வெண்ணிற ஆடை திரைப்படத்தின் பாடல்கள் | VENNIRA AADAI MOVIE SONGS | Viswanathan-Ramamoorthy old songs.

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 сен 2024

Комментарии • 93

  • @techcode_man
    @techcode_man 20 дней назад +1

    Ammamma.. what a song ❤ Brings back memories of my childhood. No one today can even come close to this this quality of melody, lyrics and acting.

  • @muralitharank1736
    @muralitharank1736 18 дней назад

    Refreshing evergreen melodies of V-R in line with Kadalikka Neramillai.

  • @scopemindsolutions
    @scopemindsolutions 11 дней назад

    இதுபோன்ற பாடல்கள் இப்போது இல்லை

  • @helenpoornima5126
    @helenpoornima5126 8 месяцев назад +11

    ஆஹா!அம்மம்மமா!காற்று வந்து சூப்பர்!அந்திடம் நான் மலைக காலேஜிலேப்படிச்ச இடம் அருமையான நடனம்!ஜெய லலிதா அப்படீயே நான்தான்! அழகுப்பாடல்! ❤😂❤😂❤😂❤😂😊

  • @nadarajanist
    @nadarajanist Месяц назад +1

    The film is a heavenly creation.The music is great. MSV is still a matchless musician.

  • @MohanrajJebamani
    @MohanrajJebamani 10 месяцев назад +8

    நல்ல இசை,பாடல்கள்,நடனம்,நடிப்பு!நிறைவான படம்!

  • @vemiv5658
    @vemiv5658 11 месяцев назад +14

    இந்த படத்தில் வரும் பாடல்கள் எல்லாம் அருமை. இசை ஆஹா. இந்த மாதிரி இசை இப்போதுஇசைக்க முடியாது.இதில் கண்ணன்என்னும் பாடல் இசை ஆஹா என்ன பொருத்தம் .

    • @natarajansuresh6148
      @natarajansuresh6148 8 месяцев назад +2

      மேட்டர் மீட்டர் மெலடி அது தான் மெல்லிசை மன்னர்கள் காலத்தின் சிறப்பு

    • @gkannan200
      @gkannan200 4 месяца назад

      Best music!

  • @kanmalar
    @kanmalar Месяц назад +1

    அந்தக்காலத்தில் நேசுரல் எல்லாம் நடிப்பில் இருந்து மேக்கப்வரை எல்லாமே ஒரிஜினல்.
    இப்போது அப்படி இல்லை.
    மோசமான ஆட்களைக்கூட மேக்கப்போட்டு கோமரா டிரிக்கில் நல்ல அழகியாக காட்டிவிடலாம்.
    அப்போது நடிகா் , நடிகைகள் அழகாய் இருப்பாா்கள்
    நடிம்பும் அருமை.
    பாடல்கள் பாடியவா்கள் இசை அமைத்தவா்கள் பாடலை எழுதியவா்கள் நடித்தவா்கள் எல்லாம் அவ்வளவு அருமை.
    இப்போது இருப்பவா்கள் அதற்க்கு பக்கத்திலே போக முடியாது.
    அந்தளவு மிகவும் தரமாகவும் , நன்றாக கேட்கக்கூடியதாவும் குடும்பத்தோடு பாா்க்கிறமாதிரி இருந்தது.

  • @govidarajs5322
    @govidarajs5322 5 месяцев назад +2

    அந்த கால. இளைஞர்கல். J. J. வீன் . நடிப்பும். இளமை. துள்ளலும். பார்த்து. ரசித்தோம். சூப்பர் டான்சார் 👍👍🌹🌹👌👌

  • @helenpoornima5126
    @helenpoornima5126 8 месяцев назад +4

    ஆஹா!என்பீரதிபிம்பத்தின்அழகான ஆடல் பாடல் கண்ணன்என்னும்!சூப்பர் மேம் நன்றீ ❤😂❤😂❤😂❤😂😊

  • @selvarajksr7387
    @selvarajksr7387 10 месяцев назад +6

    Exelent songs

  • @navamnavam6937
    @navamnavam6937 7 месяцев назад +3

    Very good song s .

  • @bhaskarji9200
    @bhaskarji9200 10 месяцев назад +4

    ஸ்ரீகாந்த் இளம் வயதில் அழகு தான். ஜெயா நிர்மலா ஸ்ரீகாந்த் மூவரும் அழகு...

