எல்லாப் புகழும் இளையராஜாவுக்கே!- Flautist Ashwini Koushik | Ilayaraja An Inshight | Music Medley

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 дек 2019
  • #FluteInstrumental #Flutist #Flautist #Ashwinikoushik #IlayarajaAnInsight #IlayarajaSongs #CoverSongs
    A Music Journey of Flautist Ashwini Koushik, Who did a Wonderful music Concert in the Name Of ' Ilayaraja An Inshight'
    #MUSICMEDLEY | Flautist Ashwini Koushik-ன் இசைப் பயணம்
    கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி இப்போது அனைத்து டிஜிட்டல் தளங்களிலும்...
    பின் தொடருங்கள் -
    Facebook : kalaignarnewsofficial/
    Twitter : / kalaignarnews
    RUclips : / kalaignartvnews
    Instagram: / kalaignarnews
    To get latest news & updates please install our App - Kalaignar Seithigal
    play.google.com/store/apps/de...

Комментарии • 398

  • @chittammalnallasevagan7366
    @chittammalnallasevagan7366 4 года назад +119

    இளயராஜாசார் நட்ட மரங்கள் வளர்ந்து, மலர்ந்து தென்றல் மனம் வீசுகின்றன. வாழ்த்துக்கள் சகோதரி

  • @malaichamysubas7242
    @malaichamysubas7242 4 года назад +23

    நான் பசியில வேலை தேடி அலைந்த பொது என்னை தினம் துங்க வைத்த ராஜா நீ ....இறைவன் உண்ண ஆசிர்வதிகட்டும்

  • @giridhars9295
    @giridhars9295 3 года назад +25

    ஏனோ தெரியவில்லை என் கண்கள் கலங்குகிறது
    என் வாழ்நாளில் ஒரு முறையேனும் இசை தெய்வத்தை நேரில் பார்க்க ஆசை.

  • @HarishKumar-cn8tr
    @HarishKumar-cn8tr 4 года назад +37

    இன்றைய இளைஞர்கள் கல்யாணம் செய்வதற்கு முன்பு தான் இன்றைய பாட்டு கேட்பார்கள் திருமணத்திற்கு பிறகு இளையராஜாவின் இசையை நமக்கு சொந்தம் என்று இருப்பார்கள்

  • @savariagastin7265
    @savariagastin7265 4 года назад +30

    இசையின் பிரம்மன் இசைஞானி இளையராஜா.

  • @shanclicks370
    @shanclicks370 4 года назад +114

    இசையின் இறைவன் ஒருவனே அவரே எங்கள் ராஜா சார் 🌍இவ்வுலகம் உள்ள வரை இசை இருக்கும்🎶 இசை இருக்கும் வரை ராஜா ஒருவர் இருப்பார்👑

  • @manisenthilkumar3402
    @manisenthilkumar3402 4 года назад +28

    என் ராஜாவின் இசை என் இதயத்திற்கு மருந்து. ☺️ நன்றி ராஜா......

  • @user-be7vz3it1q
    @user-be7vz3it1q 4 года назад +29

    எங்கள் இசை தேவனுக்கு உங்கள் புல்லாங்குழலும் ஒரு கானிக்கை

  • @devilisbackk
    @devilisbackk Год назад +17

    "எல்லா புகழும் ராஜா சார் கே" 🙂 wow heart touching 😉

  • @samsonsantiago3807
    @samsonsantiago3807 4 года назад +39

    இளையராஜா நம் இதயத்தில் குடிகொண்டிறுக்கிறார்

  • @gnanaprakash6165
    @gnanaprakash6165 4 года назад +88

    சகோதரி அஷ்வினி, உங்களுடைய இசை ஆர்வம் மற்றும் ராஜா சாரோட உன்னதத்தை புரிந்துகொண்ட உங்களுக்கு வாழ்த்துக்கள். உங்கள் முயற்சி வெற்றி அடைய ராஜா சாரோட ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள்.

