#SM174

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 дек 2024

Комментарии • 152

  • @kumaranran9757
    @kumaranran9757 2 года назад +78

    முஸ்தபா பாயின் கல்விக்காக சேனலான இந்த சூப்பர் முஸ்லிம் உலக அரசியல், உலக பொருளாதாரம், உலக சட்டவியல், உலகளாவிய உலகில் சார்ந்த குடும்பவியல், உலக நீதி துறை என பல பல விஷயங்கள் இறைவனின் குரானில் உள்ளது என இவர் நடத்தும் இந்த சேனல் உலக கல்விகானது.👌👌👌👌👌

    • @hafilaissadeen9816
      @hafilaissadeen9816 2 года назад +3

      இது என்ன தெளிவு இல்லாத பதிவு.

    • @shinriyaz
      @shinriyaz 2 года назад +4

      Arumaiyana padhivu

    • @hafilaissadeen9816
      @hafilaissadeen9816 2 года назад +1

      நான் முஸ்தபா பாயின் பதிவை சொல்லவில்லை.kumaran Ran ன் பதிவை சொன்னேன்.

    • @Mohamed_Mujirin
      @Mohamed_Mujirin 2 года назад +1

      @@hafilaissadeen9816 ungaluku Enna thelivu illai?

  • @haribathameenhariba9785
    @haribathameenhariba9785 2 года назад +10

    அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரரே காப் சூராவின் விளக்கம் மிக பயனுள்ளதாக இருக்கிறது எவ்வளவு எவ்வளவு படிப்பினைகள் இருக்கிறது இந்த விளக்கத்தை உங்களுக்குச் சொல்ல வைத்து எங்கள் அனைவருக்கும் அல்லாஹ் நேர்வழி காட்டிய அல்லாஹ்வுக்கே நன்றி செலுத்துகிறோம் இந்த உம்மத்திற்கு உங்கள் பயான் அனைவருக்கும் போய் சேர அல்லாஹ்விடம் பிராத்தனை செய்கிறோம் 👍🏻

  • @yusufmuhammed2037
    @yusufmuhammed2037 2 года назад +13

    Salam Alaikum. உங்க பயானின் Notifications வரும் போது கர்பலா தான் ஞாபகம் வருது பாய்.
    பசுமரத்தாணிப்போல் பதிந்து விட்டது.
    Gokul Indian.

  • @syedabdullabasha7089
    @syedabdullabasha7089 2 года назад +40

    அஸ்ஸலாமு அலைக்கும் ❣️ சக்தியும் ஆற்றலும் அல்லாஹ்வை தவிர யாருக்கும் இல்லை.

    • @muhammathunapi493
      @muhammathunapi493 2 года назад +1

      Assalamu alaikum wrb ... Bhai epti irukinga

    • @smmsmmoulana871
      @smmsmmoulana871 2 года назад +1

      வாலைக்கும் சலாம் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு சக்தியும் பரிபூரணமான அல்லாஹ் கூறியது ஆனால் அவன் எங்களுக்கு என்ன கட்டளை இட்டு இருக்கிறான் என்பதனை நாங்கள் கவனித்து விளங்கி ஏனைய மக்களுக்கு விளங்க வைத்து செயல்பட வேண்டியவர்களாக இருக்கிறோம் ஏனெனில் முஸ்லிமல்லாத அசிங்கமான சகோதரர்கள் இந்த சத்தியத்தை மக்கள் நல ஆட்சியை நேர்வழியை நீதியை நியாயத்தை ஒரு விபச்சாரம் இல்லாத சமூகத்தை சமுதாயத்தை ஓரினச்சேர்க்கை இல்லாத ஒரு சமூகத்தை வட்டி இல்லாத ஒரு சமூகத்தை இவ்வாறு நல்ல ஒரு மக்கள் நல சமூகத்தை எதிர்பார்க்கிறார்கள் யார் கொடுப்பது ஒவ்வொரு முஸ்லிமுடைய பொறுப்பல்லவா கடமை அல்லவா அல்குர்ஆனை அரபி மொழியில் படித்துவிட்டு மூடி வைக்கிறோம் மரணித்தால் நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான குர்ஆன் என்று ஓதுகிறோம் ஆனால் ஒரு வசனத்தை யாவது தன்னுடைய வாழ்க்கையில் செயல்படுத்துவது விரும்புவதோ கவனித்ததோ தேடுவதுமில்லை

    • @venkatseetaraman7740
      @venkatseetaraman7740 Год назад

      Aameen Allahhuakbar

  • @Ismail-vn8hs
    @Ismail-vn8hs 2 года назад +3

    அவர்கள் மீது தெளிவான நம் வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டால், நம்முடைய சந்திப்பை நம்பாதவர்கள், “இது அல்லாத வேறு ஒரு குர்ஆனை நீர் கொண்டு வாரும்; அல்லது இதை மாற்றிவிடும்” என்று கூறுகிறார்கள். அதற்கு “என் மனப் போக்கின்படி அதை நாம் மாற்றிவிட எனக்கு உரிமையில்லை, என் மீது வஹீயாக அறிவிக்கப்படுபவற்றைத் தவிர வேறெதையும் நான் பின்பற்றுவதில்லை, என் இறைவனுக்கு நான் மாறு செய்தால், மகத்தான நாளின் வேதனைக்கு (நான் ஆளாக வேண்டும் என்பதை) நான் நிச்சயமாக பயப்படுகிறேன்” என்று (நபியே!) நீர் கூறுவீராக.
    (அல்குர்ஆன் : 10:15)

  • @thekingking2807
    @thekingking2807 2 года назад +9

    Dear Mr.mustafa Allah give you good health.