  • @udayasurianpanchavarnam1271
    @udayasurianpanchavarnam1271 11 месяцев назад +4

    Wow .... Very sweet song .... Thanks Tamil cinema 🎉🎉🎉🎉🎉

  • @janakiramanseelam455
    @janakiramanseelam455 2 месяца назад +2

    அத்தனை பாடல்களும் பிரமாதமாக அமைந்த படங்களில் வெண்ணிற ஆடை படமும் ஒன்று.

  • @helenpoornima5126
    @helenpoornima5126 11 месяцев назад +7

    டுயர் மேடம் இதிலே ஜெய லலுதாப்பாடுறப்பீடல்கள் மட்டெமே என் சாய்ஸ் ! நன்றீமேம் ஏன் என்னா நான் அப்டியே ஜெய லலிதாபோலேயே இருப்பேன்!என்ட்ட நெறையபேர் ஈட்டோகிராப் கேட்டு நான் முழுச்சிருக்கேன் !ஓ! ! நான் அவ்ளோ அழகு ! உண்மைதான் மேடம்! ❤❤❤❤❤❤

    • @manmathan1194
      @manmathan1194 9 месяцев назад +1

      ஹெலன் உங்கள் போட்டோவை நான் பார்க்க வேண்டுமே.

    • @manoharanrajangam3028
      @manoharanrajangam3028 3 месяца назад

      என்னது ஈட்டோகிராப்பா...

  • @ajithajith-zo7pu
    @ajithajith-zo7pu 7 месяцев назад +2

    Gold gold gold yes old is gold!!❤

  • @bagyalakshmimuthusamy7724
    @bagyalakshmimuthusamy7724 9 месяцев назад +4

    Old is gold lovely ❤

  • @manoharansubbaiah293
    @manoharansubbaiah293 Год назад +27

    வெண்ணிற ஆடை படத்தைப் பார்க்கும் போதும் பாடல்களைக் கேட்கும்போதும், மறைந்த முதல்வர் ஜெயலலிதா‌ அவர்களின்
    நினைவு நம்மை கவ்விக் கொள்வதை நம்மால் உணர முடியும்.அவர்களின் எதார்த்தமான
    நடிப்பும் பாடல்களின் இனிமையும்
    காட்சி அமைப்பும் நம்மை எங்கோ
    கூட்டிச் சென்று விடுகிறது.

    • @raman2198
      @raman2198 11 месяцев назад +2

      Good

    • @vigneshsakthi9339
      @vigneshsakthi9339 10 месяцев назад +1

      A😊

    • @manmathan1194
      @manmathan1194 9 месяцев назад

      ​@@raman2198கலைமகளாக வந்து காவிய நாயகியாக மாறிய தெய்வத்திருமகள் புரட்சித்தலைவி ஜெயலலிதா அவர்கள்

  • @gopalakrishnanrajan9230
    @gopalakrishnanrajan9230 9 месяцев назад +5

    JJ is so pretty like a Princess. All songs in this movie. Director Sridhar has produced many gems who had great movie career. Every frame reflects Sridhar's classic touch.

  • @msg1956
    @msg1956 Год назад +7

    Super..!Kindles all old memories..

  • @doraikannu5647
    @doraikannu5647 Год назад +7

    Excellent Srikanth actor

  • @Joy-si7su
    @Joy-si7su 11 месяцев назад +6

    Old is GOLD

  • @revathishankar946
    @revathishankar946 11 месяцев назад +6

    Very beautiful songs Each song speaks about music directors, singers and artiists Evergreen songs

  • @arumugampv8162
    @arumugampv8162 Год назад +6

    What a music what's sweet songs

  • @venkatramana8475
    @venkatramana8475 10 месяцев назад +10

    ஜெயலலிதா என்றாலே ஓரு போதை கிளு கிலுப்பு,,, ஓரு வெறி,. வேறு எந்த நடிகைக்கும் இல்லாத ஒரு கவர்ச்சி, ஒரு மயக்கம் . ஒரு ஏக்கம்

    • @rajaaruchamy808
      @rajaaruchamy808 9 месяцев назад +3

      ஜெயலலிதாவிடம் கவர்ச்சி மட்டுமே வேறு இல்லை

    • @manmathan1194
      @manmathan1194 9 месяцев назад

      சரியாக சொன்னீர்கள். ஜெயலலிதாவை பார்த்து கொண்டே சிற்றின்பம் அனுபவித்தவர்கள்ஏராளம்.பேரழகு பெட்டகம் கவர்ச்சி கன்னி கட்டழகி .

