#SM181

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 дек 2024

Комментарии • 178

  • @SUPERMUSLIM
    @SUPERMUSLIM  2 года назад +32

    4:40 நொடியிலிருந்து பார்க்கவும்...

    • @mohamedyusufk2457
      @mohamedyusufk2457 2 года назад +3

      அஸ்ஸலாமு அலைக்கும்
      என்ன ஆச்சு பாய் ஏன் வீடியோ delete பன்னிடீங்க

    • @abdulrajak1577
      @abdulrajak1577 2 года назад +3

      ஒருவர் முஸ்லீமாக மாறினால் பெயர் அரபியில் மாற்ற வேண்டிய அவசியமில்லை. அரபு மொழி பேசும் நாடுகளில் யூதர்களும் கிறிஸ்தவர்களும் இனை வைப்பார்களும். அப்துல்லா என பெயர் வைத்துள்ளனர் அவர்கள் முஸ்லீம்கள் கிடையாது. எனவே பெயரை வைத்து ஈமானோ இஸ்லாமோ முஸ்லீம் இல்லை. அவர்கள் பேர் மாத்தாமால் இருந்தால் நமக்கு நல்லது. Sleeper cell ஆக இயங்குவார்கள். நமக்கு இன்னும் நல்லது. 😍😍😍

    • @abdulrajak1577
      @abdulrajak1577 2 года назад +4

      وَعَدَ اللّٰهُ الَّذِيْنَ اٰمَنُوْا مِنْكُمْ وَ عَمِلُوا الصّٰلِحٰتِ لَـيَسْتَخْلِفَـنَّهُمْ فِى الْاَرْضِ كَمَا اسْتَخْلَفَ الَّذِيْنَ مِنْ قَبْلِهِمْ وَلَيُمَكِّنَنَّ لَهُمْ دِيْنَهُمُ الَّذِى ارْتَضٰى لَهُمْ وَلَـيُبَدِّلَــنَّهُمْ مِّنْ بَعْدِ خَوْفِهِمْ اَمْنًا‌ يَعْبُدُوْنَنِىْ لَا يُشْرِكُوْنَ بِىْ شَيْــٴًــــا‌ وَمَنْ كَفَرَ بَعْدَ ذٰ لِكَ فَاُولٰٓٮِٕكَ هُمُ الْفٰسِقُوْنَ‏ 
      உங்களில் எவர் ஈமான் கொண்டு (ஸாலிஹான) - நற்செயல்கள் புரிகிறார்களோ அவர்களை, அவர்களுக்கு முன்னிருந்தோரை கலீபா - பிரதிநுத்துவ ஆட்சியாளர்களாக்கியது போல், உங்களையும் பூமிக்கு நிச்சயமாக ஆட்சியாளர்களாக்கி வைப்பதாகவும், இன்னும் அவன் அவர்களுக்காக பொருந்திக் கொண்ட தீனில் - மார்க்கத்தில் அவர்களை நிச்சயமாக நிலைப்படுத்துவதாகவும், மேலும் அவர்களுடைய அச்சத்தைத் திட்டமாக அமைதியைக் கொண்டு மாற்றி விடுவதாகவும், அல்லாஹ் வாக்களித்திருக்கிறான்; “அவர்கள் என்னோடு இணைவைக்காது, அவர்கள் என்னையே வணங்குவார்கள்;” இதன் பின்னர் (உங்களில்) எவர் மாறு செய்(து நிராகரிக்)கிறாரோ அவர்கள் பாவிகள்தாம்.
      (அல்குர்ஆன் : 24:55)

    • @faizalahamad
      @faizalahamad 2 года назад +3

      Bai Asalamu alaikum, next video la Indian muslim ஓட participate இனி இஸ்லாத்திற்கு என்னவாக இருக்கும்! நம் மக்கள் பொருளாதார சிந்தனையில் மட்டுமே வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.... தொழுகை நிறை வெற்றுவதே.... பெரும்பாடு.... இன்று, இதில் ex muslim யென்று சிலர் இஸ்லாத்தை விட்டு வெளியேறி விட்ட நிலையில் முஸ்லிம் மக்கள் உள்ளனர்,
      நாம் இஸ்லாத்தை புரிந்தாலும் செயல் படுவது பெரும் poratamaai உள்ளது,
      இனி வரும் காலங்களில் நம் மக்கள் நிலை எதை நோக்கி நகரும் என்று சொல்ல முடியுமா?

    • @soa1945
      @soa1945 2 года назад

      Is afganistan under cilafath ?

