தமிழில் வரும் வரலாறு போலா இளையராஜா இன்னும் எத்தனை வருடங்கள் ஆனாலும் மறைய போவது இல்லை நான் 2000 பிறந்தவன் என்னையே இந்த மீண்டும் மீண்டும் கேக்க வைக்கிறது கண்ணீருடன் 😢 என்றும் இளையராஜா ❤
இந்த இசை உயிருக்குள் ஊடுருவி என்னவோ செய்கிறது...ஏனென்று தெரியவில்லை கண்களில் கண்ணீர் தாரை தாரையாக வழிகிறது...இசைஞானி இல்லை யென்றால் இங்கு பலருக்கு வாழ்க்கை சூனியம்தான்...❤
இந்த* வீடு* பட தீம் மியூசிக் மனசுக்குள் ஒரு வித சந்தோசம் கலந்த கண்ணீரை தருகிறது. அந்த காட்சிக்கு இந்த மியூசிக் அவ்வளவு அருமையானதாக இருக்கும். இளையராஜா sir கிரேட்.
இசை ஞானம் இல்லாத நான் சொல்கிறேன் இப்படி ஒரு அற்புதமான மனதை உருக்கும் இசையை அந்த இசை ஞானி இசை தேவன் ஒருவனால் தான் கொடுக்க முடியும் ...இசை ஞானி காலத்தில் நானும் வாழ்ந்தேன் வாழ்கிறேன் என்பதே எனக்கு கடவுள் கொடுத்த பாக்கியம் 🙏🙏🙏
இத விடவா ஒரு composing அழகா இருக்க முடியும்?? 30 வருஷத்துக்கு முன்னாடி இத compose செஞ்சிருக்காரு. நம் அரசாங்கங்கள் இந்த இசை மேதையை சரியாக கௌரவிக்க்காவில்லை. இளையராஜா ஐரோப்பிய நாடுகளில் பிறந்திருந்தால், இவரை தங்கள் நாட்டு பொக்கிஷமாய் பார்த்திருப்பார்கள். ஆனால் நம் நாட்டில் இவருக்கு இப்போதான் பத்ம விபூசண் விருது கொடுத்திருக்கிறார்கள். இவரக்கு 20 ஆண்டுகளுக்கு முன்பே பாரத ரத்னா கொடுத்திருக்க வேண்டும். சரியான நேரத்தில் இவரை கௌரவிக்காத காரணத்தால் நம் நாட்டில் இன்று இசை ரசனை மிக அதல பாதாளத்திற்கு சென்றுவிட்டது.
Evlo kashtam irunthalum Raja sir music kaeta we will back to normal he s not ordinary human being he is God of music... Live long to had to rule the music..
மனதை வருடும் இசை. Flute and violin wow. More than 40 times I've been continuously listening to this. You guys are really playing well. May god bless you all. Raja sir the music God
இந்த இசை நன்றாக கவனித்தால் தெரியும். பாதி வரை படித்த இசையை மீண்டும் அப்படியே அதாவது எங்கே ஆரம்பிச்சதோ அங்கேயே அது முடியும். அதுதான் இந்த இசையின் முக்கியத்துவம் வாய்ந்தது
பரவா இல்ல நாமதான் அளவுக்கு மீறி ரசிக்கிறோமோன்னு ஒரு டவுட். ராஜா ம்யூஸிக் கேட்கும் போது ஒவ்வொரு கணமும் வர்ர ஏத்த இறக்கம்லாம் நாம மட்டும் தான் கவனிக்கிறோமோ... நாம கொஞ்சம் ஓவரோ ன்னு ஒரு சந்தேகம் இருக்கும்... ஆனா இப்போ தெளிஞ்சிடுச்சி .. everybody has noticed that absence of shehnai segment... That shehnai segment will make you crying and there will be goose bumps if you really offer yourself to this kind of music. as RAAJAA knows the pulse.. Raajaa Sir is very clear about the importance,emphasis,the need where to keep silence and where (to jump over) to sound. All his compositions with Veena,VeNu (flute),and Violins (triple "V") have always robbed the hearts of real music, lovers... Long Live Raajaa Sir... 86 லேர்ந்து கேட்டோம்...கேட்கிறோம்.. கேட்டுகிட்டே இருப்போம்... சத்யமா சலிக்காது... How to Reveal the pleasure, peace one experiences when listening to this type of music.?
Poongathavae thaazh thiravaai LA vara prelude music . Kanna moodi kekurapo. Enaku oru visual manasula play aguthu. Enaku matum than apdi varutha. Nu therIila
Absolutely... That shehnai segment takes me some where else... மெய்சிலிர்த்து போய் இருக்கிறேன் பலமுறை... தெய்வானுக்கிரகம் பெற்ற பிறவி கலைஞர் Sir... ராஜா Sir... An indomitable composer... Thank You..
