கல்லுரி மாணவியை அழவைத்த Ilaiyaraaja | Ilayaraja at Chellammal Women's College

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 окт 2024

Комментарии • 459

  • @srinivasaraghavan2278
    @srinivasaraghavan2278 5 лет назад +7

    அழும் இளம் பெண்ணின் உணர்வுதான் இசைஞானிக்கு அவள் செய்யும் அன்பு....🌷

  • @mkoushik2659
    @mkoushik2659 5 лет назад +36

    உன் வாழ்வில் சில நொடிகளில் என் வாழ்வில் சில நொடிகளில் எந்நாளும் நினைவில் நிற்கும் இந்நொடிதானே இந்நொடிதானே ❤❤❤

  • @maniramprasannaa4289
    @maniramprasannaa4289 5 лет назад +74

    Video va pakura engaluka kannir varthu.
    Nerala varatha.
    Athu than raja sir😍

  • @varadharao5680
    @varadharao5680 5 лет назад +1

    இளையராஜாவை பற்றிய இசை அவரிடமிருந்து நம்மை தொற்றி கொண்டும் நம் இதயத்தை பற்றிக்கொண்டும் இந்த ஜென்மாந்திரமாய் நம் ஆன்மாவோடு பயணிப்பது. அவரது இசை தடங்கல் இடையூறு பேரிரைச்சல் இல்லாத நம் தனிமையில் பொழுதுகளில் கண்ணிமை மூடிய கணங்களில் நாமறியாமது நம் இதயகதவுகளை சன்னமாய் திறந்து உள்நுழைந்து மனதோடு ஒன்றி உயிரோடு கலந்து பின்னிப்பிணைந்து உறவாடும் ஒரு உன்னத அற்புதம் . அது ஒரு இசைப்பேரின்ப பெருஞ்சுகம்,

  • @vividv1
    @vividv1 5 лет назад +58

    இங்க கமண்ட் பண்ற எவனும் அவர் அருகில் சென்று அந்த இசையானவரின் பரிபூரண Positivityய முழுவதுமாக உணர்ந்ததுண்டா ?
    அவரின் ஜீவனான இசையை அதுவும் அவரின் குரலில் பாடி கேட்கும் போது அந்த மாணவி அழுவது இயல்பே....அந்த மாணவி எந்தளவுக்கு அய்யனின் இசையை நேசித்துள்ளார் என்பதற்கு சான்று. இசைஞானி❤

    • @pandyshahanapandy100
      @pandyshahanapandy100 5 лет назад +2

      உண்மை...

    • @க.பா.லெட்சுமிகாந்தன்
      @க.பா.லெட்சுமிகாந்தன் 5 лет назад +1

      தன் அதீத ஆற்றலால் இசைஞானி இசைபிறவாகத்தால் இந்த மானிடர்களை தன் இசையால் உணர்ச்சி மேலிட வைத்து அழ வைத்துவிடுகிறார். இந்த தெய்வீக ஆற்றல் இசை தெய்வத்திற்கே உரித்தானது. வளரட்டும் அவர் புகழ்!

  • @thampiduraisuppia5586
    @thampiduraisuppia5586 5 лет назад +57

    எப்பவுமே ராச ராசதான் வாழ்த்துக்கல் ஜயா

  • @abdulsalam4894
    @abdulsalam4894 5 лет назад +77

    இந்த பாடலின் படம் நாயகன் , எனது திருமணத்தின் போது வெளியானது. நானும் எனது மனைவியும் முதல் முதலில் பார்த்த படம். அன்று பாடிய அதே குரல் இன்னும் இளையராஜாவுக்கு உள்ளது. இவருக்கு நிகர் இவரே

    • @dakshnamoorthy6181
      @dakshnamoorthy6181 5 лет назад +2

      தவறு இந்த படம் பெயர் அவதாரம்..