  • @mohamedgani6957
    @mohamedgani6957 2 года назад +14

    அண்ணண் அஸ்ஸலாமு அலைக்கும்! வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு

  • @zubairhakkim214
    @zubairhakkim214 2 года назад +11

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹூ 🌹
    அல்லாஹ்வை திக்ரு செய்வது என்பது வெறும் சடங்காகத்தான் சுபுஹானல்லாஹ் அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ் அக்பர் என்று சொல்கிறார்கள்
    இதைவிட ஒவ்வொரு சூழ்நிலையிலும் அல்லாஹ்வை நினைவு கூற வேண்டும். உதாரணமாக
    இழப்புகள் ஏற்படும்போது
    இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜீவூன்.என்று சொல்ல வேண்டும். அப்படி சொன்னால் அல்லாஹ்வின் அன்பும் அருளும் கிடைக்கும் என்று அல்லாஹ்வே குர்ஆனில் கூறுகின்றான்.
    அல்லாஹ்வின் அன்பையும் அருளையும் பெற்றால் வேறு என்ன வேண்டும்?
    ஆனால் நம்மில் பலர் யாராவது மெளத்தாகிவிட்டால் மட்டுமே கூறும் வழக்கம் இதையும் பொருளுணர்ந்து இல்லை.
    ஏனெனில் குர்ஆனை விளங்க வேண்டிய முறைப்படி விளங்க வில்லை.
    குர்ஆனின் கருத்துக்களை முழுமையாக தெளிவாக அல்லாஹ் எந்த கருத்துக் கொண்டு கூறினான் என்று விளங்க வேண்டும் என விரும்பினால் இறையச்சம் வேண்டும் .
    இறையச்சமுடையோருக்கு இந்த வேதம் நேர்வழிகாட்டும் .இதில் எவ்வித சந்தேகமும் இல்லை. என அல்லாஹ் இறையச்சத்தை வலியுறுத்திக் கூறும்பொழுது
    நாம் இறையச்சத்தையும் உளத்தூய்மையையும் அல்லாஹ்விடம் தூஆக்கேட்டு குர்ஆனின் மூலம் நல்லறிவு பெற்று நேர்வழி பெறுவோம். 🤲
    அபுதர் (ரழி) அவர்கள் போல் தனித்துதான் வாழவேண்டும் போல ஏணெனில் நம்மை சுற்றி வாழும் மனிதர்களில் பெரும்பாலோர் உலக ஆசையில் மறுமையை மறந்தவர்களாக வாழ்வதை பார்த்து நாம் தீனை எடுத்து ச்சொன்னால் நம்மை கிறுக்கன் போல கேலி செய்கிறார்கள். மனம் வலிக்கிறது.
    ஆரம்ப காலத்தில் மாநபி பட்ட வேதனையை நினைத்து உணரமுடிகிறது.
    ஆயிரத்தில் ஒருவராக தனிப்பட்ட முறையில் சுவர்க்கத்தை அடைவது எளிதல்ல .
    அல்லாஹ்வின் திருப்தியை நாடி ஒவ்வொரு சொல்லும் செயலும் அமைய எண்ணம் முழுவதிலும் சிந்தனையை தூண்டும் வகையில் இறை நினைவு கூற வேண்டும்
    நன்றியுணர்வு பாவமன்னிப்பு அதிகம் கேட்டால்தான் இறையன்பு பெறமுடியும் இன்ஷா அல்லாஹ்👍

  • @dheenkumarsharahali1742
    @dheenkumarsharahali1742 2 года назад +7

    جزاك الله خيرا أخي

  • @அல்லாஹ்வின்அடிமை.7

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹமத்துல்லாஹி வபரகாத்தஹூ

  • @harrisborneo
    @harrisborneo 2 года назад +6

    Wonderful advice and chalange

  • @aimanaiman4684
    @aimanaiman4684 2 года назад +8

    கஹ்ப் சூராவில் நிறைய படிப்பினைகளை பெற்றுக் கொள்கிறோம்.

  • @basicenglish212
    @basicenglish212 2 года назад +8

    இறை பொருத்தமே !

  • @zubairhakkim214
    @zubairhakkim214 2 года назад +4

    உங்கள் பயானைக்கேட்டாலே தீனுக்காக அல்லாஹ் வின் திருப்தியை நாடி அல்லாஹ் வின் அருளைபெறும் நற்செயல் செய்ய ஆர்வம் ஏற்படுகிறது.
    குர்ஆனை விளங்கி மற்றவருக்கு அறிவுரை கூறி நாமும் செயலாற்றினால் போதுமா வேறு ஏதாவது இருந்தாலும் சரி சொல்லுங்கள் முயற்சி செய்கிறேன்.
    உங்களின் சகோதரியாக
    கேட்கிறேன்
    மரணம் எப்போது வேண்டுமானாலும் வரலாம்
    அதற்குள் அல்லாஹ் வின்
    அருளைப்பெற வேண்டும்.
    நேரமில்லை நாளைக்கு என நாளை கடக்க நேரமில்லை.
    தற்போது குர்ஆன் மனனம் செய்கின்றேன் தர்ஜிமாவுடன்.அரபி கற்று க்கொள்கிறேன்.
    சின்ன சின்ன பயான் சொல்கிறேன் நான் ஆலிமா
    எனக்கு கூடுதல் பொறுப்பு உள்ளது.
    என்னையும் சரி செய்ய வேண்டும்.
    பிறருக்கும் எடுத்து ச்சொல்லி திருத்த வேண்டும்.
    உங்களின் ஆலோசனை வேண்டும்.

    • @SUPERMUSLIM
      @SUPERMUSLIM  2 года назад +2

      insha'Allah wait PANNUNGA oru bayan ready pannittu iruken one month kulla karbal 76,77,la varum,

    • @superirusuperiru7591
      @superirusuperiru7591 2 года назад +3

      Assalamu alikum sis nanu aalima than bt ivlo years na thedina questions ku ipo than answer purithu name insha allah sernthu work pannalam na solrathe yaru purinjika matranha
      Na arabic grammer teach panren

    • @zubairhakkim214
      @zubairhakkim214 2 года назад

      @@SUPERMUSLIM ஜஸாக்கல்லாஹ் க்ஹைராஹ்
      அல்லாஹ் நம் முயற்சிக்கு
      அருள் புரிவானாக 👍🤲

    • @zubairhakkim214
      @zubairhakkim214 2 года назад +1

      @@superirusuperiru7591
      ஆமினா நம்மைப் போன்ற எண்ணங்கள் உடையயவர்களை ஒன்று சேர்ப்பானாக 🤲

    • @zubairhakkim214
      @zubairhakkim214 2 года назад +1

      @@superirusuperiru7591 அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹூ 🌹
      அல்லாஹ்வுக்காக நேசிக்கும் தோழியாக
      தீனுக்காக உழைப்போம்.