ஐயோ... என்ன கமெண்ட் போடறது... மனச அப்டியே வருடி.... செவிஇன்பம் னு தமிழ்ல சொல்லாடல் உண்டு... படிக்கும் போது புரியாதது.. இப்ப புரியுது ...என்னமோ skull ரெண்டா பிரிஞ்சு ஒண்ணாவுது.. மண்டையில் அப்படி ஒரு electrical effect.... போங்கப்பா மொழியறிவுக்கு அகப்படாத அப்பாற்பட்ட உணர்வு... என் சந்தோஷத்த என்னன்னு சொல்ல முடியல... எப்படி இந்த ( இளையராஜா என்கிற மாமேதையின் ) மண்டைக்குள்ள இவ்வளவு அழகியல்.. ஒலியாக வெளிப்பட்டு ஒரு மனுஷன பரவசப்படுத்துது... மேடம் உங்கள பாராட்ட.. நன்றி சொல்ல...வார்த்தைகள் இல்ல... மனச ஊடுருவி பரவசத்தில் ஆழ்த்தும் குழலிசை... அபாரம்... உங்க வித்வத் ..க்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள்..வயலின்களோட overlap ஐயோ.. யப்பா... அனைவருக்கும் நமஸ்காரம்...இந்த அற்புத இசைக்கோர்வைக்கு ..so grateful for the entire troupe for having reproduced it soulfully ... நம்ம ஸாஸ்த்ரீய சங்கீத்தையும் Western Classical எனப்படுகிற மேற்கத்திய ஸாஸ்த்ரீய சங்கீத்தையும் core என்று சொல்லக்கூடிய சாரத்திலேயே இணைத்துள்ளதால் கேட்பவருக்கு இது eastern ஆ அல்லது western ஆ என்கிற ஐயப்பாடு எழுந்ததால் எப்படி பெயரிடுவது என்பதையே How to Name it? பெயராக வைத்துள்ளதாக சொல்லி பல பத்தாண்டுகள் கடந்தாலும் இசை இன்னும் நிற்கிறது நம் ஆன்மாவுடன் அளவலாவுகிறது... Oscar, Golden Globe, Grammy... இந்த அமைப்புகளுக்கெல்லாம் எப்போ எங்கள் ராஜாவை ப் பற்றி தெரியவருமோ... ஆனாலும் ஒவ்வொரு இசை ரசிகனும் ஒவ்வொரு இரவிலும் பற்பல மானசீக ஆஸ்கார்களை மேஸ்ட்ரோ இளையராஜாவிற்கு அற்பணித்துக் கொண்டுதான் உள்ளான்...
ஆஸ்கர் அவார்ட் ஹாலிவுட் படத்துக்கு கொடுக்குறது. அந்த அவார்டுக்கு ஒரு தனி நாட்டோட திரைப்படத்துக்கு அந்த நாட்டுக்குள்ள குடுக்குற அவார்டுக்கு உண்டான மரியாதை குடுத்தா போதும். அதுக்கு மேல அதுக்கு முக்கியத்துவம் குடுக்க வேண்டிய அவசியமில்லை. அவார்ட் எல்லாம் இளையராஜாவுக்கு தேவையில்லை. அந்த அவார்டுக்கு வென இளையராஜா அவார்ட் வேணா குடுக்கலாம்.
ஆஸ்கார் அவார்டு அமெரிக்க அரசு கொடுக்கும் அரசு விருது அல்ல அது ஒரு தனியார் அமைப்பை சார்ந்ததே அதில் பெருமை ஏதும் இல்லை. அதில் பல உலக அரசியலும் கார்புரேட் சுயலாபமே மறைந்துள்ளது.
@@freeminutes.media12 So it seems you are all trying to say that Ar Rahman is not deserving of an Oscar... If Oscar Ilayaraja had won ... none of you would have criticized the Oscars... That your favorite did not get the award ... It is absurd to misrepresent that others got the award There are a lot of ways to get an Oscar and participate in it ... only the films of those who make it will go to the view of the award-giving judges .... Blindly criticizing is a foolish act...
மறைந்த மாமேதை பாலுமகேந்திரா அவர்களின் வீடு திரைக்காவியத்தின் பின்னணி இசைக்கே இசைஞானிக்கு ஆஸ்கார் விருது வழங்கியிருக்க வேண்டும். எப்போது கேட்டாலும் கண்ணில் தண்ணீர் ததும்பிவிடுகிறது..
I don't want to compare IR with anyone else as I don't know others be it Mozart or Beethoven as much as him. At least I have grown up listening to his masterpieces he is a class of his own. Coming to Oscars , we are so much obsessed with Western recognition which we should avoid as they only consider if there is any Hollywood connection in his music. ( That's how ARR got for Slumdog Millionaire)
Yappa... Enna performance.. Raja sir god of music... Mam no words... Speechless... Awesome Orchestra... Thanks for uploading this type of divine videos... Only tears when playing flute...
Flute comes to represent the melody in all its Splendor and most particularly poignancy with most appealing subtlety. A Masterly composing by RAJA Sir wonderfully played by Ashwini with the excellent support from the Orchestra Team ! Enthralling indeed !
Spell-bound! Divine compositions, played with love and care. Very impressive, even with a relatively smaller orchestra. It shows you must have rehearsed well. I APPLAUD your reverence to those compositions. You did NOT unnecessarily improvise for the sake of it or to flaunt your knowledge. You TREATED that music with the respect it deserved!
Hearing this feels like clouds dancing in the sky ,its raining ,each flower and grass on the surface opens up to receive it.everywhere it's rain,its rain !its rain .a soulful ,blissful connection happening between the sky and earth.
ராஜா சார் இசைக்கடவுளின் அவதாரம்... கலைவாணியின் அம்சம், பிறவி ஞானி... அதிர்ஷ்டவசமாக இறைவன் அவருக்கு நீண்ட ஆயுளை தந்திருக்கிறான், சீனிவாச ராமானுஜன் போலவோ, மேன்டோலின் சீனிவாசன் போலவோ இளவயதில் நம்மை விட்டு பிரிக்க விரும்பவில்லை இறைவன்... இந்த இசைஞானி வாழும் சம காலத்தில் நாமும் வாழ்கிறோம் என்பதில் பெருமை கொள்வோம்...அதற்காக இறைவனுக்கு நன்றி சொல்வோம்.... 🙏🙏
Flautist is excellent. But the violin section is Superb. Not seen such a performance in any other stage shows. Terrific combo And no words to praise the original composer our very dear Raaja
Wow... amazing. Not getting words to describe the feel I had when listening to the music. However the credit goes to Raja Sir for his great composition. We are blessed for getting chance to listen Raja Sir's music. And Ashwini's team has recreated the magic from the original which is not that easy. Great talent and effort. Thanks for the upload.