  • @srinivasanagencies2586
    @srinivasanagencies2586 3 года назад +14

    ராஜாவின் ராகங்களை.. உங்கள் உதட்டில் இருந்து அருவியாக கொட்டுகிறது..வழிந்து ஓடும் நீரோடை போல எங்கள் காதில் பாய்கிறது... ராஜாவின் ராகத்தை தொட்ட நீங்கள்...புகழ் எனும் வானம் தொட தூரம் இல்லை.

  • @anandhalwar
    @anandhalwar 4 года назад +120

    உங்களின் புல்லாங்குழலில் இசைஞானியே குடி கொண்டிருக்கிறார் தோழியே...வாழ்த்துக்கள் மேலும் சாதனைகள் படைக்க....

    • @tamilanjack2829
      @tamilanjack2829 4 года назад +10

      புல்லாங்குழல்

    • @nexsrini
      @nexsrini 3 года назад +1

      புல்லாங்குழலில்

  • @vadalurmskarthiktv3154
    @vadalurmskarthiktv3154 4 года назад +28

    அழகான பல்லாங்குழல் கலைஞர் சகோதரிக்கு இனிய வாழ்த்துக்கள்

  • @murugesanmurugesan6603
    @murugesanmurugesan6603 4 года назад +73

    ராஜா சார் இசையில் மயங்காத மனிதர்கள் இல்லை m.s.v க்கு பிறகு ராஜா சார் இவங்களுக்கு பிறகு இன்னும் யாரும் வரவில்லை.

    • @reshmabalachander5402
      @reshmabalachander5402 4 года назад +13

      இசை என்றால்..அது இளையராஜா 😍

    • @pasupathiraju
      @pasupathiraju 4 года назад +11

      ராஜா ராஜா தான் இசைக்கு ராஜா ராஜா சார் தான் அவருடன் பாடல் உடன் வாழ்வது கடவுள் நமக்கு கொடுத்து வரம்

    • @anandanjawahar3999
      @anandanjawahar3999 2 года назад +1

      இசை என்றாலே
      எம்
      இசைத்தேவன் இளையராஜா

  • @jakkampudisnmurty2706
    @jakkampudisnmurty2706 20 дней назад +1

    The great in India aswini 🙏🙏
    Wonderful flute super 🙏🙏🙏
    Excellent aswini mam super flute in India 🇮🇳🙏🇮🇳🙏🙏🇮🇳
    Superstar Mahesh fans mori Pandu 📻🔧

  • @pattabiramanr1495
    @pattabiramanr1495 4 года назад +13

    எனக்கு புல்லாங்குழல் இசை கேட்கவில்லைஅந்த பாடல் வரிகள் தான் நினைவில் ஓடியது
    அற்புதமான திறமை வாழ்க வளமுடன்....

  • @arockiadass1319
    @arockiadass1319 4 года назад +38

    Ashvini You are nothing but இசை தேவதை.வான் போல வாழ வாழ்த்துக்கள்.

  • @dipakkumar-jj8yo
    @dipakkumar-jj8yo 4 года назад +2

    Arumai Arumai Arumai. Vaalthukal

  • @manis6582
    @manis6582 4 года назад +110

    It was a soulful bliss to watch you perform Ms. Ashwini.. I came there solely to listen and live Maestro Ilayaraja's music. I am a Tamil Bangalorean. I thank you from my heart for show-casing our Maestro Ilayaraja's greatest masterpieces. Also, the way you offer your tributes to our Maestro and the love and respect is so heavenly. Raja sir is unfortunately not properly recognized by his own tamil people. There are few haters who try to spread a bad image on him and only a few tamil people do this. This is hurting me a lot. But the love and support our Maestro Raja Sir gets from all other states is just amazing. Please do much more concerts. His music has to spread. People should understand the nuances of his music and know the wonders in each and every music that he has played. His background scores are a treasure. Let your journey continue along side Maestro Raja Sir. Wishing you all the success Ma'am..God bless you..!

  • @vienothnaidu2681
    @vienothnaidu2681 4 года назад +64

    Raaja sir
    Really fit to be called sir...
    God Bless Tamil people....

