ஞானசம்பந்தத்தின் மறக்க முடியாத சினிமா நினைவுகள் | Gnanasambantham Comedy Speech
HTML-код
- Опубликовано: 3 окт 2024
- புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவின் நிறைவு நாளில் பழமையின் பொக்கிஷமாக பேராசிரியர் ஞானசம்பந்தம் அவர்கள் கடந்த கால சினிமா மற்றும் இலக்கியங்கள் பற்றி ஆற்றிய உரையில் மெய்மறந்த மக்கள்
தமிழருவியில் குளித்ததைப் போல ஒரு உணர்வு உங்கள் உரையை கேட்டதனால் வந்தது! நன்றி ஐயா!
அருமையான மற்றும் சரளமான தமிழ் ஊற்று.என்ன மாதிரியான தமிழ் வளம்.எவ்வளவு விஷயங்களை படித்து இருக்கிறார்.வாழ்த்துக்கள்
Love
தமிழ் இலக்கியம், தமிழ் காப்பியங்கள் மீது நீங்கள் கொண்ட பற்றை கண்டு என் மேனி சிலிர்க்கிறது ஐயா
தித்திக்கும்தேன்
tamil chowkidar
God bless you iyaa!!
வாழ்க வளமுடன் ஐயா. 🙏🙏🙏🙏🙏👏👏👏👏💐💐💐👍
super