    • @abdulsalam4894
      @abdulsalam4894 5 лет назад +3

      @@dakshnamoorthy6181 ஐயா, நான் சொன்னது இந்த தென்பாண்டி சீமையில பாடலை

    • @premalathasevaraju4837
      @premalathasevaraju4837 5 лет назад

      Sir

    • @thinkpositive5725
      @thinkpositive5725 4 года назад

      Avatharam movie

  • @parthasarathi9055
    @parthasarathi9055 5 лет назад +41

    இளையராஜா இசையில் ராஜா.கடவுள் நல்ல நிலையில் வைத்து உள்ளார்.காலத்திற்கு ஏற்ற மாதிரி உருவத்தையும் நன்றாக தேசஸ்ஸுடன் படைத்துள்ளார்

  • @dineshkutty1868
    @dineshkutty1868 5 лет назад +152

    இசை என்றால் எங்களுக்கு இளையராஜா ஐயா தான்.குறிப்பாக டிரைவர்களு.சவூதியில் வசிக்கும் தினேஷ் குட்டி

  • @nagrec
    @nagrec 5 лет назад +77

    பெண் என்பவள் உணர்ச்சி மயமானவள்.. அவருக்கு அந்த இசையால் ஏதாவது மன அமைதி கிடைத்திருக்கும்..

  • @peaceworldthroughinside1487
    @peaceworldthroughinside1487 5 лет назад +164

    Music is the best medicine to the damaged hearts.

  • @ramjir6788
    @ramjir6788 5 лет назад +35

    இளையராஜா காலத்தில் வாழ்ந்தவன். என்ற ஒன்று போதும்.. நான் இருமாப்பு கொள்ள..இசைக்கு உயிர் கொடுத்தவர்..

  • @dmiserv2093
    @dmiserv2093 5 лет назад +115

    I think that girl in depression that's y music heals her pain through tears😢

  • @sree5211
    @sree5211 5 лет назад +119

    Raja sir the best and no one replace him...big gift for us..

  • @technologyofsilence1628
    @technologyofsilence1628 5 лет назад +6

    His love for his mother is impeccable .
    His mother is always in his heart.

  • @bharathiman
    @bharathiman 5 лет назад +142

    ஐயா தமிழ்தாய் பெற்றெடுத்த தங்கமே முத்தே பொன்னே நீ வாழனும் ஐயா. எங்க ஐயா எங்க ஐயா இவர்

  • @sri88591
    @sri88591 5 лет назад +4

    எங்க? ராஜாவ குறை சொல்லறதுக்குனே ஒரு கூட்டம் இருக்குமே ஒருத்தனையும் காணோம். பாத்துக்கோங்க இது தான் எங்கள் ராஜா. மற்ற இசையமைப்பாளர்களால் நல்ல பாடல்களை கொடுக்க முடியும். ஆனால் இளையராஜாவால் மட்டுமே இது போன்ற தெய்வீக தன்மை நிறைந்த இசையை கொடுக்க முடியும். இவரின் இசை ஆன்மாவை தொட வல்லது. அதை உணர்ந்தால் மட்டுமே புரியும். அதை உணராதவர்கள் கடைசி வரை இவரை குறை சொல்லியே காலத்தை வீணாக்குவார்கள்.

  • @thirunavukkarasusurendran4711
    @thirunavukkarasusurendran4711 3 месяца назад +1

    அந்த பெண் குழந்தை அழும் போதெல்லாம் சாமியும் கலங்கி விட்டார் ,ஒரு தந்தையாக இசை தாயாக ஆசானாக உலகத்தில் இளையராஜா மட்டுமே இருந்தார் இருக்கிறார் இருப்பார் பிள்ளைகளுக்காக❤

  • @patmanathanpalenthiran4862
    @patmanathanpalenthiran4862 5 лет назад +3

    நீடூழி வாழ்க வாழ்க இசைமன்னன்,இசையரசன் ,இசைக்களஞ்சியம் ,இசைமேதை,இசைக்கடவுள் ,
    இசைப்பிரள்யம்,இசைப்புயல்,இசைப்புலவர்,இசைஞானி இளையராஜா அவர்களே!!!.இசையே அகிலத்தை ஆளும்.