  • @musharaftilmusharaf3252
    @musharaftilmusharaf3252 3 года назад +12

    சில பொறாமையாளர்கள் அவரை தூற்றலாம் ஆனாலும் எங்கள் ராஜா போற்றி பாடிக் கொண்டே இருப்பார் அஉனர்வுள்ள தமிழர்கள்

  • @Dr.Kikki_07
    @Dr.Kikki_07 3 года назад +13

    Goosebumps everytime when Ashwini mam explains abt our Raja's music 🙏

  • @bharathidhason
    @bharathidhason 4 года назад +47

    Reason why 1000 ARRs cannot replace Ilayaraja

    • @Dakshan353
      @Dakshan353 4 года назад +1

      True

    • @vijaykarthik7373
      @vijaykarthik7373 4 года назад +1

      Pls don't compare...

    • @rahmaniacl7660
      @rahmaniacl7660 4 года назад +7

      Lion is a Lion , a Tiger is a Tiger..
      Both have unique qualities blessed by God.
      Please don't compare.

    • @parthavocals4077
      @parthavocals4077 3 года назад +2

      Why need to replace Raja sir name. Rahman placed his name quitely and strongly with his uniqueness over the world

    • @vinithradhakrishnan8969
      @vinithradhakrishnan8969 2 года назад +2

      En ya ipdi compare panniyum mattam thattitum suthitu irukeenga? Can you people never enjoy music and just leave it at that without dragging someone else's name?
      First of all, why should anyone be able to replace Ilayaraja? Ilayaraja was not the next MSV or next whoever you can name. He was the first and ONLY Ilayaraja.
      Apdi dhan elaarukum avanga avanga identity iruku.
      BTW, you might want to listen to Ilayaraja's own words praising other composers, including Hans Zimmer. Apdiyaachum ipdi aduthavangala mattam thatturadhu niruthareengala nu paapom!

  • @SKBala..
    @SKBala.. 4 года назад +50

    அருமை சகோ அஸ்வினி...
    என் தேவன் இசைஞானி இளையராஜாயின்.... இசையில் தான் வாழ்கிறேன்.....

    • @jenifer.b1272
      @jenifer.b1272 4 года назад +2

      Very true..raja sir music meditation..is only one I know

    • @prasannaparthasarathy7997
      @prasannaparthasarathy7997 3 года назад +1

      இசை கடவுள் இளையராஜா 🙏

  • @user-pl7zo5ys9e
    @user-pl7zo5ys9e 4 года назад +53

    She is my cousin sister,I'm glad that I've spent little time with her in few of our family programs and gettogethers...

    • @vivekmad2010
      @vivekmad2010 4 года назад

      Great...

    • @vivekmad2010
      @vivekmad2010 4 года назад

      Great....

    • @sns9404
      @sns9404 4 года назад +2

      Oh.. Is your name written in Kannada... I am from Bangalore... Where is ashwini staying??

    • @sailalsingh
      @sailalsingh 4 года назад

      Lucky you to have this wonderful sistet

    • @royjulesdeannu5523
      @royjulesdeannu5523 4 года назад

      Supreeth kumar great

  • @romezchandra6484
    @romezchandra6484 4 года назад +17

    She's a wonderful musician. One can learn a lot by playing Raaja sir's music. There is so much depth in it.

  • @muthukumaransmuthu
    @muthukumaransmuthu 3 года назад +2

    அழகி(பீஜியம்) BGM amazing மேம்

  • @sudhansubramaniam7621
    @sudhansubramaniam7621 4 года назад +6

    முத்து மணி மாலை ....
    அற்புதம்....
    ராஜா... என்றென்றும் ராஜா...!!!

