#SM64

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 янв 2025

Комментарии • 97

  • @SUPERMUSLIM
    @SUPERMUSLIM  5 лет назад +35

    Wa alaikum Assalam wa rahmathullahi wa barkathuhu for all brothers and sisters

    • @MohamedRaffiM
      @MohamedRaffiM 5 лет назад +2

      Bhai Asalamu alaikum 2050 kul dajjal varugai irukathunu solraru mujhahid ibnu razeen.... balakinamana Hadees nu solraru in Tamil dawah media

    • @ifhamcassim6433
      @ifhamcassim6433 5 лет назад

      ruclips.net/video/BHpLpfiM46c/видео.html

    • @mohamedrasithabdulsalam7818
      @mohamedrasithabdulsalam7818 5 лет назад +8

      @@MohamedRaffiM இது போன்ற கேள்விகளை தவிர்த்து உண்மையை நீங்களே தேடுங்கள்..விமர்சனங்களுங்கு முஸ்தபா பாய் மட்டும் பதில் தர வேண்டி இருந்தால் மற்ற பணிகள் நடக்காது. சில இஸ்லாமிய இயக்கங்களை போல விமர்சனங்கள், விவாதங்கள், பதிலுரைகள் என்று மட்டுமே காலம் தள்ள வேண்டி இருக்கும்...

    • @MohamedRaffiM
      @MohamedRaffiM 5 лет назад +1

      Ila Annan Avar veru oru video kadaisila kuda solli vidalam .. Neriya perku kulapam varuthula ethu sari nu ethu en vendukol than annan

    • @sabeenashahib90
      @sabeenashahib90 5 лет назад

      அலைக்கும் ஸலாம்

  • @syedansari-x2h
    @syedansari-x2h 5 лет назад +23

    இந்த தொடரை கதையாக கேட்பதில் எந்த நன்மையும் இல்லை
    மாறாக இஸ்லாம் கூறும் வரலாற்று படிப்பினையாகவும் சமகாலத்தில் அல்லாஹுவிற்கு உதவி செய்யக் கூடிய சூழல் வருமேயானால் நம் பங்கு எந்த அளவிற்கு உறுதியாக இருக்க வேண்டும் என்பதற்க்கான ஒரு வலுவான பாடம்!!
    நம் காலத்தில் அந்த நிலை வரவில்லை என்றாலும் நாம் உருப்படியாக ஒரு வஸியத் நம் பிள்ளைகளுக்கு செய்ய வேண்டும் என்றால்
    உன் காலத்தில் அங்கீகரிக்கப்பட்ட கலிபா உதாரணத்திற்கு இமாம் மஹிதி வந்து விட்டார் காபா அவர்களில் கையில் சென்று விட்டது என்று தகவல் கிடைத்தால்
    இந்த பயானில் சொன்னது போல தாய் தந்தை பிள்ளை சொந்தம் சொத்து பிஸ்னஸ் வீடு அனைத்தையும் விட்டு விட்டு அல்லாஹுவிற்கு உதவி செய்ய கூடிய பாதையில் செல்ல வஸியத் செய்ய வேண்டும்
    எப்படி இது சாத்தியமா பாஸ்போர்ட் சட்ட சிக்கல் அப்ப அரசு எந்த மாதிரியான நெருக்கடி கொடுக்கும் இதலாம் மைண்ட் ல ஓடும்
    முயற்சி செய்வோம் மீதி அல்லாஹுடையது
    முஸ்தபா சொன்னது போல அல்லாஹ் தல்னியான்னு பார்க்க மாட்டான் மாறாக உண்மையில் முக்குனியான்னு தான் பார்ப்பான்
    இதுவே நான் இந்த வகுப்பின் மூலம் விளங்கியது சரியா தவறா என்று தெரியவில்லை ஆனால் நான் உண்மையான முஸ்லிமாக இருந்தால் அல்லாஹ் எனக்கு தெளிவான பாதையையும் விளக்கத்தையும் உதிக்க செய்வான் இன்ஷா அல்லாஹ்

  • @hamzar7531
    @hamzar7531 5 лет назад +8

    இன்னமும் கெஞ்சநேரம் போட்டிருக்கலாம் எதிர்பார்த்து காத்திருக்க முடியலயே பாய் Allah உங்களுக்கும் எங்களுக்கும் மிகச்சிறந்த அறிவைத்தந்து நம் அனைவரையும் நேரானவழியில் செலுத்துவானாக ஆமேன் ஆமேன் யாரப்பல் ஆலமீன்

  • @Handwriting-z98
    @Handwriting-z98 5 лет назад +2

    அருமையா புரியுது. சில கப்சா பயான்களிலிருந்து மாறுபற்று இருக்கிறது

  • @arunkumar-dk7ib
    @arunkumar-dk7ib 5 лет назад +8

    Allah vin saanthium samathanamum nam anaivar meethum undagatum

  • @smubeen4315
    @smubeen4315 5 лет назад +14

    Correct ah sonninga, really I can understand Quran after seeing ur videos , Subahanalla, Alhamdulillah