  • @jagadeesharumugam9607
    @jagadeesharumugam9607 5 лет назад +30

    தமிழநாட்டுக்கு கிடைத்த ஒரு பொக்கிஷம்.

  • @karthikeyansivalogam9625
    @karthikeyansivalogam9625 5 лет назад +2

    அழகிய தமிழில் பேசிய மாணவிகளுக்கு என் அன்பு பாராட்டுகள்.இசைஞானி உங்கள் தலைமுறைகளுக்கு தலைமுறையாக தொடர்வார் தன் இசையின் வழியே.

  • @rameshs4976
    @rameshs4976 5 лет назад +8

    One and only one comment...
    "Whoever can come, whoever can go, the waves will keep on hitting the shores"
    Like that any music person can come, any music person can go, but Raja will always be there (like waves hitting shores). Others' music is generation oriented, his music is not generation specific, it is for all ages, for all generations.

  • @mrhero2zero963
    @mrhero2zero963 5 лет назад

    such a god given treasure of music with immense virtue, talent and experience... no any gals asked even single slight worthy question.... மாபெரும் ஞானனமும், அனுபவமும், வரலாறும் கொண்ட இந்த மாமனிதனிடம் யோக்கியமான கேள்வி ஒன்றே ஒன்று கேட்கும் அளவுக்கு அறிவு ஒரு மாணவிக்கும் அங்கு இல்லை என்பதே இந்த காணொளி சொல்லும் உண்மை....

  • @galattafree
    @galattafree 5 лет назад +10

    இசை 🎶 பிரியர்களுக்கு மட்டுமே இந்த உணர்வு புரியும், நன்றி இளையராஜா ஐயா

  • @RM-hv9zk
    @RM-hv9zk 5 лет назад +99

    Ar ரகுமான் பாடலை கேட்க முடியும்.ஆனால் இசைஞானியின் பாடல்களை ஆயிரம் வருஷம் கேட்கலாம். ராஜா நியூசிலாந்து

    • @Kumarkumar36944
      @Kumarkumar36944 5 лет назад +2

      Beautiful ji correct tah sonnenga

    • @mechnwo
      @mechnwo 5 лет назад +1

      சரியாக சொன்னீர்கள்..👏👏

    • @sowntharya3068
      @sowntharya3068 5 лет назад +4

      இசைஞானியின் பாடலை உணர முடியும்.

    • @kms6031
      @kms6031 5 лет назад +7

      ilayaraja song ah oru time kekalam A.r rahuman songs 10000000 murai ketalum salikathu... kaalathal aliyatha A.r rahuman isai.

    • @moamasalma8612
      @moamasalma8612 5 лет назад +3

      Km S Raja Sir is mother of all musicians. Listen to his songs intensively you will understand the love he has poured into his music.. God resides in his music

  • @4988raja
    @4988raja 2 года назад +1

    Illaiyaa Raja was banned in Singapore 🇸🇬 for telecasting sorgamei endraalum..song! The ban was uplifted after several years!

  • @SELVAVIJAY1
    @SELVAVIJAY1 5 лет назад +13

    இசையே நீ வாழவேண்டும் 1000 வருடங்கள்......

  • @thinkpositive5725
    @thinkpositive5725 5 лет назад +5

    God of Music 🙏🙏🙏
    Raja Sir ❤❤❤❤❤❤

  • @varodaya
    @varodaya 5 лет назад +64

    He is music god ......!!!!

    • @cleanguy
      @cleanguy 5 лет назад +2

      you no need to act too much. GOD IS REAL GOD. he just got bless from GOD..
      you are not superior to decide.

    • @varodaya
      @varodaya 5 лет назад

      Raj Kumar ..go do some other things...

    • @naveenrockzz1996
      @naveenrockzz1996 5 лет назад +1

      A.R.R is god of music

    • @varodaya
      @varodaya 5 лет назад +1

      naveen rockzz ... yea true AR.R is A god , Raja Sir is the god of gods !!! !!!