  • @SAMPATHKUMAR-ol8tt
    @SAMPATHKUMAR-ol8tt Год назад

    சகோதரியே மிகவும் அருமையான. புல்லாங்குழல்இசை ஐலவ்யூ

  • @palanisamy6547
    @palanisamy6547 4 года назад +45

    மிக்க நன்றி சகோதரி. இசைஞானி ஏதோ ஒன்றை இந்த உலகுக்கு இசைமூலம் சொல்ல நினைக்கின்றார் என்பது மட்டும் எங்களுக்கு தெறிகிறது. அது என்ன வென்று தங்களை போன்ற இசை மேதைகள் மூலம் அறிந்தமைக்கு நன்றி. இசைக்கு மொழிஇல்லை அவரது மியூசிக் வெஸ்டன் நோட்ஸ் வெளியானால் அவர் 1200 படங்களும் பல்லாயிரம் சிம்பொனியாக உலகம் கொண்டாடும். இந்திய இசையை உலகம் கொண்டாடும்.நமது இந்தியா அவரை கண்டுகொள்ள வில்லை என்பது தான் வருத்தம் ஆனால் இசைக்கு மொழிஇல்லை என்பதை உணரவேண்டும்.

  • @vishvarao3255
    @vishvarao3255 4 года назад +9

    Naan ilayarajavin pittan 😌😌😌 god you maa👌👌👌👌

  • @vimalan2959
    @vimalan2959 4 года назад +51

    இசைப் பேரொளி ராஜா

    • @Skandawin78
      @Skandawin78 4 года назад

      PoraLi is the most abused word these days

    • @vimalan2959
      @vimalan2959 4 года назад

      @@Skandawin78 know the difference between words "Peeroli" and "Poraali"

    • @Skandawin78
      @Skandawin78 4 года назад

      @@vimalan2959 my bad, read it wrong :)

  • @kavithakalai1394
    @kavithakalai1394 4 года назад +9

    உயிருள்ள இசைக்கருவிகளின் பெருந்தாக்கம் ஞானியாரின் இசையில் இருப்பதால்தான் ஒவ்வொரு உயிரும் ஞானியாரின் இசையை தஞ்சமென ரசித்துக்கொண்டிருக்கின்றது.

  • @tablamurugesan
    @tablamurugesan 4 года назад +4

    பாராட்ட வார்த்தைகள் இல்லை சகோதரி.வாழ்க நலமுடன் வளமுடன்.

  • @dhiwakagoo2748
    @dhiwakagoo2748 4 года назад +42

    Ilayaraja- The best musician in the world, now and forever!! That's all everyone. Now, get back and continue to listen to his heavenly musical creations :)

    • @reshmabalachander5402
      @reshmabalachander5402 4 года назад +3

      💯% he is the God of Music...the only soul to have lived and living only for Music..

  • @saravanansubramaniam7237
    @saravanansubramaniam7237 2 месяца назад +1

    God blees u ma.❤❤❤❤❤

  • @ilayarajanvy1008
    @ilayarajanvy1008 4 года назад +26

    I don't know music, Raja Sir's music gives me a feeling

  • @Justknow-is3tf
    @Justknow-is3tf 4 года назад +18

    How much of darkness in the hearts who disliked this.... God save them

  • @rajapaarvai..1069
    @rajapaarvai..1069 4 года назад +29

    ராஜா ராஜாதான்.

  • @kumarmaran885
    @kumarmaran885 4 года назад +5

    அருமையான இசைப்பதிவு கௌசிக் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

  • @kollywoodkingss5304
    @kollywoodkingss5304 3 года назад +7

    isai yazhini Ashwini koushik must play in maestros concert 💐🎉💐I confer her இசை யாழினி பட்டம்

  • @sureshkumarm1153
    @sureshkumarm1153 28 дней назад

    Omg raja sir thanks god thanks Ashwini mam my fav vellai pura ondu ❤ ❤

  • @vishnumn7098
    @vishnumn7098 3 года назад +1

    Good attempt, Madame.

  • @bkbk4726
    @bkbk4726 3 года назад +4

    She is a Bhakthai. Lost herself in Raja. What a beautiful lucky soul.

  • @arula9794
    @arula9794 4 года назад +8

    Not all of us are good enough to understand whats in Ilayaraja's music. Only another genius could understand everything in Ilayaraja's imusic. All we can do it is enjoy listening to it.