  • @abdulkhalid9964
    @abdulkhalid9964 2 года назад +18

    Masha'Allah... பூமியின் "மன்ஹஜ்" 6 காலகட்ட பரிணாம வளர்ச்சியில்...!
    1. ஆதம் நபியின் தன் தவறு செய்த பரிசீலனை... இதன் பாதிப் பிலேயே அல்லாஹ்விடமும், தம் மக்களிடமும் பணிவான வாழ்க்கையின் படிப்பினைகள்...
    2. நூஹ் நபியின் (கால) தாவா அழைப்பு பணி... (கப்பலில் ஏற்றப்பட்ட) உயிரினங்கள் மீதும் தேவைக்கான அன்பு மற்றும் அவை தரும் படிப்பினைகள்...
    3. இப்ராஹிம் நபியின் (கால) மனவலிமை.. ஓரிறை கொள்கைக்கு (இஸ்ராயில், இஸ்மாயில்) தன் குடும்ப வாரிசு "ஜமாஅத்தின்" உருவாக்கம்., அதேசமயம் தன் தந்தை, நம்ரூத் அரசனை எதிர்கொண்ட படிப்பினை...
    4. யூசுப் நபியின் (கால) தன் சகோதரர் மற்றும் அடைக்கலமான அரசகுடும்ப சூழ்ச்சி(சதி)கள். சிறை அடி வாங்கியும், தன் சகோதரன், அரச குடும்பம் மூலம் தன்சமூக மக்களின் (அக்கறை) கூட்டமைப்பின் படிப்பினைகள்...
    5. மூசா நபியின் (கால) பலவீனப்பட்ட இஸ்ராயீலின் சமூக மக்களின் விடுதலை... பலமான அல்லாஹ்வின்., எதிரி பிர்அவ்னை வீழ்த்திய படிப்பினைகள்...
    6. ஈஸா நபியின் (கால) இஸ்ராயில் குடும்ப வாரிசுகளின் அவதூறு சதிகள். மற்றும் மறுமை வாழ்க்கையின் (ரூஹு) அத்தாட்சி தரும் படிப்பினைகள்...
    இவைகள் அனைத்தையும் (பாலைவன ஹவ்வா, ஒரு அடிமைப் பெண் ஹாஜிராவின் வாரிசு) அஹ்லுல்பைத் தலைவர், இறுதித்தூதர் "ரசூல்ஸல்" (அலை) அவர்களுக்கு 63-ஆண்டு (ஒருசேர ) காலத்தில் அல்லாஹ்வுடைய தீனை... வானம் பூமியின் "ரப்" முழுமைப்படுத்தி விட்டான். அல்ஹம்துலில்லாஹ்...

  • @hafilaissadeen9816
    @hafilaissadeen9816 2 года назад +5

    மாஷா அல்லாஹ்.அருமையான விளக்கம்.ஆப்கானிய மக்களின் வாழ்க்கை எமக்கெல்லாம் ஓர் உதாரணம்.அதனால் தான் நபி(ஸல்) அவர்கள் குராசான் பகுதியில் இருந்து ஒரு படை கிளம்பி மஹ்தி( அலை) அவர்களின் படையில் சேர்ந்து கொள்ளும் என்று கூறியுள்ளார்கள் போலும்.

  • @shaikdawoodansarijainulabi8065
    @shaikdawoodansarijainulabi8065 2 года назад +4

    அல்ஹம்துலில்லாஹ்! அல்லாஹ் உங்களுக்கும் உங்கள் மூலம் எங்களுக்கும் மேலும் அருள் புரிவானாக! மிக சிறந்த விளக்கம் கொடுத்த உங்களுக்கு மேலும் பல காணொளிகள் தொகுத்து வழங்க அல்லாஹ் துணை நிற்பனானக! ஆமீன்.

  • @kiyasme
    @kiyasme 2 года назад +7

    நாம என்ன முஸ்லீம்.இதெல்லாம் இவ்வலவு காலமும் ஒருத்தரும் சொல்லித்தரல்ல. முஸ்தபா பாய்க்கு அல்லாஹ் அருல் புரிவானாக.

  • @ibrahimtheni1951
    @ibrahimtheni1951 2 года назад +9

    Assalamualaikum wa rahmatullahi wa bharakkathu bhai
    Unga vedio evlo length tha irukko, antha alavukku santhosama irukku bhai, alhamdulillah 👍.

  • @mohamedyusufk2457
    @mohamedyusufk2457 2 года назад +4

    அஸ்ஸலாமு அலைக்கும் ரஹ்மதுல்லாஹ்
    பாய் இன்ஷா அல்லாஹ் இம்ரானிய ஃபிகர் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் இன்ஷா அல்லாஹ் சொல்லி கொடுங்கள்

  • @yousufrafaideen7009
    @yousufrafaideen7009 2 года назад +1

    நிங்கள் கொடுக்கும் அனைத்து பதிவுகளம் அருமை மிக அருமை

  • @nizamnafeel3631
    @nizamnafeel3631 2 года назад +2

    மாஷா அல்லாஹ்.மிக மிக மிக அருமை.இதை ஒவ்வொரு முஸ்லிம்களும் கண்டிப்பாக விளங்கவேண்டியது சகோதரரே!