    • @naveenrockzz1996
      @naveenrockzz1996 5 лет назад

      varodaya aiyo comedy 🔥

  • @legendrams548
    @legendrams548 5 лет назад +3

    That's why he is a Legend of all times👍👍👍👍👍👍👍👍
    Played music for 1000 movies which had 5 songs each on an average and background score as well. He is incomparable!!!

  • @jayashreejai8785
    @jayashreejai8785 5 лет назад +12

    This is my CLG I'm so proud for this movement 😂😁😂

  • @battleswue1628
    @battleswue1628 5 лет назад +4

    ஆனந்தராகம் கேட்கும் காலம்,ஆயிரம் மலர்களே....போன்ற பாடல்களை கேட்டால் எனக்கும் அழுகை வரும்....

  • @ChewbaccaR2-D2
    @ChewbaccaR2-D2 5 лет назад +53

    The truth is alway make others pain.. MSV Or ARR they also best composer and lagends.. But Raja sir not but he living Music as human that y he DFR and others.. the minutes i msg now god sure Millions listen Is songs right know.. Raja sir tunes touch our soul when we in sad or other moments
    Raja sir is not normal human like us Raja sir is living Music in human tune as god of music

    • @gokulkrishanj8135
      @gokulkrishanj8135 5 лет назад

      Black ovan Paul unmaiii...

    • @thinkpositive5725
      @thinkpositive5725 4 года назад +1

      @@naveenrockzz1996
      😂😂😂 1 Oscar vangitu yen da ipudi koovuringa.. Makkala Manasa Touch panurathi Raja only..
      ARR vida U1 Best da.. Poll Vachi pakalama 🤓🤓🤓

    • @thinkpositive5725
      @thinkpositive5725 4 года назад +1

      @@naveenrockzz1996
      ARR kita Solliratha Sirichiruvan 😂😂😂😂 1st Asian Conduct Symphony da Raja Sir.. RAJA Sir Creater , ARR just Arranger intha difference kuda theriyama nee music pathi pesura.. 😂😂😂
      Vitta hip hop adhi best nu solluviye 😂😂 Electronic Arranger ARR. Not a Creater .. Ithu music director ellarumey accept panra onnu.. Raja Real King Of Music daa

    • @thinkpositive5725
      @thinkpositive5725 4 года назад +2

      @@naveenrockzz1996
      ARR vs U1 compare pannrathey pudikathu.. U1 Legend.. Oru india based Hollywood movie award Fluke la vangitu ellathukum ARR thaa periya aalu nu pesuringa 😂😂😂 U1 & ARR movies release agumbothu FDFS theatre pakkam poi paru.. Yaruku fan base nu papom.... Top Hero Level Fan Base iruku Da Yuvan ku..

  • @ruvvaspurthyboss4856
    @ruvvaspurthyboss4856 5 лет назад +16

    Ur the most specious gift of 21st century

  • @mmanivannan5995
    @mmanivannan5995 5 лет назад +5

    Love u sir...All time favourite one and one only maestro ilayaraja....

  • @srikrishnarr6553
    @srikrishnarr6553 5 лет назад +14

    oh ...gifted ...soul.....we are also gifted to enjoy his godly creations .....nalla Amma kitta Mike koduthu vitrukanga pa...butter sister ....urugitanga pa

  • @senthiln4158
    @senthiln4158 5 лет назад +12

    evar Vera level isai kadavul

  • @arulk9597
    @arulk9597 5 лет назад +3

    அதிக நேரங்களில் உறக்கம் வரல மனசு சரியில்லனா மன அமைதிக்காக வேண்டிருக்கேன் அந்நேரங்களில் இவருடைய பாடல்கள் வரம் போல வந்து மன அமைதி தந்திருக்கிறது

  • @nilaoli1637
    @nilaoli1637 5 лет назад +75

    கடவுல பார்ததில்லை அய்யா உங்க இசையில் உணர்கிறோம்..

