Gnanasambandan Humourous Speech | Dallas Humour Club

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 дек 2019
  • In this Video, Mr.G.Gnanasambandam gives humourous speech in inauguration of Dallas Humour Club.
    பார்த்து மகிழுங்கள்..பதிவு செய்யுங்கள்.. பகிர்ந்து கொள்ளுங்கள்.
    "Kalaimamani" DR.G.GNANASAMBANDAN | Tamil Professor | Writer | Tamil Scholar | Tamil Orator | Chairs in Pattimandram | Actor in Tamil films
    For Business related matters relating to our channel (including media & advertising) please contact : gguru.eyaldigitals@gmail.com
    For Copyright matters relating to our channel please contact us directly at : santhosh.eyaldigitals@gmail.com
    Follow Dr.G Gnanasambandan
    RUclips - / ggnanasambandan
    FACEBOOK - / ggnanasambandan-131326...
    INSTAGRAM - / g.gnanasambandan
    TWITTER - / ggnanasambandan
    Follow Eyal Digitals Pvt Ltd
    RUclips - / @eyalgamers393
    FACEBOOK - / eyaldigitals
    INSTAGRAM - / eyal_digitals
    TWITTER - / eyaldigitals
    LINKEDIN - / eyal-digitals-private-...
    ©All rights reserved to Eyal Digitals Pvt Ltd

Комментарии • 25

  • @rajeswarirajan9703
    @rajeswarirajan9703 3 года назад +3

    வணக்கம் ஐயா. தமிழ்ச்சுவையும், நகைச்சுவையும் கலந்து செவிக்கு இனிமை சேர்த்தமைக்கு நன்றி. வாழ்த்த வயதில்லை. வணங்குகிறேன்.

  • @ThangaRaj-kp9wd
    @ThangaRaj-kp9wd 4 года назад +11

    ஏழாம் சுவையாம் நகைச்சுவையின் ஊற்று ஐயா அவர்களுக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள்

  • @muthumuniyandi1
    @muthumuniyandi1 4 года назад +5

    எங்கள் தமிழ் அமுதத் தமிழ்

  • @ssri5704
    @ssri5704 Год назад

    மதிப்பிற்குரிய எங்கள் பேராசிரியர் அவர்களே, வணக்கம். தங்களின் அணைத்துப்பேச்சுக்களும் எங்களுக்கு நல்ல படிப்பினை. மதுரை நகைச்சுவை மன்றத்தின் முகவரி வேண்டுகிறோம். தாருங்கள். நன்றிகள்

  • @keerthivasanr416
    @keerthivasanr416 4 года назад +1

    happa ipdi manusu vittu sirichi evlo naal aachu :) Nadri ayya

  • @manikandanviswanathan
    @manikandanviswanathan Год назад +2

    தங்கள் உரையை கேட்டும், சில கல்நெஞ்சம் உடைய CEOக்கள் இறக்கமற்று இருப்பது வருத்தமளிக்கிறது.

    • @mosest3020
      @mosest3020 6 месяцев назад

      இறக்கமற்று - தவறு
      இரக்கமற்று - சரி

  • @sureshkumarperiyasamy7517
    @sureshkumarperiyasamy7517 4 года назад +3

    Super sir

  • @mbalubaby4575
    @mbalubaby4575 2 года назад +3

    ஐயாவின் பேச்சு கேட்க எனக்கு இறைவன் கொடுத்த வரம்.

  • @manisri6814
    @manisri6814 4 года назад +5

    நல்ல சிரிப்பு அலை மிகுந்த அரங்கம்

  • @meenakshiganesh478
    @meenakshiganesh478 4 года назад +4

    Special status for humour club

  • @ramachandranraveenthiran2826
    @ramachandranraveenthiran2826 3 года назад +2

    எம்ஜிஆர் பற்றி நீங்கள் எந்த மேடையில் பேசினாலும் மிகவும் நன்றாகவும் மனம் குளிரும் படியாகவும் உள்ளது நன்றி ஐயா

  • @manisri6814
    @manisri6814 4 года назад +2

    இந்த மாதிரி நீண்ட நேர சொற்பொழிவா பதிவிடுங்கள்....