    • @manmathan1194
      @manmathan1194 8 месяцев назад +3

      ​@@rajaaruchamy808கவர்ச்சி மட்டும் அவரது சொத்தல்ல. கலைமகள் முகத்தைப் பார்த்தாலே போதும். ரசிகர்கள் திருப்தி அடைவார்கள். கலைமகளாக வந்து காவிய நாயகியாக மக்களின் பேர் ஆதரவுடன் ஆட்சியைப் பிடித்த அழகு தெய்வம். நம்மை ஆண்டவர் இப்பொழுதும் ஆண்டவர்

    • @MsTAMILIAN
      @MsTAMILIAN 6 месяцев назад

      She was not only a good actress but also first minister of Tamil Nadu. Could you name any other actress who reached that status?@@rajaaruchamy808

    • @Venkatraj-c9y
      @Venkatraj-c9y 3 дня назад

      இயக்குனர் சிரிதர் தி கிரேட்

  • @rajikrishnan2267
    @rajikrishnan2267 Год назад +10

    நீராடும் கண்கள் எங்கே song missing

  • @saravanamuthubalasubramani1861
    @saravanamuthubalasubramani1861 11 месяцев назад +9

    அக்கம்பக்கம் யாரும் பார்த்தால் வெட்கம் வெட்கம் அன்பேஉன்னை நேரில் கண்டால் நாணம் நாணம் கண்ணன் என்னும் மன்னன் பேரைச் சொல்லச் சொல்ல கல்லும் முள்ளும் பூவாய் மாறும் மெல்ல மெல்ல

  • @mukhtarahmed2529
    @mukhtarahmed2529 2 месяца назад

    Even after decades passed these songs stand in our heart Sridhar a top director and I was a school student when movie released now I am 70 now

  • @chandrasekaranganeson593
    @chandrasekaranganeson593 11 месяцев назад +3

    Super movie

  • @navamnavam6937
    @navamnavam6937 7 месяцев назад +2

    ❤❤❤❤❤

  • @ravichan1966
    @ravichan1966 11 месяцев назад +7

    நான் நெடுநாளாக கேட்க தேடிய பாடல்கள்.நன்றி

  • @helenpoornima5126
    @helenpoornima5126 8 месяцев назад +5

    என்ன என்ன வார்த்தைகளோ?அருமை!அப்டியே நான்தான் இதே சாயல் அதெப்பூடி?ஒருவேளை நான்இவுங்க மகளாஇருப்பேனோ? இருக்கலாம்! எங கம்மா அடிக்கடி *உன்னையதவுட்டுக்குவாங்கினேன்*ம்பாங்க ! அழகுப்பாடல் ❤😂❤😂❤😂😊

  • @helenpoornima5126
    @helenpoornima5126 8 месяцев назад +5

    அடுத்து நீ என்பதென்ன?ஆஹா!அப்டியே 14வயசு ஹெலன் பூர்ணீமாதான்!நான்அப்டியே அச்சுஅச்சாய் இப்டித்தானீருப்பேன் ம்ம்!!!!! இது எனக்குப்புடிச்சப்பாட்டூ!இதிலே ஈசம்மாவும் ஜெய லலபிதாவும் செம !!!! ❤😂❤😂❤😂❤😂😊

    • @kannakanna9212
      @kannakanna9212 6 месяцев назад +2

      14 வயசு பூர்ணீமா எப்படி இருந்தீர்கள் என அந்த பாடல் காட்சியில் ஜெயலலிதாவை பார்த்து யூகித்துக் கொள்ளலாமா பூர்ணீமா.❤❤❤❤❤❤

