கர்பலா தொடர் முடிந்து விட்டதா?அதனை இன்னும் ஓரிரு பதிவுகள் நீட்டினால் நன்றாக இருக்கும். இஸ்லாத்திற்கு எதிராக செயற்பட்டவர்களின் முடிவு என்னவானது, அவர்களுக்கு அல்லாஹ் இவ்வுலகிலேயே என்ன தண்டனையை வழங்கி னான் என்பதை அறிந்து கொள்ள ஆவலாக உள்ளது.அது தற்காலத்தில் வாழ்பவர்களுக்கும் பாடமாக அமையும் என்பதால்.
கர்பலா தொடர் முடியவில்லை, இதற்கு அடுத்த வீடியோ கர்பலா தான் வரும் , ஆனால் அதிலும் வரலாறு இருக்காது, ஹூஸைன் (ரலி) அவர்கள் கற்றுத் தந்தது என்ன? என்ற விஷயம் மற்றும், அதற்கு பின் தீன் எப்படி ஆனது என்ற விளக்கம், நாம் என்ன செய்ய வேண்டும்& முடியும் போன்ற விஷயங்கள் விளக்கப்பட்டு உள்ளது,இப்போதைக்கு தொடர்ந்து நடந்த வரலாற்று நிகழ்வுகள் நிறுத்தி வைத்துவிட்டு, இறுதி நூற்றாண்டு தலைப்புகள் சில பேச வேண்டியுள்ளது, அதை முடித்து விட்டு இன்ஷா அல்லாஹ், அந்த கூட்டம் என்ன ஆனது? அமைதியாக இருந்தவர்கள் நிலைமை என்ன ஆனது போன்றவை தொடரும்
அஸ்ஸலாமு அலைக்கும் பாய், என் மனதில் இருந்த வலி, குழப்பம், ஒரு விதமான வெறுப்பு, இவை அனைத்திற்கும் "அல்லாஹ் வின் நாட்டதினால்" இந்த பயானின் மூலம் . தெளிவும் , அமைதியும் கிடைத்துள்ளது. ஜாஜகள்ளாஹ் ஹைரன்.....
மாஷா அல்லாஹ். இன்றைய காணொளியில் நிறைய சந்தேகங்களுக்கு தெளிவு கிடைத்தது. அல்ஹம்துலில்லாஹ். அல்லாஹ் உங்களுக்கும் உங்களை சார்ந்தவர்களுக்கும் அருள் புரிவானாக.
Alhamdulillah.... Allah's Gifted Our Society Massanger prophet Mohammad Rasulullah SWA Role Modal of our Life and Soul.... ☝️🤲 Ella pugalum Allah oruvanukee Asbunallla Laa thakshan inallaku mala
அஸ்ஸலாமு அலைக்கும் அண்ணா என்னோட நிறைய கேள்விக்கு இன்று பதில் கிடைத்தது அல்ஹம்து லில்லாஹ் அல்லாஹ் உங்களுக்கு அருள் புரியட்டும். இன்ஷா அல்லாஹ் நான் உங்களுக்காக துஆ செய்கிறேன்
வீட்டருகே உள்ளதுபோல் பேசுகிறார். வேதம் கூறும் இரு ஓளியாளர் யார் என்பதை கூற சொல்லுங்கள். தன் கடைசி காலத்தை எவர் ஓருவர் முன்பே அறிந்து உறவுகளுக்கு கூறி அதன்படி நடக்க வேண்டும். மறைவிற்கு பின் தூங்குவதுபோல் உடல் இருக்க வேண்டும். ஒரு மாதம் பொது வெளியில் வைத்தாலும் உடல் அழுகாமல் தூங்குவதுபோல் இருக்க வேண்டும். கற்பூர மணம் வீச வேண்டும். அவரே சொர்க்கம் செல்ல தகுதியானவர்.