இயக்குனர் திரு பாலுமகேந்திரா அவர்களின் மிக முக்கியமான படைப்புகளில் ஒன்று வீடு. இத்திரைப்படத்தின் கதை மற்றும் காட்சிகளும் இசைஞானி இளையராஜாவின் இசையில் திரைப்படத்தின் ஒவ்வொரு காட்சிகளைப் பார்க்கும் பொழுது நம் கண்களில் கண்ணீர் துளிகள் தேங்கிநிற்கும்..
Was lucky to watch it live at Chowdiah Hall. Great performance. Amazing Audience. This beautiful piece went for loud "Once More" from the audience and Ashwini Koushik played a beautiful bit for us. Awaiting next Concert.
What music does to person is an unbelievable experience and when its from Maestro...its a blessing.Hatsoff for this gifted team.Flute in combination with Strings....we have been taken to heaven.
I can feel the hardwork n efforts that all these musicians put to bring such a close to perfection.... Kudos to all..... You are one of the best..... In the industry....
Wonderful composition by maestro ilayaraja and ashwini's best performance! Violin and flute are most powerful musical instruments!! Entire musical team is doing an awesome job. Singers did not do justice to this show as seen in other videos. Please do instrumental only music shows across the globe. You guys are way beyond! How to name it and punnagai mannan BGM shows the quality of your output. This is the best way in giving back to ilayaraja by translating to finest digital form!!
Excellent performance by Ashwini and team. Had the privilege of watching this live. Thanks :) Missed that beautiful high pitched Shenoy portion in this piece though.
Yes i was so disappointed when i couldn't hear the shenoy portion as it was missed.. That shenoy bit was very different, it would take you into another world and get back you again into the violin portion..!!!
wow..... amazing ............ Koushik.....God bless........ it is true........... Raja only Raja.............. there is no another Raja........... in the journey of the Music world.
Ashwini just did justice to Raja sir's soulful notes and played flute extraordinary and the violin troupe matched her!! What a goose bump.. Raja a magician!!
This piece of music is an historical monument in the history of music. It will get forwarded to million centuries for sure..... We won't be there by that time except Raja Sir who will still rule the world of music 🙏🙂
This is really brilliant but I’m sad no one noticed the NADASWARAM part being missed. I’m a slave to that part. I really missed that one. Other than that, the orchestra nailed it.
What do I find myself doing these days? Listening to this blissful music and reading all your comments. Its an ecastacy. You know, music has the ability to lift souls. And the same music when listened with like minded people, its of another level. All your comments make feel like sitting along with you in the audience and listening to this bliss.
இளையராஜா என்னை எப்போவுமே அழகு வைக்கிறார். சந்தோசமாக இருந்தாலும் சரி சோகத்தில் இருந்தாலும் சரி. 😭😭😭... How to express or say anything... 😭😭😭.. What does his music do to you, your mind, brain and soul is unfathomable. Thanks maam for presenting it beautifully as it is..
OMG, the musicians are amazing to be able to re-render the original with such precision. Please if you can add their names to the description box to give them credit for being able to support Ashwini amazingly.
தெய்வீக இசை.... கண்களில் ஆனந்த் கண்ணீர்....இனம் புரியாத ஒரு உணர்வு....மனம் லேசாகி விட்டது..... தாயின் மடியில் உறங்கும் ஒரு உணர்வு.... ராஜா அய்யா சிரம் தாழ்ந்த வணக்கம்
Such a melodically rich orchestral piece which stirs one's soul and takes us to different unexplored dimensions full of pure love and compassion.i couldn't experience pure bliss through meditation but thanks to ilayaraaja, he made it so easy to experience it through this music and many melodies like this.
ராஜா சார் வாழும் நாட்களில் ..அவர் வாழும் தமிழ்நாட்டில் நாமும் வாழ்வதே நமக்கு பெருமைதான் ...
ராஜா இசையின் ராஜா.
யார் என்ன விமர்சனம் சொன்னாலும்... என்னோட ராஜா 👑👑👑👑👑👑 ராஜா தான் 🫀🫀🫀🫀
Yes
True
உங்க அம்மா, அப்பா, அண்ணா , அக்கா,தங்கை,நண்பன்,மகள்,மகன் யாரை,எதை பற்றி நினைத்து கொண்டு கண்ணை முடி கேட்டாள் போதும் கண்ணீர் வரும்
Alugai matum tha
உன்மை கண்ணில் நீர் வழிந்தது
Manaviya vittutingalay.....
True
amama!
என்னானு தெரியலங்க கண்ணுல தண்ணீர் தா வருது...கடவுளின் மிகப்பெரிய படைப்பு,,,..இந்த இசைக்கு சொந்தமான இளையராஜா........srrrrr தான்....
Me too bro,,,,
ஆமாங்க எனக்கும் தான்
@@habibraja9598 5r
Me too...
இதயத்திலிருந்து வரும் எந்த படைப்பிற்கும் இதயத்தை தொடும் வல்லமை உண்டு... கண்ணீர் வரவில்லையென்றால் தான் ஆச்சர்யம். How to name it?