  • @helenpoornima5126
    @helenpoornima5126 8 месяцев назад +3

    அல்லிப்பந்தல் சூப்பர் ❤😂❤😂❤😂😊

    • @kannakanna9212
      @kannakanna9212 6 месяцев назад +2

      ஆமாம் பூர்ணிமா
      ❤❤❤❤❤❤

  • @gunavathy7697
    @gunavathy7697 5 месяцев назад

    Srikanth act is cute music and direction are excellent

  • @doraikannu5647
    @doraikannu5647 Год назад +7

    Young Jayalalitha Super dance-Excellent

  • @chandrasekar5477
    @chandrasekar5477 11 месяцев назад +2

    Super best

  • @revathishankar946
    @revathishankar946 11 месяцев назад +3

    V moorthi and Sailasri dance wonderful

  • @helenpoornima5126
    @helenpoornima5126 8 месяцев назад +7

    முதல்ப்பாடலில் பீபீஸ்ரீயின்குரஙின்குழைவும் காதலும்அப பப்பப்பா! ❤😂❤😂❤😂❤😂

  • @user-vs7lr8kk1m
    @user-vs7lr8kk1m 2 месяца назад

    இந்த படத்தில் நடித்த ஆண் மற்றும் பெண்கள் அனைவரும் மேக்கப் போடாமலே மிகவும் அழகாக இருப்பார்கள்.

  • @kprakash8067
    @kprakash8067 4 месяца назад

    " அம்மம்மா " பாடலில் என்ன இருக்கிறதோ தெரியவில்லை !
    மனதைப் பிடித்து இழுத்து மயக்கம் தருகிறதே !
    இசையே உன்னால் எல்லாம் செய்ய முடியும் !
    ஆனந்த மயக்கம்‌; ‌யார் தருவார் ?

  • @nirmalavasudevan6367
    @nirmalavasudevan6367 10 месяцев назад +2

  • @masilamanig6191
    @masilamanig6191 8 месяцев назад +2

    Jamini Ganesh sriganth good actor Tamil cnima

  • @muthuswamyvaidyalingam5036
    @muthuswamyvaidyalingam5036 10 месяцев назад +3

    "அம்மம்மா காற்று வந்து" - பாடல் இன்னொரு படப்பாடலான "குயிலாக நான் இருந்தென்ன குரலாக நீ வர வேண்டும்" என்ற பாடலை நினைவூட்டுகிறது

  • @arumugamr7741
    @arumugamr7741 11 месяцев назад +2

    Kumbakkarai aruvi
    Ammamma Katru vandhu

  • @m.sundaravelsundarvel1855
    @m.sundaravelsundarvel1855 Год назад +19

    தெய்வத்திருவாளர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி அவர்கள் காலத்தால் அழிக்கமுடியாத திரைப்பட இசையமைப்பாளர்கள்...(தூக்கத்திலும் ரீங்காரமிடும் இன்னிசை அவர்கள் இசை.)
    🙏🙏🙏

    • @ShankarRamamurthy-ju5ih
      @ShankarRamamurthy-ju5ih 9 месяцев назад +1

      ஒன்று சொன்னீர்! அதையும் நன்றே சொன்னீர்! 🎉வாழ்க வளத்துடன்...🙏

    • @natarajansuresh6148
      @natarajansuresh6148 8 месяцев назад

      உண்மை

  • @saibaba172
    @saibaba172 2 года назад +3

    Super 💐🌹👍

  • @arumugamr7741
    @arumugamr7741 11 месяцев назад +2

    Mudhal padathileye Vidaivai

    • @manmathan1194
      @manmathan1194 9 месяцев назад +1

      தமிழுக்கு தான் முதல் படம் இதற்கு முன்பு ஆறு படங்களில் நடித்து விட்டார்கள். கன்னடத்தில். 😊