மா ஷா அல்லாஹ் அருமையான விழக்கமாக இருந்தது அல் ஹம்து லில்லாஹ் நீங்க சொன்ன பல விஷயங்களில் 100% என் பனதில் இருந்த விடயங்கள் ஒத்து போகிறது அல்லாஹ் வுக்கே புகழ் அனைத்தும் இன்னும் இன்னும் அதிகமாக மக்களை தெளிவு படுத்த உங்களுக்கு இறைவன் அருள் புரிய வேண்டும் ஆமீன்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹூ 🌹 அல்ஹம்து லில்லாஹ் 🌹 முஃமீன்கள் இந்த அற்ப உலகத்திற்காக கவலைப்படமாட்டார்கள் பயப்பட மாட்டார்கள். எது நடந்தாலும் இறையச்சமுடையோருக்கு அல்லாஹ்வின் பாதுகாப்புக்கிடைக்கும். எது நடந்தாலும் நன்மைக்கே அல்லாஹ் நீதியாளன்🌹👍 அநீதமானவனுக்கு இறைவனின் பிடி மிகவும் கடினமானது. அதுதான் இப்பொழுது உக்ரைனில் நடக்கிறது. அல்லாஹ் நாடினால் யாருக்கு வேண்டுமானலும் நேர்வழிக் கிடைக்கும். ஒவ்வொரு தொழுகையிலும் இறையச்சத்தையும் பாவமன்னிப்பையும் அதிகப்படுத்தி நேர்வழிக்கான கல்வியை தேடுவதுதான் நம் முயற்ச்சிக்கு வெற்றியை பெற்றுத்தரும் 🌹👍 இறைவா பயன்தரக் கூடிய கல்வியை அதிகப்படுத்துவாயாக 🤲 இன்ஷாஅல்லாஹ்🌹 இனிமேல் இறைநேசம் பெற்றுதரும் நல்லமல்கள் " செய்ய முயற்சி எடுப்போம்🤲 அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக 🌹 குர்ஆனின் தமிழ் அர்த்தங்களை நீங்கள் பார்க்கும் விதம் மிகவும் மதிப்பு மிக்கது.
MaashaAllah brother, ippo nadakaru situation vatchi surah KAHFaa explain pannirukeenga. Oru high-level puridal kedachiruku, SubhanAllah. En payanam sunnath jamath lae arumbuchu, Tawheed ku poi ippo Unga video vae paatu oru telivu vandiruku.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ முஸ்தபா பாய் குறிப்பான ஒரு விஷயத்தை உங்களிடம் நான் சொல்கிறேன் ஏற்கனவே உங்களுடைய பல பயான்களை விருப்பத்துடன் கேட்டு வாரேன் ஆனால் நீங்கள் உங்கள் நம்பரை எங்களுக்கு தர வில்லை இருந்தாலும் ஒரு முக்கியமான விடயம் நீங்கள் கிட்டத்தட்ட ஒரு அஞ்சு பத்து வருடங்களாக இதுபோன்ற ஆய்வுகள் முயற்சிகளில் ஈடுபடுகிறீர்கள் அல்லாஹ்வும் ரசூலும் சொன்னதற்காக பாராட்டுகிறேன் வாழ்த்துகிறேன் இன்னுமொரு முக்கியமான விஷயம் என்னவென்றால்
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரரே மூஸா அலை வஸல்லம் அவர்களுடைய இந்தப் பயணம் நமக்கு பெரிய படிப்பினையாகும் எல்லாருடைய மனதிற்குள்ளும் இந்தப் பயணத் துடையதெளிவு உள்ளத்திற்குள் போய்ச்சேர அல்லாஹ்விடம் அதிகமதிகம் துவா செய்கிறோம் சிரியா போரில குழந்தைகளை பெண்களைஅநியாயமாகக் கொன்று குவித்தார்கள் அதைப் பார்க்கும் போதெல்லாம் அல்லாஹ் இவர்களை ஏன் இன்னும் அநியாயக்காரர்கள்அளிக்காமல் வைத்திருக்கிறான் என்று கவலையாக இருந்தது காஃப் சூராவின்படிப்பினை மூலம் அல்லா எல்லாமே நன்மைக்குதான் செய்கிறான் என்று புரிந்து கொண்டோம் இந்த பயானை எங்களுக்கு கொண்டு வந்து சேர்த்த முஸ்தபா சகோதரருக்கு அல்லாஹ் அருள் புரிவானாக அவருக்காக ஆரோக்கியமான உடல் நலத்தை தந்தருள்வானாக அல்லாஹ்விடம் அவருக்காக அதிக அதிகம் துவா செய்கிறோம் 👍🏻❤️
Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu Imran hosein பிர்அவ்ன் பற்றி கூரியதை விட நீங்கள் சொல்லும்போது மிகவும் நன்றாக புரிகிறது எங்க ஊர்ல இப்ப இருக்குர ஏழு பள்ளிவாசல் பத்தாதுன்னு எட்டாவது ஒரு பள்ளிவாசல் கட்டுராங்க இதை என்னத்த சொல்ல ஆனா ஒரு பள்ளிவாசலில் கூட சப்பு நிரஞ்சதே கிடையாது
நீங்கள் அல்லாஹ்வுடைய அல் குர்ஆனை ஓதுவார்கள் அதிலே நிறைய இடங்களில் பிறை வருகிறது அவற்றில் ஒரு நாளைக்கு ஒரு சொல் திருத்தி கொள்வீர்களானால் இன்ஷா அல்லாஹ் 10 நாட்களில் 10 சொற்களை திருத்திக்கொள்ளலாம் நீங்கள் அதிலும் முன்னேறுவீர்கள் ஏனென்றால் குர்ஆனை இறக்கி அல்லாஹ் சொல்கிறான் மேலும் இந்த அல்குர்ஆனை தர்த்தீல் தஜ்வீத் முறைகளைப் பேணி அழகான தோணியில் #ஸூரா முzஸ்ஸம்மில்#
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரரே. நான் தொழுகையில் மிகவும் பொடுபோக்காக இருக்கிறேன். ஷைத்தானின் ஊசலாட்டங்களிலும் சைத்தானின் மனக் குழப்பங்களும் மூழ்கி இருக்கிறேன். தயவுசெய்து தொழுகையின் முக்கியத்துவம் மற்றும் தொழுகையின் உறங்கு கருத்து என்னவென்பதை பற்றி விளக்கி கூறவும். நான் மிகவும் இக்கட்டான நிலைமையில் இருக்கின்றேன். தொழுகையை சரிவர நிறைவேற்ற முடியாமல் எந்த ஒரு நல்ல காரியங்களிலும் என்னுடைய பங்கு இல்லை என்று சைத்தான் என்னுடைய உள்ளத்தில் அடிக்கடி சந்தேகங்களை உண்டாக்கிக் கொண்டே இருக்கின்றான்.
Bhi surah kahf udaya 99 to 106 wasanamgal yajujmajuj um yajujmajuj udaya government paththi than solludhu anaku puriya wechchazhum neega dhan allah ungaluku arul seyyattum
I thought those two junctions in al kahf was..worldy technical, scientifical knowledge and another one is spiritual knowledge which seperates good and bad, right and wrong etc.. But.. I accept your view.. ❤
கர்பலா தொடர் முடிந்து விட்டதா?அதனை இன்னும் ஓரிரு பதிவுகள் நீட்டினால் நன்றாக இருக்கும். இஸ்லாத்திற்கு எதிராக செயற்பட்டவர்களின் முடிவு என்னவானது, அவர்களுக்கு அல்லாஹ் இவ்வுலகிலேயே என்ன தண்டனையை வழங்கி னான் என்பதை அறிந்து கொள்ள ஆவலாக உள்ளது.அது தற்காலத்தில் வாழ்பவர்களுக்கும் பாடமாக அமையும் என்பதால்.