அந்த கடவுளே மனிதனாக பிறந்தால் மட்டுமே இப்படி இசையமைக்க முடியும்!!
யாராலும் முடியாது
Absolutely correct, no doubt Illayaraja is Lord Siva only, isaiodu anaivaraium vazla vaithavar, vaipavar , vaalga avar pugazl
நாங்கள் கொடுத்து வைத்தவர்கள் 🤗, இளையராஜா எனும் தென்றலில் தவழ்ந்து, வாழ்ந்தோம் என்ற பாக்கியத்தால்..❤️😍
true we lived in his era and decade...Lived in his music...
எங்கள் ராஜாவுக்கு இனி அவார்டு வேண்டாம் ....
இனி இசைதுறையில் ராஜா பெயரில் மற்றவருக்கு அவார்டு கொடுங்கள் .... ❤❤❤😘
Correct
Super
அவருக்கு அவார்ட் குடுக எந்த மனித சகித்கும் கிடையுது கடவுள் அவர்
Super💐👍
Super sir
என்ன சொல்ல.ஒரு இசை ஒரு ஒலி மனச கசக்கி பிழிந்து போகிறது..... கண் கலங்குது..... நீங்கள் இசைஞானிதான்யா......madam u r ultimate.....🙏
இந்த உலகத்துல எதுக்குமே உதவாதுனு ஒரு ஜீவன சொல்வாங்களே ( என்ன மாதிரி ) அவங்களுக்கு மட்டும் புரியும் இந்த இசையோட வலி ஏன் அழவைக்கிதுனு
வாசிப்பை கேட்கும் போதே மனம் சொக்குதே.இதை உருவாக்கிய இசை பிரம்மனின் இசை திறமையை நினைத்தால் ஆனந்த கண்ணீர் வடிகிறது☺☺☺
True
தமிழில் வரும் வரலாறு போலா இளையராஜா இன்னும் எத்தனை வருடங்கள் ஆனாலும் மறைய போவது இல்லை நான் 2000 பிறந்தவன் என்னையே இந்த மீண்டும் மீண்டும் கேக்க வைக்கிறது கண்ணீருடன் 😢 என்றும் இளையராஜா ❤
இளையராஜா....அட போங்க சார்....நல்ல இருக்கணும் சார் நீங்க...
Super
இந்த இசையை கேட்கும் போது இதயம் இளகுவதை உணர்கிறேன் மகுடிக்கு மயங்கிய பாம்பை போல சுருண்டு விட்டேன்
உண்மையாவே உச்சந்தலை முதல் பாதம் வரை மெய் சிலிர்க்கிறது 🎧🎧🎧🎧🎧🎧🎧
ஞானியின் இசை ரசிகர்கள் கொடுக்கின்ற விருதை எந்த விருதும் தந்து விடாது என்பது தான் நிதர்சனம்.
கண்ணை மூடி headphone 70 ல வெச்சு கேட்டா சொர்க்கம்.😍
Illayaraja sir the great
Anyone song name plz?
shaik sseseasearch do anything ilayaraja
@@samdanibashashaik114 VEEDU..... TAMIL MOVIE BGM
அய்யோ எனக்கு அவ்வளவு மகிழ்ச்சி யா இருக்கு இந்த மியூசிக் கேட்டது. இளையராஜா sir 1988லேயே இந்த மாஸ்டர் piece மியூசிக் போட்டுவிட்டார்.
இது 1986 நண்பரே... Nothing but wind தான் 1988.
இந்த இசை உயிருக்குள் ஊடுருவி என்னவோ செய்கிறது...ஏனென்று தெரியவில்லை கண்களில் கண்ணீர் தாரை தாரையாக வழிகிறது...இசைஞானி இல்லை யென்றால் இங்கு பலருக்கு வாழ்க்கை சூனியம்தான்...❤
இசையும் உயிரும் கலந்தவர் தான் இளையராஜா😍😍😍
இ்து போல் இசை இனி கிடைக்காது இளையராஜா வேற level
இந்த* வீடு* பட தீம் மியூசிக் மனசுக்குள் ஒரு வித சந்தோசம் கலந்த கண்ணீரை தருகிறது. அந்த காட்சிக்கு இந்த மியூசிக் அவ்வளவு அருமையானதாக இருக்கும். இளையராஜா sir கிரேட்.
No please excuse dear... this was utilized by balau mahindra to add more colour to the movie.... not theme music
Movie name sir
@@SureshKumar-my7qk வீடு, அர்ச்சனா lead role
@@SenthilKumar-ms4bp This is from the independent album by Raja sir called How to Name it!
@@SureshKumar-my7qk veedu movie .
இசை ஞானம் இல்லாத நான் சொல்கிறேன் இப்படி ஒரு அற்புதமான மனதை உருக்கும் இசையை அந்த இசை ஞானி இசை தேவன் ஒருவனால் தான் கொடுக்க முடியும் ...இசை ஞானி காலத்தில் நானும் வாழ்ந்தேன் வாழ்கிறேன் என்பதே எனக்கு கடவுள் கொடுத்த பாக்கியம் 🙏🙏🙏
பல ஆண்டுக்கு முன்பு வந்த காவியம். இன்றும் என்றும் இளமை. கண் மூடி கேட்டால் கவலை பறந்து போகும். நன்றி ராஜா சார்.
Song name
@@AravindhSK it's not a song it's a album how to name it
@@AravindhSK bgm only
Which movie bgm is this? Please
Enna Padam
இத விடவா ஒரு composing அழகா இருக்க முடியும்??