  • @syedmushraf9300
    @syedmushraf9300 2 года назад +29

    உங்களுடைய இந்த வகுப்பில் நேரடியாக கலந்து கொள்ள ஆசைப்படுகிறேன் அதற்கான வலி என்னவென்று சொல்லுங்கள்

    • @basali1796
      @basali1796 2 года назад +12

      உங்களை போல் அதிகமான பேர்களுக்கு
      ஆசை! சகோதரர் முஸ்தபா அவர்கள்தான் பதில் கூறவேண்டும்! இன்ஷா அல்லாஹ் கூறுவார்களா?

    • @omarmj1028
      @omarmj1028 2 года назад +10

      எல்லோரும் போனா அவர் புடிச்சு ஜெயில்ல போட்டுறுவாங்க சகோ... அப்புறம் நமக்கு தான் கஷ்டம் வீடியோ வராது....

    • @gamerunner4223
      @gamerunner4223 2 года назад +9

      Athu avarukku migavum siramathai erpaduthum

    • @abdulrajak1577
      @abdulrajak1577 2 года назад +6

      மனிதர்களின் கவனத்திற்கு
      اَلَمْ تَعْلَمْ اَنَّ اللّٰهَ لَهٗ مُلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ‌ وَمَا لَـکُمْ مِّنْ دُوْنِ اللّٰهِ مِنْ وَّلِىٍّ وَّلَا نَصِيْرٍ‏ 
      உங்களுக்கு தெரியவில்லையா?? எதுவென்றால் அல்லாஹ்வின் ஆட்சி அதிகாரம் வானங்களிலும் மேலும் பூமியிலும் இருப்பதை. மேலும் உங்களுக்கு அவனைத் தவிர வேறு (வலிய்யுன்) - எந்தப் பொறுப்பாளார் இல்லை என்பதையும் மேலும் வேறு (நஸ்ரின்) உதவியாளனும் இல்லை என்பதை.
      (அல்குர்ஆன் : 2:107)
      قُلِ اللّٰهُمَّ مٰلِكَ الْمُلْكِ تُؤْتِى الْمُلْكَ مَنْ تَشَآءُ وَتَنْزِعُ الْمُلْكَ مِمَّنْ تَشَآءُ وَتُعِزُّ مَنْ تَشَآءُ وَتُذِلُّ مَنْ تَشَآءُ‌  بِيَدِكَ الْخَيْرُ‌ اِنَّكَ عَلٰى كُلِّ شَىْءٍ قَدِيْرٌ‏ 
      நீர் கூறுவீராக: “அல்லாஹ்வே! ஆட்சியதிகாரம் அனைத்திற்கும் அதிபதியே! நீ நாடுகின்றவர்களுக்கு ஆட்சியைக் கொடுக்கின்றாய். மேலும், நீ நாடுகின்றவர்களிடமிருந்து ஆட்சியைப் பறிக்கின்றாய். நீ நாடுகின்றவர்களுக்குக் கண்ணியத்தை வழங்குகின்றாய். மேலும், நீ நாடுகின்றவர்களை இழிவுபடுத்துகின்றாய். நன்மைகள் அனைத்தும் உன் கைவசமே உள்ளன. திண்ணமாக, நீ ஒவ்வொன்றின் மீதும் பேராற்றல் கொண்டவன்.
      (அல்குர்ஆன் : 3:26)
      மனிதர்களின் நோக்கம் இறைவனின் திருப்தியை பெற செயல் ஆற்ற வேண்டும். மனிதர்களுக்கான கிலாபத் - அல்லாஹ்வின் பிரதிநுத்துவ ஆட்சி என்பது அல்லாஹ் விரும்பினால் கொடுப்பான் இல்லையென்றால் எடுத்து கொள்வான். இதன் ரகசியம் அல்லாஹ்வை அன்றி யாருக்கும் தெரியாது. வானங்கள் பூமி எல்லாவற்றையும் அல்லாஹ் தான் ஆள்கிறான். ஆகையால் கிலாபத் இயக்கங்கள் ஆரம்பிக்க வேண்டாம். அது தீவீரவாதத்தில் கொண்டு போய் சேர்க்கும்.ஜாக்கிரதை.

    • @siruvedaikozhiinerode5116
      @siruvedaikozhiinerode5116 2 года назад +3

      Erode la iruka engalukkey antha vali therila

  • @mohamedibrahimmohamednalee8311
    @mohamedibrahimmohamednalee8311 2 года назад +4

    அல்லாஹ் உங்களுக்கு ரஹ்மத் செய்வானாக

  • @smmsmmoulana871
    @smmsmmoulana871 2 года назад +1

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு
    மாஷா அல்லாஹ் உங்கள் முயற்சியை பாராட்டுகிறேன்
    வாழ்த்துகிறேன்
    பட்டம் பெற்ற அதாவது அல்லாஹ்விடம் பட்டம் பெறாத எத்தனையோ பேர்
    இந்த சத்திய குர்ஆனை மற்றும்
    சுன்னாவை இஸ்லாத்தை எடுத்துச் சொல்லாத காலகட்டத்தில்
    அல்லாஹ்விடத்தில் பட்டம் பெற்ற மக்களிடத்தில் பட்டம் இல்லாத நீங்கள்
    இந்த பணியை மேற்கொள்கிறீர்கள் என்றால் அல்லாஹ் உங்களை திருப்தி அடைந்திருப்பான் என்று அர்த்தம்.
    குர்ஆனிலும் "அல்லாஹ் அவன் உங்களை தேர்ந்தெடுத்தான்" என்று சொல்கிறான் நபிமார்களை பார்த்து அதற்காகத்தான்
    "நான் முழுமையாக நன்றி செலுத்தும் அடியானாய் இருக்கக் கூடாதா"
    என்று இரவு பகலா அல்லாஹ்வுக்கு வணங்கினார்கள் அடிபனிந்தார்கள்; ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் மற்ற நபிமார்கள் மூமின்களான சஹாபாக்களும்....