கர்பலா தொடர் முடியவில்லை, இதற்கு அடுத்த வீடியோ கர்பலா தான் வரும் , ஆனால் அதிலும் வரலாறு இருக்காது, ஹூஸைன் (ரலி) அவர்கள் கற்றுத் தந்தது என்ன? என்ற விஷயம் மற்றும், அதற்கு பின் தீன் எப்படி ஆனது என்ற விளக்கம், நாம் என்ன செய்ய வேண்டும்& முடியும் போன்ற விஷயங்கள் விளக்கப்பட்டு உள்ளது,இப்போதைக்கு தொடர்ந்து நடந்த வரலாற்று நிகழ்வுகள் நிறுத்தி வைத்துவிட்டு, இறுதி நூற்றாண்டு தலைப்புகள் சில பேச வேண்டியுள்ளது, அதை முடித்து விட்டு இன்ஷா அல்லாஹ், அந்த கூட்டம் என்ன ஆனது? அமைதியாக இருந்தவர்கள் நிலைமை என்ன ஆனது போன்றவை தொடரும்
@@SUPERMUSLIM இன்ஷாஅல்லாஹ்.. வ அஸ்ஸலாமு அலைக்கும்.. அண்ணா
நானும் காத்திருக்கிறேன் சகோ
@@SUPERMUSLIM ❤️👍🏻
Insha Allah
நான் மாற்று மத சகோதரி நிறைய கேள்வி இருந்தது இத்தனை வருடங்கள் இதற்காக காத்திருந்தேன் ஜஸாக்கல்லாஹ் ஹைரன்
மாஷா அல்லாஹ்!
@@halalmoney4685 neenga video podamatringa Enna achunga...
@@ahamedmohammed9165இன்ஷாஅல்லாஹ், விரைவில்
@@halalmoney4685 neraya videos PRIVATE nu iruku WHY....epdi pakurathu?
@@halalmoney4685 akka imran hussain india pathi may 5th pasaporarama atha dub pannunga
அஸ்ஸலாமு அலைக்கும் பாய், என் மனதில் இருந்த வலி, குழப்பம், ஒரு விதமான வெறுப்பு, இவை அனைத்திற்கும் "அல்லாஹ் வின் நாட்டதினால்" இந்த பயானின் மூலம் . தெளிவும் , அமைதியும் கிடைத்துள்ளது. ஜாஜகள்ளாஹ் ஹைரன்.....
Alhamthulillah
மாஷா அல்லாஹ். இன்றைய காணொளியில் நிறைய சந்தேகங்களுக்கு தெளிவு கிடைத்தது. அல்ஹம்துலில்லாஹ். அல்லாஹ் உங்களுக்கும் உங்களை சார்ந்தவர்களுக்கும் அருள் புரிவானாக.
Alhamdulillah....
Allah's Gifted Our Society Massanger prophet Mohammad Rasulullah SWA Role Modal of our Life and Soul....
☝️🤲 Ella pugalum Allah oruvanukee Asbunallla Laa thakshan inallaku mala
அஸ்ஸலாமு அலைக்கும் அண்ணா என்னோட நிறைய கேள்விக்கு இன்று பதில் கிடைத்தது அல்ஹம்து லில்லாஹ் அல்லாஹ் உங்களுக்கு அருள் புரியட்டும். இன்ஷா அல்லாஹ் நான் உங்களுக்காக துஆ செய்கிறேன்
நல்ல கருத்தாளர். மாஷாஅல்லாஹ்
ஒன்றை தெளிவாகக் கூறுதல் விளக்கம் இதனை தாங்கள் விலக்கம் என்று உச்சரிக்கிறீர்கள்.
அஸ்ஸலாமு அலைக்கும் bhai, உங்கள் பதிவு வரும் போது எனது ஈமான் புத்துணர்ச்சி பெறுகிறது. உங்களுக்கு அல்லாஹ் அருள் புரிவானாக, ஜசாக்கல்லாஹ்.