  • @allahshakimiyat283
    @allahshakimiyat283 2 года назад +8

    MaashaAllah brother, telivana vilakum. Inda kallatuku, indha neratuku namba enna saiyinomnu teliva Sonninga bhai. Ippo namba irukuradhu makkah valkai madhri, mudhala namba DEENA serii saiyinom.

  • @yusufmuhammed2037
    @yusufmuhammed2037 2 года назад +4

    وَاَلَّفَ بَيْنَ قُلُوْبِهِمْ‌ لَوْ اَنْفَقْتَ مَا فِى الْاَرْضِ جَمِيْعًا مَّاۤ اَلَّفْتَ بَيْنَ قُلُوْبِهِمْ وَلٰـكِنَّ اللّٰهَ اَلَّفَ بَيْنَهُمْ‌ اِنَّهٗ عَزِيْزٌ حَكِيْمٌ‏
    அவர்களுக்கிடையே உளப்பூர்வமான பிணைப்பை ஏற்படுத்தியவனும் அவனே! உலகத்திலுள்ள பொருள்கள் அனைத்தையும் நீர் செலவழித்தாலும் அவர்களிடையே உளப்பூர்வமான இணைப்பை உம்மால் ஏற்படுத்தியிருக்க முடியாது. ஆயினும், அல்லாஹ் அவர்களின் உள்ளங்களைப் பிணைத்தான். திண்ணமாக, அவன் வலிமைமிக்கவனும் நுண்ணறிவாளனுமாவான்.
    (அல்குர்ஆன் : 8:63)
    Gokul Indian...

  • @muhammathunapi493
    @muhammathunapi493 2 года назад +1

    Jashahallah Khair..... Thelivaka purikirathu bhai

  • @mohamedrafiq4129
    @mohamedrafiq4129 2 года назад +2

    السلام عليكم ورحمه الله وبركاته
    Bro தீனுல் மலிக்..., தீன்னுள்ளா....,
    இவை இரண்டை மட்டுமே கம்பேர் பண்ணி சுருக்கமாக short clips - போடவும் .அல்லாஹ் நாடினால் மிகவும் உபயோகமாக இருக்கும் மற்றவர்களுக்கு share செய்வதற்கும் புரிய வைப்பதற்கும் மிக எளிமையாக இருக்கும்.
    அல்லாஹ் நாடினால் விளக்கமாகவும் இதை பேசவும்.

  • @நேர்வழியேநிம்மதி

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹூ 🌹
    அல்ஹம்துலில்லாஹ் 🌹
    இன்ஷா அல்லாஹ் குர்ஆனில் அல்லாஹ் எதை செய்யும்படி நமக்கு கட்டளையிட்டானோ அதை நபி வழியை பின்பற்றி செய்யும் பாக்கியத்திற்கு அல்லாஹ் அருள் புரிவானாக 🌹🤲
    எவற்றை விட்டு விலகி செய்ய வேண்டாம் என்று அல்லாஹ் கட்டளையிட்டானோ அவற்றை விட்டு விலகி நேர்வழியை அடைவதற்கு
    அல்லாஹ் வழி காட்டுவானாக 🤲. 🌹
    அல்லாஹ் நாடினால் நம்மை
    மஹ்தி (அலை) அவர்கள் பின் நிற்கும் ஸாலிஹானவர்களாக இருக்ங அருள் புரிவான்👍
    நாம் முடிந்தவரை குர்ஆனை முழுமையாக சிந்தித்து விளங்கி செயல் பட்டால் அல்லாஹ் நன்மைக்கு அருள் புரிவான் 👍
    நம்மை நல்லமுறையில் மாற்றிக்கொள்ளதவரை அல்லாஹ் நம்மில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த மாட்டான்🌹
    மன்னிப்பை உணர்ந்து திருந்தி கேட்போம்.
    நமக்கு தந்த அருட் கொடைக்கு நன்றி செலுத்துவோம்🌹
    நாமும் ஹிலாஃபத்தை புரிந்து மற்றவருக்கும் எடுத்துரைப்போம்🌹
    அல்லாஹ் நமக்கு ஷஹித் அந்தஸ்து தருவதற்கு அல்லாஹ் அருள் புரிவானாக 🌹

  • @rasuldeen4296
    @rasuldeen4296 Год назад

    Alhamdulillah...
    Ella pugalum Allah oruvanukee

  • @taufiqahmed92
    @taufiqahmed92 2 года назад +3

    Very good point on sincerity 1:30:30

  • @umThahira
    @umThahira 2 года назад +4

    சமூக சிந்தனை யில்
    வெற்றி அடைந்தால் 2கூலி
    தோல்வி அடைந்தால் 1கூலி
    Alhamdulillah

  • @royaleriziable
    @royaleriziable 2 года назад +2

    தெளிவான விளக்கம், அருமையான உதாரணங்கள்.