  • @AruShahrizal-lw6vh
    @AruShahrizal-lw6vh 11 месяцев назад +3

    Wood

  • @m.sundaravelsundarvel1855
    @m.sundaravelsundarvel1855 Год назад +2

    👏👏👏👌👌👌👍👍👍

  • @helenpoornima5126
    @helenpoornima5126 8 месяцев назад +3

    இதிலும் பீபீஸ்ரீ வாய்ஸ் அருமை ❤😂❤😂❤😂❤😂😊

    • @MSMWORLDS-ddpx
      @MSMWORLDS-ddpx 5 месяцев назад +1

      ❤P பிசுசிலானந்தவதிதேவி வாய்ஸ் சப்த கணங்கள் அருமையானகுரலீசைகள்

    • @mohanvk6323
      @mohanvk6323 4 месяца назад

      ஸ்ரீதர் ருக்கு இணையான டைரக்டர் இல்ல

  • @solairajs8218
    @solairajs8218 4 месяца назад

    Scene by scene jj dance so nice

  • @seturamathilagan6043
    @seturamathilagan6043 8 месяцев назад +2

    SRIDHAR *PADAM*ANATHUM*SUPPER

  • @estherdawes987
    @estherdawes987 11 месяцев назад +2

    This movie was released in 1965

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 11 месяцев назад +2

    VR❤🎺KAVI❤😍

  • @lrelangovan8924
    @lrelangovan8924 Год назад +31

    நீ என்பதென்ன...? பாடலை அந்தக்கால இளைஞர்கள் எப்படி ரசித்திருப்பார்கள்!! 👌

    • @lazer1956
      @lazer1956 11 месяцев назад +8

      இந்த படம் நான் நான்காம் வகுப்பு படிக்கும் போது பார்த்தது. இப்போது எனக்கு 67 வயது
      மறக்க முடியாத படம். அழகான பாடல்கள்.எனக்கு பிடித்த பாடகர் பி.பி.‌ஸ்ரீனிவாஸ். ஜெயலலிதா போட்டிருக்கும் Checks (கட்டம்) பேண்ட் இப்போது மறுபடியும் இளைஞர்கள் அணிய ஆரம்பித்திருக்கிறார்கள்.
      அந்த காலத்தில் படத்தில் நடிகைகள் பேண்ட் போடுவது ஒரு கவர்ச்சியான அம்சம். கண்டிப்பாக அந்த கால இளைஞர்கள் ரசித்திருப்பார்கள்

    • @user-ce5eb4we1w
      @user-ce5eb4we1w 11 месяцев назад +3

      ​@@lazer1956❤

    • @sohaiburahman5842
      @sohaiburahman5842 11 месяцев назад +4

      ஆமால்ல

    • @manmathan1194
      @manmathan1194 9 месяцев назад

      ​​@@sohaiburahman5842ஆமாம் ஆமாம்.மிகவும் சுவைபட ரசித்து இருப்பார்கள்

    • @parthibanv2171
      @parthibanv2171 7 месяцев назад +2

      சதை. எலும்பு. எல்லாம் ?ஒன்றுதான். காலம்தான் சுயநமான மனித வெட்க்கைக்கு வித்தியாச படுத்துகின்றது. கவி என்றுமே ஒன்றைத்தான் உறுதிபடுத்தும் மாற்றமுடியாது. உறுதிபடுத்தியதை காலம் இல்லை சுயநல மனிதர்களின் இச்சைதான் மாற்றியமைய ஆசைபடுகின்றது.

  • @kanagavalli9811
    @kanagavalli9811 Год назад +3

    Sitherame nillade kissme means what's the problem to that everyday the air will thodevillaya why the hide how U hidden.

  • @arumugamr7741
    @arumugamr7741 11 месяцев назад +2

    Andhakalathil Sridharin muthirai padam super padam Anaivarum
    Pudhumugangal

  • @meetan-
    @meetan- Год назад +5

    always please mention the year of release for people to relate their life to this song at that period of time..

    • @arumugamp5307
      @arumugamp5307 9 месяцев назад +1

      This film venniraAadai was released in 1965,when I was 18 years old doing my PUC in Erode College and viewed this film at Star Theater Erode.That theater not existing now.Ammamma song was shot in Vaigai Dam

  • @wanderingmystic6968
    @wanderingmystic6968 5 месяцев назад +1

    She is not JJ

  • @MSMWORLDS-ddpx
    @MSMWORLDS-ddpx 5 месяцев назад +2

    P சுசிலானந்தவதிதேவிகுரலீசைவாய்ஸ்மணங்கள்

  • @MohamedAli-ob1jh
    @MohamedAli-ob1jh 5 месяцев назад

    Nilai.ellatha.ulagamedai..Andre.solliyachu

  • @AlAl-kp9om
    @AlAl-kp9om 11 месяцев назад +4

    Llllolĺ

  • @venkatramana8475
    @venkatramana8475 10 месяцев назад +5

    Ever green, beauty queen, most glamorous, mesmerizing, sweet voice, sexy lips, golden complexion, dream girl. THAT IS JAYALALITHA

    • @manmathan1194
      @manmathan1194 9 месяцев назад +1

      சரியாகச் சொன்னீர்கள். கவர்ச்சி தேவதை ஜெயலலிதா