மாஷாஅல்லாஹ் உங்கள் பயான் கேட்டபிறகு குர்ஆனில் நிறைய புரிகிறது ஜஸ்க்கல்லாஹ் காகா
வீட்டருகே உள்ளதுபோல் பேசுகிறார். வேதம் கூறும் இரு ஓளியாளர் யார் என்பதை கூற சொல்லுங்கள். தன் கடைசி காலத்தை எவர் ஓருவர் முன்பே அறிந்து உறவுகளுக்கு கூறி அதன்படி நடக்க வேண்டும். மறைவிற்கு பின் தூங்குவதுபோல் உடல் இருக்க வேண்டும். ஒரு மாதம் பொது வெளியில் வைத்தாலும் உடல் அழுகாமல் தூங்குவதுபோல் இருக்க வேண்டும். கற்பூர மணம் வீச வேண்டும். அவரே சொர்க்கம் செல்ல தகுதியானவர்.
இவரைப் போன்ற மனிதர்கள். யிக ஆபத்தானவர்கள். சொர்க்கம் இவர் வீட்டந
மா ஷா அல்லாஹ் அருமையான விழக்கமாக இருந்தது அல் ஹம்து லில்லாஹ் நீங்க சொன்ன பல விஷயங்களில் 100% என் பனதில் இருந்த விடயங்கள் ஒத்து போகிறது அல்லாஹ் வுக்கே புகழ் அனைத்தும்
இன்னும் இன்னும் அதிகமாக மக்களை தெளிவு படுத்த உங்களுக்கு இறைவன் அருள் புரிய வேண்டும் ஆமீன்
الحمدلله ماشاء الله بارك الله فيكم
💐அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ சுபஹானல்லாஹ் அருமையான விளக்கம் ❤️
Walaikum salaam wrwb
iruti nootrandin iruti samudayam 31 ik piragu warra enda video wum warawillai eaan pl.... i am sir lanka
அல்ஹம்துலில்லா தெளிவான விளக்கம்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹூ 🌹
அல்ஹம்து லில்லாஹ் 🌹
முஃமீன்கள் இந்த அற்ப உலகத்திற்காக கவலைப்படமாட்டார்கள்
பயப்பட மாட்டார்கள்.
எது நடந்தாலும் இறையச்சமுடையோருக்கு
அல்லாஹ்வின் பாதுகாப்புக்கிடைக்கும்.
எது நடந்தாலும் நன்மைக்கே
அல்லாஹ் நீதியாளன்🌹👍
அநீதமானவனுக்கு இறைவனின் பிடி மிகவும் கடினமானது.
அதுதான் இப்பொழுது உக்ரைனில் நடக்கிறது.
அல்லாஹ் நாடினால்
யாருக்கு வேண்டுமானலும்
நேர்வழிக் கிடைக்கும்.
ஒவ்வொரு தொழுகையிலும்
இறையச்சத்தையும் பாவமன்னிப்பையும்
அதிகப்படுத்தி நேர்வழிக்கான கல்வியை தேடுவதுதான் நம் முயற்ச்சிக்கு வெற்றியை பெற்றுத்தரும் 🌹👍
இறைவா பயன்தரக் கூடிய
கல்வியை அதிகப்படுத்துவாயாக 🤲
இன்ஷாஅல்லாஹ்🌹
இனிமேல் இறைநேசம் பெற்றுதரும் நல்லமல்கள் "
செய்ய முயற்சி எடுப்போம்🤲
அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக 🌹
குர்ஆனின் தமிழ் அர்த்தங்களை நீங்கள் பார்க்கும் விதம் மிகவும் மதிப்பு மிக்கது.
உங்களை அல்லாஹ் பல படுத்துகிறான் அறிவாற்றலை அதிகப் படுத்துகிறான் மாஷா அல்லாஹ் மேலும் அதிகப்படுத்துவாயாக ......... ஜஸக்கல்லாஹ் ஹைர்
Masha Allah.. Alhamthilillah.. Subahana allah..asthakfirullah.