  • @islamicmotivation8297
    @islamicmotivation8297 2 года назад +1

    بارك الله فيك

  • @செல்லத்தமிழ்ஜெ

    Alhamdulillah மிகச் சிறப்பான பதிவு

  • @AbdulRaheem-fp5kj
    @AbdulRaheem-fp5kj 2 года назад

    அல்ஹம்துலில்லாஹ் நன்றி முஸ்தபபாய்

  • @shakemusthafa1379
    @shakemusthafa1379 2 года назад +3

    Unkal dhava pani thadaintri thodara Allah uthavi seivanaga aameen

  • @umThahira
    @umThahira 2 года назад +6

    Tecnology ஐ கற்றுக்கொண்டு off-grid Life க்கு போய் விடலாம் என்று நினைத்தேன். ஆனால் அதற்குள் இந்த technology யின் போதையில் மதி இழுந்து நிற்கிறேன்.

    • @Asghar_PS
      @Asghar_PS 2 года назад +1

      மலை அடிவார வாழ்க்கைக்கு எதற்கு technology ?

    • @umThahira
      @umThahira 2 года назад +1

      @@Asghar_PS இப்ப Modern technology ன் test rat மலை வாழ் மக்கள் தான். Gates foundation கண்டு பிடித்த சில மருந்துகளை வடநாட்டில் மலை வாழ் மக்கள் மீது சோதனை செய்து 14000 மக்கள் பாதிக்கப்பட்டனர். அந்த வழக்கு பில் கேட்ஸ் மீது இன்னும் நிலுவையில் உள்ளது.
      நமக்கு எங்க எப்படி என்ன பண்ணுவாங்க னு தெரிய வேண்டும் என்று நினைத்தேன்.

    • @Asghar_PS
      @Asghar_PS 2 года назад

      @@umThahira அவ்வாறு மலை வாழ்க்கையை தேர்வு செய்வதாக இருந்தால், நடக்க இருப்பதை ஊகித்து செயல் படுவதை விட அல்லாஹ் மீது தவக்குல் வைத்து காரியங்களில் இறங்குவது நல்லது.
      மேலும் அதை விட முஸ்லிம் சமூகங்களில் வாழ்வது சிறந்தது.

  • @kanniyam2268
    @kanniyam2268 2 года назад +2

    அல்ஹம்துலில்லாஹ்
    மாஷா அல்லாஹ்
    தீன் என்றால் என்ன என்பது விளங்கியது.
    இதற்கு அடுத்து என்ன? என்பது புரியவில்லையே!
    அல்லாஹ்வுடைய கருணையினால் மாத்திரம்தான் இவ்வாறான அறிவை நாம் பெற்றுக் கொள்ள முடியும்

  • @ananthrajan65
    @ananthrajan65 2 года назад +3

    Asalam alaikum, can you tell the name of book which is referred by you for above subject.

  • @drhameedhussain
    @drhameedhussain Год назад +1

    ruclips.net/video/YK9uRYn5W3E/видео.htmlsi=Q9hY9Ip1WS2wXsBF
    கிலாஃபத்தை நிறுவுவது நம்மீது கடமையா? Sixty Sultaniyya Hadeeth Course | அறுபது சுல்தானிய்யா ஹதீஸ் வகுப்பு
    Class 3_Hadeeth 3 & 4 | வகுப்பு 3_ஹதீஸ் 3 & 4
    In this video | இந்த வீடியோவில் -
    Establishing the Khilafah is obligation upon all the Muslims | கிலாஃபத்தை நிறுவுவது அனைத்து முஸ்லிம்கள் மீதும் கடமையாகும்

