இவரை மீட்டிங் கூப்பிட்டா செலவு அதிகம் - உலக தரத்தில் உயர்ந்த அட்டூழியக்காரன் Karthi Gamaliel

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 ноя 2023
  • Hello Everyone. This is Roasting today's Christianity channel. We are uploading some fake pastors and their wrong doctrine and we do some trolls as well. We believe these videos will bring awareness among you all..It's the Christian duty to identify and expose the good and the bad tree according to their fruits... Loving is reproving ,therefore we all must do this as a ministry to lead many believers towards The Bible.. We unmask the ravenous wolves in the sheep clothing ,Do the same and try to save the poor (soul) from the hell fire. Please like, share and Subscribe my channel.. God bless you all.
    Roasting today's Christianity channel link: bit.ly/3UwPrVU
    அன்றைய கிறிஸ்தவம் channel link: bit.ly/3nYHuN5
    இன்றைய கிறிஸ்தவம் channel link: bit.ly/3KtpZw2
    #roasting today's Christianity.
    #அன்றைய கிறிஸ்தவம்.
    #இன்றைய கிறிஸ்தவம்.

Комментарии • 128

  • @chinnappadoss.t3108
    @chinnappadoss.t3108 8 месяцев назад +29

    ஒரே ஒரு விசயம்க...
    எனக்கு தெரிந்து எந்த ஒரு ஊழியகாரனும் சாகனுமுன்னு எந்த ஒரு விசுவாசியும் தப்பி தவரி கூட நினைக்க மாட்டாங்க. ஆனால் கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல் விசுவாசிங்கள சாகனுமுன்னு நினைக்கிற ஊழியக்காரன் ஐயோ மகா கொடியவன்....
    இவங்க எல்லாம் திருந்தவே மாட்டாங்கபோல ஜீ..... மனசு ரொம்ப கஸ்ட்டமா இருகுது விசுவாசிகள் ஏ இவ்வளவு மோசமா(வேதத்தை படித்து ஆராய்ந்து பார்க்காமல்) இருக்காங்களோ தெரியலை..... 😭😭😭😭😭

    • @immanuelvijaykumar3299
      @immanuelvijaykumar3299 8 месяцев назад

      aandavare mannikuraru indha paradhesi payan savanum nu nenaikuran

  • @MaheshG-cr8pf
    @MaheshG-cr8pf 8 месяцев назад +20

    Bro. இந்த மாதிரி ஊழியக்காரவங்க இருக்கிற வரைக்கும் நீங்க வறுத்து வறுத்து எடுத்தாலும் திருந்தாது BRO

  • @Rajaanto
    @Rajaanto 8 месяцев назад +18

    இனிமேல் மக்களை ஏமாற்றி பிழைக்க முடியாதுங்குற பயம் இவரை மாதிரியான போலி போதகர்களுக்கு வரணும். அந்த பயத்தை உங்கள் பதிவுகள் ஏற்படுத்தும்.👍

  • @godsgift8211
    @godsgift8211 7 месяцев назад +4

    இவங்க கூட்டத்துக்கு தயவு செய்து யாரும் போகாதீங்க 🙏 நன்றி மக்களே 👍🏽

  • @paulhelfins5328
    @paulhelfins5328 8 месяцев назад +7

    ஆமென் அல்லேலூயா சொல்வதற்கு ஒரு விவஸ்தை இல்லாமல் போய்விட்டது.

    • @chitrad7626
      @chitrad7626 4 месяца назад

      👌👌👌😂😂😂

  • @Yawlon
    @Yawlon 8 месяцев назад +10

    ஒருநாள் வாழ்வை இன்பமென்றெண்ணி
    பொருளாசையில் பழகின இருதயத்தையுடைய பேயோரின் குமாரனாகிய பிலேயாமின் போதனையை போதிக்கிற போதகர் கூட்டத்தில் இவரும் ஒருவர்

  • @dkdk2093
    @dkdk2093 8 месяцев назад +8

    நீ ஆண்டவருடைய வார்த்தையை கொடுக்க வராயா அல்லது உன் சொந்த கதைய பேச வராயா? உன் செய்தியில் ஆண்டவருடைய வார்த்தையே இல்லை.

