன சம்மதம்

    • @SUPERMUSLIM
      @SUPERMUSLIM  5 лет назад +2

      ஒன்னும் இல்ல யூதர்கள் தொடர்பாக இருப்பதால் போட்டேன்

  • @riyazy1
    @riyazy1 5 лет назад +1

    சார் நீங்க இஸ்லாம் குறித்து பேசுகிறீர்கள் முஸ்லீம் என்ற வகையில் என் சந்தேகத்தை தீர்க்க வேண்டியது உங்கள் கடமை இதில் நீங்கள் பேசும்போது உங்களுக்கு பின்னால் காட்சிப்படுத்தப்படும் Logo க்களின் பின்னணி காரணம் என்ன?
    ஏதாவது விளம்பரமா அல்லது இவைகளின் மூலம் ஏதாவது மர்ம அர்த்தம் காட்டப்படுகிறதா?
    மர்ம அர்த்தம் காட்டுவது இலுமினாட்டிகளின் பண்பு,
    இல்லை பின்னணியில் காட்டப்படுபவை இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக இயங்குபவை எனவே காட்டுகிறோம் என்றால் அதுதான் காரணம் என என்றாவது சொல்லியிருக்கிறீர்களா? ஆம் என்றால் அந்த லிங்கை அனுப்பவும் இல்லையென்றால் ஏன் விளக்கமளிக்கவில்லை?

    தவறாக எண்ணவேண்டாம்.
    யாரையும் வெறுமனே நம்பக்கூடாது அல்லாஹ்வும் ரசூலும் கூறியதாக கூறுபவர்களின் ஆதாரபூர்வமான கூற்றுக்களைத்தவிர,

  • @azadali12345
    @azadali12345 5 лет назад

    கைபர் என்பது இப்போது உள்ள எந்த இடத்தை குறிக்கும்.

    • @SUPERMUSLIM
      @SUPERMUSLIM  5 лет назад

      மதீனாவுக்கு அருகில் உள்ளது

  • @sulthanmydeen4268
    @sulthanmydeen4268 5 лет назад

    Anna entha video va kandipa paruga ruclips.net/video/NWenHx_p8VM/видео.html

  • @grandreels4960
    @grandreels4960 5 лет назад +1

    Masha Allah

  • @afrazafraz8578
    @afrazafraz8578 5 лет назад

    Masha Allah