  • @ahamedmohammed9165
    @ahamedmohammed9165 2 года назад +1

    13 5 2020. 24 8 2022. View perfect... Wait for pure... Allah udaviseivaan

  • @zahirhussain9482
    @zahirhussain9482 2 года назад

    அல்லாஹ் பாதுகாப்பானாக மனம் பதை பதைத்தது

  • @Bteam-nl7ds
    @Bteam-nl7ds 2 года назад

    பாய் next video upload பண்ணுங்க 💕அஸ்ஸலாமு அலைக்கும் 💕💕

  • @abdulsalamBE
    @abdulsalamBE 2 года назад +3

    அண்ணா தயவு செய்து நீங்கள் பேசும் பயானின் pdf டெலிக்ராம் போடுங்கள். அல்லாஹுவக்காக

  • @அல்லாஹ்வின்அடிமை.7

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹமத்துல்லாஹி வபரகாத்தஹூ

  • @mohamednazir6939
    @mohamednazir6939 2 года назад

    masha allah super explanation

  • @ILM-with-Thoufiq
    @ILM-with-Thoufiq Год назад

    Masha allah❤️

  • @Mohamed-sx3oy
    @Mohamed-sx3oy 2 года назад +1

    ❤️ Jashakallahu haira

  • @suriyarsuriya4043
    @suriyarsuriya4043 2 года назад +3

    அஸ்ஸலாமு அலைக்கும்

  • @drhameedhussain
    @drhameedhussain 11 месяцев назад +1

    ruclips.net/video/YbIiAA4PuvI/видео.htmlsi=XrTVn6CMmz56ziQy
    *மீண்டும் இஸ்லாமிய ஆட்சி வருமா?*
    Sixty Sultaniyya_Hadeeth Course_Class 2_Dr.Hameed Hussain
    Sixty Sultaniyya Hadeeth Course | அறுபது சுல்தானிய்யா ஹதீஸ் வகுப்பு
    *Class 2_Hadeeth 2 | வகுப்பு 2_ஹதீஸ் 2*
    In this video | இந்த வீடியோவில் -
    Prophecy of the return of the Khilafah upon the
    Prophetic example | நபித்துவ வழியிலான கிலாஃபத்தின் மீழ்வருகை - பாஷாரத் நற்செய்தி

  • @anashussain1209
    @anashussain1209 2 года назад

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு

  • @aimanaiman4684
    @aimanaiman4684 2 года назад +1

    அல்ஹம்துலில்லாஹ்

  • @saraibrahim515
    @saraibrahim515 2 года назад

    அஸ்ஸலாமு அலைக்கும் brother, நீங்க என்ன mic and எடிட்டிங் software use பண்றீங்க?

  • @mohammedhanefa5460
    @mohammedhanefa5460 2 года назад

    Assalamu alaikum thanks for your 🤝

  • @zakirhussain-kk9mi
    @zakirhussain-kk9mi 2 года назад

    மாஷா அல்லாஹ்

  • @jamruthbegum3935
    @jamruthbegum3935 2 года назад

    Assalamu alaikum sago...
    Indha maadha sha'banin urjoonal qadeem paathingala... Pathingana photo share pannunga... Inshaallah

  • @meharunnisha2721
    @meharunnisha2721 2 года назад

    Assalamu alakkum warhumathullhai wabarakaththu sagotharar mustafa awrgale

  • @ksheikabdul
    @ksheikabdul 2 года назад

    அஸ்ஸலாமு அலைக்கும். மௌலானா மௌதூதி அவர்களின் தமிழாக்கம் செய்யப்பட்ட புத்தகங்கள் எங்கே கிடைக்கும்?.

  • @EFunJoy
    @EFunJoy 2 года назад

    Alhamdurillah, Crystal clear explanation bhai..

  • @mrfh.femilymrfh.femily9265
    @mrfh.femilymrfh.femily9265 2 года назад

    Asselamu aleikum musthafa nana masha allah islathin dheen.maarkem .sattethittem manhag jazakullahira ummath ellorumbuberecendum thelivanavlekkem nana

  • @mohamedhiras4652
    @mohamedhiras4652 2 года назад +1

    Assalamu alaikum warahmatullahi wabarakathuhu Bhai

  • @MuslimMediaTamil
    @MuslimMediaTamil 2 года назад +7

    என்னா ஆச்சு பாய் நோத்து upload பன்னிங்க.?

    • @kpeagle5878
      @kpeagle5878 2 года назад +1

      பாய் விடியோ 4:04 பிளே ஆகல

    • @abdulrajak1577
      @abdulrajak1577 2 года назад +1

      ஒருவர் முஸ்லீமாக மாறினால் பெயர் அரபியில் மாற்ற வேண்டிய அவசியமில்லை. அரபு மொழி பேசும் நாடுகளில் யூதர்களும் கிறிஸ்தவர்களும் இனை வைப்பார்களும். அப்துல்லா என பெயர் வைத்துள்ளனர் அவர்கள் முஸ்லீம்கள் கிடையாது. எனவே பெயரை வைத்து ஈமானோ இஸ்லாமோ முஸ்லீம் இல்லை. அவர்கள் பேர் மாத்தாமால் இருந்தால் நமக்கு நல்லது. Sleeper cell ஆக இயங்குவார்கள். நமக்கு இன்னும் நல்லது. 😍😍😍