  • @mohamedeliyas1198
    @mohamedeliyas1198 2 года назад +34

    அஸ்ஸலாமு அலைக்கும் பாய், நீங்க நல்லா இருக்கீங்களா, உங்கள் உடல்நலத்தை கவனிக்கவும்...

  • @yousefyusra3273
    @yousefyusra3273 2 года назад +3

    Asalam malaikum warahamdullihi wa barakatu.. May allah bless you and your family... May allah bless you highest place in jannah..your b
    Bringing us to real theen of allah... Iravaivan உங்களுக்கு நீண்ட ஆயுளை குடுக்க பிரார்த்தனை செய்கிறேன் sagothar.

  • @syedansari-x2h
    @syedansari-x2h 2 года назад +4

    அஸ்ஸலாமு அலைக்கும் ஃபாலோ

  • @suriyarsuriya4043
    @suriyarsuriya4043 2 года назад +4

    அஸ்ஸலாமு அலைக்கும் முஸ்தபா பாய்

  • @wayofmohamed949
    @wayofmohamed949 2 года назад +3

    Bhai asalamualaikum
    Ithoda matha part la description la kuduthingna paka easy ah irukum

  • @sithariyavairankal1294
    @sithariyavairankal1294 2 года назад +10

    அஸ்ஸலாமு அலைக்கும்...
    உங்கள் சிந்தனை என் முழு தேடலுக்கும் உணவாக இருக்கிறது, நீங்கள் வீடியோ போட்ட ஒரு வருடம் கழித்து தஜ்ஜால்,யஃஜூஜ்,மஃஜூஜ் நான் ஆய்வு செய்யும் போது கிடைத்தது? الحمد لله அன்றிலிருந்து உங்கள் எல்லா பயான்களையும் டவுன்லோட் செய்து பெரும்பாலும் பார்த்து விட்டேன்.என் கேள்வி: நான் இமாமாக இருக்கிறேன் இந்த கொள்கை படி வாழ்வதும்,பயான்செய்யவும் , நான் மேற்கொண்டு குர்ஆன் கற்றுக் கொள்ள முடியாத சூழல், இமாமத்லே நான் இருக்கவா, அல்லது இமாமாத்தை விட்டு விட்டு வேறு தொழில் செய்து இந்த தஃப்ஸீரை கற்கவும் கற்பிக்கவும் செய்யலாமா? நான் 6 மாதத்திலே குர்ஆன் மனனம் செய்தவன் அல்லாஹ் வின் கிருபையில், இமாமத்தினால் என் நேரம் முழுவதும் பிறருக்கு தான் பயன்தருகிறது அவர்களின் கொள்கை படி எனக்கு அல்ல

    • @SUPERMUSLIM
      @SUPERMUSLIM  2 года назад +5

      mkmusthafa.erode@gmail.com ku
      Unga number anuppunge

    • @muhammathunapi493
      @muhammathunapi493 2 года назад

      Nengal veliyil varamal angu mulu thinaium etuthu sollunga ... Muhammad ஸல் systethai theriya patuthungal

  • @azizcoker318
    @azizcoker318 2 года назад +1

    அருமை அருமை யான பதில் பாய்

  • @mrfh.femilymrfh.femily9265
    @mrfh.femilymrfh.femily9265 2 года назад +2

    Asselamu aleikum bro mashallah mukkiyemana pathivu

  • @அலிரலிக்குபின்தேடும்தீன்தீன்அ

    இறைபொறுத்த்துடன்கூடிய ஆட்சி அதிகாரம் மட்டுமே அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியும்

  • @bigtopicforislam9533
    @bigtopicforislam9533 2 года назад +4

    அல்ஹம்துலில்லாஹ் 💕💕

  • @amlaaknilaam828
    @amlaaknilaam828 2 года назад +2

    assalamu alaikum baai alhamdulillah theliwana vilakkam allah unkaluku arul puriyattum nilaam sri lanka

  • @SmrisviSmrisvi
    @SmrisviSmrisvi 2 года назад +2

    Asselamu aleikum musthafa bai masha allah nalle padipineyahe iruku

    • @SmrisviSmrisvi
      @SmrisviSmrisvi 2 года назад

      Naangal arivu pothumanathahe illathe karenethale nammoludeye aalimungelin katheye kettu vaalthom neengelo theeneyum maarke kalviyum ulehe kalviyum thelivu padithineerhal alhamthilillah naangel allahvei puhelvethun moolemahe inthe theenukahe selevu seiye allah uthavi seivanahe

  • @உமூருல்இஸ்லாம்

    அருமையான பேச்சு அல்ஹம்துலில்லாஹ்

  • @meharunnisha2721
    @meharunnisha2721 2 года назад +3

    1st assalamu alakkum warhumathullhai wabarakaththu sagothar mustafa awrgale

    • @SUPERMUSLIM
      @SUPERMUSLIM  2 года назад +1

      Wa alaikum Assalam wa Rahmatullah WA barkathuhu

  • @shinriyaz
    @shinriyaz 2 года назад +2

    Maasha Aallah🤲🤲🤲👍

  • @jesirabinjesirabin422
    @jesirabinjesirabin422 2 года назад +1

    Assalamu alaikum wa rahmathullahi wa barakkathahoo Bhai

  • @muhammathunapi493
    @muhammathunapi493 2 года назад

    Jasahallah hairn

  • @rajibegum6808
    @rajibegum6808 2 года назад +2

    Alhamdulillah Alhamdulillah..