  • @santy5389
    @santy5389 3 года назад +2

    Rajada...🔥

  • @bagavathiselvaraj3058
    @bagavathiselvaraj3058 4 года назад +4

    Ella pukazhum Raja sir avarkalukke....Exactly. ...

  • @JohnJohn-kb6lz
    @JohnJohn-kb6lz Год назад

    சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @manavalanashokan343
    @manavalanashokan343 4 года назад +22

    perfect says, about raja's music -
    thanks

  • @jenifer.b1272
    @jenifer.b1272 4 года назад +4

    Ennai naanaga uyirpudan veippadhu...only raja sir music...no relationship s...nothing in life is so soulful...happy ...like raja sir music

  • @aahaasuresh
    @aahaasuresh 3 года назад +2

    My busy schedule in the morning, watched entire video. Love Ilayaraja.

  • @bharathidhason
    @bharathidhason 4 года назад +38

    Even ARR should tell Ella Pughazhum Ilayarajavirke

    • @reshmabalachander5402
      @reshmabalachander5402 4 года назад +7

      ARR இறைவன் என்று சொன்னது... இளையராஜாவை தான் போல....

    • @pearlpearl2460
      @pearlpearl2460 4 года назад +6

      Andha manam ARR kitta illai. 500 -kum merpatta padaggalil ILAYARAJA-vin kuzhuvil paniyatriyathaiye solla manam varavillai. ILAYARAJA kuzhuvil paniyatriya pothu evvalavu isai-um isai nunukkaggalaiyum katriruppar. Nandri illadhavar. Guru mariyathai theriyadhavar.

    • @manikanthan4693
      @manikanthan4693 Год назад

      @@pearlpearl2460 : He once said that he does't know who is Illayaraja.

  • @user-zf2os1wn2f
    @user-zf2os1wn2f Год назад

    Nice mam ungaludai migapperiya Fan I Salute mam❤❤❤

  • @dhakshinamurthy161
    @dhakshinamurthy161 4 года назад +18

    Amman koil kizhakkale film song very nice sister

  • @ramesh.raccount1236
    @ramesh.raccount1236 4 года назад +11

    Madam you have mentioned about crying while hearing Raja Sir songs, It is happening for me from Annakili till Phyco. If I have stored all my tears, TN would have never faced water problem. Ramesh Hosur.

    • @pearlpearl2460
      @pearlpearl2460 4 года назад +1

      Ramesh Sir salute to you.

    • @selvimala7689
      @selvimala7689 3 года назад +1

      THE Best comment ever...♥️♥️♥️

  • @venkateshviswanathan9658
    @venkateshviswanathan9658 4 года назад +21

    Muthumani malai BGM bit explanation is awesome.. this is so insightful !!

  • @saravananarumugam2309
    @saravananarumugam2309 4 года назад +12

    Semma mam. Splendid, you done noble job. Vazhga "Isai kadavul" Isaignani Ilayaraja sir.

  • @steffig6589
    @steffig6589 3 года назад +1

    Great.....Super... May God bless you

  • @kalithasankalithasan6013
    @kalithasankalithasan6013 4 года назад +2

    இசைக்கு ராஜா இளையராஜா

  • @raja-jx3kk
    @raja-jx3kk 4 года назад +7

    Aaagaa.. love u amma.. god bless you..

  • @prasannaparthasarathy7997
    @prasannaparthasarathy7997 3 года назад +5

    இசை கடவுள் இளையராஜா ஐயா 🙏

  • @BC999
    @BC999 4 года назад +9

    Kalaignar TV, WHERE is the need to play those 2 songs (like "Find the ODD one out" in a logic exam question paper!), when Ashwini is here to talk about HER concert "Ilayaraja - an insight"? Hunting for more TRP or begging for brownie points for those 2 music directors? Those two parts were like biting into 2 stones at 2 different times, while having a tasty, sumptuous, divine feast! Nevertheless, Ashwini blasted her way through this very well. She NAILED it as to WHY Maestro reigned / reigns supreme! That SHOULD clear your channel's & the anchor's cloud of ignorance.

