கிறிஸ்தவனின் மிக சிறந்த வேலை எது?The Greatest Job of a Christian? || Bible Christianity || Sam P

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • Hello Everyone. This is அன்றைய கிறிஸ்தவம் channel. We are uploading fake pastors wrong doctrine and trolls. In these videos make for only awareness. Not funny purpose. All people's should know who is fake pastors. Because most of the peoples are seeing many Christian messages without Bible knowledge. So in this channel helps to identify the truth pastor and fake pastors. Please like, share and Subscribe my channel.. God bless you...
    sam.p (the traitor)
    • கிறிஸ்தவன் இந்த உலக வே...
    Roasting today's Christianity channel link: bit.ly/3UwPrVU
    அன்றைய கிறிஸ்தவம் channel link: bit.ly/3nYHuN5
    இன்றைய கிறிஸ்தவம் channel link: bit.ly/3KtpZw2
    #roasting today's Christianity.
    #அன்றைய கிறிஸ்தவம்.
    #இன்றைய கிறிஸ்தவம்.

Комментарии • 53

  • @VASANTHCHRIS.
    @VASANTHCHRIS. 9 месяцев назад +3

    சகோதர அவருடைய போதனைகளை நான் கேட்டிருக்கின்றேன் அந்த போதனைகள் மூலம் என்னுடைய வாழ்க்கையிலே அநேக அற்புதங்கள் நடந்திருக்கிறது. இந்த கிறிஸ்தவ உலகம் நம்மை பயப்படுத்தி வைத்திருந்த காலத்திலே இது போன்ற போதகர் பேசிய வார்த்தைகள் நான் யார் என்பது குறித்து தெரிந்து கொள்ள உதவியது இதனால் என் வாழ்க்கையும் உயர்ந்தது என்னுடைய குடும்பமும் உயர்ந்தது.
    இந்த வயதிலும் கடின உழைப்பால் நமக்கு தேவனுடைய வார்த்தையை புரியும்படி கொடுக்கின்ற ஒரே மனிதர் இவர்தான் இவரை நீங்கள் விட்டு விடுவது நல்லது நன்றி

    • @Bibleschristianity
      @Bibleschristianity  9 месяцев назад

      இந்த உலகத்தில் வேலை செய்து உயர்வான நிலைமைக்கு அல்லது ஆசீர்வாதம் பெற இயேசுவின் துணை தேவையில்லை. அவர் நல்லோர் மேலும் தீயோர் மேலும் மழையை தருகிறார்.. எனவே நாம் இந்த உலகத்தில் கர்த்தருடைய வேலையை உயர்வாக எண்ணி நம்முடைய தாழ்வில் நம்மை நினைத்தவருக்காக அவரை உயர்த்தும் படியும் அவருடைய ராஜ்ஜியத்தை கட்டவும் வேலை செய்ய வேண்டும் நன்றி..

    • @VASANTHCHRIS.
      @VASANTHCHRIS. 9 месяцев назад +1

      இதை கற்றுக் கொடுக்காத கிறிஸ்தவ போதகர்கள் நம்மில் இருக்கும் போது இதை கற்றுக் கொடுத்த ஒரே போதகர் இவர்தான் சகோதர

    • @thuthirajan
      @thuthirajan 9 месяцев назад

      அருமை! Glory to God and Lord Saviour Jesus Christ

    • @thuthirajan
      @thuthirajan 9 месяцев назад

      ​@@VASANTHCHRIS.❤

    • @sanjeevinathan420
      @sanjeevinathan420 9 месяцев назад

      கர்த்தரின் ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும். அதனோடே வேதனையைக் கூட்டார்

  • @lifeisnow3944
    @lifeisnow3944 8 месяцев назад +1

    To work is what God began in Genesis 2. To supervise His creation is the first job. Such a job was stressfree and service to CHRIST. and everything was a blessing..
    But when it became a Judgement to work by the sweat of your brow, it became a requirement of mankind to work and make their ends meet.
    God bless you brothers.