  • @mohamadf1847
    @mohamadf1847 2 года назад

    Arumai

  • @nafeernafeer9646
    @nafeernafeer9646 2 года назад +1

    அஸ்ஸலாமுஅலைக்கும் முஸ்தபா பாய் நான் சவ்திஅரேபியாவில் இருக்கிரேன் எனக்கு ரஹீக் புக் தமிழ் ஆக்கத்தை முழுமையாக எப்படி பெற்றுக் கொள்வது ஏதாவது லின்ங் இருந்தால் அனுப்பவும் நபி(ஸல்) வாழ்கை வழிமுறை அனைத்தையும் அதில் படித்து விட்டேன் மேலும் கர்பலா மற்றும் ஸஹாபாக்களின் வரலாறு பற்றி தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிரேன். உங்களால் முடிந்த தரவுகளை தரவும் இன்ஷா அல்லாஹ் அல்லாஹ் உங்களுக்கு உதவி புரிவானாக

  • @iambossdontspeak4539
    @iambossdontspeak4539 2 года назад +1

    அஸ்ஸலாமு அலைக்கும்

  • @TamilDesiyamNews
    @TamilDesiyamNews 2 года назад +2

    அஸ்ஸலமு அலைக்கும்

  • @yacoobsharif3098
    @yacoobsharif3098 2 года назад +1

    Assalamu Alaikum Rahmatullahi Barakatuh

  • @raafilraafil
    @raafilraafil Год назад

    masha allah

  • @ibnSafiyullah12
    @ibnSafiyullah12 2 года назад +1

    As salamu alaikum wa Rahmathullahi wa barakathahu....

  • @mjabdulraheem
    @mjabdulraheem 2 года назад +1

    Assalamu alaikkum warahmathullahi wabarakathuhu

  • @omaryusofyusod4150
    @omaryusofyusod4150 2 года назад +1

    Alhamthu lila

  • @ebrahimaligagini6215
    @ebrahimaligagini6215 Год назад

    Allaku
    Akber

  • @hussainj5114
    @hussainj5114 2 года назад +1

    mashaAllah ❤️❤️💪💪💪💪💪💪

  • @abdulrajak1577
    @abdulrajak1577 2 года назад +3

    மனிதர்களின் கவனத்திற்கு
    اَلَمْ تَعْلَمْ اَنَّ اللّٰهَ لَهٗ مُلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ‌ وَمَا لَـکُمْ مِّنْ دُوْنِ اللّٰهِ مِنْ وَّلِىٍّ وَّلَا نَصِيْرٍ‏ 
    உங்களுக்கு தெரியவில்லையா?? எதுவென்றால் அல்லாஹ்வின் ஆட்சி அதிகாரம் வானங்களிலும் மேலும் பூமியிலும் இருப்பதை. மேலும் உங்களுக்கு அவனைத் தவிர வேறு (வலிய்யுன்) - எந்தப் பொறுப்பாளார் இல்லை என்பதையும் மேலும் வேறு (நஸ்ரின்) உதவியாளனும் இல்லை என்பதை.
    (அல்குர்ஆன் : 2:107)
    قُلِ اللّٰهُمَّ مٰلِكَ الْمُلْكِ تُؤْتِى الْمُلْكَ مَنْ تَشَآءُ وَتَنْزِعُ الْمُلْكَ مِمَّنْ تَشَآءُ وَتُعِزُّ مَنْ تَشَآءُ وَتُذِلُّ مَنْ تَشَآءُ‌  بِيَدِكَ الْخَيْرُ‌ اِنَّكَ عَلٰى كُلِّ شَىْءٍ قَدِيْرٌ‏ 
    நீர் கூறுவீராக: “அல்லாஹ்வே! ஆட்சியதிகாரம் அனைத்திற்கும் அதிபதியே! நீ நாடுகின்றவர்களுக்கு ஆட்சியைக் கொடுக்கின்றாய். மேலும், நீ நாடுகின்றவர்களிடமிருந்து ஆட்சியைப் பறிக்கின்றாய். நீ நாடுகின்றவர்களுக்குக் கண்ணியத்தை வழங்குகின்றாய். மேலும், நீ நாடுகின்றவர்களை இழிவுபடுத்துகின்றாய். நன்மைகள் அனைத்தும் உன் கைவசமே உள்ளன. திண்ணமாக, நீ ஒவ்வொன்றின் மீதும் பேராற்றல் கொண்டவன்.
    (அல்குர்ஆன் : 3:26)
    மனிதர்களின் நோக்கம் இறைவனின் திருப்தியை பெற செயல் ஆற்ற வேண்டும். மனிதர்களுக்கான கிலாபத் - அல்லாஹ்வின் பிரதிநுத்துவ ஆட்சி என்பது அல்லாஹ் விரும்பினால் கொடுப்பான் இல்லையென்றால் எடுத்து கொள்வான். இதன் ரகசியம் அல்லாஹ்வை அன்றி யாருக்கும் தெரியாது. வானங்கள் பூமி எல்லாவற்றையும் அல்லாஹ் தான் ஆள்கிறான். ஆகையால் கிலாபத் இயக்கங்கள் ஆரம்பிக்க வேண்டாம். அது தீவீரவாதத்தில் கொண்டு போய் சேர்க்கும்.ஜாக்கிரதை.

    • @kanniyam2268
      @kanniyam2268 2 года назад +2

      இனிமேல் கிலாபத் மஹ்தி அலைஹிஸ்ஸலாம் மூலம்தான் நிறைவேற்றப்படும்.
      அவர்களோடு இணைந்து கொள்வதற்கான முயற்சியைத்தான் நாம் மேற்கொள்ள வேண்டும்.