    • @SUPERMUSLIM
      @SUPERMUSLIM  5 лет назад +16

      அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்
      قَالُوْا سُبْحٰنَكَ لَا عِلْمَ لَنَآ اِلَّا مَا عَلَّمْتَنَا اِنَّكَ اَنْتَ الْعَلِيْمُ الْحَكِيْمُ‏ 
      “குறை ஏதுமில்லாத தூயவன் நீயே! நீ எங்களுக்குக் கற்றுக் கொடுத்ததைத் தவிர வேறு எதுவும் எங்களுக்குத் தெரியாது. உண்மையில் நீ மட்டுமே பேரறிவும் மிக்க ஞானமும் உடையவன்!” என்று அவர்கள் கூறினார்கள்.
      (அல்குர்ஆன் : 2:32)

    • @childrenofnoha1626
      @childrenofnoha1626 2 года назад

      Me too

  • @jahangirjinna7471
    @jahangirjinna7471 5 лет назад +3

    خُلِقَ الْاِنْسَانُ مِنْ عَجَلٍ‌ سَاُورِيْكُمْ اٰيٰتِىْ فَلَا تَسْتَعْجِلُوْنِ‏
    மனிதன் மிகவும் அவசரப்படக்கூடிய படைப்பாவான். வெகு சீக்கிரத்தில் நான் என்னுடைய சான்றுகளை உங்களுக்குக் காண்பிக்கப் போகின்றேன். எனவே, நீங்கள் என்னிடம் அவசரப்படாதீர்கள்
    (அல்குர்ஆன் : 21:37)

  • @mohammedIbrahim-rg5to
    @mohammedIbrahim-rg5to 3 года назад +1

    Asslamu alaikkum boy naan Quran cilas seranumnu Aasai padugiren

  • @salmankhaneditzquran6860
    @salmankhaneditzquran6860 2 года назад +1

    அல்லாஹ் அக்பர்
    ,💐

  • @abdulraheem2712
    @abdulraheem2712 5 лет назад +3

    மாஸா அல்லாஹ் உங்கள் பநி தொடரட்டும்

  • @mubarakbasha9748
    @mubarakbasha9748 5 лет назад +1

    நல்ல சொற்பொழிவு அல்ஹம்துலில்லாஹ்

  • @mansoorali4935
    @mansoorali4935 5 лет назад +5

    Alhamdulillah
    I'm waiting for this ..

  • @muhemmedhathija9452
    @muhemmedhathija9452 5 лет назад +3

    Alhamdhulillah Mashaallah Barakallah feekum

  • @lkhadeera
    @lkhadeera 3 года назад +1

    Keep up the Good Work Bhai

  • @SmrisviSmrisvi
    @SmrisviSmrisvi 5 лет назад +3

    Asselamu aleikum allah melum innum bareketh seiyetum theenukkahe nangelum ungeluden

  • @mohamedrifki9347
    @mohamedrifki9347 5 лет назад +1

    Assalamu alaikum
    Allah ungalaiun engalaium porunthikolwaanaha. Ameen. Nan thedikondirukum owwaru history um enaku theliwaha Vikings katpikum ungaluku allan Rahmathum shuhamana neenda life um barakathum seivanaha

  • @sicool1625
    @sicool1625 5 лет назад +1

    Supper arivuporvamane thelivana vilakkam bro

  • @aishabujji3770
    @aishabujji3770 4 года назад +1

    Assalamu wa alaikkum anna 😊

  • @ferozmackenzy5163
    @ferozmackenzy5163 5 лет назад +2

    Assalamu alaikum dear all brothers

  • @yacoobsharif3098
    @yacoobsharif3098 5 лет назад +1

    Assalamu Alaikum Rahmatullahi Barakatuh

  • @shasavutheenq8427
    @shasavutheenq8427 5 лет назад +1

    மாஷா.அல்லா

  • @shasavutheenq8427
    @shasavutheenq8427 5 лет назад +1

    மாஷாஅல்லா

  • @kiyasdeen8354
    @kiyasdeen8354 5 лет назад

    Assalam alaikum wa rahumathulilla

  • @mohamedmujahid7027
    @mohamedmujahid7027 5 лет назад

    Alhamthulillah bai pearai patreya oru short video

  • @உண்மையைதேடி
    @உண்மையைதேடி 5 лет назад +2

    அல்ஹம்துலில்லாஹ்

  • @abdullahabu6040
    @abdullahabu6040 5 лет назад +4

    Bai 5 kadamai mato tha soli thanthanga. Evlo kadama irrukunu unga bayana pathu thyrinjuktan

  • @jesirabinjesirabin422
    @jesirabinjesirabin422 5 лет назад +1

    Maashaa Allah

  • @rifadhtech913
    @rifadhtech913 5 лет назад +1

    Musthafa bhai
    Kariyangulu irangi
    Oru oru musimum
    Enna cheyyanum
    Sollungal pls
    Media war cheyyalam
    Mathya arasuku ethiraga

  • @syedansari-x2h
    @syedansari-x2h 5 лет назад +1

    மக்கா வெற்றி வரை வந்தாச்சி இன்னும் உஸ்மான் ரலி அவர்களை பற்றி ஒரு செய்தி கூட வர வில்லையே #SUPERMuslim

    • @tanveerahmed1910
      @tanveerahmed1910 5 лет назад +2

      Varum bhai.
      This series is more than 40parts.