  • @ajmirajmir456
    @ajmirajmir456 2 года назад

    Assalamu alaikum 👍🤲💝😍

  • @Bteam-nl7ds
    @Bteam-nl7ds 2 года назад +5

    அல்ஹம்துலில்லாஹ் 💕

  • @unmaiunmai-vv5cc
    @unmaiunmai-vv5cc 2 года назад

    Assalamu alikum Anna thinul Malik endral enna anna

  • @mohamednazeer7471
    @mohamednazeer7471 2 года назад

    Assalamu alaikkum
    Anaiththu sagothergalukum

  • @mjabdulraheem
    @mjabdulraheem 2 года назад +1

    Assalamu alaikkum warahmathullahi wabarakathuhu

  • @AbdullahAbdullah-mk7vg
    @AbdullahAbdullah-mk7vg 2 года назад

    Super bro 👍

  • @mohammedshazilkhan4208
    @mohammedshazilkhan4208 2 года назад +4

    Alhamdulillah

  • @mohamednazir6939
    @mohamednazir6939 2 года назад +1

    jissiya patri vilakam podunga bhai

  • @ashifibnuahamed332
    @ashifibnuahamed332 2 года назад

    Alhamdulillah 💚

  • @salmankhaneditzquran6860
    @salmankhaneditzquran6860 2 года назад

    அல்லாஹ் அக்பர் ,❤️

  • @sharmecharu7755
    @sharmecharu7755 2 года назад

    Assalamu alaikum bhai

  • @mohammedniyas3412
    @mohammedniyas3412 2 года назад

    Asalamu alaikkum

  • @yahya5728
    @yahya5728 2 года назад

    Assalamu alaikum
    Seerat yanral yanna

  • @kadharmms3437
    @kadharmms3437 2 года назад

    காரிஜாக்கல் பற்றிய ஹதீஸ் நம்பர் உள்பட கூறுங்கள் சகோ

  • @sahirkhansahirkhan6908
    @sahirkhansahirkhan6908 9 дней назад

  • @mrg3397
    @mrg3397 2 года назад

    Tnx brother

  • @sabeekulhasanhasan9930
    @sabeekulhasanhasan9930 2 года назад

    Kastama irukka hussain ah konnamla athunaala kastamatha irukkum🤣🤣🤣🤣

  • @uaetamilan222
    @uaetamilan222 2 года назад +1

    Assalamualaikum

  • @azaru5670
    @azaru5670 2 года назад +3

    கித்தாப்புல் பீஃத் ன் தமிழ்ல் இருக்கிறதா?

  • @SmrisviSmrisvi
    @SmrisviSmrisvi 2 года назад

    Asselamu aleikum musthafa enne video block aayiduchu masha allah dheen sariath manhag nalle thelivane vilekem kattayem dheenil urithiyahe iruppom innum studi pannuvom allah thunai

  • @thameemansari5383
    @thameemansari5383 2 года назад +1

    பாய் சூரா கஹஃப் தஃஸீர் என்னாச்சு பாய்??

  • @Expose24x7
    @Expose24x7 2 года назад

    Ellam okay bhai unga RUclips logo la oru Kazhugu padam irukkae athu ethae kurikuthu..?

  • @mohamedfaizal4787
    @mohamedfaizal4787 2 года назад

    Al qurhan 5:44

  • @jaffardeen299
    @jaffardeen299 2 года назад

    Assalamallaikum bhai yennachi

  • @yasararafath1714
    @yasararafath1714 2 года назад

    alhamdulillah

  • @mohamedriyazali8062
    @mohamedriyazali8062 2 года назад

    மில்லத் என்றால் என்ன 2:120

  • @Shanu-vp2cq
    @Shanu-vp2cq 2 года назад +1

    Allahuakbar

  • @hosnivlogs3469
    @hosnivlogs3469 2 года назад

    ஒவ்வொரு நூற்றாண்டுக்கும் ஒவ்வொரு முஜத்தித் வருவார் என்ற ஹதீஸ் இலக்கத்தை குறிப்பிடுங்கள் ! அல்லாஹ் உமக்கு பறக்கத் செய்வானாக

    • @yusufmuhammed2037
      @yusufmuhammed2037 2 года назад +2

      This hadith is one of the well-known, saheeh hadiths; it was narrated by the great Sahaabi Abu Hurayrah (may Allah be pleased with him) from the Messenger of Allah (blessings and peace of Allah be upon him), that he said:
      “At the beginning of every century Allah will send to this ummah someone who will renew its religious understanding.”
      Narrated by Abu Dawood (4291); classed as saheeh by as-Sakhkhaawi in al-Maqaasid al-Hasanah (149) and by al-Albaani in as-Silsilah as-Saheehah (no. 599).
      அபு தாவுத் 4291.....

  • @AbdulMalik-vm4dp
    @AbdulMalik-vm4dp 2 года назад

    ❤️✅

  • @fayizreem5444
    @fayizreem5444 2 года назад

    அகீதா meaning சொல்லூங்க

  • @islamandeverything8617
    @islamandeverything8617 2 года назад

    What happened Bhai?

  • @haseenashamsudeen2519
    @haseenashamsudeen2519 2 года назад

    Assalamu alaikum...
    Jamate islami oru kulam
    Ihvaangal oru kulam
    TNTJ oru kulam
    JAQH oru kulam
    🤔🤔🤔

  • @syedsageersageer1850
    @syedsageersageer1850 2 года назад

    Ass a lam valaikum udane aduththa Baaan po dunga.baiyaa

  • @ssssssss2822
    @ssssssss2822 2 года назад

    🌼🌼🌼🌼🌼🌼
    🌼🌼🌼🌼🌼🌼

  • @irfanahamed5494
    @irfanahamed5494 2 года назад +3

    Looks like same video uploaded yesterday.