30 வருஷத்துக்கு முன்னாடி இத compose செஞ்சிருக்காரு.
நம் அரசாங்கங்கள் இந்த இசை மேதையை சரியாக கௌரவிக்க்காவில்லை.
இளையராஜா ஐரோப்பிய நாடுகளில் பிறந்திருந்தால், இவரை தங்கள் நாட்டு பொக்கிஷமாய் பார்த்திருப்பார்கள். ஆனால் நம் நாட்டில் இவருக்கு இப்போதான் பத்ம விபூசண் விருது கொடுத்திருக்கிறார்கள். இவரக்கு 20 ஆண்டுகளுக்கு முன்பே பாரத ரத்னா கொடுத்திருக்க வேண்டும்.
சரியான நேரத்தில் இவரை கௌரவிக்காத காரணத்தால் நம் நாட்டில் இன்று இசை ரசனை மிக அதல பாதாளத்திற்கு சென்றுவிட்டது.
Absolutely right
இவருக்கு நம்மை போன்ற ரசிகர்களின் இதயம் போது......
பல நூறாண்டு சொல்லும்...
இவர் புகழை....
Well said
20 வருடங்கள் முன்பு தந்து இருக்க வேண்டும்- ஆனால் இன்னுமும் கொடுக்காமல் இருக்கிறார்கள்...
@@ahilansubramanian7890 உண்மை
இளையராஜா எங்களையெல்லாம் ஆம் அவர் தலைகனத்தோடு இருப்பது எங்கள் பெருமை
தமிழகத்திற்கு கிடைத்த பொக்கிஷம் இளையராஜா
இவர் வாசிக்க
நம் நினைவுகள் ஏங்கே
Merci
super
India ke avaru pokishamm sir 🙏🙏🙏🙏
Evlo kashtam irunthalum Raja sir music kaeta we will back to normal he s not ordinary human being he is God of music... Live long to had to rule the music..
I have no words to praise. I was married 12years before and still when I heard this I felt I was sleeping in my mother's lap. Soooooo pleasant.
Wow
Can't be a better comparison ❤
அழுகையே வராத நெஞ்சு யாருக்காவது இருந்தால் இந்த இசையை கேளுங்கள். சத்தியமாய் அழுது விடுவீர்கள். நான் பல தடவை அழுதுள்ளேன்.
Fact
ஆனால் எதுக்குன்னு தெரியாது...
உதிரிப்பூக்கள் effect
நிச்சயம்
Bro listen to the original version tears, will be,rolling down
இது தான்
மேஸ்ட்ரோ-மேஜிக்..
வாழ்க ஐயா அவர்களின்
இசை மற்றும் புகழ்..
🙏🙏🙏🙏
மனதை வருடும் இசை. Flute and violin wow. More than 40 times I've been continuously listening to this. You guys are really playing well. May god bless you all. Raja sir the music God
இந்த இசை நன்றாக கவனித்தால் தெரியும். பாதி வரை படித்த இசையை மீண்டும் அப்படியே அதாவது எங்கே ஆரம்பிச்சதோ அங்கேயே அது முடியும். அதுதான் இந்த இசையின் முக்கியத்துவம் வாய்ந்தது
Reverse ஆகும் இந்த இசை
பரவா இல்ல நாமதான் அளவுக்கு மீறி ரசிக்கிறோமோன்னு ஒரு டவுட். ராஜா ம்யூஸிக் கேட்கும் போது ஒவ்வொரு கணமும் வர்ர ஏத்த இறக்கம்லாம் நாம மட்டும் தான் கவனிக்கிறோமோ... நாம கொஞ்சம் ஓவரோ ன்னு ஒரு சந்தேகம் இருக்கும்... ஆனா இப்போ தெளிஞ்சிடுச்சி ..
everybody has noticed that absence of shehnai segment...
That shehnai segment will make you crying and there will be goose bumps if you really offer yourself to this kind of music. as RAAJAA knows the pulse..
Raajaa Sir is very clear about the importance,emphasis,the need where to keep silence and where (to jump over) to sound. All his compositions with Veena,VeNu (flute),and Violins (triple "V") have always robbed the hearts of real music, lovers... Long Live Raajaa Sir...
86 லேர்ந்து கேட்டோம்...கேட்கிறோம்.. கேட்டுகிட்டே இருப்போம்...
சத்யமா சலிக்காது...
How to Reveal the pleasure, peace one experiences when listening to this type of music.?
Ya bro I'm also expecting that portion. Actually I anticipate it. But it was missing actually. Bro did you hear "raja parvai bgm" ?
Poongathavae thaazh thiravaai LA vara prelude music . Kanna moodi kekurapo. Enaku oru visual manasula play aguthu. Enaku matum than apdi varutha. Nu therIila
It will look as if the shenai is taking the lead love to the core
Absolutely... That shehnai segment takes me some where else... மெய்சிலிர்த்து போய் இருக்கிறேன் பலமுறை... தெய்வானுக்கிரகம் பெற்ற பிறவி கலைஞர் Sir... ராஜா Sir... An indomitable composer... Thank You..