    • @SUPERMUSLIM
      @SUPERMUSLIM  5 лет назад +17

      மக்காவெற்றிக்கு பிறகு சஹாபாக்கள் பணி தொடங்கியது. இதுவரை நபி ஸல் தலைமை தாங்கியதால் முழு பாரமும் அல்லாஹ்வுடைய தூதர் ஸல் சுமந்தார்கள். இனிதான் நபித்தோழர்களின் கல்வி ஆற்றல் வீரம் திறமை எல்லாம் வெளிப்பட்டது. இதை தான் இன்றும் உலகம் அதிசயமாக பார்த்து கொண்டிருக்கிறது

    • @Asfarali313
      @Asfarali313 5 лет назад +2

      உஸ்மான் (ரழி) அவர்கள் "அஸ்ஸாபிக்கூனல் அவ்வலூன் " அதாவது முந்தியவர்கள்
      அபுபக்கர் (ரழி) அவர்களின் அழைப்பை ஏற்ற முதல் 8 நபர்களிள் ஒருவர்

  • @munthajayub7806
    @munthajayub7806 5 лет назад

    Bhai
    Assalamualaikum
    Egypt la yen சிலைகள் katapatadhu

  • @mohamedshakeer7333
    @mohamedshakeer7333 5 лет назад +1

    Insha allah

  • @SmrisviSmrisvi
    @SmrisviSmrisvi 5 лет назад

    Marenthe pone kattelei kadeimahelei allah ungeline mulemahe jafehem padithiyathahe

  • @jafferali8136
    @jafferali8136 5 лет назад

    Bhai unga class ku varanum bhai alla kaga irakam kaatuga Bhai

  • @rajfarms3376
    @rajfarms3376 5 лет назад +1

    🙏

  • @clearevidence-tamil4928
    @clearevidence-tamil4928 5 лет назад

    என் கேள்விகளுக்கு பதில் எங்கே????

  • @rifadhtech913
    @rifadhtech913 5 лет назад

    Good
    Pouratha bill
    Muslim kal enna cheya vendum

  • @kabeerhumayoon4849
    @kabeerhumayoon4849 5 лет назад +2

    கர்பலா - 22 ஐ உட்புகுத்துக

  • @j.m.agoatfarm1036
    @j.m.agoatfarm1036 5 лет назад

    Half bayan only uploaded

  • @ثمااقتل
    @ثمااقتل 5 лет назад +2

    Hi

  • @Mobilezonetuty
    @Mobilezonetuty 5 лет назад

    2020

  • @farookali1799
    @farookali1799 5 лет назад

    அஸ்ஸலாமு அலைக்கும் பாய் என்பாய் நீங்களும் ஒரு கண்ணு சிம்பிளே போட்டு வச்சி இருக்கீங்க வருத்தமா இருக்கு பாய்

  • @freshbeef8348
    @freshbeef8348 5 лет назад

    நீங்கள் மார்க்கத்தை முறையாக கற்றுக்கொண்டு அதை மக்களிடம் சென்று எத்தி வையுங்கள்.தவறாக தெளிவில்லாமல் பேசாதீர்கள்.

  • @udhumanhuntz6473
    @udhumanhuntz6473 5 лет назад +1

    Bai தஜ்ஜால் உடைய வாகனம் பறக்கும் கழுதை. பெறியகாது, நீண்ட கால்கள் , அது விமானத்துக்கும் பொருந்தும் தானே பாய் .
    பெறியகாது = விமான இறக்கைகள் ,
    நீண்ட கால்கள் = நீண்ட தூரம் பயணம் செய்வதை குறிக்கும் ,
    கழுதை = பொதி சுமப்பது விமானம் அதிக நபர்களை சுமந்து செல்கிறது ...summa or guess panna

  • @jafferali8136
    @jafferali8136 5 лет назад +2

    Bhai atleast unga kita pesvatharkaga kalvi patri therinthu kolla kuripita naalail siriya nerathai engaluku koduga Bhai

  • @AbuhanifaPuliyangudi
    @AbuhanifaPuliyangudi 5 лет назад

    முஸ்லிம்கள் எதற்காக பிரிந்து செயல்படுகிறார்கள்? ruclips.net/video/iGNWZragtzw/видео.html

  • @syedansari-x2h
    @syedansari-x2h 5 лет назад +1

    ஃபாலோ

  • @உண்மையைதேடி
    @உண்மையைதேடி 5 лет назад +1

    அல்ஹம்துலில்லாஹ்