  • @sabeenashahib90
    @sabeenashahib90 2 года назад

    மாஷாஅல்லா

  • @fazly240
    @fazly240 2 года назад +2

    Bro soon post your videos in Facebook like how did previously

  • @AbdullahAbdullah-mk7vg
    @AbdullahAbdullah-mk7vg 2 года назад +1

    Super bro 👍

  • @Quran_World_6236
    @Quran_World_6236 2 года назад +1

    Alhamdulillah

  • @MdAslam-oj9qo
    @MdAslam-oj9qo 2 года назад +2

    Assalamualaikum Muper muslim Bahai

  • @yahya5728
    @yahya5728 2 года назад +1

    Assalaamu alaikkum

  • @shasavutheen2366
    @shasavutheen2366 2 года назад

    மாஷா.அல்லா

  • @nasurdeenmohammed6744
    @nasurdeenmohammed6744 2 года назад

    Assalamu alaikum thanks for your 🤝

  • @Devinesoulism
    @Devinesoulism 2 года назад +1

    Assalamu alaikum Mustafah bhai

  • @AbdulMalik-vm4dp
    @AbdulMalik-vm4dp 2 года назад

    Masha allah❤️👍

  • @soa1945
    @soa1945 2 года назад

    54:08 Top Secret 💯

  • @mohamedjamaldeen5224
    @mohamedjamaldeen5224 2 года назад

    ASSALAMU ALAIKUM WARAHMATULLAHI WABARAKATUHU

  • @delhiganesh657
    @delhiganesh657 2 года назад +2

    Asalamu walaikum Bhai.........

    • @ibbu5373
      @ibbu5373 2 года назад

      Valaikum Assalam sago..

  • @rahamathullaa4871
    @rahamathullaa4871 2 года назад +1

    Assalamu alaikum bai vote podalama Ella kudatha konja solluga bai

  • @mujassamayal6591
    @mujassamayal6591 2 года назад +2

    அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு.

  • @salmankhaneditzquran6860
    @salmankhaneditzquran6860 2 года назад +1

    அல்லாஹ் அக்பர் ,❤️

  • @omaryusofyusod4150
    @omaryusofyusod4150 2 года назад +1

    Assalamualaikum

  • @ibrahimtheni1951
    @ibrahimtheni1951 2 года назад

    Assalamualaikum wa rahmatullahi wa bharakkathu bhai

  • @aslamtamil8721
    @aslamtamil8721 2 года назад

    அருமை யான பதிவு எந்த பகுதியும் விடக்கூடாது அரசியலும் இஸ்லாம் கூறும் வணக்க வழிபாடும் இன்ஷா அல்லாஹ் பேசுங்க அதை மட்டும் ஏன் விட்டுவிடுரிங்க

  • @sshahulhameet4360
    @sshahulhameet4360 2 года назад +1

    Allah☝️ vitam💯🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲

  • @jf7306
    @jf7306 2 года назад

    Asalaamu alaikum

  • @yasinbawa8180
    @yasinbawa8180 2 года назад +2

    அஸ்ஸலாமு அலைக்கும்
    நான் உங்கள் வகுப்பில் கலந்து கொள்ள ஆவலாக உள்ளேன் தகவல் கூறவும்

  • @jumailmd4683
    @jumailmd4683 2 года назад

    Asalamualaikkum bai

  • @mohamedsleh3506
    @mohamedsleh3506 2 года назад

    Pz answer Playing Chess halal or haram

    • @SUPERMUSLIM
      @SUPERMUSLIM  2 года назад +3

      Halal

    • @kingmohamed7178
      @kingmohamed7178 2 года назад +1

      @@SUPERMUSLIM but...how....our ulamas gave fatwa that is haram....?

    • @Quran_World_6236
      @Quran_World_6236 2 года назад +5

      பகல் முடிந்து இரவு படரும் போது ஷைத்தான்கள் பூமி முழுவதும் பரவுகின்றன.
      அதன் பிறகு குழந்தைகளை வெளியில் விளையாட விடலாம்.
      அதே போல் பாதி வெயிலிலும் பாதி நிழலிலும் அமர கூடாது.
      அது ஷைத்தானின் அமர்வு.
      அது போல பிரீமேஷன்களின் சீக்ரெட் சர்ச்சுகள் மற்றும் மேசானிக் லாட்ஜ்களும் செஸ் போர்டு போல கருப்பு வெள்ளை கட்டங்களாக இருக்கும்.
      வெள்ளை என்பது நன்மையேயும் கருப்பு என்பது தீமையையும் குறிக்கும்.
      பாபோமெட் சிலையில் ஒரு புறம் சூரியனும் ஒளியும் மற்றொரு புறம் நிலா பிறையும் கருப்பும் இருக்கும்.
      அதே போல சூதாட்டம் ஹராம்.
      அது பணம் வைத்து விளையாடினாலும் சரி,
      விளையாட்டில் சூது இருந்தாலும் சரி.
      செஸ் என்பது சூதான விளையாட்டு.
      வீர விளையாட்டுகள் மற்றும் பந்தையங்கள் இஸ்லாத்தில் ஹலால்.
      செஸ் என்பது ராணிக்கே முழு அதிகாரமுள்ள யஃஜூஜ் மஃஜூஜ் வெள்ளை இனத்தவரின் விளையாட்டு.
      அது வெளிப்படையாக காணும் போது மூளைக்கு வேலையாக இருப்பது போல் தோன்றும்.
      ஆனால் அது ஷைத்தானிய பாதைக்கு நப்சை அழைத்து செல்லும்.
      இசை என்பது ஷைத்தானின் கருவி.
      அதே போல் ஆடல் பாடல் போன்றவை ஷைத்தான்களுக்கு செய்யும் ஒரு வித தொழுகை போன்ற வணக்கம்.
      தியானம் என்பது ஷைத்தான் மற்றும் ஜின்களை மறைமுகமாக வரவழைக்கும் ஒருவித வேண்டுதல்.
      அல்லாஹ்வை நினைத்து செய்வது மட்டுமே திக்ர்.
      மற்ற அனைத்து தியானங்களும் ஸைத்தானிய வணக்கமாகும்.
      செஸ் விளையாட்டு ஹராமான விளையாட்டு என்பது என் புரிதல்.
      அல்லாஹ் அஃலம்