நான் அவரது தபேலா ரசிகன் உச்சந்தல உச்சியிலே சின்ன தம்பி பாட்டு
Getting positive vibes in this corono lockdown 🥰🥰🥰 On loop... Raja Raja Than ya
ஐயோ... என்ன கமெண்ட் போடறது... மனச அப்டியே வருடி.... செவிஇன்பம் னு தமிழ்ல சொல்லாடல் உண்டு... படிக்கும் போது புரியாதது.. இப்ப புரியுது ...என்னமோ skull ரெண்டா பிரிஞ்சு ஒண்ணாவுது.. மண்டையில் அப்படி ஒரு electrical effect.... போங்கப்பா மொழியறிவுக்கு அகப்படாத அப்பாற்பட்ட உணர்வு... என் சந்தோஷத்த என்னன்னு சொல்ல முடியல... எப்படி இந்த ( இளையராஜா என்கிற மாமேதையின் ) மண்டைக்குள்ள இவ்வளவு அழகியல்.. ஒலியாக வெளிப்பட்டு ஒரு மனுஷன பரவசப்படுத்துது... மேடம் உங்கள பாராட்ட.. நன்றி சொல்ல...வார்த்தைகள் இல்ல... மனச ஊடுருவி பரவசத்தில் ஆழ்த்தும் குழலிசை... அபாரம்... உங்க வித்வத் ..க்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள்..வயலின்களோட overlap ஐயோ.. யப்பா... அனைவருக்கும் நமஸ்காரம்...இந்த அற்புத இசைக்கோர்வைக்கு ..so grateful for the entire troupe for having reproduced it soulfully ...
நம்ம ஸாஸ்த்ரீய சங்கீத்தையும் Western Classical எனப்படுகிற மேற்கத்திய ஸாஸ்த்ரீய சங்கீத்தையும் core என்று சொல்லக்கூடிய சாரத்திலேயே இணைத்துள்ளதால் கேட்பவருக்கு இது eastern ஆ அல்லது western ஆ என்கிற ஐயப்பாடு எழுந்ததால் எப்படி பெயரிடுவது என்பதையே How to Name it? பெயராக வைத்துள்ளதாக சொல்லி பல பத்தாண்டுகள் கடந்தாலும் இசை இன்னும் நிற்கிறது நம் ஆன்மாவுடன் அளவலாவுகிறது...
Oscar, Golden Globe, Grammy... இந்த அமைப்புகளுக்கெல்லாம் எப்போ எங்கள் ராஜாவை ப் பற்றி தெரியவருமோ...
ஆனாலும் ஒவ்வொரு இசை ரசிகனும் ஒவ்வொரு இரவிலும் பற்பல மானசீக ஆஸ்கார்களை மேஸ்ட்ரோ இளையராஜாவிற்கு அற்பணித்துக் கொண்டுதான் உள்ளான்...
Arumai... 💐
@@cmanthiramurthy2650 நன்றி ஐயா..
. சூப்பர் . Hatsoff sampath sir
Upload it in ur fb page. Here few peoples only read it.
இந்த மாதிரி கோடி பாராட்டுகள் வேண்டும் ராஜாவுக்கு... 👏👏👏👏
Ilayaraja!! The name is more than enough 😍😍😍😍
அந்த கடவுளே மண்டியிட்டு அசந்து போவான் எப்படி இப்படி ஒரு இசை அரக்கனை படைத்தோம் என்று!!!
Well said bro...
செம்மையா சொன்னீங்க
very well said
#####correct machi.....
arumayaa sonninga Durai. well said
Idhuku thanda oscar tharanum... Great legend..
இளையராஜா எனும் இசை மாமேதையுடன் இணைந்து வாசித்த பயணித்த அனைத்து இசைக்கலைஞர்களும் தங்களது வாழ்வில் மிகப்பெரிய பாக்கியம் பெற்றவர்கள்.
ஆஸ்கர் அவார்ட் ஹாலிவுட் படத்துக்கு கொடுக்குறது. அந்த அவார்டுக்கு ஒரு தனி நாட்டோட திரைப்படத்துக்கு அந்த நாட்டுக்குள்ள குடுக்குற அவார்டுக்கு உண்டான மரியாதை குடுத்தா போதும். அதுக்கு மேல அதுக்கு முக்கியத்துவம் குடுக்க வேண்டிய அவசியமில்லை. அவார்ட் எல்லாம் இளையராஜாவுக்கு தேவையில்லை. அந்த அவார்டுக்கு வென இளையராஜா அவார்ட் வேணா குடுக்கலாம்.
சிம்பொனியைவிடவா .. ஆஸ்கார் உயர்தது
Super
ஆஸ்கார் அவார்டு அமெரிக்க அரசு கொடுக்கும் அரசு விருது அல்ல அது ஒரு தனியார் அமைப்பை சார்ந்ததே அதில் பெருமை ஏதும் இல்லை. அதில் பல உலக அரசியலும் கார்புரேட் சுயலாபமே மறைந்துள்ளது.
Beautifully said....excellent
@@freeminutes.media12 So it seems you are all trying to say that Ar Rahman is not deserving of an Oscar...
If Oscar Ilayaraja had won ... none of you would have criticized the Oscars...
That your favorite did not get the award ... It is absurd to misrepresent that others got the award
There are a lot of ways to get an Oscar and participate in it ... only the films of those who make it will go to the view of the award-giving judges ....
Blindly criticizing is a foolish act...
மறைந்த மாமேதை பாலுமகேந்திரா அவர்களின் வீடு திரைக்காவியத்தின் பின்னணி இசைக்கே இசைஞானிக்கு ஆஸ்கார் விருது வழங்கியிருக்க வேண்டும்.
எப்போது கேட்டாலும் கண்ணில் தண்ணீர் ததும்பிவிடுகிறது..
True. What he has achieved in Music is more than Mozart, Beethoven and others achieved...I mean the volume of work that he has done.