  • @azarudeenlabbai4417
    @azarudeenlabbai4417 2 года назад

    அஸ்ஸலாமு அலைக்கும். அல்லாமா இக்பால், Moulana mouthuthi, israr அஹ்மத், இவர்கள் போன்ற அறிஞர்கள் எழுதிய புத்தகம் எதேனும் தமிழ் இல் இருந்தால் சொல்லுங்கள் எங்கே kedaikum என்று. அல்லாஹு kaga இந்த உதவி செய்யுங்கள்

    • @alfahathrilwan
      @alfahathrilwan 2 года назад

      Common folks website chennai

    • @haseenashamsudeen2519
      @haseenashamsudeen2519 2 года назад

      Iftchennai

    • @abdulrajak1577
      @abdulrajak1577 2 года назад +1

      ஒருவர் முஸ்லீமாக மாறினால் பெயர் அரபியில் மாற்ற வேண்டிய அவசியமில்லை. அரபு மொழி பேசும் நாடுகளில் யூதர்களும் கிறிஸ்தவர்களும் இனை வைப்பார்களும். அப்துல்லா என பெயர் வைத்துள்ளனர் அவர்கள் முஸ்லீம்கள் கிடையாது. எனவே பெயரை வைத்து ஈமானோ இஸ்லாமோ முஸ்லீம் இல்லை. அவர்கள் பேர் மாத்தாமால் இருந்தால் நமக்கு நல்லது. Sleeper cell ஆக இயங்குவார்கள். நமக்கு இன்னும் நல்லது. 😍😍😍

  • @irfanahamed5494
    @irfanahamed5494 2 года назад +7

    Khilafah வருமா வராதா ன்னு கேட்டா தெரியாது ன்னு சொல்ல வேண்டிதான். எதுக்கு முடியாது என்று சொல்றீங்க.

    • @farookmohamed1663
      @farookmohamed1663 2 года назад +7

      மஹதி (அலை) அவர்கள் வரும் முன் கிலாஃபத் வராது என்று தான் சொல்கிறார். காரணம் New World Order தலை தூக்கி சிறப்பாக செயல்பட்டு கொண்டு உள்ளது.

    • @rajuraja2123
      @rajuraja2123 2 года назад

      Ungalukku Ulaga Pokkai Patri Therindhal Than Markkam Puriyum Inraya Nilaimaikku

    • @jaabimajaabi3341
      @jaabimajaabi3341 Год назад

      அவன் ஒரு பைத்தியக்காரன் ஜி

    • @jaabimajaabi3341
      @jaabimajaabi3341 Год назад

      இவன் பேசுவது எப்படி இருக்கிறது என்றால் தொழுகை நமக்கு கட்டாயக் கடமை ஆனால் தொழுகைக்கு எப்படி உளு செய்வது எப்படி தக்பீர் கட்டுவது எப்படி ருகுவு சுஜூத் செய்வது இது அனைத்தையும் கற்றுக் கொள்ள வேண்டும் கற்றுக் கொடுக்க வேண்டும் ஆனால் ஒரு காலமும் தொழுது விடக்கூடாது என்பது போன்று உள்ளது.
      கிலாபத் கட்டாயக் கடமையாம் ஆனால் அதற்காகப் பாடுபட கூடாதாம் போராடக் கூடாதாம் முயற்சி எடுக்க கூடாதாம் கல்விக்க கற்றுக்,கற்பித்து கொடுக்கணுமாம்.
      இதற்கு பருத்தி மூட்டைகள் குடோனிலே இருந்திருக்கலாமே?

  • @rahamathulla7989
    @rahamathulla7989 2 года назад

    👍✨

  • @marzookmufashal6117
    @marzookmufashal6117 5 месяцев назад

    Palani baaba awarai patri

  • @unicornmermaid3222
    @unicornmermaid3222 2 года назад

    👍

  • @osmanm.m5307
    @osmanm.m5307 2 года назад +1

    Athan ellorum vilai pôi viddarkale

  • @safiyabalkies1551
    @safiyabalkies1551 2 года назад +1

    தம்பி நீங்கள் மஹதி அலைவஸ்ஸலம் வந்தால் ஏற்று கொள்வீர்களா என்று எனக்கு சந்தேகம் வருகிறது

    • @Amber_PlayzRoblox987
      @Amber_PlayzRoblox987 2 года назад +2

      பாய் நீங்க மஹதிஅலைஹிவசல்லம் வந்தால் ஏற்றுக் கொள்வீர்களா என்று எனக்கு சந்தேகம் வருகிறது

    • @ahamedmohammed9165
      @ahamedmohammed9165 2 года назад +1

      Ibrahim udaya markathathai bayithiyathai thavira nirakarikamaatargal

    • @ibbu5373
      @ibbu5373 2 года назад

      Why this doubt to you all towards him..