    • @sharfinanisha1394
      @sharfinanisha1394 2 года назад +3

      @@Quran_World_6236 clear explanations alhamdhulillah

    • @abdulrajak1577
      @abdulrajak1577 2 года назад +4

      மனிதர்களின் கவனத்திற்கு
      اَلَمْ تَعْلَمْ اَنَّ اللّٰهَ لَهٗ مُلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ‌ وَمَا لَـکُمْ مِّنْ دُوْنِ اللّٰهِ مِنْ وَّلِىٍّ وَّلَا نَصِيْرٍ‏ 
      உங்களுக்கு தெரியவில்லையா?? எதுவென்றால் அல்லாஹ்வின் ஆட்சி அதிகாரம் வானங்களிலும் மேலும் பூமியிலும் இருப்பதை. மேலும் உங்களுக்கு அவனைத் தவிர வேறு (வலிய்யுன்) - எந்தப் பொறுப்பாளார் இல்லை என்பதையும் மேலும் வேறு (நஸ்ரின்) உதவியாளனும் இல்லை என்பதை.
      (அல்குர்ஆன் : 2:107)
      قُلِ اللّٰهُمَّ مٰلِكَ الْمُلْكِ تُؤْتِى الْمُلْكَ مَنْ تَشَآءُ وَتَنْزِعُ الْمُلْكَ مِمَّنْ تَشَآءُ وَتُعِزُّ مَنْ تَشَآءُ وَتُذِلُّ مَنْ تَشَآءُ‌  بِيَدِكَ الْخَيْرُ‌ اِنَّكَ عَلٰى كُلِّ شَىْءٍ قَدِيْرٌ‏ 
      நீர் கூறுவீராக: “அல்லாஹ்வே! ஆட்சியதிகாரம் அனைத்திற்கும் அதிபதியே! நீ நாடுகின்றவர்களுக்கு ஆட்சியைக் கொடுக்கின்றாய். மேலும், நீ நாடுகின்றவர்களிடமிருந்து ஆட்சியைப் பறிக்கின்றாய். நீ நாடுகின்றவர்களுக்குக் கண்ணியத்தை வழங்குகின்றாய். மேலும், நீ நாடுகின்றவர்களை இழிவுபடுத்துகின்றாய். நன்மைகள் அனைத்தும் உன் கைவசமே உள்ளன. திண்ணமாக, நீ ஒவ்வொன்றின் மீதும் பேராற்றல் கொண்டவன்.
      (அல்குர்ஆன் : 3:26)
      மனிதர்களின் நோக்கம் இறைவனின் திருப்தியை பெற செயல் ஆற்ற வேண்டும். மனிதர்களுக்கான கிலாபத் - அல்லாஹ்வின் பிரதிநுத்துவ ஆட்சி என்பது அல்லாஹ் விரும்பினால் கொடுப்பான் இல்லையென்றால் எடுத்து கொள்வான். இதன் ரகசியம் அல்லாஹ்வை அன்றி யாருக்கும் தெரியாது. வானங்கள் பூமி எல்லாவற்றையும் அல்லாஹ் தான் ஆள்கிறான். ஆகையால் கிலாபத் இயக்கங்கள் ஆரம்பிக்க வேண்டாம். அது தீவீரவாதத்தில் கொண்டு போய் சேர்க்கும்.ஜாக்கிரதை.

  • @superirusuperiru7591
    @superirusuperiru7591 2 года назад +2

    Bai shamsudeen qasimi patri ungal nilaibadu enna avar mattum than allama iqbal illuminate patri pesugirar

  • @fashionidtailorsbasha4076
    @fashionidtailorsbasha4076 2 года назад

    assalamu alaikum Bhai neenka solra alunga
    jamate islami hind la kuda illa ya bhai
    mohlana Mahodudodi Avanga kolgai ennanukuda AVANGALUGU தெரியல bhai nan enta jamath la sereanom?

  • @रररर-प1ग
    @रररर-प1ग 2 года назад

    பாய் அல்லாஹ் அல்லாஹ் என்று கூறும்போது கழுகோட உருவம் வருது.அத கொஞ்சம் பாருங்கள்.
    மாற்றுவது சிறந்தது.

    • @ahamed7627
      @ahamed7627 2 года назад

      என்ன காரணம் முஸ்தபா Bhai... explain pls

    • @fakrurasik1517
      @fakrurasik1517 2 года назад +2

      அவூது பில்லாஹி மினஷ்ஷைத்தானிர்ரஜீம் இதில் அல்லாஹ் வின் பெயரும் உள்ளது. ஷைத்தானின் பெயரும் உள்ளது. இங்கு பெயர் முக்கியமா சொல்லப்படும் மெசேஜ் முக்கியமா என்றுதான் பார்க்க வேண்டும் சகோ. இரண்டும் ஒன்றாக வருவது தவறு இல்லை நாம் புரிந்து கொள்வதில்தான் தவறு இருக்கிறது சகோ .

    • @ahamed7627
      @ahamed7627 2 года назад +2

      @@fakrurasik1517 இதற்கு உரிமையாளர் ஆகிய அவர் விளக்கம் தரண்டும் ..சகோ

    • @रररर-प1ग
      @रररर-प1ग 2 года назад +1

      @@fakrurasik1517 சகோ நாம்நினைத்தால் எப்படி வேண்டுமானாலும் விளக்கம்கொடுக்கலாம்.
      இதற்குமேல் உங்கள்விருப்பம்.
      சொல்வதற்கு ஒன்றுமில்லை.

  • @Mohamed_Mujirin
    @Mohamed_Mujirin 2 года назад

    இப்போதைய காலத்திற்கு அவர்கள் வோடிங் சிஸ்டம் படி மக்களின் வோட்டை பெற்று முழுமையாக மாற்ற முடியுமா ?