  • @balasubramanian5269
    @balasubramanian5269 4 года назад +14

    Thanks madam,....the great raja sir,.....

  • @nakkeerans7718
    @nakkeerans7718 4 года назад +3

    I am a fan of Ms Ashwini koushik ...what a Great performance in flute ....Great ....

  • @user-eo6cf9iw2d
    @user-eo6cf9iw2d 4 года назад +9

    She is amply blessed by Sri Krishna to get all his keerthi upon her while she uses the flute.. what a wonderful professional performance from her

  • @jenifer.b1272
    @jenifer.b1272 4 года назад +3

    Enna solradhu....oru nodiyil....stress gone... happiness in...raja vaazhga...flautist...blessed to play ...raja sirs

  • @subramanianmani3375
    @subramanianmani3375 4 года назад +2

    Ilayaraja manithan avarai padaiththathu iraivan so ella pugazhum iraivanukke

  • @kannankunju1924
    @kannankunju1924 4 года назад +17

    We can say one word that we are living with him that is most and mostful furtune.

  • @gnanaanandan9891
    @gnanaanandan9891 8 месяцев назад

    Exellent Flutist! Wonderful To listen ur Play Flute

  • @ulagamnathan2958
    @ulagamnathan2958 Год назад

    ஒவ்வொருநிமிடமும் தேன்பாற்கடலில் நீந்துவதுபோல் உணர்கிறேன்

  • @kanank13
    @kanank13 3 года назад +3

    Ashwini, you are incredibly talented. It is hard to imagine how much time you put in to play so beautifully and perfectly. Listening to your music takes me to a sheer bliss stage. May you live a long healthy life.

  • @K7Notes
    @K7Notes 4 года назад +4

    Stunned with your performance of ilayaraja Sir

  • @selvakumar4486
    @selvakumar4486 11 месяцев назад

    Excellent musician & great fluitist

  • @senthamilselvan6825
    @senthamilselvan6825 3 года назад +1

    Great !

  • @chandrika1519
    @chandrika1519 3 года назад +1

    Beautiful amma 🙏🙏🙏🙏

  • @sarank1595
    @sarank1595 3 года назад +1

    Excellent....

  • @chitradevi4033
    @chitradevi4033 4 года назад +1

    Lovely super u r fabulous

  • @anbualagan1546
    @anbualagan1546 3 года назад +1

    அருமை அக்கா 🌺👌👌👌👍🙏🌺

  • @manimaranc5740
    @manimaranc5740 Год назад

    இசை சித்தரின் ரிஷிகள்

  • @allunthulasi1805
    @allunthulasi1805 4 года назад +6

    Living Legend...Vazhga Valamudan.

  • @johnrathinam7293
    @johnrathinam7293 Год назад +1

    🙏🎼. Excellent👌👌👏👏👍

  • @ponnazhagis5724
    @ponnazhagis5724 3 года назад +1

    God bless you sister

  • @MrShanthees
    @MrShanthees 4 года назад +3

    Flute Music in Ever Green Songs Super Mind blowing Very Good.

  • @ukarunkumarebenezer4101
    @ukarunkumarebenezer4101 4 года назад +38

    People forgot the truth of Ilayaraja music. The media overrated Sound Engineer A. R. Rahman. Now the world is trying to understand the real music is Rajas

    • @minusandhselvakumar2498
      @minusandhselvakumar2498 4 года назад +1

      In ilayarajas's time MSV's period finished, it is the generation gap. Accept the change Rahman also a good composer, not merely a sound engineer.

    • @ukarunkumarebenezer4101
      @ukarunkumarebenezer4101 4 года назад +9

      @@minusandhselvakumar2498 True. I am not under estimating A.R Rahman. But the fact is that he isn't not the replacement for both Ilayaraja and MV. Most of Rahman songs are very temporary, a month or two is the lifetime of his songs ( not all). Rahman has to work hard to compose a song. But for MSV and Ilayaraja it is very simple. You have to accept this fact Brother. I am also a listener of Rahman's songs, i do appreciate his music very much. Especially first 10 to 20 movies are excellent and exceptional in his own style but now he too has lost his touch. See how good other music directors are doing well compared to him.