    • @safiyabalkies1551
      @safiyabalkies1551 2 года назад

      @@ibbu5373 because his act was dramatic and his words are not like muslim .

  • @பழநிசாமிஈசுவரன்

    இஸ்லாமிய ஆட்சி அமைந்திருந்தால் மக்கள் தீனை எளிதாக என்றிருப்பார்கள்..... கோட்டவிட்டுட்டாங்களே பாய் 😊

    • @SUPERMUSLIM
      @SUPERMUSLIM  2 года назад +4

      அதான் பரீட்சை

  • @beautiful-iz5wm
    @beautiful-iz5wm 2 года назад +1

    நீங்க. சொன்ன விஷயங்கள் அனைத்தும் உங்கள் கற்பனை கற்பனையான பேச்சுகள் மட்டுமா இருக்கு

  • @ஜசக்
    @ஜசக் 2 года назад

    பைபிள் ஜாரக்ஸ் குர்ஆன் மேலும்
    மஹாதி என்பவர் ஒரு சித்தாந்தம் 😀

    • @azarudeenlabbai4417
      @azarudeenlabbai4417 2 года назад +5

      ஜெராக்ஸ் இல்லை நண்பா அது. அதனுடைய அடுத்த பாகம்.

    • @amwithonegod
      @amwithonegod 2 года назад +3

      ஆம் பைபிள் உள்ளது குரான்ளையும் இருக்கு இதற்கு முன்னாடி வந்து வேதங்களிலேயும் உள்ளது. ஆனால் குரானில் சட்டங்கள் உள்ளது.இறைவன்‌ பைபிள் ல் இரக்கி வைக்க வில்லை. எல்லோருக்கும் இறைவன் ஒருவனே. அவர்‌ ஆதம் நபி யாக இருந்தாலும் சரி. சுலைமான் நபி யாக இருந்தாலும் சரி முசா நபி யாக இருந்தாலும் சரி இசா நபி யாக இருந்தாலும் சரி முகம்மத்(ஸல்) நபி இருந்தாலும் சரி . எல்லோருக்கும் இறைவன் ஒருவனே. அவர்களை பின்பற்றுறேன்னு என்று சிலைகளையும் . மனிதர்களையும் சைத்தானின் வழிதோன்றள்களை இறைவனுக்கு இணைவைப்பதிலும் இருந்து கொண்டு தூய்மையானவர்களையும். மிக பெரிய இறைவனையும் கொள்கையில் மாறு செய்து பாவம் செய்கிறிற்கள் பாவச்செயல்களுக்கு மறுமைநாள்ளில் இறைவன் சரியான தீர்ப்பு வழங்கபடுப்படும். இறைவன் நாடினால்.

    • @azarudeenlabbai4417
      @azarudeenlabbai4417 2 года назад +5

      @@amwithonegod அந்த அந்த கால கட்டத்தில் வழிகாட்டியாக இறைவனால் கொடுக்கப்பட்டது தவ்ராத், இன்ஜில் போன்ற வேத நூல்கள். அப்படி இந்த கடைசி கால கட்டத்திற்கு வழிகாட்டியாக கொடுக்கப்பட்டது குர்ஆன்.

    • @ஜசக்
      @ஜசக் 2 года назад

      @@azarudeenlabbai4417
      இரு இறைவன்
      தனது வேதங்கள் கறை படிந்தது
      இதோ நான் புதிய வேதத்தை குர்ஆனை
      தருகிறேன் என்று ஒரு மனிதனை போல சிந்திக்க மாட்டார் ❤️
      பரிசுத்த உன்னத பைபிள் மட்டுமே சிறந்தது உலகில் ❤️

    • @ஜசக்
      @ஜசக் 2 года назад +1

      @@amwithonegod
      தனது இஞ்சில் வேதத்தை பாதுகாக்க தவறியவர் 😂
      இறைவனாக இருக்கவே முடியாது ❤️
      பரிசுத்த உன்னத பைபிள் மட்டுமே சிறந்தது உலகில்❤️

  • @shinas4u
    @shinas4u 2 года назад

    மாஷா அல்லாஹ்.மிக மிக மிக அருமை.இதை ஒவ்வொரு முஸ்லிம்களும் கண்டிப்பாக விளங்கவேண்டியது சகோதரரே

  • @leed1354
    @leed1354 2 года назад

    அஸ்ஸலாமு அலைக்கும் ரஹ்மத்துல்லாஹி பரக்காத்துஹு பாய்

  • @msmufaris4227
    @msmufaris4227 2 года назад +2

    Alhamdulillah

  • @thedayofjudgementsoon
    @thedayofjudgementsoon 2 года назад +1

    Alhamdulillah