I don't want to compare IR with anyone else as I don't know others be it Mozart or Beethoven as much as him. At least I have grown up listening to his masterpieces he is a class of his own. Coming to Oscars , we are so much obsessed with Western recognition which we should avoid as they only consider if there is any Hollywood connection in his music. ( That's how ARR got for Slumdog Millionaire)
@@njpravin Well said!!
Is Oscar bigger than this musical God? I don't think so
Oscar NOT the greatest award, its meant for Hwood only
Indian National award matters the most
Raja Sir... Thank You for your love and blessings through your music... only your music heals lot of ❤❤❤
ilayaraja ilaiyaraja ilayaraja ilaiyaraja ilayaraja ilaiyaraja ilayaraja ilaiyaraja ilayaraja ilaiyaraja ilayaraja ilaiyaraja forever😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
Am a one farmer I don't know music but like love this music.thanks
Yappa... Enna performance.. Raja sir god of music... Mam no words... Speechless... Awesome Orchestra... Thanks for uploading this type of divine videos... Only tears when playing flute...
Flute comes to represent the melody in all its Splendor and most particularly poignancy with most appealing subtlety. A Masterly composing by RAJA Sir wonderfully played by Ashwini with the excellent support from the Orchestra Team ! Enthralling indeed !
Raaja the musical monster 👏
Beautiful rendition... especially the violinists... awesome 👏
Mam , unga flute piece , உண்மையாக மிகவும் இனிமையாக இருக்கிறது. And thank you !!!!!! Mam
Spell-bound! Divine compositions, played with love and care. Very impressive, even with a relatively smaller orchestra. It shows you must have rehearsed well. I APPLAUD your reverence to those compositions. You did NOT unnecessarily improvise for the sake of it or to flaunt your knowledge. You TREATED that music with the respect it deserved!
Well said
Hearing this feels like clouds dancing in the sky ,its raining ,each flower and grass on the surface opens up to receive it.everywhere it's rain,its rain !its rain .a soulful ,blissful connection happening between the sky and earth.
🎊🎊🎊Congratulations Raja sir. Watching this after raja sir receiving this 5th honorary doctorate award from Andra.
Oh man amazing work.
ராஜா சார் இசைக்கடவுளின் அவதாரம்... கலைவாணியின் அம்சம், பிறவி ஞானி...
அதிர்ஷ்டவசமாக இறைவன் அவருக்கு நீண்ட ஆயுளை தந்திருக்கிறான், சீனிவாச ராமானுஜன் போலவோ, மேன்டோலின் சீனிவாசன் போலவோ இளவயதில் நம்மை விட்டு பிரிக்க விரும்பவில்லை இறைவன்...
இந்த இசைஞானி வாழும் சம காலத்தில் நாமும் வாழ்கிறோம் என்பதில் பெருமை கொள்வோம்...அதற்காக இறைவனுக்கு நன்றி சொல்வோம்.... 🙏🙏
ILAIYARAAJA the Musical God, Musical Monster.
I used to jump the wall of my school
Just to watch his movies he composed
Flautist is excellent. But the violin section is Superb. Not seen such a performance in any other stage shows. Terrific combo
And no words to praise the original composer our very dear Raaja
My all time best HOW TO NAME IT.
The Monster Illayaraja
There is "nothing but wind" other side...
Our tamil people always sentimental heart,😭what a music what a tears proud be a tamilan
Wow... amazing. Not getting words to describe the feel I had when listening to the music. However the credit goes to Raja Sir for his great composition. We are blessed for getting chance to listen Raja Sir's music. And Ashwini's team has recreated the magic from the original which is not that easy. Great talent and effort. Thanks for the upload.
இயக்குனர் திரு பாலுமகேந்திரா அவர்களின்
மிக முக்கியமான படைப்புகளில் ஒன்று வீடு. இத்திரைப்படத்தின் கதை மற்றும் காட்சிகளும் இசைஞானி இளையராஜாவின் இசையில் திரைப்படத்தின் ஒவ்வொரு காட்சிகளைப் பார்க்கும் பொழுது நம் கண்களில் கண்ணீர் துளிகள் தேங்கிநிற்கும்..
Was lucky to watch it live at Chowdiah Hall. Great performance. Amazing Audience. This beautiful piece went for loud "Once More" from the audience and Ashwini Koushik played a beautiful bit for us. Awaiting next Concert.
What music does to person is an unbelievable experience and when its from Maestro...its a blessing.Hatsoff for this gifted team.Flute in combination with Strings....we have been taken to heaven.
This woman has the blessings of Lord Krishna
Like she is born to play flute
Specially from music God Ilaiyaraja
Supper my sister
Its ilayaraja she has nothing to do with it. See tamil movie Veedu BGM composed in 1984 i think
I love Flute music very much than any other.....
This music was composed by Ilayaraja you fool. This lady is just doing a retake on it!
1.41 feels like violin, piano and flute speaks to each other and comes to some agreement. evlo tension irundhalum idha ketkalam.....so peaceful
Raja sir,unga music very very great and heart touching music sir.eppoluthum neenga dhan musicil Raja.
Just close the eyes & hear the music...pure bliss...Illayaraaja sir...enaikumae nenga oru gem than..!!!Bow down
vita namma raja sir bethovana thukii saptruvaru... apppaaaa ena sympony... anyone will cry for raja sir's music
I can feel the hardwork n efforts that all these musicians put to bring such a close to perfection.... Kudos to all..... You are one of the best..... In the industry....
I truly wanted to hear this music till my last breath. Love you 😍 RAAJA sir
Me too , it heals our stress.