ஸுப்ஹானல்லாஹ்
alhamdulillah muluwathumaha parthu mudithuwitten iwalawu naalum tawaraha ninaitha vidayankaluku ippothu vilakkam kidaithuwittathu unkalin bayanai ketka seytha allahwitke ellappuhalum
அஸ்ஸலாமு அலைக்கும் ஃபாலோ
அல்லாமா இக்பால் முஸ்தபா கமாலுக்கு ஆதரவு அளித்தவர் என்று சொல்கிறார்களே.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹமத்துல்லாஹி வபரகாத்தஹூ
Walaikum salaam wrwb
Super masaallah
MaashaAllah brother, ippo nadakaru situation vatchi surah KAHFaa explain pannirukeenga. Oru high-level puridal kedachiruku, SubhanAllah.
En payanam sunnath jamath lae arumbuchu, Tawheed ku poi ippo Unga video vae paatu oru telivu vandiruku.
Hbjh Russo bkothb
Tauheed jamaat la irundu veliyaa varuvadu chinna matter illai
جزكم الله خيرا أخي
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ
முஸ்தபா பாய்
குறிப்பான ஒரு விஷயத்தை உங்களிடம்
நான் சொல்கிறேன்
ஏற்கனவே உங்களுடைய பல பயான்களை விருப்பத்துடன் கேட்டு வாரேன் ஆனால்
நீங்கள் உங்கள் நம்பரை எங்களுக்கு தர வில்லை
இருந்தாலும் ஒரு முக்கியமான விடயம்
நீங்கள் கிட்டத்தட்ட ஒரு அஞ்சு பத்து வருடங்களாக இதுபோன்ற ஆய்வுகள் முயற்சிகளில் ஈடுபடுகிறீர்கள்
அல்லாஹ்வும் ரசூலும் சொன்னதற்காக
பாராட்டுகிறேன்
வாழ்த்துகிறேன்
இன்னுமொரு முக்கியமான விஷயம் என்னவென்றால்
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரரே மூஸா அலை வஸல்லம் அவர்களுடைய இந்தப் பயணம் நமக்கு பெரிய படிப்பினையாகும் எல்லாருடைய மனதிற்குள்ளும் இந்தப் பயணத் துடையதெளிவு உள்ளத்திற்குள் போய்ச்சேர அல்லாஹ்விடம் அதிகமதிகம் துவா செய்கிறோம் சிரியா போரில குழந்தைகளை பெண்களைஅநியாயமாகக் கொன்று குவித்தார்கள் அதைப் பார்க்கும் போதெல்லாம் அல்லாஹ் இவர்களை ஏன் இன்னும் அநியாயக்காரர்கள்அளிக்காமல் வைத்திருக்கிறான் என்று கவலையாக இருந்தது காஃப் சூராவின்படிப்பினை மூலம் அல்லா எல்லாமே நன்மைக்குதான் செய்கிறான் என்று புரிந்து கொண்டோம் இந்த பயானை எங்களுக்கு கொண்டு வந்து சேர்த்த முஸ்தபா சகோதரருக்கு அல்லாஹ் அருள் புரிவானாக அவருக்காக ஆரோக்கியமான உடல் நலத்தை தந்தருள்வானாக அல்லாஹ்விடம் அவருக்காக அதிக அதிகம் துவா செய்கிறோம் 👍🏻❤️
السلام عليكم ورحمة الله وبركاته
Assalamu alakkum warhumathullhai wabarakaththu sagotharar mustafa awrgale
Assalamu Alaikum இறுதி நூற்றாண்டில் இறுதி சமுதாயம் பயான் போடுங்க ji. இன்ஷா அல்லாஹ்.
Idhum azhuda thodar than bhi
Walaikum salaam
அஸ்ஸலாமு அலைக்கும்
Mash allah very clear brief bayan ❤️.