  • @mohamedrafiq4129
    @mohamedrafiq4129 2 года назад

    ரசூலுல்லாஹ் அவர்கள் இப்னு ஸய்யாத் இடம் ( அல்லாஹ்வின் விரோதி) நான் ஒன்றை மனதில் நினைத்துக் கொள்கிறேன் .
    நீ கூறு என்கிறார்கள்
    ( ரசூலுல்லாஹ் அவர்களிடத்தில் உள்ள ஜின் அவர்களுக்குப் பணிந்து விட்டது)
    So....
    அவர்கள் சூரா( அல் -துகான் )
    நினைத்துக் கொள்கிறார்கள்.
    இப்னு ஸய்யாத்...அதில் உள்ளதை பாதியை கூறிவிடுகிறான்.
    கேள்வி:-
    இது எப்படி....!?
    ( ரசூலுல்லாஹ் மனதில் நினைத்துக் கொள்வது அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்குமே தெரியாது அல்லவா...
    மேலும் ரசூலுல்லாஹ் அவர்களுடைய இடத்தில் உள்ள ஜின்னும் அவர்களுக்கு பணிந்து விட்டது
    அல்லவா... )
    எப்படி அவனால் அதை அல்லாஹ்வின் விரோதியால் பாதி கூட சொல்ல முடிகிறது.
    இது இப்படி .
    and சூரா( அல் -துகான் )
    இதை மனதில் வைத்துக் கொள்ள கொள்வதன் ....
    ( ஹிக்மத் என்ன ?
    நமக்கான இதிலுள்ள படிப்பினை என்ன ? Explain ... Explain ...)
    .....மூலமாக நமக்கு என்ன சொல்ல வருகிறார்கள்.
    மற்ற சூராக்களை எல்லாம் விட்டுவிட்டு ஏன் சூரா( அல் -துகான் ) மனதில் நினைத்துக் கொள்கிறார்கள் ஏன்?

    • @mohamedrafiq4129
      @mohamedrafiq4129 2 года назад

      Bro I'm waiting answer me g

    • @SUPERMUSLIM
      @SUPERMUSLIM  2 года назад

      ஆய்வு பண்ண வேண்டிய பாயின்ட் இது, தஜ்ஜால் பயான் எடுக்கும் போது, இதுக்கும் பதில் குடுப்போம்

  • @mabasha967
    @mabasha967 2 года назад +2

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் ..
    சகோதரர் முஸ்தபா பாய், 'நீங்கள் பயானை ஆரம்பிக்கும் போது உங்கள் பேச்சை கேட்பவர்களுக்கு முதலில் 'ஸலாம்' சொல்லிவிட்டு ஆரம்பிக்கவும்.

  • @AbdulRaheem-fp5kj
    @AbdulRaheem-fp5kj 2 года назад

    அல்லாஹு அக்பர்

  • @ssssssss2822
    @ssssssss2822 2 года назад

    🌼🌼🌼🌼🌼
    🌼🌼🌼🌼🌼

  • @fazly240
    @fazly240 2 года назад

    Mustafa bai neenga mahdiki num kilafath thalapil potta videola sonna sila karuthugal muran paduthu enru ABU ASIA videos onru sonnanga yajooj majooj parri sila karuthugal muran paduthu enrum sonnar ade parri ungal karuthu enna awar yajooj majooj thiraka psdalla endu sollalla awarum ore willakaran than awanga endum solrar sila karuthugal than thappu endu solrar

  • @superirusuperiru7591
    @superirusuperiru7591 2 года назад

    Bai ipo jamathe islami irukula sio ithuva??

  • @IMDNOOR-dh4kv
    @IMDNOOR-dh4kv 2 года назад

    👍👌☪️

  • @cottonsareeswholesalebazza1789

    குரான் 4 திருமணங்கள் அதிகாபட்சம் என்று கூறுகிறது ஆனால் நபி அவர்கள் அதை விட அதிகமாக திருமணம் செய்துள்ளார் . இது குரான் சட்டத்தை நபி அவர்களே மீறியது போலுள்ளதே. எனக்கு இது தொடர்பாக விளக்கம் வேண்டும் . நீங்கள் இதப்பற்றி ஏதோ ஒரு வீடியோவில் விளக்கியிருப்பதாக சொன்னிர்கள் எந்த வீடியோ என்று தயவுசெய்து கூறவும்.

    • @godistrueking5136
      @godistrueking5136 8 месяцев назад

      Please search in his play lists. It's available there.

  • @mohdabdulalim
    @mohdabdulalim 2 года назад +1

    East Turkmenistan illa bhai, east turkistan

  • @dwarhammer4729
    @dwarhammer4729 2 года назад

    Banoo isravelargalukkum,wahabihalukkum ulla ottrumeigal...endha thalaipilpeasungal..."saudi arabia wum hilafath weelchiyum wahabismum" indha mooneyum thodarpu paduthi peasungal..

  • @teamsaath6824
    @teamsaath6824 2 года назад

    Pfi sdpi

  • @thameemansari9205
    @thameemansari9205 2 года назад

    Assalamualaikum bhai neega soldra enaku thappu theriyum nalla irukua muslim youngestar terrorism panna theriyuam neega soldra nerla stage potu makkal sola mudiyam apo vote podakuthu sola neega yaru

  • @roshankadhar4103
    @roshankadhar4103 2 года назад +1

    இத்துடன் விளையாட்டு செய்திகள் முடிவடைந்தது 🤣🤣🤣🤣.... பாய் சூபியாகள் பத்தி பேசுறதுக்கு உங்களுக்கு அறிவு பத்தல🤣🤣... சரி போயிட்டுவாங்க

    • @yusufmuhammed2037
      @yusufmuhammed2037 2 года назад +2

      சகோதரரே பயான் பகுதி எவ்வளவு Weight'O அதுமாதிரி தான் Comment section கூட.
      பல தரப்பட்ட கருத்துக்கள் இதில் தான் பகிரப்படுகிறது.
      இங்கே அதற்கு ஏற்றதுப்போல் கருத்தை தெரிவிக்க வேண்டும். அல்லது அமைதியாக இருக்கவும்.
      சம்பந்தம் இல்லாமல் Comment போட்டு மாற்றவர்களை ஏளனம் செய்யதீங்க.
      உங்களுக்கு தவறு இருந்தால் கண்ணியமாக சொல்லுங்க

  • @a.m841
    @a.m841 2 года назад +1

    Anna asalamualikum mail id thanga

  • @அலிரலிக்குபின்தேடும்தீன்தீன்அ

    இறைபொறுத்த்துடன்கூடிய ஆட்சி அதிகாரம் மட்டுமே அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியும்