இரண்டாவது மனைவிக்கு மட்டும் தண்டனை கொடுக்க கூடாது அந்த முனிவரும் தான தப்பு பண்ணிருக்காரு முதல் மனைவியை விட்டுட்டு போனது தப்புதான அப்போ இருவருக்கும் தண்டனை கொடுத்து இருக்க வேண்டும்
Crt Manikarathu thana dharmam solli manichitinga ( this birth la he did mistake) apo sorgam vasal thuraka kudathu illaiya. Manichathu frst wife oda good character. Sorgam wife ku tharalam
Hi akka ippo na irukka oorla enakku sontha kaaranga illa, na inga yaaridamum romba touchla illa ,na veetla velai seiyum pothi sari ,thaniya irukkum pothum sari, enakku pechu thunai yaaru theriyuma neenga than akka unga channel kathaithan na full time ketpean enakku avolo pidikkum ippo ennoda ponnum unga channel kathaithan ketpa akka intha kathaikal romba superah irukku thodarattum ungalin kathaippoma❤❤❤❤❤❤❤❤❤❤thank you akka god bless you my dear akka🎉🎉🎉❤❤❤❤
இந்த கதை ஒரு குடும்பம் எப்படி வாழ வேண்டும் எனறு மனிதப்பிறவி எடுத்த நமக்கும் பாடமாக அமந்துள்ளது. கதைகளைத்தேடிப் படித்து அழகாக கதை சொல்லும் சகோதரி, உன் பணி சிறப்பு பெற வாழ்த்துகிறோம், அம்மா )👌💐 வாழ்க வளமுடன் !
இன்னொரு குடும்பத்தை கெடுத்து. இன்பதை காணும் மனித ஜிவிகள் எங்கள் ஊரில் இருக்காங்க... ஆனா அவங்க பணம் பொருள் செல்வாக்கு எல்லாத்துலயும் நல்லா ஹாப்பியா இருக்காங்க..... ஆனால் கடவுள் பக்தி முடிந்தவரை நாலு பேருக்கு நன்மை செய்யுற எண்ணம் இருக்கும் எங்களை போன்ற ஆட்கலும் உண்டு.... ஆனால் அவர்களை பாக்கும்போது எங்களுக்கு சிறிது கலக்கம் உண்டு.... இதற்கு என்ன வழி சொல்லுங்க மேடம்..... உங்கள் காணொளி எல்லாம் நலம் எல்லாவற்றிக்கும் மேல் உங்கள் பின் குரல் மேலும் சிறப்பு.... நன்றி வணக்கம்.... மென்மேலும் வளர வாழ்த்துக்கள்... ✨✨ 🙏...ஓம் நம சிவாய திருவடி தாழ் போற்றி போற்றி... 🙏 🙏... முத்தமிழ் அறிந்த முருகா போற்றி போற்றி... 🙏 🙏... ஓம் பிரணவ பொருள் அறிந்த முக்கண்ணன் மூத்த மகிந்தனே விநாயகர் பெருமானே போற்றி போற்றி... 🙏
ஜரிதா என்று பறவையைப் பற்றி உள்ள கதையை னான் சின்னம் சிறு வயதில் school ல. Poem ஆக படித்திருக்கிறேன். ஆனால் அந்த கதையை னான் மறந்து விட்டேன். இப்போது தான் ஞாபகம் வந்தது. ரொம்ப நன்றி என் 🙏🙏🙏 இது போன்ற அறிவுளை இன்னும் எதிர்பார்க்கப்படுகிறேன்.........❤❤❤
நான் அமைதியாய் இருக்கும் போது என்னை பற்றி தவறாகவும் தேவையில்லாமலும் பேசுபவர்களுக்கு ஏதும் தண்டனைகள் உண்டா??? அப்படி ஒரு புராணக்கதை இருந்தால் பதிவிடுங்கள் தோழியே 😌😌🙏
இரண்டாவது மனைவிக்கு மட்டும் தண்டனை கொடுக்கக் கூடாது. அந்த முனிவருக்கும் தண்டனை கொடுக்கணும். ஏனென்றால் முதல் மனைவியை விட்டு சென்றதால் தண்டனை கொடுக்கணும். அதை விட்டுவிட்டு முனிவருக்கு மட்டும் சொர்க்கமா? Maral of the story is wrong. I cant accept