Recharged mind as usual
mkmusthafa.erode@gmail.com ku unga number mail PANNUNGA சிறு விடை கோழி வாங்க
جزاك الله خيرا
Crystal clear explanation
சில செய்திகள் ஏற்க முடியவில்லை
ماشاء الله بارك الله
In Sha Allah need more
Nxt part podunga bhai please
குகைவாசிகள் இன்றைய முஸ்லிம்கள் செல்லாக்காசு சூப்பர் உதாரணம்
அல்லாஹ் அருள் புரிவானாக
Insha Allah Next part seekkiram podunga bro
Assalamu alaikum wa rahmatullahi wa barakaathuhu Alhamthulillah
Asselamu aleikum musthafa bai masha allah bai ellapuhalum allahvuku sirentha nalla vilekem padipinai paditharem ellame purihire mathiri sonninge ellarudeye kelvimu ithule bathil iruku iruthi kalethile nammo enne seiye wendum kekurarhal
Romba seekirama update pannunga... wait for the next part
Asselamu aleikum musthafa bro 1st allahvuku alhamthililah 2th masha allah soorah kahf thajjalin kaalethil muthel 10 iruthiv10 vasenethe othunge aanal inthe mulu sooravum nammelin ellame padippinay jazakallah hira
Musthafa bhai neenga Nalla irikanum.. 8 part paarthu kondu irikirome .
Assalamualaikum alaikum was Rahmatullahi wa barakkathagu
Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu
Imran hosein பிர்அவ்ன் பற்றி கூரியதை விட நீங்கள் சொல்லும்போது மிகவும் நன்றாக புரிகிறது
எங்க ஊர்ல இப்ப இருக்குர ஏழு பள்ளிவாசல் பத்தாதுன்னு எட்டாவது ஒரு பள்ளிவாசல் கட்டுராங்க இதை என்னத்த சொல்ல
ஆனா ஒரு பள்ளிவாசலில் கூட சப்பு நிரஞ்சதே கிடையாது
Masha allah. Good
Assalamu alaikum w. w musthafa awargale
Assalamu alaikum wa Rahmatullahi wa barakkathagu
Assalamu alaikum thanks for your 🤝
Don't Judge a Book by Its Cover
Allahu Akbar!
Assalamu alaikkum warahmathullahi wabarakathuhu
Asalamu alaikum sagotharare. Meha neenda naal thedal ku velakam kedaithathu Alhamdulillah. Etharkaga ungaluku Allah SWT emmaiyelum marumaiyelum arul purevanaga
நீங்கள் அல்லாஹ்வுடைய அல் குர்ஆனை ஓதுவார்கள் அதிலே நிறைய இடங்களில் பிறை வருகிறது
அவற்றில் ஒரு நாளைக்கு ஒரு சொல் திருத்தி கொள்வீர்களானால்
இன்ஷா அல்லாஹ் 10 நாட்களில் 10 சொற்களை திருத்திக்கொள்ளலாம்
நீங்கள் அதிலும் முன்னேறுவீர்கள்
ஏனென்றால் குர்ஆனை இறக்கி அல்லாஹ்
சொல்கிறான் மேலும் இந்த அல்குர்ஆனை தர்த்தீல் தஜ்வீத் முறைகளைப் பேணி
அழகான தோணியில்
#ஸூரா முzஸ்ஸம்மில்#
karabala 76 please
السلام عليكم ورحمة الله وبركاته♥️♥️♥️👌👌👌
Nandri bhai......
Assalamu alaikum bhaiya........ All the best....
மாஷா அல்லாஹ்
Assalamu alaikum wa rahmathullahi wa barakkathahoo Bhai
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரரே. நான் தொழுகையில் மிகவும் பொடுபோக்காக இருக்கிறேன். ஷைத்தானின் ஊசலாட்டங்களிலும் சைத்தானின் மனக் குழப்பங்களும் மூழ்கி இருக்கிறேன். தயவுசெய்து தொழுகையின் முக்கியத்துவம் மற்றும் தொழுகையின் உறங்கு கருத்து என்னவென்பதை பற்றி விளக்கி கூறவும். நான் மிகவும் இக்கட்டான நிலைமையில் இருக்கின்றேன். தொழுகையை சரிவர நிறைவேற்ற முடியாமல் எந்த ஒரு நல்ல காரியங்களிலும் என்னுடைய பங்கு இல்லை என்று சைத்தான் என்னுடைய உள்ளத்தில் அடிக்கடி சந்தேகங்களை உண்டாக்கிக் கொண்டே இருக்கின்றான்.