    • @billabilla6937
      @billabilla6937 5 лет назад +5

      வெட்கமா இல்ல இப்படி பொய் சொல்லிட்டு திரியிற

    • @2529heman
      @2529heman 5 лет назад

      village tamizhan

    • @billabilla6937
      @billabilla6937 5 лет назад

      @narayanan mariappan அதுக்கு இந்த நாய் கடவுள் ஹ?

    • @lordjesuschrist5567
      @lordjesuschrist5567 5 лет назад

      @@billabilla6937
      Un amma pundaiya polanthu vai

    • @billabilla6937
      @billabilla6937 5 лет назад

      @@lordjesuschrist5567 உங்க அம்மா புண்டைய பொளந்து வெச்சா நாய் நக்கிட்டு போய்விடாது 🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @thanothanorzaan242
    @thanothanorzaan242 5 лет назад +9

    whenever i listen to his songs, it melts my heart. He is something miracle happened to the music industry. we love you sir

  • @josephantony4328
    @josephantony4328 5 лет назад +1

    இறைவனடி
    இளையராஜா

  • @tamilmaran5704
    @tamilmaran5704 5 лет назад +9

    இசை கடவுள் என்றால் அது இளையராஜா சார் மட்டும்தான்.

  • @kevinsantana9532
    @kevinsantana9532 3 года назад

    That’s the soul of his songs! That’s the real victory and that’s the real award❤️🥺 Genius Raja sir🔥💯

  • @balasubramanian2572
    @balasubramanian2572 5 лет назад +16

    இந்த இசையை கேட்க்கும்போது கண்களில் ஒரு துளி நீராவது வரவில்லை என்றால் அவன் மனிதனல்ல மூடன்,ஞானசூனியம் கடவுளே நேரில் வந்து பாடினால் ஆனந்த கண்ணீரில் மிதக்காமல் சோகக் கடலிலா மிதக்க முடியும்?ஐயா ராசா நீங்கள் இசைக்கே ராஜா ஐயா...

  • @jasvindar4007
    @jasvindar4007 5 лет назад +2

    love you Raja Sir ...the best ever 💟💟💟

  • @பாட்டுபாடவா-ள3வ

    இசை ஆர்வம் உள்ளவர்கள் அழவில்லை என்றால் தான் அபூர்வம்... நன்றி சகோதரி உன் அழுகையில் இசைஞானியின் பலம் வெளியானது...

  • @prathapagalya7405
    @prathapagalya7405 5 лет назад +5

    இறைவன் கொடுத்த வரம்

  • @shushu684
    @shushu684 5 лет назад +5

    பாட்டும் நானே இசையும் நானே - இளையராஜா

    • @sivakumarramanathan3975
      @sivakumarramanathan3975 5 лет назад

      இசையின் அவதாரம்.இது தெரிந்த வாலி ஐயா புதுராகம் படைப்பதாலே நான் தான் இறைவனே என்று இவருக்கான வரிகளை அன்றே எழுதியுள்ளார்

  • @jeyanthivanarajan3675
    @jeyanthivanarajan3675 5 лет назад +2

    கடவுளின் அவதாரம் நம் இசைஞானி.

  • @Whitedove1234
    @Whitedove1234 2 года назад

    எனக்கு ஒரே ஒரு ஆசை தான்!
    “அப்பன் என்றும் அம்மைஎன்றும்” என்ற பாடலை கேட்டபடி என் உயிர் என்னைவிட்டு பிரியவேண்டும் என்று.
    நான் நம்புகிறேன் #சுவிசர்லாந்து அரசாங்கம் இதை செய்யும் என்று!!!!

  • @thiruvelan
    @thiruvelan 5 лет назад +1

    உயிரில் கலந்த இசை
    உறவோடு உறசிய இசை
    உன்னதமான இசை
    அதனால் தான் கண்ணீர்

  • @rosyjames6434
    @rosyjames6434 5 лет назад

    Raja sir song extraordinary.
    Adhavida andha ponnoda acting super. Veetulairukira Amma va ninaikadhiga, pattukettu azharanee.