நீங்க சொல்லுறது சரி தான் ஆனால் தவறு என்பது யாரு செய்தாலும் தவறு தானே அந்த ஆண் க்கு ஏன் தண்டனை கிடைக்கல பெண்கள் மட்டும் தான் தவறு செய்கிறார்களா? தவறு செய்த ஆண் குடும்பம்உடன் சந்தோசமா வாழலாம் ஆண் பெண் தண்டனை பெறுகிறாள் 😂😂😂
ஏன் ஆண் தவறு செய்தும் தண்டனை அனுபவிக்கவில்லை தயவு செய்து தப்பு செய்தால் தண்டனை என்று பாராபட்சம் இல்லாமல் கடவுள் தண்டனை தருவார் என்று கூறுங்கள் அதிக அளவு ஆண் தவறு செய்பவர்கள் திருந்துவார்கள்
அக்கா இப்போலாம் காதலிச்சி திருமண சென்ஞ்கிறாக ஆனா பெண்ண பெற்றவங்க ஊரூக்கு சென்தபந்ததிர்க்கு பயந்து சாதினு சொல்லிட்டு காதலிச்சி திருமண செய்த பிறகும் அவங்கல பிரிச்சி வேரோடு திருமண செய்து வைய்பதால் சாபம் இருக்க அக்கா செல்லுங்க இதுக்கு கதை இருக்கா மகாபாரததில்
Enda relatives nala pata kastama konjam ila roimba va podum pa evangalum venam..... Epavum avangala mana nimadiya ilama eruku enda mari kadai keta dan mansau nimadiya eruku
தவறு செய்த ஆணுக்கு ஏன் தண்டனை வகுக்க படவில்லை.சில நேரங்களில் நீதிக்கதைகள் கூட நியாயமாக இருப்பது கிடையாத போல.
இரண்டாவது மனைவிக்கு மட்டும் தண்டனை கொடுக்க கூடாது அந்த முனிவரும் தான தப்பு பண்ணிருக்காரு முதல் மனைவியை விட்டுட்டு போனது தப்புதான அப்போ இருவருக்கும் தண்டனை கொடுத்து இருக்க வேண்டும்
Crt Manikarathu thana dharmam solli manichitinga ( this birth la he did mistake) apo sorgam vasal thuraka kudathu illaiya. Manichathu frst wife oda good character. Sorgam wife ku tharalam
இதுவரை யாருக்கும் தீங்கு செய்ததது இல்லை.. ஆனால் எனக்கு எவ்வளவு கஷ்டம்.. இது போன்ற கதைகளால் மனதுக்கு நிம்மதி கிடைக்கிறது.நன்றி சகோதரி.
தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏🌺🌺
@@AVNinKadhaippoma
அடுத்த பதிவேற்றம் செய்ய வேண்டுகிறேன் சகோதரி...
கடவுள் உங்களை பல படுத்த உங்களுக்குச் சோதனை கொடுக்கிறார்
Oiii❌🥰🥰🥰
Oii❌😊😊😊
அய்யோ அருமை அருமை மேடம்..... கண்களில் நீர் பெருகியது ❤❤❤❤ உங்கள் குரலில் இந்த அருமையான கதையை கேட்க குடுத்து வைத்து இருக்கிறேன் நன்றி 🎉🎉🎉🎉
தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏🌺🌺 வாழ்க வளமுடன் 💐🌷
அப்போ தவறு செய்த ஆணுக்கு தண்டனை இல்லையா... இங்கயும் பெண்ணுக்கு மட்டும் தண்டனை.. ஆணுக்கு குடும்பம் அப்பறம் சொர்க்கம் இது என்ன நியாயம் 🙏
Correct 💯💯💯
Correct ah kettuggia
இதுபோன்று தவறு செய்பவர்களுக்கு என்ன தண்டனை என்பதை இந்த கதை மூலம் தெரிந்து கொண்டேன் சகோதரி. எப்பொழுதுமே உங்கள் குரலில் வரும் கதைகளுக்கு நான் அடிமை ..
தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏🌺🌺 வாழ்க வளமுடன் 💐🌷
😊😊
@@AVNinKadhaippoma0❤❤ mm jio lo lo pp TC c🎉lk😂❤ CT wpj ln ok😂🎉😢😮😅😊
@@rsathiya8654aaaaaaaaaaaaaaaaaaaaaa😅 20:27 20:27 🎉
Hi akka ippo na irukka oorla enakku sontha kaaranga illa, na inga yaaridamum romba touchla illa ,na veetla velai seiyum pothi sari ,thaniya irukkum pothum sari, enakku pechu thunai yaaru theriyuma neenga than akka unga channel kathaithan na full time ketpean enakku avolo pidikkum ippo ennoda ponnum unga channel kathaithan ketpa akka intha kathaikal romba superah irukku thodarattum ungalin kathaippoma❤❤❤❤❤❤❤❤❤❤thank you akka god bless you my dear akka🎉🎉🎉❤❤❤❤
போலியான உறவுகளிடம் சேர்ந்து வாழ்வதைவிட. தனியாகவ வாழ்ந்து விடலாம் என்று இருக்கிறேன்.அப்போது பிரம்மச்சரியம் தவறான முடிவா .என்று சொல்லுங்கள் 🙏🏽 அம்மா
Ur decision is correct.
@@gopivaidyanathan2847 thank you 🙏🏽 brother
அருமையான கதை இன்றைய காலத்திற்கு ஏற்ப இருக்கிறது 💗💐🥰
தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏🌺🌺 வாழ்க வளமுடன் 💐🌷
இந்த கதை ஒரு குடும்பம் எப்படி வாழ வேண்டும் எனறு மனிதப்பிறவி எடுத்த நமக்கும் பாடமாக அமந்துள்ளது.
கதைகளைத்தேடிப் படித்து அழகாக கதை சொல்லும் சகோதரி,
உன் பணி சிறப்பு பெற வாழ்த்துகிறோம், அம்மா )👌💐
வாழ்க வளமுடன் !
தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏💐💐
மற்றவர் வாழ்வில் புகுந்து குடும்பத்தை கலைத்து சந்தோஷம் பெற நினைப்பது எவ்வளவு பாவத்தை கொடுக்கும் ன்னு புரிந்தது
🙏🙏
💐💐💐
சந்தானம் மிக முக்கியமான ஒன்று 🎉
அருமை சகோதரி கதையின் கருத்து மற்றும் தெளிவான விளக்கம் மிகவும் அருமை அருமை சகோதரி ❤❤ மகிழ்ச்சி ❤❤❤❤❤❤ நன்றி sago❤
தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏🌺🌺 வாழ்க வளமுடன் 💐🌷
மிகவும் மகிழ்ச்சி சகோதரி நன்றி,💗💗🩷🩷
😊😊
அருமை சகோதரி தொடர்ந்து நல்ல கதை கேட்க ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்
தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏🌺🌺 வாழ்க வளமுடன் 💐🌷
இன்னொரு குடும்பத்தை கெடுத்து.
இன்பதை காணும் மனித ஜிவிகள் எங்கள் ஊரில் இருக்காங்க...
ஆனா அவங்க பணம் பொருள் செல்வாக்கு எல்லாத்துலயும் நல்லா ஹாப்பியா இருக்காங்க.....
ஆனால் கடவுள் பக்தி முடிந்தவரை நாலு பேருக்கு நன்மை செய்யுற எண்ணம் இருக்கும் எங்களை போன்ற ஆட்கலும் உண்டு....
ஆனால் அவர்களை பாக்கும்போது எங்களுக்கு சிறிது கலக்கம் உண்டு....
இதற்கு என்ன வழி சொல்லுங்க மேடம்.....
உங்கள் காணொளி எல்லாம் நலம் எல்லாவற்றிக்கும் மேல் உங்கள் பின் குரல் மேலும் சிறப்பு....
நன்றி வணக்கம்....