Jazaakkallaah
Bhi surah kahf udaya 99 to 106 wasanamgal yajujmajuj um yajujmajuj udaya government paththi than solludhu anaku puriya wechchazhum neega dhan allah ungaluku arul seyyattum
Subhan allah jazha....
Mathiyam vanakkam
Sura{ Al khaff } 83 to 110 pending bai :-
Balance எப்பொழுது போடுவீங்க
We are waiting all Bro
Assalamu Alaikum wa rahmathullahi wa barakathuhu bhai
Migavum ethirpartha video
இறுதி நூற்றாண்டின் இறுதி சமுதாயம் 27பாகத்திற்கு அடுத்த பாகம் இல்லையே பாய் என்னவாயிற்று எப்போது வரும்
அல்ஹம்துலில்லாஹ்
Assalaamu alaikum bhai Umar series RUclips link kidaikuma bhai
Ellarum quran study pana soldreenga epdi start pandradhunu therila
Asalamualaikku bai mashallah alhamthurillah
Masha Allah ✨✨✨
அல்ஹம்துலில்லாஹ் ❤️
ASSALAMU ALAIKUM
1:10 மாஷா அல்லாஹ்
Assalamualaikum wa rahmatullahi wa bharakkathu bhai
❤️jashakallahu haira
assalamu alaikum bai
Assalaamualikum. Khizar Aly oru malak.. sura yusoof-l ever ginaru paguthiyil irupathai vilakkam kudukkapattiruku.
அல்லாஹ் அக்பர் ,❤️
asalamu alaikum . we are expecting imran hussian recent baiyans in your channel jazkahallah ..to your effors in tamil ..alhamdullah
Walaikum salaam
Assalamu alaikum warahmatullahi wabarakathuhu Bhai
Wa alaikum Assalam wa Rahmatullah WA barkathuhu
🎉🎉🎉🎉❤
Mustafa bhai palani baba pathi ungal karuthukkal konjam solla mudiyuma.. Konja naala thaan avar videos paakuren...masha Allah naraya thelivu avaridam irundhum enaku kedaikudhu..
Khilru(alai) alhamthulillah
Bhai vaarathuku 2 video poda mudiyuma bhai tafsir neraya kathukunamnu aasaya iruku bhai
Can't wait for part 8
meaning of firka??
அஸ்ஸலாமுஅலைக்கும், ஷேக் இம்ரான் ஹுஸைன் யுக்ரைன் ரஷ்யா பற்றிய கானோலியை போடவும்
பிள்ளைகளை ஸ்கூல் சேர்க்கலாமா வேண்டாமா
Kandipa serkala adhe nerathula veetla maarka kalviyum kathu kudunga
Assalamu alaikum
I thought those two junctions in al kahf was..worldy technical, scientifical knowledge and another one is spiritual knowledge which seperates good and bad, right and wrong etc.. But.. I accept your view.. ❤
ஒரு வசனத்திற்கு பல விளக்கம் கொடுக்கலாம், எல்லாமே பொருத்தமா இருந்தா போதும்
@@SUPERMUSLIM Bhai.. Adhae mari.. Neenga sonninga la.. "Enga pesanum, enga pesa kudadhu, enga react pananum, en hijab issue pesala etc etc" Adhellam ena basis la pandringa.. Enga irundhu kathukutinga.. Adha mattum atleast oru 20 mins video aachum thaniya potrunga please...Engalukum payana irukum..plus neenga seira seyalgalukaana badhil naangalum purinjipom 🙏🏻🙏🏻🙏🏻.. Plz adha oru video va podunga marakkadhinga
insha'Allah time kidaikkum podu panren
Assalamu alaikum brother Allah swt bless you
Assalamu alaikum va rahmathullah 🙂 karbala mudinjatha
இல்லை
💪💯🕒
Asalaamu alaikum anna
Asalamu walaikum bhai.....