  • @prathapjp7716
    @prathapjp7716 5 лет назад +3

    Dear girls இனிமே phone use பண்ணாதிங்க ...please...அவர் ஞானி அவர் சொன்னா அதில் அர்த்தமிருக்கும் ஆயிரம் நன்மை இருக்கும் (பொள்ளாச்சி சம்பவத்திற்கு காரணம் phone தான் ) தமிழ் பெண்களே இனிமேலும் எங்கள அவமானப்பட வச்சிராதிங்க..please don’t use the phone

  • @kayambuduraiarasu5655
    @kayambuduraiarasu5655 5 лет назад +32

    I surrrnder myself to illiaraja music

  • @rathinamsundaram567
    @rathinamsundaram567 5 лет назад +2

    Rajathi Raja,engal isai chakravrthi.valga pallandu.

  • @ragupathi17
    @ragupathi17 5 лет назад +22

    He is a God of music.

  • @panneerselvam3708
    @panneerselvam3708 5 лет назад +1

    Ilyaraja is Lord Shiva in musical form

  • @karuppusamykaruppusamy6050
    @karuppusamykaruppusamy6050 5 лет назад +4

    தினந்தோறும் தமது இசையை கேட்காமல் இருந்ததே இல்லை நான்

  • @sureshnarayanan730
    @sureshnarayanan730 5 лет назад +11

    My music god Ilayaraja

  • @sathyapraakash5451
    @sathyapraakash5451 5 лет назад +2

    Adaee Athu aanantha kanneer daa!! 😃😃💕🙌

  • @sathyaarasi8305
    @sathyaarasi8305 5 лет назад +4

    ஐயா உங்களுடைய இசைக்கு ஈடு இணை வேற எதுவும் இல்லை,நீங்க சொன்ன அறிவுரையை,இன்றைய காலத்தில் கல்லூரி பெண்கள் கடைப்பிடித்தால் மிகவும் சிறப்பாக இருக்கும்..

  • @venkateshj9638
    @venkateshj9638 5 лет назад

    Thanks for your bourn my Tamil Nadu

  • @govindankumargk5852
    @govindankumargk5852 Год назад

    Super meenacchi

  • @prabaaol
    @prabaaol 4 года назад

    Great Sir... In This Lockdown 24th April 2020... Sir I'm Alone... Kannadasan ayya varigal.. Vaali sir varigal... ILLAYARAJA Sir.. Musi.. Ithu thaan ippo manasa parthukuthu.... evalo kalmanasu irrunthal Dislikes pannuvingal 😂 sir you are really great 🙏🙏🙏

  • @kabalikarthikkatthik7342
    @kabalikarthikkatthik7342 5 лет назад +9

    Spr sir & sister crying

  • @lev7389
    @lev7389 5 лет назад +1

    இசைஞானி..இதயபூர்வமான கலைஞர்

  • @premprakash4225
    @premprakash4225 5 лет назад +1

    More your life success sir god bless your sir,👍👍👍👍👍💐

  • @jesusprem3621
    @jesusprem3621 5 лет назад +4

    Kingmaker elayaRaja the man was loving angry for all fans that is only love for Raja sirFan

  • @dr.joshuaantony5981
    @dr.joshuaantony5981 5 лет назад +4

    the girl is crying because of her Anna's death not bz of raja's music...she thinks of his anna when she hear his music..

  • @lordjesuschrist5567
    @lordjesuschrist5567 5 лет назад +8

    God Of Music

  • @khajanajmudeen3284
    @khajanajmudeen3284 5 лет назад

    Arumai aiya

  • @kannankunju1924
    @kannankunju1924 5 лет назад +1

    It is golden opportunity to broke my mobile phone after watching Raja Sir program as per his request to all student. If i was there i would have broke my phone in front of him. to prove that i will listen his word. but no one student was not done, why ?????