மென்மேலும் வளர வாழ்த்துக்கள்... ✨✨
🙏...ஓம் நம சிவாய திருவடி தாழ் போற்றி போற்றி... 🙏
🙏... முத்தமிழ் அறிந்த முருகா போற்றி போற்றி... 🙏
🙏... ஓம் பிரணவ பொருள் அறிந்த முக்கண்ணன் மூத்த மகிந்தனே விநாயகர் பெருமானே போற்றி போற்றி... 🙏
தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏💐💐
குரலும், சொல்லும் விதமும் சூப்பர் அம்மா. உண்மை தான்... நீங்கள் கூறிய கதை நானும் பாரதத்தில் படித்துள்ளேன்..... நன்றி அம்மா. ❤❤
தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏💐💐
ஜரிதா என்று பறவையைப் பற்றி உள்ள கதையை னான் சின்னம் சிறு வயதில் school ல. Poem ஆக படித்திருக்கிறேன். ஆனால் அந்த கதையை னான் மறந்து விட்டேன். இப்போது தான் ஞாபகம் வந்தது. ரொம்ப நன்றி என் 🙏🙏🙏 இது போன்ற அறிவுளை இன்னும் எதிர்பார்க்கப்படுகிறேன்.........❤❤❤
தங்களது ஆதரவு தொடர்ந்து நமது சேனலுக்கு இருக்கட்டும் 🙏🙏 மிக்க நன்றி 💐💐🌺🌺
மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் கதை சகோதரி
தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏🌺🌺
நான் அமைதியாய் இருக்கும் போது என்னை பற்றி தவறாகவும் தேவையில்லாமலும் பேசுபவர்களுக்கு ஏதும் தண்டனைகள் உண்டா??? அப்படி ஒரு புராணக்கதை இருந்தால் பதிவிடுங்கள் தோழியே 😌😌🙏
நிச்சயம் சகோ
Avarai thavaraga pirar pesi mana kastam yerpadum pothu than antha karma mudiyum tholer atharkana tharunam kathirunthu irukkum tholer
நாமும் நம் குடும்பமும் சந்தோஷமாக மகிழ்ச்சியாக வாழ்வோம்நல்லதையே சொல்லவும் நல்லதையே கேட்போம் நல்லதே நடக்கட்டும் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
மிக்க நன்றி சகோ 🙏🌷🌹 உங்களது தொடர்ந்த ஆதரவு நமது சேனலுக்கு இருக்கட்டும்
கதையும் கதை சொன்ன விதமும் மிகவும் அருமை பாராட்டுகள் நன்றிகள் சகோதரி
தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏🌺🌺
@@AVNinKadhaippoma thanks for your reply
மிக மிக அருமையான கதை சகோதரி
Thanks for the support sago 🙏🙏🌺🌺 keep supporting me 💐🌷
Athu ellam summa appadi vaazharavangal thaan nalla vaaxhurom naan en paarvayile pettathu sonnom ennoda anubavathile solluren 27 varshama naraka vedana anubavichittu thaan irukkom oruthiyale😔😔😔😔
Madam, thankyou👌👌🙏🙏
Thanks for the continuous love and support sago 🙏🙏🌺🌺
Such people are living comfortably without any discomfort. God only should make them realise
Nice story. Nandri sis❤
Thanks for the support sago 🙏🙏🌺🌺 keep supporting me 💐🌷
@@AVNinKadhaippoma of course
Arumaiyana kadhai mam
தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏🌺🌺
Story super sister ❤❤❤❤ excellent sister ❤❤❤
Thanks for the love and support sago 🙏🙏🌺🌺
அருமையான கதை.
தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏🌺🌺
மந்தபாலன் தவறு செய்தவன்.அவன் ஏன் தன் மனைவியை பிரிந்து தப்பு செய்தும் சொர்க்கம் சென்றது நியாயமா?
En valkaiela vilayadura oru pompala oru ampala avingalukku antha masani thaeytha thandanai kodungal
Nalla irukkun
Thank you so much sago 🙏🙏 Keep supporting me 🌺🌺
நன்றிகள் நன்றிகள்
தங்கள் அன்பிற்கு நன்றி சகோ 🙏🙏💐💐💐
மியூசிக் சூப்பர். மெயிசிலிர்க்குது
Thanks for the love and support sago 🙏🙏🌺🌺
நன்றி
மிக்க நன்றி சகோ 🙏🌺🌺💐
கதை ரொம்ப நல்லா இருக்கு
தங்கள் அன்பிற்கு நன்றி சகோ 🙏🙏💐💐💐
Nice story sister tq so much 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️💐💐💐💐💐
தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏🌺🌺 வாழ்க வளமுடன் 💐🌷
கதை கதை சொல்லும் அருமை.அற்புதமாக உள்ளது.சகோதரி கதையை எங்கே இருந்து கண்டு பிடிப்பீங்க
தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏🌺🌺
எடுத்த பிறவி நன்றி
அருமையான கதை மகிழ்ச்சி
தங்கள் அன்பிற்கு மிக்க நன்றி சகோ 🙏🌺🌷
மணிப்பதும் தர்மமே💫🥰
இத பார்த்த 2nd/illegal எல்லாம் இனி கெதி கலங்கும்😂 (இது இருபாலருக்கும் பொதுவானது) 🤷♂️
😂😂😂
சூப்பர் ma🎉🎉🎉🎉
Thanks for the support sago 🙏🙏🌺🌺 keep supporting me 💐🌷