    • @minusandhselvakumar2498
      @minusandhselvakumar2498 4 года назад +2

      @@ukarunkumarebenezer4101 Yes thats true. They have their unique composing techniques, skills and styles. I like all of them....

    • @reshmabalachander5402
      @reshmabalachander5402 4 года назад +10

      @@minusandhselvakumar2498 Rahman is good....but understand... music is not commercial...it's a feeling tht should live in people's hearts...not rocking sound and beats...but the essense of every instruments.. individually or solely played....fine...let me ask u a question....could u name a Rahman BGM that stands in ur mind...?...I like millions others can list down 1000s of Illayaraja's BGMs.,.

    • @chaindrive98
      @chaindrive98 4 года назад

      If you want to listen to Ilayaraja you've all the freedom to listen to him and enjoy his music. But, calling Rahman a mere sound engineer is uncalled for. No one asked anyone for anybody's certificate here. It's the time of the 'era' - and change is imminent. Just accept and move forward - that's the sane thing to do. Shouldn't we be happy that we got two of the biggest 'Lords of music', instead of just one? :)

  • @rkkaran1688
    @rkkaran1688 4 года назад +3

    இசை கடவுள்......

  • @rajdr74
    @rajdr74 4 года назад +3

    Truly blessed ...both raja sir and ms Ashwiny....truly Devine....

  • @shivsara23
    @shivsara23 4 года назад +5

    Dear ashwini madam excellent flute played no words to impress it really y would be surprised gift from God to music my wishes to y all the best learn more play more in this way make happiness to entire world illayaraja maestro my salute to him he is God father of music sender sakthi sivakumar mba Upcoming astrologer aamighum writer Khali ubasagar

  • @wearepetloversdaisythebeag925
    @wearepetloversdaisythebeag925 4 года назад +4

    It's soulful bliss I melted dear

  • @crystaledge7088
    @crystaledge7088 4 года назад +7

    Out of the world. Ms. Koushik is exceptionally talented and the performance is outstanding. The orchestra is excellent. Each musician has given his/her best. The compere has done a brilliant job in eliciting very interesting views. Maestro is not just a creator, or a composer. HE is an institution. Many thanks to all who presented this.

  • @manickamrm1445
    @manickamrm1445 2 года назад

    Raja sir music la irunthu neenga selact sethathu great madam ungalaum unga music rompa pidikkum madam i love you sister

  • @anand7921
    @anand7921 4 года назад +32

    You forgot to put a question whether she met Illayaraj any time and what was his response? This question would have fulfilled this program I think.

  • @Indianbybirth
    @Indianbybirth Год назад

    Isaignyaani deserves all the praises..

  • @ca.n.saravanan5146
    @ca.n.saravanan5146 4 года назад +7

    Hello Ashwini Koushik Madam! Fantastic! Marvelous! You accurately play @ 11.34 NOTHING BUT WIND; WOW....I find no words to express my feeling when I hear you @ 8.17 VELLAI PURA ONRU...CONGRATS TO YOUR MUSIC TEAM, esp. Violinists.

  • @sasidaransekaran8119
    @sasidaransekaran8119 4 года назад +6

    Your are the blessed from God of music THEMASTRO always God with your soul is FLOUT

  • @kvijayabharathi6356
    @kvijayabharathi6356 4 года назад +4

    🎶🎶 Ragadevan. 🎶🎵🎵🎵no word RAJA RAJATHAN🙏🙏

  • @sarosuj
    @sarosuj 4 года назад +9

    Congratulations Rajini...with unique musician..,.

  • @jayashriraja9064
    @jayashriraja9064 4 года назад +2

    Blessed girl...Lovely description..God bless

  • @ManojKiyan
    @ManojKiyan 4 года назад +2

    simply i love the interview.

  • @chandrika1519
    @chandrika1519 3 года назад +2

    Great talented lady ❤️❤️❤️❤️❤️❤️