  • @sarathkumar-bz8ig
    @sarathkumar-bz8ig 5 лет назад +1

    Raja sir god is great

  • @sudharshanamsridharan5551
    @sudharshanamsridharan5551 5 лет назад +15

    This is ilayaraja

  • @talentzone8257
    @talentzone8257 5 лет назад

    Ilayaraja songs are the most sung songs by our talents.

  • @manjula6111
    @manjula6111 5 лет назад

    Wow this is my clg function.... bt I feel vry bad bcz I missing those movement's. ..

  • @subhashinirajesh1140
    @subhashinirajesh1140 5 лет назад

    super Sir you really great

  • @sensen9341
    @sensen9341 5 лет назад +14

    Bingo box... Can't you give some sensible title?

  • @bharathibharathi8288
    @bharathibharathi8288 5 лет назад

    Super ... lovely ...

  • @TamilCulturalNews
    @TamilCulturalNews 5 лет назад +16

    Nice people cry a lot..god bless you sister..

  • @udaysparkerus9246
    @udaysparkerus9246 5 лет назад +1

    You are my hero sir I like no no no I love your song sir😘😘😘

  • @t.s.murugananthammuruga4750
    @t.s.murugananthammuruga4750 5 лет назад

    Amazing Mr. Raja

  • @RAJA-INFINITY
    @RAJA-INFINITY 5 лет назад +2

    Respect !!

  • @amar8796
    @amar8796 5 лет назад +1

    I like the Eliyaraja sir Ur great

  • @mallikusam5465
    @mallikusam5465 5 лет назад +2

    Sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @crscrs2698
    @crscrs2698 5 лет назад

    என் வாழ்வின் சில கடினமான காலங்களில் இருந்த ஒரே ஆறுதல்

  • @ethanlawernce7317
    @ethanlawernce7317 5 лет назад +4

    அன்புள்ள தமிழர்களுக்கு எந்த பெரிய மனிதர் ஆனாலும் அவர்கள் கால்களில் விழதிர்கள் இனியாவது நிமிர்ந்து நில்லுங்கள

    • @ammaappa1195
      @ammaappa1195 5 лет назад

      I respect u!

    • @devagardevagar1773
      @devagardevagar1773 5 лет назад

      Ethan lawernce kalla vizhentha enna thappu solra

    • @ethanlawernce7317
      @ethanlawernce7317 5 лет назад

      Devagar Devagar காலில் விழுற மாதிரி விழுந்து உன்னை மாதிரி காலை பிடித்து இடறிவிட்டால் போட நாயே

  • @singwithshreyas
    @singwithshreyas 6 месяцев назад

    what a great man!!

  • @ilayarajas1212
    @ilayarajas1212 5 лет назад +1

    Raja Sir always best musicians.

  • @vgtarun
    @vgtarun 5 лет назад +2

    heart touching

  • @manovino9438
    @manovino9438 5 лет назад +2

    God king of music

  • @manim7134
    @manim7134 5 лет назад +9

    god of music

  • @vimalaelumalai975
    @vimalaelumalai975 5 лет назад +1

    Love u sir

  • @SINGAIRAMESH
    @SINGAIRAMESH 5 лет назад

    உங்கள் தலைமுறையில் நாங்கள் பிறந்ததே எங்கள் பாக்கியம்.ராஜா.ராஜாதான்.

  • @regankarthik2883
    @regankarthik2883 5 лет назад +1

    God gift raja sir

  • @tamilazhagans5167
    @tamilazhagans5167 5 лет назад +2

    I love you too Raja sir

  • @hariharaputhiran6330
    @hariharaputhiran6330 5 лет назад +3

    Raja not a Ilayaraja he is always ISAIRAJA

  • @leninchidambaram6447
    @leninchidambaram6447 5 лет назад

    arumai arumai

  • @revathirevathi3295
    @revathirevathi3295 5 лет назад

    Super Sir

  • @rdj1462
    @rdj1462 2 года назад

    Goosebumps 🥵✨❤️