Super... super.. super... sister...❤❤❤❤❤..arumaai..arumaai.. samaaiya..erugu. sister.kathaai..❤❤❤
தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏🌺🌺 வாழ்க வளமுடன் 💐🌷
Priyamana voice 🌺🌺🌺🌺🌺
தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏🌺🌺
Super ❤
Thank you so much sago 🙏🙏 Keep supporting me 🌺🌺
❤❤❤❤supar
Thanks for the love and support 🙏🙏💐💐
Your voice good sister very interested super keep it up❤❤❤❤
Thanks for the love and support sago 🙏🙏🌺🌺 keep support
Super story dr hearing early morning really this type of story want to know everyone
Thanks for the love and support 🙏🙏🌺🌺
கதை சூப்பர் ❤❤❤❤
Thanks for the support sago 🙏🙏🌺🌺 keep supporting me 💐🌷
இரண்டாவது மனைவிக்கு மட்டும் தண்டனை கொடுக்கக் கூடாது. அந்த முனிவருக்கும் தண்டனை கொடுக்கணும். ஏனென்றால் முதல் மனைவியை விட்டு சென்றதால் தண்டனை கொடுக்கணும். அதை விட்டுவிட்டு முனிவருக்கு மட்டும் சொர்க்கமா? Maral of the story is wrong. I cant accept
Thank you 💕 sister
Thanks for the love and support sago 🙏🙏🌺🌺
சூப்பர்
Thanks for the love and support sago 🙏🙏🌺🌺
❤❤❤❤❤beautiful bade voice amazing👍👍❤sister
Thanks for the love and support sago 🙏🙏🌺🌺
Story super akka
Thanks for the love and support sago 🙏🙏🌺🌺
Intha kaliyugathileyum ippadivazpavarkalukku sariyana pathiladi sonnergal.
Nanrisakotari ❤💜💙💚💛
மிக்க நன்றி சகோ 🙏🌺🌺💐
கதையை விட இவர் சொல்லும் விதம் சூப்பர்
தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏🌺🌺
❤❤❤❤Fantastic ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Thank you so much sago 🙏🙏 Keep supporting me 🌺🌺
Wow nice story 👏 👌 👍 ❤❤❤❤❤
Thanks for the support sago 🙏🙏🌺🌺 keep supporting me 💐🌷
Excellent. Story .sis 🎉🎉🎉
Thank you so much sago 🙏🌺 Keep supporting me 🌺💐🌷
Story very very good
and ennoda lifela enaku kastatha kotukuranga na enna panrathu
Manthabalarukum serthu thandanai kedachirukanum. Rendu perum senthuthane thappu pannanga😡😡😡
Super 👍🎉❤
Thanks for the support sago 🙏🙏🌺🌺 keep supporting me 💐🌷
Nalathaka
Irukaka.
Very nice story super continue next story
Thanks for the love and support sago 🙏🙏🌺🌺
Nice story ❤❤❤❤🎉🎉🎉🎉
Thanks for the love and support sago 🙏🙏🌺🌺
❤ Nice story
Thanks for the support sago 🙏🙏🌺🌺 keep supporting me 💐🌷
உங்கள் பதிவுகள் அறுமை சகோதரி🎉
மிக்க நன்றி சகோ 🙏🌷🌹 உங்களது தொடர்ந்த ஆதரவு நமது சேனலுக்கு இருக்கட்டும்
Waiting for next upload sister ❤
Sure sago.. next sunday
Super
Thank you so much sago 🙏🙏 Keep supporting me 🌺🌺
😢 sivaya aaa🙏🙏🙏 namaga💕💕🙏💚 indriya namag sivaya💚 potrei🙏
🙏🙏
நீங்க சொல்லுறது சரி தான் ஆனால் தவறு என்பது யாரு செய்தாலும் தவறு தானே அந்த ஆண் க்கு ஏன் தண்டனை கிடைக்கல பெண்கள் மட்டும் தான் தவறு செய்கிறார்களா? தவறு செய்த ஆண் குடும்பம்உடன் சந்தோசமா வாழலாம் ஆண் பெண் தண்டனை பெறுகிறாள் 😂😂😂
Suber😂🎉❤
Thanks for the love and support sago 🙏🙏🌺🌺
Kadhai kandum ketum mahilthean sagothari
Thanks for the love and support sago 🙏🙏🌺🌺
Very nice sister❤❤❤
Thanks for the love and support sago 🙏🙏🌺🌺
Super story akka
Thanks for the love and support sago 🙏🙏🌺🌺
Super story. Views nice
Thanks for the love and support 🙏🌺🌺
Than manaivikku thuroham pannina sarangan ku thandanai illa,. Athuthaan kaliyuham
Ithulam suma sister engha kudumathuku eaappadova akka seivinaivecbita inum nalla iruka a aluku ethume agahla ava engha kanmunadiye nalla iruka kudubam kuttinu innanun nangha kastapatuthha irukom avaluku thandaniye kedaikatha
🙏🙏🙏🙏🙏
Super story
Thanks for the love and support 🙏🙏🌺🌺
Super story sistee. Semma kadhai in kadhaippoma
Thanks for the love and support sago 🙏🙏🌺🌺
Pls next episode must be uploaded
Thanks for the love and support sago 🙏🙏🌺🌺 next story uploaded
SUPER.VOICE.MADAM.