  • @manikandanviswanathan
    @manikandanviswanathan Год назад

    🙏🏻

  • @MT-ss5kb
    @MT-ss5kb 8 месяцев назад

    ஒளிப்பதிவு சரியில்லை சரியாக கேட்கவில்லை ஆகையால் நான் சிரிக்க முடியவில்லை.

  • @winmathi-mathismind
    @winmathi-mathismind 4 года назад +3

    Sooper sir . Excellent humour sense

  • @parimalamurugaveni6458
    @parimalamurugaveni6458 3 года назад

    ஐயா, நான் தங்கள் தமிழை ரசிப்பேன். எனக்கு நாம் தினமும் உபயோகித்து வரும் வார்த்தைகள் பற்றி தகவல்கள் , உதாரணமாக சாப்பிடணும் மற்றும் தின்னனும் , இரண்டு வார்த்தைகளுக்கும் உள்ள வித்தியாசம் , இந்த மாதிரி யான தகவல்களை பகிர்ந்து கொள்ளும் படி கேட்டுக் கொள்கிறேன்.

  • @KelvikKanaikal
    @KelvikKanaikal 4 года назад +4

    திரும்ப திரும்ப திரும்ப கேட்கும் பேச்சு உங்களுடையது, அலுக்காமல் நித்தம் கேட்பேன். எனது மனைவி சொல்வார் இதைத்தானே நேற்றுப் பார்த்தீர்கள் என்று சொல்வார். எனக்கு உன்கள் பேச்சுத்தான் சுப்ரபாதம். வேலைக்கு ஆயத்தமாகும் பொழுது பார்ப்பேன் பின்பு வேலையால் வந்து பார்ப்பேன்.
    உங்கள் பேச்சில் நகைச்சுவையும் நூலோடுவதால் மிகவும் ரசித்துப் பார்ப்பேன்.
    எனக்கு கொஞ்சம் ஞாபகமறதி உண்டு அதனால் மீண்டும் மீண்டும் பார்த்து பலவற்றை அறிந்து கொள்வேன்.
    நானும் ஒரு எழுத்தாளர் என்பதால் பேச்சில் ஓர் ஈர்ப்பு உண்டு.
    தொடர்ந்து பயணியுங்கள் நாங்கள் காத்திருக்கின்றோம்
    வாழ்த்துகள் ஐயா
    facebook.com/ramesh.kunasekaran

  • @manisri6814
    @manisri6814 4 года назад +3

    மிக்க நன்றி.......உங்கள் பேச்சை கேட்காமல் எனக்கு நாட்கள் நகருவதில்லை

  • @69rkannan
    @69rkannan 4 года назад +1

    Sir, as always wonderful...One request though...Pl add new elements to your speech....As i have been listening to your speech always, i am finding many things repetitive...Pl consider....Thanks...

  • @user-wr7ud9bn8l
    @user-wr7ud9bn8l 3 года назад

    வணக்கம் ஐயா. எனது பிள்ளை க்கு தமிழ் அகராதி வாங்கி கொடுக்க விரும்புகிறேன் சிறந்த பதிப்பை பரிந்துரை செய்யவும்

  • @subbulakshmitn
    @subbulakshmitn 4 года назад +1

    Ayya Vanakkam ayya

  • @mkohmalalaxmimanickavasaga9402
    @mkohmalalaxmimanickavasaga9402 4 года назад

    34.52 Comedian ellam villian ellai, but ellam villan'um Comedians agitangal

  • @RajabatherSampathkumar82
    @RajabatherSampathkumar82 Год назад

    சிரிப்பொலி சத்தம் மிகவும் இறைச்சலாக உள்ளது பேசுவது சரியாக கேட்கவில்லை