  • @Joshua-td2db
    @Joshua-td2db 9 месяцев назад +3

    Nalla Advice thanks na..

  • @jeffreyangel-um4hn
    @jeffreyangel-um4hn 9 месяцев назад +2

    Extra ordinary Explanation

  • @user-wb4lh2uw1y
    @user-wb4lh2uw1y 9 месяцев назад +2

    He is pioneer of Prosperity Preaching.

  • @marinusjerald2783
    @marinusjerald2783 9 месяцев назад +2

    Good message wonderful Joshua bro Jesus bless you brother🎉🎉

  • @ImmanuelD733
    @ImmanuelD733 9 месяцев назад +3

    Thank you josh bro. So we have to give 1st preference for God then only Work.

    • @Bibleschristianity
      @Bibleschristianity  9 месяцев назад +1

      Give preference only for God. 100% for God alone

    • @ImmanuelD733
      @ImmanuelD733 9 месяцев назад

      ​@@BibleschristianityOkay bro

    • @lifeisnow3944
      @lifeisnow3944 8 месяцев назад +1

      God bless you bothers. In the midst of Babylonian church culture, we need people of God to come out and speak and preach the truth of Jesus Christ. Hallelujah.

    • @ImmanuelD733
      @ImmanuelD733 8 месяцев назад

      @@lifeisnow3944bro you read the bible and wait for sometime and go and preach bro

  • @f_subafelix9542
    @f_subafelix9542 9 месяцев назад +2

    True bro

  • @truthtvproductions9947
    @truthtvproductions9947 4 месяца назад +1

    Very clearly explained brother. sam p chelladurai is one of the false teachers, but many people are supporting him and following him blindly sad to hear

  • @rajeshwariraji610
    @rajeshwariraji610 9 месяцев назад +3

    Supet.🤝🙏🤗👍

  • @vinayagam882
    @vinayagam882 9 месяцев назад +2

    💯

  • @saravanabhavansaravanabhav1943
    @saravanabhavansaravanabhav1943 4 месяца назад

    😮ievarudya kaniya kondu therinthu kolla mudiyum
    Kanien suvai ennavendrea
    Theryathavargal a
    galmana vasali n vazhiyaga
    anupi viduvar
    Nadri brother

  • @jacisekar7411
    @jacisekar7411 9 месяцев назад +2

    Br your right because the paster is telling good things but that is not god's massage

  • @susair1513
    @susair1513 8 месяцев назад +1

    Good

  • @premanandjcr
    @premanandjcr 8 месяцев назад

    சகோதரா நான் இந்த சேனலின் ரசிகன்,நீங்க செய்ற வேல இந்த பாஸ்டர் தொழில்பன்றவங்களுக்கு ஒரு பீதியாகதான் இருக்கு,இந்தமாதிரி சேனல் இருந்தாதான் ஓரளவுக்கு ஏமாத்தாம இருப்பாங்க,நீங்க செய்ற வேலைக்கு என் வாழ்த்துக்கள்,ஆனால் நீங்கள் வருத்தெடுக்கும் போதகர்கள் மத்தியில் இந்த(சாம் செல்லத்துரை அவர்களை)சேர்க்காதீர்கள் தயவுசெய்து.அவருடைய முழுமையான போதனைகளை நீங்கள் கேட்டிருக்க வாய்ப்பில்லை ,பிதா மீட்பர் இயேசுவிடம் விசுவாசத்தை பெருக செய்கிற போதனைத்தான் இவருடைய போதனை ,இந்த வேலை என்கிற தலைப்பில் இருக்கும் போதனைகளைகூட நீங்கள் முழுமையாக கேட்டால் உங்களுக்கு இவருடைய போதனையின் தன்மை புரியும் சகோதரா,அதனால மற்ற பாஸ்டர் என்கிற பெயரில் தொழில் பன்றவங்ககூட, இவரை சேர்க்காதீர்கள் இது என்னுடைய தாழ்மையான கருத்து

    • @Bibleschristianity
      @Bibleschristianity  8 месяцев назад

      நன்றி சகோதரா ஆனாலும் உங்களிடம் ஒரு கேள்வி.ஆண்டவராகிய இயேசு பணம் சம்பாதிக்க சொன்னாரா?