  • @riversoflivingwater1807
    @riversoflivingwater1807 8 месяцев назад +8

    அப்போ அந்தந்த சபையின் பாஸ்டர்கள் என்ன செய்துகிட்டாருங்க; இவரை ஏன் கூப்பிட வேண்டும்.

  • @samathanaranidurairaj2321
    @samathanaranidurairaj2321 8 месяцев назад +6

    Pride in kamaliels speech. He has to afraid of God Jesus. He is not having gods fear.

  • @riversoflivingwater1807
    @riversoflivingwater1807 8 месяцев назад +8

    மோகன் பாஸ்டர் ஊர்க்காரனை சாதிக்காரனை தான் கூப்பிடுவாரு

  • @aandy450
    @aandy450 8 месяцев назад +13

    Looks like Nithyananda is better than this fellow 😂😂😂

    • @chitrad7626
      @chitrad7626 4 месяца назад

      இப்படிப்பட்ட ஊழியக்காரங்களை விட நித்தியந்தா மேல். 👌👌👌👌

  • @zealfaron8596
    @zealfaron8596 8 месяцев назад +17

    You both guys are really doing a good job by exposing these fraud buggers. We all must follow Jesus. Jesus never demanded money for his preechings

    • @anishmabright9727
      @anishmabright9727 8 месяцев назад +1

      Each of you should give what you have decided in your heart to give, not reluctantly or under compulsion, for God loves a cheerful giver.
      2nd Corinthians 9:7

  • @kingjoysep20
    @kingjoysep20 8 месяцев назад +6

    This man Karthik must be sent to Madhouse immediately, please people don't give him a single rupee..

  • @jebinjosejebinjose5879
    @jebinjosejebinjose5879 8 месяцев назад +12

    சிறகு சூப்பர்😂

    • @developer8229
      @developer8229 8 месяцев назад +3

      சிறகு ஓடச்சி விடுங்க

  • @karuppasamyp1270
    @karuppasamyp1270 8 месяцев назад +8

    இங்க தோசமாவுக்கே பணம் இல்ல...😂😂😂

    • @chitrad7626
      @chitrad7626 4 месяца назад

      😂😂😂😂😂

  • @vijimathew6406
    @vijimathew6406 3 месяца назад +1

    Your posting is excellent brother keep uploading more videos it is really am eye opener for us we are waiting to see your videos

  • @user-dd9qi5hq1e
    @user-dd9qi5hq1e 8 месяцев назад +5

    Praise the Lord brother s

  • @jayarajr4540
    @jayarajr4540 8 месяцев назад +6

    Keep it up brothers for your reward is great in heaven as you are saving innocent souls from the wolves.

  • @antonyselvan56
    @antonyselvan56 8 месяцев назад +5

    பாஸ்டர் பண பேய் சொத்து மதிப்பு எவ்வளவு சொல்லுங்க

  • @saiyuvaraj1345
    @saiyuvaraj1345 8 месяцев назад +7

    U both are awesome 🎉

  • @jesustravels8294
    @jesustravels8294 8 месяцев назад +10

    Money mind Pastor

  • @LovingGodChristianmedia
    @LovingGodChristianmedia 8 месяцев назад +3

    Excellent warning Messege bros👍🏻

  • @paulinkrish3528
    @paulinkrish3528 2 месяца назад +1

    Because of you, many pastors are not able to do their business. They will come against you.

  • @mohanrajm4052
    @mohanrajm4052 8 месяцев назад +6

    really great thambigala evana nalla rost pannunga 🎉🎉🎉

  • @antonyjosephine494
    @antonyjosephine494 8 месяцев назад +8

    Bro, Avar Katha Than, Innova Car la, Orae travel, Jesus message irukathu, Avar Aasaihal, Kanavugal than...

  • @user-rc8gb7yi6j
    @user-rc8gb7yi6j 8 месяцев назад +3

    தாமதமாய் வருகிர ஊழியரை என்ன சொல்வது

  • @clementjohn1989
    @clementjohn1989 6 месяцев назад

    This bast...rd Karthi is jumping this much because of the courage given by D. Mohan, the greatest bast..rd.

  • @user-dd9qi5hq1e
    @user-dd9qi5hq1e 8 месяцев назад +3

    Amen thanku Jesus and thank u brother

  • @vinithashreesundarsinghsas8532
    @vinithashreesundarsinghsas8532 8 месяцев назад +1

    Karthick gamaliel Enna kadavula 😢nalla vela aandavar marithu uyirthelunthu poitaru ithungelalam paakala 😢kadavulae seekiram vaarum appa

  • @partisanforcrist1189
    @partisanforcrist1189 8 месяцев назад +2

    இது ஒன்லி ஜீசஸ் குருப் ஜாக்கிரதை.

  • @anthonyjordan1245
    @anthonyjordan1245 8 месяцев назад +2

    ‭‭மத்தேயு‬ ‭7:22‭-‬23‬ ‭TCV‬‬
    [22] அந்நாளில் அநேகர் என்னிடம், ‘ஆண்டவரே, ஆண்டவரே, நாங்கள் உமது பெயரில் இறைவாக்கு உரைக்கவில்லையா? உமது பெயரில் பிசாசுகளைத் துரத்தவில்லையா? உமது பெயரில் பல அற்புதங்களைச் செய்யவில்லையா?’ என்று சொல்வார்கள். [23] அப்பொழுது நான் அவர்களிடம், ‘அக்கிரம செய்கைக்காரர்களே! நான் ஒருபோதும் உங்களை அறியவில்லை, என்னைவிட்டு அகன்றுபோங்கள்’ என்று வெளிப்படையாகச் சொல்வேன்.

    • @SasiKumar-yc5zk
      @SasiKumar-yc5zk 8 месяцев назад

      ஆன இந்த வசனத்தை எந்த ஊழியக்காரனும் சொல்லி பிரசங்கம் செய்வதில்லையே
      செய்ய மாட்டாங்க ஏன்னா
      பேய், பிசாசு ஓட்டறதே இந்த ஊழியக்காரங்கதானே

  • @scale5033
    @scale5033 8 месяцев назад +5

    Now we can understand why these Pentecostal pastors never mention the first missionary to India and one of Jesus Christ 's disciple , St. Thomas. St. Thomas was martryed here in Chennai.
    They can't even ever mention him because he preached the gospel sans begging and boasting.
    Present low class pastors , the begging -boasting hypocritical grooming gang of thieves, doesn't even have the guts to mention him, let alone follow his model.

  • @honestreview-cf1nc
    @honestreview-cf1nc 8 месяцев назад +2

    In my experience,churches call famous pastors just to show others that they run a big church ,entertain present church members and pull other church members into their church.Famous pastors put that in their social media accounts as an advertisement to let others know that they can be invited like that and enjoy trips and the offerings.
    Other than that,there is no use.There will be no miracles or God’s presence as they state.
    Remove musical instruments and most of such pastors will fail

  • @rickraw4166
    @rickraw4166 8 месяцев назад +5

    5000rs to 7000 in radisson

  • @antonyselvan56
    @antonyselvan56 8 месяцев назад +1

    எனக்கென்று எதுவும் இல்லை பேங் பேலன்ஸ் பல கோடி

  • @DanielSyw
    @DanielSyw 8 месяцев назад +1

    இந்த மாதிரி ஊரை ஏமாற்றும் தலைவர்களை கிழித்து தொங்க விடுங்க ப்ரோ, அப்பவும் புத்தி வராதுங்க

  • @PavanKumarL
    @PavanKumarL 8 месяцев назад +1

    11: 53 to 12:55 super 👌
    12 56: to 14: 15 👏👏👏

  • @Ajay.Joshua
    @Ajay.Joshua 8 месяцев назад +1

    These people will be scratching and breaking stuff out of frustration because of you guys ROLF. 😂😂😂😂😂😂

  • @carlincarlin6600
    @carlincarlin6600 8 месяцев назад +1

    Supera roast pandreinga thank you

  • @kanagasankar2057
    @kanagasankar2057 8 месяцев назад +1

    சரியாக சொன்னீர்கள்

  • @bijuyabesh6574
    @bijuyabesh6574 8 месяцев назад +1

    Thank you for your information

  • @ImmanuelD733
    @ImmanuelD733 8 месяцев назад +2

    The last part is good

  • @rajadeepa1946
    @rajadeepa1946 8 месяцев назад +1

    அண்ணனிண்.வாக்குதத்தம் கர்த்தாவே

  • @riversoflivingwater1807
    @riversoflivingwater1807 8 месяцев назад +2

    விஜயகாந்த் டயலாக் மாதிரி பேசறாரே; கல்யாண்குமார் தம்பியோ தூத்துக்குடி அக்குவேரா ஆணி வேரா பிரிக்கிறாரு

  • @rameshbaburameshbabu5429
    @rameshbaburameshbabu5429 8 месяцев назад +3

    😅😅😅😅😅😅😅spr comedy bro 😅

  • @rameshbaburameshbabu5429
    @rameshbaburameshbabu5429 8 месяцев назад +2

    Bro really great message for u 🙏 really fake pastar s bro what a beautiful comedy bro 😅😅😅

  • @lonelove454
    @lonelove454 8 месяцев назад

    விக்ரக வழிபாடு செய்பவர்களை கிறிஸ்துவின் அன்பிற்குள் கொண்டுவரவும்.

  • @carlincarlin6600
    @carlincarlin6600 8 месяцев назад +1

    Bro Vara level super bro😊😃

  • @SasiKumar-yc5zk
    @SasiKumar-yc5zk 8 месяцев назад +2

    .தினந்தோறும் காலை Walk with Jesus ல் 1-12 - 23 ல் இந்த மோகன் C. லசரஸ் ஆபிரகாமை பற்றி பேசினார் அதில் ஆபிரகாம் தனக்கு குழந்தை இல்லாததால் ஆபிரகாம் கடவுளை பார்த்து எனக்கு குழந்தை இல்லை நீயெல்லாம் இருந்து என்ன பிரயோஜனம் ( 2.35 Sec ல் )என்று வேதத்தில் இல்லாததை துணிகரமாக கூறுறியுள்ளார்
    ஊழியர் என்றால் எதுவேண்டுமானாலும் பேசலாம் என்று இவர்களுக்கு எப்படி தைரியம் வந்தது
    இன்றைய கிறிஸ்தவ நிலையை பார்த்தால் மிகவும் வேதனையாக உள்ளது
    இந்த நிலை மாற இயேசுவின் வருகை ஒன்றே தீர்வு

    • @chitrad7626
      @chitrad7626 4 месяца назад

      உங்களுக்கு ஞானம் வந்தால் அவர் வருகை வந்து விடும்

    • @chitrad7626
      @chitrad7626 4 месяца назад

      அவன்சொல்லுவது எல்லாம் பொய் என்று சொலறிங்கா அப்புறம் எப்படி அவர் வருகை மெய்யாக இருக்க முடியும்

  • @babinpaul738
    @babinpaul738 8 месяцев назад +2

    👌

  • @c.khimukking8591
    @c.khimukking8591 8 месяцев назад +1

    Vincent selva kumar also staying in luxury hotel

  • @abrahamjayasingh2932
    @abrahamjayasingh2932 8 месяцев назад +2

    Keep it up brother, fraud preachers

  • @riversoflivingwater1807
    @riversoflivingwater1807 8 месяцев назад +4

    உங்களுக்கு hotel தேவைனா தருவாரா தரமாட்டாரா அப்போ ஏன் கேக்குறீங்க?

    • @rajkumarfelix5363
      @rajkumarfelix5363 8 месяцев назад

      இந்த ஒனாய செருபால் அடித்து விரட்டுங்கள்.

  • @eagle-eye-777
    @eagle-eye-777 8 месяцев назад +1

    Mohan anna stage layae avaramaadhriyae mimikri panraaru hahahah

  • @visionaryprem
    @visionaryprem 8 месяцев назад +2

    Just calculate 1,00,000/- attuma, each offering Rs.1/-, you get Rs.1,00,000/- ... Inda business logic tappa brother ? Pls don't blame 😭

  • @user-ty4cu8hx5w
    @user-ty4cu8hx5w 8 месяцев назад

    தேவனுக்கு மகிமை உண்டாகும் காரியங்களை செய்யுங்க ப்ரோ😢

    • @beethovangeorge6441
      @beethovangeorge6441 8 месяцев назад +3

      Did not see you in the end of this Video, Bro has told Christians to come back to God and His Bible instead of following many False teachers like False tongues False teachers?
      This video is created to bring glory to God.

  • @LF_E-SPORTZ_1K
    @LF_E-SPORTZ_1K 7 месяцев назад +1

    Super Anna

  • @user-sj1tc2hj2t
    @user-sj1tc2hj2t 8 месяцев назад +1

    பரலோக வழி 😮😮😅😅😅

  • @velappanchellappan5614
    @velappanchellappan5614 8 месяцев назад +1

    Ama amen solunka

  • @ranganathankrishnan9125
    @ranganathankrishnan9125 8 месяцев назад +2

    இந்த கார்த்திக்நாயின் செல் நம்பர் தருவீர்களா?

  • @anthonyjordan1245
    @anthonyjordan1245 8 месяцев назад +2

    Spiritual Pitchai kaaranungo ivanunga

  • @wmh1518
    @wmh1518 8 месяцев назад +1

    புள்ளி விவர புலி அவர்

  • @visionaryprem
    @visionaryprem 8 месяцев назад +1

    Prosperity gospel tappu brother! Yenga pastor Mohan D ji using share auto daily. Living without using ac. Plz don't blame us 🙏

  • @vijayk4077
    @vijayk4077 8 месяцев назад +1

    👍🏼👍🏼

  • @DevaPrabu-qp6br
    @DevaPrabu-qp6br 8 месяцев назад +2

    தப்பு துப்பு சார்

  • @johnmariyaraj4376
    @johnmariyaraj4376 8 месяцев назад +1

    அன்னா

  • @rickraw4166
    @rickraw4166 8 месяцев назад +3

    Panakaara athma Vendum

  • @rickraw4166
    @rickraw4166 8 месяцев назад +2

    Athma kudutha ,dasamabaagam kidaikum

  • @vijimathew6406
    @vijimathew6406 3 месяца назад +1

    Please roast Vincent selvakumar he is a fraud teacher

  • @napoleonmudukulathur6206
    @napoleonmudukulathur6206 8 месяцев назад

    What a Nadar! Waw super business Nadar!

  • @visionaryprem
    @visionaryprem 8 месяцев назад +1

    Jesus slept under tree after preaching ...

  • @visionaryprem
    @visionaryprem 8 месяцев назад +1

    Selavu panna tana brother Gospel sola mudiyum, free ah soluvangala, paralogam free Ila brother ! Dasamabagam kudukunam, yenga pastor soladu keta marum than paralogam poga mudiyum... Pls repent

  • @user-mr2sg7cw7v
    @user-mr2sg7cw7v 7 месяцев назад +1

    அன்டர்டேக்கர்

  • @yaminiraj8022
    @yaminiraj8022 5 месяцев назад

    Indha pastors yellam saathanin senaigal.. Ivargalukku aiyoo.. Aandavar varugai sameebam... Tribulation period le aandavar intha kalla podhagargalukku nalla room pottu, kudiyum koothum tharapogirar.. Andha naal sameebam💃💃

  • @godsgift8211
    @godsgift8211 7 месяцев назад +1

    சிசிக்கு சிரிப்பு வேற வருது😂

  • @modernengineeringtechnolog9654
    @modernengineeringtechnolog9654 8 месяцев назад +1

    Adutha election la kasu vanga

  • @joshuaka8291
    @joshuaka8291 8 месяцев назад +1

    Elaarukum sabam varapoguthu😂😂😂

  • @georgekv3516
    @georgekv3516 8 месяцев назад +1

    What a wonderful lie, keep it up, Karthik

  • @user-wb4lh2uw1y
    @user-wb4lh2uw1y 8 месяцев назад +1

    தேவனுக்கு மகிமை ✝️.

  • @juliansujendran8156
    @juliansujendran8156 Месяц назад

    Evangala thooki potu midhinga. Neenga panle na, naan pannuven.keep ROASTING

  • @arunnadar-k9e
    @arunnadar-k9e 8 месяцев назад +1

    I think you people both of you are came from heaven epadeu oru polapaa tu tu tu

  • @premajeeva5684
    @premajeeva5684 7 месяцев назад

    குறைசொல்லிட்டு இருக்காம் போய் ஊழியம்செய்யுங்க bro சரியான முறையில் வேதாகமத்தை போதியுங்கள்

  • @eagle-eye-777
    @eagle-eye-777 8 месяцев назад +1

    andha aalu language ae sari illa anna

  • @knowit8633
    @knowit8633 8 месяцев назад

    First of all Jesus ungala Christianity start Panuga nu solave Ila da. .. Constantine design pana Bible ah dhaan da neenga lam padichikitu irukeenga ... Jesus was a rebel .. he was not a religious Guru .. he was a spiritual rebel

    • @roastingtodayschristianity
      @roastingtodayschristianity  8 месяцев назад

      Po ya pebble ..😂

    • @knowit8633
      @knowit8633 8 месяцев назад

      @@roastingtodayschristianity comedy Panteengala ?? 😂😂😂 Rhyming la pesi ....

    • @knowit8633
      @knowit8633 8 месяцев назад

      @@roastingtodayschristianity dei Loosu paiya .. unaku support pani dhaan da comment ye poten .. 😂😂😂 2023 la irukom da ... Bible ah ivlo years la evlo revise panirkaanga nu history research pani paarunga ...

  • @anishmabright9727
    @anishmabright9727 8 месяцев назад

    People are giving offering to God.... God encourages offering which is for God.....before you think about how well the pastors are doing with your hard earned money, think whether your offering is first of all accepted by God.... If you have made an offering to God, praise God and be happy about it and dont murmur that pastors are living a comfortable life with your money and your just exhausted all your life.... If you are murmuring dont make an offering... Because its a waste.... God wont accept it..... Pastors will answer to God in last days.... It is not your job to judge them and bring them to shame and make fun of our God and our faith in presence of people who dont even know about jesus and his love.... Please post videos which will bring people into Gods love and not away from it.... You may think your doing good.... But your doing the opposite... Kindly think about it

    • @antonyxavier7487
      @antonyxavier7487 8 месяцев назад +1

      THESE TWO BROTHERS ARE NOT TELLING ANYTHING WRONG ABOUT GOD OR JESUS, THEY ARE EXPLAINING HOW THIS FRAUD PASTORS ARE CHEATING THE POOR AND INNOCENT PEOPLE........

    • @roastingtodayschristianity
      @roastingtodayschristianity  8 месяцев назад

      How foolish you are to claim Gamaliel as God?? Giving to Gamaliel is giving to God is it?? 🤣🤣🤣🤣 Gamaliel is not our God

    • @anishmabright9727
      @anishmabright9727 8 месяцев назад

      Nowhere I spoke about gamaliel 😒

  • @Stephan-986
    @Stephan-986 8 месяцев назад

    Yesu oru edathula poyi nikkum pothu janangal koodi vanthanga athu mathiri oozhiyam pannungada

  • @modernengineeringtechnolog9654
    @modernengineeringtechnolog9654 8 месяцев назад +1

    Karuma kamaliyel poi business ah paruda

  • @andamanmeega2312
    @andamanmeega2312 8 месяцев назад +1

    சகோதரா உங்கள் வீடியோவின் பின் புறத்திலுள்ள இயற்கை படம் அந்தமான் தீவிலுள்ள காா்பின்சவுக் பீச்சிலுள்ள படம் சகோதரா.

  • @johnmariyaraj4376
    @johnmariyaraj4376 8 месяцев назад +1

    Hi anna unga number thanga pls

  • @carlincarlin6600
    @carlincarlin6600 8 месяцев назад +1

    Bro Vara level super bro😊😃