Thanks for the love and support sago 🙏🙏🌺🌺
❤❤❤
🙏🙏
🤔🤔yyar azhikara correcta sollungs
1st comment sistee❤
ஏன் ஆண் தவறு செய்தும் தண்டனை அனுபவிக்கவில்லை தயவு செய்து தப்பு செய்தால் தண்டனை என்று பாராபட்சம் இல்லாமல் கடவுள் தண்டனை தருவார் என்று கூறுங்கள் அதிக அளவு ஆண் தவறு செய்பவர்கள் திருந்துவார்கள்
Apti panruvanga nalla tha erukkanga 😢
Ungalinbkadaikkaga than waiting
தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏🌺🌺 வாழ்க வளமுடன் 💐🌷
ஆண் மகன்கள் மட்டும் பெற்றால் மட்டுமே சொர்க்கத்தை அடைய முடியுமா
பெண் குழந்தைகளைப் பெற்றவர்கள்?
ஆண் பெண் என கதையில் கூறவில்லை சகோ..
@@AVNinKadhaippoma புத்திரர்கள் means sons
புத்திரிகள் daughters
U mentioned புத்திரர்கள் that's why iam asking .just for clarification u r story is good 👍🏻
🙏❤🙏
🙏🙏
அக்கா இப்போலாம் காதலிச்சி திருமண சென்ஞ்கிறாக ஆனா பெண்ண பெற்றவங்க ஊரூக்கு சென்தபந்ததிர்க்கு பயந்து சாதினு சொல்லிட்டு காதலிச்சி திருமண செய்த பிறகும் அவங்கல பிரிச்சி வேரோடு திருமண செய்து வைய்பதால் சாபம் இருக்க அக்கா செல்லுங்க இதுக்கு கதை இருக்கா மகாபாரததில்
Will search and upload sis
இன்னும் இதே போல பழைய புராணங்களை எடுத்து சொல்வதற்கு சொல்ல வேண்டும் அதைப் பார்த்து மக்கள் திருந்த வேண்டும்
🙏🙏
கண்நீர் வருகிறது கடவுளே
தங்கள் அன்பிற்கு மிக்க நன்றி சகோ 🙏🌺🌷
🎉🎉🎉🎉🎉
Thanks for the love and support sago 🙏🙏🌺🌺
போன வாரம் என் வீடியோ போடவில்லைசகோ❤❤❤
வேலைப்பளு மிகவும் அதிகம் சகோ அதனால்தான் பதிவேற்றம் செய்ய முடியவில்லை
நீதி கதைகளில் கூட ஆண் அராஜகம் தானோ 🤨
aduthavange moliye alikarathum avange vamsathe alikirathum onu tha
ஏன்குடும்பத்தைசிவாராஜேஸ்வரிசந்திராஇன்னோருத்தைபேசியேஏன்புருஷன்உயிரைஏடுத்துட்டனர்காமவுண்டில்உள்ளவர்
Enda relatives nala pata kastama konjam ila roimba va podum pa evangalum venam..... Epavum avangala mana nimadiya ilama eruku enda mari kadai keta dan mansau nimadiya eruku