Wonderful composition by maestro ilayaraja and ashwini's best performance! Violin and flute are most powerful musical instruments!! Entire musical team is doing an awesome job. Singers did not do justice to this show as seen in other videos. Please do instrumental only music shows across the globe. You guys are way beyond! How to name it and punnagai mannan BGM shows the quality of your output. This is the best way in giving back to ilayaraja by translating to finest digital form!!
ilayarajava vida periya award edhum illa
thankyou raja sir
VIP movie bgm fullahve indha zonar dhaan....... Ayyo raja sir 😍😍😍 varthagale illa😋
Excellent .!! அந்த நாதஸ்வர இசையை சேர்த்து இருக்கலாம்.....
Thank god for I'm living in period of isaignani🙏
Wow wow wow so original. What I heard 30 years ago. Ashwini and your team nailed it.
Excellent performance by Ashwini and team. Had the privilege of watching this live. Thanks :)
Missed that beautiful high pitched Shenoy portion in this piece though.
👍
Exactly!! That Shenai bit is conspicuous by its absence. Those who have heard the original many times will relate to what I say 😄
Yea, I was waiting for that too 😓
Yes i was so disappointed when i couldn't hear the shenoy portion as it was missed.. That shenoy bit was very different, it would take you into another world and get back you again into the violin portion..!!!
Surya yeah the peak emotions with nada Swaram which is not played in this video I was disappointed
wow..... amazing ............ Koushik.....God bless........ it is true........... Raja only Raja.............. there is no another Raja........... in the journey of the Music world.
Ashwini just did justice to Raja sir's soulful notes and played flute extraordinary and the violin troupe matched her!! What a goose bump.. Raja a magician!!
No one has this perfection except ilayaraja
Mind blowing performance ❤ ஞானிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்
இளையராஜா இந்த இசைக் கோர்வை என் கைபேசி ringtone என்றும் என்றென்றும் அன்புடன்
Enna movie
Goose bumps.. what a miracle . Replicating Ilayaraja's magic live..
This piece of music is an historical monument in the history of music. It will get forwarded to million centuries for sure..... We won't be there by that time except Raja Sir who will still rule the world of music 🙏🙂
This is really brilliant but I’m sad no one noticed the NADASWARAM part being missed. I’m a slave to that part. I really missed that one. Other than that, the orchestra nailed it.
I thought it to be shenoy and not nadhaswaram.. Isn't it?
@@karthickg9931 I’m not sure sir. I thought it was Nadaswaram, I might be wrong sir but that part is bliss!
Crrt
Yes..it will look like happy song in between a sad story. They missed to add that
that is shennai 💔💔💔 not nadaswaram
The changes made in the scales are very subtle and can be noticed if keenly listened... Very brilliant composition...
Straight into my heart !! Flute is such a soul wrenching instrument !!
What do I find myself doing these days? Listening to this blissful music and reading all your comments. Its an ecastacy. You know, music has the ability to lift souls. And the same music when listened with like minded people, its of another level. All your comments make feel like sitting along with you in the audience and listening to this bliss.
👌Beautiful rendition...best wishes.....thank you...(South Africa)
Illayaraja sir
Neenga namma ooru music vaaairam
I felt from my heart
Ennaaaaaaaa music sir 👏👏👏👏👏👏👏🙏
Congratulations to Ashwini kowshik, beautiful flute musians . Excellent, outstanding performance.
Oh my God!!!!
What a performance!!!! Thank you everyone for bringing back this music very close to the original. Listening with tears. 👍
No words to explain ... I cried inside of my soul.... Thanks Ashwini , Thanks Ashwini .......
இளையராஜா என்னை எப்போவுமே அழகு வைக்கிறார். சந்தோசமாக இருந்தாலும் சரி சோகத்தில் இருந்தாலும் சரி. 😭😭😭... How to express or say anything... 😭😭😭.. What does his music do to you, your mind, brain and soul is unfathomable. Thanks maam for presenting it beautifully as it is..
OMG, the musicians are amazing to be able to re-render the original with such precision. Please if you can add their names to the description box to give them credit for being able to support Ashwini amazingly.
Nothing beats Ilayaraja's Melodies......Slave to his music.
Ilayaraja sir - Music composer he not just Like an music director he is greater composer
Move name plz
@@PrakashKumar-lg7vh it's not from any movie. It's a private album named "How to name it" by Raja sir
@@anishsnaidu Yes proud slaves
I was unknowingly cried 😢 what ya what ya God living u ever soul of music...
So much perfection excellent flutist and BGM....Great Raja sir
தெய்வீக இசை.... கண்களில் ஆனந்த் கண்ணீர்....இனம் புரியாத ஒரு உணர்வு....மனம் லேசாகி விட்டது..... தாயின் மடியில் உறங்கும் ஒரு உணர்வு.... ராஜா அய்யா சிரம் தாழ்ந்த வணக்கம்
நம் இசைஞானி அவர்களை நம் மெல்லிசை மாமேதை அவர்கள் "யோவ்! அவன் ஒரு இசை ராட்சசன்யா" என்று பாராட்டியது எத்தனை உண்மை.
Literally.. this is out of the world.. !! Love you Raja Sir ♥️
Evadu mari compose chesindhi....... Devudu 🙏
Maestro Illayaraja
Ilayaraja 😢😢
Musical God
Devudu ma statelu chala undhi first Ilayaraja, MSV, ARR, S.A Rajkumar,
ilayaraja - Undisputed king of music.
Evergreen album by Raja sir.. will be played & will do research by next all generations .....

Truthful words