  • @jebinjosejebinjose5879
    @jebinjosejebinjose5879 9 месяцев назад +1

    அருமையான விளக்கம்

  • @helenlily9171
    @helenlily9171 9 месяцев назад +2

    உங்களுக்கு இந்த போதகர் பேசுவது தவறாக தெரிந்தால் நன்றாக ஜெபம் பண்ணுங்கள். அதிக பேச்சு தேவையற்றது.

    • @thuthirajan
      @thuthirajan 9 месяцев назад

      Glory to God and Lord Saviour Jesus Christ

  • @Secil-qi8xq
    @Secil-qi8xq 9 месяцев назад +1

    Super super bor

  • @voiceofthelord7364
    @voiceofthelord7364 9 месяцев назад +14

    அன்பு சகோதரா உங்கள் வீடியோவை முழுமையாக பார்த்தேன் நீங்கள் வீடியோவில் கூறும் அந்த நபர் வேலையைப் பற்றி கிட்டத்தட்ட ஒரு வருடம் ஒன்றரை வருடம் பேசி இருக்கிறார் அவை எல்லாவற்றிலும் வேலையில் எப்படி தேவனை முதன்மையாக வைக்க வேண்டும் என்பதைத்தான் போதித்திருக்கிறார் அவருடைய போதனைகள் அத்தனையும் கேட்டீர்கள் என்றால் உங்களுக்கு நன்றாக தெரியும் இவர் வேலையைப் பற்றி அநேக போதனைகள் போதித்திருக்கிறார் அவைகளை விட்டுவிட்டு வேலையைப் பற்றி சில அறிவுரைகள் கூறும் அந்த வீடியோவை எடுத்து நீங்கள் போட்டு இருப்பது கொஞ்சம் மனதிற்கு வருத்தமாக இருக்கிறது அவருடைய எல்லா போதனைகளிலும் தேவனை எப்படி முன்பாக வைக்க வேண்டும் என்பதை போதித்திருக்கிறார் தேவனுக்கு எப்படி கீழ்படிய வேண்டும் என்பதை போதித்திருக்கிறார் அவருடைய அனுபவம் உங்களுடைய வயதாக இருக்கும் எனவே ஒருவரை பற்றி பேசும் முன்பு சிறிது அவகாசம் எடுத்து அவரைப் பற்றி முழுமையாக அறிந்து வீடியோக்களை நீங்கள் போடும்படி கேட்டுக்கொள்கிறேன் ஏனென்றால் இது ஆண்டவர் அறியாத மக்களும் பார்க்கிறார்கள் ஆண்டவரை தவறாக நினைத்து விடக்கூடாது மற்றவர்களை குற்றப்படுத்தி நாம் வாழ வேண்டாம் உங்களுடைய வீடியோக்கள் அனைத்தையும் நான் பார்க்கிறேன் சில நேரங்களில் உங்கள் வீடியோ தலைப்புக்கள் ஒரு மாதிரி இருக்கு சில நேரங்களில் நீங்களே அதை மாற்றி விடுகிறீர்கள் மகிழ்ச்சி சொல்லப்படும் ஒவ்வொரு காரியங்களும் பொது வெளியில் இருப்பதால் நீங்கள் மிகவும் ஜாக்கிரதையாக செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் இப்படிக்கு உங்கள் அன்பு சகோதரன்.❤

    • @Bibleschristianity
      @Bibleschristianity  9 месяцев назад +1

      நன்றி சகோ.

    • @sanjeevinathan420
      @sanjeevinathan420 9 месяцев назад +1

      நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை. ஏனெனில் நான் அந்த சபைக்கு தான் செல்கிறேன். பாஸ்டர் அவர்களின் தொடர் போதனை செய்திகளை முழுவதும் கேட்டு விட்டு பதிவு போடவேண்டும். அதை விட்டு விட்டு அதில் ஒரு சிறிய பகுதியை மட்டும் கேட்டு விட்டு பதில் அளிப்பது சிறந்த விஷயம்.

    • @thuthirajan
      @thuthirajan 9 месяцев назад +1

      Glory to God and Lord Saviour Jesus Christ

    • @charlesr.stephen267
      @charlesr.stephen267 9 месяцев назад +1

      சில விஷங்களை மட்டும் என்று நீங்கள் குறிப்பிட்டது எனக்கு புரியவில்லை ஆவியானர் தான் பேசுகிறார் என்று தானே சொல்லுகிறரர்கள் எப்படி கருத்து வேர்பாடு வரும்?

  • @lifeisnow3944
    @lifeisnow3944 8 месяцев назад +1

    English la kuda solungu bro.

  • @george.pastor805
    @george.pastor805 9 месяцев назад

    Joshua bro. Bible
    Nalla padinka.
    எல்லாம் தெரிஞ்ச மாதிரி பேசாதிங்க.

  • @IsraelBenjamin-bz6vw
    @IsraelBenjamin-bz6vw 9 месяцев назад

    நீங்கள் குறிப்பிட்ட வசனம் ரோமர் 12.11
    வேலை குறித்து ஒன்றும் கூறவில்லை
    இந்த வசனத்தில் உள்ளதைப் கவனியுங்கள்
    எபேசியர் 4.28
    விசுவாசி கடனாளியாக இருந்து ஊழியம் செய்வது சரியா
    வேலை செய்து ஆசீர்வாதமாக ஊழியம் செய்வது சரியா....

    • @Bibleschristianity
      @Bibleschristianity  9 месяцев назад

      Hope u didn't got the video.. எபேசியர் :-4: 28..
      வேலை செய்யாமல் பிறரை தாங்குவது எப்படி..
      ரோமர்:-12:11
      ஊழியம் என்றால் கர்த்தரின் வேலை அதுவே சிறந்தது.

  • @user-ir7ng3hf9d
    @user-ir7ng3hf9d 9 месяцев назад

    Tambi Babel padei

    • @Bibleschristianity
      @Bibleschristianity  9 месяцев назад

      Pls intha anniya baashaiyai yaarachum interpretation kudunga pa😭

  • @rajumano3227
    @rajumano3227 9 месяцев назад

    Give explanation to this verses mark 12:41-44
    If you are really have read the Bible properly

    • @Bibleschristianity
      @Bibleschristianity  9 месяцев назад

      🤦🤦 childish...🤣🤣
      Give explanation to this verses Matt:-8:1-4
      If u are really saved or know Jesus properly .

    • @rajumano3227
      @rajumano3227 9 месяцев назад

      @@Bibleschristianity I was saved
      But I want to know whether you are saved or not

    • @rajumano3227
      @rajumano3227 9 месяцев назад

      @@Bibleschristianity why you can't explain
      Are you scared to explain

    • @Bibleschristianity
      @Bibleschristianity  9 месяцев назад

      Video coming soon

  • @davidandrew601
    @davidandrew601 9 месяцев назад +1

    You are liking only those who are speaking in favor of your messages...wow, Great!!
    In your video you are also telling Pastor Sam is speaking of Prosperity so that he can fill his pocket? Shame on you...!! He has never asked such a thing!! dont twist it.
    If great men of God like Martin Luther, Charles Spurgeon, DL Moody were alive today, you both will be talking about them also. Pray and seek God's guidance to NOT JUDGE others. That is not your role.

  • @user-ir7ng3hf9d
    @user-ir7ng3hf9d 9 месяцев назад +1

    Poda mutail